ஹாய் ஹலோ வெல்கம் டு ஷோ என்று கேட்ட எங்களுக்கு தூய தமிழ் சொற்களில் நிகழ்ச்சிகளை கேட்பது இனிமையாக இருக்கிறது நன்றி கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் அழகிய தமிழ்ச்சொல் அருமை
தமிழ்நாட்டில் இத்தனை தொலைக்காட்சிகள் இருந்தும் உருப்படியான மாணவர்களுக்கு உகந்த எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதே இல்லை என பலகாலமாக நினைத்தேன். அருமை உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடாத்தி எனது வாழ்த்துக்கள்.
எனக்கு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை ரொம்ப பிடிக்கும் காரணம் சிரித்த முகம் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்பேசு தங்ககாசு என்ற நிகழ்ச்சியை நடத்தி நிறைய தமிழ்ச்சொற்களை கற்றறிய செய்தவர்!! இப்போது உள்ள நிகழ்ச்சி எங்கள் தானை தலைவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றியும் வாழ்த்துகளும்!!!
கலைஞர் t v 🎉.intha நிகழ்ச்சி innum thodarattum endru panivodu கேட்டு கொள்கிறேன்... ங்க James vasanthan sir 🙏 🎉 உங்களை விட்டால் veru யாராலும் இவ்வளவு அழகாக நடத்தி கொடுக்க முடியாது ..100%
ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் நிறைய அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற முன் வர வேண்டும் கலந்து கொண்டு விளையாடிய அணைத்து பள்ளி மாணவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
கலைஞர் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 👏🏼👏🏼 மேலும் ஒரு சிறிய பரிந்துரை, அடுத்த சீசன் அரசுப் பள்ளிகளுக்கு என்றே பிரத்யோகமாக தனியாக ஒரு தமிழோடு விளையாடு போட்டியை நடத்த வேண்டும். அது பல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
நாம் மிகவும் விரும்பிய ஒன்றை இழந்துவிட்டு பிறகு நீண்ட நாட்கள் கழித்து அது நமக்கு கிடைத்தால் ஏற்படும் சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤❤❤
நிகழ்ச்சி அருமை! ஒரே ஒரு நெருடல்... வீட்டில் தான் கல்வியின் சிறப்பை சொல்லாமல்.. அந்தஸ்து.. வருமானம்.. ஆசை காட்டி படிக்க வைக்கிறார்கள் என்றால்.. இங்கேயும் பரிசு.. பணமாக... (பெற்றோர் வாய் பிளக்கும் அளவுக்கு)!
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் அருமையான நிகழ்வு முடியாது என்பது மூடத்தனம் முடியுமா என்பது அவநம்பிக்கை முடியும் என்பதுதான் நம்பிக்கை இக்கவிதை சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் கவிதை தான் எழுதியதாக மாணவி கூறுகிறார்
முடியாது என்பது மூடத்தனம் பத்து விரல்களும் மூலதனம் இவை கவிஞர் வாணிதாசனின் வரிகள் ஆகும் இவற்றால் உந்தப்பட்டு அந்த மாணவி வடித்த கவிதை வரிகளை பாராட்டாவிட்டாலும் இப்படி புண்படுத்தாமல் இருக்கலாமே .
தமிழை வளர்க்கும் நல்ல நிகழ்ச்சி!!! தயவுசெய்து பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.🖕🖕 முதல்சொன்ன சொல்லில் வராத எழுத்து அடுத்து சொல்லும் சொற்களிலும் வர மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென சொல்லிக் கொடுக்க வேணும்🙌🙌
கலைஞர் தொ.கா. இல் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சி அழகு தமிழில், கலப்பற்று, அலட்டல் இல்லாமல் மிக நன்றாக நடத்துகிறார் ஜேம்ஸ் வசந்தன் . பாராட்டும் வாழ்த்தும்.
அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் வெட்கி தலை குணியவேண்டும் நீங்கள் பாடம் நடத்தும் விதம் எந்தளவுக்கு இருக்கிறது என்று வாங்குகின்ற சம்பளத்திற்கு ஏதோ கடமைக்காக பாடம் நடத்துகிறீர்கள் என்று வாழ்க தமிழ்.
Where you went somany years Mr James i like your programme without missing so nice intelligence and super you make children so bright god bless you i like all the best for all ❤❤❤❤❤❤from kolar gold fields Karnataka i am a kannada but I like your programme ❤❤❤❤❤❤❤
மூன்று எழுத்தில் உள்ள சோதனையில் முதல் எழுத்து ப என்றால், பணம், பரிசு, பழம்,பண்பு இவற்றில் மாணவர் எதை சொன்னாலும் சரியான விடை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, போட்டி நடத்துபவர் நினைத்து வைத்துள்ள சொல்லை சொன்னால்தான் சரி என்று சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கதாக இல்லை. இடையிடையே போட்டி நடத்துபவர் ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தமிழ் மொழியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தமிழ் வாக்கியங்களை மக்கள் தெரிந்து கொள்ள சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் கலைஞர் தொலைகாட்சிக்கு
இது மக்கள் தொலைக்காட்சி ல இருந்து சுட்ட நிகழ்ச்சி
@@Daniel-Raj1:06 😊❤😂suntvvb
youtube.com/@CNKingdom?si=B1lVCjOV1pjnyeRs?sub_confirmation=1
நல்ல நிகழ்ச்சி சுட்டா பரவாயிலை
🎉🎉🎉❤❤❤😊😊
நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி. இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉.
Nanum sister
Same sister
I am also
My favourite show
Podi
ஹாய் ஹலோ வெல்கம் டு ஷோ என்று கேட்ட எங்களுக்கு தூய தமிழ் சொற்களில் நிகழ்ச்சிகளை கேட்பது இனிமையாக இருக்கிறது நன்றி கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் அழகிய தமிழ்ச்சொல் அருமை
தமிழ்நாட்டில் இத்தனை தொலைக்காட்சிகள் இருந்தும் உருப்படியான மாணவர்களுக்கு உகந்த எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதே இல்லை என பலகாலமாக நினைத்தேன். அருமை உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடாத்தி எனது வாழ்த்துக்கள்.
Yes Ella intha nadam panura moothevigala vachu tha atunga
எனக்கு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை ரொம்ப பிடிக்கும் காரணம் சிரித்த முகம் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்பேசு தங்ககாசு என்ற நிகழ்ச்சியை நடத்தி நிறைய தமிழ்ச்சொற்களை கற்றறிய செய்தவர்!! இப்போது உள்ள நிகழ்ச்சி எங்கள் தானை தலைவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றியும் வாழ்த்துகளும்!!!
தமிழை தங்களது உச்சரிப்பில் கேட்க இனிமையாக உள்ளது. அவ்வளவு எளிதல்ல நிகழ்ச்சி தொகுப்பு தூய தமிழில்... தமிழ் மேலும்
வளர வேண்டும்.
மிகவும் நல்ல நிகழ்ச்சி நான் ஆவலோடு எதிர் பார்த்த நிகழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி👏👏👏👍👍👍🙏🙏🙏❤
குழந்தைகள் சோர்வாக இருந்தாலும் ஜேம்ஸ் நல்ல அன்பாக பேசுகிற நல்ல விளையாட்டு எனக்கு பிடித்த விளையாட்டு
Super
மாணவர்களையும்
தமிழ் பற்றாளர்களையும்
இணைக்கும் தமிழோடு விளையாடு நிகழ்ச்சிக்குப் பாராட்டுகள்.வாழ்த்துகள்.
