கோபப்பட்ட கோபிநாத்🔥 | Neeya Naana Apartment Episode latest | Neeya Naana Latest episode troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2023
  • #neeyanaana #neeyanaanapromo #neeyanaanapromolatest #neeyananaapartmentepisode #trollvideo
    Subscribe @mashupkingtrolls
    neeya naana 19th november 2023 full episode, neeya naana promo, neeya naana apartment episode latest, neeya naana latest promo, neeya naana this week episode.
    DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 174

  • @gkdare
    @gkdare 5 месяцев назад +52

    சக மனிதனின் உணவு , உறவினர் விஷயத்தில் தலையிடுகிறோம் என்பது கூட தெரியாத தத்திகளை ஒருபுறம் வைத்தது show வின் சிறப்பு.
    அந்த சகோதரி சீக்கிரம் நல்ல வீடு கட்டி வாழ வாழ்த்துகிறேன்💐 மீன் ஆதரவு மற்றும் நுகர்வோர் கருத்து சிறப்புடா அம்மா👍

  • @jagannathan9067
    @jagannathan9067 6 месяцев назад +107

    மழைத் தண்ணிய உள்ள விட மாட்டேன்னு சொல்ல முடியலயேடா உங்களால

  • @ascentshiva
    @ascentshiva Месяц назад +9

    Apartmentல மழை பெய்யும்போது மொட்டை மாடீல்ல Helicopterக்கு சோத்துக்கு நின்ன owners கை தூக்குங்க😂😂😂😂

  • @devaasir1488
    @devaasir1488 7 месяцев назад +28

    கடைசி பேச்சை நான் முதலிலேயே எதிர்பார்த்தேன்

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i 3 месяца назад +7

    திங்க முடிஞ்சதை தின்னுங்க அவ்ளோதான்
    தீர்ப்பு 😂😂😂

  • @avinashviews345
    @avinashviews345 7 месяцев назад +47

    Uncles association...adavadhu boomer association

  • @AkbarAli-ib5sv
    @AkbarAli-ib5sv 22 дня назад +3

    தாய்பால் சைவமா ?அசைவமா? ஏன் என்றால் பாலில் கொழுப்பு உள்ளது. கொழுப்பு அசைவமா? சைவமா?😂😄👏😅😂😅😅😅

  • @brindaram1073
    @brindaram1073 7 месяцев назад +30

    They can't enforce any rule which is against sales deed or constitutional rights

  • @kadijaniyma746
    @kadijaniyma746 6 месяцев назад +39

    நாய்கள் வாழும் இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் இப்படி தான் பல பிரச்சனைகள் வரும்

  • @Indtami
    @Indtami 3 месяца назад +72

    Intha madri than oru appartment owner sonnan..antha appartment la pai iruku nu sollitu gali pannitu vanthutom..midnight 2 am la appadiya veliya odi vanthtom.😂😂😂..evanum varala...then we stayed in a different house for ten years.

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 12 дней назад +1

    இப்போ எல்லாம் செடி பில்லு திங்கிற ஆடு மாடு ku தான் வீடு வாடகை ku கொடுபாங்கள் house owners😂😂

  • @Mhd_anas_020
    @Mhd_anas_020 Месяц назад +2

    .அருமை அருமை அருமை கோபி நாத்

  • @MrJosethoma
    @MrJosethoma 6 месяцев назад +28

    இவனுங்க எல்லாம் இப்ப தண்ணீருக்குள்ள..

  • @Iambala369
    @Iambala369 3 месяца назад +6

    அடேய் நீங்க அடிமை வாழ்க்கை வாழுறீங்க டா 😂😂😂

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 7 месяцев назад +33

    Gopinath tore thém (Vegetarians )into pieces !

