🔥கன்னிவாடி ஆட்டுச்சந்தை "MUTTON CURRY" | SANTHAI CURRY RECIPE | FOOD VLOG | VILLAGE COOKING | K7
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Thanks For Your Love♥ and Support guys🤩
For Business inquiries please contact This gmail or Instagram :
Phone No : 75987 23649
Mail I'd :
k7official07@gmail.com
INSTAGRAM LINK 👇:
www.instagram....
In this video recording, my friends and I went to Kannivadi goat market near Mulanoor, Tirupur district and bought and ate mutton curry. The mutton curry we bought and ate was very tasty because this mutton curry was cooked in a wood stove in the village way.Village cooking had different types of mutton recipe and we bought all of them and tasted them. And finally we ended this video jokingly by looking around the goat market and laughing and talking with friends
#k7 #santhaikari #kannivadi #goatmarket #traditional #mutton #muttoncurry #thiruppur #karur #food #foodie #villagefood #villagecookingchannel
WATCH OUR PREVIOUS VIDEOS :
• 🔥சூடான வடை பஜ்ஜி முட்ட...
• 🔥கரூர் "Famous" நலம் இ...
• 🔥ஆடி 1 தலையாடி சுட்ட த...
• 🔥VILLAGE STYLE PORK FR...
• 🔥கொண்டரங்கி மலை "சரித்...
• Video
• 😕கன்னிவாடி சந்தை சம்பவ...
• 🏕KODAIKANAL Most Beaut...
• 🔥KODAIKANAL 🌺"POOMBARA...
• 💘MY 3rd "ANNIVERSARY"💞...
• 🔥GOING TO KODAIKANAL 🚀...
• 🔥திருப்பூர் "KOCHAI BR...
• 🔥சங்ககிரி "DHAPA STYLE...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (k7official07@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video is an Entertainment purpose only
I'm on Instagram as @k7_youtuber. Install the app to follow my photos and videos. instagram.com/k7_youtuber?igsh=YzljYTk1ODg3Zg==
மச்சான்களா உங்க மூன்று பேருக்கும் 10 கிலோ கறி போட்டாலும் பத்தாது போல அந்த அளவுக்கு வெளுத்து கட்டீறீங்க, வீடியோ வேற லெவல் கேசவன் மச்சான் பங்கம் 😊😊😊
எத்தனை youtubers இருந்தாலும் நம்ம ஊர்காரே ஒருத்தே முன்னேறுறத பாத்தாலே சந்தோசம் தான்❤🎉வேடசந்தூர்,
திண்டுக்கல்❤
உங்க காணொளி மட்டும்தான் நம்ம வாழ்வியலோடு கலந்திருக்கு❤
நன்றி தல❤
நானும் வேடசந்தூர் அய்யலூர் தான்
KGS BOYS❤ palani trip ku waiting.. 👍
உங்கள் வீடியோ அருமை தம்பி இவ்வளவு வயதானாலும் அந்தப் பெரியவரும் அந்த அம்மாவும் சமைப்பது அருமை அதிலும் அனைவருக்கும் பங்கு வைப்பதுதான் சிரமம் அவர்கள் ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
நன்றி அண்ணா❤🤩
I am fan of his family videos..more towards village life very nice..friends video is only helping them make video also
சுபாஷ் சிங் நடனக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது மற்றும் சந்தை கறி வீடியோ பதிவு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thanks Anna🤩😊❤🔥
Nandri ga anna❤😅
❤😂@@K7_kesu
❤😂🎉
Gowtham subash ❤😂
🔥
பூ மதுரை பெருநகர சந்தைக்கு போய் பாருங்க
கௌதம் சுபாஷ் k7மூவரும் சேர்ந்து போடுற வீடியோ அருமை தம்பி வாழ்த்துக்கள் எடப்பாடியில் இருந்து நான்
Anna nandri ga ❤😅
சுபாஷ் நடனம்❤ அருமை தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க. கேசவன் கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி சந்தை கறி வீடியோ போடவும்.
Nice presentation bro 👌👌👌 subas super dancer 💐💐💐😂😂😂😂 enjoy bro ❤❤❤❤ Anand veppadai 🙏🙏🙏🙏
😂😂
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
Subhash anna dance❤❤❤
Punjai Puliampatti santhai ❤️
அன்பு தான் எல்லாம் சேது கூட வீடியோ போடுங்க
ஆமா போடுங்க
K7 ப்ரோ செம சூப்பர் நீங்க பேசுறது சாப்பிடுவது தனி அழகு சூப்பர் 👍
பால்கோவா சிட்டிககாரன்
Super anna
Supera panringa bro arumai 👌yenga ooru pakam thaan naan santhaiku ponathu ila unga video pathutu santhaiku pona feel ayiduchu keep rocking bro🎉
Kunnathur sandhaii vaaga bro💥💫
குன்னத்தூர் சந்தை ஒர்த்து ❤
விரைவில்
Bro antha taatha mind voice 😅 : 🇺● govinda🙏🕉🕉️
Hi K7 Curry looks delicious Granny knows how to cook Granny is very Good 💯💯💯💯
அருமை அருமை சுபாஷ் ஆட்டம் வேற லெவல்
Nandri ga anna 😅😂
Palani ku oru trip podunga bro..
