எனக்கும் இந்தப் படம் ரொம்பவே பிடித்தது ஆனால் என் நண்பர்கள் சில பேருக்கு பிடிக்கவில்லை உறவுகளை நேசிக்கும் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் இந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொன்ன என் நண்பர்கள் சில பேரையும் நான் நன்றாக கவனித்துப் பார்த்தேன் உறவினர்களிடம் அந்த அளவிற்கு பெரிய ஈடுபாடு இல்லாதவர்கள்
Now a days cinema : promotion , first look ,etc,etc nu over built up panra movies dhandam. Idhu edhuvum illaama release aagra movies dhaa pa nallaa irukku..👌😊
பார்வையாளர்களை அழவைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு படத்திற்குள் எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருக்கிறார்கள். ராஜ்கிரண் அழுகிறார், அரவிந்த்சாமி அழுகிறார், அவர் தங்கச்சி அழுவுது, அவரை கல்யாணம் கட்டிக்க முடியாமல் போன முறைப்பொண்ணு அழுவுது, கார்த்தி அழுகிறார். இது குடும்பமா இல்ல நாடகக் கம்பெனியாடா என்று எண்ணுகின்ற அளவிற்கு ஆளாளுக்கு உணர்வைப் பிழிகிறார்கள். எந்த உணர்வும் தீண்டாமல் வெறுமனே திரையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இயல்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று இயல்பில் இருந்து படம் வெகுதொலைவிற்கு விலகிச் சென்றுவிட்டது. ஒரு திரைப்படத்தின் அடுக்குகளுக்குள் இப்படம் பொருந்தி வருகிறதா என்றால் அதுவும் இல்லை. மிகவும் பலகீனமான எழுத்து. அதனாலேயே ஒளிப்பதிவு இசை உணர்சிக் கொந்தளிப்புகள் என எதனாலும் இப்படத்தை தாங்கிப்பிடிக்க முடியவில்லை. பத்து நிமிடங்களுக்குள் ஒரு படம் ஈர்த்துவிடவேண்டும், அரைமணி நேரம் கடந்தும் சோபையாகவே இருந்தது, சரி என்னருந்தாலும் 96 இயக்குனரின் அடுத்த படைப்பு என்கின்ற மென்முனை சலுகைகள் படம் செல்லச்செல்ல குறைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகி அதிருப்தியே எஞ்சுகிறது.
ஒரு நல்ல படம்.. கார்த்தி மாதிரி ஒரு பெரிய ஹீரோ நடிச்சே இதுக்கு ஆதரவு தரலைனா இந்த மாதிரி நல்ல படங்கள் யாரும் எடுக்க மாட்டாங்க.. அதனால எல்லாரும் இந்த புதிய அனுபவத்த தியேட்டர்ல போய் பாத்து பெறுங்கள்..
ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை, வெட்டு, குத்து அடிதடி மசாலா இல்லாமல், ஆத்மார்த்தமாக “மெடிடேசன்” பாணியில் தெள்ளிய நீரோடையாய் நகரும் படம்! அந்த experience பிடிக்காதவர்கள், இப்படத்தைத் தவிர்க்கவும்! அடுத்ததொரு அவசரவேலையை வைத்துக் கொண்டு, அவசரகதியில் இந்தப் படம் பார்க்க நினைத்தால், இது உங்களுக்குப் பிடிக்காது! நிதானமாக நினைவுகளை அசைபோட வைக்கும் படம்..ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் வாழ்விலும் எங்கோ கடந்து வந்திருக்கும் நினைவுகளைத் தூண்டும்! அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் போல அல்லது கார்த்தியின் கதாபாத்திரம் போல அல்லது ராஜ்கிரண் கதாபாத்திரம் போல..எப்போதாவது , யாருக்காவது இருக்க முடிந்தால்…முடியுமா? !! ரசிகனுக்கான கேள்வி! நல்லதொரு மாலையை இனிய உறவுகளுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதைப் போலிருந்தது, தியேட்டரில் பார்த்தது! இயக்குநர் பிரேம்குமார்-கார்த்தி-அரவிந்த்சாமி..Thanks for the love & visual Treat!
