ரத்தம் கத்தி சண்டை கதை எடுத்து சாகடிச்சானுங்க ரொம்ப நாள் கழிச்சு இயக்குனர் பிரேம் குமார் மெய்யழகன் அற்புதமான படைப்பு முழு திருப்தி கொடுத்து விட்டார் 🔥🌟🌟🌟🌟🌟🌟🌟
படம் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஃபோன் உரையாடல் போர் அடிக்கல. ஏ க்ளாஸ் படம். கார்த்தி சிக்ஸர், அரவிந்த் சாமி பௌண்ட்ரீஸ். ஆக இருவரும் களம் இறங்கி கோப்பையை வென்றனர். அருமையான படம். உங்க மைனஸ் பாயிண்ட் ஏற்க முடியாது. நான் 80% கொடுப்பேன்
படம் எப்படி இருக்குன்னு சொல்ல வார்த்தையே இல்லை 90 சில நாங்க வாழ்ந்த வாழ்க்கை திரும்பவும் எங்க கண் முன்னாடி பார்த்தோம் என்னடா வாழ்க்கை வாழலாமா வேண்டாமா யோசிக்கிற இந்த காலத்துல டைம் டிராவல் பண்ணி எங்க பழைய வாழ்க்கையை நாங்க திரும்பவும் பார்த்த சந்தோசம் இந்த படத்துல எங்களுக்கு கெடச்சது ரொம்ப சந்தோஷம்
Bro எனக்கு அப்படி நீங்க சொன்ன எந்த negativesum தெரியல. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான அழகான முகம் சுளிக்காமல் நெளியாமல் குடும்பங்களோடும் உறவுகளோடும் ஆரவாரம் இல்லாமல் வைத்த கன் வாங்காமல் பார்த்த படம் இது.இப்படி ஒரு படம் தந்தமைக்கு இந்த பட குழுவிற்கு பாராட்டுக்கள். இந்த மாதிரி ஒரு சம்பவம் எல்லோர் வாழ்விலும் இருக்கும் எனக்கும் இருக்குது... சொந்தமென்று தெரியும் ஆனால் எப்படி என்று தெரியாது இப்போதும் அப்படித்தானே நாம் வாழ்கிறோம். ஆத்மார்த்தமான ஒரு அனுபவம் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் full mark thaan தருவேன். குடும்ப படம்.
ஒரு அருமையான படத்துக்கு 2 1/2 mark கொடுத்தா எப்படி நல்ல படம் எடுப்பான், நாம எல்லாம் குப்பை படமா பார்க்க வேண்டியதுதான். Mark கொடுக்கும் காலம் எல்லாம் old தம்பி, உணர்வுகளுக்கு மார்க் போட முடியுமா கார்த்தி.
அழகான தஞ்சாவூர் மாவட்டம் காட்சி தருகிறார் இயக்குனர் பிரேம் குமார் கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் தனி பாராட்டு 🌟🔥🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒரு நல்ல படத்த review ன்ற பேர்ல, minus சொல்லுறியே, அந்த படம் தியேட்டர் ல போய் பார்க்க மக்கள் தயங்க மாட்டாங்களா, எதுவும் தெரியாம கேமரா வச்சுட்டு நானும் youtuber னு, வந்துதூறீங்க 😡
This film feels like a meditation, where old souls are drawn to its story and characters. Karthi's performance is amazing, Arvind Swamy plays a relatable character who is detached from life, and Karthi helps him fall in love again. The rest of the cast also shines, making the movie even better The movie has only a few songs, which fit the storyline perfectly, and the background music enhances every moment. The lighting and camera work capture the heart of the story, creating quiet and still moments that show the director's brilliance. Prem Kumar sir once again shows his creative talent and imagination. If you’re watching this movie on OTT, watch it at night, in dim light, and in silence to truly experience its magic. The peace of song 'Indha Maan' and 'Indha Busthan' are like the cherry on top, taking us back to old memories with their sheer brilliance. Personally, this movie taught me a lot, especially for people in their late 30s and afterwards, who might connect with its themes more than younger viewers (Again no bais). I give it 4.5 out of 5 stars. Love you, Potato, for your amazing acting!
96 இயக்குனர் பிரேம் குமார் அடுத்த படைப்பு கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் அருமையான கதை அருமையான படம் யா எனக்கு பிடித்தது சூப்பர் 🌟🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯✊
Karthik sir thank you for the GOAT and Meiyyazhagan review. நீங்க அப்போ அப்போ Kolkatta Doctor related updates கொடுக்கறீங்க. ரொம்ப நன்றி Doctor கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும். Doctors ku என்று தனி மரியிதை உண்டு. அதனால் இதற்கு நீதி பெறவேண்டும். நீங்க Kolkata doctor related Updates கொடுங்க. ரொம்ப நன்றி.
எது எது மைநஸ், எது எது பிளஸ் னு தெரியாம reviwe சொல்ரியேடா, 😂, கிராமதில் இருந்து சிட்டி க்கு, வேலை க்கு வந்தவங்க, வயசானவங்க, அவங்க சாயலில் இந்த படம் பார்த்தா தாண்டா உனக்கு தெரியும், இதுக்கு தான் உன்னோட அக்கௌன்ட் ஹேக், பண்ணி ஓட விடுறாங்க னு நினைக்கிறேன் 🤭
Good movie. Aravind Swami very good acting........ I like the film... except a few scenes ..... A tamil film without fight, without blood shed, songs love luster etc....
