கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் | Potato Poriyal Tamil | Potato curry | urulaikilangu masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2022
  • #potatoporiyalintamil #potatomasalafry #potatomasalaintamil #urulaikilanguporiyal
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • РазвлеченияРазвлечения

Комментарии • 590

  • @Ramyasudhakar843
    @Ramyasudhakar843 Год назад +39

    Ne sapdum pothu kevalama iruku ...voice kevalam....inum ne you tube la irukaya...oru time neye paru videova ..athu last epdi love u all voice padu kevalam...yaru yaru you tube panrathune ilama poiruchu po

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +66

      This is my hard work! god watchinga all.so god will reply to you wait n see.

    • @velvalli1018
      @velvalli1018 Год назад +3

      👌

    • @yasminnisha311
      @yasminnisha311 Год назад +16

      @@CookwithSangeetha Don't worry sister ungaluku naanga irukkom, 👍so happy🙂 ah irunga🤗

    • @yasminnisha311
      @yasminnisha311 Год назад +6

      Kadavul koodiya seekiram unakku kooliya kuduppar, yaroda manasayum kashta paduthura mari pesatha

    • @Abirami-fo6oh
      @Abirami-fo6oh Год назад +5

      Ithunalathann bro comments panuravunga life ipdiyae irruku... Commentaa yethu kitavanga life 4peru pathu perumai padukira mathiri maritu irruku...u don't worry about this🤬🤬 person akka

  • @user-zp1jc6vt5i
    @user-zp1jc6vt5i Год назад +715

    தமிழ்நாட்டில் இருக்கிற அவ்வளவு பேரும் இங்கிலீஷ்காரனா மாறிட்டாங்க யாருமே தமிழ்ல கமெண்ட் செய்வது கிடையாது அவ்வளவு பேரும் ஆங்கிலத்தில் தான் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன பண்ணுவது அதை சிந்திப்பதே கிடையாது

  • @geethas4663
    @geethas4663 Год назад +7

    Today I tried it I came out very well tq for this sangeetha sis

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Год назад +28

    மேடம் எங்க ஊர் ஹோட்டல்களில் மிளகாய்தூள் போடாமல் வெறும் பச்சைமிளகாய் மட்டும் போட்டு நிறைய தண்ணீரை ஊற்றி கொழ கொழன்னு செய்வார்கள் ஆனால் எனது ஹேட்டலில் நீங்கள் செய்வது போலவேதான் செய்வேன் பூரிக்கும் மசால்தோசை க்கும் சூப்பராக இருக்கு என்பார்கள் சிலர் வாயுத்தொந்திரவு என்று சொல்பவர்களும் சாப்பிடுகிறார்கள் காரணம் சீரகமும் பெருங்காயப்பொடி சேர்ப்பதால் அப்பிரச்சினை இருக்காது எனவே உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க ஆக்சுவலா நானே வீடியோல சொல்லணும்னு நினைச்சேன் நீங்க இது பூரிக்கும் யூஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அதாவது பூரி மசாலாவும் யூஸ் பண்ணிக்கலாம் இவன் மசால் தோசைக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு பட்டு பூரிக்கும் மசால் தோசைக்கு யூஸ் பண்ணினால் கொஞ்சம் பச்சை மிளகாய் நல்லா கட் பண்ணி போடணும் மிளகாய் தூளை கம்மி பண்ணிடனும் இல்ல மிளகாய் பொடி போடாம இருக்கணும் சோ அதனால நான் வந்து அதை சொல்லாம விட்டுட்டேன் ரொம்ப நன்றிங்க நீங்க எந்த ஊர்ல ஹோட்டல் வச்சிருக்கீங்க

    • @kumaravelk6478
      @kumaravelk6478 Год назад +1

      @@CookwithSangeetha இனிய மாலை வணக்கம் மேடம், நான்கிருஷ்னகிரி மாவட்டத்தில் அரசம்பட்டி கிராமத்தில். மேலும் நான் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மருந்துகள் விற்பனை மற்றும் பயிற்சியாளர் .சமையல் மாஸ்டராவும் இருக்கின்றேன். சமையல் 27-வருட அனுபவம் உங்களின் சுவையான சமையலை போலவே ஒவ்வொரு சமையலுக்கும் இரண்டு மூன்று முறை process செய்வேன் ஏனெனில் அதன் மருத்துவ குணங்களை உணவு உன்பவர்கள் அனுபவிக்கவேண்டுமென, நன்றி மேடம் மேலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன். வாழ்க வளமுடனும் நலமுடனும், வளர்க உங்கள்புகழ் .

