Kanda Shashti Kavacham | Skanda Shashti | Kum. Sivasri Skandaprasad | Sri Baladeva Rayan Swami |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2021
  • Skanda Shashti | Kum. Sivasri Skandaprasad | Kanda Shashti Kavacham | Sri Baladeva Rayan Swami |
    -------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe Sivasri Skandaprasad official channel for more videos
    Please watch the videos till the end.
    Follow:
    On Instagram - @art_sivasri- / art_sivasri
    On Facebook - / artsivasri
    On Twitter - artsivasri?lang=en
    --------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics Courtesy - kaumaram.com/text_new/kskavas...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 479

  • @santhiraman7761
    @santhiraman7761 2 года назад +5

    தேன் போன்ற குரல்
    முருகனுக்கு அரோகரா
    வேலனுக்கு அரோகரா

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 2 года назад +7

    ஆர்பாட்டமில்லாமல் மிக அருமையாக இதமாக இருக்கிறது with divine feelings

  • @arivudainambi9109
    @arivudainambi9109 2 года назад +17

    அருமை கந்தசஷ்டி கவசம் பாடியதற்கு நன்றி. இதேபோல் சிவபுராணம், மற்றும் அதில் போற்றி திருவகவல் இரண்டையும் தங்களின் இனிய குரலில் கேட்க மிக்க ஆவல்

  • @mmegpappu1657
    @mmegpappu1657 2 года назад +4

    உங்கள் குரல் வளத்தால் எல்லோர் மனதையும் மகிழச்செய்து வளம் பெறச்செய்த உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் குரு அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் ஈஸ்வரா

  • @drsdm23
    @drsdm23 2 года назад +5

    அட அட அட அட. என்ன ஸ்பஷ்டம் .... ஷன்முகா சரணம்

  • @ravibanu9949
    @ravibanu9949 2 года назад +7

    🙏without music mesmerizing pure holistic voice melting self-samathi blessings namasthe 🙏

  • @sekarchellappan6443
    @sekarchellappan6443 2 года назад +7

    மிக அருமை. மிகச்சரியான உச்சரிப்பு. நல்ல ‌குரல்‌ வளம். உங்களது அனைத்து பாட்டுக்களும், நாம ஸங்கீர்த்தனமும் மிக அருமை. எல்லா வித வளங்களும் பெற்று நலமுடன் நீடூழி வாழ் வாழ்த்துக்கள்.

  • @kalalavindrankoilkulamyathirai
    @kalalavindrankoilkulamyathirai 2 года назад +4

    Excellent... fantastic...fantabulous... superb... ஆஹா.... அமிர்தம்.... மிக்க நன்றி...

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 Месяц назад

    ஓம் முருக அருள் முருக நமஹ

  • @SRAM1962
    @SRAM1962 2 года назад +5

    Melodious with dedication and without any background music... Murugan Aruludan neenda aayuladan kudumba sakithamai alavna & azhaggiya kuzhandaigaludan vazha Vazhthukal... eppothum happyya irukavum... GOD bless you...

  • @harinarayanaalamuri3430
    @harinarayanaalamuri3430 2 года назад +5

    I am a ardent listener of Sivasri . Though I am not a Tamilian I listen all her albums. She is a god’s gift to all Indians. We wish her to be another M.S Subbulakshmi of New Bharath . May god bless this young energetic melodious singer great future ahead

  • @Sivakumaran61
    @Sivakumaran61 2 года назад +2

    கந்தசஷ்டி காலத்தில் உங்கள் சானலில் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடலொன்றை எதிர்பார்த்திருந்தேன். பொருத்தமாக பாலன் தேவராயர் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை அருமையாக பாடி பரவசப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
    🍁🌸🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸🌸🍁

  • @kuyilinkuralz5326
    @kuyilinkuralz5326 2 года назад +3

    காற்றூசியாய் உள்துழைத்து சர்ப்ப மென இருதயம் விரிந்து ஒரு இதழாய் நினைவில் படரும் இந்தக் குரலும் குழந் தாயும் நீடூடி வாழ வாழ்த்து முருகா என் அப்பனே - ...

