திருவண்ணாமலையின் மறைந்த அதிசயம்: அறியாத புகழ் | Hidden Place in Thiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 47

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад +17

    நான் திருவண்ணாமலையில் தான் அதே தெருவை சேர்ந்தவர் இவரைசிறுவயதில் இருந்து பார்த்துக் இருக்கிறேன் இவர் சிவன் பக்தர் எப்பொழுதும் ஓம் நமச்சிவாய என்று கூறி கொண்டே இருப்பார் 🙏🙏🙏

  • @smuruga5140
    @smuruga5140 Год назад +4

    சிறந்த சேவை ❤️ஓம் நமசிவாய❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devisrisathishkumar5199
    @devisrisathishkumar5199 Год назад +1

    Om Nama shivaya. 1.11.2023. We visited this holy place with the guidance of Mr. Bhuvanesh. Thank you so much brother. We felt very blessed. We can feel the presence of siddhars in this holy place. Very vibrant place. Still we can't able to come out of that vibration.

  • @praharshacreations798
    @praharshacreations798 Год назад +1

    🎉thank you so much for the excellent video 🎉

  • @jeyabharathi3234
    @jeyabharathi3234 Год назад +3

    It seems Idaikad Siddhar is associated with the star Thiruvathirai and I worship him for a long time now. This video helped me to visit this place today,visually and mentally. I thank you for your efforts and mindset to bring this to us. Bless you.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Год назад +10

    சிவ சிவ🙏 இந்த குகை அகத்தியர் குகை அடியேனும் இந்த குகைக்கு சென்று இருக்கிறேன்🙏

    • @kannanmaran9792
      @kannanmaran9792 Год назад

      எம் கண்ணன்.. ஓம் நமச்சிவாயா அகத்தியர் குகை செல்லவில்லை வழி சொல்லுங்கள் போகணும்

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 Год назад

      @@kannanmaran9792 சிவ சிவ🙏 மேற்கு கோபுரம் அதாவது பேய் கோபுரம் எதிரில் மலையேறும் பாதை அதுவே அங்கு தான் அந்த வழியில் தான் முலைப்பால் தீர்த்தம் மாமரத்து குகை அம்பிகை கோவில் இடதுபுறத்தில் வழியே உள்ளே சென்றால் அகத்தியர் குகை இருக்கும் சூரிய ஒளி படாத தீர்த்தம் என இன்னும் நிறைய இருக்கிறது அடியேனின் தாய் வீடு அது தான் அடியேன் நிறைய தடவை மலை ஏறி இருக்கேன் இறைவன் கருணையால் சிவாய நம🙏 இன்னும் நிறைய அற்புதங்கள் இருக்கிறது மலையில் 🙏❤

    • @VaithyanathanParthasarathi
      @VaithyanathanParthasarathi Год назад

      ​@@kannanmaran97926

    • @selviayyavu603
      @selviayyavu603 Год назад

      ​@@kannanmaran9792a

    • @selviayyavu603
      @selviayyavu603 Год назад

      ⁰😊

  • @DevotionalPP
    @DevotionalPP Год назад +1

    Thank you for the share 🙏. Absolute Devine 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @sathiavathanivigneswaran5831
    @sathiavathanivigneswaran5831 Год назад +2

    How do you get there? We go to Thiruvannamalai every year. Please give details how to go there. Thank you🙏

  • @tamilSelvi-pm1gt
    @tamilSelvi-pm1gt 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 6 месяцев назад +1

    Om namasivaya 🙏

  • @Suyatananda
    @Suyatananda 4 месяца назад

    Namaskaram
    Aghasthia sissdar installed this lingam i heard
    Not thisxwich is here in video
    But first one brought there
    What has idaika to do with it
    I dont understand indian languages
    Idaikar siddhar was vaishnava
    So why lingam place choosen
    And where un big temple is his,samadhi
    Not at goshala i heard
    And not behindcmain lingam
    Can you answer my questions in english?!
    Mika nandri 😊❤

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  4 месяца назад

      Hi I don’t understand your question. Pls write text through mail my ID is 👉🏻 bhuvaneshwaran1420@gmail.com

  • @cvg706
    @cvg706 Год назад +7

    நீங்கள் மலை குகைக் கோயில்கள் மற்றும் குகைகளின் உள்ளே போகும் போது ஒரு பெரிய டார்ச் லைட் ( ரயில்வே லைன் மேன் ) வைத்திருக்கும் அளவில் இருந்தால் படங்கள் துல்லியமான வகையில் தெரியும். ஆனால் குகைக் கோவில் உள்ளே தவம் செய்யும் சித்தர் பெருமக்களுக்கு எந்த வகையிலும் தொல்லை இல்லாமல் பார்த்து கவர் பண்ணுங்கள்.

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  Год назад +1

      sure sir thank you

    • @selvamd2653
      @selvamd2653 Год назад

      ​@@traveltosiddhasamadhi9971நாங்களும் வரலாமா அனுமதி தருவார்களா

  • @seaa6731
    @seaa6731 11 месяцев назад +1

    Brother ladies allowed iruka ,ladies meditate pannalama?

  • @velsivam4996
    @velsivam4996 11 месяцев назад

    சிவா இந்த குகை முலை பால் தீர்த்ததில் இருந்து வடக்கு திசையில் உள்ள குகையா இருந்தால் பழைய பெயர் *நரிகுட்டி சாமி* குகை சிவசிவ

  • @VdeviVasu
    @VdeviVasu Год назад

    Om namashivaya potri om namashivaya potri om namashivaya potri omnamashivaya potri om namashivaya potri

  • @sathyamoorthy306
    @sathyamoorthy306 Год назад +2

    தொலைபேசி எண்

  • @udhakumar6968
    @udhakumar6968 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bala3864
    @bala3864 Год назад

    Hie bro location soilunga we plan to come

  • @vengadasanmasilanani4467
    @vengadasanmasilanani4467 Год назад

    ஒம் வாழ்த்துக்கள்

  • @vidhyaanbarasan9271
    @vidhyaanbarasan9271 Год назад +1

    நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டு பயணம் செய்யலாம்

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 Год назад +1

    அ ரு மை யா ன த் த க வ ல் க ள்
    அ ற் பு த மா ன வ ர் ண னை க ள்
    ந ன் றி --ம கி ழ் ச் சி த் த ங் க ளி ன் ப ணி மே ன் மே லு ம் சி ற க் க
    இ றை வ ன் மு ரு க னை வே ண் டு வோ ஓம்.

  • @ஞானசேகர்-ன9ர
    @ஞானசேகர்-ன9ர Год назад +2

    தம்பிநிங்கள்காட்டியகுகைகோவிள்கானகிடெக்காதகுகைஇந்தகுகையைநான்பார்கவேன்டும்உங்களோடுபனிதொடரவாள்த்துகள்

  • @SaranSaran-c2f
    @SaranSaran-c2f Год назад

    ஐயா உங்கள் தொலைபேசி என
    வேண்டும்

  • @rjhari1186
    @rjhari1186 Год назад

    🙏