ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவணபவ❤️❤️❤️ நன்றி சகோதரி ❤️❤️❤️ RSM குடும்ப உறுப்பினர்களுக்கு வணக்கம். முருகர் புகழை மட்டுமே பரப்பும் அனிதா சகோதரிக்கு "🌹முருக தூதர்" 🌹 பட்டம் கொடுக்கலாம். சரி என நினைக்கிற சகோதர சகோதரிகள் லைக் பட்டனை அழுத்தலாம். அனிதா சகோதரி நீங்கள் இந்தப் பிறவி மட்டும் அல்ல அடுத்தப் பிறவியிலும் முருக புகழ்பாடும் பிறவியாக பிறக்க எல்லாம் வல்ல முருகர் பாதத்தை தொட்டு வணங்குகிறேன். ❤️❤️❤️❤️ ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவண பவ❤️❤️❤️
அக்கா நான் கடந்த 11 மாதமாக வேல்மாறல் படித்து வருகிறேன் எனக்கு எந்த அதிசயமும் நடக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு நிம்மதியும் மன அமைதியும் கிடைக்கின்றது. முருகன் மீது எனக்கு பக்தி அதிகம் ஆகிவிட்டது. என்றாவது ஒரு நாள் எனது மோசமான கர்மா அழிந்து முருகன் என் வாழ்வில் அதிசயம் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் இனியும் படிப்பேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
நான் ஒரு விசயத்தை கையில் எடுத்து அதிரடி திட்டம் இதற்கு எல்லாம் கடவுளும் எனக்கு துணை நின்று பக்கம் பலமாக இருக்கவேண்டும். எல்லாரும் பிரத்தனைபண்ணவும் கூட்டுப்பிரத்தனை செய்யவும்.எல்லாம் புகழும் முருகனுக்கு.ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா இதே பதிகத்தை படித்து முருகன் அருளால் எனது இரண்டு கிட்னியும் சரியாக இயங்கச் செய்தார் நான் நன்றாக ஆரோக்கியமாக உள்ளேன் ஒரே ஒரு நாள் அழுது படித்தேன் முருகன் உடனடியாக நான் அனுக்கிரகம் பண்ணி என் உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த முருகா நன்றி முருகா நன்றி முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரி மூலமாக எல்லோரும் நன்றாக வேல்மார்கள் பதிகத்தை படியுங்கள் எல்லோரும் நலமாக இருங்கள்.
எனக்கு ஆப்ரேஷன் தியேட்டர் போகுமுன் இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது நான் நீங்கள் சொன்ன திரைகடல் அந்த வரியை விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தேன்.. பிரசர் நார் மல் ஆகி விட்டது நல்ல படியாக ஆப்ரேஷன் முடிந்து இன்று நலமாக உள்ளேன் நடக்கிறேன் ஓம் முருகா முருகா முருகா
இந்த வேல்மாறல் அற்புதம் முற்றிலுமாக உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 100% உண்மை... இந்த வேல் மாறல் படித்த பிறகுதான் என் வாழ்வில் நிம்மதியே கிடைத்தது.... பலவருட போராட்டங்கள் எளிதாக தீர்ந்தது... என் அப்பாவின் இதய நோய் சரியானது...
நீங்கள் சொல்லக்கூடிய தகவல் எங்களுக்கு கடைசி நொடியில் கூட முருகன் வேல் நம்மை காக்கும் கை விடாது என்று நீங்கள் சொல்லும் தகவலில் இருந்து புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 . நேற்று மருதமலை முருகனை வணங்க ஒரு திடீர் வாய்ப்பு கிடைத்தது. வேல் மாறல் படித்து படித்து உருகி உருகி முருகனை வணங்கினேன். அது தான் என் ஆசையும் கூட. மனது நிறைவாக இருந்தது.
