Memories: * 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான - ஞா.வேல். * கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை. * இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா. * திரை தீப்பிடிக்கும் - வெற்றி, DOP. * 107 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி. * சூர்யா அரசியலுக்கு வரனும் - பேஸ் வெங்கட். * உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான் - குருணாஸ் * 38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள் - ஞானவேல் * 2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும் - ஞானவேல் - மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார் - சிறுத்தை. * இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை. * X லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் மாஸ்க் - சூர்யா ஃபேன்ஸ் * பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் - ரோஜமௌலி. ENT டாக்டர்கள் தேவை
Suriya ku oru rasigana oru advice..... Entha padam nadichalum sari over built-up kudukka vendam plz..... Padam nalla iruntha thanave odum so over built-up vendam plz🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சூர்யா ரெண்டு வருஷம் கழிச்சு பயங்கரமா effort போட்டு எடுத்திருக்காங்க படம் ரொம்ப பயங்கரமா வந்து இருக்குன்னு சொல்றாங்களே சரி போய் தியேட்டர்ல பாக்கலாம் அப்படின்னு ஒரு மைண்ட் செட்டில் இருந்தேன் ஆனா ஒருத்தன் விடாமல் எப்படி ஒருத்தன் விடாமல் எல்லாருமே கதற பார்த்தா அப்படி என்னதான்டா செஞ்சு வச்சு இருக்க சிவா அப்படின்னு தான் கேட்க தோணுது இப்ப படம் போய் பார்க்கலாமா இல்லை என் பணத்தை நான் save பண்ணலாமான்னு யோசிக்க வச்சிட்டாங்க
12:24 mins continuous அ சிரிச்சிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாத்துட்டு😂😂. இனி எப்ப கடுப்பாவோ, Stress அவோ, கவலையா இருந்தாலோ இந்த வீடியோவ பார்த்து சிரிச்சு cope up பண்ணி வந்துடலாம். 11: 49 ல இருந்து தான் Top notch fun ஏ. இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி . May God Bless You🙏🏻🫂❤️.
அப்புறம் என்னபா இந்த வருசா வருசம் எது எது மொக்க படம்னு ஒரு லிஸ்ட் போடுவீங்கல்ல அதுல இத நம்பர் ஒன்னா சேத்துடுங்க😂 எனக்கு தெரிஞ்சு இந்த வருசத்துல வந்த எல்லா படமும் இத விட நல்லா தான் இருக்கு 😂
I Think Kollywood has Participate in Some race to achieve First movie to attain 1000 Crores. Kollywood should unique in Making of movies, screenplay., so Directors must focus on Story & Screenplay in High Priority. Kollywood should follow their own things to making flims. Dont compare with other flim industry.
Full review: Hero: சூர்யா சிங்கம் மாதிரி கர்ஜிக்கிரார்(கத்துறார்) Side Actors: ஒண்ணா கோரசா கத்துராங்க. Animals: முதலை கத்துது, புலி உருமுது, யானை பிலிருது... Nature: அருவி சத்தமா கொட்டுது, கடல் பயங்கரமா கொந்தலிகுது, காடு மிரட்டுது... Actress: என்னம்மா கத்துறான்க.. Small boy: கீச் கீச் nu கத்துறான் Villain 1: அருமையா கத்துரார் Villain 2: பயங்கரமா காத்துறார் Main Villain: படம் முழுக்க Goisepumb வர மாதிரி க்கத்துறார் Music: யாரும் கத்தாம இருக்கும் போது music BGM வேற லெவல் Audience: நீங்க யாரும் கத்த வேணாம். அவங்களே கத்துவங்க. Just quit & watch படம் பார்க்க போறவங்க கவனத்திற்கு: கண்டிப்பாக யாரும் speaker🔊 பக்கம் அமர வேண்டாம் (அ) காதை மூடிக்கொள்ளவும்😅😂😂