    • @eswarimaheswari5164
      @eswarimaheswari5164 Год назад +1

      @@CookwithSangeetha i

    • @srimathirn2899
      @srimathirn2899 Год назад +1

      @@kumaravelk6478 sooper sir💐

    • @pawanff8594
      @pawanff8594 Год назад

      Ll

  • @pasupathip8766
    @pasupathip8766 Год назад +17

    உருளைக்கிழங்கு வருவல் ஒரு பிரியாணி அளவுக்கு செய்து விட்டீர்கள். பார்க்கும் பொழுதே சாப்பிட வேண்டும் என்று தூண்டுகிறது. சமையல் செய்வதில் தங்களின் ஈடுபாடு தெளிவாக தெரிகிறது. மிக்க நன்றி.

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Год назад +2

    மிகவும் நன்றாக உள்ளது மிக அருமையான பதிவு

  • @shobananair9104
    @shobananair9104 Год назад +4

    Lovely recipe and your explanation 👌👌😍

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +36

    Today my mom prepared this poriyal with lemon rice 😋...Nice combo & it came out very well 👌🏻... Thnk u so much aunty 😊

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 Год назад +5

    நீங்க செஞ்ச மாதிரி தக்காளி சாதம் செஞ்சேன். நல்லா இருந்திச்சி

  • @soniyaab8553
    @soniyaab8553 Год назад +2

    Super sisy paarkave tastya iruku Kandy pa naan try pannittu solluren sisy

  • @swapangupta5240
    @swapangupta5240 2 месяца назад

    I like South Indian dishes most . Excellent recipe.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +26

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/cnsrQ1_wgdc/видео.html. Pls watch and give your 👍likes and support love you all ❤️

  • @pandium_Naanum17
    @pandium_Naanum17 Год назад +2

    Hi akka super pakave semma taste aha irukku i like this recipe a lot love you akka 😍😍😍

  • @shanthi2859
    @shanthi2859 Год назад +3

    WOW mouth watering😋

  • @punithapukal6917
    @punithapukal6917 Месяц назад

    Nanum rasa sadham & urulakilangu varuval ka. Semma taste😋😋😋

  • @rajespereira8778
    @rajespereira8778 Год назад +2

    Very nice.Thank you.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +4

    கல்யாண வீட்டு மசாலா உருளைக்கிழங்கு சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு 😋😋😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்பவாவது இந்த மாதிரி ஸ்டைல்ல செய்வேன் சூப்பரா இருக்கும் நீங்க சொன்ன மாதிரி சப்பாத்திக்கு ரசம் சாதத்துக்கு புளியோதரை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍👍♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀💐💐💐🌷🌷🌷

  • @ushadavi621
    @ushadavi621 Год назад +7

    I tried today. I wanted to have fried rice so I mixed cooked rice into tis dish. It was really nice. TQ for sharing.

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Год назад +2

    Hi sister sangeetha, kalyana vetu potato super. Sollave thevaillai. Yummy tasty, veera leval. Tomorrow I want cooking. Thank you so much ❤🌹👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku

    • @rukminivishnumurthy6961
      @rukminivishnumurthy6961 Год назад

      Sangeethagaru.neengal.sollitharum.ella.samayal.vishayangalum.meha.meha.arpudham.ungal.lukum.kudumbatharukkum putthandu.vaazthukkal

  • @lipikachannel1103
    @lipikachannel1103 Год назад +3

    vera level akka super 👍

  • @poojakumaraguru8641
    @poojakumaraguru8641 7 месяцев назад +2

    This tasted so good! ❤

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +2

    சூப்பர் சங்கீமா. பார்க்கும் போதே சாப்பிட தோணுது நன்றி லவ்யூ.

