அகர முதல எழுத்தெல்லாம் - Agaramuthala Ezhuthellam, ஜேம்ஸ் வசந்தன் - James Vasanthan - FETNA

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 16

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 2 года назад +2

    நம் தமிழ் இனத்தின் அடையாளம் நம் சகோதரன் ஜேம்ஸ் வசந்தன்

  • @nirmalapavithra9254
    @nirmalapavithra9254 3 года назад +1

    இசை தெய்வீகம்

  • @arankiritharan1813
    @arankiritharan1813 3 года назад +1

    James Vasanthan Sir, Super 100%

  • @meenakshisundari859
    @meenakshisundari859 3 года назад +1

    கடவுள் அருளால் எல்லாம் நன்றாக இருக்கிறது... தமிழ் வளர தங்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏

  • @rajaanand395
    @rajaanand395 2 года назад +1

    பாடல்கள் என் உளம் புகுந்தது

  • @prabuvel2489
    @prabuvel2489 2 года назад +1

    வாழ்க தமிழ் வளர்க எம் மொழி
    இந்த முயற்சியில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 2 года назад +1

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற மேலும் பாடல்கள் இளைய தலைமுறைக்கு தந்துஉதவவும்

  • @johnnallathambicma8275
    @johnnallathambicma8275 3 года назад +1

    பல ஆண்டுகளாக என்ன என்னத்தில தோன்றிய விடயம் திருக்குறளை இசை வடிவில் கேட்க வேண்டும் என்பது. அதுவும் தமிழ்தான்.தமிழரால்.
    இறைவனக்கதோடு நில்லாமல் முழுதாக அரங்கேற்ற வேண்டுகிறேன்
    இப்படிக்கு அறவாழி சங்கரன்

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 года назад +3

    James vasanthan done history ,சரித்திரம் படைதுவிட்டார் தொடரட்டும் உங்கள் பணி ,வாழ்த்துகள்

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 года назад +1

    இடையில் நிறுத்தி விட்டு அடுத்த விழியத்தைப் பார்க்கலாம் உண்மையில் நிறுத்த முடியவே இல்லை.
    மனதைக் கொள்ளை கொண்டது.

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Год назад +1

    Stage program, thirukkural important.

  • @apps6044
    @apps6044 3 года назад +1

    அருமை..,
    இசையுடன் திருக்குறளை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது..,
    வாழ்த்துக்கள்..,

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 3 года назад +1

    நல்லதொரு முயற்சி வாழ்த்துகள் 🙏

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 3 года назад +1

    நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sathyamurthyr2041
    @sathyamurthyr2041 3 года назад +1

    Honour to see tamil community in USA ❤️❤️🔥🔥

  • @ajiths6775
    @ajiths6775 7 месяцев назад

    ❤❤❤❤