நீடாமங்கலத்தின் வரலாற்றினை ஆழ ஆராய்ந்து கூறியதற்கும், சொந்த ஊரின் சந்தோஷத்தையும், நட்பின் பாசத்தையும் எடுத்துகூறிய இயக்குனர் ச.பிரேம்குமார் அவர்களுக்கு நன்றி ❤️🙌.
Very Nice and Cool movie.. Aravind Swamy and Karthi.. Brilliant Performance. No Violence, No Bloodshed, No Romance, ONLY SENTIMENT and Feel Good movie about Relationship with Friends and Relatives.
இலவசம் என்று எதுவும் இல்லை! எங்களின் நேரத்தை செலவழிக்கிறோம் கவனத்தை இதில் புகுத்துகிரொம். டேட்டா மொபைல் என்று பல விதமாக செலவு செய்கிறோம். அதனால் இந்த யூடியூப் நடத்துபவர்களுக்கு லாபம் மட்டுமே! யூடியூப் இல் நாங்கள் பார்க்கும் ஒரு வியூ சிம் அவர்களுக்கு காசாக மாறும். கூட்டி கழிச்சு பார்த்தால் பெண்களின் காசை இவர்களுக்கு கொடுக்கிறோம். 😊 அதனால் இலவச என்று கூற முடியாது
படத்தில் வரும் வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த காட்சி அற்புதமான காட்சி. கரிகால சோழன் கண்ட தலையாலங்கானத்துப் போர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து பேசி மதிப்பு அளித்த விதம் நம் பண்பாட்டை அழகாக விவரிக்கிறது. அவசியம் ஒரு முறை பார்க்கலாம். படம் சற்று இழுவை தான். ஆனால் உணர்வு கொண்ட படம்.
People, pls go watch the movie.. kerchief eduthunu ponga. Just watched Sunday night show, semma ya. Sathiyama solluren, padam avulo super. We are all like Arvind Swamy and are so busy in our life that we cannot handle love and compassion. The moment he runs away in the morning from karthi's home is like being hit in a slipper. There are so many scenes for us to look at an introspect on it. How good our cultural was, why it is important to not forget our roots, especially we need for kids to see this movie and know the importance of our long lost relatives and traditions. Definitely going to watch it another couple of times.
super bro ❤❤❤ இந்த படத்துக்கு சிலர் negative comment சொல்லும்போது தான் இவங்க ரசனை ஏன் இப்படி இருக்கு இவங்க அப்படி எங்குதான் வாழ்கிறார் என்று தோணுது சகோ...
ஆனா நா எதிர்பார்த்த அந்த உணர்வு படத்தில் இல்லை சொந்த ஊர் அந்த உரவு சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் இன்னும் ஆல அக்கரையாக காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் மன் சார்ந்த வாழ்க்கை கதை கடேசி நேரத்தில் அந்த சொந்த மன்னில் வீடு வாங்க கூட அவர் ஆசைப்பட வில் காசு சேர்த்து சென்னையில் வீடு வாங்க ஆசைப்படுகிறார் இதில் எங்கே உறவு இதை போய் நல்ல படம் என சொல்லுவது மன் வாசம் இல்லாத செயல்
இன்னைக்குதா இந்த படம் பாத்தே super படம்... பாதி படம் oneday la முடியுது.... ரெண்டு பேரு பேசுறத இவ்ளோ அருமையா எடுத்து வச்சிருக்காங்க..கார்த்தி and அரவிந்தசாமி sir பாட்டு சூப்பரா பாடுவாங்க... அந்த feel superah இருக்கும்...Super emotional movie ❤❤❤
We should make this movie a big hit for - 1. Premkumar, 2. Sensible story, 3. Karthi, arvind Swamy and sridivya’s acting, 4. Slap on the face of Pawan Kalyan 😡
Movie superb ah iruku nanbargale, ellarum poi paarunga, Karthi and Aravind saamy super ah nadichurukanga,good story ❤ Ellathayum ingaye solla mudiyathu, after a long time tharamana padam 😍
நான் theater il பாக்கல, OTT la night 1 மணிக்கு சும்மா பாக்கலாம் என்று பார்த்தேன் ,, நேரம் போனதே தெரியவில்லை, நம்ம life la nadakkura maariye irunthuchu,,, Padam mudinjum kuda தூக்கம் வரல 😢 Veri touching movie
Guys, actually movie is very good, but if someone could relate me, what i felt is after the intermission the movie was a bit lag for about 20 mins ... But overall it's completely a wholesome movie, emotionally this movie is very strong! Plz go and enjoy in theatres..!