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 15 дней назад +2

    பூனே ல 20 வீடு இருக்கும் apartment ல குடி இருந்தோம்.இருந்தாலும் மொட்டை மாடியை ரொம்ப use பண்ண முடியாது. ஒரு வீடு இருந்தாலும் நமக்குன்னு தனியா இருக்கணும்

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 3 месяца назад +4

    அப்பாட்மெண்ட்ருல்ஸ் தூக்கி போட்டு மிதி இந்த ருள்ஸ்சை 😂😂

  • @devaasir1488
    @devaasir1488 Месяц назад +2

    மீனை வாங்கி உள்ளே எல்லோரும் பார்க்கும் படி சுத்தம் செய்யுங்கள்.

  • @SathishKumar-ur5zy
    @SathishKumar-ur5zy 4 месяца назад +6

    Gopi anna always ask right questions ❤

  • @davidammu1740
    @davidammu1740 2 месяца назад +2

    Vellam. Varum pothu unkala kaappatha spiderman and Superman varamattan fisherman thaan varuvaen...i am proud of fisherman,..

  • @AkbarAli-yc1qt
    @AkbarAli-yc1qt 6 месяцев назад +17

    Gopi sir speech is very good 👍

  • @prasannayouarebetterenough3312
    @prasannayouarebetterenough3312 6 месяцев назад +9

    Veetu owner, kudi irukavangala romba matama dhan ninaichiparu, avar veeta vida periya Thani veedu katti kudi vandhuttom , veetu owner ku dhan mudhal invitation a😅

  • @francis2463
    @francis2463 3 месяца назад +14

    Appartment ❌Jail✅

  • @arulsiva6863
    @arulsiva6863 3 месяца назад +6

    Most of these rules are illegal and cannot be implemented.

  • @shravz2020
    @shravz2020 7 месяцев назад +20

    Nanga munnadi irundha apartment la tenant ah dha irundhom.. Appo oru function la prize distribution kaga enga mamiyar ah kuptanga.. Adhunga andha association la avlo sanda potanga epdi tenant kupduvinga owners ah kupdama nu.. Echa payalunga.. Engaluku oor la avlo periya own house iruku. Avar job kaga chennai la irukom.. Idhukagave andha builders oda new project la appartment la veedu vangunom.

    • @tamizhmba20
      @tamizhmba20 Месяц назад

      Thirundhama thirumbavum apartments la flat vagirkinga..

    • @shravz2020
      @shravz2020 Месяц назад

      @@tamizhmba20 anga konjam nallavangalum irundhanga boss

  • @samazariah3350
    @samazariah3350 6 дней назад +1

    *குடும்ப உறுப்பினர்கள் யாராவது விபத்தில் சிக்கினாலோ, நோய் வந்து படுக்கையில் கிடந்தாலோ சைவம் சாப்பிடுகிறவன் ரத்தம் தான்‌ வேண்டும், கறி, மீன் சாப்பிட்டவன் கிட்னி வேண்டாம், அதற்கு பதில் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வார்களா ??!! 😮😢*

  • @churchillricardo2541
    @churchillricardo2541 Месяц назад +2

    Chitra avenue ( Choolaimedu ) is an apartment compound where we can see many heartless humans .

  • @sivakumar3006
    @sivakumar3006 7 месяцев назад +27

    Bachelor ku kidayathunu soluravaruku payan irukaana?... avaru payanuku 18yrs anathum enna panuvaru? 😅

    • @1234gift
      @1234gift 5 месяцев назад +2

      Manasthan ya pen pillai vesham pottu vitruvaaru😂😂😂

    • @danbpradeep9192
      @danbpradeep9192 Месяц назад

      Appan oda apartment la vara income ah sapduvan bro

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 14 дней назад +1

    Superb❤ Gopi brother

  • @user-vd7zs7oe5w
    @user-vd7zs7oe5w 6 месяцев назад +7

    Vegetarian kootitu poi thani kaatla vidunga

  • @ramt6102
    @ramt6102 7 месяцев назад +46

    🤣🤣🤣🤣 i have noticed GOPINATH never invites VEGETARIANS for neeya naana... This show he invited them intentionally 🤣🤣🤣🤣

    • @paulthurai8780
      @paulthurai8780 7 месяцев назад +10

      இதிலிருந்தே தெரியவில்லையா? நாட்டில Veg எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று!ஒரு நிகழ்ச்சியை நடத்த நாலுபேர் வேண்டுமல்லவா?