  • @JokerJoker-ld5ln
    @JokerJoker-ld5ln 20 часов назад

    ❤superஇன்று மதியம் இந்த method -ல் செய்தேன் .அருமையாக இருந்தது. 🙏

  • @monisham8775
    @monisham8775 Год назад +4

    Super akka very tasty 😍😍

  • @umakannan6976
    @umakannan6976 Год назад +2

    Super. Ill try this surely

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Год назад +2

    Potato varuval super. En daughteriku romba pudikum. ❤❤❤❤

  • @kavipriya9432
    @kavipriya9432 Год назад +2

    Hi sis unga dish romba pidukum❤❤

  • @01pious83
    @01pious83 8 месяцев назад

    Very nice mam. I like all ur recipies. It's God's gift by having such a wonderful talent ❤

  • @muthuselvi9265
    @muthuselvi9265 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்தது அக்கா அதுவும் சங்கீதா அக்கா முறையில் அருமை நாளை நான் செய்கிறேன்

  • @vidyasenthilkumar1454
    @vidyasenthilkumar1454 Год назад +2

    👌👌👌👌👌 super super 👏👏..
    Vitha vithama satni seithu.. kattunga mam..🙏🙏👋

  • @maxell008
    @maxell008 Год назад +4

    Looking yummy 😋

  • @blackheartqueen7366
    @blackheartqueen7366 3 месяца назад +1

    Super 👍 i tried this recipe today

  • @velmurgan223
    @velmurgan223 Год назад +1

    😋😋😋😋😋😋 semma super

  • @karuppusamy077
    @karuppusamy077 Год назад +1

    Try pannen sister.super ah irunthuchu thanks sister

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 Год назад +1

    அருமை சகோதரி

  • @ajeetmishra6413
    @ajeetmishra6413 Год назад +1

    Wah re Sangeeta beahuji bahute badhiya 👌👌

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +4

    ஹாய் அக்கா நலமா அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் நாளைக்கு இந்த ரெசிபி செய்ய போகிறேன்..

  • @rojjaa5914
    @rojjaa5914 Год назад +2

    Omg ☺️☺️paarkum pothe echil ooruthu sis🤤🤤🤤 delicious 😋😋

  • @jenifardayana7424
    @jenifardayana7424 Год назад +1

    Nice sis...indha rasam podunga sis

  • @ranjithranjith9296
    @ranjithranjith9296 Год назад +1

    Akka vera level teastu....naane senjathu super...

  • @gomathiangaraj28
    @gomathiangaraj28 Год назад +3

    Sister ungal type samayal yellame super ah irukku. Thalapakatty biriyani nalla vandhirundhichu. Ur Many dishes suitable for me. En husband and my father-in-law appreciated me. Thank you so much. U r the reason for that. This happened bcoz of you. God bless you sissy

  • @firthouse3730
    @firthouse3730 Год назад +2

    Kitchen tour podunga mam

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    Thank you for sharing dear 👍

  • @priyavishali8671
    @priyavishali8671 Год назад +2

    Super...Akka. 👌👌👌👌

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +1

    Urulikilagu super Sister 👌👍

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 Год назад +1

    Thanks mam ..

  • @nsanthamani2221
    @nsanthamani2221 Год назад +3

    Super mam 👌👌👌

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht Год назад +2

    அருமை அக்கா

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +2

    Hi கண்ணம்மா 💐உருளைக்கிழங்கு நாளைக்கு எங்கள் வீட்டில் இதுதான் வெற லெவல் 😋😋😋என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் 💛💙💚ஜ லவ் யூ டியர் 🌷💐

  • @paaduvaradu
    @paaduvaradu Год назад +6

    Simple perfect thankz for this one sister👌👌👌🎁🎁🎁

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Wow yummy super recipe

  • @dhanumonika4821
    @dhanumonika4821 Год назад +1

    Hai sister.,yesterday I have tryed this recipe.....super and taste is excellent ...thank you sister.....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku dear

    • @sharmilabanu7114
      @sharmilabanu7114 Год назад

      அருமையான சுவை மிகுந்த பொரியல் நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад +2

    உங்களுடைய சமையல் அழகுடன் அழகாக பேசி சுவைக்கும் விதம் அழகோ அழகு.