Every seen I connected my self what a movie. Iam from Needamsngalam but lot of seens shown as Needamsngalam is not actual. I was shot in near by city thiruvarur.but what else does in his early life like learning cycle is actually happen to me. Kudos to premkumar
Comeback movie for Karthi sir and emotional acting by Aravind Samy sir. No violence, no action, no punch purely sentimental comedy. I really enjoyed it with tears and childhood memories ❤❤❤❤
Lot of people cried in theatre! Such a good experience this movie is… Maybe not suitable for all 2K kids s they are yet to cross their 30 and life experience where they miss not having one good soul as their company outside their family
அது ஒரு பைத்தியக்கார கூட்டம் அதுலயும் ஒரு சிலருக்கு பிடிக்கும். மத்ததுங்களுக்கெல்லாம் நாய் மாதிரி கத்திக்கிட்டு பேக் க்ரவுண்ட் மியூசிக் இருக்கனும் சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கனும் அதான் பார்ப்பானுங்க
Bro movie pathutu vandhu un review pathen bro Same feel bro enakkum Ne indha review fullah sonnadhu ellam enakum pudichidhu bro 2024 la best movie na idhan bro
This film is really fantastic. Mr.Aravindsamy and Mr.karthic not acted, they lead the life in the film. Real family subject. Every one of us gone thru the life. Film brings our past life and many of us presently living the same. The film brings awareness of everyones identity and we should try to change our life style. Superb film.❤❤❤❤
Bro i can feel ur feel of this movie,,,, unga kanula adha pakka mudinchadhu,,,, unga review jolly ah irukum nu pakka vandhom but idhu vara ipdai pakala ungala
எனக்கு மெய்யழகன் படம் மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். இங்கு பல பேர் இந்த படம் படுமோசம் என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை இது ஒரு அழகான காவியம் என்று
"இந்த உலகத்தில் உள்ள யாரோ நாலு பேர் மீது உள்ள கோபத்தால் , நம்மை உலகமாக என்னும் நாலு நல்ல உறவுகளை இழந்துவிட கூடாது" என்பதே இப்படத்தின் மையக்கரு....
Super
❤❤❤
Empty Hand ✋❤😂
😂😂❤❤❤
யோ empty hands ஏப்புடி யா nagative இல்லமா சொல்லுற நான் ஒரு கார்த்தி fan ஆ நீ நல்ல review சொன்னதுக்கு ஒனக்கு ஒரு நன்றி யா
If you’re a fan doesn’t mean everything has to be good and perfect about them
எனக்கும் இந்தப் படம் ரொம்பவே பிடித்தது ஆனால் என் நண்பர்கள் சில பேருக்கு பிடிக்கவில்லை உறவுகளை நேசிக்கும் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் இந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொன்ன என் நண்பர்கள் சில பேரையும் நான் நன்றாக கவனித்துப் பார்த்தேன் உறவினர்களிடம் அந்த அளவிற்கு பெரிய ஈடுபாடு இல்லாதவர்கள்
Now a days cinema : promotion , first look ,etc,etc nu over built up panra movies dhandam. Idhu edhuvum illaama release aagra movies dhaa pa nallaa irukku..👌😊
படம் உண்மையாக மனதில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் feel gud movie 😢
யாரெல்லாம் இது போன்ற ஜாலியான கமர்ஷியல் படங்கள் அதிகம் வர வேண்டும் என்று சொல்கின்றீர்கள்❤👍👌🙋♂️
Comment panurathuku Evan vanthu irukan da..
