தாதி தூதோ தீது - Thaathi Thootho Theethu - ஜேம்ஸ் வசந்தன் - James Vasanthan - FETNA, தமிழ் ஓசை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 128

  • @nehruarun5122
    @nehruarun5122 3 года назад +35

    காளமேகரை இப்படி உலகிற்கு அறிமுகம் செய்த அமெரிக்கத் தமிழ்சங்க ஒன்றியத்திற்கு வாழ்த்துகள்.

  • @calebmosa1048
    @calebmosa1048 3 года назад +29

    ஐயா ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 10 месяцев назад +3

    நன்றி , இது தான் தமிழின், மூத்தகுடியின், அளப்பரிய பெருமை…….

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 10 месяцев назад +1

    அருமையாக இசையமைக்கப்பட்ட சிக்கலான காளமேகப் புலவர் பாடல் பிறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் எண்ணாயிரம் ஊராட்சி ஆகும் நன்றி உங்கள் முயற்சிக்கு.

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 3 года назад +3

    அருமை,,ஆமாம் இந்த நிகழ்ச்சி எங்கே நடைபெத்தது,,, இவளோ தமிழ் ஆர்வம் கொண்ட இளஜர் படை யை திரட்டி அவர்களுக்கு வேஸ்டி அணிவித்து,,,, ஆப்பா,,, என்ன ஒரு முவச்சி,,, இதை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் என கேள்விப்படுகிறேன்,,, சிரம் தழ்த்த வணக்கம்,,, இளஜர்களே, இவல்வு தமிழ் அர்வமா,,, இது போல தமிழர்களின் சாப கேடான சாதி பாகுபாடியும் களை எடுக்க்கிள், சாத்தியள் நாம் பிழைவ்ட்டு இருக்கீங்க,,, இங்கே உள்ள ஒஒருவரும் நீங்கச்சி முடித்துட்டா அப்படியே பிரித்து விடாமல்,,, ஒரு பிணைப்பை ஏதுப்படுத்தி ஒருமைபாடு கொள்ளுங்கள்,,, அப்போது தான் நீங்கள் உணமை தமிழ் காப்போர்,,,, (ஸ்ரீ லங்கா வில் இருந்து,)இல்லையேல் நீங்களும் தமிழ்புரட்டர் கல், உங்களால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்

  • @jayaramanmaha7906
    @jayaramanmaha7906 2 месяца назад

    ஐயா ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @JohnsonJ
    @JohnsonJ 2 года назад +14

    நன்றி திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களே. நமது தமிழின் இலக்கியங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு....

  • @sekart7008
    @sekart7008 4 месяца назад

    ஜேம்ஸ் வசந்தன், உங்கள் தமிழ் ஆர்வம் இளைய தலைமுறையினரை அதிக அளவில் ஈர்ப்பது குறித்து மகிழ்ச்சி

  • @NirmalaRouthDarathy
    @NirmalaRouthDarathy 2 месяца назад

    மிக சிறப்பான பணியை புரிந்துவரும்ஜேம்ஸ்ஐயாஅவர்களுக்குமிக்கநன்றி

  • @ஸ்ரீதமிழ்மகள்

    அடே சாமி எங்கடா இருக்கிற கடவுளே. காளமேகப்புலவர் அவர்களுக்கு தூது செல் கடவுளே. திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை. சினிமா பாடல்களுக்கு மட்டும்தான் இசை போட முடியும் என்று நினைத்தேன். நம்ம அறுபத்தி மூன்று நாயன்மார்கள் பாடல்களையும். பன்னிரெண்டு ஆழ்வார் பாடல்களையும். மற்றுமுள்ள பிரபந்த பாடல்களையும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அனைத்துக்குமே. அனைத்து புலவர்கள் பாடல்களுக்கும் இசை மெட்டு அமைத்து பாடல் கேட்டால் தமிழ் அன்னையே நம் மடியில் மயங்கி துயில் எழுவாள். அனைத்து புலவர்கள் பாடல்களுக்கும். அதாவது சங்க இலக்கியப் பாடல்களுக்கு இசை மெட்டு அமைத்து பாட வேண்டும். முடியுமா இசை அமைப்பாளர்கள்

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +4

    வேற லெவல்...God 🙌 Bless தமிழ் ஓசை குழு...
    ம‌ற்று‌ம் அதன் இசை அரசர். என்ன அருமையான பாடல் தொகுப்பு. காதில் தேனா வந்து பாயுது. 😍🥰🤩🤩

  • @sdeepa8684
    @sdeepa8684 3 года назад +5

    இசைத்தமிழ் இனிமையிலும் இனிமை. தமிழ்ச் சேவையைத் தொடர வாழ்த்துக்கள்👌💐💐

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 9 месяцев назад +1

    இதில் பங்கேற்ற அனைவருக்கும்
    நெஞ்சம் நிறைந்த நன்றியும்
    வாழ்த்துகளும்.

