பதறியபடியே விரட்டிய டோல்கேட் பொறுப்பாளர்..தமிழிலும்-இந்தியிலும் பேசி போராடிய செய்தியாளர்...| Porur

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- பதறியபடியே விரட்டிய டோல்கேட் பொறுப்பாளர்..தமிழிலும்-இந்தியிலும் பேசி போராடிய செய்தியாளர்...| Porur
    #newstamil24x7 #chennai #porur #chennaitollgate #tollgate #NewsTamil24x7 #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 388

  • @govindasamy8991
    @govindasamy8991 Месяц назад +291

    உண்மையிலே நியூஸ் தமிழ் சேனல் யாருக்கும் பயப்படாமல் செய்தி போடுகிறார்கள்
    வாழ்த்துக்கள்

  • @Sathish-r9m
    @Sathish-r9m Месяц назад +61

    Hats off to the bold reporter. சில நேர்மையான ஊடகங்களின் வரிசையில் நீங்கள் முதன்மையில் இருக்கிறீர்கள் தமிழகத்தில். வாழ்த்துக்கள்.

    • @alwee85
      @alwee85 21 день назад

      Hats off to the bold reporter

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Месяц назад +17

    விபசார சேனலுக்கு மத்தியில் உண்மையை வெளி உலகுக்கு காட்டும் நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @ambethkar4211
    @ambethkar4211 Месяц назад +11

    செய்தியாளருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் இதே மாதிரி நிறைய இதுகளை வந்து நீங்களாகவே வந்து சில விழிப்புணர்வை தரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Месяц назад +49

    நாட்டின் நான்காவது தூண், உண்மையான செய்தியை வெளியிடுபவர்கள்.

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Месяц назад +51

    செய்தியாளர் காண்டீபனுக்கு வாழ்த்துக்கள். இதற்கு முன் நீங்கள் டாஸ்மாக் பார் சம்பந்தமாக வெளியிட்ட செய்தியும் செமையாக இருந்தது.

  • @ananthank2523
    @ananthank2523 Месяц назад +7

    தனது கடமையை சரியாக செய்யும் செய்தியாளர் மற்றும் நிர்வாகத்தினரும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganeshganesh7988
    @ganeshganesh7988 Месяц назад +19

    நியூஸ் தமிழ் னா நியூஸ் தமிழ் தான். நிரூபருக்கு. வாழ்ந்துக்கள

  • @thangap200
    @thangap200 Месяц назад +47

    சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது போல் தெரிகிறது.ஆதலால் தான் இவர்களுக்கு கோபம் வருகிறது.

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 Месяц назад +15

    செய்தியாளருக்கு பாராட்டுக்கள்.
    தன் பணி தைரியமாக செய்தமைக்கு

  • @raviravi4200
    @raviravi4200 Месяц назад +26

    உன்மை நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் உங்களுக்கு நன்றி மக்களின் ஒருவன்

  • @kuttyganesh9327
    @kuttyganesh9327 Месяц назад +7

    உண்மைகளை உள்ளபடியே வெளிபடுத்தும் ஒரே செய்தி சேனல் நியூஸ்தமிழ்24*7 மட்டுமே🎉 வாழ்த்துக்கள்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +272

    சுங்கச்சாவடி என்ற பெயரில் வழிப்பறி செய்கிறது மத்திய அரசு????

    • @TamilSelvan-jm8mr
      @TamilSelvan-jm8mr Месяц назад

      NHAI works under the UNION GOVERNMENT that ROBS poor INDIANS to enrich GUJARATIS!

    • @saastivs
      @saastivs Месяц назад +9

      National Highway Tollgate control only central government bro.....not state govt...