    • @sundaram2621
      @sundaram2621 15 дней назад

      Non vegetarians never comple the vegetarians to take non vegetarian foods.
      Hitler was pure vegetarian.Assasinations in the world 90% were done by pure vegetarians.

  • @ManiMaran-vw3kq
    @ManiMaran-vw3kq 6 месяцев назад +6

    Ithuku gopi anna antha thatha va oda vitruklam

  • @lourdubala7996
    @lourdubala7996 7 месяцев назад +11

    Good editor da 😂😂😂😂

  • @sivakumar3006
    @sivakumar3006 7 месяцев назад +7

    Thimingalathavae thookitu vanthalum naanga athayum thingura.aalunga...

  • @sasikumar-of9jq
    @sasikumar-of9jq 11 дней назад

    மூத்திர சந்துலயும், ஆபீஸ்ல கழிவரைலயும் நேரம் செலவிடுவாங்க... ஆனா மீன் கவிச்சி ஆகாதாம்.

  • @bjmdbuha7864
    @bjmdbuha7864 6 месяцев назад +11

    சூத்திரன்‌னு‌ சொல்லி ஒதுக்கி வைச்ச காலம் போச்சு, இனி பார்ப்பாணை ஒதுக்க வேண்டிய காலம் வந்துடுச்சு

  • @tbeniel
    @tbeniel 3 месяца назад +2

    1:05 Mukkiyamana rule ❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 3 месяца назад +9

    Start one fish shop and meat shop inside apartment. It’s mandatory food. Because Majority is non vegetarian🔥

  • @truedecors5941
    @truedecors5941 2 месяца назад +2

    Manushan irupana appartment la. Naa la appartment la irundha daily oruthan mooku odaium

  • @adhilJ
    @adhilJ 3 месяца назад +3

    Thimingalam 😂😂😂😂😂
    Sethan sekaru 🥊

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 7 месяцев назад +53

    இந்த ஆளு நம்மபயதா போல ஆண்டி இண்டியன்

    • @anonymousananymous
      @anonymousananymous 7 месяцев назад +5

      கோபிக்கு மட்டும் அவரை நீ இப்படி சொன்னது தெரிஞ்சதுன்னா உன்னை கிழிச்சு தொங்க விட்டுடுவார்😂

    • @patrickshelly2749
      @patrickshelly2749 7 месяцев назад

      ​​@@anonymousananymousஅது தொங்க விட வேண்டியது, சங்கீஸ, இவர இல்ல

    • @karthikspartan281
      @karthikspartan281 7 месяцев назад +1

      ​@@anonymousananymousombuvaru

  • @subashs5210
    @subashs5210 6 месяцев назад +4

    😂😂😂😂Waiting for part - 2 bro😂😂😂😂

  • @dwarakanathkanath9053
    @dwarakanathkanath9053 6 месяцев назад +5

    Episode and season please

  • @SurenderGA
    @SurenderGA 3 месяца назад +7

    Actually I agree with the guy who says in kids fight adults should not join any side and just separate it

    • @Bjorn-en7hb
      @Bjorn-en7hb Месяц назад +1

      The parents should intervene and stop it or it'll turn into a huge fight

  • @tamilmarans6924
    @tamilmarans6924 Месяц назад

    6:47 ipdi yellarum question 6:03 kettave pothum great lady 👍

  • @AkbarAli-ib5sv
    @AkbarAli-ib5sv 22 дня назад

    பால் தயிர் தண்ணீர் முட்டை இதுவெல்லாம் சைவமா அசைவமா? இதில் எல்லாம் உயிர் இருக்கிறது.

  • @sridharsubramanian180
    @sridharsubramanian180 3 месяца назад +1

    It is wise to say salesman not allowed (exception Milk, Newspaper & Dhobi (Iron) rather than saying fish vendors not allowed in apartments...

