How Sperms are Formed? | Spermatogenesis | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @SenthilKumar-ru5uy
    @SenthilKumar-ru5uy 2 года назад +18

    அருமையான பதிவு.என்னைப் போல் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட எளிமையான முறையில் புரிய வைத்தீர்கள்.ஒரு உயிர் உருவாக இதில் இவ்வளவு வேலைகள் நடக்கிறதா.?? அருமையான விளக்கம்.மிக்க நன்றி டாக்டர்.

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    நீங்களே இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீங்கன்னா உங்க பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலியாக இருப்பாங்க
    நீங்க நல்லா இருக்கணும் அம்மா 😍😍😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😘😘😘

  • @honorryma1625
    @honorryma1625 3 года назад +28

    Wow கடவுளின் படைப்பு க்கள் எத்தனை அற்ப்புதம் ஆச்சரியம். நன்றி டாக்டர் இதை பற்றி எதுவுமே தெரியாத எங்களுக்கு 'இத்தனை விசயங்களை தெரிய படுத்தினார்கள் நன்றி நன்று.

  • @Yuvaaable
    @Yuvaaable 3 года назад +2

    இவ்வளவு அழகாக ஆணின் இனப்பெருக்கம் பற்றியும் விந்து மற்றும் அதன் உற்பத்தி, குணங்கள் பற்றியும் யாரும் விவரிக்கவில்லை.. அருமை.. நாங்கள் இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டோம்.. இவ்வளவு தெளிவாக எங்களுக்கு புரிய வைத்தமைக்கு உங்களுக்கு பல கோடி நன்றிகள்.. இது போன்ற மருத்துவம் சார்ந்த தகவல்களை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.. உங்களின் இந்த மருத்துவ தகவல் பயணம் தொடரட்டும்.. நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்க.. வாழ்த்துக்கள்..

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 14 дней назад +3

    வணக்கம் டாக்டர் மேடம்.
    சிறப்பான விளக்கம். 7 வருடம் மருத்துவம் படித்தது போல் உள்ளது.. நன்றி..
    நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

  • @parthivenkatesan7010
    @parthivenkatesan7010 3 года назад +7

    நீங்கள் மிக சிறந்த ஆசிரியர்....
    சொல்ல வந்த விஷயத்தை எளிதாகவும் எளிமையான இருக்கிறது...
    உங்கள் பணி (மருத்துவ துறையில் தமிழ் மொழி) உலக தமிழர்க்கு மகிழ்ச்சி......
    நன்றி ........

  • @supurajsupuraj9228
    @supurajsupuraj9228 4 года назад +19

    Evolo critical aana topic ah irunthalum ninga unga style la ye ellathayum easy ah puriya vaichudu renga.....

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +2

    உன் திறமை சொல்லும் எளிமை கண்டு வியந்து என்ன சொல்லி வாழ்த்துவது என வார்த்தைகள் தேடுகிறேன் மகளே

  • @JeyBalan
    @JeyBalan 13 дней назад +1

    மிக எளிமையான முறையில்
    எல்லோரும் புரியும்படியாக
    கூறியமைக்கு மிக்க நன்றி அம்மணி மிக தெளிவாக கூறினீர்கள்

  • @manik6670
    @manik6670 3 года назад +1

    நன்றி அருமை பிரமாதம் இப்படி ஒரு விளக்கத்தை இதுவரைக்கும் யாரும் கொடுக்கவில்லை நன்றி

  • @venkatasubramaniankrishnan6537
    @venkatasubramaniankrishnan6537 16 дней назад +1

    மிகத் தெளிவான விரிவான விளக்கம். மிக்க நன்றி sister.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 9 дней назад

    அருமை பதிவு சகோதரி.என்னுடைய பிறப்பின்மூலம் பற்றி தெரியவைத்ததற்கு நன்றி.

  • @premalatha4633
    @premalatha4633 3 года назад +3

    மிக அருமையாக எடுத்து சொன்னீங்க நன்றி நன்றி நன்றி

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 12 дней назад

    Madam, if I where still a student, I would've taken Medicine as subject. Gone are the days, youngsters are lucky having such in depth classes come to them so easily and free.. Great service madam.

  • @ksami22
    @ksami22 3 года назад +4

    மிகவும் அற்புதமான lecture. அருமை, அருமை. நன்றி.

