பூ மழை பொழியுது தமிழ் திரைப்படம் | Vijayakanth, Nadhiya, Suresh | R.D.Burman | V.Azhagappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2021
  • #Poo Mazhai Pozhiyuthu Movie exclusively on @Classic Movies . #Poo Mazhai Pozhiyuthu Movie Ft.Vijayakanth,Nadhiya,Suresh & other . Directed By V. Azhagappan and Music by R. D. Burman .Thanthu Vitten Ennai was released on 19th February 1987 .For more superhit Movies of Vijayakanth , subscribe to Classic Movies .
  • РазвлеченияРазвлечения

Комментарии • 675

  • @sampathsp1402
    @sampathsp1402 2 года назад +783

    கேப்டன் ரசிகர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்கள்

    • @petchipetchikani170
      @petchipetchikani170 Год назад +18

      ஒரு..like. ஆ1000.like.. போ டலம்.. கேப் டனுக் கு

    • @manickammanickam5167
      @manickammanickam5167 9 месяцев назад

      ​@@petchipetchikani170😊😊😊😊

    • @poongodipoongodi2945
      @poongodipoongodi2945 6 месяцев назад +6

      😢😢😢

    • @MuthuMuthu-sg2bk
      @MuthuMuthu-sg2bk 6 месяцев назад +3

      பவஸஹஸடஸஜறளவற😅😅😊😮😮😂❤❤❤❤❤❤❤🎉

    • @priyasuresh991
      @priyasuresh991 3 месяца назад

      மரபப​

  • @divyas6450
    @divyas6450 6 месяцев назад +113

    கேப்டன் இறந்த பிறகு நா நிறைய படம் பாத்துட்டு இருக்கேன். அவரு நடிக்கல வாழ்ந்து இருக்காரு எல்லா படத்திலும் 😞😞😞😞😞🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 года назад +93

    வாரே வா 👍👍👍👍
    நீண்ட காலம் தேடிய படம்.
    புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த இப்படத்தை youtube தரை ஏற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
    வெளிவந்த புதிதில் நன்றாக ஓடியது.. வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விஜயகாந்த் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். பிளாக் பஸ்டர் , சூப்பர் ஹிட், ஹிட், Average grosser இப்படி தான். தோல்வி அடைந்தது என்பது மிக மிக குறைவான படங்கள் தான். அதனால் தான் அவர் டாப் ஸ்டார் அந்தஸ்தில் மூன்றாம் நிலையில் பல பல வருடம் இருந்தார். ரஜினி கமல் விஜயகாந்த் என்பது தமிழகத்தின் திரைப்பட வரிசையில் பேசப்பட்ட வழக்க வார்த்தைகள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்... பூ மழை பொழியுது நல்ல திரைப்படம் .. நல்ல பாடல்கள். காலம் சென்ற ஹிந்தி இசை அமைப்பாளர் RD Burman இசை... அருமை 👍👍👍❤️❤️❤️❤️

    • @aravindjaishankar8323
      @aravindjaishankar8323 2 года назад +1

      அண்ணா

    • @aravindjaishankar8323
      @aravindjaishankar8323 2 года назад +2

      உங்கள் ஃபோன் நம்பர் சொல்லுங்கள் அண்ணா

    • @aravindjaishankar8323
      @aravindjaishankar8323 2 года назад +8

      நானூம் கேப்டன் விஜயகாந்த் பக்தன்

    • @user-vd9re7ip5b
      @user-vd9re7ip5b 4 месяца назад +2

      Arumayana movie

  • @malolanp5771
    @malolanp5771 6 месяцев назад +67

    கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐😢

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 4 месяца назад +17

    முதல் தடவையா இந்த படம் பார்க்கிறேன்.படம் பார்க்கும்போது ஏதோ இப்போது தான் இந்த படம் புதிதாய் தெளியானது போல் ஒரு உணர்வு அருமையான படம் 2024,3,12....i miss you Anna😢😢❤இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றுமே எங்கள் நெஞ்சங்களிள் வாழும் சிறந்த மனிதன்..

