Her name is Indumathy..she acts very well..have seen her act in a negative role in colours tv in a serial by name Thirumanam..she always does justice to her role!
எத்தனை அழகான கமெண்ட்ஸ் அதுவும் தமிழில் அனைவரும் ஆத்மார்த்தமாக ஏதோ ஒரு வலியை உணர்ந்து பதிவு செய்து உள்ளார்கள். அசிங்கமான கமெண்ட்ஸ் பார்க்கும் போது மனம் வலிக்கும். ஏன் மனித மனத்தில் இவ்வளவு வக்கிரம் என்று. ஆழகான மனம் உடையவர்கள் இன்னும் இருக்கிறார்கள்❤❤❤
" ஆனா இப்பப்பாரு இதே ஊர்ல தான் இருக்கேன் எல்லார் கண் முன்னாடி, ஆனா யார் கண்ணுக்கும் நான் தெரியல", எங்க கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. ❤ இதயம் வருடிய வரிகள்.
83 இல் எங்கப்பாவும் சிங்கப்பூர் மாப்பிள்ளை கு கட்டி தர மாட்டேன் என்று இதே காரணத்தை சொல்லி உள்ளூரில் கட்டி குடுத்தார். 2 பிள்ளைங்கள கைல புடிச்சிட்டு அப்பா கிட்டயே வந்து 40 வருஷம் கழிச்ச்சாசு 😢
இந்த காட்சி இந்த அளவு பேசப்படுகிறது என்றால் சொல்லாத காதலும் சூழ்நிலை காரணமாக விரும்பிய வாழ்க்கை கிடைக்காமலும் ஏக்கத்தை மறைத்து வாழ்பவர்களே இந்த சமூகத்தில் அதிகமாக இருக்கின்றனர் என்பதே...
சிலர் படம் முழுக்க வருவார்கள். ஆனால் மனதில் நிற்கமாட்டார்கள். ஆனால் சிலர் மிக சில நிமிட காட்சிகளில் தோன்றுவார்கள். ஆனால் படம் முடிந்த பின்பும் நினைவில் இருப்பார்கள். அது போன்ற காட்சிதான் இது.
Reality ah apdiye yeduthu vechirukapla.... Intha maati oruthangalaavathu oru marriage function la kandipa solluvanga... Premkumar sir is a mastermind..
@@eppapopa3841 silavatrai kalacharathin nokkathil kaanbadhu thavaru.. That touch meant her heart pain and longings , and there is no need to make everything so cultural and sensitive..
Yes....indha lady sun tv la sundhari serial uh sundhariku ammavaa nadichuruppanga..adhula avanga pesra madurai slang kekkave nallarukum...oru village mother uh avanga character realistic uhh irukkum❤❤
மச்சான் இந்த வார்த்தைகள் & அந்த தொட்டு தீண்டி செல்லும் அந்த அழகு அந்த பெண்ணுக்கு அதுவே வாழ்நாள் முழுதும் பொக்கிஷம்...நிறைய பெண்களுக்கு அந்த சந்தர்ப்பம் கூட கிடைப்பதில்லை, அரவிந்த்சமி அந்த பெண் தோளை தட்டி கொடுக்கும் கரிசனம் wow.. கவிதை 2 பேரின் தொடுதலும், புரிதலும் ❤
It was so touching when that lady character about to leave she turned by her left for a second and then decided to leave past Arvindsamy intentionally to go at his back and touch his shoulder in her passing. So subtle feeling. Very nicely picturized by the director. Beautiful and lovely scene.