Apocalypto -ன்ற புலிய பாத்துப்புட்டு 'தங்கலான் ' பூனை, கங்குவா பூனை எல்லாம் soodu போட்டுக்கிச்சு. Story with good Emotion-ன்னு ஒன்னு இருக்குறதுனால தான் அது புலி. படம் SPEED -AA போகுது... BUT அத பாக்குற நாங்களும் கூட போணும்ல...? அது அது பாட்டுக்கு வேகமா போயிடுது... நாங்க 'பே'-ன்னு முழிச்சிட்டு இருக்கோம். டயலாக்கு -OLIPPATHIVU - ஒண்ணுமே புரியல....அப்போ தான் FANS SECOND TIME வந்து பாப்பாங்களாமா...?!! NICE ட்ரிக்.. KEEP IT UP..! கொஞ்சம் வன்முறை... கொஞ்சம் அமைதி... மீண்டும் அடிதடி...இதானே ஹாலிவுட் லாஜிக். ஆமா.. அம்புட்டு செலவு பண்ணி அந்த செல்லம் தீஷா கொண்டைக்கல்லை-ய கூட்டிகினு வந்தீல? கொஞ்சம் யூஸ் பண்ணி இருந்தா ❤ரிலாக்ஸ்❤ ஆயிட்டு அமைதியா அடிவாங்கி இருப்போம்ல?? தியேட்டற்கு வெளிய போயி ஊமை குத்து வாங்குன மாறி ஆக்ட்டிங் பண்ணி இவ்ளோ சேதாரமா பேசி இருக்க மாட்டோம்ல? அதுவும் இல்ல. நீங்க எடுக்க நினைக்குற Gladiator-Troy-Apocalypto- படங்களிலும் கத்துவான்... குத்துவான்... அப்புறமா கொஞ்சம் அமைதியா நம்மள ரிலாக்ஸ் பண்ணி தட்டி குடுப்பான்... இங்க நீ என்ன பண்ணி வச்சிருக்க? கங்குவா-வோட வெறித்தனம்.... டைரக்டர் உன்கிட்டே இருந்தா... நாங்க பாவம்...அப்பாவி மக்க.... என்ன பண்ணுவோம்? ஒரு 'வெறிக்கி 'அப்புறமா ஒரு 'சிறுக்கி' EXPECT பண்ணுவோமா இல்லியா? பண்ணியா? எவ்ளோ காடு காட்டுன? அத கொஞ்சம் மெதுவா ரசனையா காட்டாம... ஏன் 'சிங்கம்-1-2-3 ' மாறி வேக வேகமா 'காட்டு காட்டுனு ' காட்டுன..... அதான் மாட்டுன!! எங்க தல கமல் விஸ்வரூபம் பாத்தீல? வெறும் 2 கோடி-யில எடுத்து புட்டு 400 crores ன்னு அடுச்சு விட்டாரு பாரு. Stage drama மாறி locations. அவ்ளோதான்!!ஆனா யோசிக்க வச்சாப்ல.. இல்லே? யோசிச்சு பண்ணுங்க சிவா!! U r talented but spoiled it DUE TO OUTSIDE PRESSURE
Kanguva padam nalla iruku..!🔥🔥!Surya va pidikaadha sila sangigal padam oodakoodadhu nu panra velai..!!😂😂Sangi solludhu Nool solludhu nu padam paakama vitturaadhinga..Indha movie ah nalla family ooda enjoy panni paakalaam..❤❤
Not at all lower than Indian 2 and Annathe. Its even better than Goat. For me , past portions worked good coz i wont notice technical matters in a film. The things i hated were full present portions and loud noises in name of bgm. Otherwise the loud voices of characters suited coz of their tribal nature. So if anybody who won't notice technicalities much, u can watch definitely.
4:03 ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுறேன் இந்த மாதிரி நடிகர் விஜய் ஒரு விலங்கு செஞ்சு இருந்தால் அவர் விளங்க கொடுமைப்படுத்துகிறார் என்று அழைக்கப்பட்டு படத்தை ரிலீஸ் பண்ணாமல் ஆக்கிருப்பாங்க 😢😢😢😢😢😢
Seriously same feeling idha sonna ☹️accept pannika matraanunga.... Suriya fans pls dont support this type of films otherwise many films will come like this...🥲
இந்த கேள்வி Tnpsc கேப்பாங்க கங்குவா என்றால் என்ன ❓ கங்கு = நெருப்பின் ஒரு பகுதி குவா = குவா என்றால் குழந்தை பிறக்கும் போது வரும் சத்தம் கங்கு +குவா = கங்குவா நெருப்பில் பிறந்தவன் 😂🤣😂🤣💥💥🤣😂🤣😂
Vijay - Puli
Sk - Prince
Ajith - Vivegam
Rajni - Annaththe
Vikram - Cobra
Karthi - Japan
STR - AAA
Kamal Hassan - Indian 2
Surya - Kanguva
Apadilam onum illa nee suutha modu
True bro 🔥🔥😅
Fan's - all recent Tamil movie
Bro Puli and cobra is a good movie
Yoov puli nalla irukum yaa.. thirumba poi paathu paru.. kanguvaa kuda elam compare panatha😂
Peoples are running successfully from Theatre 😂😂😂😂
😂😂😂😂😂
Sema
😂😂😂😂😂😂
Not peoples just people
Adangoyyala 😂😊
Chitra Aravindhan From Social Media His Dialogue Ultimate 😂.