4.5/5 for the movie and 0.5/5 for your review brother.. I'm your biggest fan and following you since 3 years but neenge honest ah review kuduthe mathiri terile ! Really a feel good and a must watch movie.. few lags but overall worth the watch! ❤️
I totally agree.. very dishonest rating n marks !! What a movie it was ...we can here n just rate only but it holds lots hidden msgs every situation!! As one said it's like novel ! Slow but immense impact on the audience! 👌👍
Naamaa intha film kku mark poirathu ellam vendamae intha padatha pakkum pothu enakum yen manakkum feel la yerpathuchu than solluven 🎉🎉🎉 romba nallukku apram oru feel good padam patha mathiri irunthuchu yen manasum touch panni pochu😊😊😊😊
Unga channel la inimale 100% honest review la ethir pakka mudiyathu nu GOAT review ku appram nalla therinjiduchi GOAT movie nallathan irukku as a thala fan enakkey antha movie nallarunthuchi ivlo budget la ivlo short time la avangalala mudinja alavukku best ah pannirukkanga innum time irunthuruntha Hollywood level reach pannirukkalam, ithu etha pathiyumey yosikkama 200 ticket eduthuttu poi padatha pathuttu vanthu kevalama oru review panninga paarunga 👌👌 Naa kooda neega soldratha patha padam mosama irukkumnu nenachen but padam merattiduchi
No bro, you didn't understand why such a long conversation in phone. At that scene Karthi revealed so many relatives name easily which we rarely find in city people. The city people doesn't even know their neighbours. The younger generation does not know their grand parents name. To inform the same to the audience that shot is too long.
Bro... there is nothing wrong in the movie... Director has given what the subject needed... I saw this movie twice... I dont see any lag... Awesome work by Director and actors...
ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை, வெட்டு, குத்து அடிதடி மசாலா இல்லாமல், ஆத்மார்த்தமாக “மெடிடேசன்” பாணியில் தெள்ளிய நீரோடையாய் நகரும் படம்! அந்த experience பிடிக்காதவர்கள், இப்படத்தைத் தவிர்க்கவும்! இப்பட promotion-ல், சூர்யா கேட்டுக் கொண்டதைப் போல, வசூலைப் பற்றி ரசிகன் கவலைப்படாமல், நல்லதொரு படைப்பாக கொண்டாடப் பட வேண்டியவன் இந்த மெய்யழகன்! அடுத்ததொரு அவசரவேலையை வைத்துக் கொண்டு, அவசரகதியில் இந்தப் படம் பார்க்க நினைத்தால், இது உங்களுக்குப் பிடிக்காது! நிதானமாக நினைவுகளை அசைபோட வைக்கும் படம்..ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் வாழ்விலும் எங்கோ கடந்து வந்திருக்கும் நினைவுகளைத் தூண்டும்! அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் போல அல்லது கார்த்தியின் கதாபாத்திரம் போல அல்லது ராஜ்கிரண் கதாபாத்திரம் போல..எப்போதாவது , யாருக்காவது இருக்க முடிந்தால்…முடியுமா? !! ரசிகனுக்கான கேள்வி! நல்லதொரு மாலையை இனிய உறவுகளுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதைப் போலிருந்தது, தியேட்டரில் பார்த்தது! இயக்குநர் பிரேம்குமார்-கார்த்தி-அரவிந்த்சாமி..Thanks for the love & visual Treat!
நான் படம் பார்க்க செல்வதில்லை.மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்க்க பிடிக்காது.ஆனால் நான் டெல்டா மாவட்டத்தில் இருப்பதால் பார்க்க சென்றேன்.படம் முடிந்தது கூட தெரியாமல் முடிந்து விட்டதா என்று என்னுடன் வந்த என் மகளைக் கேட்டேன்.நேரம் போனதே தெரியாமல் அதில் மூழ்கி விட்டேன்.குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
எழுத்துக்கள் தமிழ் மொழியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
வணக்கம் 🙏🙏🙏. Cine Maayam show 💯 positive and Negative Honestly Excellent Review 👍👏 . சிறந்த திரைவிமர்சகர் தொகுப்பாளர் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉. நன்றி 🙏. மற்றும் மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Marupadium vanthu appave makkala singala Aarmi kollurathuka. Venam. Venam. Tamil makkalin saapathai vendatheergal. Avar Naatuku or tamil makkaluku Enna pannitu ponaru. Avarkuthan enna panninaru. Avar familyakooda avare konnutaru. Ithellam romba paavam. But onthing. Avaru pengalai seeralikatha oru maa..manithar. Avaruku Naan hat off panren❤❤ but Naatuko illa tamil makkaluko lost mattume. Sinhalavarai vaazha vaithu vittu poitar
Same feeling bro me, last scene should have a family get-together would be a good climax , phone conversation also feel the same, good review genunie review bro
Goat movie ku 3/5 atha movie la appadi yenna irruka oru mannum illa . Ana intha oru nalla feel good movie ku 2.5/5 kodukara ethu yenna concept la thara nu chuthama therila Oru vela karthi pudikatha va naa irruparoo?????
