நான் உங்க புதினா சட்னி செய்முறை வீடியோவை நேற்று இரவு பார்த்தேன். என் மனைவியை தூக்கத்திலிருந்து எழும்பி எனக்கு நாளைக்கு இந்த மாதிரி புதினா சட்னி செய்து தர வேண்டும் என்று சொன்னேன். ஏன் என்றால் எனக்கு உடனே சாப்பிட வேண்டும் என்று நாவில் எச்சில் ஊறி விட்டது. எப்பட விடியும் என அரைகுறை தூக்கத்தில் இருந்தேன். விடிந்ததும் என் மனைவியிடம் இட்லி, புதினா சட்னி உங்க செய்முறையில் செய்ய சொன்னேன். செய்து கொடுத்தார்கள். புதினா சட்னி மிக, மிக, மிக அருமை. நார்மலாக நான் 3 இட்லி சாப்பிடுவேன். இந்த புதினா சட்னிக்கு 7 இட்லி சாப்பிட்டேன். Excellent video. 👍
பார்க்கும்போதே நாவில் எச்சில் வருகிறது ஆனால் இந்த வாரம் இட்லிக்கு மாவாட்டாமல் விட்டுவிட்டேன். அடுத்த வாரம் கண்டிப்பாக இட்லி மாவு அரைத்து இந்த சட்னியை செய்து சுவைப்பேன் 😍😍
what said verbally didn't understood anything but ENGLISH SUBTITLE helped me ... and the chutney was excellent n super ,,,i made it twice 👍 even my whole family loved it with RICE CHAPATI
This must be delicious. I like them all blended raw and eaten - raw chutney without oil is tasty too but the ingredients mix have to be accurate or one flavour might over-ride the other...
நான் உங்க புதினா சட்னி செய்முறை வீடியோவை நேற்று இரவு பார்த்தேன். என் மனைவியை தூக்கத்திலிருந்து எழும்பி எனக்கு நாளைக்கு இந்த மாதிரி புதினா சட்னி செய்து தர வேண்டும் என்று சொன்னேன். ஏன் என்றால் எனக்கு உடனே சாப்பிட வேண்டும் என்று நாவில் எச்சில் ஊறி விட்டது. எப்பட விடியும் என அரைகுறை தூக்கத்தில் இருந்தேன். விடிந்ததும் என் மனைவியிடம் இட்லி, புதினா சட்னி உங்க செய்முறையில் செய்ய சொன்னேன். செய்து கொடுத்தார்கள். புதினா சட்னி மிக, மிக, மிக அருமை. நார்மலாக நான் 3 இட்லி சாப்பிடுவேன். இந்த புதினா சட்னிக்கு 7 இட்லி சாப்பிட்டேன். Excellent video. 👍
பார்க்கும்போதே நாவில் எச்சில் வருகிறது ஆனால் இந்த வாரம் இட்லிக்கு மாவாட்டாமல் விட்டுவிட்டேன். அடுத்த வாரம் கண்டிப்பாக இட்லி மாவு அரைத்து இந்த சட்னியை செய்து சுவைப்பேன் 😍😍
😀😀ஹ்ம்ம் கண்டிப்பா செய்ங்க
👌👌
For what? Kadai mavu vangavendiyathuthane
😊😁
Maavu kadaiyala vaangalamay
மாவு இருக்கு மிக்ஸி இருக்கு சட்னிக்கு அரைக்க எல்லாமே இருக்கு இட்லி சட்டிகூட இருக்கு சுடதான் Gas இல்ல 😊
😂😂😂😂
😅🤣
No boil no oil nu group suthuranga pa, tey panni parungo 😂🎉
@@bhuvijay 😂😂
Enga veettukku vanga
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் புதினா சட்னி செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை இனிய வாழ்த்துக்கள்
நன்றி
Mam na iniku try pannen.. super tasty uh vandhuchu veetla ellarukum virumbi saptanga.. thanks for ur Receipe
Good to know.. Welcome
Usually I do like this only,but I won't add green chilly 😍will try one time with green chillies 👍thank you for sharing 🌹❣️🙏
Welcome
Miga arumaya recipe, arumaya presentation
Idha romba naal (almost last year) munadiye en Amma senjanga supera irundhuchu.. pudhusa seinga ma nu sonen apo ipde try pannanga but taste Vera level
Naan..20.idlysaffiduvaen.Ethupondra.ChatnyErunthaal👍👍👍Super😮
பார்த்தவுடனேயே, பத்து இட்லி சாப்பிடத்தோணுதே! !
Mallikkeerai use pannaalum nalla irukkum maa
En amma inthu romba varushama seiranga... but avanga coconut a athoda serthu thalichi araipanga.... super smell and taste super a irikum
இந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது 👍👍👌👌
நன்றி
try panninen nalla irukku ❤❤
Really super. I will definitely try this at home. Thank you for sharing this recipe.
