குழந்தையில்லையா? கவலைய விடுங்க..! வந்தாச்சு அரசு செயற்கை கருத்தரிப்பு மையம் | IVF Treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
    -------------------------- ********** #NewsTamil24x7 #IVFTreatment #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    குழந்தையில்லையா? கவலைய விடுங்க..! வந்தாச்சு அரசு செயற்கை கருத்தரிப்பு மையம் | IVF Treatment
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 228

  • @amuji-me1tb
    @amuji-me1tb 8 месяцев назад +184

    தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் இந்த ஹாஸ்பிடல் திறந்தால் நன்றாக இருக்கும்....

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 8 месяцев назад +133

    அனைத்து மாவட்டத்திலும் ஒரு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும்

  • @balamurugan8461
    @balamurugan8461 8 месяцев назад +115

    😊😊😊ஏழை பெண்களுக் நன்மைதரும் மிக்க நன்றி

  • @PPCtvl-ze9ur
    @PPCtvl-ze9ur 7 месяцев назад +60

    எத்தனை யோ நாட்கள் இதற்காக ஜெபித்து இருக்கிறேன் . இந்த அருமையான சேவையை தமிழக அரசு கொண்டு வந்ததால் அநேக ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள் . இந்த பணி எல்லா மாவட்டங்களிலும் கொண்டு வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இந்த பணிகளில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.

  • @ஊட்டி
    @ஊட்டி 8 месяцев назад +93

    தனியார் மருத்துவமனைக்கு இனி ஆப்பு தமிழக மக்கள் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இந்தியா முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

  • @vinokamal3014
    @vinokamal3014 8 месяцев назад +38

    அதே போல குழந்தை தத்து எடுத்து வளர்க்க ஏற்பாடு செய்து தர வேண்டும் ❤

    • @dhanag26
      @dhanag26 2 месяца назад

      Already central government la ithuku port iruku . Apply panni namma adoption pannikalam

  • @Karthigamanimani92
    @Karthigamanimani92 8 месяцев назад +71

    என்னோட ரொம்ப நாள் ஆசை goverment hospital la ethalam செய்யணும் nu

  • @devir5337
    @devir5337 7 месяцев назад +16

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி

  • @saranyaganesan5840
    @saranyaganesan5840 8 месяцев назад +39

    இது எங்க வரப் போகிறது என்று நினைத்தேன், மதுரைக்கு வந்தால் நன்றாக இருக்கும்

  • @govindaraj3386
    @govindaraj3386 Месяц назад +4

    30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

  • @Nisha-cm2qk
    @Nisha-cm2qk 6 месяцев назад +4

    எல்லா மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் எளிதாக கிடைக்க வேண்டும் என்னைப் போல் குழந்தை இல்லாத அனைத்து சகோதரிளும் தாய்மை அடைய வேண்டும் எட்டாகனியாக இருந்த தாய்மை எளிதில் கிடைக்கனும்😢😢

  • @ArunKumar-mr3vb
    @ArunKumar-mr3vb 7 месяцев назад +6

    உங்களை கெஞ்சி கேக்குறேன் திருப்பூர் கொண்டு வாங்க தயவு செய்து எங்களை மாதிரி பெண்களுக்கு பயன் உள்ளதா இருக்கும் 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @arulmozhikrishnamoorthy8795
    @arulmozhikrishnamoorthy8795 8 месяцев назад +40

    கடலூர் அல்லது விழுப்புரம் மாவட்டத்திலும் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும்...🙏🙏🙏

  • @sandhisaravanansandhisarav3062
    @sandhisaravanansandhisarav3062 7 месяцев назад +8

    40 வயதுக்கு மேல் உள்ள பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு நன்றி. 🙏🙏🙏. நான் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இத்திட்டத்தை தமிழக செயல் படுத்த வேண்டும் என நம்ம share chat comment ல் msg பண்ணி இருந்தேன். நடை முறைக்கு வந்து விட்டது. பல பேரின் கனவு நனவாகும். நன்றி நன்றி நன்றி. தமிழக அரசுக்கு.