Naan innekku mattini padam parthen njan kerala palakkad feel good movie appuram tamil kalacharathe appadiyie kond vanthirikku adi idi sande illama arumaya pakka koodiya tamil movie ❤❤
வணக்கம் தமிழ் நெஞ்சங்களே 🙏🏾 வழக்கமாய் இதை யாம் செய்வதில்லை, இருந்தும் படத்தில் வரும் கருப்புசாமிக்காக, காங்கேயன் காளைக்காக, கோவில் யானைக்காக, கரிகால சோழனுக்காக, ஓடும் தமிழ் நாட்டு ஆறுக்காக (நதி என்று இனி யாரும் கூற வேண்டாம்), அக்கால 'ஜப்பான்' சைக்கிளுக்காக (மலேசியாவில் அப்படி தான்)... ஆட்டோகிராவ், தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம், மதராசப்பட்டினம்,96, வாழை வரிசையில் இந்த மெய்யழகன்! விருது பெற வேண்டிய முக்கிய படம்.. முக்கியமாக சீறி வரும் காளை இசைக்காக, காளைக்கு அய்யனின் பரிவாரம் கட்டும் காட்சிக்காக, மாட்டு பொங்கலை மதித்து காவல்காரர் காலணியை கலற்றி, வெருங் காலோடு மஞ்சு விரட்டும் காட்சிக்காக.. திருத்தம்: பீர் க்கு பதிலாக தென்னங்கள் அல்லது பனங்கள்ளை பருகும் காட்சியாக வைத்திருக்கலாம்.. பொங்கல் காட்சிக்கு நடுவில், ராமசாமி நாயக்கனின் படம் எதற்கென்றே தெரியவில்லை! காரணம் இரு கதாபாத்திரங்களும் ஒரு முன்னோர்வழி... இதற்கும் அந்த வெங்காயத்திற்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை... ஒரு வேளை ஆட்சியில் இருக்கும் திமுக திக விமர்சனத்தை தவிர்க்கவோ என்னவோ.. மற்றபடி தமிழ்மணம் மாறாத படம் வருந்தக்க விசயம், நான் வாழும் மலேசியாவில்... நல்ல தமிழ் படம் ஓடுகையில், பின் இருக்கையில் ஆங்கில பட ஒலி! யாரென்று பார்த்தால், ஒரு சிறுவன் தன் பெற்றோரின் கைத்தொலைபேசியில் விளையாடி கொண்டிருக்கிறான், ஆங்கில இசையுடன்... எங்கே? தமிழ் படம் ஓடும் திரையரங்கில், தமிழர்களும் தமிழ் பேசுபவர்களும் நிறைந்த இடத்தில்... (பட்டர் வொர்த் திரையரங்கில், 3ஆம் அரங்கில், இரவு 9மணி காட்சி!). 12வயதிற்கு மேற்பட்ட வயதினர் பார்க்க வேண்டிய படத்தில் அந்த சிறுவனுக்கு இன்னுமா தமிழ்மொழி புரியவில்லை? ஒரு வேலை 12வயதிற்கும் குறைவானவன் என்றால், எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டான்? இது தான் திரையரங்க ஊழியர்கள் வேலை செய்யும் விதமா? இந்த தமிழறியா குழந்தை இந்த படத்திற்கு வர வேண்டுமென்று யாரவது அழுதார்களா? தமிழை வாழ வைக்க கண் முன்னே ஒரு காவியம்... தமிழை மெல்ல சாகடிக்க கண் பின்னே ஒரு கேவலம்! படம் முடியும் வரை கூட அந்த பெற்றோர்கள் அவனை கண்டு கொள்ளவில்லை! குழந்தை செல்லம் என்ற பெற்றோர்களே குழந்தைகளுக்கு தவறான பழக்கத்தை பழக்குகிறார்கள் 🤦🏾♂️ என் போன்றோர் இதை கண்டித்தால், அந்த பணத்திமிர் பெற்றோர்கள், உடனே எம்மை சாடுவார்கள்! மொழிப்பற்று இல்லாத இந்த நாதாரிகளுக்காக நான் எதற்கு என் திரைப்பட நேரத்தை வீணாக்க வேண்டும்? ஆக இவர்களை தெரிந்த தமிழர்களே நீங்களே கண்டியுங்கள்... #தமிழ்தேசியம் #தமிழன்டா
Inga yellarukkum oru vithamaana past memories, yetho oru marakkamudiyaatha ninaivugal irukku... yennakkuk irukku... antha past naatkal yellam yetho oru pakkam manasula oodituthan irukkum.. Anth naatkal yellam intha movie paakumpoothu suddena naa anga antha beautiful memorieskku poona maathiri naa intha movie paakumpothu feel pannunen..maina school days wonderful memories... Intha year ennoda best feel good memories movie ithuthan......💯❣️🔥🫡👍🏻
Always showing violence, smuggling etc etc and promoting that as our culture..or showing caste based violence...or estranged lovers...but never ever once in Indian cinema which spoke about estranged relatives.. This movie talks the life of normal tamilians
Bro..your +point no9...u forgot to mention Kamal's song..what a feel..I didn't agree with your negative about the lag..I also wondered why he spoke about his bull or about the war or about the temple..it seemed redundant , until Arvind mention to his wife why he felt so small compared to Karthi..thats was an awesome connect
❤❤❤feel good movie Goat madhri movie dhan ungalukku lakki Evaloo nalla movie vandhalum reviewers aala dhan kettu pogudhu stop the review Manitha gunam mara povadhu ellai Avan sagum varai kuttram solli konde iruppan 😢😢😢 Music and bgm kudukka vendiya yedathula kuduthu irukkaru avaru music padichu vandhavaru neenga appadiya😮 Watch the movie in theatres avoid the review and comments
இந்த படத்த பார்த்திட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் ,இந்த படத்த பத்தியே நினைப்பaவே இருக்கு. மிக அற்புதமான படம். அரவிந்த் சாமி எவ்வலவு பெரிய கோடீஸ்வரர்.. ஆனா இதுல மிக அற்புதமாக நேர்த்தியாக நடிசுறுக்கார். கார்த்தி நடிப்பும் sema. வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. திரைக்கதையும் அதை சரியாக வரையறைக்குள் கட்டமைத்த இயக்குநர் போற்றுதற்குரியவர்கள். இவர்களை முழுமையாக நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் வணங்குதற்குரியவர்
"மெய்யழகன்" படம் எப்படி இருக்கு _______________ ?