Paarkkavae arumaiya irukku
S..indha chutney Nan kandipa senjutu feedback send panren ga...
Thank you for subtitles it makes easy for us to understand your recipe very nice 🙏🙏
Super chatni ok thanks Amma shubhavagali
Super sister nice recipe surely I'll try this chutney thank you
Thanks 😀Welcome
Tasty puthina chutney. Nice making presentation.
Thanks
Super chutney....it was really tasty...i tried it today for dinner it came out very well ❤❤
Very very tasty chutney ma. We repeat making it and enjoy it, thank you for your simple but tasty recipe.
Thank you
உங்க குரல் எங்க அத்தை (தாயமாமா மனைவி ) குரல் மாதிரி அப்படியே இருக்கு சூப்பர்👌 உங்க சட்னியும் சூப்பர் 👌
sis can give high protein food recipes
சூப்பர் 👌👌 செய்து பார்த்து சேர் செய்கிறேன்
நன்றி
Put ur idli recipe mam ,idli looking very good
Indha receipe 17 vayasulaiye enaku theriyum ithu periya vengaayadhukku pathilaa chinna vengaayam serttha innun superah irukum
❤very inviting, shall definitely try, thanks
Welcome
Very good super Thanks
Super super🥰🥰
Thank you
அம்மா மிகவும் அருமையாக இருந்தது
நன்றி
Super. Idhe maadhiri kothamalli use panni kuda pannalam. Nalla irukkum
Same method kothamalli சட்னி seilama
OK. Kothamalli chutney pannalam.
@@TamilFoodCorner 🫰
அருமையான புதினா சட்னி ரெசிபி தந்துள்ளீர்கள் நன்றி
Hai sister super taste
Chutney super akka👍👍👍
Thanks
Tried today ....superb sis 👌🏻👌🏻👌🏻
what said verbally didn't understood anything but
ENGLISH SUBTITLE helped me ...
and the chutney was excellent n super ,,,i made it twice 👍 even my whole family loved it with RICE CHAPATI
Engal amma, regulaely making this pudina, satni.
En Thani thani ah fry panreenga
Without pudina can do va
Yeah we can do pa
Ok
Naan seithu parthen nantraga irunthathu
I tried this by cooking for my family , they really loved the taste
தேங்காய் எப்படி துருவுனிங்க .. பார்க்க நல்லா இருக்கு
Super mam thanks 🎉🎉🎉🎉🎉
Welcome
பார்க்கும் போதும் செய்முறையும் சூப்பர்
நன்றி
Today i try this chutney semma taste 😊😊
Thank you
முழு உளுத்தம்பருப்பு ஊற்றும் எண்ணெயில் நல்ல தாராளம் தெரிகிறது
Semma taste 👌👌👌👌👌
Super b tq so much dear
Thank you too
We already made this chutney 👍
OK. OK. Thanks pa.
Super mam nice
Thanks
I try this super
அருமை 👌
அருமையான சட்னி🙏🏻
நன்றி
அருமை அருமை அருமை 😋😋😋👍🏻💞
நன்றி
Wow super
Thanks
Tried..... it' s really tasty😊
This must be delicious. I like them all blended raw and eaten - raw chutney without oil is tasty too but the ingredients mix have to be accurate or one flavour might over-ride the other...
Super mam
Thank you
New supporter 👆👌
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
😅
Really very tasty pa
Sister....thank u so much.. today na
Looks delicious and yummy ❤
I tried it today very tasty 😋
Thanks for your comment
Superb taste sis
Super sistar
Too good🙏🙏
Thanks
Superb!!
Thanks
Sure will try ma'am 🙂🙂🙂
Thanks
Very nice recipe
Sooper
Hi sis tried this recipe...it's too goodddd...very tasty... thanku
Thanks for your comment, Welcome
Truely nice recipe sister 🎉❤
Thanks
Super akka
Thanks
Mouth watering
Super super 👌
Thank you
Thanks for sharing
Welcome
Super 😋
Thank you 😊
Superrrt
Thanks 🤗
Well done .
Superb taste 👌
Thanks
Semaya irunthathu sis... 🥰
Thanks pa
Hi sister 👌👍😊💚
Super madam. Chaining supera erundhuchi.
Super idea😊
சிவனிடம் கேளுங்கள் சிவன் உங்களுக்கு எல்லாம் கொடுப்பார் சிவனுக்கு இட்லி ரொம்ப பிடிக்கும்
OK. Thank you.
Fantastic 👌
Thanks 🤗
அருமை
நன்றி
Very good. Thank you. Tasta is not correct English. Say tasty ya.
today i will try ❤
OK. Thank you.
Idli looks nice!
Hi sister very taste 👌
Excellent come out well very tasty
Thank you
Nice 👌
Thanks
Super chutney recipe màm
Thanks
Taste good
6 மாதம் சாப்பிட்டேன்