Thambi Thanga Kambi Full Movie | தம்பி தங்க கம்பி | Lakshmi, Rekha, Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 90

  • @puni17tha.r18
    @puni17tha.r18 11 месяцев назад +18

    சூப்பர் மூவி மிஸ் யூ அண்ணா இனிமேல் எப்போ பாக்கப்போறன் உங்களோட தீவிர ரசிகை உங்க ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @subramanic5824
    @subramanic5824 2 года назад +42

    இவ்ளோ நாளா தேடுன மூவி நன்றி
    விஜயகாந்த் முதல் படம் வேணும்
    இனிக்கும் இளமை பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @deeksha-thalapathy0683
    @deeksha-thalapathy0683 11 месяцев назад +25

    இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை இப்பதான் முதல் முறையாக பாக்குற மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭

  • @gnambal6654
    @gnambal6654 3 месяца назад +3

    Nan tenantothrum Super Captain Vijayakanth angal Anna naditha socka tangam, avarudaiya padam thenanthrom erandu allathu mundru padam parpen mekka nandri .😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gnambal6654
    @gnambal6654 4 месяца назад +3

    Super Captain Vijayakanth naditha tambi thanga kambi entha padathai murnru murai parthlalum kuda ennal Captainai maraka mudiyathu mekka nandri. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @segarsegar6260
    @segarsegar6260 5 месяцев назад +4

    இந்தப்படம் வெளிவரும்போது எனக்கு 17 வயது இன்றுமீண்டும் பார்க்க கிடைத்தது என்னசெய்வது இப்போஅவர்நம்மிடயே இல்லை

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +14

    கேப்டன் கேப்டன் கேப்டன் lovuuu

  • @NALINIR-o2s
    @NALINIR-o2s 9 месяцев назад +2

    Miss you captain sir
    All movies super sir
    Avvala kaathukonda irukiren vaanga sir

  • @ravichandran8558
    @ravichandran8558 Год назад +4

    🤷‍♂️ Songs.kku🎶🎵🎶💃 Yevalavu ✨Decorations...✨

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +11

    செம்ம act லட்சுமி mam exallant exallant வாவ்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +23

    தலைவனின் அபூர்வ படம் சூப்பர் மிக்க நன்றி 🙏🙏💐💐💐💐

  • @KarthikaM-v5m
    @KarthikaM-v5m 11 месяцев назад +4

    Enakku romba piditha padam 😂😂😂 miss you captain

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 11 месяцев назад +1

      😢😭 indha smiley podungada ..paithiyam adhu siripu smiley🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @veeraakrish1358
      @veeraakrish1358 11 месяцев назад

      ​@@humanbeinghb3899👍🏾

  • @padmadevi3359
    @padmadevi3359 11 месяцев назад +45

    சக நடிகருக்கு இறுதி அஞ்சலி செய்ய கூட மனமில்லாத நடிகை. லெட்சுமி அம்மா.

    • @nimalanimala4499
      @nimalanimala4499 11 месяцев назад +6

      அந்த லச்சுமி அமா சாகா வரம் வாங்கி இருக்காங்க அதான் அவங்க யாரோட இரங்களுக்கும் வரமாடாங்க இரங்கல் தெரிவிக்க மாடாங்க நாலை வரும் அவங்களுக்கும் ஒரு நாள்

    • @sakthidevi1362
      @sakthidevi1362 10 месяцев назад +1

      Yes correct

    • @sakthidevi1362
      @sakthidevi1362 10 месяцев назад

      ​@@nimalanimala4499exactly

    • @gitaindien8554
      @gitaindien8554 10 месяцев назад +1

      Swantha makalaye othukki vechirikkira...

    • @Supparamani-wk6ii
      @Supparamani-wk6ii 10 месяцев назад

      🎉😂❤❤😢😮😅😊

  • @sinosilviya6773
    @sinosilviya6773 11 месяцев назад +14

    லட்சுமி நடிப்பு சூப்பர் 😊

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +11

    நான் என்றும் உன்னை விட மாட்டேன் &காதல் பொல்லாது song சூப்பர் சூப்பர் கேப்டன்

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் 11 месяцев назад +2

    ரேகா புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படம் அதில் ரகுவரன் மனைவியாக மிகவும் அருமையாக நடித்தாள்

  • @NALINIR-o2s
    @NALINIR-o2s 9 месяцев назад +2

    Captain sir alago alagu

  • @dpk3536
    @dpk3536 2 года назад +32

    சிவப்பு மல்லி படத்தை அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்

    • @vijinvijin634
      @vijinvijin634 2 года назад +8

      அண்ணா சிவப்பு மல்லி படம் எத்தனை தடவை UTV எடுத்துப் பார்த்தேன் வரவில்லை எத்தனை நல்ல படங்கள் வரவில்லை

    • @johnsonjohnson2305
      @johnsonjohnson2305 2 года назад

      @@vijinvijin634 civapumallifulmov

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 года назад +2

      நானும் ஆவலுடன் (23.5.2022)

    • @padminichandravel6407
      @padminichandravel6407 5 месяцев назад

      I BH no​@@vijinvijin634

  • @gopi-2001
    @gopi-2001 2 года назад +10

    Vijayakanth super

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 года назад +9

    The only song with fight composed for captian. The only director k shankar sir only,,,,super