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 3 года назад +2

    Mam,You r a precious gift from god has given for us.........you r explaining in tamil in detail............ There is no words to say....... Thanks a lot mam....i pray for your good health .......

  • @thipraj5513
    @thipraj5513 4 года назад +18

    மிகச்சிறந்த விளக்கம் நன்றி சகோதரி'

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil 4 года назад +11

    REALLY VERY. VERY USEFUL VIDEO. THANKING YOU MADAM. HAT'S.OFF TO YOUR SERVICE.

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 15 дней назад +1

    அருமையான விளக்கம் நன்றிகள்

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    உங்க வீடியோக்கள் எல்லாம் பார்த்தேன் செமயா இருக்கு எல்லா வீடியோவும் அம்மா சுய இன்பம் செய்வதால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று பட்டியலிட்டு சொல்லுங்க
    நம் சமூகம் மிக தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது

  • @Ansar000
    @Ansar000 4 года назад +59

    Vera level mam neega vera level unga video yellam super

    • @gokul2123
      @gokul2123 3 года назад +1

      No fab pathi oru scientific video pota pala Millon's peoplesku use fulaa erukum ..

    • @silambarasan.v7694
      @silambarasan.v7694 3 года назад

      S please podu ga matabution pathi sollu ga pls

  • @ismathjahan5843
    @ismathjahan5843 4 года назад +19

    Only you can do this mam. Too good

  • @haniffnoor211
    @haniffnoor211 14 дней назад

    மிகத் தெளிவான விரிவான விளக்கம். மிக்க நன்றி AKKA

  • @gokulnathgeologist9644
    @gokulnathgeologist9644 10 дней назад

    Detailed explanation; highly informative. Thank you!

  • @coverdesk3610
    @coverdesk3610 4 года назад +15

    Nice upload Madam.. Thanks for detailed explanation about the Sperm and how it converted into baby .. Keep up the good job madam..

  • @shanmugasundaram9376
    @shanmugasundaram9376 4 года назад +4

    வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கம்

  • @vigneshvijay5696
    @vigneshvijay5696 3 года назад +2

    Respect madam....thank you... Ethuku erticle problem varuthu nu oru video poduga madam detail ah

  • @memescentral1183
    @memescentral1183 3 года назад

    mam neenga matum enaku teach panniga na kandipa doctor aagiduva....avlo clear explanation...intha maathiri clear explanation irutha padikavae theva illa exam ku...

  • @GovindRaj-lh5tm
    @GovindRaj-lh5tm 13 дней назад +1

    Very nice explanation Thank you mam
    Iam salute for you

  • @veeramuthud4708
    @veeramuthud4708 4 года назад +5

    Clear explanation akka. ..spr. ..very helpful for my studies. ..tq

  • @devas6787
    @devas6787 3 года назад

    Vera level mam..best than foreign channels explanation

  • @PrakashPrakash-jn6rc
    @PrakashPrakash-jn6rc 10 месяцев назад

    தெளிவான விளக்கம் நன்றி .

  • @Pro_editz_h
    @Pro_editz_h 3 года назад +3

    Superaa explain pandringa mam i hats off you..... 🤗

  • @saransuraj8430
    @saransuraj8430 Год назад

    Class la manikanakka nadathi puriyathathu verum 14 nimisathula puriya vachitinga...
    Unmaiyile great ninga..
    Oru aan pen mela eerpu kolvathalathan vindhu surakirathu nu oru karuthu irukku atha pathi ninga yenna nenaikiringa Dr?

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 3 года назад +2

    ஓர் ஆணாக எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ...

  • @petersathyan1241
    @petersathyan1241 5 месяцев назад

    சிறப்பான பதிவு thanks doctor.

  • @kss383
    @kss383 Месяц назад

    🙏 இவ்வளவு விஷியத்தை சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

  • @importantday7282
    @importantday7282 12 дней назад +1

    Great explanation 🎉

  • @ramkumarm3872
    @ramkumarm3872 4 года назад +2

    Hi mam your videos are very good. Azoospermia sari pana mudiyuma? Pls ethuku oru video podunga. Thank you.

  • @tharamurali8752
    @tharamurali8752 3 года назад

    வாழ்க வளமுடன் மா. ரொம்ப தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது மா. நன்றி.

  • @semmaivanathulirgal1662
    @semmaivanathulirgal1662 3 года назад

    மிக தெளிவான பதிவு.... நன்றி சகோதரி

  • @kavithathavaselvan3861
    @kavithathavaselvan3861 4 года назад +8

    Wonderful mam. You helped me lot

  • @barathkumarr226
    @barathkumarr226 4 года назад +7

    As usual.... Fantastic and very useful info akka.

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 3 года назад +1

    No words outstanding explanation. What a clarity and easy words for ur explanation and notation. You are perfect on the content delivery.

  • @aravindd8646
    @aravindd8646 4 года назад

    Nice mam romba theliva explain panreenga, indha madhiri school la solli thara matenguranga, apdi solli kudutha ella subject um easy than.

    • @scienceinsights
      @scienceinsights  4 года назад

      Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
      NEET Biology Tamil (Tamil Channel): ruclips.net/channel/UCUHRy_nbdOawEGJCMillIFQ
      NEET Biology Expert (English Channel) :ruclips.net/channel/UCkbHIv9PzhGyVxa7sGi9JpA

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 4 года назад +9

    Professional type of video and audio recording very nice . your knowledge of human biology is tremendous thank you very much doctor

  • @SivaKumar-fb7mz
    @SivaKumar-fb7mz 7 дней назад

    தெளிவான பதிவு

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 3 года назад

    ரொம்ப நன்றி சகோதரி பெண் குழந்தை பிறப்பதற்கு பெண்தான் காரணம் படித்த மகளிரே பேசுவது எவ்வளவு அறியாமை...

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 4 года назад +4

    நல்ல தகவல்,சிறப்பு

  • @40-harinirajarajan52
    @40-harinirajarajan52 4 года назад +2

    Tamil medium students Ku NCERT book padichu purinchuka kastama eruku mam , so neenga NEET related topics Lan tamil la nadathuninga na konchom useful a erukum mam

    • @scienceinsights
      @scienceinsights  4 года назад +2

      We have two channels solely for NEET aspirants in Tamil and English covering NCERT Complete Biology Lecture series for +2 and + 1 Students.
      NEET Biology Tamil (Tamil Channel): ruclips.net/channel/UCUHRy_nbdOawEGJCMillIFQ
      NEET Biology Expert (English Channel) : ruclips.net/channel/UCkbHIv9PzhGyVxa7sGi9JpA
      Hope will be useful for you and your friends

  • @meenakshisundaram8694
    @meenakshisundaram8694 3 года назад

    Thanks madam for crystal & clear... Science understand to every body

  • @sivaguru3394
    @sivaguru3394 4 года назад +5

    Ketta topic la video potadhuku thnks madam 😊

  • @mohamedamhar4055
    @mohamedamhar4055 3 года назад

    Romba arumaiyana thagaval akka❤

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 3 года назад +1

    அருமையான தகவல் சகோதரி♥♥♥♥♥♥

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 года назад

    அருமை மேடம்,மிகவும் பயனுள்ள தகவல்

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 года назад +2

    HatsOff Madam-- Really superb Explanation ... Please Continue

  • @Krishh555
    @Krishh555 3 года назад +1

    Very good information

  • @barathg4311
    @barathg4311 14 дней назад +1

    Super akka super ❤❤❤

  • @meega.e
    @meega.e 3 года назад

    Enakku ore oru doubt than eppdi sperms thoonda paduthunnu sonninga amezing but entha parts la irunthu athukku antha energy power and antha effects entha entha parts valiya kidaikkuthu please please please please sollungalen super ah irunthuchu unga Vedio inth oru doubt mattum clear pannungalen please please please please 🙏🙏🙏🙏🙏🙏

  • @stanlyjebin
    @stanlyjebin 3 года назад +3

    Excellent Explanation. Keep Going .

  • @mohammadirshat3866
    @mohammadirshat3866 3 года назад

    Super super yenna oru vilakkam tnx mam

  • @parthiban1367
    @parthiban1367 2 года назад

    Billeteriall secrollitis .. pls video podunga Mam....

  • @jackstarmib
    @jackstarmib 3 года назад +2

    Nandri, thanks for this best explanation in Tamil.

  • @Meraki.chemsci
    @Meraki.chemsci Год назад

    Complete information madam. Thanks

  • @vpsvijay5271
    @vpsvijay5271 2 года назад

    Super mam nalla explain panninga

  • @athinarayanan4228
    @athinarayanan4228 4 года назад +2

    My friend suffered Azoospermia. So, Explain about it...