அனிமா அழுகை நிறுத்த முடியலடா நம் ஐயன் எந்த அளவுக்கு காக்கும் தெய்வமாக இருக்கிறார் சொல்ல வார்த்தையே இல்லை முருகா முருகா முருகா முருகா முருகா முருக🙏🙏🙏🦚🦚🦚🪔🪔🪔🙏🙏🙏
ஓம் சரவணபவ ❤❤❤❤❤ நன்றி sister.....முருகனின் அருள் பெற்றவர்கள் மிகவும் புண்ணிய ஆத்மாக்கள்....... முருகா சரணம்......உங்கள் வீடியோ ஆனைத்தும் எங்களுக்கு சக்தி வாய்ந்த கவசம்....நன்றி
ஓம் முருகா சரணம் 😭🙏ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
🙏ஓம் முருகா சரணம் 🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏வேல்மாறல் ஒவ்வொரு முருகர் பக்தர் வாழ்க்கையில் அற்புதம் செய்துட்டு தான் இருக்கு.... எனக்கும் முருகர் கருணை கிடைக்க வேண்டிகிறேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏
Nan request panna Indha Miracle nenga elarukum eduthu solli share panaduku romba Nandri sister🙏 . Muruganuku Arohara 🙏. Vel Maaral is definitely a Power House 🙏😊
வேல்முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா எல்லோரும் வேல்மாறல் படுத்தி எல்லோரும் உடல் நலம் பெற்று நீடூடி வாழ்க இறைவனுக்கு கோடான நன்றிகள் கோடான நன்றிகள் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி.
கிருஷ்ணார்ப்பணம். துவண்ட இதயத்திற்கு ஒளி தந்து தூண்டிவிடுகிற மாதிரி இருக்கு சகோதரி. இந்த பதிவு. என்னுடைய தோல்வியாதியும் சரியான ரொம்ப சந்தோஷமா இருக்கும். முருகா சரணம்.வேல்மாறா!!
அனிதா சகோதரி பதிவு அருமை முருகா முருகா எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந் து விடனும் சொந்த தொழில் அமைத்து தாருங்கள் தம்பி க்கு நல்லவரண அமையனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீயே துணை 🌹🌹🌹
Mam really it's a miracle. Please do share me vel maral sentence . Even I want to chant.. From last week I am having little bit of pain in my heart.. Actually after watching this video. I really felt that this video is for me only Lord Murugar is telling me to chant vel maral❤
ஓம் சரவணபவ முருகா. உண்மையில். இது. ஒரு. கடவுள் செயல் தான். வேல் மாறல் அற்புதம்தான். வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🙏🙏🌷🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Anitha 100% correct, I suddenly cried a lot, cause i lost my mother 5 yrs ago that time i don't know about vel maral, where as now i ready regularly only now and then i take break reading. So i was asking a question to myself why this was not given to me much before i could have saved my mother but my subconscious mind says that is am getting answer from murugar now that you have u can save many more life's, and my second son was born after my mother passed away they both share the same date my mother passed away on 18th feb my second son was born on 18th dec 2020 and one more thing i dont know to read and write tamil though am tamilian am born and brought up in bangalore i got the english version 1st two weeks i struggled for the pronunciation i was not at all getting the lines later 1 day i prayed see you have to teach me tamil i hardly getting my lines properly u not believe me am shocked myself i read very fast and my lines are proper. I will personally write to you anitha sis... thanks for changing our lives.