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +1

      ❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 6 месяцев назад +91

    என்ன அழகாக இருக்கிறார் கேப்டன் 😊😊

  • @prabu.pprabu.p8867
    @prabu.pprabu.p8867 2 года назад +73

    கேப்டன் புதுப்படம் பார்த்த ப்லீங் ஏன்னா இப்பதான் இந்த படத்தை முதல் முறையாக பார்த்தேன்.. நன்றி 🙏

  • @ranjithak8049
    @ranjithak8049 6 месяцев назад +124

    நதியா விஜயகாந் அவர்கள் ஜோடியாக நடித்து இருக்கிரார்கள் என்று இந்த படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்

    • @sakthidevi1362
      @sakthidevi1362 2 месяца назад +2

      Yes me also after captain Vijaya Kanth sir death i no before i dono

  • @neelamegam7036
    @neelamegam7036 2 года назад +50

    நான் ரொம்ப நாளாக தேடிகொண்டு இருந்த படம்"பூ மழை பொழியுது"சூப்பர் மூவி.
    புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +8

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

    • @Voicethahir
      @Voicethahir 2 года назад +5

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @babukesavan9012
    @babukesavan9012 2 года назад +89

    என் மனம் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டது. பல வருட காத்திருப்பு இன்று நிறைவேறியது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏

  • @murugesank.murugesan5554
    @murugesank.murugesan5554 2 года назад +30

    இந்த படத்தை பதிவேற்ற வேண்டும் என்று தயவுசெய்து திரைப்பட த்தை.அனுப்பிய.நண்பனுக்கு
    நன்றி நண்பரே வாழ்த்துக்கள் ரஜினி முருகேசன் கூடுவாஞ்சேரி

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 2 года назад +81

    ஆஹா செம அருமை
    இந்த இனிய புத்தாண்டில் இப்படி ஒரு அழகான படம் வழங்கிய அருமை நண்பருக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @abduljaleel839
    @abduljaleel839 2 года назад +82

    அருமையான படம் கேப்டன் அவர்களை வைத்து வெளிநாடுகளில் சூட்டிங் செய்த முதல் படம்

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c 2 года назад +28

    சூப்பர் இந்த படம் ரொம்ப நாள தேடி கிடைக்க வில்லை இப்போது கிடைத்திருக்கிறது அதுவும் இந்த படத்தில் பாடல்கள் சூப்பர் செம்ம ஹிட் ரொம்ப நன்றி

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +1

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

    • @sgramesh1980
      @sgramesh1980 2 года назад

      Me too

    • @maduraiveeran7539
      @maduraiveeran7539 2 года назад

      Rghul

  • @vegisami7316
    @vegisami7316 Год назад +34

    இந்த படத்தோட ஜெராக்ஸ் தான் சிங்காரவேலன்.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 года назад +17

    10 நாட்களில் இவ்வளவு கமெண்ட்ஸ்....சூப்பர்.
    நான் இந்த படத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்.

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +54

    (you tupe) என்கிற சமூக வலைதளத்தில் பலவருடங்களாகத்தேடிய மகாக்காவியப்படம்.
    கேப்டன்,நதியாம்மா நடிப்பு இந்தப்படத்தில் மிகமிக பிரமாதமாக இருக்கும்.
    இந்தப்படத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்.

  • @tamiltamileelam7117
    @tamiltamileelam7117 2 года назад +31

    நன்றி இந்தப் படத்தை தேடினேன் பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +2

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +20

    வணக்கம் ரொம்ப நாள் தேடிய படம்.. கேப்டன் மாஸ் நதியா சுரோஷ் நடிப்பு சூப்பர்... மிகவும் நன்றி... பழைய படங்கள் சிறப்பு...

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +1

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @kamalkanna5731
    @kamalkanna5731 2 года назад +18

    அருமை அருமை கிட்டதட்ட பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்த திரைப்படம் பூ மழை பொழியுது உடனடியாக பதிவிறக்கம் செய்கிறேன்..
    நன்றி நன்றி

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +3

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @govindrajashdarsh9839
    @govindrajashdarsh9839 2 года назад +31

    கேப்டன் அவர்களின் அமுத கானம்.,வெள்ளை புறா ஒன்று, தர்ம தேவதை,மக்கள் ஆணையிட்டால், படமும் போடுங்க ப்ளிஸ்

  • @navaskhan508
    @navaskhan508 2 года назад +22

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥இந்த திரைப்படம் காண்பித்துக்கு......