😂😂😂😂வந்துட்டார் likes பிச்சைக்காரர்
Padam paakama comment panran kiruku. Jolly ana commercial movie am 😅😅😅
Idhu commercial illada 😂😂 commercial Naa fight comedy song action mass ellam irukkanum
4:01 Thanjai' yans attendance here❤🔥🔥👍🏻👍🏻
வணக்கம் சகோ
🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
Hai needamangalam
ஒரு வழியாக aravind swasamy ஒரு சிறந்த படத்தினூடாக சிறப்பான comebackஐ கொடுத்துள்ளார்.இனி அவர் சினிமாவில் மீண்டும் ஜொலிப்பது அவர் கையில்……
ஏன் தனி ஒருவன் திரைப்படத்தை மறந்து விட்டீர்களா? 🤔
Comeback ah solraru bro@@anushiyamohan27
That thangachi kolusu podura scene ❤
👏🌹🥺
யாருக்ககெல்லாம் இந்த படம் பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு😍😍😍
Enaku illa 😏
@@Tamilan-wo2em neelaam manushanee illa theriyumaa?😂😂
நானெல்லாம் புது படமே பார்ப்பதில்லை
பார்வையாளர்களை அழவைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு படத்திற்குள் எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருக்கிறார்கள். ராஜ்கிரண் அழுகிறார், அரவிந்த்சாமி அழுகிறார், அவர் தங்கச்சி அழுவுது, அவரை கல்யாணம் கட்டிக்க முடியாமல் போன முறைப்பொண்ணு அழுவுது, கார்த்தி அழுகிறார். இது குடும்பமா இல்ல நாடகக் கம்பெனியாடா என்று எண்ணுகின்ற அளவிற்கு ஆளாளுக்கு உணர்வைப் பிழிகிறார்கள். எந்த உணர்வும் தீண்டாமல் வெறுமனே திரையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இயல்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று இயல்பில் இருந்து படம் வெகுதொலைவிற்கு விலகிச் சென்றுவிட்டது. ஒரு திரைப்படத்தின் அடுக்குகளுக்குள் இப்படம் பொருந்தி வருகிறதா என்றால் அதுவும் இல்லை. மிகவும் பலகீனமான எழுத்து. அதனாலேயே ஒளிப்பதிவு இசை உணர்சிக் கொந்தளிப்புகள் என எதனாலும் இப்படத்தை தாங்கிப்பிடிக்க முடியவில்லை.
பத்து நிமிடங்களுக்குள் ஒரு படம் ஈர்த்துவிடவேண்டும், அரைமணி நேரம் கடந்தும் சோபையாகவே இருந்தது, சரி என்னருந்தாலும் 96 இயக்குனரின் அடுத்த படைப்பு என்கின்ற மென்முனை சலுகைகள் படம் செல்லச்செல்ல குறைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகி அதிருப்தியே எஞ்சுகிறது.
Bro seriousa movie vera level 😊
ஒரு நல்ல படம்.. கார்த்தி மாதிரி ஒரு பெரிய ஹீரோ நடிச்சே இதுக்கு ஆதரவு தரலைனா இந்த மாதிரி நல்ல படங்கள் யாரும் எடுக்க மாட்டாங்க.. அதனால எல்லாரும் இந்த புதிய அனுபவத்த தியேட்டர்ல போய் பாத்து பெறுங்கள்..
🔥Goosbump for Thanjavur people🔥
Karthi after long time one of a good feeling move
ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை, வெட்டு, குத்து அடிதடி மசாலா இல்லாமல், ஆத்மார்த்தமாக “மெடிடேசன்” பாணியில் தெள்ளிய நீரோடையாய் நகரும் படம்! அந்த experience பிடிக்காதவர்கள், இப்படத்தைத் தவிர்க்கவும்!