கங்குவா-❌️
கதறவா-✅️
Movie pathutiyada panni munji
@@status-mood.அவன் மூஞ்ச முதல நீ பாதிர்க்கியாடா
Vijay - Puli
Sk - Prince
Ajith - Vivegam
Rajni - Annathe
Vikram - Cobra
Karthi - Japan
Kamal Hassan - Indian 2
Surya - Kanguva
even Puli la song some comedy scene nalla irukum Kanguva la adum kanom
Sk😂
Simbu ku 4 hits thavira ellam flop tha
Yo cobra movie super ah irukkum ya yen ya ipadi panringa
இதுல கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குறது கோப்ரா
Memories:
* 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான - ஞா.வேல்.
* கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை.
* இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா.
* திரை தீப்பிடிக்கும் - வெற்றி, DOP.
* 107 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி.
* சூர்யா அரசியலுக்கு வரனும் - பேஸ் வெங்கட்.
* உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான் - குருணாஸ்
* 38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள் - ஞானவேல்
* 2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும் - ஞானவேல்
- மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார் - சிறுத்தை.
* இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை.
* X லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் மாஸ்க் - சூர்யா ஃபேன்ஸ்
* பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் - ரோஜமௌலி.
ENT டாக்டர்கள் தேவை
Ivlo pesunangala ana ithelam ketu irukingala yaru petha pullayo
Kaadhugal paavam illayaa😂😂😂
வா சிவாஜி நீ வருவேன்னு எனக்கு தெரியும் 😅❤😂
தமிழ் சினிமா அழிந்தால் தான் தமிழ்நாடு மக்கள் உருப்படுவார்கள்..... மகிழ்ச்சி 😊
அந்த 2000 கோடியே 12Mins Video போட்டு முடித்து விட்டூங்க.
எத்தனை தைரியமா கங்குவா 2 எடுக்கப் போறேன்னு சொல்றான்.
😂😂😂😂
Shankar mind voice : 5:48 நீ கங்குவா roast பண்றேனா அத மட்டும் பண்ணுயா. என்னை ஏன்யா இழுக்குற 😢😢😢
👌👌👌👍😂🤣😂🤣😂
ரஜினி sir mind voice.... அப்பாடா நான் கூட நான் நடிச்ச அண்ணாத்தை படத்தை கங்குவா beat பண்ணிடுமோன்னு பயந்துட்டேன் சிவா😂😂🤣🤣😆😆😅😅🤭🤭😝😝🤪🤪😜😜😊😊😁😁🔥🔥🔥🔥💥💥💥💥💯💯💯💯
கங்குவாவுக்கு சங்கு ஊதிய தருணம்😂
DSP nowadays
DSP in tamil 🤡🤡
DSP in telugu 😈😈
Unmadhan oru kaalathula avarudaiya pattaiyae loop pottu kaeta kaalam la pochu
@@Wanttolearnsomethingnewgo DSP IN 2005 to 2013 = 🔥🔥🔥🔥🔥
DSP IN 2014 to Present = 🤡🤡🤡🤡🤡
Pushpa la nalla irukum bro
Suriya ku oru rasigana oru advice..... Entha padam nadichalum sari over built-up kudukka vendam plz..... Padam nalla iruntha thanave odum so over built-up vendam plz🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சூர்யா ரெண்டு வருஷம் கழிச்சு பயங்கரமா effort போட்டு எடுத்திருக்காங்க படம் ரொம்ப பயங்கரமா வந்து இருக்குன்னு சொல்றாங்களே சரி போய் தியேட்டர்ல பாக்கலாம் அப்படின்னு ஒரு மைண்ட் செட்டில் இருந்தேன் ஆனா ஒருத்தன் விடாமல் எப்படி ஒருத்தன் விடாமல் எல்லாருமே கதற பார்த்தா அப்படி என்னதான்டா செஞ்சு வச்சு இருக்க சிவா அப்படின்னு தான் கேட்க தோணுது இப்ப படம் போய் பார்க்கலாமா இல்லை என் பணத்தை நான் save பண்ணலாமான்னு யோசிக்க வச்சிட்டாங்க
😂😂
ப்ரோ டெல்லி கணேஷ் ஐயா பற்றி ஒரு வீடியோ போடுங்க 😢😢
டெல்லி கணேஷ் உயிரோட இருக்கும் போது இந்த மாதிரி ஒரு கமன்ட்டாது எங்கயாது போட்ருக்கியா நீ ?