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 2 года назад +5

    அருமை!அற்புதம்!! சைவ திருமுறைகளையும் எதிர் பார்க்கிறோம்...நன்றி அம்மா.🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @natarajanramalingam8506
    @natarajanramalingam8506 2 года назад +4

    மிகவும் நன்றி. சிவபுராணம், கோளறு பதிகம் - இதே போன்று, அதிகம் பின்னனி இசை இன்றி பாடினால் மகிழ்ச்சி.

  • @anandg5843
    @anandg5843 2 года назад +4

    சில நிமிடங்களுக்கு நான் பழனியில் இருப்பதாக உணர்ந்தேன், 🙏

  • @techbharath9778
    @techbharath9778 2 года назад +3

    சூலமங்கலம் சகோதரிகள் பிறகு உங்கள் குரலில் மட்டுமே அந்த தெய்வீக உயிர்ப்பு உள்ளது...
    திருச்சிற்றம்பலம் 🙏🛕
    நற்றுணையாவது நமசிவாய 🙏🛕

  • @maharajansubramanian8122
    @maharajansubramanian8122 2 года назад +28

    I thought of this day before yesterday, Lord muruga fulfilled, hone filled voice is an abhisekam to him... Long live sivasri skandaprasad madam, Lord sarsawathi has chosen your entire family tree to fulfill her desire to serve human beings by madam........

  • @ssg2003
    @ssg2003 2 года назад +8

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @kv1104
    @kv1104 2 года назад +2

    தங்கள் குரலில் கேட்கும் பெரும் பேறு பெற்றேன். நன்றி. வாழ்க வளமுடன் பிள்ளாய்.

  • @user-vn5wj9zn2e
    @user-vn5wj9zn2e 2 года назад +3

    முருகா.. முருகா..

  • @gopata1594
    @gopata1594 2 года назад +5

    Beautiful ...... You are truly blessed by Lord Murugan.....Skanda Sararam

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 8 дней назад

    PRETTIEST MURUGA SUNDARI SOOOO PEACEFUL

  • @vijayanand6479
    @vijayanand6479 2 года назад +4

    அருமையான தமிழ் உச்சரிப்பு...
    பின்னணி இசை இல்லாமல் கேட்பது சிறப்பு...
    இனிமையான குரல்...
    வாழ்த்துகள்

  • @nagarajanga8893
    @nagarajanga8893 2 года назад +7

    Wonderful singing . No unnecessary music . One can understand the meaning of the song perfectly well . This would be a model for devotional song singing . My salutations to the great singer . May The Almighty bless her .

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 2 года назад +2

    அருமை சகோதரி.
    மிகவும் இனிமையாக இருந்தது.
    இதை கேட்டால் எளிதில் மனதில் பதியும்.
    அற்புதம், வாழ்க வளமுடன்.

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 года назад +4

    This is awesome. Hearing or chanting Skanda Shashti daily would do lot of wonders. Muruga Muruga Muruga.

  • @vijayasekhary5143
    @vijayasekhary5143 2 года назад +5

    Thanks for most powerful Skanda Sashti Kavacham 🙏 .. Vibrant as your Eyes while rendering the song. Dress code absolutely matching to the occasion

  • @mvv4866
    @mvv4866 2 года назад +3

    சீரலைவாய்ப் பின்னணியில்
    செந்தூர் முருகனின்
    சஷ்டித் திருநாளில்
    காக்கும் கவசமாய்
    கந்தர் சஷ்டிக்கவசத்தை
    சிவஶ்ரீ தேன்குரலில்
    வழங்கிய இசையமுதம்
    சிந்தைக்கும் செவிக்கும்
    தெவிட்டாத நல்விருந்து !

  • @santhalakshmi9033
    @santhalakshmi9033 Год назад +2

    விளம்பரம்
    பக்க வாத்தியம்
    இன்றி
    சர்வ சுத்தமாக மிக தெளிவாக
    அருமையான உச்சரிப்பும்
    மனதில் பதியயம்படி
    தெய்வீக குரலும்
    பெண்ணே
    நீ வாழ்க பல்லாண்டு
    அன்புடன் ஆசிகள் பல

  • @shekhariyer2783
    @shekhariyer2783 2 года назад +4

    Sivasri- never tire of hearing your singing- we are always looking forward to your renditions- they are ever melodious with your divine expressions and clear diction.

