செயற்கை முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் அவசியம் பாருங்க... Dr Mala Raj |IVF Step By Step Process

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #ivflabtour #infertility #ivfbabies
    In this video, Dr.Mala raj is giving insight on Step by Step procedure of IVF from start to finish in tamil. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt in simple tamil language.
    Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
    Credits:
    Producers: R.Vaidehi & Jeni Freeda
    Camera: Karthick N
    Edit: Abimanyu
    Executive producer: Anbarasi V

Комментарии • 1,5 тыс.

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 2 года назад +2078

    இறைவா குழந்தை பாக்கியத்தை அனைவருக்கும் இலகுவாக்கி தருவாயாக... ஆமின்

  • @aksha7683
    @aksha7683 2 года назад +2526

    தாய்மை அடைந்தவர்கள் வலி அடைவது ஒருமுறை குழந்தையின்மை சிகிட்சைக்கு செல்லும் பெண்கள் எத்தனையோ முறை மரண வலி அடைகிறோம்

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 года назад +49

      Unmai sagothari unga mana vali purikirathu kavala padathenga

    • @malaicsamy4721
      @malaicsamy4721 2 года назад +31

      I am 7years😭😭😭

    • @sai23122
      @sai23122 2 года назад +18

      realy true sis me also 6yeare same situation 😔😔😔

    • @umarajesh5821
      @umarajesh5821 2 года назад +77

      4 years struggle now I am blessed with baby girl ❤

    • @papathir5402
      @papathir5402 2 года назад +4

      @@malaicsamy4721 s 7yr

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Год назад +310

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவன் அருளூம் குரு அருள் துணை புரியட்டும் உங்களின் மகத்தான சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Kavitham42
    @Kavitham42 4 месяца назад +22

    இறைவா
    குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் இயற்கை முறையில் குழந்தை கிடைக்க அருள்புரிவாய்🙏

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 10 месяцев назад +129

    இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவு விளக்கி கூறியதற்கு நன்றி மேம்

  • @geethashree03
    @geethashree03 Год назад +85

    அம்மா நீங்கள் குழந்தை வரம் குடுக்கும் கடவுள் ...வாழ்க உங்கள் பணி..வளர்க பணி சிறக்க❤

  • @donisamathias2920
    @donisamathias2920 10 месяцев назад +29

    Hi friends nanum ivf tha try pannen ippo enakku positive vanthuruchu nallapadiyaga kulanthai pirakkanumnu enakkaga ellarum vendikkonga friends

    • @chitradevibalaji
      @chitradevibalaji 9 месяцев назад

      I pray for u to have a healthy baby 😊. U too stay healthy

    • @HazeesRecipes
      @HazeesRecipes 3 месяца назад +1

      Evlavu selavuagumpa"

    • @shanthim6513
      @shanthim6513 2 месяца назад

      வாழ்த்துக்கள் pa,கடவுள் துணை இருப்பர்❤❤❤❤🎉

    • @user-vw7si2oe7k
      @user-vw7si2oe7k 2 месяца назад +1

      Mam evalov cost achu

    • @anushivani8514
      @anushivani8514 2 месяца назад

      Evlo cost mam

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад +243

    உங்கள் மகத்தான, அரப்பணிப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் அம்மா!கடவுளுக்கு அடுத்த படிதான் நீங்கள் உங்களின் சேவைகள் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்! குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கத்தோடு வாழும் பெற்றோருக்கு இது ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம் 🙏🙏🙏👏

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 года назад

      ruclips.net/channel/UCcWTwFAGOc22neUhR8R8TFg

    • @chelliahpal4039
      @chelliahpal4039 2 года назад +1

      Yes💯👍👍🙏🙏🙏💐💐

  • @bharathis3338
    @bharathis3338 2 года назад +110

    இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை...3 வருடங்களாக treatment பார்க்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். உங்கள் Video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....5 laksh உங்களுக்கு கொடுக்கலாம்....

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 года назад +7

      Go give her...
      .she is a greedy person only ....u r the right patient for her.....I hv worked with her......

