Our directors are stuck in ideology, Dravidam nonsense. Just look at Telegu directors, modern, multilingual, suave etc able to relate to multiple ppl & scenerios.
@@Runreaddirectors are running behind the big stars and making them big punch dialogues heroes on the screen, nobody cares about the story, content & heroes also wanted only to become a Pan lndian superstar, nothing else. Actors should believe in the directors story and do what they expect,then only a movie will be a good one -- like maharaja, Kalki, lubber bandhu, but heroes just want a buildup
இந்த படத்துக்கு கங்குவா ன்னு பேர் வச்சதுக்கு பதிலா கதறவா ன்னு பெயர் வைத்திருக்கலாம்... படத்துல எல்லாரும் கதறுறாங்க.... படத்த பாத்துட்டு வந்த வங்களும் கதறுறாங்க 😂😂😂
எல்லா தியேட்டருக்கும் வெளியேவும் ஒரு ட்ரெண்ட் போட்டு காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டரை உக்கார வைக்க வேண்டும் ஒரு ஒரு காட்சியும் முடிந்து வெளியே வரும்போது அவர்களது காதை செக் பண்ணி அனுப்பவும் இல்லையென்றால் படம் டீம் கொலை கேசில் மாட்டி விடுவார்கள்😅😅
People really think Siva is some genius ? he made 5 or 6 movies with same utter shit logics and his telugu flavours. And suddenly he gonna make a periodic movie ? LMAO! Producers should stop wasting their moneys with this guy. Surya is a great actor but terrible with selecting scripts.
Padam nalla irukanu paathu adha kondadunga bro collection vachu enna Panna poringa jawan nalla padam nu soldringala just because it collected 1000 crores ? Illai la
பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வேண்டுமானால் பாருங்கள், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து அவர்களை பின்னுக்கு தள்ளி நாம் என்ன பலன் அனுபவிக்க போகிறோம்? இதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் ஏதும் உண்டா?
ஜோதிகா ஸ்டைல்ல சொல்லணும்னா இந்த படம் பாக்குறதுக்கு பதிலா நாங்கள் 4 பேருக்கு உதவி செய்திருக்கலாம் , இந்த படம் எடுக்குறதுக்கு பதிலா ஒரு ஆஸ்பத்திரி கட்டிருக்கலாம்....தொழில்நுட்ப குழு தான் பாவம் , நல்ல முயற்சி பண்ணிருக்காங்க....ஆனால் எதிர்பார்த்தபடி முடிவுகள் வரவில்லை ....சூர்யாவும் குடும்பத்தினரும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்....தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தினால் பா.ரஞ்சித் போல் தொடர் தோல்வியை சந்திக்க நேரிடும்.....தங்கலானுக்கும் இது நேர்ந்தது... விக்ரமின் உழைப்பு வீணடிக்கப்பட்டது.....சூர்யா சூரரை போற்று படம் ல கோபிநாத் ஐயங்கார் பெரியார் ஆதாரவாளர் மாறன் ஆக்கி விட்டான்...ஜெய் பீம்ல கிறிஸ்டியன் வில்லன் வன்னியர் சமுதாயமாக காட்டினான்.....அதிமுக ஆட்சியில் இருக்கும்போது வாய் திறப்பான்.....தி.மு.க., அதிகாரத்தில் இருக்கும் போது, வாய் மூடி இருப்பான்...அமரன் படத்தின் வெற்றி தமிழ்நாட்டில் தேசிய சிந்தனை கொண்ட படங்கள் வெற்றி அடையும் னு ப்ரூவ் பண்ணி இருக்கிறது ....
@@tamilsangeethavlogs unna maari aalellam content ku mariyadha thara maattinga masala padam ponnunga la rape panra padam drugs use panra padathuku dha importance kuduppinga
கங்குவா படம் பார்க்க தியேட்டருக்கு போகும் பொழுது 3D கண்ணாடி கொடுக்கும் போது தலைவலி மாத்திரையும், படம் பார்த்து வெளியே வரும் பொழுது மருத்துவ குழுவினர்களையும் முன் ஏற்பாடு செய்யவும்
அன்னைக்கு ஆயிரத்தில் ஒருவன் யாருக்கு புடிக்கல but இப்போ bgm கேட்டாலே movie ய கொண்டாடுறம்.... அதே மாறி kanguva moviekku ஒரு time ல fun base இருக்கும்......❤
There is a significant rise in the number of people visiting ENT department in various hospitals across Kerala and Tamil nadu...Kanguva receiving positive response from hospitals....✌🏻
Movie good 3 actors(hero,son and climax anti-hero) acting super ❤ and different acting of karunans ..music 50% ..if this Movie is first Movie of fantasy Movie then definitely no:1🎉
Suriya, Vikram maari dedicated aana hard work panra actors ah tha intha director ipdi pani vituranga, Wait for our suriya Anna comeback continues 🙂, Hope Karthick suburaj nalla eduthu iruparu next movie.
