Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2023
  • Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.
    Manakanakku is a 1986 Indian Tamil-language film directed by R. C. Sakthi, starring Vijayakanth, Sarath Babu, Rajesh, Ambika and Radha. Kamal Haasan acted in a guest appearance. This was the only film where Haasan and Vijayakanth appeared onscreen together. The film was released on 28 February 1986.
    Other Channel Video Link Subscribe the Channel :
    1: • Video
    Directed by : R. C. Sakthi
    Written by : R. C. Sakthi
    Produced by : J. Manohar
    Starring : Vijayakanth
    Radha
    Rajesh
    Sarath Babu
    Ambika
    Cinematography : Vipindas
    Edited by : G. Radhakrishnan
    Music by : M. S. Viswanathan
    Production
    company : Vinod Art Pictures
    Release date : 14 June 1986
    Song List :
    01 En Manakkootukkulle : 19:00
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    02 Manja poosi : 34:06
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    03 Maavaduva : 39:18
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    04 Thathi Kuthitha : 51:07
    Singer : S. Janaki and Chorus
    Lyrics : Vaali
    05 Chinna Chinna : 1:41:24
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    06 Konji Konji : 2:00:17
    Singer : Vani Jairam
    Lyrics : Pulamaipithan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 154

  • @villagevaalu813
    @villagevaalu813 5 месяцев назад +14

    ராதா வின் மெச்சூர் ஆக்டிங் வேற லெவல்
    படம் முழுவதையும் ராதா தோளில் சுமந்து 😅இருக்கிறார் , செந்தாமரை அவர்கள் தன் கொடூர வில்லத்தனத்தை அகற்றி தன்னுடைய மாப்பிள்ளை யாக வரும் ராஜேஷ் ன் மீது பாசமான வில்லனாகவும் ஒரு மனிதனாகவும் தன் நற்குணத்தையும் வெளிப்படுத்தி குணச்சித்திர வேடத்திலும் நான் வில்லாதி வில்லன் என்றும் பக்காவான கிராமத்தானாகவும் வாழ்ந்து இருக்கிறார் அம்பிகா ஒரு சில இடங்களில் குழந்தை தனத்தை வெளிப்படுத்துவது படத்திற்கு மெருகூட்டல் என்றாலும் சில காட்சிகளில் ஏற்றுக் கொள்ளும் படி அமையாதது அவர் நடிப்பிற்கு அது பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும், "மனக்கணக்கு" பெயர் படத்திற்கு மட்டும் அல்ல அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் , ராஜேஷ் அவருடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ,கேப்டன் (கமல்) சில பல காட்சிகளில் வந்தாலும் நடிப்பு அருமை ,சரத்பாபு அவருக்கு கொடுத்த இடங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்,
    S.S.சந்திரன் , செந்தில் அலைப்பரைகள் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறது,
    பாடல்கள் 80 களின் காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல் உள்ளது ,பின்னணி இசை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும் , மொத்ததில்"மனக்கணக்கு" சூப்பர் மேற்கூறிய அனைத்தும் என்னுடைய
    "* மனக்கணக்கு *"
    உங்களுடைய "மனக்கணக்கு " என்னவென்று பதில் எழுதவும் நன்றி ❤❤❤

    • @user-nr3wk4sb4c
      @user-nr3wk4sb4c 4 месяца назад

      முடிந்து போன படத்துக்கு இவ்வளவு மனக்கணக்கு தேவை இல்லை

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 6 месяцев назад +120

    மனக்கணக்கு என்ற படத்தில் கமலஹாசன் கண்ணை விட கேப்டன் கண் அழகாக இருக்கிறது கமலுக்கு உடல் தான் வெள்ளை உள்ளம் கருப்பு கேப்டனுக்கு உடல் தான் கருப்பு உள்ளம் வெள்ளை தூய்மையான வெள்ளை பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பாக்கணும் வாழ்ந்தா இப்படி ஒரு மனுசனா வாழனும் அவருக்கு ஒன்று இடம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கிறது கர்மவீரர் காமராஜர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கலியுக கர்ணன் கேப்டன் வானத்தைப்போல மனம் படைத்தவர் வானத்துக்கு சென்று விட்டார்

  • @user-my3bc4gn5n
    @user-my3bc4gn5n 5 месяцев назад +28

    விஜயகாந்த் அண்ணா உயிருடன் இருந்து ராதா இருவரும் சேர்ந்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும் ❤