லைக் பிச்ச கேக்த வந்தனு சொல்லிட்டு போடா டேய் 😅
Kandipa venum
video is விடியோ, not வீடியோ.
10:17 antha kolanthaiya konnudu😂😂😂
🐸: Lalilalo lalilalo........
@@J_A_N_A_06 oh maamey🤣
எங்களுக்காக விலைமதிப்பற்ற உங்கள் உயிரை பணயம் வைத்ததற்காக நன்றிகள்....😂😂😂😂
Nalla velai sonninga..😜😂😂... Epdiyo Naa pogala Anga..😂😂😂😂😜😜😜 .. movie review varum nu paathaa, straight aah roast eh varum nu I didn't expect..😂😂😂😂
வாரத்திற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
12:24 mins continuous அ சிரிச்சிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாத்துட்டு😂😂. இனி எப்ப கடுப்பாவோ, Stress அவோ, கவலையா இருந்தாலோ இந்த வீடியோவ பார்த்து சிரிச்சு cope up பண்ணி வந்துடலாம். 11: 49 ல இருந்து தான் Top notch fun ஏ. இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி . May God Bless You🙏🏻🫂❤️.
Kamal & Shankar right now: happada namma thappichitom 😂
😂😂
Shankar: Not me da, Game Changer irukkey ?? 😢😅
Indian 2 vida better than daa
@@optimuseprime-mp7dedei vantiya da , neengallaam yaaru da .. ungalukellaam manasaatchiye illaiya da
@@optimuseprime-mp7de dei SappuraStar RAWSunnikanth 🤘🤡Annethe fan thaan nee . 😹😹
Sirathai Siva is a visionary director he already knows the verdict will be like this that's why he apologized to the audience through a song manippu
😂😂😂
Watch 11:17 bro
4:30 எனக்கு இன்னும் தல வலி விடல அதற்கு காரணம் உங்க ரிவ்யூ வீடியோ பாக்காம படத்தை பார்க்க போனது
இதுக்குதான் நான் எந்த படத்துக்கும் முதல் நாள் முதல் காட்சி போறதே கிடையாது. இவங்க விமர்சனம் எல்லாம் பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் முடிவு பண்றது
🤭🤣🤣🤣
😂😂
This Cinema Ticket promoted the GOAT movie greatly. But roasting Kanguva and Indian 2.
GOAT & VETTAIYAN Both Are 1000 Times Better Than INDIAN 2 & KANGUVA💯💯💯
Suriya : avlodhan mudichitu vitaingaa pongaa
Siva : innum part 2 irruku bro 😂
Suriya : aiyoo venammudaaa😂
Irunga bhai part 2 is comming😂
7:23 That 'தடபொட தடபொட' bgm😂😂😂
😂😂😂
😂😂😂😂 ayyo siripa control pana mudila pa
அப்புறம் என்னபா இந்த வருசா வருசம் எது எது மொக்க படம்னு ஒரு லிஸ்ட் போடுவீங்கல்ல அதுல இத நம்பர் ஒன்னா சேத்துடுங்க😂 எனக்கு தெரிஞ்சு இந்த வருசத்துல வந்த எல்லா படமும் இத விட நல்லா தான் இருக்கு 😂
Sivakumar fmly close athum jothika pesenethu irukke kadevul irukkan da😂
Karthik subburaj : irunga bhaii❤️🔥💥
Ipdiya vaaila mattum sollikita adutu adutu ponga bhai..😆🤣🤣🤣🤣🤣🖕💦💦💦💦
😂😂😂😂😂 scratch la irunthu
🤡Mahaan : dei sandaala😤paavi enna da😡sonna🤬
10:17 அந்தக் குழந்தையை கொன்னுடு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
யாரெல்லாம் சியான் விக்ரம் சாதனைகள் பற்றி சினிமா டிக்கெட் ஒரு வீடியோ போட வேண்டும் என்று சொல்கிறீர்கள் 🙋♂️👍💯🔥👌
Sorry bro யாரும் அப்படி எல்லாம் நினைக்கல 🌝
@@SUN.SURIYANMm 😢😢
😅😅😅😅😅😅😅@@SUN.SURIYAN
Vaa da Ella video layum comment pottu like pichai oombura Sunni
@@Aswin778 hello mr யாருக்கெல்லாம்.😂😂
𝗕𝗲𝗳𝗼𝗿𝗲 𝗿𝗲𝗹𝗲𝘀𝗲 : கங்குவா
After release : தூக்கு போட்டு தொகவா 😂😂😂😂
Cinema Ticket is the best roaster.