1)Redin Kingsley 2)yogibabu 3)disha patani 4)kovai sarala இந்த நான்கு பேரும் எதுக்கு சிவா சார்???. இசையமைப்பாளர் DSP இமெஜ் முடிச்சு விட்டிங்க. கார்த்தி கேமியோ செய்வதால் கார்த்திக்கு ₹1000c+சூர்யா ₹1000c=₹2000cகோடினு ஞானவேல்ராஜா கற்பனை செய்து அடுச்சுவிட்டாரு பாருங்க யப்பா முடியலடாசாமி. (END டாக்டரை பார்க்க வேண்டும் பணம் கொடுங்க சார் காது வலி தாங்க முடியலை😡 விஜய் இடத்தை பிடிக்க ஆசை இருக்காலம் தம்பி... ஆனால் அதுக்குனு ₹2000கோடியெல்லாம் 😄😁😄. ஏம்பா ஞானவேல்ராஜாpart2 வருதா??
The Kanguva portion is perfect, they should have only kept that and gone with the movie. After the kid passed away, just continue with the vengeance.. The 2024 portion is not at all needed. 50/50… love the vfx work, and cinematography, prop is fantastic. The aircraft had 4 Turbines but the throttle was only 2! The Prosthetic Hand on the beginning where its getting crushed at the gym could have been better. Just my opinion… 5.5/10
குடும்பத்தோட படம் பாக்க போனா எப்படி பாத்தாலும் 3000 ரூபாய் செலவாகும்... அத வச்சு பத்து பிள்ளைகளுக்கு நோட்புக் வாங்கி தரலாம்... மழைவெள்ளம் வந்தா 20 சென்னைவாசிகளுக்கு ரொட்டியும் பாலும் வாங்கி தரலாம்...படம் பாத்து காச வீணாக்காதிங்க... - ஜோதிகா சூரியா நற்பணி மன்றம், மும்பை வடக்கு மாவட்டம் 😁
Aprm ena pundaiku da neengala matha padanga antha movie oda songs ala kekuringa mada pundaingala poi oomba vendiyathu thana ivanoda review mattum all time pathuka vendiyathu thana vanthuta thaili pesarathuku
இப்போதான் 3Dயில் Theater la Paathen... Surya Hin ulaippu Veen... Siva story Sari illa Antha chinna paiyana naane savadichirupen Climax karthi kuda irritating than...
Kanguva Before Release = irunga bhai 💥
Kanguva After Release = avlovthan nammal mudichi vittinga ponga 🤡
Suriya 44: irangu bai
Surya Deserves for using tamil people for money
@@deepalakshmi5890vanmam
@@deepalakshmi5890oo vigay politicski use panna maariya
Gnanavel Raja: 2000cr adikkum maamae🤡🤡🤡
Thangalaan Vikram : Why Blood ??
Kanguva Surya : Same Blood !!!
Thangalan la content irunthuchu atleast
@@harisankhar4417 thangalan le content !! 😂😂🤭🤭🤭
Same blood
@@brizhnev ungalukku puriyalana naan enna pandrathu....
Sila visayathula Ranjith vanmatha kakunan...but ezhiya makkal valiya correct ah than kaatirukaan
Namma Tamil cinema la ithan perchanaye, actors like suriya nd vikram nd all giving their 💯 . But directors failed them!
Our directors are stuck in ideology, Dravidam nonsense. Just look at Telegu directors, modern, multilingual, suave etc able to relate to multiple ppl & scenerios.