  • @balakumaranbalakumaran-vx7xl
    @balakumaranbalakumaran-vx7xl 9 дней назад +2

    நமது கேப்டன் miss u sir

  • @ismailsheik2988
    @ismailsheik2988 19 дней назад +2

    I miss you vijakanth anna❤

  • @bizarrethingzz
    @bizarrethingzz 6 месяцев назад +22

    Captain looks handsome ❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад +14

    Rajesh acting wonderful

  • @vetrivel1461
    @vetrivel1461 Год назад +21

    Puratchi Kalaignar Vijayakanth oru Mass hero

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w 5 месяцев назад +10

    Ratha mam acting vera level mis u captain 😔💔

  • @user-eo2cn7rk7t
    @user-eo2cn7rk7t 7 месяцев назад +14

    End enaku putikkala.😢😢😢😢😢

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Год назад +16

    பாதிபகுதிக்கு பிறகு கேப்டன் பிரவேசம்

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 4 месяца назад +2

    28.03.2024 Time 12.25 pm ippo tha intha padam parthen I miss you captain sir 😢

  • @russianmafia5964
    @russianmafia5964 6 месяцев назад +7

    Vijayajanth sir alagu karuppu kannan

  • @noorfathima4428
    @noorfathima4428 5 месяцев назад +4

    Indha padal ketkum podhellam nenju thangudhilla namma captain eppavum namma kuda than irukirar, nandri ayya 😢😢😢😢😢🤲🤲🤲

  • @sureetkumar6580
    @sureetkumar6580 10 месяцев назад +28

    nalla vela, andha kuzhandyaum, ambikaveyum vittu vechaare direction..innum 2 reels kuduthu irundhu, andha judge varaiykum elaarayum saagadichirupaaru pola irukku director.

  • @savitha21177
    @savitha21177 6 месяцев назад +4

    ஐயோ படத்திற்காக சோன்பப்படி பாட்டில் ஒடச்சிட்டாங்களே ....😢

  • @natchatraadevi8612
    @natchatraadevi8612 6 месяцев назад +5

    நல்ல படம்

  • @chandrama7669
    @chandrama7669 2 месяца назад +1

    Strong mature character done well by radha.. En mana koottukula.. Lovely song n rendering top notch

  • @rathidevi448
    @rathidevi448 11 месяцев назад +8

    அருமையான திரைப்படம்

  • @guganesanrangaswamy5086
    @guganesanrangaswamy5086 10 месяцев назад +14

    Forward thinking... this generation need this kind of movies.. not just the relationship between men and women....all relationships is Imp ... best movie no lust gentle movie

    • @dharumanchinnu5929
      @dharumanchinnu5929 9 месяцев назад +1

      தமிழ் படம் பார்த்துட்டு English ல comment சொல்றிங்க.... நீங்க தமிழ் பற்று உள்ளவர????????????????

    • @branavasorubysivabalaratna7819
      @branavasorubysivabalaratna7819 6 месяцев назад +4

      @@dharumanchinnu5929 hahahaha... enna sattam ithu? En? English la comemnt pottaa tamil enna aageedum? Improve your horizons sir.

  • @user-by5gw5bi2h
    @user-by5gw5bi2h 11 месяцев назад +4

    சூப்பரா இருக்கிறது

  • @MK-dp2jh
    @MK-dp2jh 3 месяца назад

    What a movie... very different story. THANKS for uploading this movie. Watching in 2024

  • @gnambal6654
    @gnambal6654 Месяц назад

    Captain Vijayakanth sir ❤❤❤❤❤❤❤❤so sweet and handsome 😍 thankyou somuch. 👌

  • @sasiganth16
    @sasiganth16 6 месяцев назад +20

    RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔

  • @kamaleshhaasan685
    @kamaleshhaasan685 7 месяцев назад +9

    Kamalhaasan 🔥

  • @user-ol1gk3zg6q
    @user-ol1gk3zg6q 6 месяцев назад +3

    Excellent acting actor rajesh

  • @ammaappa5886
    @ammaappa5886 11 месяцев назад +5

    Super.Movie.nice.😭😭👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 9 месяцев назад +5