  • @SARBUDEENM-eb8dd
    @SARBUDEENM-eb8dd 7 месяцев назад +11

    நானும் எவ்லேயே காசு கொடுத்து செலவு பன்னே but No use அதனால இனிமே hospetel போக வேனானு நெனச்சேன் 😢😢😢😢 but இப்ப இலவசமாக மருத்துவம் திருந்திருகிறது😢😢 மிக்க நன்றி தமிழக அரசு🙏🙏🙏

  • @KalaPazhani-w2f
    @KalaPazhani-w2f 7 месяцев назад +3

    ❤ மிகக மிக்க மிகக மிக்க மிகக மிக் மிக்க மிக்க மிகக மிக க மிகக மிக்க மிக்க மிக்க நன்றி சாமிங்களாா

  • @sumathi5733
    @sumathi5733 7 месяцев назад +2

    Super 👍 குழந்தை இல்லா ஏழை தம்பதிகள் பயனடைய வாழ்த்துக்கள் ❤

  • @Theresal3737
    @Theresal3737 7 месяцев назад +7

    திருச்சியில் வந்தால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் தமிழகக் அரசுக்கு நன்றி 🎉

  • @santhivijay6866
    @santhivijay6866 8 месяцев назад +55

    கோவை மாவட்டத்தில் ஆரம்பித்தால் நல்லா இருக்கும்

    • @vasanthanr6669
      @vasanthanr6669 8 месяцев назад +2

      Correct bro enakum 5 years aachu kulanthai ila

    • @vennilavennila131
      @vennilavennila131 7 месяцев назад +1

      Yes

    • @PriyaSambath-m8c
      @PriyaSambath-m8c 7 месяцев назад

      S plzzzzzz

    • @JejuscarsJejuscars
      @JejuscarsJejuscars 15 дней назад

      நானும் கோவை மாவட்டம் தான் அங்கே hospital வந்தால் ரொம்ப நல்லா இருக்கும் என நினைக்கிறேன்

  • @SelladuraiChella
    @SelladuraiChella 7 месяцев назад +7

    தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி இதுபோல் காரைக்கால் புதுச்சேரி மற்றும் தமிழக முழுவதும் திறக்க வேண்டும்

  • @RajaRaja-ep2ld
    @RajaRaja-ep2ld 8 месяцев назад +8

    கடவுளே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி 😭😭😭

  • @thilagams-t4l
    @thilagams-t4l 7 месяцев назад +3

    கடவுளே எங்களுக்கு ஒரு நல்லவழிய காட்டிட்டப்பா..ரொம்ப நன்றியப்பா..

  • @Karthisamy-u1m
    @Karthisamy-u1m 6 месяцев назад +6

    கடலூர் மாவட்டத்திலும் கொண்டுவரவேண்டும்

  • @viswanathankr6813
    @viswanathankr6813 8 месяцев назад +45

    40. வயதிற்கு. மேல் இருக்கும். பெண்களை. தாய்மை. அடைய. தேர்வு. செய்யுங்கள்.

    • @KalyaniKalyani-s9j
      @KalyaniKalyani-s9j 7 месяцев назад +3

      Ss ennakku 36 ennum kulanthai ellai engallukkum konduvanga

    • @geethaGeetha-en8hm
      @geethaGeetha-en8hm 7 месяцев назад

      ​.chekaram ongakuku kulanthai piraka na god kita preyar panikeran feel panathenga.

    • @thilagams-t4l
      @thilagams-t4l 7 месяцев назад

      உண்மையான பதிவு..

    • @meerasahib-gs2vi
      @meerasahib-gs2vi 6 месяцев назад +1

      Ennaku 43 age Achu 23 years ah baby yilla pls pry pauunga

  • @SandiyaSandhiya-i2l
    @SandiyaSandhiya-i2l 3 месяца назад +2

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இந்த திட்டம் வரவேண்டும் 😢

  • @SandiyaSandhiya-i2l
    @SandiyaSandhiya-i2l 3 месяца назад +2

    தஞ்சாவூர் க்கு இந்த திட்டத்தை கொண்டுவந்தால் ரொம்ப நல்லாருக்கும். எப்ப வரப்போகுதோ 😢கடவுளே சீக்கிரம் ஒரு நல்ல வழிய காட்டணும்..