Super வாரம் வாரம் வரும் எபிசொடுகளை upload செயுங்கள் நன்றி
Arasu palli maanavikalukku mattum kastamana sorgalai tharuvathu enna promotion nikaltchiya kevalama irukku
@@mahi53 aàà
நான் Australia வில் இருந்து பார்க்கிறேன் அருமையான நிகழ்ச்சி. நல்ல நிகழ்ச்சி James Vasanthan.
Hii
Super 🎉
கலைஞர் t v 🎉.intha நிகழ்ச்சி innum thodarattum endru panivodu கேட்டு கொள்கிறேன்... ங்க
James vasanthan sir 🙏 🎉
உங்களை விட்டால் veru யாராலும் இவ்வளவு அழகாக நடத்தி கொடுக்க முடியாது ..100%
Timing enna in kalaingar tv
ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் நிறைய அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற முன் வர வேண்டும் கலந்து கொண்டு விளையாடிய அணைத்து பள்ளி மாணவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
நன்றி எதிர்பார்த்த காணொளி.
பதிவேற்றியதற்கு நன்றி🙏
மற்றையவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..மாணவர்களுக்கு பாராட்டுக்கள்👏👏👏
இந்த நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. இளம் மாணவர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் வளர்க்கும் வகையில் உள்ளது..
ஜேம்ஸ் வசந்தன் சார் உங்களுக்கு மிக்க நன்றி. பலகாலமாக இடைவெளிக்கு பின் ஒரு அருமையான நிகழ்ச்சி தந்ததற்கு நன்றி. வளர்க தமிழ் மணம்
தமிழ் எங்கள் உயிர் மூச்சு கேட்க கேட்க திகட்டாத மொழிதான் தமிழ் ஆசிரியை.ஆகபணியாற்றியபோதுதமிழில்தான்பேசுவேன்
கலைஞர் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 👏🏼👏🏼
மேலும் ஒரு சிறிய பரிந்துரை,
அடுத்த சீசன் அரசுப் பள்ளிகளுக்கு என்றே பிரத்யோகமாக தனியாக ஒரு தமிழோடு விளையாடு போட்டியை நடத்த வேண்டும்.
அது பல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
அருமையான நிகழ்ச்சி... இந்த காலக்கட்டத்தில் இப்படியொரு நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி வரவில்லை. மீண்டும் புதியதாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்த்த நிகழ்ச்சி....அருமை....
மகிழ்ச்சி....😊
யாப்பா அது விஜய் டீவில வந்த நிகழ்ச்சிப்பா
Vera level program. Congratulations. Keep rocking.👌👌👌👌👍👍👍👏👏👏
Gopinath Anna anchoring pandrathu pudichathuku apram ivara than pa Enaku pidikum❤good anchor❤
Oru varthai oru latcham nalla irukkum.. good job kalaigner tv❤
Arumaiyana nigalzhi, kalaignar tvku vaalthuhal, thohuppazhar thiru James Vasanth avarhalukku nandrihal
1 varthai 1 latcham nigazhchi..... Meendum puthuyir petru irukirathu.... Vazhthukkal vasanth sir and kalaingar tv team..
Super talented anchor James vasanthan sir.. I love 💕 him very much
தருமபுரி ஏலகிரி பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்
Thanks for downloading the episode. Waiting for all episodes.🎉🎉🎉🎉❤❤❤❤❤
It's uploading
நாம் மிகவும் விரும்பிய ஒன்றை இழந்துவிட்டு பிறகு நீண்ட நாட்கள் கழித்து அது நமக்கு கிடைத்தால் ஏற்படும் சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤❤❤
பிக்பாஸ் ரிவ்வீயு ஐ விட இது உங்களுக்கும் மாணவர்களுக்கும் பிரயோசனமான நிகழ்வு 👏
I am big fan of this show ❤❤❤
அருமையான நிகழ்ச்சி ❤❤
தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டுகிறேன். நன்றி 🙏❤
இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்🎉🎉
நிகழ்ச்சி அருமை! ஒரே ஒரு நெருடல்...