  • @sureshji1463
    @sureshji1463 2 года назад +32

    ரொம்ப நாள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று தேடிக்கொண்டே இருந்தேன் மிகவும் நன்றி

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +2

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @nagarani9500
    @nagarani9500 2 года назад +47

    பல ஆண்டுகள் கனவு நான் எத்தனை கடைகள் ஏரி பார்த்தேன் ஆனால் இந்த கேசட் இதுவரை கிட்டவில்லை இன்று பார்த்தேன் ரொம்ப சந்தோஷம்

  • @joganprikita3845
    @joganprikita3845 2 года назад +23

    நான் பல வருடங்களாக Google,RUclips ல் இடைவிடாது தொடர்ந்து தேடிக்கொண்டு இருந்தேன் இறிதியில் போட்டுவிட்டார்கள். நன்றி

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 года назад +53

    பல ஆண்டுகளாக தேடிய படம். வாழ்க வளமுடன் விஜயகாந்த் சார். 👍

    • @vmbharathiraja
      @vmbharathiraja 2 года назад +2

      Raj video vision என்று ஒரு கடை உள்ளது.... அங்கு எல்லா படமும் கிடைக்கும். மேலும் ஏதாவது படம் வேண்டுமென்றால் அங்கு தொடர்பு கொள்ளவும்.

  • @sudhadevi1163
    @sudhadevi1163 2 года назад +35

    சார் விஜயகாந்த் நடித்த அமுத கானம், நூலறுந்த பட்டம்,சட்டம் சிரிக்கிறது இந்த படங்கள்தான் கிடைக்காமல் உள்ளது

    • @sudhadevi1163
      @sudhadevi1163 2 года назад +1

      @Shan Shankar நல்ல தரத்திலா?

    • @sudhadevi1163
      @sudhadevi1163 2 года назад

      @Shan Shankar உங்களிடம் உள்ள தரத்தில்தான் என்னிடமும் உள்ளது

    • @sumeerarivazhagan1432
      @sumeerarivazhagan1432 2 года назад

      Ama.unmai

    • @a.t.a.selvakanthdmdk1246
      @a.t.a.selvakanthdmdk1246 2 года назад

      அழுத கானம் தவிர நீங்கள் குறிப்பிட்ட படங்கள் யூடியூப் ல் உள்ளது

  • @NK-hy8bz
    @NK-hy8bz 2 года назад +35

    நீண்ட நாள் தேடல்... வீண் போகவில்லை. தரமான பிரிண்ட். நன்றி 🙏🙏🙏👌👍

  • @user-dc9pw3su4f
    @user-dc9pw3su4f 2 года назад +41

    அருமையான படம் கேப்டன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @Haifriends791
    @Haifriends791 6 месяцев назад +8

    அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்த்த அண்ணி. என்ன ஒரு வசனம். ❤❤❤❤🎉🎉

  • @sivasiva9416
    @sivasiva9416 2 года назад +83

    மிக்க மகிழ்ச்சி சார் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் படத்தை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த படம். மிக்க நன்றி சார் நன்றி நன்றி🌹🌹🙏🙏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +25

    02.10.Pm ✋
    #செம கப்டன் படங்கள் இதை தவிர
    எல்லாம் பார்த்து விட்டேன்.ப்ரோ🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 6 месяцев назад +279

    கேப்டன் அவர்கள் இறந்தபின் இந்த படத்தை புதிதாக இப்போதுதான் பார்கிறேன்😢😢😢

    • @user-lz6qy3wn4b
      @user-lz6qy3wn4b 6 месяцев назад +8

      I also.