@@Runread they are adaptive
Thats the truth ..💯💯
@@Runreaddirectors are running behind the big stars and making them big punch dialogues heroes on the screen, nobody cares about the story, content & heroes also wanted only to become a Pan lndian superstar, nothing else. Actors should believe in the directors story and do what they expect,then only a movie will be a good one -- like maharaja, Kalki, lubber bandhu, but heroes just want a buildup
@@Runreadyeppudi vai kusama poi Pesuringa
பழக்க வழக்கலாம் Review சொல்லுரது ஓட நிருத்திக்கனும் , எங்களலாம் போய் பாக்க சொல்லக் கூடாது
😂😂😂😅😅😅
😂😂
😂😂😂😂👌👌👏👏
😂😂
😂😂😂😂😂😂
Genuine review
Screenplay - Vera level
Songs - Emotional
BGM - Mass
First half - Good
Second half - so emotional
My rating - ⭐⭐⭐⭐
Movie - Amaran
😂
I agree. But didn't expect the twist in the end... 🤣
😂😂😂
😂😂😂😂
😂😂😂
படம் பாக்குறதுக்கு பதிலா எல்லாரும் ₹1000 அனாதை ஆசிரமத்துக்கு டொனேட் பண்ணவும் இப்படிக்கு ஜோதிகா 😂
Oombu
👍👏 super தேவைதான் திராவிடியா ஜோக்கு l
சரியான சூடு. செருப்படி ஜோதிகாவிற்கு
எங்க போனாள் தாவூது அழகி...😂😂
Paithiyakara ko 🔥 mathiri pesatha funda
சிறுத்தை குட்டி சிங்கத்தை முடித்துவிட்ட தருணம் அது 😂❤😅🙏
😅😅😅😂😊😂
😂😂😂
நேத்து படம் பாத்துட்டு இன்னைக்கு வேளைக்கு போகல...... தலைவலி தாங்கல 🤮
வேலை
நான் யாரையும் ஏமாத்தல.... ஏமாற தயாரா இருந்தவங்கள தான் நான் ஏமாத்துனேன் ~ சிறுத்தை சிவா
😂😂😂
ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுத்தேன்.😂😂😂
@@pavithra-7429 😂🤣🤣🤣
Yovvv😂😂😂
@@pavithra-7429 idhu bayangaram ponga😂😂
Ultimate😂
இந்த படம் பிரியாணி போல ஆர்வத்த தூண்டி புளியோதரை ஆன கதை
புளியோதரை கேவலமான உணவு அல்ல... ஒழுங்காக கிண்டினால், சிலசமயம் பிரியாணியவே
டார்கெட் செய்யும் யா... இது என்ன கருமம்னே தெரியல..
😂
Vijay - Puli
Sk - Prince
Ajith - Vivegam
Rajni - Annaththe
Vikram - Cobra
Karthi - Japan
Kamal Hassan - Indian 2
Surya - Kanguva
😂😂
The biggest folp 😂
24
Big actor - big flop😅
Atleast Puli and Kanguva has an experimental scenes
Meanwhile AK : cha Siva paavam la Avan kuda innouru padam pannuvom 🙂
Tq bro content ku
Jawan pathu Anna kuda athan nenacharu😅
@@hari7Ajay avaru thunivu um valimai um paathutu h Vinoth paavam la nu avaru kuda padam panna poitaru bro 😭
😂😂
ரஜினி mind voice.... அப்பாடா நான் கூட நான் நடிச்ச அண்ணாத்தை படத்தை beat பண்ணிடுமோன்னு பயந்துட்டேன் சிவா🤣🤣😂😂😆😆😅😅🤭🤭😝😝🤪🤪😜😜😊😊😁😁😁😁💯💯💯💯🔥🔥🔥🔥💥💥💥💥
😊😊😊😊
@chellamkuppusami5433 vijay mind voice all so puli 😂😂
@@gokulv777 🤣🤣😆😆😅😅🤭🤭😁😁
ஆணவ திமிரில் இருந்த சூர்யா குடும்பத்துக்கு விழுந்த பேரிடி. வாழ்த்துக்கள் சூர்யா.
Heights of stupidity
நான் சும்மா வீட்டுல இருந்தேன் வா மாப்ள படத்துக்கு போலாம்னு கூப்பிட்டானுங்க......எனக்கு காது வலி வந்தது தான் மிச்சம் 😢
before release : KANGUVAAAAAAA🔥🔥
after release: thooku potu thongava 😵😵
😂😂
Thongiru da punde
🤣🤣🤣😄😄
😂😂😂😂😂
😂😂😂😊
இந்த படத்துக்கு கங்குவா ன்னு பேர் வச்சதுக்கு பதிலா கதறவா ன்னு பெயர் வைத்திருக்கலாம்...
படத்துல எல்லாரும் கதறுறாங்க....