That touch🥺It meant many feelings of her.Trying to have his presence in her surrounding and mentally pleasing to seek his presence somewhere she can find some pure ❤️
மெய்யழகன் நல்ல ஒரு படைப்பு குடும்ப பாசம் தமிழ்நாட்டின் வரலாறு டைரக்டர் சிறப்பாக எடுத்து இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு அவரைப்போல டைரக்டர் தான் வேண்டும் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
" பேசாம நான் உன்னையவே கல்யாணம் செய்து இருக்கலாம் " அரவிந்தசுவாமியின் அந்த பெண் முதுகை வருடும் காட்சியில் அத்தனை ஏக்கத்தையும் அழுகையும் கொட்டித் தீர்த்து விட்டு போகிறாள் அவள்.... திரும்ப திரும்ப பார்த்து கொண்டிருக்கிறேன் மீளவே முடியவில்லை 🥹🥹🥹😍😍😍
That touch would signify that you are there in my heart always and don't ever forget me. Situations and circumstances will not allow us to tread the path which we would have liked. Pressure from parents, fear of society all these push us in to some dark eerie world. Before we realise and try to come out, it will be too late. We have to die with unfulfilled dreams and feelings 😢
Seriously indha movie, naane oru kalyanam poitu, anga theriyadha orutharoda travel pannina feel. Oru village ku visasam ku poitu anga enalam oru naal la nadandhucho, apdiye adhaye partha oru sandhosam. Romba nalla ezhudhi irundhanga. Aravind saamy sir dialogue "naa ipdidha irukanuma, illa Ellarume ipdidha irukanuma" nu Karthi character ah pathi feel panni pesara edam. Arumai 👏👍
இந்தக் காட்சியைப் பார்த்து ஆடியன்ஸை கண் 🥹கலங்க வைத்த மாயம்🪄 🎬இயக்குனர் ப்ரேம் மற்றும் இந்த இரு🌟 நடிகர்களை 🌟சேரும் , எந்த 🎞️திரை இயக்குனருக்கும் இல்லாத ஒரு ☝️ஸ்டைல் ப்ரேம் குமார் அவர்களின் 🤌தனி ✨பாணி.
மெய்யழகன் ஓர் திரைகாவியம் மனதில் எதுவும் இல்லாமல் வெளிப்படையாக பேசும் ஒரு கதாபாத்திரம் அதே உணர்வோடு சிறுவயதில் இருந்து பின்பு காலச்சூழலால் மாறிய மற்றொரு கதாபாத்திரம் என இரு உள்ளங்களை வெளிப்படுத்திய இந்த மெய்யழகன் நம்மை புன்னகையோட வழிஅனுப்புகிறது ❤
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்"இந்த வரி தான் இந்த சீனைப்பார்க்கும் போது தோணுகிறது. நினைத்த விஷயங்கள் நடக்காது போகையில் பின்னர் வரும் இழப்புகளுக்கு பின் ஒரு நினைவு வருமே! எப்பாடு பட்டாவது விரும்பியவரை/விரும்பியவளை கல்யாணம் செய்திருக்கலாம் என்று? ஆனா விதி என்று ஒன்றை மீற முடியாது, நம்மை கட்டி போட்டு வேடிக்கை காட்டுகிறது நம் எல்லோரது வாழ்க்கையில்?😭
ஆழமான சொந்தங்கள், உரிமையோடு தொட்டு பேசும் உறவுகள், மறக்க முடியா நினைவுகள் எல்லாம் தொலைந்து போனாலும் வலி மட்டும் நெஞ்சின் ஓரத்தில் என்னதான் வேகமாக ஓடினாலும், எதுவுமே இங்கே நிரந்தரம் இல்லை ❤❤
அட போங்கப்பா. மாமா பையன் என ஆசை ஆசையா கட்டிதினம் தினம் சித்ரவதை என் சகோதரிக்கு.இந்த லவ் எல்லாம் சினிமாவில் பெரிது படுத்தி காட்டி நம்மை மயக்குகிறார்கள் அவ்ளோதான்
Excellent scene, brilliant presentation and dialogues and of course the acting . I love the way she comes back and touching him ❤ One of the best scenes in this movie 💔
I have watched this video countless times buy still i feel like I am watching this video for the first time. No words to express my feelings toward this clip
Brilliant actress. She carried the emotion of the scene well.
Yes ❤❤❤superb who is she ?
She just "lived" the character !!
Her name is Indumathy..she acts very well..have seen her act in a negative role in colours tv in a serial by name Thirumanam..she always does justice to her role!