    • @cuteboy6483
      @cuteboy6483 6 месяцев назад +12

      ஆமாம் ஃப்ரோ நானும் பார்கிறேன்

    • @ranikas443
      @ranikas443 6 месяцев назад +5

      Nanum😂

    • @user-sf7qu8fr8i
      @user-sf7qu8fr8i 6 месяцев назад +6

      ஆமாங்க நானும் ந்தா

    • @sangeetaharsavi1290
      @sangeetaharsavi1290 6 месяцев назад +2

      Yes bro me also

  • @shivasasi108
    @shivasasi108 5 месяцев назад +3

    Wow super movie.very cute captain vijay kanth.love you captain

  • @sangarsangar6915
    @sangarsangar6915 2 года назад +27

    இந்தப் படத்தைப் போல் சிவப்பு மல்லி படத்தையும் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @prabhakarang4404
      @prabhakarang4404 2 года назад +3

      சிவப்பு மல்லி சூப்பர் மூவி... கேப்டன், சந்திரசேகர் சாந்தி கிருஷ்ணா ( ரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் மின்னும் என்ற மெலடி காதல் பாடல் இதில்தான் வருகிறது)...😏🌹😂😂😂

  • @ayyappannithish1279
    @ayyappannithish1279 2 года назад +36

    நானும் மிகவும் எதிர்பார்த்த தலைவர் படம் தந்தமைக்கு மிகுந்த நன்றி!!!!

  • @ravikumarkanagaraj253
    @ravikumarkanagaraj253 2 года назад +29

    புத்தாண்டு பரிசாக புரட்சிக் கலைஞரின் "பூமழை பொழியுது"
    மிக்க நன்றி அண்ணா....
    புரட்சிக் கலைஞரின் பிற சூப்பர் ஹிட் படங்களையும் எதிர்பார்க்கிறோம் அண்ணா....

  • @subramanianc9365
    @subramanianc9365 2 года назад +71

    எதிர் பாராத நேரத்தில்
    எதிர் பார்த்த இப்படத்தை
    தந்தமைக்கு மிக்க நன்றி

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 года назад +21

    அருமையான திரைப்படம் கேப்டன் அற்புதமா நடித்து இருக்கிறார் அந்தாகாலத்து ஸ்டைலான வில்லன் ராஜீவ் அவர்கள்.

  • @premaprema201
    @premaprema201 6 месяцев назад +2

    பூ மழை பொழியுது படம் சூப்பரா இருக்கு.கேப்டன் விஜய்காந்த் சார் சூப்பரா நடிச்சி இருக்கிறார்.

  • @royvt3673
    @royvt3673 2 года назад +16

    நான் தியேடரில் அதிகமுறை பார்த்த படங்களில் ஒன்று

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 2 года назад +17

    நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி எங்கள் தலைவர் விஜய்காந்த் படம் நீண்ட நாட்கள் தேடினேன்

  • @suryasarvesh9244
    @suryasarvesh9244 2 года назад +18

    நன்றி தலைவா நான் ரொம்ப நாளா தேடிய படத்தை திரையிட உங்களுக்கு கோடான கோடி நன்றி ❤️❤️❤️
    1 கழுகு மலை கள்ளன்
    2 ஒரு தொட்டியில் சபதம்
    3 இது எங்கள் நீதி
    இந்தப் படங்களையும் நீங்கள் நீங்கள் திரையிட்டால் நன்றிக்கு வார்த்தை இல்லை உங்களுக்கு ❤️❤️❤️

  • @vasanthmurugavel4039
    @vasanthmurugavel4039 2 года назад +24

    நீண்ட காலமாக தேடி கொண்டிருந்த படம். மிக்க நன்றி

  • @guhanguhan9667
    @guhanguhan9667 2 года назад +33

    இந்த படத்தை நானும் தேடி தேடி சலித்து விட்டேன் பதிவேற்ற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி 👍👍👍👍💃💃💃💃👌👌👌👌🙏🙏🙏🙏

  • @balasubramaniyanyogeeswara3236
    @balasubramaniyanyogeeswara3236 2 года назад +9

    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
    நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 года назад +35

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அருமை
    08-01-2022

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 года назад +82

    புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 நன்றி

  • @ramuelango5229
    @ramuelango5229 2 года назад +25

    இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். என்னுடைய வாழ்வில் நடந்தது போலவே இருக்கிறது. நன்றி 🙏❤️🌹😊

  • @chinnadurai2549
    @chinnadurai2549 2 года назад +136

    நான் ரொம்ப நாளாக தேடிகொண்டு இருந்த படம்"பூ மழை பொழியுது"சூப்பர் மூவி.