படத்த பாத்துட்டு வந்த வங்களும் கதறுறாங்க 😂😂😂
😅😅😅😅
😂😂😂
😂😂😂😂
Rakesh Jenni Channal pathingala
நக்கல்யா உனக்கு😂😂😂😂
10:03 ore padathula 2 perum close 😂😂😂
கங்குவா-❌️
கதறவா-✅️
10:34 Padathula rasikkum thanmaya irundhadu dhisa pataniya 3d la pathadhu thaanya 😅
Yov ava insta la pona colour colour ah pakalam
@@MegaWarriors24 😂😂😂😂
Positive 4 min💥
Negative 7 min💀
😅
😂😂mudijideenka bhai😂
எல்லா தியேட்டருக்கும் வெளியேவும் ஒரு ட்ரெண்ட் போட்டு காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டரை உக்கார வைக்க வேண்டும் ஒரு ஒரு காட்சியும் முடிந்து வெளியே வரும்போது அவர்களது காதை செக் பண்ணி அனுப்பவும் இல்லையென்றால் படம் டீம் கொலை கேசில் மாட்டி விடுவார்கள்😅😅
Mass Murder 😂😂😂
😂😂
😅😅😅😅😅
சூர்யாவின் உழைப்பு in கங்குவா = விழலுக்கு இரைத்த நீர் , கடலில் பெய்த மழை , காட்டில் காயும் வெண்ணிலா because of Siruthai Siva ....! 🥸
ஜெய்பீமாள வந்த வினை தொடரும் சூரியா, உன் மனைவியால் வந்த வினை தொடரும்
2014 - Anjaan - Lingusaamy(motha vitgayum irakren)
2024 - Kanguva - Gnanavel(2000 kodi)
Surya mind voice - 10 years ku ipadi oruthankita maatikrene😂
😂😂😂😂😂
Namakku sudha and gnanvel thaan crt 😂
Anjaan la neeng ena bro kora kandupidichinga?
Le suriya ; vaaaya polandhu paapingaa..😂😂
@@AGASHWINMkanguvagu 50times anjan better bro❤
Siva and team
Siva 🤡
Team 🔥🔥🔥
😂😂😂😂
True 👌🏼
@@gowthams4705 aga motham shiav and teams 🃏🐛🔥🔥🔥
Kanguva review
Tollywood:where is pushpa (present)
Kollywood:where is Tamil bahubali
(1000 year past)😂😂😂
People really think Siva is some genius ? he made 5 or 6 movies with same utter shit logics and his telugu flavours. And suddenly he gonna make a periodic movie ? LMAO! Producers should stop wasting their moneys with this guy.
Surya is a great actor but terrible with selecting scripts.
நான் கங்குவா படம் பார்க்கவில்லை அதற்கு பதிலாக 10 ஏழைகளுக்கு உணவு வாங்கி தந்தேன்
இதை கேட்டாள் சூர்யாவும் ஜோதிகாவும் மகிழ்ச்சி அடைவார்கள்
Super
Ada gommmala
atha unmailaiye senjiruntha ne pesalam summa ellarum solranganu sollatha
Social media vula thaan seiratha solliye like vaankuranugal endu paaththa ipo comment layum solla thodankittanugal................Neenga seinga atha ipdi 1000 perukku solli ungala periya puluththi maathiri kattama seinga
அப்படியா.??
படம் பார்க்க போறவங்க தலைவலி tablet வாங்கி செல்லவும் 😢,சவுண்ட் அதிகமா இருக்கு, சும்மா கத்திகிட்டே இருக்கானுங்க😢
டைரக்டர் பாலா செம happy 😅😅வனங்கான் படத்தில் நடிக்க மறுத்து போனதால்😅
தமிழ் சினிமா கடைசி வரைக்கும்
500cr வசூல் மட்டுமே 😡😡😡
Padam nalla irukanu paathu adha kondadunga bro collection vachu enna Panna poringa jawan nalla padam nu soldringala just because it collected 1000 crores ? Illai la
@@orangecat13343 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Bro unga salary paarunga 😅😅😅
500 கோடி இருந்தா என்ன 1000 கோடி இருந்தால் என்ன நீ எவ்வளவு சம்பளம் வாங்குற அத பாரு
பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வேண்டுமானால் பாருங்கள், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து அவர்களை பின்னுக்கு தள்ளி நாம் என்ன பலன் அனுபவிக்க போகிறோம்? இதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் ஏதும் உண்டா?