  • @sathyanarayanams8022
    @sathyanarayanams8022 5 месяцев назад +2

    I am kannadiga from Bangalore, can't understand anything, but I am enjoying the melodious singing and divine element of the the skanda sasti kavacham.

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 Год назад +2

    மனித குலத்தில் எப்போதாவது தோன்றும் அதிசயம் ,சிவஶ்ரீ ஸ்கந்தப்ரஸாத்🙏வாழ்க எல்லா நலங்களும் பெற்று

  • @ratnamalas6329
    @ratnamalas6329 Год назад +4

    Divine singing. . For your age. . Unusual rendition. . God's blessings
    I don't know your language but every day I listen your songs . . specially guruvayoor ekadashi. . thanks very much is a small word. 🙏

  • @jaganathanseenivasagan9433
    @jaganathanseenivasagan9433 2 года назад +3

    🙏🙏🙏
    Superoooo......super... good... starting..
    Suolamangalam.... sisters.... is.....very... famous...of...kandasasti...kavasam... songs.
    God bless u with ur's teem.
    from tdy every home early morning sivasri's
    Kanda sasti kavasam also cell phone ringing. good and nice tamil God Murugan devotional songs. 🙏

  • @tamilmysticssamoogam2993
    @tamilmysticssamoogam2993 2 года назад +5

    Sister, I just binge watched the videos on your channel. Any language you sing in, the clarity in pronunciations, your divine voice, the way you sing it... May you live for over a 100 years with great health and wellbeing!!!! 🙏🙏🙏

  • @celebratethelife364
    @celebratethelife364 9 месяцев назад +1

    அருமை அருமை!!
    நாம் வணங்கும் முருகன் நம் தமிழ் மக்களை நன்கு காப்பாற்ற வேண்டும்!!
    தங்களின் இசை சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள் !!

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 Год назад +4

    Sivasri,you are a gift. May God give you all that you need.

  • @user-co5bq9ge6e
    @user-co5bq9ge6e Год назад +2

    ஓரு தாய் மகனுக்கு தாலாட்டு பாடுவது போல் உள்ளது சகோதரி.மிக மிக அருமை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌷🌿🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 года назад +3

    Muruga...🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 года назад +2

    முருகா ஶரணம்
    ஷண்முகா ஶரணம்

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 Год назад +4

    இது போல் சிவபுராணம் பாடல் தரவேண்டும் இசை இல்லாமல்
    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @venkatesank4183
    @venkatesank4183 4 месяца назад +2

    Amazing singing. She is a blessed person. Unparalleled

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 2 года назад +3

    Unpadam perave unnadiyaaga! Listen that, she surpasses the original, effortlessly! Lovely, God bless Putta

  • @cmohanc
    @cmohanc 2 года назад +4

    மெய்சிலிர்க்க வைக்கும் உச்சரிப்பு!

  • @1970sugan
    @1970sugan 2 года назад +3

    Impeccable unchcharippu. Awesome. I like the fact there is no pakka vadhyam. Om Saravanah Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @anantharamansivakumar3548
    @anantharamansivakumar3548 2 года назад +4

    Excellent voice

  • @tgseshan2676
    @tgseshan2676 2 года назад +5

    Very good. Nice pronunciation, nice melody and Bhakti Bhavanai. Keep it up Sivasri, all our Blessings to give more and more melodious programmes. Radhekrishna 👌👌👌

  • @prabas6755
    @prabas6755 2 года назад +3

    Beautiful ! உங்களுடைய நல்ல முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் ! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 года назад +2

    Prabho Anai Mugathon Skanda Sashti Arumugathon Ellam Skanda Guru Siva Prasad Iraiarul Nirayattum
    Ketpavarukkum Adhe Adhe Sabapathe. .

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 2 года назад +3

    👌 அருமை

  • @venkataram1935
    @venkataram1935 2 года назад +2

    Very Nice. Pray Lord Muruga to shower His Blessings on you.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 2 года назад +3

    வாழ்க வளமுடன் 🌻

  • @paranjothymuthu4153
    @paranjothymuthu4153 2 года назад +3

    Besutiful and melodius rendering of Mantra Shastra of Kanda Sashti kavacham. God Bless Sivasri

  • @Dragonball_vibes
    @Dragonball_vibes Год назад +3

    👏👏 What a beautifully divine rendition of the wonderful Sashti Kavacham by the one and only Sivasri! Without a single piece of musical instrument she has rendered it so perfectly and melodiousy !
    One feels like listening to her voice continuously! Kudos Sivasri.