  • @lathaprakash7053
    @lathaprakash7053 8 месяцев назад +19

    எல்லா மாவட்டத்திலும் வர வேண்டும் தர்மபுரி மாவட்டம்

  • @TAMIZHARASIK-gv9um
    @TAMIZHARASIK-gv9um 25 дней назад

    Arumaiyana pani pa... Please do ur best doctors 🙏🙏🙏🙏🙏

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 5 месяцев назад +1

    சூப்பர்.நல்ல திட்டம்.minister great

  • @bhuvaneswarim8822
    @bhuvaneswarim8822 7 месяцев назад +1

    அருமையான திட்டம் 👍🏻🙏🏻

  • @kannansrinivasan6373
    @kannansrinivasan6373 7 месяцев назад +4

    திருப்பூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @SivapriyaPriya-gi3bs
    @SivapriyaPriya-gi3bs 7 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤❤ இந்த திட்டம் செயல் படுத்திய அனைவருக்கும் நன்றி ❤❤🎊🎊🙏

  • @anitharaja4241
    @anitharaja4241 8 месяцев назад +2

    ரொம்ப நன்றிங்க 😢😢😢🙏🙏🙏

  • @aathikumar1s484
    @aathikumar1s484 8 месяцев назад +11

    மருத்துவர்கள் இலவசமாக தானே என என்னாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிபுரிய வேண்டும்.வாழ்த்துக்கள்

  • @kalaiselvikalaiselvi8350
    @kalaiselvikalaiselvi8350 2 месяца назад +1

    ரொம்ப santhisam❤

  • @GioNee-my5no
    @GioNee-my5no 7 месяцев назад +2

    🎉மதுரைக்கும்‌ வரனும்

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 7 месяцев назад +3

    பல ஆயிரம் தம்பதியர் குழந்தை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வசதியை விரிவுபடுத்தினால் அனைத்து மக்களும் பயன்பெற முடியும். தாயுள்ளத்துடன் தொடங்கியுள்ள இந்த திட்டத்தால் முதல்வர் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெறுவார்.

  • @ChitraRamesh-1984
    @ChitraRamesh-1984 5 месяцев назад +2

    சேலத்தில் வந்தால் நிறைய பேர் பயனடையாவார்கள்

  • @sumathisumathi941
    @sumathisumathi941 7 месяцев назад +3

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டு வாருங்கள் pls

  • @KrevathiKarthik
    @KrevathiKarthik 8 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 7 месяцев назад +17

    ARC ஐஸ்வர்யா போன்ற தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் center எல்லாம் மூடுங்க பல peroda வாழ்க்கை நாசமா போச்சு

  • @girijagirija2307
    @girijagirija2307 8 месяцев назад +2

    Ayya nethuthan nenaicha government fertility centre amaicha Nala irukum nu cm super subramani ayya nanri

  • @shreechannelfromkaraikudi7475
    @shreechannelfromkaraikudi7475 8 месяцев назад +14

    எல்லார்க்கும் நன்மை nadakatum

  • @yamunayamuna9928
    @yamunayamuna9928 7 месяцев назад +1

    Very good 👍❤

  • @anbupriya4700
    @anbupriya4700 8 месяцев назад +2

    Ithu mattum tha nalla news ah iruku🙏👍

  • @StellaMary-s6p
    @StellaMary-s6p Месяц назад

    Thank you Government

  • @ChitraRamesh-1984
    @ChitraRamesh-1984 5 месяцев назад

    நன்றிகள் 🎉

  • @தேன்நிதிநேத்திரன்1992

    என்னோட தங்கச்சிய டெலிவரிக்கு அட்மிட் பனிருதோம் ஆனால் சரியா கவனிப்பு இல்ல, ஒரு செவிலியர் கவனக்குறைவு, என்னோட தங்கை உயிர் பிரிந்தது, எழும்பூ ஹாஸ்பிடல் நினைத்தால் கஷ்டமா இருக்கு, நல்லா இருங்க, வாழ்த்துக்கள்.

    • @vijaykumar-hw6ey
      @vijaykumar-hw6ey 7 месяцев назад

      😢😢😢😢😢😢omg😢😢😢😢😢

  • @vimalbharath45
    @vimalbharath45 7 месяцев назад +1

    நானும் நெறய பணம் செலவு பண்ணிட்டு, இனி இது வேண்டாம்னு இருந்தேன். இப்போ நம்பிக்கை வந்துற்கு.