    Very nice movie superb 👌

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 6 месяцев назад +5

    Climax so sad 😭😢😢

  • @thalapathyvijayanna4831
    @thalapathyvijayanna4831 11 месяцев назад +7

    Super move 👌👌👌

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 5 месяцев назад +2

    Vijaykanth Anna eranthu pokame story mudichirukkalam 😢😢😢😢

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 6 месяцев назад +1

    Superb movie
    .Vijaykanth Superb

  • @govi8419
    @govi8419 5 месяцев назад +2

    1:51:40 ஏண்டா.. நடு வீட்டுக்குள்ள வந்துதான் கூப்புடுவியா.?
    1:54:00 காஜராஜன்
    2:20:00 rc சக்தி சைகோ சேடிஸ்ட் ஸ்டோரி..இன்னும் ஒரு சீன் extra நடிச்சிருந்தா.. கமலகாசனையும் சாவடிச்சிருப்பான்...😢

  • @prabhakaranl4153
    @prabhakaranl4153 Год назад +8

    Super movie

  • @yathokthakari1270
    @yathokthakari1270 6 месяцев назад +4

    Idhula ambika radha own voicela dubb pannirupangalo..

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад +3

    Head clerk oova head ckerk oova Super 😂😂

  • @shobabridals8839
    @shobabridals8839 6 месяцев назад +7

    In 80s Vijayakanth always a second hero who sacrifice for first hero. Either he will suicide, get killed or sacrifice his girlfriend for another man. Only after amman kovil kilakaala he became action and solo hero.he used to act soft hero subject

  • @Ammubanu786
    @Ammubanu786 3 месяца назад

    5.4.2024 eppo 1.32kku entha padam pathuttu irukku i love 😘 movie

  • @tommyshelby4038
    @tommyshelby4038 6 месяцев назад +1

    life la irukura kavala paththaathunu ippi padatha vera pathu kavala padanuma...

  • @Kv2024feb5
    @Kv2024feb5 10 месяцев назад +9

    Worst Climax ... Always emphasising women as monogamous 🤬... Why can't she live with d kid's father ( Captain)?!!!
    Adai rendu perayum thaniyaa paathuka mudiyaama ponathaal thaan oru uyir potchu - yepdi thaniyaa rendu perayum paathukum ??-- logic illayaa ??!! Velaiku poganum, padika vaikanum - ambikava paathukanum... Graamathu sottha vatchu paathukum - apdi thaana ?!! Ambala Thani kattayaa iruka maattaan - pombala Thani kattayaa irukanumaa ??!!- antha kaalathula itha thaan solraanga women shd be single after a divorce or death of her husband... ( aanuku pen , pennuku aan ngra iyarkai yengada potchu ?!!) Iyarkaiku maaraa pennmattum thaniyaa irukanumaa ?!!

  • @user-cw8yl7th1f
    @user-cw8yl7th1f 6 месяцев назад +2

    Good move but radhavukku sarathbabu no combination 😅

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 5 месяцев назад +4

    ராதா வந்து எல்லாரையும் சாகடிச்சிட்டாங்களே😂😂😂

  • @smrithileenakurus2964
    @smrithileenakurus2964 Год назад +3

    Super move

  • @jananiravindran8847
    @jananiravindran8847 10 месяцев назад +7

    Ending nalla illa

  • @suryasivakumar3225
    @suryasivakumar3225 5 месяцев назад +2

    கடைசி சீன் மாற்றம் செய்திருக்கலாம் நல்ல நடிகர்கள் கிடைத்தும் கதை அமையவில்லை

  • @saara005
    @saara005 7 месяцев назад +5

    1:17:12-Captain❤❤❤Vijayaganth❤❤❤

    • @vijayvigneshvaran4249
      @vijayvigneshvaran4249 5 месяцев назад +1

      கேப்டன் வருகைக்காக மட்டுமே இந்த படத்தை இவ்வளவு நேரம் பொறுமையா பார்த்தேன் நண்பா

    • @saara005
      @saara005 5 месяцев назад

      @@vijayvigneshvaran4249 thanks brother 🤍💚💙

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed 10 месяцев назад +4

    Super

  • @MoorthyMoorthy-cn8cb
    @MoorthyMoorthy-cn8cb 11 месяцев назад +1

    சூப்பர்படம்

  • @m.ramachandranm.ramachandr8512
    @m.ramachandranm.ramachandr8512 Год назад +11

    Great story

  • @krishnamoorthy-em7ln
    @krishnamoorthy-em7ln 9 месяцев назад +1

    super movie

  • @Kv2024feb5
    @Kv2024feb5 10 месяцев назад +12

    Captain yepdi ipdi oru Climax ku ok sonnaaru ?!! Even in another movie "Vasantha Raagam " Captain dies by suicide in the Climax 😰... Captain ah nallaa paakanumnu thedi thedi Captain padamaa paakurom... But antha kaalathu Climax and sila cultural beliefs are really painful and injustice to see 😡😡😠