அடுத்ததொரு அவசரவேலையை வைத்துக் கொண்டு, அவசரகதியில் இந்தப் படம் பார்க்க நினைத்தால், இது உங்களுக்குப் பிடிக்காது! நிதானமாக நினைவுகளை அசைபோட வைக்கும் படம்..ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் வாழ்விலும் எங்கோ கடந்து வந்திருக்கும் நினைவுகளைத் தூண்டும்!
அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் போல அல்லது கார்த்தியின் கதாபாத்திரம் போல அல்லது ராஜ்கிரண் கதாபாத்திரம் போல..எப்போதாவது , யாருக்காவது இருக்க முடிந்தால்…முடியுமா? !! ரசிகனுக்கான கேள்வி!
நல்லதொரு மாலையை இனிய உறவுகளுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதைப் போலிருந்தது, தியேட்டரில் பார்த்தது!
இயக்குநர் பிரேம்குமார்-கார்த்தி-அரவிந்த்சாமி..Thanks for the love & visual Treat!
நல்ல படம்..
என் வாழ்வில் நடந்தது 90 சதவீதம் ஒத்து போகுது..
அடிதடி ரத்தம் வெட்டு குத்து இல்லாத அழகிய காவியம் ❤❤❤❤
கண்டிப்பா இந்த படம் தமிழ் சினிமா ஓட glorious past list ல இருக்கும்.
எப்பா உன் வாயில இருந்து நல்ல வார்த்தை வந்துருக்கு அப்போ படம் நல்லாத்தான் இருக்கும்
குறையே சொல்லாத review,குடுத்து இருக்கையா,
மலரும் நினைவுகள் + ஆனந்தக் கண்ணீர் = மெய்யழகன்
நம்ம சோழ தேசம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை TN_49 ✨❤💛
நீடாமங்கலத்தின் வரலாற்றினை ஆழ ஆராய்ந்து கூறியதற்கும், சொந்த ஊரின் சந்தோஷத்தையும், நட்பின் பாசத்தையும் எடுத்துகூறிய இயக்குனர் ச.பிரேம்குமார் அவர்களுக்கு நன்றி ❤️🙌.
4:50 96 movie ooda poster antha padathula irukum
Very Nice and Cool movie.. Aravind Swamy and Karthi.. Brilliant Performance. No Violence, No Bloodshed, No Romance, ONLY SENTIMENT and Feel Good movie about Relationship with Friends and Relatives.
Negga village nuh solluriga ungaluku ivlo connect aaguthu nah appo nah Thanjavur tha enaku eppadi irukkum 😊❤
ஓசியில கதை கேட்க வந்தவர்கள் யார் யார்...??😅
Brother neeyum adhukudana vandhurkaaa😊😂😂
Me
Kaasu potu recharge pannitu vandhuruka bro
இலவசம் என்று எதுவும் இல்லை! எங்களின் நேரத்தை செலவழிக்கிறோம் கவனத்தை இதில் புகுத்துகிரொம். டேட்டா மொபைல் என்று பல விதமாக செலவு செய்கிறோம். அதனால் இந்த யூடியூப் நடத்துபவர்களுக்கு லாபம் மட்டுமே! யூடியூப் இல் நாங்கள் பார்க்கும் ஒரு வியூ சிம் அவர்களுக்கு காசாக மாறும். கூட்டி கழிச்சு பார்த்தால் பெண்களின் காசை இவர்களுக்கு கொடுக்கிறோம். 😊 அதனால் இலவச என்று கூற முடியாது
Nee nattum panam 10,000 kudutha pakka vantha...
First Scene la Drone shot-liye ,
Ellaarkum therinjirukkanum idhu 96 Director nu
*En Thalaivan Empty Hand❤️*
2:33aravind swaamykku wife ah Vara devadharshini,raajkiran😂😂😂😂
😂😂😂
ராஜ்கிரண் :- என்னது wife ஆவா??😂
லப்பார் பந்து review podunga
Super movie 👏
Nan rmba ethirpathen empty hand nee potala... Why..??
