Check these Links for more interesting videos ☺🥳 1. The Secret and Truth behind the Birth of Mahabharatam Characters - ruclips.net/video/V7VNaON1Hag/видео.html 2. All his prediction came true | A Powerful Swamigal from Madurai - ruclips.net/video/-hAJda7QpoU/видео.html 3. Go here to solve almost all our Problems | அர்த்தநாரீசுவரர் - ruclips.net/video/ZoRNy7EJlhU/видео.html
அருமையான தகவல். திருவண்ணாமலைக்கு ஞாயிறு அன்று ஈரோட்லிருந்து பைக்கில் சென்றேன். நீங்க சொன்ன தகவலின் அடிப்படையில் ரமனர் ஆசிரமம்,யோகிராம் ஆசிரமம் சென்றேன்.ரமனர் ஆசிரமம் வேற level அது வேறு உலகம்.நீங்க சொன்னதுபோல வெளிநாட்டினர் நிறைய பேர் உள்ளனர். நன்றி
திருவண்ணாமலை 2002 கும்பாபிஷேகம் அப்போது, கும்பாபிஷேக தேதி நான்கு ஐந்து முறை தள்ளி வைக்கும்படி ஆனது. பிரசன்னம் பார்த்த போது திருப்பணி செய்யும் போது பிரதான கொடி மரத்தின் மேல் உள்ள சிவன் பார்வதியுடன் கீழ் உள்ள இரண்டு சித்தர்களின் கை பகுதியின் சில இடங்கள் சேதமடைந்தது என்று வந்தது. அதை சரி செய்தவுடன் கும்பாபிஷேகம் குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என்றம் வந்தது. அந்த சித்தர்களின் கை திருப்பணி செய்து முடித்த உடனேயே கும்பாபிஷேகம் நல்ல படியாக சீரும் சிறப்பாக நடைபெற்றது. சித்தர்கள் வாழும் பூமி திருவண்ணாமலை. ஓம் நமசிவாய
I am on the way to chidambaram and thiruannamalai temple. I have visited annamalai temple many a time but not contented. Feel like going again and again. My god , a peaceful place. Some magnetic attraction like. If u don't go once atleast in a month . I miss something..aum arunachal. And Girivalam a main thing in that place. And visiting all ashrams makes u peaceful . 🙏🙏🙏
We were blessed to visit Thiru Annamalaiyar and Unnamulai amman darshan Gugai Namshivaya ashram (a very close darshan of Shivalingam) virupaksha Ashram and Skandashram and Ramanashram. Such a divine experience to witness. Vallimalai in Vellore has Thiru Murugan temple inside guhai, and when we furher go up (the way similar to Kandashram from Ramanashram), we see Sri Sachidhananda swamigal samathi inside a guhai where we could not here any other sound and could automatically go to meditation 🙏
வணக்கம் நீங்கள் அறிந்துள்ள தகவலோடு உங்களோடு பயணம் செய்வது எளிதாக இருக்கும் பல்வேறு காணொளிகள் இது போல இடங்கள் பலரும் காண இயலாது நீங்கள் ஆன்மீகம் பயணம் செல்லும் போது வாய்ப்பு இருந்தால் வருகிறோம்
வணக்கம் அண்ணன் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சித்த வழிபாட்டை பற்றி விளக்க வேண்டும் அதற்கு மிகவும் நன்றி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சிவாய நம
அண்ணா..........(என் மனதை புரிந்து கொள்க) நான் சமீபத்தில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன், ஐயப்பனை தரிசித்ததை விட,, பல கோவில்கள் பயணத்தில், முருகன் சன்னதியில் முருகனை காண்கையில் எனது கண்ணீரை அடக்க முடியாமல் இருந்தது, இதனால் ஐயப்பன் மீது பக்தியாக நான் இல்லையோ! என்ற ஐயம் என்னை உறுத்துகிறது, ஐயம் தீர வழி சொல்லுங்கள், Sunday q&a வில் , நான் காத்திருப்பேன். மேலும் நமது முருகன் பற்றி ஒரு வீடியோ போடவும். Please..
We can stay at Ramana Ashramam.. next time stay there it is outstanding experience. We should write to email address with the dates for accommodation, they will respond and provide a stay.