Especially that Jyothika meme and that 1000 years meme😂😂😂
எங்க அப்பத்தா வுக்கு புடிச்சிருக்கு ஏன்னா அதுக்கு காதே கேட்காது
before release : KANGUVAAAAAAA🔥🔥
after release: thooku potu thongava 🤡🤡
😂😂😂
எப்படி bro இப்படி யோசிக்கிற sema dialogue....
Paggam da daii😅😅😅
😂😂😂
Yov andha movie dialogue vida undhu nala iruku
😂😂😂😂😂
10:08 andha kuzhandhaya konnudu....
And
11:08 vera maari
As a vijay fan ah romba feeling ah iruku thalaiva because surya oda dedication romba pidikum but no words😢😢
His dedication is top level but he choose wrong production house and director😢
Dedication ah
Avan enna summa va da pandran
Avan vaangura kaas ku idu kooda pannala na eppadi😂
Yar ra neenga
Same applies to chiyan too thalaivan eppo comeback kuduparo 😥😥
@@Indian33335veera dheera sooran
Same bro soorarai potru jai bheem ah ottla vittu ithayellam theatre Ku thalraru suthama purla oru kalagathula 7am Vs velayutham ipe apdiye ellam pochu hope Surya 44 avathu comeback padama irkum namburen subbuna plsna
I Think Kollywood has Participate in Some race to achieve First movie to attain 1000 Crores. Kollywood should unique in Making of movies, screenplay., so Directors must focus on Story & Screenplay in High Priority. Kollywood should follow their own things to making flims. Dont compare with other flim industry.
Thangalan Vikram: Why blood 😢😢
Kanguva Surya: same blood 😢😢
Thangalaan nalla Padam 😢ya en ya intha padathoda compare pantringa 😢
Mendal
Vijay 69 too blood
ரெண்டுமே ஸ்டியோ கிரீன் தான் 🤫🤫🤫
@@smrahman1989 thangalan sema padam.. ithu Koda compare pannathinga
"Kanguva oru kolandhai"
"Andha kolandhaiyaa konudu..."
Vera level editing...
Siruthai siva direction sonadhumae Naan ushaar aaghitaenppaa...
Avaan movie Naan tv'lae paarka dhairiyam illai theatre poi paarthu irukiyae nee dhaairiyasaali thaan...
11:10 வேணாம்டா வேணாம்டா வேணாம்டா வேணாம்டாவேணாம்டா😢😢😢😢
😂😂😂😂
கங்குவா❎
கத்தவாஆஆஆஆஆஆ✅😂
அந்த kulainthaiya கொண்ணுடு 😂😂😂😂😂😂sema timing
OTT la Yarlam Kanguva Pakkureengalo.. Kandippa Headset Podatheenga😂😅.
Kaadhu bathiram😂
Athu mattuma tv laptop speaker lam therijchu vanthu ulugum....😂😂😂
Na earphone latha pathen telegram la No head ache bro
Adhuku ott la kuda parthurathinga nu Soltu poirukalam bro 😂
@@NormalPerson-r7u illa bro.. ivlo buildup kuduthanunga.. apdi enna dhan eduthurukkanunga nu pakkanum la 😁😅
3:39 literally be like enna da solra onnume puriyala💯🤣🥴🤐
😁என் மனசுல இருந்து பாரமே குறைஞ்சு போச்சு போ..😅🤣🤣🙏🏻
Enakum bro 😂😂
Full review:
Hero: சூர்யா சிங்கம் மாதிரி கர்ஜிக்கிரார்(கத்துறார்)
Side Actors: ஒண்ணா கோரசா கத்துராங்க.
Animals: முதலை கத்துது, புலி உருமுது, யானை பிலிருது...