  • @malasenthilkumar831
    @malasenthilkumar831 Год назад +1

    Super sangee sis

  • @monisham8775
    @monisham8775 Год назад +1

    Super akka very tasty

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Год назад +1

    Mm super akka👌👌👌

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema enakku romba pidikumma orulai kilangu fry suppera irukuma paarkymbothey different stylema sangeema amma veetil vellore la thambe wife sun tv paarthuvittu indru poondu kurry veppillai kulambu seithu enaku video anupinangama romba nalla iruku endru sonnangamma thanks ma sangee.

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    My favrte dish akka 😍😍😍😍. thank you so much akka 🙏🙏🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Welcome sweetheart ❤️

    • @anandsam9849
      @anandsam9849 Год назад

      @@CookwithSangeetha akka ystrdy yennudia husbandm unga samyal parthu enjoy pannaga

  • @rajalakshmi7142
    @rajalakshmi7142 Год назад +2

    Super sister👌👌👍

  • @jeanlane4064
    @jeanlane4064 11 месяцев назад

    Very nice! Thank you❤

  • @sangeetha.m1452
    @sangeetha.m1452 Год назад +1

    Very nice Sister👌👌

  • @umakannan6976
    @umakannan6976 Год назад +4

    Hi mam. Today i tried this patato curry. It came very awesome

  • @rajkm7755
    @rajkm7755 8 месяцев назад

    My family loved it Be yourself we all appreciate your hard work keep rocking sissy❤

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 Год назад +1

    Akka unga video parthu today kothumai alwa seithen super irruinthathu next photato fry try panran ka

  • @veeramuthuveeramuthu7948
    @veeramuthuveeramuthu7948 10 месяцев назад +4

    மேடம்...நீங்க சொல்லும்போதே... டேஸ்ட்...நாக்குல...நாட்டியமாடுது... மேடம்.... உங்களது கைப்பக்குவம்...அருமை

  • @selvakumar.m5122
    @selvakumar.m5122 Год назад +3

    எனக்கு பிடித்தது மிக அருமை

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 Год назад +1

    WOW yummy yummy akka 👍

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 Год назад +1

    Supersangeetha

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Год назад +1

    Rompa arumai entha potato masakavida epoavay sapeda thonuthu Sangeetha.

  • @jothimanoj5022
    @jothimanoj5022 Год назад +1

    Hi Sangeetha akka my favorite dish akka

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +5

    ஹாய் அக்கா எப்படி உங்கள் மட்டும் தான் முடிவும் சூப்பர் அக்கா என் பையனுக்கு பிடிக்கும் நாளைக்கு கண்டிப்பாக செய்வேன் அக்கா கத்தரிக்காய் வேர்க்கடலை தொக்கு செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💓💓💕💕💕💕

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 Год назад +2

    potato varuval super sangeetha mam. Deepavali ku snacks variety podunga.please . unga style sweets try pannen romba.nalla vandhadu.

  • @jabeerjabeer4580
    @jabeerjabeer4580 Год назад +1

    Mam kalyana v2 vendaiga paachadi receipe poduga mam

  • @snatesan7764
    @snatesan7764 Год назад +3

    உங்க சமையலவிட உங்க வாய்ஸ் கேக்கவே ஓடிடிவந்தேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா? 😁😁😁😁

  • @user-gs2bu4pv7s
    @user-gs2bu4pv7s 4 месяца назад

    Na neraya cooking videos pathuruken akka but onga recipe videos pakkum bodhu dha ennaney therila apdiya nakula etchi oorum 🤤😅 avlo spr seiringa akka oru chinna pilaiku epdi solli kudukanuma apdi pathu pathu solli tharinga akka keep it up akka nenga solra love u all voice tone enaku romba pidikum

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +11

    Hi, Sangee, ma, this masala potato
    will b liked by all age groups. This is also very tasty side dish for roti... This is my daughter's favorite one. I will ask her to watch ur recipe and make this once when she is free, da.
    v can also mix this potato with plain rice and that would also b very very tasty. Watching ur recipes, hope many youngsters would have become experts in cooking, Sangee, ma🤔👍😍😍💕💕