  • @vedhavinothv2
    @vedhavinothv2 7 дней назад

    தென் மாவட்டம் முழுவதும் வேணும் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி மெயின் ஏரியால வைக்கலாம் எல்லோருக்கும் நல்லா இருக்கும்

  • @SusiSusi-c5v
    @SusiSusi-c5v 8 месяцев назад +3

    Thank you government 🎉

  • @KumarKumar-jq7gh
    @KumarKumar-jq7gh 7 месяцев назад +2

    கோவை மாவட்டத்தில் ஆரம்பித்தால் நல்ல இருக்கும்

  • @thilagams-t4l
    @thilagams-t4l 7 месяцев назад +1

    எத்தனை வயசான என்ன..40,50 வயசானாலும் அவங்களுக்கும் ஆசை இரூக்கும்..அதனால் அவங்களுக்கும் சிகிச்சை பெற வேண்டும்...

  • @soundhar4870
    @soundhar4870 8 месяцев назад +5

    No words 🎉🎉🎉🎉just awesome news

  • @kalisudha1630
    @kalisudha1630 7 месяцев назад

    Thanks you TN government,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilaShree-tz3vc
    @sharmilaShree-tz3vc 8 месяцев назад +5

    Neengalavathu piththalattam pannama avunga avunga kulanthaiya avunga avungalukku vainga

  • @kalaiselvikalaiselvi8350
    @kalaiselvikalaiselvi8350 2 месяца назад +2

    30 வயசுக்கு மேல் உள்ளவங்க ளுக்கு உண்டா mam &sir எனக்கு 36 வயசு அவுத்துட்டு pls solluga

  • @dhanalakshmi-w2f
    @dhanalakshmi-w2f 8 месяцев назад +3

    Harts of to TN government

  • @gethcypriya
    @gethcypriya 8 месяцев назад

    Super tq so much.... government......🎉❤❤😢

  • @keerthikutti2064
    @keerthikutti2064 7 месяцев назад +2

    ரெண்டு மாசமா நா அங்க Treatment போரா Govt hospital எப்படி இருக்குமோனு ஒரு doubt ஓட தா போன ஆன நல்ல treatment பாக்குறாங்க இந்த treatment Ku வர பெண்களுக்கு யோக கூட சொல்லி தரங்கா and Private மாதிரி நம்ப கிட்ட நம்ப problems ah பாதி சொல்லி பாதி சொல்லாம பணம் வாங்க இங்க வேல இல்லாததால் இந்த hospital எனக்கு பெரிய நம்பிக்கை குடுக்குது யாருக்குல தேவை இருக்கோ எந்த பயமும் இல்லாம கட்டாயம் வரலாம்

    • @nandhu8466
      @nandhu8466 7 месяцев назад

      சிஸ்டர் நாளைக்கு நான் வரலாம் னு இருக்கேன் நான் வேலூர். அங்க வந்து treatment எடுக்கலாமா pls ரிப்ளை பண்ணுங்க

    • @lionnick8605
      @lionnick8605 7 месяцев назад

      Aruppukkottai varalama sister

    • @kaliraja.m9556
      @kaliraja.m9556 7 месяцев назад

      Hospital time solluga

  • @thirupathiv4972
    @thirupathiv4972 4 месяца назад

    எனக்கு கருத்தடை பண்ணிட்டாங்க இப்போ குழந்தை வேணும் ஆப்ரேஷன் பண்ணி குழந்தை பெற்றுக் கொள்ளலாமா சொல்லுங்க மேடம்😂😂😂

  • @DhevarajDhevaraj-ek3eh
    @DhevarajDhevaraj-ek3eh 2 месяца назад +1

    திருப்பூர் மாவட்டம் இந்தத்திட்டத்தைகொண்டுவரவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்🙏

  • @BharathiBharathi-y3o
    @BharathiBharathi-y3o 7 месяцев назад

    Super arasu maruthuvamanai pengal valkai kapparapattathu

  • @indumathy7021
    @indumathy7021 8 месяцев назад +8

    Super

  • @Jsv1212
    @Jsv1212 8 месяцев назад +1

    Nanri Jesus yellarukkum kulanthaiya kuduthudunga

  • @mriduladevi6010
    @mriduladevi6010 7 месяцев назад

    Thanks to doctor

  • @2k_syed
    @2k_syed 7 месяцев назад

    Romba romba nandri

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz 8 месяцев назад +1

    Thank you Health Minister sir

  • @microscanjamal
    @microscanjamal 7 месяцев назад

    Very good scheme 👌👌👌👌

  • @செங்கொடிசேனல்
    @செங்கொடிசேனல் 4 месяца назад +1

    உண்மையை சொல்லுங்க , இன்று இந்த வசதி மருத்துவ மனையிக்கு வர வில்லை.