@@MaayaM_Studios nalla tha bro irukku gramathula irunthu City ku vanthavungalukku nalla pudikkum
@MaayaM_Studios Innum pakala bro
Super ❤
I unsubscribed ur channel..... Total waste reviewer..... Check ur mental health...
இன்னும் படம் பார்க்க வில்லை அண்ணா ❤❤
மெய்யழகன்... மெய்யாழுமே பேரழகு...❤
இதயத்தை கரையவிட்டது.🎉
நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை அறியாமல் அழுதேன்
இயக்குநக்கு ஆயிரம் முத்தங்கள்
ரத்தம் கத்தி சண்டை கதை எடுத்து சாகடிச்சானுங்க ரொம்ப நாள் கழிச்சு இயக்குனர் பிரேம் குமார் மெய்யழகன் அற்புதமான படைப்பு முழு திருப்தி கொடுத்து விட்டார் 🔥🌟🌟🌟🌟🌟🌟🌟
Parts 2 va erukka lam poos
😁😁😁
படம் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஃபோன் உரையாடல் போர் அடிக்கல. ஏ க்ளாஸ் படம். கார்த்தி சிக்ஸர், அரவிந்த் சாமி பௌண்ட்ரீஸ். ஆக இருவரும் களம் இறங்கி கோப்பையை வென்றனர். அருமையான படம். உங்க மைனஸ் பாயிண்ட் ஏற்க முடியாது. நான் 80% கொடுப்பேன்
படம் எப்படி இருக்குன்னு சொல்ல வார்த்தையே இல்லை 90 சில நாங்க வாழ்ந்த வாழ்க்கை திரும்பவும் எங்க கண் முன்னாடி பார்த்தோம் என்னடா வாழ்க்கை வாழலாமா வேண்டாமா யோசிக்கிற இந்த காலத்துல டைம் டிராவல் பண்ணி எங்க பழைய வாழ்க்கையை நாங்க திரும்பவும் பார்த்த சந்தோசம் இந்த படத்துல எங்களுக்கு கெடச்சது ரொம்ப சந்தோஷம்
ஆமாம்.அருமையான படம்
இந்த படத்திற்கு 9/10 என்று உடனே கூறுங்கள்.நிறைய பேர் பார்க்கட்டும்
மாபெரும் வெற்றி படமெடுத்த இயக்குனர் பிரேம் குமார் அவர்களுக்கு டெல்டா மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 💐💐
Bro எனக்கு அப்படி நீங்க சொன்ன எந்த negativesum தெரியல. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான அழகான முகம் சுளிக்காமல் நெளியாமல் குடும்பங்களோடும் உறவுகளோடும் ஆரவாரம் இல்லாமல் வைத்த கன் வாங்காமல் பார்த்த படம் இது.இப்படி ஒரு படம் தந்தமைக்கு இந்த பட குழுவிற்கு பாராட்டுக்கள். இந்த மாதிரி ஒரு சம்பவம் எல்லோர் வாழ்விலும் இருக்கும் எனக்கும் இருக்குது... சொந்தமென்று தெரியும் ஆனால் எப்படி என்று தெரியாது இப்போதும் அப்படித்தானே நாம் வாழ்கிறோம். ஆத்மார்த்தமான ஒரு அனுபவம் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் full mark thaan தருவேன். குடும்ப படம்.
அருமையான தலைப்பு.."மெய்யழகன்"..தமிழ் மணக்கிறது.
ஒரு அருமையான படத்துக்கு 2 1/2 mark கொடுத்தா எப்படி நல்ல படம் எடுப்பான், நாம எல்லாம் குப்பை படமா பார்க்க வேண்டியதுதான். Mark கொடுக்கும் காலம் எல்லாம் old தம்பி, உணர்வுகளுக்கு மார்க் போட முடியுமா கார்த்தி.