    • @Kumar.saravana09
      @Kumar.saravana09 Месяц назад +1

      State govt also running some of the toll plaza

    • @natarajan2606
      @natarajan2606 Месяц назад +4

      அனைத்து சுங்க சாவடிகளிலும் நாள் ஒன்றுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை வசூல் செய்த தொகையை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் படி போர்டு வைக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் செலவு செய்த தொகையை விட கொள்ளை வசூல் செய்வது எல்லோருக்கும் தெரியவரும்

    • @Manian0592
      @Manian0592 Месяц назад

      மாநில அரசு சுங்க கட்டணம் எவ்வளவு உயர்த்திருக்குதுன்னு இப்ப சொல்லுங்க

  • @AJITHKUMAR0797
    @AJITHKUMAR0797 Месяц назад +47

    செய்தியாளரின் தைரியதிற்கு வாழ்த்துகள்👍👍

  • @user-ni2pb7lw4h
    @user-ni2pb7lw4h Месяц назад +9

    பெரும் முதலாளிகளுக்கு ஓடி வருவான் இந்த காவல் . ஆனால் பாமரன் கூப்பிட்டா நாங்க ஒங்க வேலைக்காரனான்னு கேட்பான்.

  • @muthukrishnan9217
    @muthukrishnan9217 Месяц назад +11

    அப்போ அங்கே எதோ தவறு நடக்கின்றது. அரசு கவனம் கொள்ள வேண்டும்.

  • @ravirajans825
    @ravirajans825 Месяц назад +10

    வளைந்து கொடுக்கும் நாணல், உறுதியாக இருக்கும் தேக்கு., செய்தியாளரின் உறுதி தேக்கு போன்றது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @jaykay2141
    @jaykay2141 Месяц назад +91

    சுங்க சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்

    • @arunkris7299
      @arunkris7299 Месяц назад +1

      road yaru podvuva, why ask them to regulate not remove

    • @ThangaZ-ti1kv
      @ThangaZ-ti1kv Месяц назад +2

      Dai badu appa GST road tax remove pannu

    • @arunkris7299
      @arunkris7299 Месяц назад +3

      @@ThangaZ-ti1kv tharkuri road tax state govt,

    • @மச்சான்
      @மச்சான் Месяц назад +2

      ​@@arunkris7299நீ என்னத்த புடுங்குர. நீ ரோடு போடு
      ...

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Месяц назад +3

      ​@@arunkris7299Expiry analum eduku toll vangura. Road u sariyillama toll collect panna kudadhu, idhu pagal kollai.

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Месяц назад +6

    நியூஸ் தமிழ் செம தில்லுபா உனக்கு வாழ்த்துக்கள் இப்படித்தான் இருக்கனும் 👏👏👏

  • @schoolboy7384
    @schoolboy7384 Месяц назад +167

    அப்போ ஏதோ பித்தலாட்டம் நடக்கிறது

    • @venkatsviewchannel5417
      @venkatsviewchannel5417 Месяц назад +6

      வேற என்ன எல்லாம் விடியல் மாடலில் கஞ்சா கடத்தல் தான் இருக்கும்😂

    • @MohanSabari-uw4ft
      @MohanSabari-uw4ft Месяц назад

      ​@@venkatsviewchannel5417😂

    • @user-yy1uj9pi8v
      @user-yy1uj9pi8v Месяц назад +2

      ​@@venkatsviewchannel5417போரூர் டோல்கேட் உரிமம், ஒன்றிய தரைவழி அமைச்சர் சார்பான 60
      சு. சாவடிகளில் ஒன்று என்பது அனேகர் அறிந்ததே.
      ஆகவே குஜராத் அதானி போர்ட்டில் இறக்கப்படும் சரக்கு இந்த வழியாக கடக்க வாய்ப்புள்ளது எனும் தங்கள் கருத்தை மறுக்க இயலாது தான்.