She also acted in Sundari Sun Tv serial in season 1 as the main character’s mother
she also acted in kadaikutty singam as Karthi's deaf and dumb sister
இங்கு எல்லோர்க்கும் இரண்டு வாழ்க்கை ஒன்று வாழும் வாழ்க்கை இன்னொனன்று வாழ நினைக்கும் வாழ்க்கை😘
Antha vazha nenaikum vazhkailathan motha uyirum adangirukum❤
😢
Very true
😢
😢💯 True
That last touch by her❤❤ speaks many things
Tell a few things from that.🤔
I too noticed that ❤
@@balasubramaniamg8098❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maheswaran Singapore 🇸🇬 ❤
@@balasubramaniamg8098 Feeling of lost love and regret
சேர முடியாத ஏக்கம் 💔
எத்தனை அழகான கமெண்ட்ஸ் அதுவும் தமிழில் அனைவரும் ஆத்மார்த்தமாக ஏதோ ஒரு வலியை உணர்ந்து பதிவு செய்து உள்ளார்கள். அசிங்கமான கமெண்ட்ஸ் பார்க்கும் போது மனம் வலிக்கும். ஏன் மனித மனத்தில் இவ்வளவு வக்கிரம் என்று. ஆழகான மனம் உடையவர்கள் இன்னும் இருக்கிறார்கள்❤❤❤
இது ஒரு வழி புரோ வெளியே சொல்ல முடியாது மனதில் அவ்வளவு ஏக்கம் கண்ணீர் மட்டுமே மிச்சம் 😂😂😂😂❤❤❤
Unga comments mikka sirandhadhu❤ nijam dhaan alagana nabargal innum neraya irukkirargal
Pundaa😂😂
பேசாம......நான் உன்னையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்......எவ்வளவுவலி மிகுந்த வார்த்தை.
" ஆனா இப்பப்பாரு இதே ஊர்ல தான் இருக்கேன் எல்லார் கண் முன்னாடி, ஆனா யார் கண்ணுக்கும் நான் தெரியல", எங்க கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.
❤ இதயம் வருடிய வரிகள்.
பல பெற்றோர்கள் செய்யும் தவறு. உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்தால் பெண் ..........
அருமையான காட்சி ❤
என்ன அருமையான செய்தி ஒரு பெண்ணுக்கு தான் எவ்வளவு வேதனை இன்னமும் ஒரு பெண்ணினுடைய மண வாழ்க்கை தன்னுடைய கணவரின் ஒழுக்கத்தில் தான் அமைகிறது
83 இல் எங்கப்பாவும் சிங்கப்பூர் மாப்பிள்ளை கு கட்டி தர மாட்டேன் என்று இதே காரணத்தை சொல்லி உள்ளூரில் கட்டி குடுத்தார். 2 பிள்ளைங்கள கைல புடிச்சிட்டு அப்பா கிட்டயே வந்து 40 வருஷம் கழிச்ச்சாசு 😢
😢😢😢
இந்த காட்சி இந்த அளவு பேசப்படுகிறது என்றால் சொல்லாத காதலும் சூழ்நிலை காரணமாக விரும்பிய வாழ்க்கை கிடைக்காமலும் ஏக்கத்தை மறைத்து வாழ்பவர்களே இந்த சமூகத்தில் அதிகமாக இருக்கின்றனர் என்பதே...
❤
True
Yen life apditha virumpinadhu vituttu situation karanama vera oru vazhkai solla mudiyadha alavuku avlo kastatha anupavikkaran
Yes. 100℅True.
❤
சிலர் படம் முழுக்க வருவார்கள். ஆனால் மனதில் நிற்கமாட்டார்கள். ஆனால் சிலர் மிக சில நிமிட காட்சிகளில் தோன்றுவார்கள். ஆனால் படம் முடிந்த பின்பும் நினைவில் இருப்பார்கள். அது போன்ற காட்சிதான் இது.
ஒரு நாவல் படிக்கும்போது ஏற்படும் உணர்வை தந்த காட்சி இயக்குநர் அவர்களுக்கு நன்றி🎉
That quavering voice when she tells "naa unnaye kalyanam pannirukalam" explains her deep distress and regret🥹🥲
@@Shadow_Khanz Ungammava naan sonnenaa? Unakk brain illedaa angane naay pee thaan irukku...Married woman innorunthingitta avalude husband e kurai solleettu azhuthaa athellam nambi nadanthaa ennaakum naan sonnen. May be unakku athu personalaa pattirikkaalam...
True bro
Reality ah apdiye yeduthu vechirukapla.... Intha maati oruthangalaavathu oru marriage function la kandipa solluvanga... Premkumar sir is a mastermind..