இவருக்கு பணம் கொடுக்கல போல
Intha padatha apdiye malayalam side la avunga oora base panni eduthurtha malayales kondadirupanga
Tamilans pidikatha
Only gramathula valathuvangaluku itha padathoda arumai theryum
Journey to Tanjore is remarkable. Your review is not good
ரசனையான விமர்சனம்
Yes
யார் எல்லாம் மெய்யழகன் படம் இன்னும் பார்க்கவில்லை 🙋🙋❤❤❤😊
Nan innum padam parkavillai
அழகான தஞ்சாவூர் மாவட்டம் காட்சி தருகிறார் இயக்குனர் பிரேம் குமார் கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் தனி பாராட்டு 🌟🔥🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒரு நல்ல படத்த review ன்ற பேர்ல, minus சொல்லுறியே, அந்த படம் தியேட்டர் ல போய் பார்க்க மக்கள் தயங்க மாட்டாங்களா, எதுவும் தெரியாம கேமரா வச்சுட்டு நானும் youtuber னு, வந்துதூறீங்க 😡
Well said😊
Correct
correct. encourage non violence movies.
எஸ். True
Well said bro.... RUclips channel vachi eruntha periya .......nu nenapu
Movie vera level rating 5/5
This film feels like a meditation, where old souls are drawn to its story and characters. Karthi's performance is amazing, Arvind Swamy plays a relatable character who is detached from life, and Karthi helps him fall in love again. The rest of the cast also shines, making the movie even better
The movie has only a few songs, which fit the storyline perfectly, and the background music enhances every moment. The lighting and camera work capture the heart of the story, creating quiet and still moments that show the director's brilliance. Prem Kumar sir once again shows his creative talent and imagination.
If you’re watching this movie on OTT, watch it at night, in dim light, and in silence to truly experience its magic.
The peace of song 'Indha Maan' and 'Indha Busthan' are like the cherry on top, taking us back to old memories with their sheer brilliance.
Personally, this movie taught me a lot, especially for people in their late 30s and afterwards, who might connect with its themes more than younger viewers (Again no bais). I give it 4.5 out of 5 stars.
Love you, Potato, for your amazing acting!
Bro today I'm watching Meiyazhagan and devara part1. Devara part1 ok only 😅,but lovely movie Meiyazhagan ❤ very nice.love from Singapore 🇸🇬.
Which kind of English is this ? 😂
@@நான்நல்லபையன்
Broken English😂😂😂
96 இயக்குனர் பிரேம் குமார் அடுத்த படைப்பு கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் அருமையான கதை அருமையான படம் யா எனக்கு பிடித்தது சூப்பர் 🌟🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯✊
AS nadipu super. Karthi second half aluvara scene yellam konjam aruvai!! Kamal sir song semma touching.. camera man super...7/10
Movie vera level ah iruku .... everyone must watch..🎉
Karthik sir thank you for the GOAT and Meiyyazhagan review. நீங்க அப்போ அப்போ Kolkatta Doctor related updates கொடுக்கறீங்க. ரொம்ப நன்றி Doctor கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும். Doctors ku என்று தனி மரியிதை உண்டு. அதனால் இதற்கு நீதி பெறவேண்டும். நீங்க Kolkata doctor related Updates கொடுங்க. ரொம்ப நன்றி.
உண்மையாவே அழகன் தான் #மெய்யழகன் ❤️🥰
Bro...konjam short ah review panuga nalla irukum .. I'm your biggest fan
எது எது மைநஸ், எது எது பிளஸ் னு தெரியாம reviwe சொல்ரியேடா, 😂, கிராமதில் இருந்து சிட்டி க்கு, வேலை க்கு வந்தவங்க, வயசானவங்க, அவங்க சாயலில் இந்த படம் பார்த்தா தாண்டா உனக்கு தெரியும், இதுக்கு தான் உன்னோட அக்கௌன்ட் ஹேக், பண்ணி ஓட விடுறாங்க னு நினைக்கிறேன் 🤭
Movie really good.. Superb acting.. Very entertaining dialog.... Excellent
அருமையான படம்💓மெய்யழகன் 👌🏻
Good movie. Aravind Swami very good acting........ I like the film... except a few scenes .....
A tamil film without fight, without blood shed, songs love luster etc....
அழகன் ஆணழகன் பேரழகன் வரிசையில் மெய்யழகன் வெற்றியடைய வாழ்த்துகள்...