வீட்டில் தான் கல்வியின் சிறப்பை சொல்லாமல்.. அந்தஸ்து.. வருமானம்.. ஆசை காட்டி படிக்க வைக்கிறார்கள் என்றால்.. இங்கேயும் பரிசு.. பணமாக... (பெற்றோர் வாய் பிளக்கும் அளவுக்கு)!
ஏழை குழன்தைகளுக்கு உதவும்
கலைஞர் தொலைக்காட்சி யில் பயனுள்ள நிகழ்ச்சி...
தமிழ் மொழி மற்றும்,தமிழ் வார்த்தைகள் அழியாமல் காக்க இது போன்ற நிகழ்ச்சி வாரவேற்புகுறியது. தொலைகாட்சிக்கு மற்றும் நடுவர் அவர்களுக்கு நன்றி.
People started recognising kalaingar tv after this show.. looking forward ❤
This is very good program ❤❤
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் அருமையான நிகழ்வு
முடியாது என்பது மூடத்தனம்
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பதுதான் நம்பிக்கை
இக்கவிதை சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் கவிதை
தான் எழுதியதாக மாணவி கூறுகிறார்
முடியாது என்பது மூடத்தனம்
பத்து விரல்களும் மூலதனம்
இவை கவிஞர் வாணிதாசனின் வரிகள் ஆகும்
இவற்றால் உந்தப்பட்டு அந்த மாணவி வடித்த கவிதை வரிகளை பாராட்டாவிட்டாலும் இப்படி புண்படுத்தாமல் இருக்கலாமே .
வாணிதாசன் இல்லை... தாராபாரதி@@lotus4867
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி🎉🎉
தொகுப்பாளரின் தமிழைக் கண்டு வியந்தேன்❤
பல நாட்களாக இந்த நிகழ்ச்சியைத்தான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். இணைப்பிற்கு நன்றி!!! 🙏👌
Waiting for long.. ☺ Happy to see full episodes which I missed in television .. ♥ ♥
Congratulations to the winner and all the Best for runner
I studied in Sinhala. But l my Tamil knowledge extra ordinary because I love my language. When good thamil sentence 🎉articulated and expressed I cry.
தமிழை வளர்க்கும் நல்ல நிகழ்ச்சி!!!
தயவுசெய்து பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.🖕🖕
முதல்சொன்ன சொல்லில் வராத எழுத்து அடுத்து சொல்லும் சொற்களிலும் வர மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென சொல்லிக் கொடுக்க வேணும்🙌🙌
அருமையான நிகழ்ச்சி 👌👌
இந்தியாவுலே யே சிறந்த தொலைக்காட்சி..நிகழ்ச்சி.எம் தாய்மொழி தமிழோடு விளையாட்டு..தமிழ் எதிர்கால தலைமறையோடு..
கலைஞர் தொ.கா. இல் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சி அழகு தமிழில், கலப்பற்று, அலட்டல் இல்லாமல் மிக நன்றாக நடத்துகிறார் ஜேம்ஸ் வசந்தன் . பாராட்டும் வாழ்த்தும்.
மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அருமையான நிகழ்ச்சி. நன்றி
Migavum arpudhamana nighalchi.. 👍
Tamilin valarchikkum pillaigalin arivukkum yetra arumayana nigalchi...
Anaithu tholai katchigalilum ithu pondra nigalchigalai oliparappa vendum...
It's An Amazing Programme....
Thank you Kalainar TV for uploading this..... We want all other episodes....
அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் வெட்கி தலை குணியவேண்டும் நீங்கள் பாடம் நடத்தும் விதம் எந்தளவுக்கு இருக்கிறது என்று வாங்குகின்ற சம்பளத்திற்கு ஏதோ கடமைக்காக பாடம் நடத்துகிறீர்கள் என்று வாழ்க தமிழ்.