    • @martganjeff5410
      @martganjeff5410 Месяц назад

      ​@@venkatsviewchannel5417😂😂😂😂 sootharaaman halwa kindraala da😂😂😂

  • @somasundaramponusawmy1705
    @somasundaramponusawmy1705 Месяц назад +12

    நியாயத்திற்கு போராடியவருக்கு நன்றி

  • @sivakumarsivakumar2722
    @sivakumarsivakumar2722 Месяц назад +4

    திருடர்களை வெளியே தெரிய வைத்த செய்தியாளருக்கு நன்றி

  • @ajxerox7765
    @ajxerox7765 Месяц назад +11

    நியூ ஸ் போடுற உனக்கே இந்த நிலைன்னா பாமர மக்களாக்கிய எங்களுக்கு

  • @padmaprakash894
    @padmaprakash894 Месяц назад +21

    This tollgate licence should be verified it's more than 20 years

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 Месяц назад +90

    ஆண்மை உள்ள ஊடகம் ஒன்னு னா இது மட்டும் தான்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Месяц назад +49

    உங்களுக்கு வாழ்த்துக்கள் சார். ஒரே சமயத்தில் எவ்வளவு பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறது. நியாயத்தைப் பேச வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருமையில் பேசுகிறார்.ஒரு தெரிந்த நியூஸ் சேனலையே இப்படி பேசுகிறார் என்றால் சாதாரண மனிதன்ஒரு போனை வைத்துக்கொண்டு எடுக்க போயிருந்தால் நினைத்துப் பாருங்கள்? கடவுளே நல்லவேளை ஏசி புரிந்து கொண்டார் அவருக்கும் நன்றி

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Месяц назад +8

    சாப்போட்டுக்கு வந்த காவல் அதிகாரியை நல்ல கவணிப்பார்கள் சுங்கசாவடி.

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww Месяц назад +21

    எந்த ஆட்சி வந்தாலும் சுங்கச்சாவடி கொள்ளை ஒழிய போவதில்லை

  • @Userxyzid999
    @Userxyzid999 Месяц назад +5

    செய்தியாளருக்கு வாழ்த்துக்கள். சுங்கச் சாவடி என்ற பெயரில் மத்திய அரசு வழிப்பறி கொள்ளை நடக்கிறது. நாடு முழுவதுமாக சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 Месяц назад +8

    காவல் ஆய்வாளர் இருவருக்கும் லஞ்சம் போகும் அதனால் தான் சுங்கச்சாவடி சப்போர்ட் செய்கிறார்கள்

  • @gkmaran5732
    @gkmaran5732 Месяц назад +39

    இதற்கு மட்டும் போஸிஸ் உடனே வரும்

  • @eastowest630
    @eastowest630 Месяц назад +5

    News Tamil 24×7 போன்ற நேர்மையான தைரியமான ஊடகங்கள் தான் நாட்டிற்கு இப்போது மிக மிக அவசியம்.

  • @ashrafmannai4
    @ashrafmannai4 Месяц назад +35

    சுங்கச்(சாவடி ) என்ற பெயரில் திருடும் கம்பெனி

  • @Alimbaig-pp2oj
    @Alimbaig-pp2oj Месяц назад +7

    மூன்று கிலோமீட்டர் toll கிராஸ் செஞ்சாவே fasttag cut செய்றாங்க.... என்ன அராஜகம் இது....

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Месяц назад +12

    சரியான கேள்வி

  • @sbabu3045
    @sbabu3045 Месяц назад +15

    மக்கள் அனைவரும் 60 கிமீ எல்லைக்கு அப்பால் சுங்க சாவடி அமைந்துள்ளதா... சுங்கசாவடியில் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா.... வாகனங்கள் பழுது ஆனாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ அந்த வாகனங்களை மீட்பதற்கு சரியான முறையில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் கிரேன் வசதி ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா Fastack மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளதா என்று தமிழகத்தை சேர்ந்த சுங்கச்சாவடியை கடக்கும் அனைவரும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தங்கள் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையகத்திற்கு (NAHAI)தனி தனியாக மனுக்களை தபால் மூலமாக அனுப்பி அவர்களிடமிருந்து நீதி பெற வேண்டும்.....🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arundeep1093
    @arundeep1093 Месяц назад +3

    உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கெடுத்து தகுந்த உத்தரவுகளை வழங்கலாம்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Месяц назад +7

    மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழ் நாட்டில் அதிகமாக சுங்க சாவடிகள் இருப்பதாக சல வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். உண்மையா.