  • @ambikasiva6992
    @ambikasiva6992 7 месяцев назад +21

    Gobi Anna va kokka 😂😂

  • @meshacha5732
    @meshacha5732 10 дней назад

    The worst idea is, buying an apartment in Chennai or in Cities. It is not an investment, checking the second hand flat can give you the answer. for sure you can’t be peaceful with other flat owners and associations.

  • @gnanabetsy3031
    @gnanabetsy3031 Месяц назад

    Sema😂

  • @SivaSiva-vc3zh
    @SivaSiva-vc3zh 6 месяцев назад

    Sema editing

  • @rainbow7x11
    @rainbow7x11 3 месяца назад

    Full video link please

  • @srnthoughts2871
    @srnthoughts2871 7 месяцев назад +8

    😂😂😂😂😂😂

  • @sriram.j3166
    @sriram.j3166 3 месяца назад +3

    Season 23
    Episode 318..

  • @youtubeuser8101
    @youtubeuser8101 7 месяцев назад +6

    Gopi sir mass

  • @vmhanifa
    @vmhanifa 7 месяцев назад

    🎉🎉🎉

  • @senthilsen8905
    @senthilsen8905 3 месяца назад

    Thalaiva

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 7 месяцев назад +2

    Saivam asaivam appadina ennane teriyama pesikitu irukanga...

  • @baraniselvam9597
    @baraniselvam9597 3 месяца назад +2

    ஆடு மாடும் உணவு நாயும் பூனையும் உயிர் என்று நினைக்கும் அனைவரும் சிந்தித்து பார்த்து இவை அனைத்தும் நம்மை போல ரத்தமும் சதையும் உள்ள உயிர் என்று புரிதால் போதும், எந்த பிரச்சனையும் வராது

  • @showfunky
    @showfunky 14 дней назад

    I am vegetarian, but I have no rights to force others to be same, everyone has different taste..

  • @velraja4991
    @velraja4991 Месяц назад

    Episode no

  • @tamilmarans6924
    @tamilmarans6924 Месяц назад +1

    Freedom 1947 ❌

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 месяца назад

    இதுக்கு தான் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் சொல்வது அந்த சீரியல் எப்படி edit செய்து ட்விஸ்ட் செய்கிறார்கள்

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 13 дней назад

    Let them build their own house & live 😂

  • @Gunzo568
    @Gunzo568 6 месяцев назад +5

    Humans ah da neengallan!

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 6 месяцев назад

    Super nikalchi

  • @umamageshwari6116
    @umamageshwari6116 6 месяцев назад +2

    😂😂😂😂

  • @ANAND123smiler
    @ANAND123smiler 2 месяца назад

    Certain apartments won't allow you to cook non veg.

  • @user-ug6fk2hw6d
    @user-ug6fk2hw6d Месяц назад

    இந்த உலகில் சைவம் என்ற ஒன்றே இல்லை...உயிருள்ள எல்லாமே அசைவம் தான்...

  • @mssongaddict1719
    @mssongaddict1719 12 дней назад

    Naanum than saivam but enga mummy and dad non veg saapaduvanga naane enga amma ku ethanayo thadava chicken briyani vangitu vandhu kuduthuruken.. Being a veg or non vegetarian is my wish and my interest at the same time i don't have rights to implement my interest on others...Enaku varapora husband non vegetarian ah irunthalum na adha pathi kavalaye padamaaten....avangluku pudichatha avanga saaptu Santhosham ah irundha adhu podhum.

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 3 месяца назад

    episode number?

  • @rundude4690
    @rundude4690 2 месяца назад

    Vegitarians katharalgal nu oru video podu bro😂😂😂

  • @althafhussain2092
    @althafhussain2092 3 месяца назад +2

    We could trust pure vegeterians and pure non vegetarians too but not the drama vegans

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 месяца назад +4

    வெங்காயம் இடியாப்பம் நாறாது.