அனைவரையும் கூற வேண்டாம் நல்லா ஆசிரியர் irukiraarkal
@@amburosssavarimuthu9452 Ella gvt school teachersayum solla kudadhu bro
True 😔
Kulanthaigal
@@Vishwa-lc2bd90/100 per ipudi dhan irukanga bro .....slry mattum vandha podhum dhan irukanga
Where you went somany years Mr James i like your programme without missing so nice intelligence and super you make children so bright god bless you i like all the best for all ❤❤❤❤❤❤from kolar gold fields Karnataka i am a kannada but I like your programme ❤❤❤❤❤❤❤
Really I loved this show from Vijay TV itself
So happy நான் திரும்ப பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉நான் 11th படிக்கும் போது பார்த்தேன் ❤❤❤❤
Great prize good amount all the best student
அருமையான நிகழ்ச்சி
My favourite program
தமிழ்த் தேடல் நிறைந்த நிகழ்ச்சி.நன்றி ஐயா
ஆங்கில வழி கல்வி இருப்பவர் அதிக மதிப்பெண் எனவே எந்த மொழியில் படித்தாலும் தமிழை யாராலும், அழிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Ethir paartha program thanks. J. V. sir 🙏
Best programme ❤🎉❤❤
Namma kallakurichi students ku vazhthukkal
Akt school
Tq kalaimgar tv team ❤ intha oru show tha intha channel ah paakire
Evalo nalachi super
Very interesting game.. தமிழ் ❤
Mr.james vasanthan beautiful pronounciation in Tamil and he encouraged students very very beautiful.Thank you sir
I love this programme and I also like Mr. James Vasanthan.
I respect him for this kind of show. Long time waiting
சூப்பர் ஷோ.
தொடர்ந்து செயல்பட வேண்டும்
அருமையான நிகழ்ச்சி
வரவேற்கின்றோம் இலங்கையிலிருந்து வாழ்த்துகிறோம் தமிழை வளர்ப்போம் நன்றி
அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெற வாழ்த்துக்கள்🎉🎊
அருமை அருமை அருமை அருமை அருமை
மிக மகிழ்ச்சி. குழுவினர்களுக்கு நன்றி, 👏👏👏👍
Super good sir🎉
அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்!
First show enga ooru school pasanga vilayadurathu. Rompa santhoshama eruku😊
Very informative and useful program after a long time..
மூன்று எழுத்தில் உள்ள சோதனையில் முதல் எழுத்து ப என்றால், பணம், பரிசு, பழம்,பண்பு இவற்றில் மாணவர் எதை சொன்னாலும் சரியான விடை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, போட்டி நடத்துபவர் நினைத்து வைத்துள்ள சொல்லை சொன்னால்தான் சரி என்று சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கதாக இல்லை. இடையிடையே போட்டி நடத்துபவர் ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தமிழ் மொழியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
நினைத்த சொல்லே வேண்டும் என எதிர்பார்ப்பது கடினம்
Good program I like this program and James vasanth sir🎉🎉🎉🎉
அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉
மாணவர்களுக்கான சிறந்த நிகழ்ச்சி இது
எதிர் பாத்து காத்திருந்த நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ❤️
அருமையான நிகழ்ச்சி 👏🏽
Salute to Great Great Great Bro James Vasanthan
நிறைய இசைகளை பயன்படுத்தால் நிகழ்ச்சி வெற்றி, ஒரே இசை வெறுப்பாக உள்ளது
Oru varam kooda miss panntha program
நான் எதிர் பார்த்தது ❤நன்றி🎉🎉🎉
Now im addicted to this program
I also
Super super super very intresting 👍👍👍👍👍👍❤❤❤❤❤❤
தமிழ் வாழும் வளரும் என்கிற நம்பிக்கை துளிர்க்கிறது
மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.அருமை.
நன்று. மிக நன்று.
சூப்பர் சார் நான் பார்த்ததில் பிடித்த நிகல்சி சார்
Indha show ennukhu romba like panndren
Super program tamil valga💐
Serial nadigarghalaye parthu poraduchirichu. Good programme