Yesterday I watched a video that says "Heart Coherence is a high performance and healthy state - physically, emotionally, mentally and spiritually- that brings out the very best in us". Whoever believes anything very strongly at any time, any situation wonders happens to them. As our elders say, both mantra and belief are very important. Murga saranam🙏🏻
Om muruga appa nan migavum kastathil irukeren en kanavaruku heart problem kadan kastam noi thanga mudiyavillai enaku kadan athihamahivittathu en kanavarai kapatriyathu sai appa sargutu appa anal en kastam theravillai en kanavarukku velai illai enakku 3pasanga nalla padikamatiranga sonna peachu ketpathillai ipothu kudumbam nadatha en kanavarukku tablet vanga kuda kasu illai nan sai sacharitham kanda sastri kavasam kandaguru kavasam vel maral padikkeren ennal intha kastam thangamudiyavillai enakku karunai kattungal please appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேல் முருகா 🙏. வெற்றி வேல் முருகா 🙏 வேல் முருகனுக்கு அரோகரா 🙏. வேல் மாறல் என்ற மஹா மந்திரம் படித்து, முருகன் அருள் பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
அருமை சகோதரி பீரியட்ஸ் நேரத்தில படிக்கலாமா வேண்டாம்னு தான் ஒடிட்டு இருந்துது. எனக்கு 2 மாதமா மெனோபாஸ் start ஆகி நின்னு போயிட்டு திடீர்னு போன சனிகிழமை ஆரம்பிச்சு அதிகமா வர ஆரம்பிச்சுது. நேத்து தான் நின்னுது. நான் திருப்புகழ் கேட்டுகிட்டே பாடுவ
ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவணபவ❤️❤️❤️ நன்றி சகோதரி ❤️❤️❤️ RSM குடும்ப உறுப்பினர்களுக்கு வணக்கம். முருகர் புகழை மட்டுமே பரப்பும் அனிதா சகோதரிக்கு "🌹முருக தூதர்" 🌹 பட்டம் கொடுக்கலாம். சரி என நினைக்கிற சகோதர சகோதரிகள் லைக் பட்டனை அழுத்தலாம். அனிதா சகோதரி நீங்கள் இந்தப் பிறவி மட்டும் அல்ல அடுத்தப் பிறவியிலும் முருக புகழ்பாடும் பிறவியாக பிறக்க எல்லாம் வல்ல முருகர் பாதத்தை தொட்டு வணங்குகிறேன். ❤️❤️❤️❤️ ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவண பவ❤️❤️❤️
Mika Periya vaarthaikal pa 🙏🙏🙏❤️❤️❤️
நான் வேல்மாறல் 48நாள் கள் (அசைவம் மட்டும் சாப்பிடாமல் )படித்தேன் என் வேண்டுதலை என் அய்யன் நிறை வெற்றி விட்டார் பல கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🤲⚜️🐓🦚
🙏🙏❤️❤️
அக்கா நான் கடந்த 11 மாதமாக வேல்மாறல் படித்து வருகிறேன் எனக்கு எந்த அதிசயமும் நடக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு நிம்மதியும் மன அமைதியும் கிடைக்கின்றது. முருகன் மீது எனக்கு பக்தி அதிகம் ஆகிவிட்டது. என்றாவது ஒரு நாள் எனது மோசமான கர்மா அழிந்து முருகன் என் வாழ்வில் அதிசயம் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் இனியும் படிப்பேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Akka en appa intha nilamil than irukar nanga GH 10 days iruthom critigal stage sollranga ippa vittula vachuirigom nanum vel maral dailyim patigran ellarum pray pannunga pls pls
Anitha sister sonna madhiri indha vel maral mandhiram paryanam pannunga kandipa guna maidivaru. Murugan thunai 🙏🙏
Kakka kakka kanagavel kakka. Muruga saranam
appa viraivil sariagiruvanga
Sister I will pray for ur appa
முருகா முருகா அப்பனே என்னைய மட்டும் ஏம்ப்பா இப்படி சோதிக்கிற கந்தவேல் ஞானவேல் பழனி முருகனுக்கு அரோகரா
நான் ஒரு விசயத்தை கையில் எடுத்து அதிரடி திட்டம் இதற்கு எல்லாம் கடவுளும் எனக்கு துணை நின்று பக்கம் பலமாக இருக்கவேண்டும். எல்லாரும் பிரத்தனைபண்ணவும் கூட்டுப்பிரத்தனை செய்யவும்.எல்லாம் புகழும் முருகனுக்கு.ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்.
என் மகன் ராகுல் எப் எம் ஜி பாஸ் செய்து விட்டார். கோடான கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா இதே பதிகத்தை படித்து முருகன் அருளால் எனது இரண்டு கிட்னியும் சரியாக இயங்கச் செய்தார் நான் நன்றாக ஆரோக்கியமாக உள்ளேன் ஒரே ஒரு நாள் அழுது படித்தேன் முருகன் உடனடியாக நான் அனுக்கிரகம் பண்ணி என் உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த முருகா நன்றி முருகா நன்றி முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரி மூலமாக எல்லோரும் நன்றாக வேல்மார்கள் பதிகத்தை படியுங்கள் எல்லோரும் நலமாக இருங்கள்.