Nature: அருவி சத்தமா கொட்டுது,
கடல் பயங்கரமா கொந்தலிகுது,
காடு மிரட்டுது...
Actress: என்னம்மா கத்துறான்க..
Small boy: கீச் கீச் nu கத்துறான்
Villain 1: அருமையா கத்துரார்
Villain 2: பயங்கரமா காத்துறார்
Main Villain: படம் முழுக்க Goisepumb வர மாதிரி க்கத்துறார்
Music: யாரும் கத்தாம இருக்கும் போது music BGM வேற லெவல்
Audience: நீங்க யாரும் கத்த வேணாம். அவங்களே கத்துவங்க. Just quit & watch
படம் பார்க்க போறவங்க கவனத்திற்கு:
கண்டிப்பாக யாரும் speaker🔊 பக்கம் அமர வேண்டாம் (அ)
காதை மூடிக்கொள்ளவும்😅😂😂
U MADE MY DAY BRO .ONE OF THE BEST TROLL I HAVE SEEN.. WORST THAN CHANDRAMUKHI 2
Super troll ya, vadivelu koundamani comedy perfect fit 😂😂😂😂
Super editing. Particularly that Jyothiga Ganga scene. Very funny.
Seriously, this is the Genuine Review for this Film 😂😂😂
இந்த படத்தை பார்ப்பதை விட செவிடனாக இருந்து விடலாம் 😢😢😢
அப்புறம் என்னப்பா குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி சொல்லிரலாமா 😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
ENT doctors kondaadum vetri nu sollidalaam
Family audience paavam pa 😂😂
ஹரிக்கு புது போட்டியாளர் சிவா. படம் முழுக்க தொண்ட கிழிய கத்தவிடுவான் ஹரி.
1:45 இது கங்குவா வா... இல்ல கத்தவா வா
Yow ultimate ya
மீண்டும் ஒருமுறை பாக்க வந்தேன் ப்ரோ😂😂😂😂😂
KANGUVA❎
THANGAALAN✅ Better
Surya❌kanguva❌
Vicram ✅ thangalann✅
Thangalaan supera 😂😂😂apo kanguvaa semaya irukkum 😅😅😅
Top 10 2024 worst and best tamil movies list podunga❤️❤️
Tamil cinema vin
Bahubali ❌
Adipurush ✅
Tamil audienceku serupadi koduth tharunam
Bahubali Telugu movie not Tamil movie
@@bennyrocks01 no one claims it as a Tamil movie here
Ninga irukara varaikum tamil la oru padam 1000 cr adikathu pa
Why begging😂hero,villain, directo all are telugu😂@@frankjeffy
Vijay fan boy வன்மம் towards Suriya 😅
Actually, Jotika akka said, “Kanguva ku selavu panra kaasa poor people ku donate pannunga ☝🏽”. That’s why the movie is flopping 😂
😂
Apocalypto -ன்ற புலிய பாத்துப்புட்டு 'தங்கலான் ' பூனை, கங்குவா பூனை எல்லாம் soodu போட்டுக்கிச்சு. Story with good Emotion-ன்னு ஒன்னு இருக்குறதுனால தான் அது புலி.
படம் SPEED -AA போகுது... BUT அத பாக்குற நாங்களும் கூட போணும்ல...? அது அது பாட்டுக்கு வேகமா போயிடுது... நாங்க 'பே'-ன்னு முழிச்சிட்டு இருக்கோம். டயலாக்கு -OLIPPATHIVU - ஒண்ணுமே புரியல....அப்போ தான் FANS SECOND TIME வந்து பாப்பாங்களாமா...?!! NICE ட்ரிக்.. KEEP IT UP..!
கொஞ்சம் வன்முறை... கொஞ்சம் அமைதி... மீண்டும் அடிதடி...இதானே ஹாலிவுட் லாஜிக். ஆமா.. அம்புட்டு செலவு பண்ணி அந்த செல்லம் தீஷா கொண்டைக்கல்லை-ய கூட்டிகினு வந்தீல? கொஞ்சம் யூஸ் பண்ணி இருந்தா ❤ரிலாக்ஸ்❤ ஆயிட்டு அமைதியா அடிவாங்கி இருப்போம்ல??
தியேட்டற்கு வெளிய போயி ஊமை குத்து வாங்குன மாறி ஆக்ட்டிங் பண்ணி இவ்ளோ சேதாரமா பேசி இருக்க மாட்டோம்ல? அதுவும் இல்ல.