😅
Excellent scene and performance ..😢😢😢
மனதில் ஊடுருவும் காட்சி
நிதர்சனம் , நிஜம் ..மனதின் வலி யாருக்கும் சொல்ல முடியாது
cha yenna maadriyana oru scene♥♥♥... yow poya yow... neen manushane illaya... yennamo po... tears ♥♥♥
2:45 last touch wow semma feel 😍❤✨
C.Prem Kumar ku ippadi than palaya lovers uh meet panni alazha vaipparu audience yaum 😭🤧
அந்த கடைசி வருடல் உயிரை தீண்டி செல்கிறது❤️
True
Yes
I want to hit this like but it shows "96" ❤❤
அடுத்த அடுத்த கள்ளக்காதல் 96 ஆரம்பம்
Yes
அந்த முதுகு தடவல் ..... காமமில்லை ...காதல் ❤❤❤
Katharivitten nanba varthaigal illai valiyai solla
இதுவும் கடந்து போகும்❤@@asdynaam
கிளாஸ் ஸீன்
மாமா பையன் மச்சான் ❤
அத்தை பையன் அத்தான் ❤❤
என்ன அழகு என் தமிழ்மொழி ❤❤❤
❤
❤️
போகிற போக்கில் யாருக்கும் தெரியாமல் அந்த வருடல் செமத்தியான காட்சி ,உயிரை தீண்டி செல்கிறது,அந்த தொடுதல் ஆயிரம் அர்த்தம்
❤
Really
வலி மிகுந்த வார்த்தைகள் இந்த காட்சிகளில் வருடுவதை மட்டுமே பாராட்டலாம் ஆனால் அடுத்தவன் மனைவி அடுத்தவள் கணவனை வருடி செல்வது என்ன கலாச்சாரம்
@@eppapopa3841 silavatrai kalacharathin nokkathil kaanbadhu thavaru.. That touch meant her heart pain and longings , and there is no need to make everything so cultural and sensitive..
இருவர் பேசியதை விட, கடந்து சென்ற போது விரல்கள் உரசியது உடலை அல்ல எல்லோர் மனதையும் 🤔🤔🤔🤔😭
Indha lady acting kadaikutty singam laiye supera irukkum karthi sister character 😊👌👌👌👌
Yes..colours channel la Thirumanam serial la 'Maya' nu oru character la nadichurpaanga..rombha nalla act panneerpaanga
@@Abhipalaniaroo Villi character aa bro Na oru seriala ivangla villi character la paathe serial name therla
Yes....indha lady sun tv la sundhari serial uh sundhariku ammavaa nadichuruppanga..adhula avanga pesra madurai slang kekkave nallarukum...oru village mother uh avanga character realistic uhh irukkum❤❤
@@babyazar2901 Oh ok bro
Suzhal la super ah nadichu irupanga... Best
மச்சான் இந்த வார்த்தைகள் & அந்த தொட்டு தீண்டி செல்லும் அந்த அழகு அந்த பெண்ணுக்கு அதுவே வாழ்நாள் முழுதும் பொக்கிஷம்...நிறைய பெண்களுக்கு அந்த சந்தர்ப்பம் கூட கிடைப்பதில்லை, அரவிந்த்சமி அந்த பெண் தோளை தட்டி கொடுக்கும் கரிசனம் wow.. கவிதை 2 பேரின் தொடுதலும், புரிதலும் ❤
பெண்கள் தங்கள் நினைவில் கனவில் வாழும் மணாளனை திருமணத்திற்கு பிறகும் ஏந்தி நிற்கும் உணர்வு அந்த உரசல்
That Back Rub❤❤❤❤… Its longing…Heartwrenching…….. the moviemakers made it melt out❤❤
It was so touching when that lady character about to leave she turned by her left for a second and then decided to leave past Arvindsamy intentionally to go at his back and touch his shoulder in her passing. So subtle feeling. Very nicely picturized by the director. Beautiful and lovely scene.
Yes, the instant turn for the intentional touch... ❤️❤️❤️
1:45 look at the voice modulation....so real....semma voice acting nga❤
கடைசியில் தொட்டு கடந்து செல்வது அவர்களின் இதயம்💜❤️ மட்டும் அல்லாமல் பார்ப்பவர்கள் இதயமும் தான்❤❤❤
This movie is like a poem flowing on screen 💎
Brilliant!!! ... The dialog delivery when she says "pesame unnayr kalyam panniyirikkalam" ..