Arumaiyana feel good movie
4.5/5 for the movie and 0.5/5 for your review brother.. I'm your biggest fan and following you since 3 years but neenge honest ah review kuduthe mathiri terile ! Really a feel good and a must watch movie.. few lags but overall worth the watch! ❤️
I totally agree.. very dishonest rating n marks !! What a movie it was ...we can here n just rate only but it holds lots hidden msgs every situation!! As one said it's like novel ! Slow but immense impact on the audience! 👌👍
@@rajkumaritpl8780 exactly brother
மெய்யான அழகுப்படம்❤🎉🎉🎉
Naamaa intha film kku mark poirathu ellam vendamae intha padatha pakkum pothu enakum yen manakkum feel la yerpathuchu than solluven 🎉🎉🎉 romba nallukku apram oru feel good padam patha mathiri irunthuchu yen manasum touch panni pochu😊😊😊😊
Unga channel la inimale 100% honest review la ethir pakka mudiyathu nu GOAT review ku appram nalla therinjiduchi GOAT movie nallathan irukku as a thala fan enakkey antha movie nallarunthuchi ivlo budget la ivlo short time la avangalala mudinja alavukku best ah pannirukkanga innum time irunthuruntha Hollywood level reach pannirukkalam, ithu etha pathiyumey yosikkama 200 ticket eduthuttu poi padatha pathuttu vanthu kevalama oru review panninga paarunga 👌👌 Naa kooda neega soldratha patha padam mosama irukkumnu nenachen but padam merattiduchi
Atha sollu panggu 😅 ivanunga ippadi tha....1 cemara 2 Mike 1 editer vechi kiddu periya puluthi matiri review panuvanunga😅
@@0000jv aama bro ivangala nambarom nadunilaiya iruppanga nu aana ivanga takkunu kaasu pathathum nammala kaathula senjuttu poidaraanga
Yes but 80 % good review
Others language movie ku 90% good review poduvaanva tamil moviesku tamilane edhiri che
No bro, you didn't understand why such a long conversation in phone. At that scene Karthi revealed so many relatives name easily which we rarely find in city people. The city people doesn't even know their neighbours. The younger generation does not know their grand parents name. To inform the same to the audience that shot is too long.
100 % honest review ku bathill
500 % paid review nu podu bro....😂😂😂😂😂
🤡🤡🤡Resent days your true face revealed...😅😅
In Malaysia...the last phone conversations also audience enjoying it. I personally don't feel it's lagging...
Arumaiyana padam
Bro... there is nothing wrong in the movie... Director has given what the subject needed... I saw this movie twice... I dont see any lag... Awesome work by Director and actors...
டெல்டா la yedutha movie bro supera than irukkum 🎉🎉🎉
ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை, வெட்டு, குத்து அடிதடி மசாலா இல்லாமல், ஆத்மார்த்தமாக “மெடிடேசன்” பாணியில் தெள்ளிய நீரோடையாய் நகரும் படம்! அந்த experience பிடிக்காதவர்கள், இப்படத்தைத் தவிர்க்கவும்!
இப்பட promotion-ல், சூர்யா கேட்டுக் கொண்டதைப் போல, வசூலைப் பற்றி ரசிகன் கவலைப்படாமல், நல்லதொரு படைப்பாக கொண்டாடப் பட வேண்டியவன் இந்த மெய்யழகன்!
அடுத்ததொரு அவசரவேலையை வைத்துக் கொண்டு, அவசரகதியில் இந்தப் படம் பார்க்க நினைத்தால், இது உங்களுக்குப் பிடிக்காது! நிதானமாக நினைவுகளை அசைபோட வைக்கும் படம்..ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் வாழ்விலும் எங்கோ கடந்து வந்திருக்கும் நினைவுகளைத் தூண்டும்!
அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் போல அல்லது கார்த்தியின் கதாபாத்திரம் போல அல்லது ராஜ்கிரண் கதாபாத்திரம் போல..எப்போதாவது , யாருக்காவது இருக்க முடிந்தால்…முடியுமா? !! ரசிகனுக்கான கேள்வி!
நல்லதொரு மாலையை இனிய உறவுகளுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதைப் போலிருந்தது, தியேட்டரில் பார்த்தது!
இயக்குநர் பிரேம்குமார்-கார்த்தி-அரவிந்த்சாமி..Thanks for the love & visual Treat!
நான் படம் பார்க்க செல்வதில்லை.மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்க்க பிடிக்காது.ஆனால் நான் டெல்டா மாவட்டத்தில் இருப்பதால் பார்க்க சென்றேன்.படம் முடிந்தது கூட தெரியாமல் முடிந்து விட்டதா என்று என்னுடன் வந்த என் மகளைக் கேட்டேன்.நேரம் போனதே தெரியாமல் அதில் மூழ்கி விட்டேன்.குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
Every reviewer and the crowd appreciated this movie,but you gave negative comments.
எழுத்துக்கள் தமிழ் மொழியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
No minus in this movie.
One of the best movie in Tamizh movie
Ipa iruka vaazhkai muraila thamizhargalin varalarai marandhu viduhirom adhai ninaivu koorum vidhama irundhuchu. Azhugai,sirippu, parithavippu, paasam, nandriaridhal athanaium solli irukanga❤ . Ungal thohuppurai arumai❤ thank you bro
வணக்கம் 🙏🙏🙏. Cine Maayam show 💯 positive and Negative Honestly Excellent Review 👍👏 . சிறந்த திரைவிமர்சகர் தொகுப்பாளர் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉. நன்றி 🙏. மற்றும் மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மேதகு வே பிரபாகரன் மாதிரி இனிமேல ஒருத்தர் பிறந்தால் அது தான் உலக அதிசயம்
Marupadium vanthu appave makkala singala Aarmi kollurathuka. Venam. Venam. Tamil makkalin saapathai vendatheergal. Avar Naatuku or tamil makkaluku Enna pannitu ponaru. Avarkuthan enna panninaru. Avar familyakooda avare konnutaru. Ithellam romba paavam. But onthing. Avaru pengalai seeralikatha oru maa..manithar. Avaruku Naan hat off panren❤❤ but Naatuko illa tamil makkaluko lost mattume. Sinhalavarai vaazha vaithu vittu poitar
Thappa msg pann9runthal mannikavum. Innum Avarudaya magan face En kannukulle iruku😢 paavam Appa panna thappuku maganai kooda konnutanuga sinhala Aarmy
Same feeling bro me, last scene should have a family get-together would be a good climax , phone conversation also feel the same, good review genunie review bro
Goat movie ku 3/5 atha movie la appadi yenna irruka oru mannum illa .