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh 6 месяцев назад

    உருளைகிழங்கு மசாலா சூப்பர், வீட்ல பசங்க நல்லா சாப்பிடாங்க! அருமை👌

  • @user-ts3xf6py9i
    @user-ts3xf6py9i 5 месяцев назад

    Neenka pantra recipe dhan sis ma pannuven really very taste❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    intha recipe senji sapidanum u yenaku romba naala aasai dear.correcta pottutada.good news yennanna vun sister(my daughter) londanla peria veedu vaangitta.inga rate overda.6 croresda.veedu supera iruku dear.athanalathaan vun video sariya atturn panna mudiyala.veetuku thevaiyana things vaangitu orea busyda.namma vooruku vanthu Miss pannama paarkiren.itha 1st vunkittathaan share panren.neethaan vunmaiya santhosa paduva.sistera bless pannuda Chellam.neethaan yen 1st ponnu👌👌😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Omg rally very happy ma. Congratulations ma ❤️ .may God bless al of them. It's big happy,yes as u said very tru Anga more money it's not easy. That too now your there am vvv happy ma.live u lot.conwau my regards to my sister.you take care ma.love you always.

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 Год назад

      @@CookwithSangeetha tqda my Chellam 🥰

  • @yaliniyalini2024
    @yaliniyalini2024 Год назад +3

    Awww cute ahh irukinga 😉❤💯samailyum pintranga 👍❤🔥

  • @marianesan9196
    @marianesan9196 Год назад +1

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @Ddkavin52
    @Ddkavin52 Год назад +1

    I tried today... taste super mam... my husband say this method 🥔 fry like it... thanks mam...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thanks a lot

    • @Ddkavin52
      @Ddkavin52 Год назад

      Itha method only ready panna solli irukaga ma ... he liked lot... thank you once again mam....

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Год назад +1

    Hi sis enakku intha dish romba pidikum entha dish na seithalum ethavathu oru doubtna unga vedio pathutha seiren especially unga pongal recipe na seitha romba supera irukunu solvanga na ungalatha solven intha credits ella ungalukutha tq sis

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 Месяц назад

    அருமை.

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Год назад +4

    My favourite dish super

  • @pramilasaravanan4397
    @pramilasaravanan4397 Год назад +1

    👌poriyal

  • @kgirija9681
    @kgirija9681 Год назад +1

    I will try this Puri ku side redy

  • @jayasanthiya2936
    @jayasanthiya2936 Год назад +2

    Akka super super super super... Taste sema akka

  • @srihari2101
    @srihari2101 Год назад +2

    Super😍😍😍💕💕💕

  • @poovaraganpoovaraga6645
    @poovaraganpoovaraga6645 Год назад +1

    Super akka

  • @bharani_-official_49
    @bharani_-official_49 Год назад +3

    Vurulaikilangu masala arumai 👌👌 sister en husband and my daughter,sonku mikavum pidikkum. Naan nalaikku seiyaporen. Thank you akka

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +2

    ஹாய் சிஸ்டர் பார்க்கவே பிரமாதமாய் இருக்கு, கண்டிப்பாக நாளை
    எங்கள் வீட்டில் இந்த உருளைகிழங்கு
    வறுவல் செய்வோம், நீங்கள் கூறியபடி
    சின்ன வெங்காய ரசம் போடுங்கள் நன்றி👍👍👍👌🇸🇬

  • @sulochanavijendiran4608
    @sulochanavijendiran4608 Год назад +1

    Amazing funny potató prital thaks god bless keep it up
    Sageetha

  • @nagarajshwetharaj3279
    @nagarajshwetharaj3279 Год назад

    Mam nale nanu try madthini

  • @dragongaming6399
    @dragongaming6399 Год назад +1

    Thanks

  • @aswathipriyanga1635
    @aswathipriyanga1635 Год назад +3

    Hi sis.... Nethu unga dance 👌👌👌 sis.... Ethei mathiri nanum dry panra sis... Thank you 😍 ... Love you sis❤

  • @yuvarajchandrasekar3797
    @yuvarajchandrasekar3797 Год назад +1

    Arumai

  • @JeniA-hg6re
    @JeniA-hg6re Год назад +1

    I will try

  • @hindumathi844
    @hindumathi844 Год назад +1

    Super sister

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா