Prostate Gland - Structure and Functions | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 274

  • @scienceinsights
    @scienceinsights  3 месяца назад +52

    Hello everyone! Thank you for your continued support to Science Insights. What topics in science or medicine would you like to learn more about in detail?

    • @vinocharles9695
      @vinocharles9695 3 месяца назад +2

      @@scienceinsights mam இப்போலாம் kidney failure அதிகமா இருக்கு mam ,அந்த பிரச்சனைகள் லருந்து எப்படி பாதுகாக்கனும்னு சொல்லுங்க mam ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pls

    • @KT_5845
      @KT_5845 3 месяца назад +1

      Please talk about insulin resistance

    • @godislove9298
      @godislove9298 3 месяца назад

      How does skin fungus occur?

    • @Ganeshkumar-on3cm
      @Ganeshkumar-on3cm 3 месяца назад

      endoCrine system
      how MRI works

    • @umac9752
      @umac9752 3 месяца назад

      Kidney failure. ... Causes

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 3 месяца назад +32

    இவ்வளவு கோர்வையாக தடுமாறாமல் பேசுவது அவ்வளவு சுலபமில்லை.
    இது கடவுளின் அருள் என்பதில் சந்தேகம் இல்லை. மனமார்ந்த ஆசீர்வாதம் 😊😊

  • @chandrakasan5018
    @chandrakasan5018 3 месяца назад +18

    வணக்கம் மேடம்! இறைவனின் அற்புதமான படைப்பு மனித உடல் என்னும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். உடம்பின் ஒவ்வொரு செல்களும் தங்கள் பணியை தகுந்த காலத்தில் செவ்வனே செய்கின்றன. இதன் நுணுக்கங்களை நன்கு ஆய்ந்து, அதை மானுடர்கள் தெளிவாக அறியச் செய்யும் தங்களது பணி சிறப்பானது. இறைவன் தந்த இந்த உடலை பேணி பாதுகாப்பது நமது கடமை. தீய பழக்கங்களால் உடம்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது. "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!" என்று திருமூலர் கூறியதன் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தாங்களும் தங்கள் சுற்றமும் இறைவன் திருவருளால் நலமுடன் வாழ்க!

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 месяца назад +30

    மனித உடல் வளம் தொடர்பான தகவல்கள் பிரமிப்பாகவும் வியப்பாகவும் உள்ளது !!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !!! மனமார்ந்த பாராட்டுக்கள் !!!

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 месяца назад +8

    நம் தாய் மொழி தமிழில் மிகவும் அழகாக நல்ல விளக்கமாக விபரிக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது ! வாழ்த்துக்கள் !! சகோதரி நன்றி அம்மா .

  • @chandirannirmal198
    @chandirannirmal198 3 месяца назад +20

    மருத்துவ மாணவனாக இருந்து நீங்கள் கொடுக்கும் தகவல்களை புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி

  • @ThamilFirst
    @ThamilFirst 3 месяца назад +7

    நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். தமிழருக்கு, மிகவும் தெளிவான அழகு தமிழில் தந்தமைக்கு பெரிய பிரித்தானியாவிலிருந்து எனது மனமுவர்ந்த பாராட்டு.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 месяца назад +15

    தாயே, 57 வயதாகும் எனக்கு இதைப்பற்றிய புரிதல் 5% மட்டுமே இருந்தது. நல்லதோ, கெட்டதோ நான் சாகறதுக்குள்ள ஒரு விஷயத்தை தெரிய(தெளிய) வைத்ததற்கு நன்றி.

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 3 месяца назад +8

    ரொம்ப அருமையா சொன்னீங்க மேடம்.. உங்க ஸ்டூடண்ட்ஸ் ரொம்ப கொடுத்து வச்சவங்க.....நன்றி மேடம்.

  • @balakrishnanramu1165
    @balakrishnanramu1165 3 месяца назад +13

    உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 Месяц назад +2

    வணக்கம்,பெண்மணி,மிக,அற்ப்பதமான,விளக்கம்,ஆக,இதுவரை, நான்கேட்டதில்லை,இவ்வளவு, அற்புதமான,விளக்கம்,அதிலும்,ஒருபெண்,இஸ்லாமியப்,பெண், பாராட்டுக்கள், மிக்க,நன்றி.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Месяц назад +2

    மிகவும்.நுணுக்கமான பல விஷயங்கள் அடங்கிய செய்தியை தெளிவான தடுமாற்றம் இல்லாத உரை மூலம் சொல்லியது உங்களின் விஷயத்தை உள்வாங்கும் அபாரத் திறமையினால் தான் என்பது தெளிவு. மிக்க நன்றி.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 месяца назад +7

    புராஸ்டேட் சுரப்பி என்பதை எனது சக ஊழியர்கள், நண்பர்கள் இந்த சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கேள்விப் பட்டிருக்கிறேன்,
    சமீபத்தில் எனக்கு ஒரு ஸ்கேன் செய்து பார்த்தார்கள் அதில் புரோஸ்டேட் சுரப்பி கிரேடு-1 என்ற ரிமார்க் இருந்தது டாக்டரிடம் காண்பித்தேன் ஒன்றும் பிரச்சினை இல்லை ஸ்கேன் ரிப்போர்ட் நன்றாகவே உள்ளது என்றார்கள்,
    இந்த அளவில்தான் புரோஸ்டேட் சுரப்பி பற்றி தெரிந்திருந்தது,
    உங்களின் காணொளி மூலம் இந்த சுரப்பி செய்யும் வேலைகளைத் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது,
    மிக்க நன்றி பிரவீன் டாக்டர்.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 3 месяца назад +8

    இறைவனை என்றும் மறவாமல் இருக்க வைத்து விட்டீர்கள். தங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக. தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @saitbattery4117
    @saitbattery4117 14 дней назад

    தெளிவான அறிவுடன், எளிமையாகப் புரியும்படியான விளக்கம். இறைவன் உங்கள் வாழ்வையும், மருத்துவ சேவையையும் சிறப்பாக்கி வைப்பானாக!. ஆமீன்!!.
    நன்றி டாக்டர்.

  • @BalaSub-ub7sq
    @BalaSub-ub7sq 3 месяца назад +10

    நீங்க வேலை செய்வதைப் பற்றி சொன்னீங்க அழகான விளக்கம் அதற்குண்டான மருந்துகள் என்ன சொன்னால் நன்றாக இருக்கும்❤

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 месяца назад +3

    அருமையான மிகத் தெளிவான விளக்கம். வாழ்த்துகள் டாக்டர்.

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 3 месяца назад +8

    மேடம் வணக்கம்.. தங்களுடைய மருத்துவத்துறை சார்ந்த பதிவுகள் மூலம் மருத்துவம் அறிவு பெற்றோம்.🙏 திடீரென தங்களுடைய அமெரிக்கா பயணம் கல்வி நிறுவனங்கள் கொண்ட பதிவுகள் வியப்பாக 🌞இருந்தாலும் கூட தங்களுடைய அடுத்த பதிவுகள் கிடைக்காமல் தொடர்பு கொள்ள முடியாமலும் தமிழர்களுக்கான சிறந்த ஒரு மருத்துவ ஆசிரியர் இழப்பிற்கான அடையாள சூழ்நிலை என்று உணர்ந்தோம்...😮 அது மறுவி பழையது போல் புதிய பொலிவுடன்😊 மென்மேலும் ஆர்வத்தில் பொது மக்களுக்கு தமிழ் மொழியியல்😂 மருத்துவ குறிப்புகள் சிகிச்சைகள் பற்றிய அறிவுகள் கிடைக்கப் பெறுவதில் பேரட் மகிழ்ச்சி ஆசிரியர்கள் இன்றி இன்று மனிதன் மகத்துவம் பெறுவது கடினம்.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 месяца назад +6

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம்.
    இந்த நாள் உங்களுக்கு
    இனிய நாளாக அமைய
    வாழ்த்துக்கள்.
    பிராஸ்டேட் சுரப்பி,அதன்
    அமைப்பு, அதன் பயன்கள்,
    செயல்படும் விதம்
    என்று அனைத்தையும்,
    அழகான விளக்கப்
    படங்களுடன்,
    மிக மிக அருமையாக
    விளக்கி கூறி இருந்தீர்கள்.
    மிக்க நன்றி மேடம்.
    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மேடம். விளக்கம் மிக மிக
    அருமை மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் மேடம்.
    Happy Weekend,
    Doctor Parveen Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @samiyasubbiah203
    @samiyasubbiah203 27 дней назад +1

    Hi Mam, God bless you Mam. உங்களின் பங்களிப்புக்கு நன்றிகள். அருமையான விளக்கத்திற்கு நன்றி. உங்களின் எல்லா வீடியோக்களையும் தவறாமல் பார்க்கிறேன்.

  • @arunlinjul681
    @arunlinjul681 3 месяца назад +2

    You are a wonderful social service Medical Professor in the peaceful green world.
    Thanking you for your kind information.

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 22 дня назад

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி. டாக்டர்.

  • @sureshsathya3682
    @sureshsathya3682 3 месяца назад +4

    உங்களைப் படைத்த கடவுளுக்கு நன்றி

  • @JacobSelvam-jd2wj
    @JacobSelvam-jd2wj 24 дня назад +1

    நல்ல பயனுள்ள காணொளி. நன்றி.

  • @dhayalandhayalan202
    @dhayalandhayalan202 3 месяца назад +4

    God is a great mechanical engineer your explation super madam thank you

  • @mathuramm1257
    @mathuramm1257 3 месяца назад +1

    Very good doctor. You have given a wonderful explanation about prostrate gland and how it works. All the mens must see your explanation. Thanks.

  • @srihariopticals9299
    @srihariopticals9299 3 месяца назад +1

    மிகவும் பயனுள்ள, மிகத் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி!!!! டாக்டர்!!!!😊

  • @arumugasamythangamani7286
    @arumugasamythangamani7286 3 месяца назад +1

    Diagrammatic Animation is Amazing 🎉
    Anyone can easily understand this wonderful working mechanisms created by the Almighty ❤

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 19 дней назад

    Excellent Information for all senior citizens

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 месяца назад +2

    🎉🎉🎉. வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நன்றி நன்றி 🎉🎉

  • @samyp2498
    @samyp2498 2 месяца назад +1

    மிக நன்றாக விளக்கம் அளித்துள்ளேர்கள்

  • @kss383
    @kss383 3 месяца назад +1

    மிகவும் சிறப்பாக இருந்தது மேடம் இந்த டாபிக்

  • @qryu651
    @qryu651 3 месяца назад +2

    நல்ல தெளிவான விளக்கம் , வாழ்த்துக்கள்
    நன்றி ...❤

  • @babusankaranarayanan2680
    @babusankaranarayanan2680 22 дня назад

    Very beautiful explanation.
    Almighty God's creation is very very great & beyond imagination.
    Invite more such scientific & informative videos.

  • @yytube4885
    @yytube4885 3 месяца назад +1

    Welcome mam how u good to see u again..i medical student so lot of learning from ur channel and u thanks lot

  • @arunmukesh9221
    @arunmukesh9221 3 месяца назад +2

    தெளிவான விளக்கம்..
    👌👌👌

  • @muraliaj5129
    @muraliaj5129 3 месяца назад +1

    Super maam , ithuvarayil yenaku prostate gland function suthamaga theriathu, ipothu nanraga therinthu konden.
    Mikka nanri maam.

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 месяца назад +1

    Are you a well qualified and our respected doctor or an angel sent to this world by the god ?
    Thank you very much .

  • @kvganesan725
    @kvganesan725 3 месяца назад +1

    மிகவும் அற்புதமான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி மேடம்.

  • @chandragoindi
    @chandragoindi 2 месяца назад +1

    Appreciate your wonderful & meticulous explanation which provides the viewers a very clear understanding. Keep going

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 2 месяца назад +1

    பதிவுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் ❤️

  • @swaminathanv4286
    @swaminathanv4286 Месяц назад +1

    your explanation is very informative and diagrams are very nicely shown

  • @vanitham2413
    @vanitham2413 2 месяца назад +1

    விளக்கம் அருமை.நன்றி

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 3 месяца назад +1

    Excellent lesson and explanation. Thank you Mam. Keep it up.

  • @kumaraswamysubramaniam9295
    @kumaraswamysubramaniam9295 3 месяца назад +1

    Very good infinity, as well as language fluency excellent. Informative

  • @kuthbudeenmy4841
    @kuthbudeenmy4841 3 месяца назад +1

    Very nice explanation Welcomes such medical science

  • @umac9752
    @umac9752 3 месяца назад +2

    Salute to your excellent explanation in our mother yongue...

  • @vel948
    @vel948 3 месяца назад +2

    Wow" சிறப்பான புதிய தகவல் ❤

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 2 месяца назад +1

    மிகவும் பிரமிப்பாக உள்ளது.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 3 месяца назад +1

    விளக்கம் மிகவும் அருமை

  • @devarajgovindarajan6625
    @devarajgovindarajan6625 3 месяца назад +1

    Explained well. Thank you Madam.

  • @godislove9298
    @godislove9298 3 месяца назад +2

    மேடம் உங்கள் video's கு நான் என்றும் அடிமை

  • @Muthupandi.v
    @Muthupandi.v 3 месяца назад +1

    அருமையான விளக்கம் நன்றி மேடம்

  • @kamatchimurugavel5992
    @kamatchimurugavel5992 3 дня назад

    Thank you vazhga valamudan mam

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 2 месяца назад +1

    What a fine explanation.

  • @arumugam6368
    @arumugam6368 3 месяца назад +1

    மீண்டும் வந்ததற்கு நன்றி மேடம்

  • @karthikeyankadirvelu6320
    @karthikeyankadirvelu6320 3 месяца назад +1

    Great info as always Doctor,
    Appreciate your efforts and Animation works ❤

  • @immanuelp7343
    @immanuelp7343 3 месяца назад +1

    பயனுள்ள தகவல்கள்... நன்றி 🎉

  • @nasrinsiraj9634
    @nasrinsiraj9634 3 месяца назад +4

    Thanks for ur incredible hardwork and effort mam

  • @sathishm5891
    @sathishm5891 3 месяца назад +1

    Veru good information mam..All vedios from science insights os very useful ...

  • @kambanarasan4239
    @kambanarasan4239 3 месяца назад +1

    A wonderful video.. beautiful explanation.. Please tell us how to keep our prostate healthy? Tell us what nutrients needed to keep our prostate healthy..

  • @muralir5179
    @muralir5179 2 месяца назад +1

    Nalla விளக்கம் டாக்டர்.

  • @r.vijayaraghavanrvr5755
    @r.vijayaraghavanrvr5755 3 месяца назад +1

    Very fine speach and usful.

  • @thirugnanamgnanaseelan2253
    @thirugnanamgnanaseelan2253 Месяц назад

    Very useful information, Thank you so much

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 3 месяца назад +1

    Excellant video Sir. Thanks.

  • @emmanuelmy4958
    @emmanuelmy4958 2 месяца назад +1

    Wondrrful and udeful explanation

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 2 месяца назад +1

    Great
    Very very useful explanation Madam 🙏

  • @johnrose8880
    @johnrose8880 2 месяца назад +1

    Thank you very much for the knowledge

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 2 месяца назад +1

    Thank you Doctor. I learned something new.

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 2 месяца назад +1

    Exallent presentation. Very useful to sinear citizens. Pl explain How do reduce the swelling by medcian n avoid surgery. Tku

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 3 месяца назад +2

    Very nice presentation

  • @Suresh06-w5w
    @Suresh06-w5w 3 месяца назад +1

    Nice explanation 👍🏻
    Thanks for educating us

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 3 месяца назад +1

    Excellent speech 🎉❤ Congratulations 👏🎉 Thank you sister 🎉❤

  • @ilangov4628
    @ilangov4628 2 месяца назад +1

    Very useful video madam . Thanks

  • @ganesha23
    @ganesha23 3 месяца назад

    Great and clear explanation Dr. I learned more about science of human anatomy only from your Channel. With words thanks or greetings can't be equal to the stuff which I had learned from you. Non others can reach the stuff near 10% of which you had covered. Keep going Dr. Best Wishes..

  • @mohanr4730
    @mohanr4730 23 дня назад

    Excellent explanation. Thankyou doctor🎉

  • @vk081064
    @vk081064 3 месяца назад +1

    Excellent explanation mam

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 3 месяца назад +1

    நல்ல தகவல் சகோதரி

  • @umamurugan3102
    @umamurugan3102 3 месяца назад +1

    Excellent mam. You are very good teacher mam.❤

  • @kalidhaspandian6447
    @kalidhaspandian6447 Месяц назад

    அம்மா
    அருமையான
    விளக்கம்

  • @arumugasamythangamani7286
    @arumugasamythangamani7286 3 месяца назад +1

    Well explained , very informative.Good Tamil ❤

  • @Riseastro360
    @Riseastro360 3 месяца назад +2

    சூப்பர் அருமையான பதிவு

  • @mohamedhudhaiffa2412
    @mohamedhudhaiffa2412 2 месяца назад +1

    Very good explanation

  • @nathank.p.3483
    @nathank.p.3483 3 месяца назад +1

    நல்ல விளக்கம்.

  • @arunpandi2938
    @arunpandi2938 3 месяца назад +1

    Extraordinary explanation 👏👏👏👏

  • @annapuranik5068
    @annapuranik5068 2 месяца назад +1

    Superb and excellent Madam Thank you for explanation

  • @inayajami5318
    @inayajami5318 3 месяца назад +1

    Assalamualaikum wa Rahmatullah wow superb excellent performance thank you so much

  • @munirathinamreddy1868
    @munirathinamreddy1868 3 месяца назад +1

    Super madam very use full knoweldge thanks❤

  • @shivhaaha
    @shivhaaha 3 месяца назад +2

    thanks for your free lecture🙏

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd Месяц назад

    அருமை அருமை யான விளக்கம்

  • @PanirSuppiah
    @PanirSuppiah 3 месяца назад

    Thank you so much for your explanation.so many things are hidden in my prostate. I cary my hat for you ma. You didn't explain the cure for prostate. I am 77yrs old.only I knew abt 5 yes back. Don't want to operate. I believe in siddah medicine.

  • @poovarasu3906
    @poovarasu3906 2 месяца назад +1

    🥀 நன்றி மருத்துவர்.

  • @rsgold539
    @rsgold539 29 дней назад

    Well explained,
    Thank you very much madam 🙏

  • @csvramanujam1709
    @csvramanujam1709 2 месяца назад +1

    Fine very informative.I heard that the disorder caused can never be cured.pl. Doctor explain.

  • @devabeulah5142
    @devabeulah5142 3 месяца назад +2

    Wow. Mam very useful explanation mam

  • @m.dcentiimos2323
    @m.dcentiimos2323 Месяц назад

    Thank you for a valuable video.

  • @KannanGanesan-nb4iv
    @KannanGanesan-nb4iv 27 дней назад

    Very good super information thanks

  • @venkataramantv4115
    @venkataramantv4115 3 месяца назад

    Thanks!

    • @ganesanr736
      @ganesanr736 Месяц назад

      என்ன அர்த்தம் ?

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 24 дня назад

    Super advice Dr.

  • @rajaprema6433
    @rajaprema6433 Месяц назад

    Good explanation of prostate gland 🙏👍