Ana intha oru nalla feel good movie ku 2.5/5 kodukara ethu yenna concept la thara nu chuthama therila
Oru vela karthi pudikatha va naa irruparoo?????
ஹலோ கமல் சார் பாடல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை நீங்கள் படம் பார்த்திங்களா இல்லை தூங்கிட்டு இருந்திகளா
Naan innekku mattini padam parthen njan kerala palakkad feel good movie appuram tamil kalacharathe appadiyie kond vanthirikku adi idi sande illama arumaya pakka koodiya tamil movie ❤❤
Movie vera level neenga enna rating kudukurathu...
As a audiance rating 5/5❤
Mei azhagan wonderful movie.!!! sila scenes pidikala but overall a Romba romba nalla padam ❤️🙏🏻✨
10/10
100% ❣️ mark for this movie... I love this movie very much 🙏
உணர்வுகளால் உணர்ந்த மிக சிறந்த படம்.
10/10❤
Super movie🎉❤
Healed our minds
Was in tears fr most of the scenes
வணக்கம் தமிழ் நெஞ்சங்களே 🙏🏾
வழக்கமாய் இதை யாம் செய்வதில்லை, இருந்தும் படத்தில் வரும் கருப்புசாமிக்காக, காங்கேயன் காளைக்காக, கோவில் யானைக்காக, கரிகால சோழனுக்காக, ஓடும் தமிழ் நாட்டு ஆறுக்காக (நதி என்று இனி யாரும் கூற வேண்டாம்), அக்கால 'ஜப்பான்' சைக்கிளுக்காக (மலேசியாவில் அப்படி தான்)...
ஆட்டோகிராவ், தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம், மதராசப்பட்டினம்,96, வாழை வரிசையில் இந்த மெய்யழகன்!
விருது பெற வேண்டிய முக்கிய படம்..
முக்கியமாக சீறி வரும் காளை இசைக்காக,
காளைக்கு அய்யனின் பரிவாரம் கட்டும் காட்சிக்காக,
மாட்டு பொங்கலை மதித்து காவல்காரர் காலணியை கலற்றி, வெருங் காலோடு மஞ்சு விரட்டும் காட்சிக்காக..
திருத்தம்: பீர் க்கு பதிலாக தென்னங்கள் அல்லது பனங்கள்ளை பருகும் காட்சியாக வைத்திருக்கலாம்..
பொங்கல் காட்சிக்கு நடுவில், ராமசாமி நாயக்கனின் படம் எதற்கென்றே தெரியவில்லை! காரணம் இரு கதாபாத்திரங்களும் ஒரு முன்னோர்வழி... இதற்கும் அந்த வெங்காயத்திற்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை... ஒரு வேளை ஆட்சியில் இருக்கும் திமுக திக விமர்சனத்தை தவிர்க்கவோ என்னவோ..
மற்றபடி தமிழ்மணம் மாறாத படம்
வருந்தக்க விசயம், நான் வாழும் மலேசியாவில்...
நல்ல தமிழ் படம் ஓடுகையில், பின் இருக்கையில் ஆங்கில பட ஒலி! யாரென்று பார்த்தால், ஒரு சிறுவன் தன் பெற்றோரின் கைத்தொலைபேசியில் விளையாடி கொண்டிருக்கிறான், ஆங்கில இசையுடன்...
எங்கே? தமிழ் படம் ஓடும் திரையரங்கில், தமிழர்களும் தமிழ் பேசுபவர்களும் நிறைந்த இடத்தில்... (பட்டர் வொர்த் திரையரங்கில், 3ஆம் அரங்கில், இரவு 9மணி காட்சி!).
12வயதிற்கு மேற்பட்ட வயதினர் பார்க்க வேண்டிய படத்தில் அந்த சிறுவனுக்கு இன்னுமா தமிழ்மொழி புரியவில்லை? ஒரு வேலை 12வயதிற்கும் குறைவானவன் என்றால், எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டான்? இது தான் திரையரங்க ஊழியர்கள் வேலை செய்யும் விதமா?
இந்த தமிழறியா குழந்தை இந்த படத்திற்கு வர வேண்டுமென்று யாரவது அழுதார்களா?
தமிழை வாழ வைக்க கண் முன்னே ஒரு காவியம்...
தமிழை மெல்ல சாகடிக்க கண் பின்னே ஒரு கேவலம்! படம் முடியும் வரை கூட அந்த பெற்றோர்கள் அவனை கண்டு கொள்ளவில்லை!
குழந்தை செல்லம் என்ற பெற்றோர்களே குழந்தைகளுக்கு தவறான பழக்கத்தை பழக்குகிறார்கள் 🤦🏾♂️
என் போன்றோர் இதை கண்டித்தால், அந்த பணத்திமிர் பெற்றோர்கள், உடனே எம்மை சாடுவார்கள்! மொழிப்பற்று இல்லாத இந்த நாதாரிகளுக்காக நான் எதற்கு என் திரைப்பட நேரத்தை வீணாக்க வேண்டும்?