வேல் மாறல் ஒரு வரப்பிரசாதம் இந்த கலியுகத்தில் ஓம் சரவணபவ
எனக்கு ஆப்ரேஷன் தியேட்டர் போகுமுன் இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது நான் நீங்கள் சொன்ன திரைகடல் அந்த வரியை விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தேன்.. பிரசர் நார் மல் ஆகி விட்டது நல்ல படியாக ஆப்ரேஷன் முடிந்து இன்று நலமாக உள்ளேன் நடக்கிறேன்
ஓம் முருகா முருகா முருகா
இந்த வேல்மாறல் அற்புதம் முற்றிலுமாக உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 100% உண்மை... இந்த வேல் மாறல் படித்த பிறகுதான் என் வாழ்வில் நிம்மதியே கிடைத்தது.... பலவருட போராட்டங்கள் எளிதாக தீர்ந்தது... என் அப்பாவின் இதய நோய் சரியானது...
வேல் மாறல் அதிசயத்திற்கு நன்றி முருகா🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓
நீங்கள் சொல்லக்கூடிய தகவல் எங்களுக்கு கடைசி நொடியில் கூட முருகன் வேல் நம்மை காக்கும் கை விடாது என்று நீங்கள் சொல்லும் தகவலில் இருந்து புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஓம் சரவணபவ
Hi anitha sister.. kindly share your mail id... I could like to attach one attachment..
@@revathisubburaj07anitha006@gmail.com
@@realsaimiracles thank you so much 🥰
வேல்மாறல் அதிசயம் நிறைய கேட்கிறேன் நானும் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் சகோதரி வேல்மாறல் படிக்க முருகன் அருள் கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 . நேற்று மருதமலை முருகனை வணங்க ஒரு திடீர் வாய்ப்பு கிடைத்தது. வேல் மாறல் படித்து படித்து உருகி உருகி முருகனை வணங்கினேன். அது தான் என் ஆசையும் கூட. மனது நிறைவாக இருந்தது.
அருமை சிஸ்டர் மெய்சிலிர்க்க வைத்தது நன்றி 🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை
Miracles Already Started in Tiruchendur, Palani Murugan Statue, yesteday 100s of Peacock came....🙏 Yaamirukka Bayamen.
முருகா சரணம் 🙏🦚🩵🦋
எல்லாப் பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய் 🧚
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக காக்க காக்க கனகவேல் காக்க🪷🌟
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🦋🎆
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤ சகோதரி
Ama sister ❤️❤️
எனக்கு கண்ணீரே வந்திட்டுது 🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி சகோதரி இந்த பதிவை தந்ததற்கு ❤ ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤
அனிமா அழுகை நிறுத்த முடியலடா நம் ஐயன் எந்த அளவுக்கு காக்கும் தெய்வமாக இருக்கிறார் சொல்ல வார்த்தையே இல்லை முருகா முருகா முருகா முருகா முருகா முருக🙏🙏🙏🦚🦚🦚🪔🪔🪔🙏🙏🙏
Ama Ka 🥰❤️❤️
ஓம் சரவணபவ ❤❤❤❤❤ நன்றி sister.....முருகனின் அருள் பெற்றவர்கள் மிகவும் புண்ணிய ஆத்மாக்கள்....... முருகா சரணம்......உங்கள் வீடியோ ஆனைத்தும்
எங்களுக்கு சக்தி வாய்ந்த கவசம்....நன்றி
Wow muruga unnoda karunaiku alave illa pa❤️❤️❤️ nambikkai kurairavangalku nambikkai athigapaduthuthu indha mathiri miracles kekumbothu