That last touch sema... ❤❤❤ Initially people won't value the first love but later on feel for it if their past decision didn't go well.
கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் வேற லெவல் இயக்குனர் பிரேம் குமார் என்னுடைய பாராட்டு 🎬🎬🎬❤️❤️❤️❤️
Add kamal hasan singing...
ரெண்டு பேர் கண்களிலும் காதல்... தடை போட முடியாத காதல்...❤ அந்த கடைசி ஸ்பரிசம் அடுத்த சந்திப்பு வரை தாங்குமா? 🌹
இன்னும் எத்தனைபேர் வாழ்க்கையில் இந்த ஏக்கம் இருக்குதோ அவர் அவர் மனமே அறியும்
இந்த காட்சி நம்மில் பலருக்கு
நடந்ததாகவே இருக்கிறது
நடக்காத திருமணம்
1:45 குரல் கம்முகிறது. உணர்வோடு உரசிடும் தருணம் 🎉❤
That touch🥺It meant many feelings of her.Trying to have his presence in her surrounding and mentally pleasing to seek his presence somewhere she can find some pure ❤️
Prem edho panraru... Epdi ivarala ivlo natural ah eduka mudiyuthu?!
Crowd noise, conversation, untold love, paaahhhh 🔥❤️
Vintage Karthi and Aravind Samy 👌💫❤️
❤❤
Both were lived in this scene.... Love this all time.... Excellent writing....
Romba romba feel pana vacha scene kadaisiyaa avangaa touch panitu povanvaa paarunga.... Feeling so much
வாழும் வாழ்க்கைக்கும் வாழ நினைக்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒன்றே அந்த ஸ்பரிசம்... வருடலில் வாயடைத்த அன்பு வார்த்தைகள் இல்லை
அவள் தொட்டது அவன் தோளை மட்டும் அல்ல
எங்களின் நெஞ்சையும்தான்❤️❤️❤️
மெய்யழகன் நல்ல ஒரு படைப்பு குடும்ப பாசம் தமிழ்நாட்டின் வரலாறு டைரக்டர் சிறப்பாக எடுத்து இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு அவரைப்போல டைரக்டர் தான் வேண்டும் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
" பேசாம நான் உன்னையவே கல்யாணம் செய்து இருக்கலாம் " அரவிந்தசுவாமியின் அந்த பெண் முதுகை வருடும் காட்சியில் அத்தனை ஏக்கத்தையும் அழுகையும் கொட்டித் தீர்த்து விட்டு போகிறாள் அவள்.... திரும்ப திரும்ப பார்த்து கொண்டிருக்கிறேன் மீளவே முடியவில்லை 🥹🥹🥹😍😍😍
இந்த ஒரு வருடல் போதும் அவளுக்கு...
பொக்கிஷமாக நெஞ்சில்
புதைந்து போன
நினைவுகளை...
உயிர்ப்பித்து
செல்கிறதடி
உன் விரல் நுனி தொடுதல்...❤
What a beautiful scene !❤ Brilliance of Indumathy Manikandan!! What range of acting in 3 minutes !❤🥲
Mrs Indhumathy Manikandan, you have swallowed the script and it was digested. Without this you could not act.
90's kids movie..
2:46 😢 women touch men very close 2 their heart..
✨
True
Mairu movies ellame 90s da
Sssssssssss
Yes It is
Ram and Jaanu in a different situation 😐
Her voice modulation super good !
என் கண்களில் கண்ணீர் ❤❤❤❤
வாழும் வாழ்க்கை ஒன்று
வாழ நினைப்பது ஒன்று ✌️
Mm😢😢
That touch would signify that you are there in my heart always and don't ever forget me. Situations and circumstances will not allow us to tread the path which we would have liked. Pressure from parents, fear of society all these push us in to some dark eerie world. Before we realise and try to come out, it will be too late. We have to die with unfulfilled dreams and feelings 😢
*karthi is not simply acting,he is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
Karthi is not simply acting dhan ana idhu karthi illa aravind swamy 😢
😍 beautiful scene on the whole... the actors, scene, dialogs, bgm... ❤❤. Love you Latha ka
அந்த வருடலுகு பின்னால் ஆயிரம் வலிகள்,பின்னோக்கி சென்று மாற்றத்தை கொண்டு வரமுடியாத மரண வலி ,இதை அனுபவிப்பர் kalal மட்டுமே உணர முடியும்😢😢😢😢😢😢😢😢😢
நிச்சயமாக
True... சத்தமில்லாமல் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் காட்சி.