  • @Ayyappanayyappan-cj7jd
    @Ayyappanayyappan-cj7jd Месяц назад +17

    வாழ்த்துக்கள்
    நியூஸ் தமிழ்🎉🎉🎉❤❤

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Месяц назад +85

    சுங்க சாவடிகளா அல்லது ரெளடி சாவடிகளா இவை?

    • @ajithkumar00787
      @ajithkumar00787 Месяц назад +2

      அது சுங்க சாவடி இல்லை
      அது ரௌடி சாவடி இல்லை
      அது வழிப்பறி சாவடி 😞

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      பெரும் பாலும் இதற்கு உரிமம் பெற்ற நபர்கள் அரசியல் கட்சிகள் நடத்துவதே ஆகும்.

  • @VijiLeela-dm4ff
    @VijiLeela-dm4ff Месяц назад +7

    இதே வேறு மாநிலமாக இருந்திருந்தால் இந்நேரம் சுங்க சாவடி அடித்து றொருக்க பட்டு இருக்கும்

  • @MuruganMurugan-kd9mt
    @MuruganMurugan-kd9mt Месяц назад +1

    உண்மையை உரக்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் செய்தியாளர் அவர்களுக்கு.

  • @sakthia4377
    @sakthia4377 Месяц назад +11

    All media should take charge

  • @mohamedarifa6091
    @mohamedarifa6091 Месяц назад +3

    வச்சானன்டா செய்தியாலர் போலீஸ்க்கு ஆப்பு ஆப்ப இந்த போலீஸ் டோல்கேட்காரனுக்கு சப்போட்டாக பேசியது ஏதோ மர்மம் உள்ளது இந்த போலீஸ் செய்தியாலரை கிழம்பு கிழம்பு என்று விரட்டியதில் சந்தேகம் உள்ளது செய்தியாழர்க்கு வாழ்த்துக்கள்

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Месяц назад +1

    செய்தி 7 தொடர்பாலற்கு வாழ்த்துக்கள் 🙏👍👌

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 Месяц назад +5

    இரண்டு தமிழன மோதவிட்டு வேடிக்கைபார்க்கும் வடக்கன்ஸ்

  • @m.s.karthikkheyan4108
    @m.s.karthikkheyan4108 Месяц назад +1

    அருமை வாழ்த்துகள் சகோ

  • @Laksnaren4218
    @Laksnaren4218 Месяц назад +3

    உண்மையான தமிழ் செய்தி வாழ்த்துக்கள் ❤

  • @thirunavukarasu334
    @thirunavukarasu334 8 дней назад

    🎉 அருமை நியூஸ் சேனல் தமிழுக்கு சேதி சேகரிக்க சென்ற நிருபருக்கு கோடி நமஸ்காரம்

  • @subramanian4321
    @subramanian4321 Месяц назад +1

    அரசு நிறுவனங்களைப் பாதுகாப்பது காவல்துறையின் கடமைகளில் ஒன்று. போக்கிரிகளிடம் பேசும் பேச்சை சமூகப் பாதுகாவலை வலுப்படுத்தும் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்க்கவேண்டும்! செய்தியாளர்களும் எல்லை மீறக்கூடாது!

  • @arunachalamnagarajan8639
    @arunachalamnagarajan8639 Месяц назад +3

    All over india close all tolgates. News reporter hats off u sir

  • @sarathy8564
    @sarathy8564 Месяц назад +10

    Ur channel super keep rocking 🎉

  • @balajicoolservice9221
    @balajicoolservice9221 Месяц назад +2

    Waste of government

  • @praveenkumarsftti1869
    @praveenkumarsftti1869 Месяц назад +2

    இதே அந்த காவல் துறை அதிகாரியை ஒருமையில் பேசி விட முடியுமா? மரியாதையாக நடத்துங்கள் என்ற உயர் அதிகாரியின் உத்தரவு காற்றில் பறக்கவிட்டு விட்டனர் இந்த காவலர்கள். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @govardhanank102
    @govardhanank102 Месяц назад +3

    மாநில உரிமை இருக்கும் இடம் சொந்த மாநிலத்தில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சுங்கவரி வசூளிப்பது நாளை வசிப்பதற்கு கூட வரி வசூளிக்க கூடும் போல் உள்ளது.