96 படம் எடுத்தாரே அந்த director ரா இந்த படம் எடுத்து இருக்காரு
தோ உடனே கெலம்புற தியேட்டருக்கு
Such a lovely movie bro ❣️❣️ epume fast ah movie pathu pathu evanukum Inga porumaye ila to watch movies nowadays
படத்தில் வரும் வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த காட்சி அற்புதமான காட்சி. கரிகால சோழன் கண்ட தலையாலங்கானத்துப் போர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து பேசி மதிப்பு அளித்த விதம் நம் பண்பாட்டை அழகாக விவரிக்கிறது. அவசியம் ஒரு முறை பார்க்கலாம். படம் சற்று இழுவை தான். ஆனால் உணர்வு கொண்ட படம்.
Ennama Feel Pandranda Goyya..😁 kan kalangi pesuriye bro movie romba touch paniduchi polaye
மெய்யழகன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉🎉❤❤
நீடாமங்கலம் இரயில்வே பாலம் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் ❤❤❤
வாழ்நத வீட்டை பிரிந்து போதல் கொடுமை...நான் அனுபவித்து இருக்கிறேன்...nowords
யாரெல்லாம் கோட் படம் பார்க்காதவர்கள் இன்னும்👌👍🙋♂️
யாருமில்லை😂😂😂
5 times pathutan bro
Poittu Umbu
dei thaayoli 😂 Vijay hater ah da nee?
Ott la vanthuttu paathuttan 😂
Second half felt lagging bro. Matha padi padam 👍
People, pls go watch the movie.. kerchief eduthunu ponga.
Just watched Sunday night show, semma ya. Sathiyama solluren, padam avulo super.
We are all like Arvind Swamy and are so busy in our life that we cannot handle love and compassion. The moment he runs away in the morning from karthi's home is like being hit in a slipper.
There are so many scenes for us to look at an introspect on it. How good our cultural was, why it is important to not forget our roots, especially we need for kids to see this movie and know the importance of our long lost relatives and traditions.
Definitely going to watch it another couple of times.
First time entha negative um ella nu solliruka thambi..... Kandipa parpen ❤
வாழை படத்திற்கு review கொடுக்காத வெறுங்கை க்கு ஒரு லைக் போடுங்க😊😅
மெய்யழகனுக்கான விமர்சனம் அருமை . திரை மொழிக்கான உன்னதமான படம். இயக்குனர் ப்ரேம்குமார் உயர்ந்து நிற்கிறார் 🎉
super bro ❤❤❤
இந்த படத்துக்கு சிலர் negative comment சொல்லும்போது தான்
இவங்க ரசனை ஏன் இப்படி இருக்கு
இவங்க அப்படி எங்குதான் வாழ்கிறார் என்று தோணுது சகோ...
ஆனா நா எதிர்பார்த்த அந்த உணர்வு படத்தில் இல்லை சொந்த ஊர் அந்த உரவு சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் இன்னும் ஆல அக்கரையாக காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் மன் சார்ந்த வாழ்க்கை கதை கடேசி நேரத்தில் அந்த சொந்த மன்னில் வீடு வாங்க கூட அவர் ஆசைப்பட வில் காசு சேர்த்து சென்னையில் வீடு வாங்க ஆசைப்படுகிறார் இதில் எங்கே உறவு இதை போய் நல்ல படம் என சொல்லுவது மன் வாசம் இல்லாத செயல்
நா நீடாமங்கலம் தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏனா எங்க ஊரு சினிமால வருது❤❤❤❤
We are also needamangalam,, you are from which street?
@@reashi100dubai kurukku theru
2024 in FEEL Good❤movie karthi samaya pannitaya pulikku poranthava puliyathan ,🎉 iruppan best movie choose karthi life time Cinema carrier
Lubber pandhu movie பாருங்க ப்ரோ empty hand 😊
Same feelings ❤ Director Thanjavur than, so only 96 also had Thanjavur references
Ena thalaivare ivolo consistent ah irukingaa pudusa irukee!!❤
இன்னைக்குதா இந்த படம் பாத்தே super படம்... பாதி படம் oneday la முடியுது....