ஓம் முருகா சரணம் 😭🙏ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Romba Periya vishayam yellam Murugan sale Nandri sister🙏🕉💐🦚🦚🦚
மெய் சிலிர்க்கிறது அனிதா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
🙏ஓம் முருகா சரணம் 🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏வேல்மாறல் ஒவ்வொரு முருகர் பக்தர் வாழ்க்கையில் அற்புதம் செய்துட்டு தான் இருக்கு.... எனக்கும் முருகர் கருணை கிடைக்க வேண்டிகிறேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏
Oru periya miracle sister indha incident! Getting goosebumps! Murugaroda arulukku alave illai, Vel Maaral oru miga periya varaprasadam nu stronga unarthiya sambhavam idhu!🙏🏻. Namba Murugara gettiya pidichunda avar nambala eppavume kai vidamaattar ngardhu innoru dhadavai unarthirukkar🙏🏻. Om Saravana Bhava! Velum Mayilum Sevalum Thunai🙏🏻🦚🕉️🪔🪷
❤️🙏
Nan request panna Indha Miracle nenga elarukum eduthu solli share panaduku romba Nandri sister🙏 . Muruganuku Arohara 🙏. Vel Maaral is definitely a Power House 🙏😊
❤️❤️🥰🙏🙏
Anitha sister number sollunka pls
வேல்முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா எல்லோரும் வேல்மாறல் படுத்தி எல்லோரும் உடல் நலம் பெற்று நீடூடி வாழ்க இறைவனுக்கு கோடான நன்றிகள் கோடான நன்றிகள் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி.
நன்றி முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹👍👍👍👍👍👍
Anitha neenga engalukku murukar anuppiya pokkisham ma❤
❤️❤️🙏🙏🙏
வார்த்தைகளே இல்லை. மெய்சிலிர்க்க வைத்தது. ஓம் முருகா சரணம்🙏🙏🙏. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
Super sister........unkal moolama niraya vishyangal varuvadhuruku nandri sister....muruga saranam..🙏🙏🙏
கிருஷ்ணார்ப்பணம். துவண்ட இதயத்திற்கு ஒளி தந்து தூண்டிவிடுகிற மாதிரி இருக்கு சகோதரி. இந்த பதிவு. என்னுடைய தோல்வியாதியும் சரியான ரொம்ப சந்தோஷமா இருக்கும். முருகா சரணம்.வேல்மாறா!!
❤️❤️🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤ இந்த அற்புதத்தை எங்களுக்கு சொன்னதற்காக மிகவும் நன்றி சகோதரி😊
Goosebumps sis . Om saravana bhava...
Anitha 🙏🙏🙏
Yethanei murugharoda miracles pottalum murugharoda nambikaiyum maryadhaiyum kududhu avare ghatiya puduchiten uyir ullavaraiku yen murughaappane vidamatten yenna nadandhalum sari yenaku avare thunei 🙏🙏🙏🙏
Murugha saranam🙏🙏🙏🙏🙏
Mam great miracle story
வைத்தியநாதன் கலியுகத்தில் அவர் அதிசயங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்❤
True ❤️❤️❤️
Thank You Sister.Vazgha Valamudan.Vazgha Vaiyagam.Om Saravana Bhava 🙏🙏🙏
En murugan enakaga sonnadhu madhiri iruku 😊❤ nandri muruga kutty
அருமையான பதிவு அனிதா... என்ன சொல்வது என்று தெரியவில்லை அனிதா மிகவும் அருமை அனிதா..
முருகா நீ இருக்க எனக்கு என்ன குறை முருகா சரணம்❤❤❤❤❤❤
Ena soldrathu unmaiya varthiye ilai.....miga periya miracle sister azhugaiya control pana mudiyala...