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 года назад

      ruclips.net/channel/UCcWTwFAGOc22neUhR8R8TFg

    • @0558621924
      @0558621924 Год назад +1

      5ലച്ഛം എന്തിന് കൊടുക്കുന്നു അണ്ണാച്ചീ

    • @rajakumarirajakumari6034
      @rajakumarirajakumari6034 Год назад

      Hi sis, ungaluku enna problem ippo sari aaidicha, enna treatment eduthenga, ippo baby eruka pls sollunga, enaku 4years ah baby illa, 3 years ah treatment pathutu erukan no use pls sollunga

    • @Mr.kullanari
      @Mr.kullanari Год назад +1

      Selavu evlo mam agum😢

  • @raguvaran9267
    @raguvaran9267 Год назад +117

    ஏழை மக்களும் இந்த பலனை அடைவதற்க்கு ஏற்றார்போல் . இதனை மட்டுமாவது வியாபாரம் ஆக்காமல் மருத்துவ சேவை செய்யுமாறு, உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @noorulinaaya8654
      @noorulinaaya8654 7 месяцев назад

      3 to 3.5 lakhs per process ???

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 5 месяцев назад

      இதை வைத்து நிறைய வணிகம் நடக்கிறது😮

    • @babuA-nm2pn
      @babuA-nm2pn 5 месяцев назад +1

      இதற்க்கு எவ்வலவு செலவாகும்

    • @maheshvarma4175
      @maheshvarma4175 5 месяцев назад

      Apdiya bro​@thilakaelango5099

    • @AMMUKUTTISWETHA
      @AMMUKUTTISWETHA 5 месяцев назад

      5000 to 6000 ​@@babuA-nm2pn

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 Год назад +76

    என் தோழியும் இதே முறையில் கருஉண்டாகியிருக்கிறாள்..12 வருடங்கள் பிறகு....நன்றி டாக்டர் கடவுளுக்கு🙏🙏

    • @bommimuthu3210
      @bommimuthu3210 Год назад +4

      Evala selavu aguchu

    • @FamilyLink-zj7li
      @FamilyLink-zj7li Год назад +4

      எவ்வளவு செலவு ப்ளீஸ் சொல்லுங்க

    • @gayathribuilders2593
      @gayathribuilders2593 11 месяцев назад

      Treatment ku எத்தனை மாதம் ஆனது?

    • @maheshvarma4175
      @maheshvarma4175 5 месяцев назад

      Selavu evvalo aachu plz sollunga

    • @AMMUKUTTISWETHA
      @AMMUKUTTISWETHA 5 месяцев назад

      5000 to 6000 ​@@maheshvarma4175

  • @revathiboopathi4996
    @revathiboopathi4996 Год назад +18

    IVF பற்றிய தகவல்கள் குறித்து உங்கள் ஆலோசனை மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி 💐💐💐

  • @balajigowni6158
    @balajigowni6158 2 года назад +109

    இந்த மருத்துவர்களும் கடவுளின் அவதாரம். வாழ்க வளமுடன்

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 года назад

      ruclips.net/channel/UCcWTwFAGOc22neUhR8R8TFg

    • @selvambhavani1835
      @selvambhavani1835 2 года назад +3

      Kadavula. Kuda kasu kodutha tha paga mudium.enaku baby Ella .ethala Panna 5to 6 lak akum .ethala engalla mudoyathu

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад

      வாழ்க வளத்துடன்.

    • @Sreesathieez
      @Sreesathieez 3 месяца назад

      ​@@selvambhavani1835 1.5 lakhla panirlam sis

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 2 года назад +26

    என்ன ஒரு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி

  • @praseestephen5190
    @praseestephen5190 2 года назад +52

    Very clear and nice explanation mam,👏👏

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 года назад

      Kaasukku etha Vela seiyiraanga..... Idhellaam concerned patients ku mattum sonna pothum..... She has built a hospital itself , by putting all patients on LSCS......

  • @vairamuththukanthan5382
    @vairamuththukanthan5382 Месяц назад +1

    இவ்வளவு நேரமும் தெளிவாகவும் அழகாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி மேடம் God bless you 🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Год назад +4

    அருமை இவ்வளவு அழகான தெளிவான அனைவருக்குமே புரியும் விதமான அற்புதமான பயனுள்ள இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்க நல்ல இருக்கனும்மா 🙌🙌🙌

  • @muthulakshmis4690
    @muthulakshmis4690 2 года назад +9

    நீங்க கடவுளின் அவதாரம் Very nice

  • @madraswaalaspicyfoods1364
    @madraswaalaspicyfoods1364 Год назад +53

    குழந்தை இல்லாத வலி மிகவும் கொடியது.... இருப்பினும் கடந்து செல்ல பழகி விட்டது 😭😭😭

    • @vennilablocks6768
      @vennilablocks6768 Год назад +2

      Me too 😭😭😭

    • @Akshan12345
      @Akshan12345 Год назад +7

      Nega Jesus keta prayer pannuka kandipa kuzhatha kedaikum eanaku prayer pannitha kuzhatha porathuchi