கங்குவா இப்போ தொங்குவா ஆக்கிட்டாங்க 😢😢😢
Shiva be like: namma adutha target kutty thalapathy Shivakarthikeyen 😂😂😂
Kutti thalapathy illa thidir thalapathy
😂😂😂
😂😂😂😂
Thevidiya payale
@@sathishr9230 😂😂😂😂😂😂
ஜோதிகா தமிழ் கோவில்களை தவறாக சொன்னாள் இந்த படம் எடுத்தற்கு பதிலாக ஏழை மக்களுக்கு உதவி செய்யலாம்
Nee yenna pudungina da and one more thing
DP la irukkurathu unga appana da😂
Ne eththina eazhaikku sappadu poddani naye😂
Maharaja, Amaran, Lucky Bhaskar remains undefeated❤
lubber pandhu too
You missed Lubber Pandhu 💥💥💥
Amaran💥♥️
Lucky bhaskar🤯🐦🔥
Maharaja👨👧🥰
Meyazhagan
And Brother still very good and supper 🎉
Suriya fans
Expectation: kanguvaaa
Reality: thookula maati thongava
😂😂😂
Reality: kathukuta motha vithaiyum kakkava
Pavam 😢bro
😂😄👌🏾
😄😄😄🤣🤣
Suriya : Avlothan Nammala Mudichi Vittinga Ponga 💥
Blue Sattai Maaran : Irunga Bhai, Innum Mudiyala 😁
Bro blue sattai eppo bro
@@DineshKumar-16 i think nalaikku morning 5:00 clock pola varalam
Usually Avarudaiya review antha time ku dhan bro varum
Where it originated avalothan mudichivitinha ponga...why everyone using it?
Surya Mindvoice - Kadavule Ajith ye ❤
ஜோதிகா ஸ்டைல்ல சொல்லணும்னா இந்த படம் பாக்குறதுக்கு பதிலா நாங்கள் 4 பேருக்கு உதவி செய்திருக்கலாம் , இந்த படம் எடுக்குறதுக்கு பதிலா ஒரு ஆஸ்பத்திரி கட்டிருக்கலாம்....தொழில்நுட்ப குழு தான் பாவம் , நல்ல முயற்சி பண்ணிருக்காங்க....ஆனால் எதிர்பார்த்தபடி முடிவுகள் வரவில்லை ....சூர்யாவும் குடும்பத்தினரும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்....தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தினால் பா.ரஞ்சித் போல் தொடர் தோல்வியை சந்திக்க நேரிடும்.....தங்கலானுக்கும் இது நேர்ந்தது... விக்ரமின் உழைப்பு வீணடிக்கப்பட்டது.....சூர்யா சூரரை போற்று படம் ல கோபிநாத் ஐயங்கார் பெரியார் ஆதாரவாளர் மாறன் ஆக்கி விட்டான்...ஜெய் பீம்ல கிறிஸ்டியன் வில்லன் வன்னியர் சமுதாயமாக காட்டினான்.....அதிமுக ஆட்சியில் இருக்கும்போது வாய் திறப்பான்.....தி.மு.க., அதிகாரத்தில் இருக்கும் போது, வாய் மூடி இருப்பான்...அமரன் படத்தின் வெற்றி தமிழ்நாட்டில் தேசிய சிந்தனை கொண்ட படங்கள் வெற்றி அடையும் னு ப்ரூவ் பண்ணி இருக்கிறது ....
Tight slap on the face... En manasula உள்ள parame kurainchu pochu...
Dai
நூல் புல்லாண்டா வன்மத்தக் கக்க நல்ல வாய்ப்பு
@@irjjraj2179 நீ என்ன திராவிடியா புள்ளயா ???எப்போ பாரு அவங்களயே புடிச்சு ***ம்புரது தான் திராவிட கும்பல்க்கு வேலை ..
நூல் T-Shirt க்கு வெளியே வரைக்கும் தெரியிறதுடா அம்பி 😂
எதிர் கொள்வோம், எதிரி கொள்வோம்✅படம் பார்க்க வருவபவர்கள் எல்லாரையும் கொள்ளுவோம்😂😂🤣🤣😆😆😅😅🤭🤭😝😝🤪🤪😜😜😊😊😁😁💯💯🔥🔥💥💥
Unga tamil la theeya vekka😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂what a humor sense bro😂😂😂
@@Rogers9089 🤣🤣😆😆😅😅🤭🤭😁😁வச்சிடுங்க
@@ambanusrisrinivas3497 haa haa nallarukkaa🤣🤣😂😂😆😆😅😅🤭🤭😁😁
siva direction la irundhu tappi cha orey aalu enga anna Thalapathy❤❤❤❤
சாரி , காக்காபதியிடம் தப்பிச்ச ஒரே ஆளு சிவாதான்
😂 aama bro.. avaru mind voice : thalapathy thapachitaru chaaa.. parva ila kutty Thalapathy SK target panuvommm
@@Raja-ey7gunaan arasiyalukku varradhu uruthi.. thethi pinnar arivikkapadum.