  • @milkybala3499
    @milkybala3499 4 года назад

    எளிமையாக சொண்ணிங்கா super

  • @rathinasamy9035
    @rathinasamy9035 13 дней назад

    மிக்க நன்றி மேடம், மேலும் எப்படி X அல்லது Y cromosoms அதிக படுத்தரது என்று சொன்னால் நன்றாக இருக்கும். சிலருக்கு ஆண் குழந்தை வேண்டும் சிலருக்கு பெண் குழந்தை வேண்டும்.

  • @JC-JKD
    @JC-JKD 4 года назад +11

    Superb and Crystal Clear explanation madam. Thank you for your good knowledge sharing with us. Keep it up madam 👍🏻

  • @velusamiappan4524
    @velusamiappan4524 4 года назад +6

    good video, upload other physiology videos it will use many persons

  • @poovarasu3906
    @poovarasu3906 Месяц назад

    🥀 நன்றி மருத்துவர்.

  • @யோகமும்ஞானமும்

    அற்புதம்

  • @SivanandhamSivanandham-rh7ge
    @SivanandhamSivanandham-rh7ge 12 дней назад

    ❤ super mam.good speech.

  • @thiyagarajan1989
    @thiyagarajan1989 4 года назад

    Super 👌 madam, detailed explanation.....
    Now, understand, why parents shouted not wear tight cloths and saying air circulation cloths....
    Also wonder Nature... How made us....

  • @Asifkhan-jd1yb
    @Asifkhan-jd1yb 4 года назад +3

    Super explain madam. Tq for this video

  • @stalinselvaraj8486
    @stalinselvaraj8486 4 года назад +2

    I thank for your clear explanation

  • @shri9933
    @shri9933 14 дней назад

    Clear explanation ma’am tamil

  • @murukasanmurukasan5783
    @murukasanmurukasan5783 3 года назад

    tq so much. it's my seminar topic.

  • @stephencrowns904
    @stephencrowns904 2 года назад

    All Vedios super mam super explain

  • @devamahadevan1390
    @devamahadevan1390 3 года назад

    Very knowledgeable information. Many thanks

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 Год назад

    good explanation madam

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    bio boys mam !!!superier human prize in the earth!!!

  • @vijaymaths4112
    @vijaymaths4112 2 года назад

    Good teaching mam

  • @048thillakavathigapgt5
    @048thillakavathigapgt5 4 года назад +2

    Best explanation mam

  • @EnishMSD
    @EnishMSD 2 года назад

    Thanks a lot Docter

  • @rameshs1932
    @rameshs1932 2 года назад

    Good explanation thank god🙏🏻

  • @baranirajan7293
    @baranirajan7293 3 года назад +5

    Wow! A detailed complete explanation in all aspects about Sperm.
    Thanks Mam👏👏.

  • @sensorbala3057
    @sensorbala3057 3 года назад

    Thanks for your helpful science information

  • @balajikumar7683
    @balajikumar7683 3 года назад

    Beautiful explanation must watch

  • @sridharsridhar6424
    @sridharsridhar6424 3 года назад

    அருமையான பதிவு மேடம்👌👌👌

  • @selvav2284
    @selvav2284 3 года назад

    Vaalga valamudan

  • @arokiasamy5224
    @arokiasamy5224 2 года назад

    Thanks akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhasivan5309
    @sadhasivan5309 4 года назад +1

    Nalla explain mam.....

  • @sivakumarkaliyan8707
    @sivakumarkaliyan8707 3 года назад

    I know lot of science information,thank you doctor.

  • @thinestudios8918
    @thinestudios8918 12 дней назад

    Great job 👏 ❤

  • @mohamedh6034
    @mohamedh6034 4 года назад +2

    நம்மை படைத்த அல்லாஹ் சத்தியமாக மிக மிக பெரியவன்.

  • @thangabalu9659
    @thangabalu9659 4 года назад +5

    Super Mam

  • @mrmadhumenon
    @mrmadhumenon 14 дней назад

    நன்றி ஜி

  • @tamizh-giri
    @tamizh-giri 3 года назад

    சூப்பர் அக்கா

  • @harrisartworks799
    @harrisartworks799 4 года назад +5

    Tnx fr this knowledge