    • @susma...2043
      @susma...2043 Год назад +1

      @@Akshan12345 aptya... Neenga Christian ahh mam

    • @AbiNivuz-world.
      @AbiNivuz-world. 5 месяцев назад +1

      Epovmey Namma negative ah think panna koodadhu , Namma kadamay Namma seiyanum time varumbhodhu Namma ninachadhu nadakum , think positive ellame nallabhadiya nadakum , Jesus ah kuptalum kovil poy Sivan kuptalum no use unga nambhikka tgaan ellamee , kadavila nambunga adha vida jasthiya unga koandha ungakitta tgaan ennaka irundhalum varum nu nambhinga kandipa nallath nadakum

    • @elsirani2711
      @elsirani2711 5 месяцев назад +1

      Yes pray to Jesu 🙏

  • @arifautomobile
    @arifautomobile Год назад +48

    Dr. Mala Raj is brilliant in her explanation, thank you for your wonderful information shared by you regarding IVF and XC process. thank you mala.

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad Год назад +6

    She is great experience Doctor and very well maintained hospital In Anna Nagar FIRM hospital 👌👌💐

  • @radhikamanikandan2339
    @radhikamanikandan2339 2 года назад +6

    Cleara explain panninga thanks mem iraiva yarukum intha kastatha kodukathinga yellarum kozanthai pakiyam kodunga

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 года назад +9

    What a great job...pls don't get more money from poor people....bcoz Service to poor is Service to God.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lewynpaul7936
    @lewynpaul7936 Год назад +11

    Wow, crystal clear explanation Mam.
    Thank you so much for your valuable information. Still We don't know what is IVF. God bless you and your team members.

  • @megalasiva8407
    @megalasiva8407 2 года назад +111

    DOCTORS ARE 2ND GOD IN OUR WORLD 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Год назад

      Doctors are mechanics. இதெல்லாம் கண்டுபிடித்ததும் செய்வதும் doctors யை இயக்குவதும் scientists. Doctors ku theory mattum dhan scientists do more practical work. Scientists are manufacturers.

  • @bhuvanar4170
    @bhuvanar4170 24 дня назад

    மிக எளிமையாக மிகவும் தெளிவாகவும் நன்கு புரியும்படி தெரிவித்ததற்க்கு நன்றி சகோதரி

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 2 года назад +34

    அருமையான விளக்கம் டாக்டர்.வாழ்த்துகள் dr

    • @manivannan3492
      @manivannan3492 Год назад

      Vilakkam OK thaan but selavu panni ivf pannunaalum 100 kku 10 Peru kku thaan success aakum

  • @mercycecil2180
    @mercycecil2180 2 года назад +2

    வணக்கம் மேடம் மிகதெளிவான விளக்கங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் மேடம் நன்றி 🙏

    • @MBtn143
      @MBtn143 5 месяцев назад

      இதலையும் மதமாற்றமா?
      பாவம் டா அந்த ஏசுகிருத்து😢

  • @aafrinnazar
    @aafrinnazar 2 года назад +11

    Amazing clear explaining video who are didn't know about IVF icsi treatments for infertility couples

  • @santhoshrconnectto
    @santhoshrconnectto 2 года назад +87

    Very well explained , thanks to the doctor and vikatan team

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +6

    Dr. Malaraj beautifully explained IVF n she is a brilliant fertility doctor doctor u rocked Her hospital is ,3 streets away from my house. How beautifully she explains every thing way to go Dr.

  • @priyaraja4033
    @priyaraja4033 2 года назад +2

    Intha hospital enga mam iruku solunga. Na kandipa vara enaku 5 yes ah baby ila. Enaku unga vdo patha aprm positive vibe varuthu

  • @shalinivimalraj2015
    @shalinivimalraj2015 2 года назад +35

    Very clear explanation, hats of to doctors

  • @vidprabhu2704
    @vidprabhu2704 2 года назад +28

    Excellent explanation Doctor...
    Keep up your good work 👌👌👌👍👍👍

  • @sindhubanumathi7416
    @sindhubanumathi7416 2 года назад +16

    Clear and good explanation.....doctor is great and dedication for work...what a brilliant doctor..wow...keep it up..congrats..