  • @veramaithu6500
    @veramaithu6500 10 месяцев назад +10

    Climax na nenacha mathriye irunthuchu , antha time period la different story ❤ nice movie

  • @rathikakajasiva6755
    @rathikakajasiva6755 Год назад +5

    Super movie I like it

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад +17

    MSV sir music superb Kamal dance extraordinary

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 4 месяца назад

    Radha caption inaithu vathirukalam super irundhirukum

  • @kavithamaharani1310
    @kavithamaharani1310 6 месяцев назад +1

    Jodiya irutha supera irukum

  • @valishwaran
    @valishwaran 6 месяцев назад +2

    Rip கேப்டன்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад +4

    Baby sujitha nalla azhagu. Muham marave illa. Ellarum nanna nadichirukka

  • @M_Sidique_512
    @M_Sidique_512 11 месяцев назад +9

    Nalla movie climax than sothappi vitarkal

  • @jeyanthiponmuthu8575
    @jeyanthiponmuthu8575 11 месяцев назад +73

    விஜயகாந்த் கூட சேர்ந்திருந்தால்‌படம் சூப்பரா இருக்கும்

    • @kumaranrajavelu8723
      @kumaranrajavelu8723 10 месяцев назад +1

      Ic

    • @VaninaguServai
      @VaninaguServai 6 месяцев назад +1

      ங😢உ தல உள்ளன🎉 என பல ஐக் உலக ஆல் இன் ஆல் 45:39

    • @rosiravi3030
      @rosiravi3030 6 месяцев назад

      😊2:03:37 l.
      😊
      😊😊🎉
      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​😢
      😊.
      ..

    • @rkgnanam5591
      @rkgnanam5591 6 месяцев назад

      ANTHA 7 NAATKAL CLIMAX SCANE ,RATHA KAZHUTHIL THAALI IRUKKU

  • @geethalakshmisrinivasan7299
    @geethalakshmisrinivasan7299 Год назад +8

    Superb Movie 👌🏻 Great 👏🏻👏🏻

  • @kuttytechbosssl
    @kuttytechbosssl 6 месяцев назад +1

    Kan kalanguthu. Vijay sir

  • @user-pj8pf6sq1n
    @user-pj8pf6sq1n 4 месяца назад +1

    Indha NERTHILLA Eppavum namma KANNAMONADI eppo namma captain namma kuda than irupa ❤❤

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna7819 6 месяцев назад +2

    Watched until 2 hours and 2 min. But I know what is gonna happen from the comments. Worst Climax. Such a melancholic and pessimistic director. Why would he kill everyone? No end to his negativity. For real. I had to stop watching because of the negativity. This director seems to hate all the male characters of his story. God...

  • @Kumari0708
    @Kumari0708 10 месяцев назад +3

    ❤super movie ❤

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 9 месяцев назад +78

    விஜயகாந்த் உயிருடன் இருந்திருக்க வேண்டும்... இன்னும் நல்ல இருக்கும்

    • @tsukisuki3579
      @tsukisuki3579 5 месяцев назад +5

      Neenga real life la solreenga nu ninaichean before watching this movie here😢😢😢😢😢.

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 5 месяцев назад +3

      நானே சாக் ஆகிட்டேன் என்ன டா இது கேப்டன் இப்போ தானே இறந்தாரு மூணு மாசத்துக்கு முன்னாடி யே இவர் இப்படி போட்டு இருக்காரே னு

    • @EVANI-ch1hl
      @EVANI-ch1hl 5 месяцев назад

      Fh~~

    • @VijayaNagappan
      @VijayaNagappan 5 месяцев назад

      😊​@@tsukisuki3579

    • @Dhanalakshmi-yf6ur
      @Dhanalakshmi-yf6ur 4 месяца назад

      😊nt59😊😮❤😂​@@HemaAru-te6td

  • @angiesene8626
    @angiesene8626 9 месяцев назад +7

    Annika acting is good too. They all played well!