This is an amazing coincidence anna. For the past few days..My mind and heart is filled with Arunachala... Surprised to see this video. ❤️ Waiting for his call to visit this Divine place once again ! 🥺
Om Namah Shivya🙏 I had an opportunity and blessed to climb once the same way you went, it was a great experience and feeling. In fact we got food in the top of the hill as Narayana Swamy was there at that (Refer BBC news) channel about him. One foreigner who came with me took lot of pictures and finally the camera broke down to multiple pieces. It was a great experience, you may also try parvadha malai as thiruvanamalai is said” adiku or u annamalai “and parvadha malai is said as “ pediku oru annamalai 🙏
my experiences of high energies turned meditative is doing linga seva at Dhyanalinga and there after simply sitting in Dhyanalinga especially early hours..
தங்கள் கூற்று தவறு, தியானம் என்பது அனைத்தையும் கவனிப்பது, எந்த சூழலையும் ஏற்று கொள்வது, அங்கு தொந்தரவு என்று எதுவும் இல்லை, குழந்தைகலோ, விலங்குகளோ தொந்தரவு இல்லை, அதையும் அமைதியாக ரசிப்பதே, கவனிப்பதே தியானம், நன்றி 🤝🌹
I handled the situation. Doesn’t mean everyone will have that state of mind. Also intha dialogue sari but can’t be implemented always ☺️ that’s the Puranam has stories were Rishi’s cursed people because they disturbed their meditation ☺️
@@NithilanDhandapani தங்கள் பதில் மற்றும் புரிதலுக்கு நன்றி, புராணங்கள் கூறுவது போல் ரிஷி மார்க்கள் தியான நிலையில் சஞ்சலம் அடைவதால் அதற்கு மேற்பட்ட கடவுள் படிநிலையை அவர்களால் அடைய முடியாது, மிக்க நன்றி 🙏😊
@@pandianbose6978 That’s not the point I’m trying to make Sir ☺️ also in the other point of view, it is ones common sense not to make noise or make disturbances in a place where silence prevails ☺️
@@NithilanDhandapani மனித வாழ்க்கையே நினைவுகள் மற்றும் புலன் ஆற்றலை அடிப்படையாக கொண்டது, நாம் பார்க்கும், கேட்கும், உணரும் திறனை அதிக்கப்படுத்துதலே பரிணாம வளர்ச்சி நிலை, இந்த கால மனிதர்கள் அதை தொந்தரவாக நினைத்தால் அது அவரவர் புரிதலை பொறுத்தது, நன்றி 🙏
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சகோதரி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
1 advice, next time climb this holy hill without footwear, since this hill itself is treated as lord shiva. I usually don’t comment to any RUclips videos but I just want to tell you the right way to climb
@@NithilanDhandapani Nithilan, this is nothing to do with sponsorship, high end camera, lens or gimbal. what ever you have has good resolution and clarity is good. All you have to do is move the camera at a slow pace. If you are destined for what ever you asked for, you will get it!😊All the best!!
@@subhashinigajendran7117 thanks for the lesson ma’am. Things moving fast is due to the editing and the wobbling happens due to the surface we walked. No matter how slow we walk it will happen. Hence a higher end equipment will give better results ☺️ basic videography technique ☺️
Check these Links for more interesting videos ☺🥳
1. The Secret and Truth behind the Birth of Mahabharatam Characters - ruclips.net/video/V7VNaON1Hag/видео.html
2. All his prediction came true | A Powerful Swamigal from Madurai - ruclips.net/video/-hAJda7QpoU/видео.html
3. Go here to solve almost all our Problems | அர்த்தநாரீசுவரர் - ruclips.net/video/ZoRNy7EJlhU/видео.html
மருதமலை பாம்பாட்டி சித்தர் குகையில் நான் அவ்வாறு உணர்ந்துள்ளேன்.