முற்றிலும் உண்மை
காமம்இல்லாத காவியக்காதல் அந்த கடைசி வருடல் இருவர் வாழ்விலும் மனதில் நிற்கும் நிகழ்வு நமக்கு கண்ணீர் வரவைக்கும் காட்சி 😢😢😢
உண்மை 😊
The last touch says everything ❤❤❤
The last touch gave me goosebump
அந்த தொடுதல் ஆயிரம் அர்த்தம்❤
அளவில்லா பாசத்தின் அடையாளம்.....
✨🤌🏽🫶🏻
Unmai
உன்மையாக
Seriously indha movie, naane oru kalyanam poitu, anga theriyadha orutharoda travel pannina feel. Oru village ku visasam ku poitu anga enalam oru naal la nadandhucho, apdiye adhaye partha oru sandhosam.
Romba nalla ezhudhi irundhanga. Aravind saamy sir dialogue "naa ipdidha irukanuma, illa Ellarume ipdidha irukanuma" nu Karthi character ah pathi feel panni pesara edam. Arumai 👏👍
What a Romantic speech ❤️❤️
இந்த காட்சி தான் ...இந்த படத்தை பார்க்க வைத்தது... இந்த படம் இவர்களின் உறவு முறை இது தான் என்று அந்த காட்சியை அழகாக தெரிந்தது
இந்தக் காட்சியைப் பார்த்து ஆடியன்ஸை
கண் 🥹கலங்க வைத்த மாயம்🪄 🎬இயக்குனர் ப்ரேம் மற்றும் இந்த இரு🌟 நடிகர்களை 🌟சேரும் , எந்த 🎞️திரை இயக்குனருக்கும் இல்லாத ஒரு ☝️ஸ்டைல் ப்ரேம் குமார் அவர்களின் 🤌தனி ✨பாணி.
What an actress!!!Conveyed the emotions so subtly yet intensely. Brilliant.
அந்த தொடலில் இருக்கிறது எத்தனையோ இழந்த வாழ்க்கைகள்..
True
Super
முதுகு தடவல்
யதார்த்ததமான வருடல்
எல்லா கல்யாயாண வீட்டிலும் இப்போதும்
அடுத்ததவர்களுக்கு தெரியமல் நடந்துவரும்
வருடல்தான்.
என் வாழ்க்கையிலும் இப்படி பட்ட சூழ்நிலையை கடந்து வந்தவள்😢😢
Kadaikutty singam Aduthu Meiyazhan Padathilum Alagana Nadipinai Velipaduthiyirukirar Indhumathi (Latha)❤❤❤ Aravind Swamy 🥺🥺🥺❤️
Oh andha mute sister la super
@@PandianNandhini yes...avangale than...
அந்த தொடுதல் ஆயிரம் வலிகளை தந்து செல்கிறது.
The actress whoever she is was just on point and felt like she was living the character she needs to be given more acting scope in mainstream movies
அந்த பெண்ணின் முக பாவமும் மென்மை யதார்த்த மொழியும்.........
கரைந்து போகிறோம்
திரும்ப திரும்ப பார்க்க வைக்கும்
நினைவில் நிற்கும் காட்சி
Semma heart touching scene ❤
போகிற போக்கில் யாருக்கும் தெரியாமல் அந்த வருடல் செமத்தியான காட்சி 🎉🎉❤❤
அடுத்த அடுத்த கள்ளக்காதல் 96 ஆரம்பம்
இந்த நடிகைக்கு வாழ்த்துகள். யதார்த்தமான காட்சி. இயக்குநருக்கு பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன
இயக்குனரின் திறமை மிகப்பெரியது .அழகான காதலை சித்தரிக்கிறது
மெய்யழகன் ஓர் திரைகாவியம்
மனதில் எதுவும் இல்லாமல் வெளிப்படையாக பேசும் ஒரு கதாபாத்திரம் அதே உணர்வோடு சிறுவயதில் இருந்து பின்பு காலச்சூழலால் மாறிய மற்றொரு கதாபாத்திரம் என இரு உள்ளங்களை வெளிப்படுத்திய இந்த மெய்யழகன் நம்மை புன்னகையோட வழிஅனுப்புகிறது ❤
❤❤❤
The best acting by a supporting actor I have seen. What a range of emotions .... Amazing. I wonder who she is.....