  • @user-cs3ei5sk4e
    @user-cs3ei5sk4e 7 месяцев назад +3

    Super ❤

  • @rajupurushottam.k.p.u.s4219
    @rajupurushottam.k.p.u.s4219 10 месяцев назад +1

    Vallabha. Vallabha. V.r.c. remo. Sriram. 👨‍🎨🌼🌹💐🌻🌺🧖‍♀️

  • @amalikulandaitherese614
    @amalikulandaitherese614 Год назад +7

    Ambika super

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 6 месяцев назад

    Miss u vijaykanth sir 😭🥲💔💔

  • @venkatesanns9335
    @venkatesanns9335 6 месяцев назад +1

    MSV BGM Exemplary

  • @user-uv3ys3ik5y
    @user-uv3ys3ik5y 5 месяцев назад

    👌👌👌movi 😢

  • @peacelover4479
    @peacelover4479 Год назад +6

    Bold character. Nice movie. Nice dialogue.

  • @anbukani5439
    @anbukani5439 8 месяцев назад +6

    1:39:56❤super act Ambika.... 1:40:32 too 2:03:42 to 2:11:38 voice Urvasi mam

  • @greakarasi7215
    @greakarasi7215 Год назад +28

    Ending could have been better.I like Radha's calm acting.

  • @egambaramg727
    @egambaramg727 3 месяца назад

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 Год назад +14

    Fine script, but end could have been different

  • @sowmyaksowmyak6919
    @sowmyaksowmyak6919 6 месяцев назад +2

    Yethukuda ivlo sogam oru padathula...

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 5 месяцев назад

    அடப்பாவிகளா கேப்டனா ஏன்டா கொன்னுட்டீங்க படத்துலயும் நீங்க முழுசா வாழ விடவில்லை

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 11 месяцев назад +3

    1:20:29 isn't the child STR ????

    • @anush1912
      @anush1912 10 месяцев назад

      Pandian stores Sujitha alias Dhanam

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 6 месяцев назад +2

    Rajhs..nhadipoo..super

  • @winimitha989
    @winimitha989 5 месяцев назад

    Who was that child artist? Is it kuralarasan?

  • @mj585
    @mj585 6 месяцев назад +1

    Video quality is very poor😂

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q 6 месяцев назад

    Super ♥️💓💓

  • @Ragulofficial-nj8wr
    @Ragulofficial-nj8wr Месяц назад

    மனகணக்கு is konja ஆளுக்கு தான் செட் ஆகும்❤

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад +1

    Child artist name??

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 6 месяцев назад

      Sujitha... Now she is a serial actor Tamil (as Pandian stores - Dhanam)

    • @revathishankar946
      @revathishankar946 6 месяцев назад

      @@jayashreedamodaran4581 Thank you ma I doubted that she may be Sujitha You cleared it 👍👍🙏🙏

  • @protubershrish6765
    @protubershrish6765 10 месяцев назад

    1.20.46 Kannada actress malashree

  • @kannanappu8085
    @kannanappu8085 6 месяцев назад

    10.1.24

  • @user-gt4ce2oi9h
    @user-gt4ce2oi9h 10 месяцев назад +1

    4:15 4:27 4:29 to

  • @nishasha4723
    @nishasha4723 Год назад +11

    நல்ல கதை, அருமையான இயக்கம், அழகான திறமையான நடிகர்கள்.. ஆனால் முடிவு மட்டும் தவறு.. மனம் திருந்தி வரும் ஒருவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது தானே சரி? அவர்கள் இருவருமே சேர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் இல்லையா.

    • @sss-bs3rj
      @sss-bs3rj Год назад +4

      Nijamavae namma veetla ippidi nadantha eaathuka mudiumaa??? Aruvarupanaa vaalgaiiyaa irukathaa??

  • @sridharkomala6937
    @sridharkomala6937 Год назад +2

    J ஜ்ஜ் ஜ்ஜ்க்ஸ்ட்

  • @srinivasanchennakesavan6328
    @srinivasanchennakesavan6328 6 месяцев назад +2

    Climax worst

  • @user-eo8fg7um6f
    @user-eo8fg7um6f 6 месяцев назад +2

    I hate this climax

  • @user-es4wu9uy8j
    @user-es4wu9uy8j 5 месяцев назад

    24:02:2024:mani:09:00:pm:

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 6 месяцев назад +1

    Sujitha

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Год назад +30

    விஜயகாந்த் எங்கே

  • @shethrashree.s6720
    @shethrashree.s6720 6 месяцев назад

    Mmmmmmmmmmmp8l

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 6 месяцев назад +2

    Ievahn..wahzyikyi..yum..apphadai. dahn
    .nhadandahdu.m

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed 10 месяцев назад +2

    Super