''Pa.Ranjith,Vetrimaaran-னால தான் சினிமா வளருது'' Caste Politics In Cinema | Ft.Sudhir Srinivasan
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- #sudhirsrinivasan #podcast #vetrimaran #tamilcinemacastepolitics #castepolitics #galattavoiceinterview #mariselvaraj #paranjith #podcast #praveengandhi #perarasu #thevarmagan #maamannan #tamilpodcast
''Pa.Ranjith,Vetrimaran-னால தான் Cinema வளருது'' Caste Politics In Tamil Cinema | Podcast Ft.Sudhir Srinivasan
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SN...
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
Uppu Puli Kaaram
www.hotstar.co...
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
சுதிர் சீனிவாசன் சார்...
உங்களிடம் இருக்கிற மனிதநேய சனநாயக பார்வைக்கொண்ட புரிதல் இதை பார்க்கும் அனைவருக்கும் நல்ல புரிதலுக்கு வழிவகுக்கும் இதன் மூலம் உங்களின் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது சார்
❤❤❤
Arputhamana villakkam anaivarum purindhu paynipoom 18:44
பிரவீன்காந்தி
பேரரசு
மோகன் ஜி..
போன்ற மெண்டல்களை தவிர்த்து இவர் போன்ற சினிமா புரிதலும் அரசியல் புரிதலும் உள்ளவர்களை interview எடுக்குமாறு கலாட்டா subscriber என்ற முறையில் கேட்டுகொள்கிறேன்.
😂😅
Kabali and Kala are so underrated.
250 crs underrated?
And rightly so
Well said, pa.Ranjith n Vetrimaaran try to implement progressive thoughts through their projects.
வெற்றிமாறன் பா ரஞ்சித் மாரிசெல்வராஜ்இன்னும் பல முற்போக்கு இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவில் உலக தரமான படங்கள் வரும்
Actually minority communities lendhu castes lendhu neraya padangal varanum...appo dhaan avangaloda prechana, avangalukkulla nadakkura prechana nu ellaame puriya varum .....for example muslims oda lifestyle ah naa cinema la perusa paathadhe illa....en classmates muslims ah irupaanga...avangaloda vaazhviyal enakkaa therinjika mudila....endha cinema layo serial layo kaatala....avangakitta pesi pazhagi mattum dhaan avanga vaazhviyala purinjukka mudiyum.
கலைகள் மக்களுக்கு நல்லறிவையும், விழிப்புணர்வையும் சொல்லி தருவதற்காகவே. அதில் மசாலா படம் மட்டும் பார்ப்பதற்கு மட்டுமல்ல..ஆனால் இந்த சமூகத்தில் அனைவரும் சமம். பிரிவினை இருக்கக் கூடாது இதை தான் வெற்றிமாறன், பா. இரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்களும் இதை தான் சொல்கிறார்கள்.அவர்களின் முயற்சிக்கு தலை வணங்குவோம் ஒருமைப்பாடே அழகு. ஏற்றத் தாழ்வின்மையே அற்புதம். அனைவரும் மனிதமே என்பது இயற்கை. இயற்கையுடன் ஒன்றி வாழணும்.
யோவ் anchor முக்கிய iyakkunaril ஒருவர் இல்லை பிரவீன் பீயி. அவன் adayalamatra iyakkunaril ஒருவன்
Actually who is pravin? Enna nu search pannanum? Verum pravin nu thedna varala....will have to find the video
@closerlook7530
en.m.wikipedia.org/wiki/Praveen_Gandhi
"kal thottu soluvoma?" 😂😂 semma reply.
These new era of films are amazing in story telling while showcasing a necessary spotlight on the oppressed which has been ignored in the shadows for ages.
மிகச் சிறந்த ஒரு நேர் காணல். யாவரும் ஏற்றுக் கொள்ளும் பதில்கள். தளர்ச்சி என்று சொல்பவர்கள் உட்பட இந்த நேர்காணல் கண்டால் வளர்ச்சிதான் என்று ஏற்றுக்கொள்வார்கள். நன்றி உங்கள் இருவருக்கும்.
Their movies have definitely sensitised me
Super interview.. may be they would have also included Jai bhim movie to this list
If we hear sudhir sreenivasan, can get new perspectives about all the things, kind and clear speech about anything, great person.
Mr.Sudhir Srinevaasan is an interesting and an intellectual you personality, and great critic.