  • @karunsai
    @karunsai 2 года назад +2

    Namaskaram Jai Sri Krishna Bhajan exponent Vidhushi Kum.Sivasri, Jai Sri Krishna Thank you so much of your beautifully rendered the excellent, "Kantha Sashti Kavacham" My hearty congratulations to you Om Sri Subramanya Swamine Namo Namaha! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 2 года назад +4

    Excellent ma. Thanks.

  • @seetharamans7696
    @seetharamans7696 2 года назад +3

    Great now on ever house will listen your shashti kavasam daily. God bless you

  • @sallysan5692
    @sallysan5692 6 месяцев назад +2

    Supper ammaa Kum. Sivasri - the voice was sweet and most of all the words were so clear - and easy to learn for learners and to listens - keep up the excellent talent of sharing - god bless you and your family . 🙏

  • @thulasidasm.b6695
    @thulasidasm.b6695 2 года назад +2

    Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏
    Humble pranam🙏🙏🙏
    Jai sree radhe radhe 🙏🙏🙏🙏🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Год назад +2

    அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 5 месяцев назад +1

    Tuesday and Muruganakku Ughantha Naal God Bless you and Best Wishes ADIYEN ♥️

  • @krishnanganesan7978
    @krishnanganesan7978 2 года назад +2

    Simply superb rendering God bless you always Sairam

  • @chandramouliss7311
    @chandramouliss7311 2 года назад +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻,
    सदा भावये हृत्सरोजे गुहं तम् 🙏🏻

  • @123maniam
    @123maniam 2 года назад +3

    God bless you my child 👌

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад +2

    Om Murugan thunai. 🙏🙏🙏🙏🙏.

  • @Natarajan152
    @Natarajan152 2 года назад +2

    Very good rendition after Sulamangalam sisters , God bless you 🙏

  • @sakthy6855
    @sakthy6855 2 года назад +1

    சீர்காழி கோவிந்தராசனுக்குப் பின் தேவராசரின் கைப்பிரதியில் உள்ளது போல் பாடிய இரண்டாமவர்.
    வாழ்த்துகள்.அருமை.

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 2 года назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 👌 தேவி 🙏

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 2 года назад +2

    SRI MURUGA SARANAM! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF FOR TAKING EVERYBODY IN THE DIVINE PATH FOR A FULL BLISSFUL LIFE FOR EVER.. THIS IS THE REAL LIFE. SRI RADHE! SRI SKANTHA SARANAM!

  • @SureshKumar-jh3xz
    @SureshKumar-jh3xz 2 года назад +4

    Withou frills, such clarity and melody. Only you can do it.

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 5 месяцев назад +1

    Thali Namaskaram and 120 Years after Thai Mathathil Varum Adhuvum Utharayana Puniya Kalathil Valarprai Sasti Atharkka Thedinen Meeru Pade Patta Sasti Kavasam And Very Powerful Day Celebration and Congratulations ADIYEN

  • @user-dp7kx1iu1p
    @user-dp7kx1iu1p Месяц назад

    Sivasri ma'am song voice super enjoy song

  • @Michael-lm1xe
    @Michael-lm1xe Год назад +3

    I listen during Mars hora as often as possible. Your voice is the divine feminine actualized as music for our mortal ears. Blessings and love on your journey through this life. May all deity bless you with good fortune and happiness. ❤ 🙏 🦶

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 года назад +2

    What a flow, sweetness, Tamil, awesome. God Bless you.

  • @lalithagopal1959
    @lalithagopal1959 2 года назад +4

    Excellent. V.clear and audible pronunciation. God bless u

  • @sreedeviram5695
    @sreedeviram5695 2 года назад +2

    Hara Haro ..Hara hara....🙏🙏🙏
    Blessed girl.... divine figure...
    God's gift to her parents and to the society also.... pranamam...🌹

  • @RajaramSrinivasan59
    @RajaramSrinivasan59 2 года назад +2

    Simply outstanding rendering! Wonderful modulation and diction. Divine experience...

