நடிகை பானுப்ரியா பற்றிய 10 உண்மைகள் | Actress Bhanupriya | Top 10 Facts | Tamil Glitz

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 72

  • @TamilGlitzz
    @TamilGlitzz  4 года назад +54

    இவங்களோட கொஞ்சி பேசும் குரல் பலருக்கும் பிடித்திருந்ததால நடிக்கிறதோட மட்டுமில்லாம ஏராளமான நடிகர் நடிகைகளுக்கும் டப்பிங் குரல் கொடுத்துருக்காங்க...

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +31

    இவரை மாதிரி ஒரு திறமை மிக்க நடனம் ஆடும் நடிகை இதுவறை தமிழ் திரையுலகில் இல்லை மிகத்திறமையான நடிகை என்றும் மறக்க முடியாத நடிகை இவர்.

  • @devakykumar8508
    @devakykumar8508 3 года назад +23

    அழகின் திருவுருவம் அழகன் படத்தில் அழகாக நடித்து என்மனதை கவர்ந்த அழகி பானுப்பிரியா
    My favourite actress

  • @sreelakshmiks6369
    @sreelakshmiks6369 2 года назад +6

    She is the best classical dancer from the entire film industry. Love from Kerala ❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +60

    நேரில் பார்க்கும் போது அப்பாவி போன்று தோன்றும் இவரை திரையில் பார்க்கும் போது இவரின் நடிப்பு பிரமிப்பாக இருக்கும்... அற்புதமான நடன நடிகை.

  • @sanjay.y2308
    @sanjay.y2308 4 года назад +35

    My favorite heroine bhanupriya

  • @victorkethsome4832
    @victorkethsome4832 3 года назад +18

    :33இது தவறான விஷயம் அந்த படத்துல கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு டப்பிங் செய்யப்படவில்லை அவர் சொந்த குரலில் தான் பேசினார்.

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Год назад +6

    My favourite is Saidai tamizhrasi!!!!

  • @vshashikumarvshashikumar6424
    @vshashikumarvshashikumar6424 3 года назад +3

    Well talented beautiful actress May god bless u lot madam

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +9

    She is so beautiful

  • @st9677
    @st9677 3 года назад +7

    Bro.. Mahanadi movi la Keerthi Suresh tha original voice thanthabga.. tats y she got national award... You may check her dubbing videos in RUclips... Kindly correct this mistake.. it's my humble request nd suggestion..
    Nambiyar pathi podunga nxt video..

  • @stephenfernandez8201
    @stephenfernandez8201 3 года назад +5

    Raja shilpi, azhakiya ravanan, kochu kochu sandhoshangal.... My favorite movies

    • @BaluBalu-wg8fg
      @BaluBalu-wg8fg 3 года назад +1

      பானுப்பியா மிக மிக சிறந்த நடிகை

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +10

    இவரேட 90 சதவிகிதம் படங்கள் வெற்றி படங்களே.

  • @sassikaladeviks3969
    @sassikaladeviks3969 2 года назад +3

    My favorite heroine forever 😍😍😍🔥

  • @nammozhi819
    @nammozhi819 2 года назад +2

    Graceful actress

  • @tttddd5008
    @tttddd5008 4 года назад +16

    காவியத்தலைவன் ல செமயா ஆக்டிங் பண்ணி இருப்பாங்க

  • @inunthasleema3039
    @inunthasleema3039 4 года назад +11

    Super actor panupriya👍👍

  • @arunvlogmalayalam2572
    @arunvlogmalayalam2572 4 года назад +12

    My favourite heroine Bhanupriya

  • @manface9853
    @manface9853 2 года назад +2

    Om siva jai hind

  • @kushpukush8623
    @kushpukush8623 4 года назад +12

    Poove unakaga sangeetha pathi sollung

  • @aneeshkrishna8790
    @aneeshkrishna8790 4 года назад +9

    Professional actress

  • @Kanali_Surya
    @Kanali_Surya 3 года назад +3

    Don't spread wrong information.... Nadigayar thilagam was dubbed by keerthi suresh....

  • @m.kavitha6999
    @m.kavitha6999 4 года назад +5

    Bhanupriya Mm a Romba pudikkum🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Love u mm

  • @deepadeeparamachandran4049
    @deepadeeparamachandran4049 3 года назад +5

    Banu priya mathiri bharathanatiyam yarum aadi na paththathu ila,pichchi otharuvanga

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +6

    Phanupiry.mam.very.super actress.all.super hit.movie.🎬🎞️👍19.9.2020

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 года назад +12

    நல்ல நடிகை 🐰🐇🐰🐇

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 4 года назад +7

    Love you forever and ever ❤

  • @balajis5619
    @balajis5619 4 года назад +3

    Nice actress

  • @ravirajchellapan1182
    @ravirajchellapan1182 3 года назад +1

    enakku romba pudikkum.i love you

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 года назад +11

    Actress seetha.Amala Patti sollunga

  • @deepubalasubramanian6664
    @deepubalasubramanian6664 4 года назад +1

    Super......

  • @nandhinim1991
    @nandhinim1991 3 года назад +3

    Soooooo cute ahh irrukka 🤣😝

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +5

    மங்க பாமா இல்ல.மங்கா பானு.

  • @JayapalSenthil-sk7pq
    @JayapalSenthil-sk7pq 6 месяцев назад +1

    ❤❤🎉

  • @vallinayagams5493
    @vallinayagams5493 4 года назад +3

    👌

  • @vishnubarathi2020
    @vishnubarathi2020 3 года назад +3

    Keerthi Suresh own dubbing. Thappa solringa

  • @NiVa169
    @NiVa169 4 года назад +5

    10 vishayamnu sonninga....ipo more than 35 solringa

  • @sachusachu33
    @sachusachu33 3 года назад +15

    வேலைக்கார பெண்ணுக்கு திருட்டு பட்டம் கட்டியதையும் சொல்லுங்கள்

  • @balusubi3592
    @balusubi3592 2 года назад +1

    44

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    Vijaykanth.sir.and.karthik.sir.and.sathyiraj.sir.and.arjun.sir.and.prbu.sir.and.bhaunupiry.mam.all.super.hit.movie.🎬🎞️👍

  • @ambikadevi5771
    @ambikadevi5771 3 года назад

    Tamilmovie

  • @hemamanian9486
    @hemamanian9486 3 года назад +1

    Ivarudaya mudhal padam padum paravaigal illaya

  • @subramanians4655
    @subramanians4655 3 года назад +8

    தெரிஞ்ச பேசணும். என் புருசனும் கச்சேரிக்கு போறான் என்ற மாதிரி நீயும் வீடியோ போடறே. ஆராரோ ஆரிரா padam தான் பானுபிரியா வுக்கு கிட் படமா. மத்த படங்கள் என்ன ஆச்சு. இனிமேல் இப்படி வீடியோ போடுவதை நிறுத்து. அரை வேக்காடு

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 3 года назад +1

      Aama. Correct. Information konjam thappu. But nammalum konjam mariyadhaiya peslaamae

    • @letusthink9959
      @letusthink9959 3 года назад +1

      முதல் வெற்றி படம் என்று தான் சொன்னார்

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 4 года назад +2

    May triple gem bless you mam

  • @steffim6038
    @steffim6038 3 года назад +2

    Vela kara penai kodumai patuthiya natikai ival

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 4 года назад +20

    She is so beautiful

  • @JayapalSenthil-sk7pq
    @JayapalSenthil-sk7pq 6 месяцев назад +1

    ❤❤❤❤🎉