நன்றி அண்ணா
வாய்ப்பு அமையும் என்று தோன்றுகிறது
எல்லாம் நன்மைக்கே
I feel vibe in chidambaram, kanchipuram kamakodi peetham ,thiruvanamalai,
அருமையான தகவல். திருவண்ணாமலைக்கு ஞாயிறு அன்று ஈரோட்லிருந்து பைக்கில் சென்றேன். நீங்க சொன்ன தகவலின் அடிப்படையில் ரமனர் ஆசிரமம்,யோகிராம் ஆசிரமம் சென்றேன்.ரமனர் ஆசிரமம் வேற level அது வேறு உலகம்.நீங்க சொன்னதுபோல வெளிநாட்டினர் நிறைய பேர் உள்ளனர். நன்றி
Anna sadhuragiri poituvanga.same experience rempa nala irukum.full positive vibes 🔥🔥🔥 om nama sivaya .lots of miracles happens
திருவண்ணாமலை 2002 கும்பாபிஷேகம் அப்போது, கும்பாபிஷேக தேதி நான்கு ஐந்து முறை தள்ளி வைக்கும்படி ஆனது. பிரசன்னம் பார்த்த போது திருப்பணி செய்யும் போது பிரதான கொடி மரத்தின் மேல் உள்ள சிவன் பார்வதியுடன் கீழ் உள்ள இரண்டு சித்தர்களின் கை பகுதியின் சில இடங்கள் சேதமடைந்தது என்று வந்தது. அதை சரி செய்தவுடன் கும்பாபிஷேகம் குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என்றம் வந்தது. அந்த சித்தர்களின் கை திருப்பணி செய்து முடித்த உடனேயே கும்பாபிஷேகம் நல்ல படியாக சீரும் சிறப்பாக நடைபெற்றது. சித்தர்கள் வாழும் பூமி திருவண்ணாமலை. ஓம் நமசிவாய
Parvatha malai super experience in 4500 feet height meditation panna pothu vera level positive vibration i feel sir
Yes Anna
I had similar experience in Shri mahavatar babaji cave in Dwarahat, raniket 🙏🙏🙏
Nalla pathivu
Visited
Thank you
I am on the way to chidambaram and thiruannamalai temple. I have visited annamalai temple many a time but not contented. Feel like going again and again. My god , a peaceful place. Some magnetic attraction like. If u don't go once atleast in a month . I miss something..aum arunachal. And Girivalam a main thing in that place. And visiting all ashrams makes u peaceful . 🙏🙏🙏
We were blessed to visit Thiru Annamalaiyar and Unnamulai amman darshan Gugai Namshivaya ashram (a very close darshan of Shivalingam) virupaksha Ashram and Skandashram and Ramanashram. Such a divine experience to witness.
Vallimalai in Vellore has Thiru Murugan temple inside guhai, and when we furher go up (the way similar to Kandashram from Ramanashram), we see Sri Sachidhananda swamigal samathi inside a guhai where we could not here any other sound and could automatically go to meditation 🙏
உங்கள் வீடியோவை திருவண்ணாமலையில் இருந்து பார்க்கிறோம் .நல்ல பதிவு .நல்ல உணர்வு.
வணக்கம் நீங்கள் அறிந்துள்ள தகவலோடு உங்களோடு பயணம் செய்வது எளிதாக இருக்கும்
பல்வேறு காணொளிகள் இது போல இடங்கள் பலரும் காண இயலாது
நீங்கள் ஆன்மீகம் பயணம் செல்லும் போது வாய்ப்பு இருந்தால் வருகிறோம்
nice,i meditated in the cave behind Badri temple in Himalayas, it's 2-3 hrs, which is said to be equal to 2-3 days in the plain land,,,
வணக்கம் அண்ணன் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சித்த வழிபாட்டை பற்றி விளக்க வேண்டும் அதற்கு மிகவும் நன்றி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சிவாய நம
Yes, true. We had been couple of times there and it’s wonderful experience and vibration while doing meditation. Super. 🙏🙏🙏
Super bro arumaiyana pathivu om namasivaya 🙏
அண்ணா..........(என் மனதை புரிந்து கொள்க) நான் சமீபத்தில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன், ஐயப்பனை தரிசித்ததை விட,, பல கோவில்கள் பயணத்தில், முருகன் சன்னதியில் முருகனை காண்கையில் எனது கண்ணீரை அடக்க முடியாமல் இருந்தது, இதனால் ஐயப்பன் மீது பக்தியாக நான் இல்லையோ! என்ற ஐயம் என்னை உறுத்துகிறது, ஐயம் தீர வழி சொல்லுங்கள், Sunday q&a வில் , நான் காத்திருப்பேன். மேலும் நமது முருகன் பற்றி ஒரு வீடியோ போடவும். Please..
Murugan methu vaitha ainpu ...
Nanum apadithan.....
This second episode abou Tiruvannamalai also very good brother 🙏🌹
The best place for meditation was swamy.vivekanadha cave..kanyakumarii.,pure bliss..
அருமை.
ஓம் நமசிவாய ...