Kazhughu...
@@Raja-ey7gusangi fans katharalz😂
@@Raja-ey7guthambi innum nalla katharungaa 😂😂😂😂😂😂😂😂
Indha padatha dhan *Vettaiyan* kooda Clash vidanum nu sonnanungala Suriya Fans😂😅
Vettaiyan Enna periya padama 😂😂😂😂 ?
@tamilsangeethavlogs aama.. nalla padam
@@Bharadvajanbetter😅😅
@@tamilsangeethavlogs unna maari aalellam content ku mariyadha thara maattinga masala padam ponnunga la rape panra padam drugs use panra padathuku dha importance kuduppinga
@@tamilsangeethavlogs
Aama da... Nalla padamdhaaan...
கங்குவார் படம் பாக்குறதுக்கு 10 பேருக்கு நான் அன்னதானம் பண்ணிட்டு போயிடுவேன் 😍😍😍😍
Jyothika mind voice. After watching kanguva.. Indha padam venam pa
Vaya muditi kovil ke polam illena kovil kattalam paa.. Appo dhan konjem shaanthi kadaikum...
Karthi தேவையே இல்லாத ஆணி 🤦♀️🤦♀️
Siva direction ❌ Suriya Acting ✅💥
Deyyyyyyyy... Odi poidu 🤣🤣🤣
Rolex படம் தா சூர்யாவுக்கு Real comeback படமா இருக்கும்!
No...Rolex is just a hype SCENE created to make VIKRAM a HIT
💯@@RPR1978
Athukulla katchi maaritingale da😂
@@RPR1978 vikram have strong screenplay ..Lokesh is not dumb like siva he'll make best movie
I think Suriya kinda of overacts. A little too intense.
கங்குவா படம் பார்க்க தியேட்டருக்கு போகும் பொழுது 3D கண்ணாடி கொடுக்கும் போது தலைவலி மாத்திரையும், படம் பார்த்து வெளியே வரும் பொழுது மருத்துவ குழுவினர்களையும் முன் ஏற்பாடு செய்யவும்
செல் தட்டி குடும்பம் சொல்வது ஒன்று நடப்பது ஒன்று
ஒழிக செல் தட்டி குடும்பம்
படமே negative tha 😂😂எதிர் பார்த்த அளவு இல்லை
Apena pundamavenah nee poi padam edhe
10:43 அந்த மனசு தான் தலைவா கடவுள்❤❤❤
💕
புளி மூட்டை மும்பை குடோன்லே இருந்திருக்களாம்....😂
😂
இந்தப் படம் பார்ப்பதை விட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிறனால் நம்ம குடும்பம் நன்றாக இருக்கும் கடவுள் அருள் புரிவார்
உசுர குடுத்து நடிச்சான.....
மசுர குடுத்து நடிச்சான...
அதவிடு....படம் எப்படி இருக்கு..
..
5:24 ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்😂😂😂😂😂😂😂😂😂😂😂
9:48 i died laughing .family sketch by siva .🤣🤣🤣🤣🤣
Review வும் சொல்லி சிரிக்கவும் வைக்கிறீயே தலைவா😂😂😂❤❤❤❤
சூர்யாவோட கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாத்துறதுக்கு இந்த படத்தை எடுத்துள்ளார்
Dei summa eruda😂😂
Appidi maatha eela bro. bcz wasool illa. flop than 😂
Athuku than agaram foundation irukke
@sanmugamvsm may be bro ..
Ivandha poi accountant vela paathaan
குள்ளனுக்கு இந்த தொல்வி தேவையானதுதான்!
Nee poi nadichi kaatu da.