  • @lydiasamudra
    @lydiasamudra 2 года назад +13

    Wonderfully explained,very informative..May God Bless Her

  • @indhuloganathan3744
    @indhuloganathan3744 Год назад +15

    One of the finest explanation mam. I never heard the explanation step by step .this video gives precise information. THANK YOU mam

  • @marysuganthi5664
    @marysuganthi5664 2 года назад +16

    Super explanation 👌 👍 👏 till date nobody told so clearly God bless.

  • @ar6108
    @ar6108 7 месяцев назад +3

    இறைவா அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தந்து அருலுங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @sivakamin8482
    @sivakamin8482 Год назад +2

    இளைய தலைமுறையினர் தாங்கள் சாப்பிடும் உணவால்தான் இந்த நிலைமை. துரித உணவு நாக்கிற்கு ருசியாக உணவைத் தேடுவது. இதைத் தவிர்த்து ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த பிரச்னையே வராது. எல்லாம் பட்டால்தான் புரியும்.

  • @drsenbot11
    @drsenbot11 Год назад +3

    Excellent presentation ,a common people also can understand most doubt clear of IVF
    Thank you so much 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 2 года назад +2

    Ungaloda explanation sema mam thank you so much elarukum naladhe seinga neenga epavum happya santhosama irukanum mam

  • @abubakerabu7948
    @abubakerabu7948 2 года назад +4

    Doctors are compare to god. God bless you mam .do well dr .mam your explanation is good. thanks mam

  • @ranimuthur9721
    @ranimuthur9721 7 месяцев назад +1

    குழந்தை பிறக்கும் வரை ஒவ்வொரு நாளும் இதில் மரண வேதனை

  • @hepsy07
    @hepsy07 2 года назад +6

    really really good work mam, good explain semma mam GOD bless you,❤❤

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian 2 года назад +51

    Children are truely blessing from god🙏🙏🙏

  • @sujarita6024
    @sujarita6024 2 года назад +8

    Very clear mam god is with you for the creation of babies in this world great job congrats giving life good carry on mam

  • @kalaiyarasi8272
    @kalaiyarasi8272 Год назад +9

    Very good explanation & speech. Thanks a lot mam. God bless you 🙏❤

  • @marimari-fg5du
    @marimari-fg5du 2 года назад +6

    Excellent Mam, Very well Explain, Thank you Mam 🤝

  • @swethas117
    @swethas117 Год назад +2

    Very well explanations about the ivf mam your really great mam your equal to God, thank you God bless you all the entire team thank you🙏 jahind

  • @sinthusivam
    @sinthusivam 2 года назад +8

    Kulanthai illathavanka ivlo kastrapadum pothu, simple aah kolanthai pethukiddavankalukku antha kolanthaiyoda arumai theriyithilla...

  • @selvinandhish533
    @selvinandhish533 2 года назад

    நன்றி டாக்டர் நீங்க ஒரு கடவுள் மாதிரி ரொம்ப நன்றி நீங்க சொன்னது எனக்கு புரியுது நாங்களும் டாக்டரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்

  • @gayathrisuthandra3374
    @gayathrisuthandra3374 2 года назад +6

    Madam super explain panniga nice, but fees romba athigama irukumpola, insurance iruntha nala irumkum money இல்லாதவங்களுக்கு use irukum

  • @santhimurukan2216
    @santhimurukan2216 2 года назад +22

    Well explanation Doctor...
    Gynaecologist & Embryologist good job..

  • @rabikalrabikal8696
    @rabikalrabikal8696 Год назад +10

    Crystal clear explanation doctor.Thanks for educating us.

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 Год назад +2

    19years before I had IuI method I was so suffered it was painful but it was success now I have 19years old son

  • @indhus125
    @indhus125 2 года назад +8

    Very well explained mam. Thank you. Bed rest needed the whole duration of pregnancy or not

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Год назад +1

    Very exclusive message ever I heard.for the first I came to know about the IVF.thank you very much Doctor

  • @vetrichelvit9374
    @vetrichelvit9374 2 года назад +11

    Very good explanation. Thank you the detailed information

  • @lalithas5218
    @lalithas5218 Год назад +1

    Now a days marriage age n conceiving age all changing
    So what's the suggested precautions to b taken b4 this procedure
    I am 68 yes old granny
    Very nicely explained
    Thank you n God bless you

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 Год назад +4

    So clear explanation .... well done mam...

  • @senthilkumaran1066
    @senthilkumaran1066 Год назад +2

    Excellent. A very good awareness session. Thanks madam.