  • @Saranyasaravanan2224
    @Saranyasaravanan2224 7 месяцев назад

    Thanks you

  • @rishaanmani3497
    @rishaanmani3497 4 месяца назад +1

    Open பண்ணிட்டீங்க but சரியாக செயல்படுமா? லஞ்சம் தவறான எண்ணம் கொண்ட மருத்துவம். புது புது மோசடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதை சரியாக செயல்படுத்த வேண்டும்.

  • @beniraj7268
    @beniraj7268 7 месяцев назад +1

    Super

  • @B.SelvarajB.Selvaraj-ni3ki
    @B.SelvarajB.Selvaraj-ni3ki 7 месяцев назад

    Yegova katavuluku nantri

  • @vedhavinothv2
    @vedhavinothv2 7 дней назад

    யாரேனும் பயன்பெற்றவர் கூறுங்கள்

  • @rajiram-nq6tn
    @rajiram-nq6tn 8 месяцев назад +4

    Nalla vishayam ethulam encourage panna veandiya vishayam dha🎉🎉

  • @PriyaDharsini-u3r
    @PriyaDharsini-u3r 7 месяцев назад

    Super super 🎉🎉🎉🎉

  • @gajalakshmi.rswathi
    @gajalakshmi.rswathi 6 месяцев назад +1

    செங்கல்பட்டில் வரவேண்டும்

  • @GunasheelaKumaresan
    @GunasheelaKumaresan 2 месяца назад

    Delta district

  • @seetha3385
    @seetha3385 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @SeethaMariyappan
    @SeethaMariyappan 5 месяцев назад

    Welcome mam ❤

  • @kavitha-tw4sv
    @kavitha-tw4sv 7 месяцев назад

    Super 🎉🎉

  • @KokilambalKarthikeyan
    @KokilambalKarthikeyan 7 месяцев назад

    Mikka nanri

  • @SailakshmiSailakshmi-l2o
    @SailakshmiSailakshmi-l2o 7 месяцев назад

    நன்றி ❤

  • @seethamadhu4824
    @seethamadhu4824 7 месяцев назад

    🎉🎉🎉 wow great

  • @SailakshmiSailakshmi-l2o
    @SailakshmiSailakshmi-l2o 7 месяцев назад

    Super🎉❤

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 8 месяцев назад +1

    சூப்பர்

  • @RubyPrem
    @RubyPrem 8 месяцев назад

    Good job🎉

  • @ManiMani-hp3ov
    @ManiMani-hp3ov 7 месяцев назад +1

    திருவாரூர் மாவட்டம்

  • @MuthuLakshmi-i7f
    @MuthuLakshmi-i7f 7 месяцев назад

    Thank you cm sir

  • @GaneshPavi-qi9sz
    @GaneshPavi-qi9sz 8 месяцев назад +2

    My dream sucessful of my life ❤

  • @divyagowtham4023
    @divyagowtham4023 7 месяцев назад +1

    சரியான முறையில் பதில் அளிக்க மாற்றங்க. ரொம்ப திமிரா பேசுறார்கள்.😢

  • @palanipalani2228
    @palanipalani2228 2 месяца назад +1

    Ethanal Palan atanthavargal unda sollunga

  • @vayadii9920
    @vayadii9920 8 месяцев назад +1

    Super super

  • @sangeethalavanya1871
    @sangeethalavanya1871 15 дней назад

    Ayya thayavu sanju Egmore hospital doctor poy kaalunga 40 vayasu aana person kupda solli nanga llam rombha pavamyavlo family problems pls ayya neenga sollunga appo thaan step yadupaanga doctor pls ayya pls

  • @sandhiyam9777
    @sandhiyam9777 7 месяцев назад +2

    வேலூர் மாவட்டத்தில் வந்தால் நன்றாக இருக்கும் எனக்கும் 16வருடமாக குழந்தை இல்லை

  • @balashakthi3317
    @balashakthi3317 7 месяцев назад +1

    Mikka nandi arasay😂😢😢

  • @SathyaSathya-q6y
    @SathyaSathya-q6y 7 месяцев назад +2

    கோவை la இருக்குங்களா

  • @MahaLakshmi-qw6ui
    @MahaLakshmi-qw6ui 7 месяцев назад +2

    திருநெல்வேலி வரும் ஐயா

  • @deepapandiarajan3417
    @deepapandiarajan3417 7 месяцев назад +1

    Theni ku seekiram kondu vanga