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 года назад +1

      Very nice tks

    • @kesavarajd8107
      @kesavarajd8107 2 года назад +1

      மீனாட்சி திருவிளையாடல் படமும் kசங்கர் டைரக்டர் தான்

  • @KarpagamKarpagam-v9j
    @KarpagamKarpagam-v9j 9 месяцев назад

    19.03.2024 Time 12.12 pm ippotha entha padam parthan i miss you captain sir 😢

  • @siwasiwa-tq1hn
    @siwasiwa-tq1hn Год назад +7

    என் தலைவரோட சூப்பர் மூவி

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +4

    செம்ம movie

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +7

    Very very thanks

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Год назад +6

    சூப்பர் படம்

  • @samidass2293
    @samidass2293 2 года назад +6

    Seema movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @joonjoon4186
    @joonjoon4186 2 года назад +9

    Super Good movie

  • @murugananthamm6921
    @murugananthamm6921 2 года назад +7

    Super super super movie

  • @santhosh_rizwan
    @santhosh_rizwan 2 года назад +9

    Ramya Krishnan is heroine ❤️

  • @infiniteworld..
    @infiniteworld.. 2 года назад +10

    Long days searched this movie

  • @UmaMaheswari-d9k
    @UmaMaheswari-d9k 9 месяцев назад

    மிஸ்யூஅண்ணா😢

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 года назад +26

    வெண்ணந்தூர் பாலசுப்பிரமணியா தியேட்டரில் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤

  • @dubaidude7561
    @dubaidude7561 10 месяцев назад

    1988 helicopter chasing super

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 года назад +6

    கும்பகோணம் விஜயா தியேட்டரில் பார்த்தோம்

  • @ibfibf5435
    @ibfibf5435 11 месяцев назад +1

    Captain movie super 10/01/2024 wednesday (00h30)

  • @saibaba172
    @saibaba172 2 года назад +6

    Super 💐🌹👍

  • @flimerthamizh105
    @flimerthamizh105 11 месяцев назад

    லட்சுமி அழுதா எனக்கும் அழுகை வரும், அவ்ளோ தத்ரூபமா இருக்கும்

  • @vigneshvijaya8223
    @vigneshvijaya8223 6 месяцев назад

    Sirai paravai. Poruthuthu pothum makkal aanaiyittal movie upload pannunga please

  • @balasubramanianbalu3109
    @balasubramanianbalu3109 11 месяцев назад +1

    Super movie 8.1.2024

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +2

    Captain moviela intha movie kanomnu theduna vanthuduchu

  • @nathanrenga78
    @nathanrenga78 Год назад

    as far as i can recollect,this was the first ´tamil film' where music and dialogue audio were separated and ḿerged in the song ´Thaikulatha parada´!the first of its kind in manual ´editing and stunt and dialogue dubbing',one more rare fact of a Śuperhit' captain movie!Om shanti Captain!You created records on the way always!🙏

  • @paneerselvam1379
    @paneerselvam1379 7 месяцев назад

    கேப்டன் புகழ் வாழ்க

  • @syedalikadhar6410
    @syedalikadhar6410 6 месяцев назад

    1986 👌ஹிட்

  • @PrabhuPrabhu-mq4bc
    @PrabhuPrabhu-mq4bc Год назад +2

    Dindigul NVGB theatre realise 1988 parthaen ippa intha theatre ila

  • @SivagnanamL-x1v
    @SivagnanamL-x1v 3 месяца назад

  • @kamalraj8631
    @kamalraj8631 2 года назад +3

    Super

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan Год назад +2

    Enna padam ithu kolapu kolapunu kolapuranuha vast of time

  • @SakthiVel-ji6ub
    @SakthiVel-ji6ub Год назад

    Sakthi vel super super super movie

  • @samidass2293
    @samidass2293 2 года назад +1

    Chidambaram mariappa theatre

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Год назад

      During this film Released Mariappa theatre was not there. Ullae veliyae was the first film in Mariappa theatre. This film may have released in Vaduganathan, Lena or Srinivasa theatre. But surely not in Mariappa.

  • @maniraji6568
    @maniraji6568 8 месяцев назад

    Raji 40:36

  • @SathanaSathana-st4xc
    @SathanaSathana-st4xc 9 месяцев назад

    8

  • @chocolatepearl6
    @chocolatepearl6 Год назад +2

    Didn’t like the movie.

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 года назад +1

    Boss 1080 please upload

  • @venkatesanp6157
    @venkatesanp6157 2 года назад

    Canc

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 года назад

    177197

  • @demoacc382
    @demoacc382 Год назад +1

    பச்ச

  • @sravi955
    @sravi955 5 месяцев назад

    படுதோல்வி படம் டா இது

  • @thirunavukkarasumurugesan8798
    @thirunavukkarasumurugesan8798 2 года назад +5

    Nice movie

  • @spandianponds897
    @spandianponds897 2 года назад +5

    Supper

  • @parveenbanu5487
    @parveenbanu5487 2 года назад +5

    Super movie 🎥🎥🎥

  • @arivaarivalaganlagan826
    @arivaarivalaganlagan826 Год назад +2

    Super movie