நீங்க எடுக்க நினைக்குற Gladiator-Troy-Apocalypto- படங்களிலும் கத்துவான்... குத்துவான்... அப்புறமா கொஞ்சம் அமைதியா நம்மள ரிலாக்ஸ் பண்ணி தட்டி குடுப்பான்... இங்க நீ என்ன பண்ணி வச்சிருக்க?
கங்குவா-வோட வெறித்தனம்.... டைரக்டர் உன்கிட்டே இருந்தா... நாங்க பாவம்...அப்பாவி மக்க.... என்ன பண்ணுவோம்?
ஒரு 'வெறிக்கி 'அப்புறமா ஒரு 'சிறுக்கி' EXPECT பண்ணுவோமா இல்லியா? பண்ணியா? எவ்ளோ காடு காட்டுன? அத கொஞ்சம் மெதுவா ரசனையா காட்டாம... ஏன் 'சிங்கம்-1-2-3 ' மாறி வேக வேகமா 'காட்டு காட்டுனு ' காட்டுன..... அதான் மாட்டுன!!
எங்க தல கமல் விஸ்வரூபம் பாத்தீல? வெறும் 2 கோடி-யில எடுத்து புட்டு 400 crores ன்னு அடுச்சு விட்டாரு பாரு. Stage drama மாறி locations. அவ்ளோதான்!!ஆனா யோசிக்க வச்சாப்ல.. இல்லே? யோசிச்சு பண்ணுங்க சிவா!! U r talented but spoiled it DUE TO OUTSIDE PRESSURE
5:31 உங்களுக்கு நக்களுயா 🥰🥰🤣🤣
National award winner sooraraipottru suriya vida kanguva la sema acting suriya 🔥🔥🔥🔥
அதெல்லாம் இருக்கட்டும் இத்தனை வருடம் எங்க போனே
DSP mind voice:
எதுக்கும் கழுவி ஊத்தப்போறாங்க எதுக்கு கஸ்ரப்படுவான். எதோ வாறத மியூசிக் என்டு போட்டு வைப்பம்
தமிழ் சினிமாவின் ஆதிபுருஷ் 🤣🤣
Raghava- Tamilnadu ku Balayya பற்றாக்குறை (Before Jigarthanda 2)
Siva- Tamilnadu ku ஆதிபுருஷ் பற்றாக்குறை 🤣🤣😅
Kanguva padam nalla iruku..!🔥🔥!Surya va pidikaadha sila sangigal padam oodakoodadhu nu panra velai..!!😂😂Sangi solludhu Nool solludhu nu padam paakama vitturaadhinga..Indha movie ah nalla family ooda enjoy panni paakalaam..❤❤
Surya:siva:mind-voice :Avlothaan Nammala mudhal Naale mudichuvittinga ponga😂
Not at all lower than Indian 2 and Annathe. Its even better than Goat. For me , past portions worked good coz i wont notice technical matters in a film. The things i hated were full present portions and loud noises in name of bgm. Otherwise the loud voices of characters suited coz of their tribal nature. So if anybody who won't notice technicalities much, u can watch definitely.
Kanguvava
திரு வி கா பூங்கா வா
Thiru vi ka poonga thaa 😂
Eppada na. Thappijen innaiku pogalam nu iruthen ennaku erkenave kaathu maari iruku reviews kettu 😂😂😂😂😂
0:17 என்ன பங்கு திடீர்னு இப்படி சொல்லிட்ட😂😂😂😂
சிறுத்தை சிவா✅கொரட்டளை சிவா🤣🤣😂😂😆😆😅😅🤭🤭😝😝🤪🤪😜😜😊😊😁😁💯💯🔥🔥💥💥
4:03 ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுறேன் இந்த மாதிரி நடிகர் விஜய் ஒரு விலங்கு செஞ்சு இருந்தால் அவர் விளங்க கொடுமைப்படுத்துகிறார் என்று அழைக்கப்பட்டு படத்தை ரிலீஸ் பண்ணாமல் ஆக்கிருப்பாங்க 😢😢😢😢😢😢
@@cuteboybalan.tvk.tn72 Vijay ku Vara mattum than avangaluku kannu theriyum ippa la avangaluku kannu theriyathu bro 😂
@@cuteboybalan.tvk.tn72 Vijay ah adichu pesuna than famous aaga mudiyum then oru pakka bayam atha reason 😂😆
@@SelvaKumar-jh7fj mm 😍
Padathoda Story super bro, adha epdi edukurathu nu theriyama sothapitaaru Director
Bro top 10 worst movies of 24 podunga plssss🎉❤😢