ரெண்டு பேரு பேசுறத இவ்ளோ அருமையா எடுத்து வச்சிருக்காங்க..கார்த்தி and அரவிந்தசாமி sir பாட்டு சூப்பரா பாடுவாங்க... அந்த feel superah இருக்கும்...Super emotional movie ❤❤❤
3 mani neram seekiram mudincha Mari irunthathu❤
I wished they showed few more minutes after arvindsamy said karthis same. I liked this film a lot. That cycle scene was amazing.
0:04 மெய்யழகன் 0:52 தஞ்சை மாவட்டத்தில் எடுத்த படம் கண்டிப்பாக 3:07 வெற்றி நிச்சயம். @Empty Hand ✋
நம்ப நீடாமங்கலத்துல நம்ப ஊருல எடுத்த படம் ✨😂😍😍😍😍😍😍😍
We should make this movie a big hit for - 1. Premkumar, 2. Sensible story, 3. Karthi, arvind Swamy and sridivya’s acting, 4. Slap on the face of Pawan Kalyan 😡
கார்த்தி லைப் டைம் படம் நடீத்தால் கூட இந்த மாதிரி படம் நடிக்க முடியாது
Movie superb ah iruku nanbargale, ellarum poi paarunga, Karthi and Aravind saamy super ah nadichurukanga,good story ❤
Ellathayum ingaye solla mudiyathu, after a long time tharamana padam 😍
Karthi 25vathu movie flop kututhar intha movie hit nu sollunga 👍🏻❤️
நான் theater il பாக்கல, OTT la night 1 மணிக்கு சும்மா பாக்கலாம் என்று பார்த்தேன் ,, நேரம் போனதே தெரியவில்லை, நம்ம life la nadakkura maariye irunthuchu,,, Padam mudinjum kuda தூக்கம் வரல 😢
Veri touching movie
இன்னைக்கு தான் எந்த ஒரு☝️ நெகட்டிவ்யும் சொல்லல 😮😃😁😂
அற்புதம் படக்குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்☘️
devara vs meiyalagan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ippa than bro pado parthe semmaya irukku
Apidiye past ku peithan bro❤❤❤
Feel good movie
Neenga negative comments sollama iruka orey padam idhu dhanu nenaikren❤
Ama.. 😂
5.56 YOU TOLD ABOUT THIS FILM LIKE A JOURNEY. YOUR T SHIRT ALSO LOOK WITH THE WORD "JOURNEY "❤🎉❤🎉
Karthi name namaku therinjum padam mudiyura varaiku namalum maranthutu theditu irupom atha padathoda success
Guys, actually movie is very good, but if someone could relate me, what i felt is after the intermission the movie was a bit lag for about 20 mins ... But overall it's completely a wholesome movie, emotionally this movie is very strong! Plz go and enjoy in theatres..!