  • @arunajayaraman9006
    @arunajayaraman9006 7 месяцев назад +12

    Mr. Gopinath ..this tenant funny talks

  • @RajaRealestate-hp8pv
    @RajaRealestate-hp8pv Месяц назад

    Gopi correct ah pesuvarnu ninaikiravanga oru like podunga

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 Месяц назад +2

    Full episode day

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +1

    Comedy

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 14 дней назад

    vegeterian ellam parpan illai. En friend Nazar is a strict vegetarian,even though a Muslim. Vidhandha vadam pesa koodathu. Non Veg vitha antha idam epdi ahum nu ellarkum theriyum.

  • @sangeethar9586
    @sangeethar9586 3 месяца назад

    Association harasses life I regret I bought flat

  • @tamilstatuspoint7324
    @tamilstatuspoint7324 3 месяца назад

    Kavichi virubatha anum pennum thirumanam mudikkamal( punaramal) irunthal meen kavichi endru kooralam

  • @AmCoolBuddy
    @AmCoolBuddy 3 месяца назад

    My question to that vegans who denie non-veg:
    Can a non-veg convert into veg? Will you allow them to merge with your CAST?

  • @ettuinthu
    @ettuinthu Месяц назад

    வெள்ளை தலையன நாலு கொட்டு நறுக்குன்னு கொட்டனும் நீச்ச ஸ்மெல்லாம். பருப்பு வேகும் போது வர ஸ்மெல்ல விடவா? ‌

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 16 часов назад

      வெள்ளை தலையின் குசு விடும் போது அவனைத் தவிர மற்றவருக்கு பேட் ஸ்மெலாக இருக்கும்.ஆகையினால் பொது இடத்தில் ---விடக்கூடாது என சட்டம் போடுங்க

  • @SurprisedKomodoDragon-vr5bx
    @SurprisedKomodoDragon-vr5bx 3 месяца назад +4

    Oru muslim veetula pork samikalama. Entha tamilan veetula kuravar thangi poonai kari saaidalama. Indha arivaaaaligal thollainthangala

  • @sankaranrangasubramanian3124
    @sankaranrangasubramanian3124 3 месяца назад +1

    Ok very soon some group will say what’s harm in cutting cow? It’s just a food for us right nu solluvanga.. appo enjoy the beef and pig cake 😅

    • @softgrowl
      @softgrowl 3 месяца назад +1

      Pork and beef yummy 😊

  • @narayanancs8674
    @narayanancs8674 6 месяцев назад

    Human rights velai ithu

  • @Samsmca
    @Samsmca Месяц назад

    How can u say it's common

  • @lingamoorthyvlog1083
    @lingamoorthyvlog1083 3 месяца назад +1

    Really fish elam poe market la vangikalam pa problem solved ungala sapadu kudathu sona serupala ne ghee sapadatha sollu

  • @Aws1962
    @Aws1962 18 дней назад

    The word non-vegetarians itself is a wrong terminology. It should be meatarians. Because they too eat vegetarian foods.
    இந்த so called vegetarians வுடைய ஆட்டங்களெல்லாம் கொஞ்ச காலத்திற்க்குத்தான். இவர்களுடைய சந்ததினர்கள் புலால் உண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

  • @prozoupvcwindowsanddoors9155
    @prozoupvcwindowsanddoors9155 3 месяца назад

    Beef tastes good

  • @aravindcsd8689
    @aravindcsd8689 6 месяцев назад +2

    Sangathinar ila admin sangithinar

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 6 дней назад

    Puththa matham.parantha. alaukku. Jaina. Matham. Parava. Villa. Karanam. Unauthan. Putththa. Matham. Pulal. Unavai. Athariththathu jaina. Matham pulal unavai. Kai vittathu. Athala.l. indhu. Mathamu. Kai vda. Vendiya. Matham. Ethu. Han