  • @subramanimaha7573
    @subramanimaha7573 2 года назад +4

    Very clear explanation Mam thk u so much...

  • @user-ed5zt5km7s
    @user-ed5zt5km7s 7 месяцев назад

    Enakku second baby poranthathu mam tritment la than thank you madam ❤

  • @yasmeenfazal4364
    @yasmeenfazal4364 2 года назад +11

    Super explanation...very useful information mam

  • @ganeshb7213
    @ganeshb7213 2 года назад +40

    டாக்டர்ஸ் எல்லோரும் கடவுள்...

  • @arvindshiv3341
    @arvindshiv3341 Год назад +8

    Mam What is the success rate of IVF with thyroid and PCOD?

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Год назад

      LIF nu oru protein factor iruku. It also has to support for IVF success. Appadi niraiya genes namma body la support panninal dhan IVF success agum. Thyroid and PCOD doesn't matter.

  • @mmehar969
    @mmehar969 2 года назад

    Super explanation...please pray for kuzhandhai illathavangalku

  • @sinduyou838
    @sinduyou838 2 года назад +4

    Thank you so much for yoir clear explanation.... Gives a lot of hopes after i listened your speech such a pleasure to hear mam so greatfully thank you so much

  • @josephwilson2501
    @josephwilson2501 2 года назад +3

    Useful information, explained clearly, super

  • @murugulaxmi6763
    @murugulaxmi6763 Год назад +1

    Family planning பண்ணிட்டு refamily planning பண்ணாம நான் IVF Method ல குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா... வயது 40 no health issues (sugar, BP, thyroid, hormone issues yethum ella)

  • @aksharasdream7149
    @aksharasdream7149 2 года назад +5

    Nice sharing dr very well explanation thank u

  • @kanchanaviji1080
    @kanchanaviji1080 2 года назад +2

    Malaraj doctor reallyyyyyyyyyy super mam for your explanation.because yannoda delivery negha thann pathigha .city tower hospital.2011 .

  • @vignesh7346
    @vignesh7346 2 года назад +7

    Super explain dr.... thank you...

  • @reetadeepu812
    @reetadeepu812 Год назад +2

    Really very clear information God bless you

  • @allinformation6725
    @allinformation6725 2 года назад +5

    Thank you mam Very good explanation thank you mam

  • @lidiyaal1628
    @lidiyaal1628 10 месяцев назад

    Really doctor you explained very clearly. Thank you May God bless you and your team doctor. Really it’s very wonderful process.

  • @SathyaVelan
    @SathyaVelan 2 года назад +4

    Well explained mam thank you so much 🙏

  • @sherlinjane7511
    @sherlinjane7511 2 года назад +6

    Well said and thank you ma'am

  • @blssari1356
    @blssari1356 8 месяцев назад

    Wonderful explained ... Thanks mam may God bless you team work 👏 👏 🙏

  • @aakashmukesh
    @aakashmukesh 2 года назад +3

    Mam cryocan la irukurathuku per nitrous oxide illa liquid nitrogen

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 11 месяцев назад +1

    Hi Doctor, Thanks for the clarification, willing to know Is it IVF is very painful for ladies? My wife is very scary

  • @buvanabuvi7388
    @buvanabuvi7388 Год назад +7

    Clear explanation 👌🏿

  • @sivaneswaripasupathi3874
    @sivaneswaripasupathi3874 5 месяцев назад

    Super and nicely explained about IVF.HOW MUCH expensive for this procedure.

  • @vasanthadevi9326
    @vasanthadevi9326 2 года назад +53

    My sincere advise who ever trying IVF, plz check if doctor is really knowledgeable. Also any IVF would cost between 3-4 lakhs depend on how much medication intake. If you are below 30 better try IUI, keep in mind that none of these treatment is guaranteed for baby forming , growing and delivering later stage…. Main thing is both men and women going through treatment should be stress free, otherwise none of these medications works effectively…. Moreover always pray god …. Even medically advance , it’s all blessing from god… I am saying all these from experience of 30 IUI fail , 3 IVF fail and 1 ectopic pregnancy fail… Never loose hope and have faith in god and very very important “be stress free” - you will definitely conceive and I pray for all mother who are waiting to be 👍👍👍 Stay strong and believe on you and supreme ….

    • @ananth3479
      @ananth3479 2 года назад

      Hi Sister 2 times ivf failure which is best hospital i dont know. If u know tell me Sister.