Punjai puliampatti சந்தை vaaga
சுபாஷ் சுபாஷ்
Sagoo❤
Kunnathur santhai
My kolunthan ramki❤❤️❤️🥰
Super k7 ne kalakku❤❤
மதுரை சந்தைக்கு போய் பாருங்க மதுரை சந்தைக்கு
K7 💥 gowtham 💥 subah 💥assembly
😊🤩❤🔥
❤😍😅
Sivan malai vantha oru msg podunga@@K7_kesu
@@Subhashbalu98big fan brow ❤
@@K7_kesuna ella video vu pathu irukane big fan
Super video Village munton fry super bro
உங்கள் நண்பருடைய ஆட்டம் அருமை🎉🎉🎉🎉
🤩😂
Nandri anna❤😅😂
9:45 vj sidhu vlogs sathiesh bro ku taffu kudukara namma subu😂
Bro 😂😂
😂😂😂
Subash dance vere leval😍
🔥🔥🔥🔥🔥
Nandri bro❤😅😅
Helped in the kitchen.... I'm from Singapore...
Super brother ❤️ from Malaysia 🙏🇲🇾
Need Kodaikanal vlog 🎉🎉
Sure
கௌதம் சுபாஷ் விசிறிகள் நாங்கள்
Subash bro nee oru dancernnu nirupichitta bro😅🤣👌
மாப்பு🤩🤩🤩🤩
Bro nega ingium vanthutingala 😂😂😊
Hiii bro❤❤
Good vlog good presented on this sandhai kari saapadu amazing, but price😢, one time eatable😊. As finally goat rates and details was good👍, gracias😊.
நண்பா வணக்கம் ஓடசக்கரையில் இருந்துஅருள்குமார் பஸ்ட் லைக் பஸ்ட் கமெண்ட்
Super nice curry...🐐 Yummy 😋 🤤.. 🐏
Ariyalur vanga
ஓட்ட சத்திரம் அருகில் உள்ள கன்னிவாடி தானே? தோழர் 🎉
K7 squad🙌👨👨👧👧
Pavoorchettriyam market sapady kadai video porunga pls
🔥KRISHNAGIRI KUNDARAPALLI SANTHAI KARI💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை ❤❤
👍👌❤❤
Anna rice namaloodathu
na "Annam brand" na 😍
நண்பா frans ahh seanthu vlog panrappo avaruku oru mike kutunga voice clear illa comment pannu nga k7nanba
Yummy 😋 super bro😢
Maappilai First Comment First Like 🎉
Super mama ❤🔥
Nanlam santhai ku regular a pora but inum inga sapitalainga. Only tea matum tha
Sapdunga
First comment first like 😅😅❤❤❤
மட்டன் பீஸ் ₹100 என்பது கொஞ்சம் அதிகம் போல் தான் தெரிகிறது ஆனால் அவர்கள் உழைப்பிற்கு தரலாம் கேசவன் சொல்லும் பொழுது நாக்கில் எச்சில் ஊறுகிறது நீங்கள் சாப்பிடும் அழகே தனி தம்பி
மட்டன் போன் லெஸ் பீஸ் 7 ஓட எடையே 80-100 கிராம் வரும் ,போன் லெஸ் மட்டன் ஒரு கிலோ விலை 900-1000 ருபாய், மட்டன் சமைத்து 100 ரூபாய்க்கு கொடுப்பது சாியான விலை தான்
Nice vlog❤❤❤👌)👌)👌
சூப்பர் 💓
Bro engaiya irunthe evlo nala natha unge bro veriyan
Super ji
c first command
First comment 😂
Super
Kallu kadai rasingan pollachi always ❤❤ mams
Sudhagar bro,mohan Mam's vediosla varava matranga recent timela .next time avangaloda vedio podunga bro
Unga ooruku pagathula irruga muthur santhai ku poi vedio panuga bro..
Already panniyachu sako😊
K7 muthur santhai kari nu search pannuga
vaniyaimbadi poga bro biriyani sapadu paruga bro
Okay sako
Bro Krishnagiri Orappam santhai video podunga
Yummy 😋
Kundadam vaara santhai..
Saturday.. vaanga..
❤❤
Video super anna but andha ayya aada bikela padikka vachu kondu vanthatha paakkum poothu kastama iruthichu pavam sakappthunu😢😢
Super. Bro
Thank you so much 😀
Hi nanba
Hii K7 Na 627 Like ❤
Vanakkam makkale welcome to k7 youtube channel 🎉
🙏👍👍
Madurai kara nanbanuku vanakam ❤❤❤❤
Bro thamaraipalayam uchimedu manpanai samaiyalukku vanga bro ❤️❤️
Okay sako
Erode modamangalam chicken try pandunga
Unga kari videoku oru enduu kidaiyathu bro😅enjoy
🤩🤩🤩😂
Kunnathur,tirupur santhai Kari.....vanga bro
Sure bro
Pork samachi sapdunga nanba❤
Sure bro 🤩
Mapla சரக்கு அடிப்போமா my trid
Thala kudikathu eni
Bro kunnathur santhai kadai
Vanga nangalum antha areaa tan vanga sapadalam
Hai bro
Wayadana pengalalai amma enru kopudunge aaya poruttamillI
கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் இதற்கு அடுத்தப்படியாக மூன்றாவது மிக பெரிய சந்தையான புஞ்சை புளியம்பட்டியை ஒரு முறை பார்க்கவும். புதன் - கால்நடை வியாழன் - வார சந்தை.
Sure
Hi bro
Gowtham super thambi en son perum Gowtham than video super
🤩
😊❤❤❤🎉
Hai bro iam ellkadai
Hai bro
Anna ❤
தம்பி❤
Bro anthiyur kurunadhar swamy Kovil thiruvila start aaghirutchu vedio edunga bro
விரைவில்
வீடு கிழக்கு எடுக்கும் வாங்க மேக்கிங் வெளுத்து போயிடும்
😂😂😂😂😂❤❤❤❤
குன்னத்தூர் சந்தை கறி வீடியோ பண்ணுங்க தம்பி போகஸ் லோகு திருப்பூர்
Kandippa panrom sako