அன்னைக்கு ஆயிரத்தில் ஒருவன் யாருக்கு புடிக்கல but இப்போ bgm கேட்டாலே movie ய கொண்டாடுறம்.... அதே மாறி kanguva moviekku ஒரு time ல fun base இருக்கும்......❤
Fun base ahh😂
Only positive think is Movie ah pakkama irukarathu😂
அப்போ 1000 கோடி அவ்வளவுதானா வரும் ஆனா வராது அவ்வளவுதான் நம்மளை முடிச்சு வச்சுட்டாங்க போங்க 😅😅😅
Irunga bhai 2000cr adikum.success meet nadakum🤣🤣
கங்குவா nu வச்சதுக்கு பதிலா கத்தவா nu வச்சிருக்கலாம் 😢
Irunga bhaai
Ni movie pathiyaa
😂
valaipechu review pathuttu vanthu irukkinga phola😂
😂
There is a significant rise in the number of people visiting ENT department in various hospitals across Kerala and Tamil nadu...Kanguva receiving positive response from hospitals....✌🏻
Movie good 3 actors(hero,son and climax anti-hero) acting super ❤ and different acting of karunans ..music 50% ..if this Movie is first Movie of fantasy Movie then definitely no:1🎉
Suriya, Vikram maari dedicated aana hard work panra actors ah tha intha director ipdi pani vituranga, Wait for our suriya Anna comeback continues 🙂, Hope Karthick suburaj nalla eduthu iruparu next movie.
Thats why jyothika said padatha theater la paakathinga athuku badhila donate pannunga 😂😂
Appo Jyo ke terinjirukku 😂😂😂😂😂
apdi solluveh illah
Hai sangi anna ❤ jai shree ram
Kanguva padam edukama surya sir ooda agaram foundation pasangala padikka vechirukalam
@@SaravananCNsonna da deii 🤦
OTT la Yarlam Kanguva Pakkureengalo.. Kandippa Headset Podatheenga😂😅.
Kaadhu bathiram😂
Y broo😂
@@Zixy_ff_01over sound bro 😅..
Theatre print la ennalaye pakka mudiyala 😂
Don't use headphones for better experience 😅
@ARTSONSHORTS bro link tanga Channal name enna
Theater laye headphone pottu than pakanum bro😂
1)Redin Kingsley
2)yogibabu
3)disha patani
4)kovai sarala இந்த நான்கு பேரும் எதுக்கு சிவா சார்???.
இசையமைப்பாளர் DSP இமெஜ் முடிச்சு விட்டிங்க.
கார்த்தி கேமியோ செய்வதால் கார்த்திக்கு ₹1000c+சூர்யா ₹1000c=₹2000cகோடினு ஞானவேல்ராஜா கற்பனை செய்து அடுச்சுவிட்டாரு பாருங்க யப்பா முடியலடாசாமி. (END டாக்டரை பார்க்க வேண்டும் பணம் கொடுங்க சார் காது வலி தாங்க முடியலை😡
விஜய் இடத்தை பிடிக்க ஆசை இருக்காலம் தம்பி... ஆனால் அதுக்குனு ₹2000கோடியெல்லாம் 😄😁😄. ஏம்பா ஞானவேல்ராஜாpart2 வருதா??
You're intelligent n honest analysist...but I understand little Tamil......iam following you from RRR review
10:44 Its Like, பாவம் பா டெம்போ லாம் வச்சு கடத்திருக்காங்க 😅🤣😂
Many mixed reviews for Kanguva😢😢
i am receiving only negative reviews.
only NEGATIVE reviews vro 🙃
Negative da😂😂😂
Because movie is disaster
Mixed aa😂negative bro🤧
The Kanguva portion is perfect, they should have only kept that and gone with the movie. After the kid passed away, just continue with the vengeance.. The 2024 portion is not at all needed. 50/50… love the vfx work, and cinematography, prop is fantastic. The aircraft had 4 Turbines but the throttle was only 2! The Prosthetic Hand on the beginning where its getting crushed at the gym could have been better. Just my opinion… 5.5/10
5:50 en manasula irundhadha apdi solitaan😂😭
Ethe nee ore tahioli nah
குடும்பத்தோட படம் பாக்க போனா எப்படி பாத்தாலும் 3000 ரூபாய் செலவாகும்...
அத வச்சு பத்து பிள்ளைகளுக்கு நோட்புக் வாங்கி தரலாம்... மழைவெள்ளம் வந்தா 20 சென்னைவாசிகளுக்கு ரொட்டியும் பாலும் வாங்கி தரலாம்...படம் பாத்து காச வீணாக்காதிங்க...
- ஜோதிகா சூரியா நற்பணி மன்றம், மும்பை வடக்கு மாவட்டம் 😁
9:40 தல உங்க ஆதங்கம் புரியுது நாங்க கண்டிப்பா படத்துக்கு போகவேஏஏஏஏ மாட்டோம் எங்களுக்கு உங்க Review ah போதும் 😜😜😬
Aprm ena pundaiku da neengala matha padanga antha movie oda songs ala kekuringa mada pundaingala poi oomba vendiyathu thana ivanoda review mattum all time pathuka vendiyathu thana vanthuta thaili pesarathuku
ஞானவேல்ராஜாவின் "கர்மா" தங்கலான், கங்குவா தோல்வி.