தமிழ் சினிமாவில் தவிர்ரக்க முடியாத இயக்குனர்கள் அண்ணன் பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன். ..
கிழக்கு வாசல் போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின!! ஆனால் இன்ன்றும் தலித் என்ற சமூகங்களுள் உள்ள ஏற்றத் தாழ்வை பற்றி இன்னும் ரஞ்சித் பேசவில்லை !
உண்மையிலே அருமை ..அருமை ❤❤❤
அருமையான விமர்சனம்
sudhir knowledgeable person ❤
Kabali - the view that everyone get would generally build in mind (uneducated, low standard, etc)
Wow, great realization in life.
Thanks to Pa Ranjith and many thanks for bring it into this podcast SUDHIR
Sudhir sir the perfect critique ❤👍
நேர்காணல்னா இப்படி இருக்கனும், இரண்டுபேருமே தெளிவான புரிதலான பேச்சு 😊
மிகச் சிறந்த... எதார்த்தமான நேர்காணல்... இதை கவுண்ட பாளையம் படம் எடுத்த " கவுரவ கொலை " நல்லது என்று பேசி வரும் ரஞ்சித் அவர்களும்... பட வாய்ப்பே இல்லாமல் சும்மா இருக்கும் பிரவின் காந்தி போன்றவர்கள் பார்க்க வேண்டிய நேர்காணல் இது....
இது போன்ற உரையாடல் கேட்டு யாருக்காவது கோபம் வந்தால் அவர்கள் அனைவரும் ( மனிதராய் பிறந்த அனைவரும் சமம்) என்ற சுய சிந்தனையை தெளிய வைக்க முயல வேண்டும்.
நல்ல சிந்தனை நல்ல புரிதல் மிக்க நன்றி👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
Sudhir srinivasan ❤❤
wow... சுதீர் சீனிவாசன் நல்ல சிந்தனையாளர இருப்பார் போலிருக்கே... அப்படி சொல்ல கொஞ்சம் பயமாக இருக்கிறது 😢😢😢. sorry
Nice conversation
Really nice discussion. Relevant and informative. Thank you !
Constructive intresting discussion!
Who stopped Mr.Vetri or Mr.Ranjith from questioning on what logic dynasty parties exist in India now? Can anyone become party head or CM or PM candidate in these parties even if ur talented? R dynasty parties social justice equality concept or exploiting legal loopholes in our constitution 2 ensure "one family" remains as party head? 🤔🧿🙏🏼🤞🏼!
தரமான நேர்காணல் 🤝
Good Speech Sir ✨️💙
Sudhir sreenivaasan... you rock man.
Excellent questions..kudos to the interviewer💐
anivarum saamam boy or girl only different ithu puriyathavanga not for human
Thanks!
நியாயமான பதிவு 🎉
Super Interview
Puriyamal nadipavan samuga Ethiri
தெளிவான ஒரு புரிதல் ❤
அருமை❤
Hats off Sudhir bro for the honest interview 👍🏼
Deep and excellent conversion
Well explanation 🎉🎉🎉🎉🎉🎉
Sarpeta madras great film
Super sir.. ❤🩹
Excellent conversation 🎉🎉
Great
Excellent conversion 👍☘️🌿🌿🌿🌿🌿☘️☘️🌿🌿
What ever you are saying… as a common man we are unable to watch the movie tickets at nominal price
Super pathil Great Thozhyar 1:39
If you use social justice to hate someone, then you are no better than the criminal.
Humans are flawed, pinpoint bad behaviours as enemy, do not tag them as enemey
It is applicable for both mannan and karnan!
Sudhir is enjoying the traction he is getting from vijay fans and woke warriors! - Did he write about casteism in films during earlier times?
Why did he not pinpoint using pig farm to represent myskin background in Leo???
He is just using the trend!
It may be true but he is taking a stand in this issue
உங்க சேனலில் மட்டும் புண்டலி ஜிம்மி விளம்பரம் அதிகம் தொல்லை தருகிறது
😢😢😢
Ji neenga Paappukutti oda husband thana?
Yep
❤
Please change this anchor.. useless
Enna valathanuga ipa oru mairum illa
Nee tension aagureela adhaan😂...
Enna Maala...yeritha😂😂??
Good🎉
Ranjith is not where he is without Rajinikanth sir....so I feel Rajinikanth sir is great than Ranjith
Super..