Velmaral unmaiyave miga periya varaparasatham ka....murugar anbuku arulukum alave ilai....muruga saranam...om saravanabava....om saravanabava...🙏🙏🙏 akka unga mulamatha first time velmaral padika arambicha....ovoru muraiyum nambikai odaiypothum murugaroda velmaral nambikaiya kodukuthu...🙏🙏🙏🙏🙏🙏 ....thank you so much akka ....Om muruga. Saranam...🥰🙏
வேலும் மயிலும் துணை 🦚🦚🙏🙏
ஓம சரவண பவ அனிதா உங்களுக்கு கோடான கோடி நன்றி வேல்மார ல் நீங்க ஸ்டார்ட் பண்ண days eriunthu naan பாராயணம் பண்ணிக்கிட்டு இருக்கேன் thanku ppa
Om saravanabava intha athisayathai natathiya muruganugu kootana kooti nanri nantri nantri🙏🙏🙏
Superb sister.. முருகா போற்றி போற்றி 🙏🙏
அனிதா சகோதரி பதிவு அருமை முருகா முருகா
எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந் து விடனும் சொந்த தொழில் அமைத்து தாருங்கள் தம்பி க்கு நல்லவரண அமையனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீயே துணை
🌹🌹🌹
Muruga Saranam Really ultimate miracle Akka
Ama pa
Kannir kotukirathu anitha. Muruga saranam❤❤❤❤
🙏🙏🙏❤️❤️❤️
ஓம் சரவணபவ 🙏 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏❤️🙏🙏🙏🙏🙏
Really great murga love you my son murga thank you so much sister'
Mekka nandri for giving such msg anitha sister.mega periya nambikai varukirathu.nanum vel maral padila start panna poren.god bless u anitha and family
First sister... 🎉🎉🎉🎉🎉🎉🎉.. Your voice only angel sister.. Whenever I see your videos happiness comes... God bless you sister ❤
Daily Daily I got confident by your words.Thsnk you sister 🙏🙏🙏🙏
Love you pa 🥰🥰❤️
❤️❤️🙏
நன்றி சகோதரி
Muruga Saranam Guruve Saranam Vetrivel muruganukku Arogara 🙏🙏Murugan ninaiththal edhuvum nadakkalam Muruga Saranam 🙏🙏
இன்றைய வீடியோ விளக்கம் அனைத்தும் அற்புதம் அருமை அருமை மா
சாத்தியமான உண்மை என் kanavarukkukum natathathu இப்ப அவர் நன்றாக உள்ளார் என் அப்பன் முருகன் அனைவரையும் கப்பார்
ஓம் சரவண பவ
Ivai ellam murugan arulal mattum kittu .. thank u sister
Kanlerndhu thanneer vandhuvittadhu kettadhum idhu madhiri Evalo per heart problem nala kasta padura ellarukkum indha vel maral kidaikanum.. appan murugan arul ellarukum kidaidhu avargagul serum sirapumaga irukanum
Mam really it's a miracle. Please do share me vel maral sentence . Even I want to chant.. From last week I am having little bit of pain in my heart.. Actually after watching this video. I really felt that this video is for me only Lord Murugar is telling me to chant vel maral❤
ஓம் முருகா போற்றி போற்றி 🌹🌹🌹🌹
குன்றும் துளைத்த வேல் உண்டே துணை ❤ ஓம் சரவண பவ ❤❤❤❤
ஓம் சரவணபவ முருகா. உண்மையில். இது. ஒரு. கடவுள் செயல் தான். வேல் மாறல் அற்புதம்தான். வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🙏🙏🌷🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Anitha 100% correct, I suddenly cried a lot, cause i lost my mother 5 yrs ago that time i don't know about vel maral, where as now i ready regularly only now and then i take break reading. So i was asking a question to myself why this was not given to me much before i could have saved my mother but my subconscious mind says that is am getting answer from murugar now that you have u can save many more life's, and my second son was born after my mother passed away they both share the same date my mother passed away on 18th feb my second son was born on 18th dec 2020 and one more thing i dont know to read and write tamil though am tamilian am born and brought up in bangalore i got the english version 1st two weeks i struggled for the pronunciation i was not at all getting the lines later 1 day i prayed see you have to teach me tamil i hardly getting my lines properly u not believe me am shocked myself i read very fast and my lines are proper. I will personally write to you anitha sis... thanks for changing our lives.
Yesterday I watched a video that says "Heart Coherence is a high performance and healthy state - physically, emotionally, mentally and spiritually- that brings out the very best in us".
Whoever believes anything very strongly at any time, any situation wonders happens to them.