Ennadhu devadharshini Aravindsamy oda wife ah...Naan trailer pathutu akkanu nenachuten😂
Every seen I connected my self what a movie. Iam from Needamsngalam but lot of seens shown as Needamsngalam is not actual. I was shot in near by city thiruvarur.but what else does in his early life like learning cycle is actually happen to me. Kudos to premkumar
Comeback movie for Karthi sir and emotional acting by Aravind Samy sir. No violence, no action, no punch purely sentimental comedy. I really enjoyed it with tears and childhood memories
❤❤❤❤
Excellent movie
Blockbuster in Telugu states
Love from andhra
Apo GOAT mari tharma mokkai ah irukathu la apo poi pakraen ❤
from Andhra what a master piece hatsoff. karti and aravinda samy sir work is superb. love you karthi bro love from Andhra ❤❤
bro joker 2 tamil la paathiddu oct2 review podu bro
Neengalum naanum ourey thoughts ullavunganu nanaikiren...❤really ungaloda opinion dhan apadiyey en opinion indha padathuku😊Naan paathu mudichitu first unga review paarkadhan vanthen🎉 3:18 yes afcourse 🎉🎉 3:26❤3:29🔥 3:34😍 agree 💯👍 4:11😊4:28🥳 5:03 ✌️✨ 5:13 Aama😂😂 5:26 😂😂 5:31 emotional ha realistic ha irunthuchii❤ 5:47 Aamanga❤ 6:14 Adhey adhey....🤙💯 6:19 yes •••FEEL GOOD MOVIE•••🍿6:43 Mee tooo🙋✨👑
Empty hand in negative இல்லாத review👌❤️
He says negative reviews but His review was valuable and acceptable ❤
Padam mudiyama irdanu thonichi really beautiful movie❤
Etha na wife bro😂😅
2:03
உண்மை சகோ நானும் மெய்மறந்து பார்த்தேன்
இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்💯💯💯💯 ஏன்னா அரவிந்த்சாமி இருக்காரு❤
Bro Kamal Hassan sir song and aravind swamy sir acting for that really heart touching
Rapper bandu padam pakklaya bro
Rapper Bandu na ena bro? Hollywood movie ah
Lot of people cried in theatre! Such a good experience this movie is… Maybe not suitable for all 2K kids s they are yet to cross their 30 and life experience where they miss not having one good soul as their company outside their family
2k kids க்கு இந்த படம் பிடிக்குமா
Kandipa pudikathu porumaiya pakura audience ku thaan intha padam pudikum
அது ஒரு பைத்தியக்கார கூட்டம் அதுலயும் ஒரு சிலருக்கு பிடிக்கும். மத்ததுங்களுக்கெல்லாம் நாய் மாதிரி கத்திக்கிட்டு பேக் க்ரவுண்ட் மியூசிக் இருக்கனும் சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கனும் அதான் பார்ப்பானுங்க
No way
En nee elam apidi patta padam dha paapiyo😂
Ennoda vazhkaiyil nadanthathu
Bro movie pathutu vandhu un review pathen bro
Same feel bro enakkum
Ne indha review fullah sonnadhu ellam enakum pudichidhu bro
2024 la best movie na idhan bro
I waiting for u Review ❤ thankyou for your review ❤you are the stress buster of me ❤ I want a like from you please put a like
மொத்த கதையுமே சொல்லிட்டியே ப்ரோ🤐 😌❤❤❤😊😌
Thanjore people like podunga
Bro lalgudi kare like podalama?
This film is really fantastic. Mr.Aravindsamy and Mr.karthic not acted, they lead the life in the film. Real family subject. Every one of us gone thru the life. Film brings our past life and many of us presently living the same.
The film brings awareness of everyones identity and we should try to change our life style. Superb film.❤❤❤❤
இவர வெயிட்டா கவனிச்சுட்டாங்க போலவே 😂
Nallathana padam eruku 🤨🤨 why kasu kodukanum 🤨🤨
அழகிய வாழ்க்கை கவிதை இந்த மெய்யழகன் திரைப்படம். நல்ல ஒரு திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி.
Bro i can feel ur feel of this movie,,,, unga kanula adha pakka mudinchadhu,,,, unga review jolly ah irukum nu pakka vandhom but idhu vara ipdai pakala ungala
Bro, Meiyazhagan padam paakurathuku ewlavo expectation le irunthen… innum paakele bro. Kattayam poai paakanum!!
Positive review: Kaasu vankitaga paati theri movie dialogue 😂😂
நந்தன் மற்றும் லப்பர் பந்து திரைப்படங்களின் விமர்சனம் பதிவிடுங்கள் நண்பா
Goat HD Print வந்துடுச்சி 😜
Padathoda review a t shirt laye sollittiye ya!😅
Vera level La irundhuchu padam enakku romba pidichi irundhichu
எனக்கு மெய்யழகன் படம் மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். இங்கு பல பேர் இந்த படம் படுமோசம் என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை இது ஒரு அழகான காவியம் என்று
Ennoda sondha oor THANJAVUR 🔥❤❤
Enna thodarndhu Nalla padama varuthu kollywood la last two months ah 😮😮.... ❤❤