ஒரு பாபா ஜியும் ஒரு சக்கர நாற்காலி சாமியும் உங்களை ரமணாஸ்ரமம் முன்னாடி கடந்து போறச்ச பாத்தேன்ங்க.... நியாபகம் வருகிறதா...!
திருச்சிற்றம்பலம்...💐
ஓம் நமசிவாய 🙏
We can stay at Ramana Ashramam.. next time stay there it is outstanding experience. We should write to email address with the dates for accommodation, they will respond and provide a stay.
🙏🙏🙏Ayya Tiruvannamalai sendru iraivanai tharisanam seithirukirom vera engayum ponathillai Ramanaashramam Patri vungal vunarvugalai pakirnthavudan angu poga vendum endru thondrukirathu iraivan arul irunthal nadakum ayya🙏 om namasivaya 🙏
மருதமலையில் உள்ள பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் இருக்கும்போது என் மனம் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்.
1996களின் துவக்கத்தில் எனக்கான மாற்றமும் அங்க இருந்து தான் ஆரம்பிச்சது
எனக்கும் அங்கு இருந்து வர மனம் ஒப்பவில்லை அங்கேயே இருக்கனும் என்று தோன்றியது.
This is an amazing coincidence anna. For the past few days..My mind and heart is filled with Arunachala... Surprised to see this video. ❤️
Waiting for his call to visit this Divine place once again ! 🥺
Get a free guide to visit all this places his name is Kalyan from Tiruvannamalai for more details DM
Immediately in few days after posting this comment I got to Visit Arunachala 🥺❤️
Om Arunachaleshwararaya Namaha !
Please visit at the earliest. He calls me often. Now I am on the way to ....
Om Namah Shivya🙏 I had an opportunity and blessed to climb once the same way you went, it was a great experience and feeling. In fact we got food in the top of the hill as Narayana Swamy was there at that (Refer BBC news) channel about him. One foreigner who came with me took lot of pictures and finally the camera broke down to multiple pieces. It was a great experience, you may also try parvadha malai as thiruvanamalai is said” adiku or u annamalai “and parvadha malai is said as “ pediku oru annamalai 🙏
Thanks a lots..
Romba naal aasa poganumnu, but yenga frnds circle la yaarukum theriyala.
Get a free guide to visit all this places his name is Kalyan from Tiruvannamalai for more details DM
ஆமாம் உங்களுடைய அனுபவங்களை சமீபத்தில் நானும் உணர்ந்தேன் சகோ but உங்க வீடியோ இப்போதான் பாக்குறேன் முன்னாடியே பாத்திருந்தா நெறய பாத்திருக்கலாம்
Vazhga valamudan
By meditating Selayur sarguru sachidananda Swamigal samadhi had similar feeing..
my experiences of high energies turned meditative is doing linga seva at Dhyanalinga and there after simply sitting in Dhyanalinga especially early hours..
தங்கள் கூற்று தவறு, தியானம் என்பது அனைத்தையும் கவனிப்பது, எந்த சூழலையும் ஏற்று கொள்வது, அங்கு தொந்தரவு என்று எதுவும் இல்லை, குழந்தைகலோ, விலங்குகளோ தொந்தரவு இல்லை, அதையும் அமைதியாக ரசிப்பதே, கவனிப்பதே தியானம், நன்றி 🤝🌹
I handled the situation. Doesn’t mean everyone will have that state of mind. Also intha dialogue sari but can’t be implemented always ☺️ that’s the Puranam has stories were Rishi’s cursed people because they disturbed their meditation ☺️
@@NithilanDhandapani தங்கள் பதில் மற்றும் புரிதலுக்கு நன்றி, புராணங்கள் கூறுவது போல் ரிஷி மார்க்கள் தியான நிலையில் சஞ்சலம் அடைவதால் அதற்கு மேற்பட்ட கடவுள் படிநிலையை அவர்களால் அடைய முடியாது, மிக்க நன்றி 🙏😊
@@pandianbose6978 That’s not the point I’m trying to make Sir ☺️ also in the other point of view, it is ones common sense not to make noise or make disturbances in a place where silence prevails ☺️
@@NithilanDhandapani மனித வாழ்க்கையே நினைவுகள் மற்றும் புலன் ஆற்றலை அடிப்படையாக கொண்டது, நாம் பார்க்கும், கேட்கும், உணரும் திறனை அதிக்கப்படுத்துதலே பரிணாம வளர்ச்சி நிலை, இந்த கால மனிதர்கள் அதை தொந்தரவாக நினைத்தால் அது அவரவர் புரிதலை பொறுத்தது, நன்றி 🙏
@@pandianbose6978 you have completely deviated from the concept I said 🤷🏻♂️ but anyway nice talking to you Sir ☺️
pl explane about சோமபானம்..any secret hidden in சோமபானம்...