As our elders say, both mantra and belief are very important. Murga saranam🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Om muruga appa nan migavum kastathil irukeren en kanavaruku heart problem kadan kastam noi thanga mudiyavillai enaku kadan athihamahivittathu en kanavarai kapatriyathu sai appa sargutu appa anal en kastam theravillai en kanavarukku velai illai enakku 3pasanga nalla padikamatiranga sonna peachu ketpathillai ipothu kudumbam nadatha en kanavarukku tablet vanga kuda kasu illai nan sai sacharitham kanda sastri kavasam kandaguru kavasam vel maral padikkeren ennal intha kastam thangamudiyavillai enakku karunai kattungal please appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super.explaien.sis👌
Muruga Sharanam 🙇🏻♂️🙇🙏🙏
Om Sai Ram 🙇🏻♂️🙇🙏🙏
யாமிருக்க பயமேன் 🙏
முருகா சரணம்🕉🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏. அரகரா அரகரா அரகரா அரகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏.
Velmaral is a medicine for us anitha
வேல் முருகா 🙏.
வெற்றி வேல் முருகா 🙏
வேல் முருகனுக்கு அரோகரா 🙏.
வேல் மாறல் என்ற மஹா மந்திரம் படித்து, முருகன் அருள் பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
Vera level video sisy muruga neeya ellrukum thuni🙏🙏🙏🙏
Daily. Vedio. Mikavum. Super🎉🎉❤
Akka muruga arul than iruthan matum than vel maral padika mudiyum antha pakiyam enaku kedachi Iruku athuku muruganuku nandri appa
ஓம் சரவண பவ 🙏🙏🙏 நன்றி அக்கா
நன்றி முருகன்
Om Muruga Saranam🙏🏻💐♥️.
En gurunathan appa...kandha kadampa kathirvela nee than kudave irukanum Muruga ... Karunai kadale kandha potri potri....
Om muruga saranam 🙏🙏 velum mayilum thunai 🙏🙏🙏
ஓம் முருகா அப்பா துணை 🙏🙏🙏
அருமை சகோதரி பீரியட்ஸ் நேரத்தில படிக்கலாமா வேண்டாம்னு தான் ஒடிட்டு இருந்துது. எனக்கு 2 மாதமா மெனோபாஸ் start ஆகி நின்னு போயிட்டு திடீர்னு போன சனிகிழமை ஆரம்பிச்சு அதிகமா வர ஆரம்பிச்சுது. நேத்து தான் நின்னுது. நான் திருப்புகழ் கேட்டுகிட்டே பாடுவ
கந்தன்.இருக்க.கவலை.வேண்டம்.முருகா சரணம் 🙏🙏🙏🙏
Mind chant pannungk
En murugan karunayo karunai😊❤❤❤❤
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Doctor very great
Mikka nandri sister en kanavarum idaya check upgaga hospitalil irukkirar dinamau velamaral kedkiren thakka samayathil indha varigal kannil kattiadaharku mikka nandri muruagan en kdnarai kapparta vendum muruga om Saravana bava 🙏
முருகா சரணம் ஓம் சரவணபவ 🙏🙏
Great miracle dear
Om muruga potri.. thiruthaniyil uthiarulum oruthan mazhai viruthan ena ulathil urai karuthan mayil nadathukugan vela..
ஓம் ச ர வ ண ப வ ஓம் முருகா போற்றி Hi sister thank you so much your video 💙👍🫰🙏💜💚💛♥️🌹🤍💟💞👌🧡❤️💐🌺🌸🌷💪💓🦚🦚🦚🦚
Alugathan sister varuthu epaumpola.. Murugasaranam thankyou🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻🙏🏻
Super stunning miracle of my appa muruga🎉😊
Great doctor god bless you
Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
உண்மையில் வேல்மாறல்
மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமே🙏.
எனக்கு லேலும் மயிலும் முருகனும் செய்யும் அற்புதங்கள் பல. 🙏🙏🙏🙏🙏முருகன் பாதத்தில் சரணம் 🙏🙏🙏🙏