இந்துமதி
அந்த கண்களும் அதில் தெரியும் வாஞ்சையும் காதலும் ஏக்கமும்.... கண்ணீர்....
2:46 அந்த வருடல் ❤️ அதில் ஆயிரம் வலிகளும், கடந்து போன காதலின் உணர்வுகளும் அடங்கியுள்ளது 🥺✨
What an amzing scene. Both of them performed outstandingly well. So natural....
Best scene.. what a feeling and meaning in that. Great work.
What a touching and feel-good movie ❤❤ love from Kerala
The disappointment in her eyes when he asks "nee eppadi irukka"
Director Premkumar is a genius... This generation desperately needs more of such movies... What a naration...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்"இந்த வரி தான் இந்த சீனைப்பார்க்கும் போது தோணுகிறது. நினைத்த விஷயங்கள் நடக்காது போகையில் பின்னர் வரும் இழப்புகளுக்கு பின் ஒரு நினைவு வருமே! எப்பாடு பட்டாவது விரும்பியவரை/விரும்பியவளை கல்யாணம் செய்திருக்கலாம் என்று? ஆனா விதி என்று ஒன்றை மீற முடியாது, நம்மை கட்டி போட்டு வேடிக்கை காட்டுகிறது நம் எல்லோரது வாழ்க்கையில்?😭
This actress stole my heart… you hv a great future Maam 🙏Nayantara or any other Tara won’t be able to do such scenes in a zillion years…
Sssssssssss
ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்த உணர்வுதான் திரையில் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
ஆழமான சொந்தங்கள், உரிமையோடு தொட்டு பேசும் உறவுகள், மறக்க முடியா நினைவுகள் எல்லாம் தொலைந்து போனாலும் வலி மட்டும் நெஞ்சின் ஓரத்தில் என்னதான் வேகமாக ஓடினாலும், எதுவுமே இங்கே நிரந்தரம் இல்லை ❤❤
Aravind swamys excellent natural acting and even the actress
She will come in this one scene only but touched all our hearts simply superb
Nice movie to watch. Wonderful movie without any extra dramas ❤ it touches everyone's heart. Need these kinds of movies more in Tamil
மெய்யழகன் இந்த காட்சியோடு தான் காவியமானது.
நீண்ட காலத்துக்கு பின்னர் பார்த்த நல்லதொரு படம்.
ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சிறு கதையை புகுத்தி விடும் திறமையை டைரக்டர் பெற்றுள்ளார் 👌
அட போங்கப்பா. மாமா பையன் என ஆசை ஆசையா கட்டிதினம் தினம் சித்ரவதை என் சகோதரிக்கு.இந்த லவ் எல்லாம் சினிமாவில் பெரிது படுத்தி காட்டி நம்மை மயக்குகிறார்கள் அவ்ளோதான்
Semma scene and acting by both. Only those who have gone through similar situation can vibe with their feelings 😢
I pray that this film achieves great success. big success for arvind.
I'm your big fan from Bali
2:46 ❤ whole heart ❤️
same sir semma la manasukkulla eppadi irukkum
Alavachitanga sir indha scene la❤
@@ajaysurya3835 sir avanga manasu eppadi irunthurukkum sir enakku type panna kuda mudiyala sir alukaiyavaruthu avlo love vatchurukkanga sir semma
Excellent scene, brilliant presentation and dialogues and of course the acting . I love the way she comes back and touching him ❤ One of the best scenes in this movie 💔
I have watched this video countless times buy still i feel like I am watching this video for the first time. No words to express my feelings toward this clip
Thirumba thirumba parthen. Ovvoru varthai yum...Avlo vali unmai antha last touch......1000 emotion feelings...
விரும்பிய வாழ்க்கை கிடைக்காத வலி ஏக்கம்......கண் கலங்கி விட்டது
Yes.....
உண்மையில் நடக்கின்றதை போல உள்ளது.
Omg lovely conversation romba realistic ah iruku😊❤