தங்கலானில் விக்ரம் நடிப்பு வீனா போனது.
கங்குவாவில் சூர்யா நடிப்பு வீனானது.😢😢😢
Twist illanu yaru sonathu?? Padam Nala irukum nu nambi poi serupadi vangitu vanthomey atha twist
😂😂😂😂
காத்துறதுல சூர்யாக்கு கை வந்த காலை...( சிங்கம்... வேலு... ஆறு....இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் 😂😂😂😂
தியேட்டரில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் 😂😂
சிறப்பு 🤣
Omburetheka
2:33 true feeling.
சிவா சம்பவம் ❌ சிவாக்கு சம்பவம் ✅😂😂😂😂
Last ah sonna dhane bro 10:50 kastapattu eduthirukanuga 1000 kodi edhirpakuranuga pawamla adhukaga papom ....
Bro one suggestion...Neenga big movies ku mattutan review podringa..Vera movies ku inni review potaa nalla irukum❤️
இந்த பில்டப் எல்லாம் சமீபத்திய முன்னோடி லியோதான். அது எந்த அளவுக்கு பாதிச்சதோ ரஜினி அடக்கி வாசிக்குற அளவுக்கு ஆயிடுச்சி😅
Yes bro Leo movie paarkalam but 1000 Kodi thaan aana 500 kodindu solli iruntha pirachina vanthu irukathu.....
pirachina😂😂😂😂 athea Soham rajani vettaiyan 1000 Kodi😂😂😂😂😂 athea missing kanguva 2000 kodi😂😂😂😂😂 aduthathu vidamuyarchi 1000 Kodi desaster😂😂😂😂😂 ithu thaan Tamil cenima... Muyarchi nambika irukanum athukahe overra iruka koodathu bro alavuku meerina amirthamum nanjithaan😂😂😂😂
Leo nela irrukum...Leo ku hype Natural ah audience ye expectations vechitanga...but kanguva ivangalae built-up panni panni hype ethitanga😂
8:00 catching my mind voice😂😂😂❤❤❤
படம் ஓடுன அவனுக்கு காசு, இந்த வீடியோக்கு வியூஸ் வந்த உனக்கு காசு, ஆனா எங்களுக்கு நேரம் money loss
தயவுசெய்து எதுக்கு அந்த ரெண்டு முதலை கேட்டு சொல்லுங்க அண்ணே😢😢😢😢😂😂😂😂
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒலி நீதானே❤
ஒலி அல்ல ஒளி 😂
@aruncreation9683 paravala bro
@@aruncreation9683😂
9:58 total family uh close.......😂😂😂😂
Thala vantaaruuu💥💥💥 opening bangamya😂😂
சூர்யாவும் தனியார் ENT மருத்துவமனையும் சேர்ந்து டீல் பேசிருப்பாங்க போல , படம் பார்த்துட்டு வரவங்களுக்கு காது மிஷின் வாங்குறதுக்கு 😂
Thangalan-Thongalam
Kanguva-Thongava
Ippadi than THANGALAN Movie review worst nu sonigeh but that movie gud. Kanguva VFX , Camera, Surya acting was very good
Bro acting wise they are good but screenplay lags
😂 you go movie then take appointment to ent doctor
6:00 enna vivegam vaada varuthu😂😂
இப்போதான் 3Dயில் Theater la Paathen... Surya Hin ulaippu Veen... Siva story Sari illa
Antha chinna paiyana naane savadichirupen
Climax karthi kuda irritating than...
Chiyaan Vikram mattum dhan ulaippa veenadipar ivarum adhukku ippo mundhikitu varar
கங்குவா ❌
கத்தவா ✅
2000 கோடி என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம். மக்கள் மத்தியில் 2000 கோடி தான் நின்றது படம் நிக்கலை
விஜயே அஜித்தே 💯💯🤣
Ada g****** 😅
Irugaa bai... 😅😂😂😂
Thala Thalapathy ah 😅
New one
Edhu puthuse😂
Vijay. _ puli surya_ kanguva kH_ indian 2 vikram_ cobra karthi _ Japan
நீ மறுபடியும் OTT லே படத்த ரிலிஸ் பண்ணுங்க சூர்யா