  • @venkatesh.g9841
    @venkatesh.g9841 5 месяцев назад

    Daaai varaitha kku vartha comment panni video poda thingadaaa

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 Месяц назад +2

    கோபி வீட்டின் வாசல் முன் மீன் கடை வைத்து வியாபாரம் செய்யலாம். மீன் சாப்பிடும் பணக்கார கூட்டமே அவர்கள் இடத்தில் வியாபாரம் செய்ய விட மாட்டார்கள். மீன் கடை போல இருக்குனு எதற்கு உதாரணம் சொல்வார்கள் ? மீன் சாப்பிடுவது தவறில்லை. அது அதற்குரிய இடத்தில் விற்றால்தான் நல்லது. கசாப்பு கடை வீட்டிற்கு வருவது சரியானதல்ல கசாப்புகடையில் வாங்குவதுதான் நல்லது. எல்லோராலும் வெட்டுவதை இரத்தம் வருவதை பார்க்க முடியாது. அறுவைசிகிச்சை என்பது அதற்குரிய ஆப்ரேஷன் தியேட்டரில் செய்வது நல்லது . அதுதான் நல்லது. அதுபோலத்தான் இதுவும். .. மீன் சாப்பிடும் அனைவரும் அவர்கள் வீட்டின் முன் மீன் கடை வைக்க அனுமதிப்பார்களா??

    • @reginselva5526
      @reginselva5526 Месяц назад

      Neenga konjam pothittu irunthal nallathu...theva....

    • @abdulmuthakabeerkabee9152
      @abdulmuthakabeerkabee9152 Месяц назад

      😂😂😂😂😂

    • @Gaming_panther63
      @Gaming_panther63 Месяц назад

      Avanga kadai ah poda solranga.. vandi la varatha vangikurom nu solranga....ithu kooda puriyalana waste

    • @lakshmimuralidaran3930
      @lakshmimuralidaran3930 28 дней назад +1

      @@Gaming_panther63 வண்டியில் வந்து விற்று சென்றால் சரி ஆனால் விற்பவர் மிச்சம் மீதியை போடுவார். நாய் பூனை இதற்காகவே வரும். அது கடித்து அங்கங்கே போடும். வண்டி வருவது தவறல்ல. சுத்தமாக வைத்திருந்தால் ok

  • @Ravindran-mw7os
    @Ravindran-mw7os 2 месяца назад

    Dai naikala.. enna porutha varaikum childla irunthey namba rathatha kudichi than valarthu irukum..

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 месяцев назад +4

    ஒரு பொருள் நமக்கு ஒத்து வந்தால்தான் வாங்குவோம். இல்லாவிட்டால் வாங்க மாட்டோம். அதுபோல
    வீட்டு உரிமையாளர் சொல்லும் கட்டுப்பாடுகளை ஏற்பதாய் இருந்தால் குடி போங்க. இல்லையென்றால் குடியேறாதீர்கள்.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 3 месяца назад

    மீன் சாப்பிட கூடாது என்று appartment rule சொன்ன தப்பு....
    மீன் வியாபாரம் உள்ளே அனுமதி மறுப்பு மீன் சாப்பிடும் tannet அதை புரிதல் வேண்டும்
    (மீன் வியாபாரி தப்பா எடுத்துக்க வேண்டாம் )
    #இதற்கு எல்லா உரிமை குரல் தேவை இல்லை

  • @skstudios2915
    @skstudios2915 6 месяцев назад +1

    Theriya thanama Gopi na ta maathikittingaleda...

  • @barath3480
    @barath3480 3 месяца назад

    Boomer uncle's

  • @swajewellery
    @swajewellery 7 месяцев назад +6

    antha akka veliye poi vaangalamey antha meena...

    • @rio_ar7494
      @rio_ar7494 7 месяцев назад +21

      Yen.. enna mayithuku..

    • @chellammals3058
      @chellammals3058 7 месяцев назад +17

      ஏன் அவங்க வெளியே போய் வெண்டைக்காய் புடலங்காய் வெங்காயம் வாங்கலாமே

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 7 месяцев назад

      ​@@chellammals3058 athu apartment oda mudivu

    • @patrickshelly2749
      @patrickshelly2749 7 месяцев назад +4

      Apdi laam vaanga mudiyadhu.

    • @vishnus847
      @vishnus847 7 месяцев назад +6

      ​@@ArunKumar-jz2syapartment mudivu na building pesuma 😂. Apartment na Anga irukkura people dha