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 10 месяцев назад +1

    தமிழ்த்தாய் வணங்குகிறது

  • @rameshr936
    @rameshr936 2 года назад +1

    எதுகை ஓசைகாக பொருள் அற்ற வார்த்தைகளை தமிழ் சினிமா பாடல் வரிகளில் தவிர்த்து இவ்வாறான புலவர்களின் வரிகளை பயன்படுத்தினால் பாடலும் வெற்றி பெறும். பொருள் நிறைந்ததாகவும் இருக்கும்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад

    அற்புதம் திரு ஜேம்ஸ் வசந்தன் ஐயா. தமிழுக்கு தங்களின் சிறப்பான தொண்டிற்கு வாழ்த்துக்கள். முதல் இரண்டு பாடல்களை போன்று வில்லிப்புத்தூராரை தமிழ் கவி போட்டியில் வெல்ல திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதர் சுவாமிகளும் ஒரு அற்புதமான கந்தர் அந்தாதி பாடலை பாடியுள்ளார்.
    பாடல் எண் 54
    திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
    திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
    திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
    திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.
    (பொருள்:
    திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்).
    இப்பாடலையும் இங்கு சேர்க்கலாமே. மிக்க நன்றி வணக்கம்.

  • @tamilplaychannel
    @tamilplaychannel Год назад

    என்னென்று சொல்வதோ தமிழின் அழகை.

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 года назад +4

    அருமையான காணொளி 🔥🔥🔥பாடல் மற்றும் விளக்கம் ❤️🔥🔥
    தமிழ் அன்னையை பாடல் வடிவில் அமைத்த காலமேகப்புலவர் 🔥🔥🔥 மற்றும் இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் 🔥🔥🔥

  • @kirupanalini3198
    @kirupanalini3198 2 года назад +2

    மிகுந்த பெருமையாகவும் , ரசிக்கும்படியாகவும், அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கு. சிறந்த முயற்சிக்கு (அனைவருக்கும் ) மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @JohnPaul-jc1ip
    @JohnPaul-jc1ip 2 года назад +1

    மிகவும் அருமை தமிழும் பருக பருக சுகமே ❤️

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад

    காலமேகத்தாரின் சொற் சிலம்பப் பாடல்களின்
    பொருள் விளக்கும்.
    இசை நிகழ்ச்சி நன்று, அருமை. சிறப்பு.
    வாழ்த்துகள் ! 👍🙏⚖️

  • @user-ty5zj7fy7w
    @user-ty5zj7fy7w 2 года назад +1

    சீமான் அண்ணா விழா விற்கு பிறகு பார்க்க வந்தேன்

  • @வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா

    நல்ல பயனுள்ள இலக்கிய முயற்சிகள்.. பாராட்டுக்கள்..16.11.22

  • @JS-zk8zd
    @JS-zk8zd 3 года назад +2

    இதன் அர்ததை கேட்கும்போது இன்னும் பிரமிப்பாக இருக்கிறது...love from Andra தமிழன்..

  • @indirasekar5760
    @indirasekar5760 Месяц назад

    அருமையான பதிவு🎉🎉

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    இசையும் இலக்கியமும் நன்றாக உள்ளது 👍🙏

  • @perumalv9158
    @perumalv9158 Год назад

    தலை வணங்குகிறோம் ஐயா
    சிறந்த நயம் ஒலிநயம் அற்புதம் ஐயா நன்றிகள் பற்பல❤

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 3 года назад +1

    இதுதான் ஜேம்ஸ் சார் டீம்,,,, பிரமிப்பு உண்டாக்கிறது,,,,

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +1

    இந்த பதிவை கேட்டு பரவசப்பட்டு போனேன்
    மிக்க நன்றி❤️❤️❤️

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 2 года назад

    Excellent Bro. James Vasanthan. From Devaneya Pavanar family 💐🙏

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 года назад

    அருமை.... அருமை... அருமை....
    இனிது.... இனிது....
    தமிழே இனிது.....

  • @RajeshKumar-gg9qq
    @RajeshKumar-gg9qq 3 года назад +3

    Such a delightful rendition.. only 401 likes!!!!!!!!!!!! a shame if this brilliant piece gets lost without much attention..

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 3 года назад +1

    ஐயா உங்களுடைய அறிவிப்பாளர்கள் கூட மிகவும் சரியான தூய தமிழ் சொற்றொடர்களை பயன்படுத்தினால் மிகவும் வரவேற்க தக்கது. வாழ்த்துக்கள்.