  • @Lalithav-gd4kk
    @Lalithav-gd4kk Год назад +1

    ⚛️🙏⚛️ கோவிலுக்குப் போகும் பாதையிலேயே.. படுபாதகவிஷமுட்கள் போலும்..பல காட்சிகள்.கந்தசஷ்டி ஒலிக்கும் போது கந்தன் திரு முகதரிசனம்ஃஸர்ப்பஸர்ப்ப🕉️நன்றி நன்று.இனி சிறுவயதிலிருந்தே பயிற்சி யான இக்கவசத்தை விளம்பர த்தடையின்றி வழக்கமாகப்பாடிக்கொள்கிறோம்ஃவடிவேலும்மயிலும்துணை🙏🌍

  • @kannanv6242
    @kannanv6242 2 года назад +1

    நல்ல குரல் அழகான என் தமிழ் உச்சரிப்பு அதிலும் இனிமை வார்த்தைகள் கொடுக்கும் அழுத்தம்!

  • @natrajan24729
    @natrajan24729 2 года назад +3

    Sivasri.
    Very good voice.
    Unassuming, good memory.
    Bright future awaitinng.
    God bless you.
    Since you are closely connected to Swami Haridas, words/music flowing from your mouth
    fluently.
    Wish you all the best.

  • @rajasekarannj4656
    @rajasekarannj4656 2 года назад +2

    🙏💐👏💐 with blessings from Sri Skanda for peaceful Shashti kavacham by you .Thank you so much.

  • @skanthavelu
    @skanthavelu 2 года назад +3

    Very beautiful. Brings back fond memories of going to kovil. 😌

  • @kalaiyarasansuppiah3464
    @kalaiyarasansuppiah3464 2 года назад +2

    Arumai..

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 6 месяцев назад +1

    ஓம் முரூகா நமக

  • @bharathms3064
    @bharathms3064 Год назад +2

    Shanmuga Saranam

  • @KTSambandan33
    @KTSambandan33 2 года назад +3

    Kanda shashti kavacham is a powerful devotional song. Soulful rendition in your sweet voice. Excellent. This will be played daily in every Thamizh home. அருமை, அருமை, மிக மிக அருமை ...
    God bless you ... 🙏

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад +2

    அருமையாக பாடியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @lalithapriyan6067
    @lalithapriyan6067 2 года назад +1

    ஸ்ரீ மாத்ரே!
    லக்ஷணம், லக்ஷ்மீ கடாக்ஷம், இனிய சாரீரம், பக்தி, ஞானம், இப்படி எல்லாம் சேர்ந்த
    அற்புதம் அம்மா நீவீர்! வாழ்க வளர்க
    எந்த தவறும் காணமுடியவில்லை. சர்வ சத்துரு என்பதே சரியாகும். அப்படி தான் பலர் பாடியுள்ளனர்
    புத்தங்களிலும் உள்ளது.

  • @srk8360
    @srk8360 2 года назад +1

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💐💐
    அற்புதமான பதிவு..
    நன்றி 💐💐🙏💞

  • @palanisamy3402
    @palanisamy3402 2 года назад +1

    மிகவும் அருமை நன்றி சகோதரி

  • @rokeenisonamuthu8531
    @rokeenisonamuthu8531 2 года назад +3

    Beautufil voice for Kanda sasti.🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад +2

    Like Mesmerizing vedic upanashid gayatri invoking .Satyam param.

  • @sadhasivamsivam512
    @sadhasivamsivam512 2 года назад +1

    இனிமை இனிமை சுபஸ்ரீ

  • @sumathikrishnan6066
    @sumathikrishnan6066 2 года назад +3

    The lyrics are clearly audible as background music is minimal. Excellent rendition

  • @vasantgoudar9249
    @vasantgoudar9249 2 года назад +3

    The voice is crystal clear. Super!🙏🙏🙏🙏

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 2 года назад +3

    Welcome best wishes continue 🙏 singing tamil thiruvasagam devaram

  • @trichy51
    @trichy51 2 года назад +2

    Since decades I play this from Soolamangalam Sisters Album. First time I am hearing this in Your Voice. God bless you

  • @cpadman5800
    @cpadman5800 2 года назад +2

    Excellent voice! Crystal clear Tamil pronunciation, wonderful!.