KANGUVA ENAKKU TOTALLY DISAPPOINTED TA AYIRUCHI 😢😢😢😢😢😢SURYA PAVAM 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Kadavuleyyy Ajitheyyy 😂🔥
Iva veredaa
Kaduveley Siva 🤣🤢
Iven vera. dai kootikitu pongada. Potra poren
Bro neethan bro
Ella language trailer l
Kanguva 1000cr confirmed 😂😂😂
Ayyyoooooo❤
8:22 😂😂😂😂 sathama sirichiten
Naanum thanya...😂😂
🫂
Atha kadasi comparison... ultimate
Just miss ah, i gave my booked ticket to another friend 😂
எது எப்படியோ அமீர் இன்னக்கி தான் ஜாலி அஹ்ஹ் இருப்பாரு 😂😂😂
NADIPIN NAYAKAN SURYA MIND VOICE: ET FLOP, KAAPAN FLOP AND NOW KANGUVA ULTRA DISASTER 😂😂😂😂😂😂😂 AVOLOTHAAN NAMMALA MUDICHI VITTANGGA PONGGA ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
LOKESH KANAGARAJ,RJ BALAJI AND KARTHIK SUBBURAJ: IRUNGGA BHAI 🔥🔥🔥🔥🔥 SURYA ANNA VA NANGA BAYANGGARAMA USE PANNI KAATHUROOM 💥💥💥💥💥SURYA 44, SURYA 45 AND ROLEX MOVIE'S KKU WAITING 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Vaa arunaasalam. Nee varuva nu theriumm .. 😂😂😂
That Gowndamani Diologue ottakkannadi is Altimate 😂😂😂
First like ❤❤❤ anna semma sirichi vairu valikudhu
Kanguva ku en ivlo negative bro... Goat average movie dhaa adhuku super review...why. Kanguva is one time watchable in 3D
Because goat is proper commercial movie
Goat...kudutta kasukku worth ana theatrical experience
@@maverich767 Goat la irudhu Thalapathy eduthutaa romba below average movie
yes..goat kuppai thaan
ஒங்கள போல ஆட்கள் இருக்குற வர தமிழ் சினிமா இப்படித்தான் bro 🥱
Yes goat ku review poduran.. kanguva ku roast poduran.. naai admin
Malayalam telugu moviekku muttu koduppanunga
Ennada thideernu tamil patrulaam varuthu ongalukku
idhe oru Hollywood movie ya irundha supernu sollirupanuga.vesam sir ivanugallam
ahann!
😂😂😂😂😂😂😅😮😅கடைசி செம 🤣🤣🤣கலாய்😂😂😂ப்ரோ❤❤❤❤
இது கங்குவா இல்லை கத்துவா 😂😂😂😂😂
Seriously same feeling idha sonna ☹️accept pannika matraanunga....
Suriya fans pls dont support this type of films otherwise many films will come like this...🥲
Karthick Subburaj and Loki.......irruinga bhai
Indha padatha dhan *Vettaiyan* kooda Clash vidanum nu sonnanungala Suriya Fans😂😅
Vettaiyan Thuki saptrukum 😂 😊
@psantoshkumar1927 yes💯
Vettaiyan Kooda Vitruntha 1 Day Odrathu Kashtam
Ipovum Onnu Kettu Pokala 1 Week Odrathu Doubt Thaan
Bro 2024 ஓட ஒஸ்ட் Movie Top 10 ஒஸ்ட் Movie
வேணும்னு income tax ல கணக்கு காட்ட .. Flop ஆகிடுச்சுன்னு சொல்ல இப்படி படம் எடுப்பாங்களோ???? அஞ்சான் மாதிரி ஆகிப்போச்சே....
Iruklam ithula business la sagajam
6:29 கொஞ்சம் மன்னிச்சு விட்டுருக்கலாம். அதுக்குனு இப்படியா....😂😂
3:18 அல்டிமெட் .....broo 👌🤣
இந்த கேள்வி Tnpsc கேப்பாங்க
கங்குவா என்றால் என்ன ❓
கங்கு = நெருப்பின் ஒரு பகுதி
குவா = குவா என்றால் குழந்தை பிறக்கும் போது வரும் சத்தம்
கங்கு +குவா = கங்குவா நெருப்பில் பிறந்தவன் 😂🤣😂🤣💥💥🤣😂🤣😂