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад

    வாழ்த்துக்கள் சேம்ஸ்வசந்தன் அவர்களுக்கு

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 9 месяцев назад

    2024 EASTER WISHES TO JAMES VASANTHAN IYYA AVARGAL AND TEAM, ANNAN SEEMAN AVARGAL, M.P. CANDIDATES OF NTK 2024,BROTHERS, SISTERS NAAM THAMIZHAR TEAM, THAMIZH NAADU NTK ELECTION TEAM AND ALL EM INA VURAVOOGAL IN THE NAME OF THE RESURECTED LORD GOD CHRIST JESUS. GREETINGS FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.WELL WISHER NTK.

  • @ramasamy5198
    @ramasamy5198 3 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 года назад

    அருமையோ அருமை . எம் மொழி தமிழ் செம்மொழி

  • @Indra-s1e
    @Indra-s1e Год назад

    Hope no other language will have such a song. Thamizh rules 👑👑👑

  • @indranivarathan6463
    @indranivarathan6463 2 года назад

    வெகு அருமை

  • @musiclove4887
    @musiclove4887 3 года назад +5

    Aww...this is sooo nice. The choir looks like a group of angels singing. Lovely presentation by the choir n musicians, what a team !! Seriously at first i thought this is in Chennai, only later i realised its in U.S. ...lovely to see so many Tamil n Tamil music lovers n performers there...kudos to the whole team n my full salute to James sir !!

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад +3

    Tamil Resonance taking a new meaning and to a different height
    Thanks a ton, James.....love and best wishes from Sweden

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 2 года назад +1

    Congratulations Mr. James Vasanthan....I'm proud to be a Tamilian....What a rich language with verities and variations

  • @JS-zk8zd
    @JS-zk8zd 3 года назад +2

    Amazing என்றுசொண்ணால் இணையாகாது..James sir...wonderful...

    • @chandrasekharannv5164
      @chandrasekharannv5164 2 года назад

      சொண்ணால்...... என்று சொன்னால் தமிழாகாதே 😊 ஆனாலும் உங்கள் கருத்தைப் பாராட்டுகிறேன் 💐💐

    • @JS-zk8zd
      @JS-zk8zd 2 года назад +1

      @@chandrasekharannv5164 sir iam not a tamilian but iam Telugu I know only spoken but not written..so that little mistake..but I can read Tamil..

  • @santhakumar888
    @santhakumar888 3 года назад

    நல்ல புதிய சிந்தனை தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள். சிறப்பு ‌

  • @JS-zk8zd
    @JS-zk8zd 3 года назад +6

    I watching in every album something special in James sir's team..❤️❤️

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்க தமிழ்

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 2 года назад

    Ho! Wow! Very sweet to hear. Yen iniya Tamizhe 👍

  • @ponkaruppu3423
    @ponkaruppu3423 3 года назад +2

    வசந்த் அய்யா மிக அருமை

  • @abishekanandh9558
    @abishekanandh9558 Год назад

    en annai tamil needodi vaalga pallandu

  • @sugunarajamohan3471
    @sugunarajamohan3471 2 года назад

    வார்த்தைகள் இல்லை

  • @vimalpalm4211
    @vimalpalm4211 2 года назад

    அட்டகாசம்....அப்பப்பா..அருமை

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 Год назад

    Great & wonderful work by Mr. James Vasanthan. Gongrats & god bless u sir.

  • @johnsolomon5233
    @johnsolomon5233 Год назад

    Really romba thithikudhu. I watchecd more than 100 times. Great .

  • @chevanthibackianathan9158
    @chevanthibackianathan9158 3 года назад +1

    Woov extraordinary brother

  • @emmanfr
    @emmanfr 3 года назад +1

    Inimai inimai...
    Thaeninum inimai....
    Kavippulamai abaaram...
    Neenga adhanai paamararkku sonna vidham arpudham...
    Thodarga ungal isaippayanam...

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 года назад +2

    This is awesome 💗👍 Beautiful presentation by the choir musicians and glad to see it's performed by the Tamil Sangam in USA..
    Proud of Mr James Vasandhan for his wonderful job and introduce the old Tamil poet KAALAMEGA PULAVAR..kudos..👌👌👏👏💯💯
    Also, I would like to mention that a part of the first song had a place in the Tamil cinema song .." Aan kaviyai Vella vandha pen kaviye varuga " ... 👍👍

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 2 года назад

    Excellent

  • @rosaryinfenta6700
    @rosaryinfenta6700 3 года назад +1

    அருமை. தமிழ் வாழ்க!

  • @KiruthikhaK
    @KiruthikhaK 3 года назад +1

    Pudumai arumai 👍. Long Live Tamil.

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 3 года назад +1

    வணக்கம்.மிகச்சிறப்பு.