ஆக இவர்களை தெரிந்த தமிழர்களே நீங்களே கண்டியுங்கள்...
#தமிழ்தேசியம்
#தமிழன்டா
அருமை அருமை 👏👏👏👏
அருமையான படம் ❤
5/5 such a wonderful ful movie now a days
அருமையான படம் 💯👌🏻🙏🏻👍🏻
Inga yellarukkum oru vithamaana past memories, yetho oru marakkamudiyaatha ninaivugal irukku... yennakkuk irukku... antha past naatkal yellam yetho oru pakkam manasula oodituthan irukkum..
Anth naatkal yellam intha movie paakumpoothu suddena naa anga antha beautiful memorieskku poona maathiri naa intha movie paakumpothu feel pannunen..maina school days wonderful memories...
Intha year ennoda best feel good memories movie ithuthan......💯❣️🔥🫡👍🏻
Just now pathuudichen
Neega sonna mathiri oru book padicha feel iruthuthu
100/100 Mark
Parambarai veettai aravind samy marupadiyum chandru marainthu parkum katchi ennum athiga emotional kamithu irukkalam
ரப்பர் பால் படம் பார்த்துட்டு சொல்லுங்க சகோ🎉🎉🎉 ❤❤❤❤❤❤ இந்த ஆண்டின் சிறந்த படம்❤❤❤🎉🎉🎉🎉🎉 review pannunga bro
மெய்யழகன் படம் சூப்பர் பல வருடங்களுக்கு பிறகு நல்ல தமிழ் படம்
படம் 100 நாள் கார்த்தி சம்பளம் இனி 100 கோடி தான்
@@MORINGALOGU ஊசி க்கு rs. 200.
ஊ.பி.
intha 2 mark vachae theriyuthu .ne padam seriya pakala innu..unn review iku 1 mark thann
❤❤aathan athan ethanavati kupudumpothu anthakala sarojadhvei savithriammala kupuvanga anthamari iruthuchu
Very very very nice movieee.....
Always showing violence, smuggling etc etc and promoting that as our culture..or showing caste based violence...or estranged lovers...but never ever once in Indian cinema which spoke about estranged relatives..
This movie talks the life of normal tamilians
Bro..your +point no9...u forgot to mention Kamal's song..what a feel..I didn't agree with your negative about the lag..I also wondered why he spoke about his bull or about the war or about the temple..it seemed redundant , until Arvind mention to his wife why he felt so small compared to Karthi..thats was an awesome connect
Eppovume kaarthi King 🤴 koodave Aan azhagar Arvinth siri❤ rendume world 🌎 King 🤴 love this film❤❤❤
Semma film 🔥🔥🔥
❤❤❤feel good movie
Goat madhri movie dhan ungalukku lakki
Evaloo nalla movie vandhalum reviewers aala dhan kettu pogudhu stop the review
Manitha gunam mara povadhu ellai Avan sagum varai kuttram solli konde iruppan 😢😢😢
Music and bgm kudukka vendiya yedathula kuduthu irukkaru avaru music padichu vandhavaru neenga appadiya😮
Watch the movie in theatres avoid the review and comments
Well said.. I agree with you👌
அழகா போச்சி படம்❤
லப்பர் பந்து படம் பற்றி விமர்சனம் பன்னுங்க சகோதரா 🙏🙏🙏
Director C.Prem Kumar ❤...
Super விமர்சனம்
மிகவும் அருமையான குடும்ப படம் இது தான்
❤Family👏BlockBuster❤
அது என்ன 49%??🤔🤦🏻♂️ 50% சொல்லலாமே🤷🏻♂️
பிரதர் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Intha you tuber vijay padam, rajinikanth padathuku 10/10 kodupange
இந்த படத்த பார்த்திட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் ,இந்த படத்த பத்தியே நினைப்பaவே இருக்கு.
மிக அற்புதமான படம்.
அரவிந்த் சாமி எவ்வலவு பெரிய கோடீஸ்வரர்..
ஆனா இதுல மிக அற்புதமாக நேர்த்தியாக நடிசுறுக்கார்.
கார்த்தி நடிப்பும் sema.
வாழ்த்துக்கள்.
அருமையான படம்
Thank you sir
One time watching bro
Good movie, worth watching once
உண்மை
*மெய் அழகியல்* 🌹
ஒன்னாம் தரம்
பிளஸ் மைனஸ் பிரித்து விளக்கீயதூ சிறப்பு
Welcome bro 😅😅
Movie really very nice
தமிழ் சினிமா மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. திரைக்கதையும் அதை சரியாக வரையறைக்குள் கட்டமைத்த இயக்குநர் போற்றுதற்குரியவர்கள். இவர்களை முழுமையாக நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் வணங்குதற்குரியவர்
நன்றி கெட்ட சொந்தம் எனக்கு 😢😢
படம் ரொம்ப நல்லா இருக்கு 🎉
Nice n touching ... 💝
படம் ரொம்ப நல்லா இருந்தது ❤
devara movie ya kooda review podunga bro ❤❤❤
Sri divya🎉🎉🎉❤