Evandaa da itha anchor sunny
Padinga bro... Adhu peru anchor😂
@@buddy_buddysorry fllowyil vandhich
பிரவின் காந்தியிடம் இருந்த காட்டம் ஏன் இவரிடம் இல்லை???இதுவும் சாதி மனப்பான்மைதான்
எல்லா வட்டார வழக்கங்கள் வைத்தும் நாயகன் நாயகி நகைச்சுவை நடிகர்கள் வில்லன் இருப்பது போல படங்கள் வருகிறது இதை சாதி மத ரீதியாக தேவையில்லாமல் அரசியலுக்காக விமர்சிப்பவர்களை கண்டுகொள்ள தேவையில்லை
பரியேறும் பெருமாள் படத்திற்கான பிறகு கர்ணன், மாமன்னன் போன்ற படங்களில் ஒரு சாதியின் மனிதர்கள் முழுமையாக கெட்டவர்கள் ஒரு சாதியினர் நல்லவர்கள் ஏன் ஒரு மனிதன் கூட நல்லவன் இல்லையா அதுதான் தவறு என்கிறோம். மெட்ராஸ், பரியேறுபெருமாள் இதைத்தவிர மற்ற எல்லா படங்களையும் அப்படியே சித்தரிக்கிறது.
Karnan is taking about police brutality which is happening still now in south tamil nadu. How power centers work for upper caste person and lower caste and financially not sound families
தவறான புரிதல்.மாமன்னன் படத்தில் பிற்படுத்தப்பட்ட நல்ல நண்பர்களை நல்ல மனிதர்களை பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாகவே காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். மக்கள் ஒற்றுமை பட இடைநிலை சாதி மக்களின் நல்ல மனமாற்றமும் உறுதுணையும் கட்டாயம் என்பதை பதிவு செய்திருப்பதை படம் பார்த்து சரியாக புரிந்து கொள்ள வேண்டுகிறேன் 🎉
Sudhir sir i have a request to you don't do tamil cricket commentary❤
Athukku munnadi cinema paduthu thoongicho???
நடப்பியலைக் காட்டும் புதிய அணுகுமுறை இவர்கள் வந்தபிறகே சினிமாவில் அதிகமாக வளர்ந்திருக்கிறது. நடந்த சம்பவங்களை மையப்படுத்தும் போக்கு வளர்ச்சி தான்
puluththi dhan!!! puluththi dhan!!!
Eriyuthudi maalaa😂
Pa.Ranjit, Vetrimaaran will NEVER make a film on caste discrimination existing in DMK.
They will never say that maximum jain and buddhist temples and libraries were destroyed by Islamists.
They will never say that violence on Dalit is maximum by OBC, fellow Dalits followed by Muslims.
They will all conveniently blame Sanatana and Brahmin community in the end.
Adhuvara RSS irukkum. Adhuvara muslim women will vote for Modi.
Cleverly didn't mention maari Selvaraj huh?!😅
@@closerlook7530 All of them.
They are actually cowards.
சினிமாவை ஒழித்தால் மக்கள் உருப்படுவார்கள்
வாய்ப்பே இல்லை
Purithal Illathavargal Koorum Nondi Saaku 😪😂
itha yenda 1980 la sollala...
Mutal
Aama bro... Olichitu rasigargalin rasigan mani reels paarunga ...😂😂😂
Sudhir is just peddling woke nonsense !! How many films have come depicting Anglo Indian life , Arunthathiyar life ? Will Renjith make a film which depicts Paraiyar community atrocities done to Other castes within dalit communities ?
An Anglo Indian, arunthathiyar, or any other oppressed caste member will rise to make films in the coming years....modhalla mela endhirichu varavana midhikkaama irukkanume....appo dhaan aduthavanga laam endhirichu vara mudiyum
I think it should be possible for MrRqnjith to show atrocities of Parayar community towards other in Dalit communities? But he won’t because he is representing Parayar community here? During by election in edappadi which was won by Mr. Evks Elangovan, Seeman depicted Arunrhathiyar community as வந்தேரி...None of these so called cinema intellectuals made any noise about it . Because Seeman was targeting pariyar vote bank! Only THOL. Thirumavalan made effort to raise…but did not talk about it much …
மாரி, ரஞ்சித்,வெற்றி போன்றோரின் சில காட்சிகள்,வசனங்கள் மீது உடன்பாடு இல்லை. ஆனால் மூவரும் மிக சிறந்த இயக்குனர்கள்