  • @krishnant202
    @krishnant202 3 года назад

    வணங்கி வாழ்த்துகின்றோம்❤️

  • @sravanankayalkattumanam.3231
    @sravanankayalkattumanam.3231 3 года назад +1

    சிறப்பான முயற்சி. வாழ்த்துகள் அய்யா...

  • @josephravi5551
    @josephravi5551 Год назад

    Great sir

  • @saisri4352
    @saisri4352 Год назад

    very excellent efforts Mr James Sir and Team. congratulations👏👏👏👏👏

  • @suthathiru8224
    @suthathiru8224 Год назад

    அருமை மிக்க நன்றி

  • @catherinemala7989
    @catherinemala7989 3 года назад +1

    ஆஹா! அருமை, அருமை...

  • @musiclove4887
    @musiclove4887 3 года назад +1

    Aha...that first song melody n music so beautifully composed...n it fits the lyrics so perfectly...am loving it so much, wish it was a full song, awesome composition James sir !!

  • @kalithasanbharathithasan4312
    @kalithasanbharathithasan4312 2 года назад

    ❤️ ❤️ அருமை அருமை :) 💞

  • @indira_1232
    @indira_1232 2 года назад

    Amazing

  • @rkengraving9334
    @rkengraving9334 3 года назад

    அருமை அருமை

  • @jawaharv.m3566
    @jawaharv.m3566 2 года назад

    மிகவும் அருமை

  • @nagalingamnagalingam109
    @nagalingamnagalingam109 3 года назад

    அருமை ஐயா..

  • @naguleshvimal8446
    @naguleshvimal8446 3 года назад

    ஐயா உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 3 года назад +2

    Superb 👍👍👍❤

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Год назад

    en thaai tamile nee aliyamateer

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 Год назад

    Awesome. No words to express. I have gone upto sky to enjoy this music and song. All the best all who participated in this event.

  • @calebmosa1048
    @calebmosa1048 3 года назад

    மிக சிறப்பு.... வாழ்க தமிழ்

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 3 года назад +1

    Arumai 🙂😊

  • @marshillmike2925
    @marshillmike2925 3 года назад

    அருமை

  • @prasannathakkumani685
    @prasannathakkumani685 3 года назад

    Super valthukkal... Siradha padhivu

  • @mi2burudas263
    @mi2burudas263 3 года назад

    அருமையாக உள்ளது... 😍🥰✌🏻

  • @divyaarun6240
    @divyaarun6240 3 года назад

    Arumai

  • @TVAravind
    @TVAravind 3 года назад

    அருமையான முயற்ச்சி

  • @paneerdass7802
    @paneerdass7802 3 года назад

    அருமை வாழ்த்துகள்...

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam5586 2 года назад

    Such a awesome presentation..Congrats to James and the contestants..

  • @manjularosy19
    @manjularosy19 3 года назад

    சிறப்பு அண்ணா👍

  • @kalavallid3140
    @kalavallid3140 2 года назад

    Wonderful effort. Thanks for bringing the heritage songs with medning.

  • @saravanankaliamoorthi8839
    @saravanankaliamoorthi8839 2 года назад

    👌🙏Awesome !!

  • @indiancooperativecreditsoc1862
    @indiancooperativecreditsoc1862 3 года назад

    Super anna

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 года назад

    Very interesting.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 года назад +4

    ஐயா, நீங்கள் சொல்வது உண்மை.ஆனால் ஆங்கிலத்தில் Grammar படிக்க வேண்டும், தமிழில் இலக்கணம் படிக்க வேண்டும் என சொன்னால் 95 சதவிகிதம் மக்கள் ஓடிவிடுவார்கள்.இந்த உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். எனவே இவையெல்லாம் ஆங்கிலம்,தமிழ் புலமை பெற வேண்டும் என்ற என்னம் கொண்டவர்கள்தான் விரும்புவார்கள்.

  • @SasiSasi-zf9pf
    @SasiSasi-zf9pf 3 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 3 года назад

    Nice

  • @lakshmilakshmi8251
    @lakshmilakshmi8251 2 года назад

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏👍

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад

    💚

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 года назад

    பாராட்ட வார்த்தை இல்லை

  • @ramarao1901
    @ramarao1901 Год назад

    Tamil valga

  • @msekar4221
    @msekar4221 2 года назад

    💪💪💪💪🙏🙏🙏🙏

  • @sudharsansampath5509
    @sudharsansampath5509 3 года назад

    இந்த கவிதை கண்ணதாசன் சொந்த படமான வானம்பாடி படத்தில் ஏற்கனவே போட்டி பாடலாக இடம்பெற்றுள்ளது என்பதை அறியவும்

  • @posadikemani9442
    @posadikemani9442 3 года назад +1

    பல மாதம்

    • @posadikemani9442
      @posadikemani9442 3 года назад

      தமிழ் வாழ்க ஜேம்ஸ் வசந்தன் வாழ்க