  • @premkumar.p837
    @premkumar.p837 2 года назад +316

    ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

    • @deenochitti4366
      @deenochitti4366 2 года назад +8

      உண்மை💯💯💯💯🤝🤝🤝

    • @vmbharathiraja
      @vmbharathiraja 2 года назад +5

      Raj video vision என்று ஒரு கடை உள்ளது.... அங்கு எல்லா படமும் கிடைக்கும். மேலும் ஏதாவது படம் வேண்டுமென்றால் அங்கு தொடர்பு கொள்ளவும்.

    • @deenochitti4366
      @deenochitti4366 2 года назад +2

      @@vmbharathiraja enku ullathu kadai

    • @NK-hy8bz
      @NK-hy8bz 2 года назад +3

      @@vmbharathiraja அந்த கடையை மூடிவிட்டார்கள்....

    • @jailanikj4802
      @jailanikj4802 2 года назад +1

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 2 года назад +148

    இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது சிறுவயது நினைவுகள் வந்துவிட்டன..
    கண்களில் சிறிய கலக்கம்

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 года назад +35

    காலையும் நீயே மாலையும் நீயே தாய் மொழி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 1080p please 🙏

  • @easwaranshan6091
    @easwaranshan6091 2 года назад +12

    இந்தப் படத்தை முதன்முதலில் கேட்டது நான்தான்🙏வழங்கியமைக்கு🙏

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 2 года назад +43

    நானும் 2022 ல் தான் என் இதய தெய்வம்நடித்த படத்தை பார்க்கிறேன் முதல் தடவை

    • @kumarisrilanka7573
      @kumarisrilanka7573 2 года назад +4

      நானும் இன்று தான் 29.01.2022 அன்று பார்க்க தொடங்கி இருக்கேன்

    • @prakashd2554
      @prakashd2554 Год назад +1

      @@kumarisrilanka7573the

    • @submanim1993
      @submanim1993 Год назад

      Subramani.M.kanchipuram

  • @Maduraikaran06
    @Maduraikaran06 2 года назад +25

    சிங்கப்பூரில் விஜயகாந்த் என்ற சப் டைட்டிலில் வந்த படம்.நன்றி

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад +8

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @tamilhitssong3145
    @tamilhitssong3145 2 года назад +9

    ஆஹா நான் பல வருசமா தேடி கிடைக்காத படம் இது எனக்கு ரொம்ப பிடிதத படம் மிகவும் நன்றி நண்பா

  • @chinnadurai2549
    @chinnadurai2549 2 года назад +24

    மலைச்சாரல் கரும்பு வில் ராசாத்தி கல்யாணம் ஊமைகுயில்
    வேலி தாண்டிய வெள்ளாடு ஒரே முத்தம் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது பூ ஒன்று புயலானது சின்னஞ்சிறுகிளியே போன்ற படங்களை பதிவிடவும்.

    • @tamiltamileelam7117
      @tamiltamileelam7117 2 года назад

      இவ்வளவு படங்களையும் நானும் தேடுகின்றேன் சகோ

  • @esanaithedi
    @esanaithedi Год назад +8

    அருமை அருமை கிட்டதட்ட பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்த திரைப்படம்