  • @smanivijay9557
    @smanivijay9557 Месяц назад +8

    நாடும் ஒட்டு போட்ட நாட்டு மக்களும் நாசமா போகட்டும்

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Месяц назад +3

    டோல்கேட் ஊழியர்கள் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளார்கள் போல

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Месяц назад +1

    சூப்பரா கேட்டீங்க...

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 Месяц назад +1

    வாழ்த்துகள் நியூஸ் தமிழ்

  • @DH1N1
    @DH1N1 Месяц назад +2

    This reporter need to be protected … he is a brave journalist ..

  • @gopikannanm4895
    @gopikannanm4895 26 дней назад

    ❤❤❤❤❤❤❤ நன்றி செய்தியாளர்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Месяц назад +2

    பாஜக சுங்க சாவடிக்கு திராவிட காவல் துறை பாதுகாப்பு

  • @sampathkumar-lt2et
    @sampathkumar-lt2et Месяц назад +3

    Valthukal sir

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd Месяц назад +3

    அதிகாரம் கையில் இருந்தா.....
    என்னா வேணாலும்...பண்ணலாம்.....
    இது மக்கள் ஆட்சி மாதிரி தெரியல.....
    நல்ல நீதியரசர்கள்.... இதை தடுத்து நிறுத்துங்கள்.....

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Месяц назад +14

    பணம் அதிகமாக புழக்கத்தில் உள்ள இடத்தில் பீ திங்க பத்து பண்ணிகள் நிற்கும் என்பதற்கு உதாரணம்

  • @user-fy9ye5bv3z
    @user-fy9ye5bv3z 24 дня назад

    செய்தியாளருக்கு பாதுகாப்பு தேவை

  • @SriniVasan-hm7zc
    @SriniVasan-hm7zc Месяц назад

    வாழ்க வளர்க வாழ்க வளர்க

  • @muthub2640
    @muthub2640 23 дня назад

    செய்தியாளருக்கு நன்றி

  • @futuregadgetgo2921
    @futuregadgetgo2921 Месяц назад +4

    Media bro yenna panirukanum na yela media friends yum assembel panirukalam....🤣🤣😂😂

  • @BalajiKbr-pm8zr
    @BalajiKbr-pm8zr Месяц назад

    Thanks Anna ❤

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Месяц назад +1

    காலில் இருப்பதை கலத்தி அடி அடி அடித்து நொறுக்கு அப்போ தான் அந்த நாயிக்கி புத்தி வருத ன்னு பக்கலாம்😢😢😢😢😢

  • @gopivelukutty7785
    @gopivelukutty7785 Месяц назад +1

    இதுக்கு பிரிட்டிஷ்காரன் எவ்வளவோ பராவல்ல போல... (நிர்வாகத்தில்)

  • @akjk85
    @akjk85 Месяц назад +2

    Toll gate enna azhaghula irukunum video podunga...bathroom facility and emergency services iruka nu video podunga

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 Месяц назад

    நாம் தற்போது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எவ்வளவு விரைவாகவும் பாதுகாப்பாகவும் அதேசமயத்தில் டென்சன் இல்லாமலும் செல்கிறோம் இதற்கு முன் சாலைகளின் நிலையை நினைத்து பாருங்கள் குண்டுங்குழியுமாக சில இடங்களில் தார்சாலைக்கு பதிலாக மண்சாலைதான் இருக்கும் அதில் பயணிக்கும் போது நாம்புழுதிமழையில் நனைந்து தானே பயணித்தோம் வழியில் வண்டி பழுதாகி அவதிப்படவில்லையா இதையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்

  • @elavarasanc335
    @elavarasanc335 Месяц назад

    News Reporter.. Very well Done. Keep up the Good Job....