En dream thiruvannamalai... I'm from Malaysia
Understood 😊😊😊😊
Yogi Ramsuratkumar Ashram has lots of divine vibration....
Om nama sivaya
Om nama sivaya
Om nama sivaya
More so than your videos, I keep noticing your hand and its positions on your thumbnails. Always enjoy your videos
3:07 3:16 3:27
வணக்கம்
Nanri Thala
4:06 4:14
வாழ்க வளமுடன்
Its true
உங்கள் பாக்கியம்
Enga oru Tiruvannamalai 🙏🙏
Om namah shivaya💙💙💙
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சகோதரி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
Very good job bro 🙏
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
God experience sharing to us ..,om namasivaya 🙏🌺🏵️
வெள்ளியங்கிரி செல்ல எப்போது அனுமதி கிடைக்கும்
அண்ணா, லக்னத்திற்கு 12ல் கேது இருக்கப் பெற்ற ஜாதகர்களுக்கு முக்தி பிராப்தம் கிடைக்குமா?? சற்று கூறுங்களேன்.🙏💐💐
True true true ❤️
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super brother
Kulaithai roopathil deviam வந்திருக்கும் sir
Thanks
வணக்கம் 🙏
Arunachachala 🥺😌😍🙏🏻
வள்ளி மலையிலும் இது போல் ஜீவசமாதி குகை உள்ளது இயற்கையோடு அமைதியான இடம்
Enga irukku?? Please share the details
காட்பாடி சாலைதான் அந்த மலைமீது செல்லும் வழியில் பௌத்தர்கள் தங்கி தவம் செய்த குகை உள்ளது இன்னும் மேலே செல்ல சச்சிதானந்தம் சுவாமி ஜீவசமாதி உள்ளது
இயற்கை அழகு நிறைந்த இடம் அற்புதம் அதிசயம் நிறைந்த இடம்
Bro ella naalum malai eralama?
வணக்கம் நண்பரே
அற்புதங்கள் நிறைந்த திருஅண்ணாமலை புத்தகத்தை முடிந்தால் படித்து அடுத்த புதிய இடத்தை பாருங்கள் .
விரதம்ஏன்இருக்கவேண்டும்
காரணம்சொல்லுங்க
Hello Rishi 🙏Nagarajan sir, are they not watching?
🙏🏵️🌙சம்போ சங்கர சாம்ப சதாசிவ மஹாதேவா🌹🌷🌿🙏
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் நித்திலன்🙏🙂
Anna yogiramSURATkumar. Not yogiramSARATkumar. don't take wrong 🤘
1 advice, next time climb this holy hill without footwear, since this hill itself is treated as lord shiva. I usually don’t comment to any RUclips videos but I just want to tell you the right way to climb
Samana palli 🙏🏾☮️
நண்பரபவளகுன்றுமலைஉள்ளதுபருஙாகள்
Hi sir don't wear chappal at hill
Hi bro, I will give a try one day
தவறான கருத்து குரங்கு பசங்க அல்ல ராம பக்தன் ஆஞ்சநேயர் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஓம் நமசிவாய சிவாய நமஹா
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
👍🏼
Vanakkam Anna
Good content but camera is really unstable, takes away all the calmness you talk about.
Give us a sponsor ma'am. I shall buy a high end camera, lens and Gimbal so that I shall make calm videos 😊
@@NithilanDhandapani Nithilan, this is nothing to do with sponsorship, high end camera, lens or gimbal. what ever you have has good resolution and clarity is good. All you have to do is move the camera at a slow pace. If you are destined for what ever you asked for, you will get it!😊All the best!!
@@subhashinigajendran7117 thanks for the lesson ma’am. Things moving fast is due to the editing and the wobbling happens due to the surface we walked. No matter how slow we walk it will happen. Hence a higher end equipment will give better results ☺️ basic videography technique ☺️
@@NithilanDhandapani Perfect!👍🙏
U
I need talk with you bro check ✔ pannga bro Instagram not responding 😄