  • @sribalajiprinter4405
    @sribalajiprinter4405 2 года назад +7

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த இப்படத்தை youtube தரை ஏற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
    மிக்க நன்றி..
    வெளிவந்த புதிதில் நன்றாக ஓடியது..
    வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
    விஜயகாந்த் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.
    பிளாக் பஸ்டர் , சூப்பர் ஹிட், ஹிட், Average grosser இப்படி தான்.
    தோல்வி அடைந்தது என்பது மிக மிக குறைவான படங்கள் தான்.
    அதனால் தான் அவர் டாப் ஸ்டார் அந்தஸ்தில் மூன்றாம் நிலையில் பல பல வருடம் இருந்தார்.
    ரஜினி கமல் விஜயகாந்த் என்பது தமிழகத்தின் திரைப்பட வரிசையில் பேசப்பட்ட வழக்க வார்த்தைகள்.
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்...
    பூ மழை பொழியுது நல்ல திரைப்படம் .. நல்ல பாடல்கள்.
    காலம் சென்ற ஹிந்தி இசை அமைப்பாளர் RD Burman இசை... அருமை 👍👍👍❤❤❤❤

  • @neelamegam7036
    @neelamegam7036 2 года назад +47

    அடப்பாவிகளா......... இந்த படத்தோட காப்பி தான் சிங்காரவேலன் படமா..

    • @kamalanathandevadas7878
      @kamalanathandevadas7878 2 года назад

      ஏன் மூன்றாம் பிறை மாதிரி யும் தான் இருக்கு

  • @SureshKumar-bw9qc
    @SureshKumar-bw9qc 2 года назад +21

    நதியா அவர்கள் உடை அருமை,அருமை,அழகு.

    • @mahalakshmiv4159
      @mahalakshmiv4159 Год назад +1

      Kavarchi. Ellatha modern dress migavum arputham super super

  • @piraphub.p5916
    @piraphub.p5916 2 года назад +81

    என் மனதிற்கு பிடித்த என் மனதிற்கு பிடித்த இசை என் மனதிற்கு பிடித்த என்றும் என் தலைவன் கேப்டன்

  • @abdulsalam1438
    @abdulsalam1438 2 года назад +18

    நான் ரோம்போனால் ஆசைபட்டேன் இந்த படம் பார்க்கனும் ரோம்போ நன்றி 👌👌👌

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

    • @ayyanarbose7849
      @ayyanarbose7849 2 года назад

      உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு

  • @moorthyguru7854
    @moorthyguru7854 2 года назад +18

    ரொம்ப நாளா தேடிய படம்.

  • @NK-hy8bz
    @NK-hy8bz 2 года назад +95

    திரு. R. D. பர்மன் அவர்கள் இசை தமிழகத்தை கலக்கியது... பட்டி தொட்டி எங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலிக்காத இடமில்லை.

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 2 года назад +8

      Story ennavo satharana love storythan....but Singapurin azhagum...music and songsum supera irukum.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +43

    கேப்டன் நதியா என்ற அபூர்வ ஜோடிகளின் அரிதான படம் மிக்க நன்றி glv you tube உலகில் தேடுதல் உள்ள ஒரே சேனல் நீங்கள்தான் வாழ்த்துக்கள்

  • @movieswrld9445
    @movieswrld9445 2 года назад +17

    மக்கள் ஆணையிட்டால் movie இருந்த போடுங்க ப்ளஸ் ரொம்ப நாளா தேடுன படம் இது தேங்ஸ்

  • @revathimeiyappan4038
    @revathimeiyappan4038 2 года назад +142

    ரொம்ப நாளாக இந்தப்படத்தினைப்பார்க்க ஆசை.இந்த புத்தாண்டு தினமான இன்று ஆசை நிறைவேறியது. நன்றி. 🙏

  • @selvisiva9218
    @selvisiva9218 2 года назад +8

    இந்தபடம்எனக்கு ரொம்ப பிடிக்கும்ரொம்ப நன்றி

  • @hinduvalipar
    @hinduvalipar 2 года назад +40

    இந்த படத்தை இதுவரை எந்த டிவியிலும் நான் பார்த்ததே இல்லை ரொம்ப அருமையான படம் பாடல்கள் மட்டும் கேட்டிருக்கிறேன் படத்தை இப்போது தான் பார்த்திருக்கிறேன்

    • @sridharsridhar4122
      @sridharsridhar4122 6 месяцев назад +1

      Super good&hit movie. Cqptqin nadhiyq super pair.