  • @jai5137
    @jai5137 16 дней назад

    என்ன மxxxக்கு அனுமதி வாங்க வேண்டும்.

  • @rammesh1975
    @rammesh1975 15 дней назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @kamalakumar1775
    @kamalakumar1775 Месяц назад +4

    இனி வாகனம் ஓட்டுபவர் அனைவரும் ,லைசன்ஸ் ,மற்றும் ,இன்சூரன்ஸ் ,வாகனத்தின் பேப்பர் ,அனைத்தும் வாகத்தில் ஒட்டவேண்மா?

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Месяц назад

      ஐயா சட்டம் இருக்குதய்யா

  • @MrMahizhan
    @MrMahizhan Месяц назад

    Hats off to the news reporter and to the news channel for supporting him

  • @soosaiantony128
    @soosaiantony128 5 дней назад

    போலீஸ் மன்னிப்பு கேட்டால் அவர் தவறிவிட்டார் என்றுதான் அர்த்தம்.ஆகவே அவர்கள் தீரவிசாரித்து முடிவெடுப்பது நன்றாக இருக்கும்.

  • @Sivam21093
    @Sivam21093 Месяц назад

    Congratulations 👏👏🎉

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 Месяц назад

    செய்தி யாளர்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அவர்கள் வேலையை செய்தால் அனைவருக்கும் நல்லது

  • @Arulmalar-pv5bx
    @Arulmalar-pv5bx Месяц назад

    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் தவறு யார் செய்தாலும் தவறுதான்

  • @user-fy9ye5bv3z
    @user-fy9ye5bv3z 24 дня назад

    இவங்க ஏதோ தப்பு பண்றாங்க அதான் பயப்படறாங்க

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Месяц назад

    Super bro

  • @venkatkarthick5571
    @venkatkarthick5571 Месяц назад

    Nice Job done by media reporter.
    This is the situation for media reporter means think of public situation😱😱😱.
    All toll plaza must be removed,

  • @smanivijay9557
    @smanivijay9557 Месяц назад +1

    வாழ்த்துக்கள் நிருபர்

  • @n.hariharan3377
    @n.hariharan3377 Месяц назад

    Congratulation to the reporter.

  • @jpill3576
    @jpill3576 Месяц назад +2

    🎉நியூஸ் தமிழ்ச் சேனல், தன் கடமையை சிறப்பாக துணிவோடு செய்கிறது.
    🎉அவர்களின் தொண்டுக்கு தமிழ் மாநில மக்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள் 🎉

  • @sbabu3045
    @sbabu3045 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @csk7864
    @csk7864 Месяц назад

    CONGRALATION, GOAHEAD

  • @user-tm7tl6fg9b
    @user-tm7tl6fg9b Месяц назад

    சூப்பர் தலைவா நியூஸ்7

  • @404.ErrorM
    @404.ErrorM Месяц назад

    That's Media Power 💪

  • @Chandrasekar-wx7yy
    @Chandrasekar-wx7yy Месяц назад

    Samma bro

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Месяц назад

    கடைசிவரை அதன் உரிமையாளர் யார் என்பதை சொல்லவே இல்லை. இதுதான் ஊடக தர்மம்

    • @vijaiaji
      @vijaiaji Месяц назад

      Sir first neenkaa news olunkaa paarunkaa antha company egle

  • @Jawahar-is1uj
    @Jawahar-is1uj Месяц назад

    சார் தவறான புகார் வந்தால் காவல் அதிகாரி ஒருமையில் பேசலாம் என்று இந்த அதிகாரிக்கு டிரைய்னிங்கில் சொல்லி கொடுத்தார்ளா?இவர்களை பெற்றவர்கள் அப்படி சொல்லிகொடுத்துயிருக்கிறார்களோ என்னமோ.

  • @babua6225
    @babua6225 25 дней назад

    Bold reporter

  • @user-qf1jh9cd8i
    @user-qf1jh9cd8i Месяц назад

    Genuine channel

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Месяц назад

    Super 🎉🎉🎉🎉

  • @kannanm763
    @kannanm763 Месяц назад

    Good