அய்யய்யோ அய்யய்யோ பிழையோ பிழை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பெதுக்கூட்டம் இன்று நடைபெறும். அனைவரும் வருக. #kalvisaalaiஅய்யய்யோ அய்யய்யோ பிழையோ பிழை. #kalvisaalai

Комментарии • 30

  • @Pravin7328
    @Pravin7328 Год назад +5

    சிவகங்கை மாவட்டத்தினுள் நடக்கின்ற கூத்துக்களை மட்டும் தான் இப்படி வெளிக்காட்டுறீர்கள்
    தமிழ்நாட்டில் உள்ள பிற 37 மாவட்டங்களில் நடக்கின்ற கூத்துக்களை வெளிக்காட்டுவதற்கு ஆள் இல்லை

    • @kalvisaalai
      @kalvisaalai  Год назад +2

      ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எனக்குச் செல்ல நேரமில்லையே!

    • @Pravin7328
      @Pravin7328 Год назад +1

      @@kalvisaalai இந்தக் கருத்தைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்

    • @Pravin7328
      @Pravin7328 Год назад +2

      கல்விச்சாலைக்கு என்று ஒரு குழு ({[ தமிழ் சீர்திருத்தம் குழு )}] அமைத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
      இது என்னுடையக் கருத்து மட்டுமே, நான் சொன்னதற்காக மட்டும் நீங்கள் செய்து விடுவீர்களா என்ன? ...

    • @kalvisaalai
      @kalvisaalai  Год назад +3

      எண்ணத்தை விதைத்து விட்டீர்கள் பிரவீன். விரைவில் நடக்கும்.

    • @santhoshkumarr3798
      @santhoshkumarr3798 Год назад +1

      ஐயா, "விழிப்புணர்வு தேவை'" சொல்லில் 'வு' அருகில் ' த்' மிகவில்லை. ஆனால் "கலந்தாய்வு'க்'கூட்டம்" சொல்லில் 'வு' அருகில் ஒற்று மிகுந்துள்ளது. காரணம் விளக்குக..

  • @ons_gamerr
    @ons_gamerr Месяц назад

    கீழே இடதுபுறம் 'ஒன்றிணைவோம்' 'ற ன்னகரம்' வந்துள்ளதும் பிழைதான்.

  • @niroshaniro8975
    @niroshaniro8975 Год назад +4

    பிழைகளை விளக்கத்துடன் சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா 🙏🙏👌👌

  • @esankanasu9263
    @esankanasu9263 10 месяцев назад

    அய்யா மாலை வணக்கம்

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 7 месяцев назад

    அதுதான் ஐயா படிச்சவன் எப்பொழுதும் வித்தியாசமான கண்ணோட்டத்தில்தான் நோக்குகிறான்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    போய் விட்டது என்றும் அவர் கூறியுள்ளார் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம்....

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    மேலும் அறிய வேண்டும்.

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 Год назад

    !
    அருமை !

  • @ramanis2931
    @ramanis2931 Год назад

    அருமை ஐயா.

  • @jayashree2122
    @jayashree2122 Год назад +1

    🙏🔥💥💐

  • @esankanasu9263
    @esankanasu9263 10 месяцев назад

    இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழை
    தங்களின் புத்தகம் கிடைக்குமா?.

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 11 месяцев назад

    ❤ வணக்கம் அய்யா

  • @malaiyappan.amalaiyappan-sn2bp
    @malaiyappan.amalaiyappan-sn2bp 9 месяцев назад

    இவர்கள் கட்சிகளை பிழைகளோடு அச்சிடுவது சர்வ சாதாரண ஏனென்றால் அவ்வளவு தான் அவருடைய அரசியல்

  • @gandhimathi6815
    @gandhimathi6815 Год назад

    எழுத்து தெரியாத மாணவிகளுக்கு தங்கள் கற்பித்தல் முறை என்னவென்று கூறுங்கள் ஜயா உங்கள் கற்பித்தல் முறை அருமை நன்றி

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад

    வணக்கம் ஐயா
    கல்விக்கு ஐயா காமராஜர்
    இப்படிப்பட்ட தவறுகளுக்காக எந்த அச்சு ஊடகமோ அல்லது மாணவர்களோ வருத்தப்படுவார்களா என்றால் ....???
    நாம் தமிழர்

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 10 месяцев назад

    இந்த விபரங்களை எழுதிக் கொடுத்தவர் தவறாக எழுதி இருந்தாலும், பேனரில் அச்சிட்டவராவது தமிழைப் பிழையின்றி அச்சிட்டிருக்கலாம். அவரும் தமிழில் மிகவும் வறியராய்தான் தெரிகிறார். என்ன செய்வது ❓

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Год назад

    பிழையோ'ப்'பிழை.."ப்" மிகாதா..ஐயா...

  • @dr.kkumar7292
    @dr.kkumar7292 Год назад

    அவர்கள் இந்து முன்னணி இயக்கம் அப்படித்தான் இருப்பார்கள் ஐயா...

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC 7 месяцев назад

    தமிழ் செல்வம் சரி என்றால்
    தமிழ்ச்செல்வம் என்ன
    நீங்க வல்லினம் மெல்லினம் இடையினம் சொன்னீர்கள்
    ழ் பக்கத்தில் ச் வருதே ழ்க்கு இணையான எழுத்து வரலயே
    எனக்கு விளக்கம் சொல்லவும்

  • @MT-ss5kb
    @MT-ss5kb 7 месяцев назад

    ஐயா உங்கள் பெயரை ஏன் ஆறுக்கதிரவன் என எழுதக்கூடாது அழைக்கக்கூடாது