  • @ruthras6757
    @ruthras6757 2 года назад +14

    இந்தப் படத்தை நான் பார்ப்பதுர்க்கு பல வருடங்கள் காத்திர்ந்தேன்

  • @latharamachandran598
    @latharamachandran598 2 года назад +83

    இந்த படம் பார்த்து சுமார் முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த பாடத்தை எங்களுக்கு தந்தாமைக்கு மிகவும் நன்றி

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +21

    ஆர்பாட்டம் அடாவடிதனம் விரசம் இல்லாத இனிமையான பாடல்கள் நிறைந்த அருமையான படம். பொருட்செலவு என்பது வெளிநாட்டில் எடுக்கபட்டது மட்டுமே. விஜயகாந்த் நதியா சுரேஷ் என அக்காலகட்ட முன்னணி நடிகர்கள் அடுத்து ராஜிவ், ஸ்ரீகாந்த், அருந்ததி, S.S.சந்திரன். செந்தில் என மிக குறைந்த நடிகர்களை வைத்து வெற்றிகண்ட திரை காவியம். இந்த திரைபடத்தின் வெற்றியில் மிகவும் பங்களித்தது நதியா நதியா நைல் நதியா என்ற சூப்பர் ஹிட் பாடல்

    • @movieswrld9445
      @movieswrld9445 2 года назад +2

      ரொம்பா நாளா நா பாக்கணும் இருந்தே இப்ப எனக்கு ஹாப்பி யா இருக்கு தேங்க்ஸ் அதை மாதிரி இன்னொரு விஜயகாந்த் movie இருக்கு அதும் இருந்த அளோடு பண்ணுங்க ப்ளஸ் (மக்கள் ஆணையிட்டால் ) movie

  • @hamasbathu
    @hamasbathu 2 года назад +16

    பல ஆண்டுகளாக இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்தேன்... Thanks For Upload..

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 2 года назад +4

    . மிக மிக நன்றி நீண்ட கால கனவு இப்படம் பார்த்ததில்கேப்டன் தொண்டன் என்பதில் மிகவும் பெரு

  • @hinduvalipar
    @hinduvalipar 2 года назад +24

    இந்த படத்தை இப்போது தான் பார்த்தேன் அருமையான பாடல் இந்த மாதிரி பாடல் கதை சலிக்காமல் இருந்தது

  • @bhuvanak7963
    @bhuvanak7963 2 года назад +12

    நானும் இந்த படத்தை பல நாட்களாக‌ தேடினேன்

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 2 года назад +7

    நீங்க நல்லா இருக்கனும் என் தலைவனின் படத்தை போட்டதற்கு நன்றி மிக மிக நன்றி பலகாலமாக பார்க வேன்டும் என ஆசைப்பட்ட திரைப்படங்களில் ஒன்று👍 அடுத்தது சிகப்பு மல்லி இருந்தால் போடுங்கள்👍

  • @parvathiparvathi4312
    @parvathiparvathi4312 6 месяцев назад +5

    Naa 2k kid but Vijayakanth uncle old movie lam paadhaey ila uncle death ku apram.. December 31...2023la indha movie Paadhen....evlo azhaga Nadichirukanga.... Always...mass Acting captain uncle Movie vera level...❤❤❤❤❤😢😢😢Miss U uncle...Neenga ilanu ninaikum bodhu....Manasu Romba kashtam ah irukku 😢😢😢😢

  • @chandrug1746
    @chandrug1746 2 года назад +35

    1987 la parthathu. Appo enaku Age 5.aporam Eknath video cassette la parthathu. Konja varsuma search paninen. video song mattum thaan kedaichuthu. Epo pakum pothu childhood kula pona mathiri happy ya feel pandren. Thank u so much.

  • @anush1912
    @anush1912 2 года назад +16

    நதியா நதியா பாடல் என்றுமே இளமையாக இருக்கும் நதியாவைப் போல

  • @SK_Sasi_Kumar29
    @SK_Sasi_Kumar29 2 года назад +19

    அப்படியே... "தம்பி தங்க கம்பி ".. "தர்ம தேவதை".படத்தையும் போட்டிங்கனா ரொம்ப நல்லா இருக்கும்... பாக்கணுனு ஆசையா இருக்கு..