    • @priyaprasathpriyaprasath3489
      @priyaprasathpriyaprasath3489 2 года назад

      @@ananth3479 Karaikudi kavitha hospital

    • @dhivyasakthi8113
      @dhivyasakthi8113 2 года назад +2

      First en failure aachunu reason kandupidinga.ungaloda uterus receptivity days check pannunga.it is very important for egg to implant.uterus thickness important.then if ur having immune issuse take 10 mg prednisolone and 75 mg ecosporin.then change ur diet.for me sister 2 times IVF failure.third time I found out my reason then i go for natural cycle IVF instead of progesterone injections.i got positive 3 time now I am having 1 yr girl baby

    • @vasanthadevi9326
      @vasanthadevi9326 2 года назад

      @@ananth3479 my doctor is in vizag, not sure if you open for it

    • @vasanthadevi9326
      @vasanthadevi9326 2 года назад +7

      @@ananth3479 if you have failure in IVF , go through this list
      1. Quality of sperm and egg
      2. Check uterus thickness (but it doesn’t matter much, if thickness is less it’s still treatable if u go for IVF)
      3. PCOS and thyroid (which again not a big deal, but you should follow certain diet as recommended by dietician and not your gynaecologist)
      4. Check sperm motility rate
      5. Check for chromosomal analysis (this is key and very very important) for both men and women who has multiple failure
      6. Any other like PH , hormonal imbalance, etc is all manageable and have minor impact
      Main thing is take organic food, avoid acidic and spicy food when trying for IVF, have a gentle walk everyday for 30 min, *don’t stress much* and laugh daily becoz it has greater impact on hormones…
      Stay positive and Pray God… …All the pain will vanish when u see their smile and the first call “Amma” from them 😂🤣… lastly if u believe in god “ go visit “kuladeivam koil” becoz ur kuladeivam should bless for child formation before anyone in the world… People think it’s stupid , I am suggesting from my personal experience…. For any birth (when your “ishta devatha wanna give u what you want”or death (when yaman approach)in a family the first one to approach For permission is your “kuladeivam” ….

  • @sasiKumar-ii7ik
    @sasiKumar-ii7ik Год назад +1

    Romba detail la explain panninga mam Thank you mam🙏🙏🙏

  • @gayathri753
    @gayathri753 2 года назад +4

    Good Detailed explanation 👍

  • @narayanakolamsandkitchen
    @narayanakolamsandkitchen 2 года назад +14

    Good and clear explanation, thank u dr

  • @ayeshasafreensadath9011
    @ayeshasafreensadath9011 10 месяцев назад

    Thanks for explained
    Good
    Clear explain
    God bless you sister

  • @bavanitamilselvan6153
    @bavanitamilselvan6153 2 года назад +9

    Super mam, very clearly your explanation thanks mam

  • @yesoksk5851
    @yesoksk5851 2 года назад +2

    Thank you Thank you🙏🙏🙏🤝🤝🤝 so much mam, really good clear explanation 👍👍👍

  • @renubabu8893
    @renubabu8893 2 года назад +5

    Really superb explanation

  • @SakthiEswari-wj8mn
    @SakthiEswari-wj8mn Год назад +1

    Well Explanation doctor. Hats off u doctor😊👏

  • @honestraj9974
    @honestraj9974 Год назад +9

    Na evangaltta than dreetment pakkuren sikkaram yenakkum baby kitaikkanumnu ventikonga friends 🙏🙏🙏

  • @divyagreenbird4134
    @divyagreenbird4134 2 года назад +2

    Full clarity about ivf in this video. Thank

  • @jessykennady1844
    @jessykennady1844 Год назад +3

    Well explained doctor.. Thanku

  • @abiprasanth8615
    @abiprasanth8615 2 года назад

    Romba romba thank u mam.nalla definition kuduthinga.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Год назад +3

    In fact couples who don't have kids are blessed in a way. Currently it is a challenge to raise the kids and ensure that they grow up in a healthy and safe environment. Moreover there is no guarantee that they will succeed in their career and lead a decent lifestyle, there are many evil activities and silliness going around us. Just enjoy your life, explore the world, if you have excess wealth contribute the society to help underprivileged children and old people by getting involved in charitable organizations.

  • @anithas966
    @anithas966 2 года назад +2

    Good explanation 👍very thank you so much mam🙏

  • @sharons6586
    @sharons6586 Год назад +4

    Thank God who made me to conceive naturally