  • @djayaraman2441
    @djayaraman2441 2 года назад +4

    இந்த படத்தை நிறைய நாள் தேடிக் கொண்டிருந்தேன் எங்கும் கிடைக்கவில்லை இப்பொழுது கிடைத்திருக்கிறது

  • @sribalajiprinter4405
    @sribalajiprinter4405 2 года назад +58

    புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 000 நன்றி....நன்றி....நன்றி....நன்றி

  • @deenochitti4366
    @deenochitti4366 2 года назад +4

    நன்றி 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivakumar-tg4gk
    @Sivakumar-tg4gk 2 года назад +40

    ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த அருமையான திரைப்படம் கொடுத்தமைக்கு நன்றி

    • @velusamyr3813
      @velusamyr3813 2 года назад +1

      நானும்த

    • @santhosau965
      @santhosau965 2 года назад +1

      Yes

    • @premkumar.p837
      @premkumar.p837 2 года назад

      ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @darsan4443
    @darsan4443 2 года назад +6

    Rompanala thedikkithu ithunthan ippathan kidachithu thanks

  • @marimuthuefl8186
    @marimuthuefl8186 2 года назад +12

    அருமையான படம் 💗

  • @ilaiyarajabgm91
    @ilaiyarajabgm91 2 года назад +16

    பள்ளி நாட்களில் நண்பர்களுடன் கட் அடித்து பார்த்த படம் 6 7 வகுப்பு என்று ஞாபகம் அப்போது டிக்கெட் விலை ஒரு ரூபாய், எங்கள் ஊரில் கமல் ரஜினி படங்களுக்கு பிறகு தியேட்டரில் பெரிய ஆர்பாட்டம் கேப்டன் படங்களுக்கும் உண்டு, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ரஜினி கமல் படங்களை விட அதிகமாக ஓடியது. நானே கமல்ஹாசன் ரசிகன்தான். கேப்டன் நலம் பெற்று மீண்டும் திரையில் காண ஆண்டவனை வேண்டுவோம்.

  • @Feroz_S
    @Feroz_S 2 года назад +165

    ''புரட்சிக்கலைஞர்'' நடிப்பில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ❤

  • @thiraviarajvincy4527
    @thiraviarajvincy4527 2 года назад +18

    Excellent Movie...Captain is Great

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 года назад +13

    இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @selvam.r5866
    @selvam.r5866 2 года назад +12

    Super hit movie. 2022 New Year special caption movie

  • @malamalathi2195
    @malamalathi2195 2 года назад +5

    விஜய்காந்த் சார்படம் சூப்பர்

  • @BalaMurugan-qh1sp
    @BalaMurugan-qh1sp 2 года назад +10

    பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

  • @j.periyarjothi5723
    @j.periyarjothi5723 2 года назад +8

    இத்திரைப்படத்தை திரையாரங்கிள்1988ல் பார்த்தேன்
    இன்று3 1 2022
    பார்க்கிறேன்
    கழுகுமலைகள்ளன்1988
    மக்கள்ஆனையிட்டாள்1988
    என் தமிழ் என்மக்கள்1988
    திரைபடங்களை பதிவிடுங்கள்

    • @BlueMoon-gy4yv
      @BlueMoon-gy4yv 2 года назад

      Your very lucky to watch these kind of movies in theatre.

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 2 года назад

      கழுகுமலை கள்ளன்
      என்தமிழ்என்மக்கள்
      இந்தபடத்தின்ஹுரோயார்
      ப்ரோ

  • @geethabalaji9298
    @geethabalaji9298 6 месяцев назад +1

    Nice film vijju sir smart❤❤💐

  • @sudhadevi1163
    @sudhadevi1163 2 года назад +13

    சார் நீங்கள் வழங்கிய ஆஷா படத்தின் வாய்சை சரிசெய்து மீண்டும் கொடுங்கள,அப்படியே நல்லதரத்தில் படத்தைக் கொடுங்கள் Please!

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 года назад +18

    சூப்பர் படம் எங்கள் அண்ணன் கேப்டன் 👌👌👌