இலவச சட்ட உதவி மையம் | Free Legal Aid | Lok Adalat | EPCo | Epi 67

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 172

  • @EPCoChannel
    @EPCoChannel  4 года назад +5

    Apply online to Free Legal Aid:
    nalsa.gov.in//

  • @ibuiltme1675
    @ibuiltme1675 4 года назад +20

    நண்பர்களே சத்தியமாக சொல்கிறன் உங்கள் சேவை எனக்கு பெருமையாக உள்ளது ஒரு மனிதனுக்கு அடிப்படை சட்ட அறிவு மிக முக்கியமான ஒன்று ..தலை வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை.....

  • @ROK-x1g
    @ROK-x1g 8 месяцев назад +1

    🎉🎉🎉 tthanks a lot 🎉🎉🎉

  • @ganadavid5924
    @ganadavid5924 10 месяцев назад

    ரொம்ப நன்றி சகோதரர்

  • @nirmalajeyaprakash8943
    @nirmalajeyaprakash8943 3 года назад +2

    அருமை அருமை தம்பிகளா

  • @karthickj6498
    @karthickj6498 2 года назад

    Sir really it's a wonderful message with a helping tendency . Hats off. And even I was graduated at 2006 since till this video I couldn't find this idea from anywhere else. Thank you so much . It could be most helpful really where somebody is not guilty but can approach this way even they have no money

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Год назад

    Resu. Super thambigala

  • @anbill_evan_tamizhan
    @anbill_evan_tamizhan 3 года назад

    அண்ணா .. மிகுந்த வேதனையில் உதவி பெற வேண்டுகிறேன் அண்ணா பதிலளிக்கவும்,
    எங்கள் பாப்பா.விற்கு சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் இருக்கிறோம், அவளின் தந்தை இரக்கமற்ற முறையில் தன் மனைவியை பழிவாங்கும் எண்ணத்தால் , தனது மகள் இறக்க நேரிடும் தருவாயிலும் உதவி செய்யாமல் வஞ்சித்து மறுத்து வருகிறார், நீதிமன்றத்தில் வழக்கில் ஜீவனாம்சம் தர ஆர்டர் இட்டும் இன்னும் வழக்கு 2 வருடம் நீண்ட காலமாயிற்று, கடன் சுமை ஒருபுறம் மருந்து சுமை ஒருபுறம், விரைவில் முடிக்க ஏதேனும் வழிகள் இருந்தால் தயவுகூர்ந்து பதிலளிக்கவும், வக்கீல் விரைவில் முடிக்க வேண்டியும் 2வருடம் ஆகிவிட்டது , உங்களின் உதவி நோக்கி .

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 года назад +1

    நீங்க கண்டிப்பாக வாழ்கையில வேற லெவல் வருவீங்க சகோ

  • @touchwatchcatch661
    @touchwatchcatch661 3 года назад +2

    நன்றி சகோதரா

  • @saminathan3733
    @saminathan3733 Год назад +1

    ஜட்ஜ் இங்கு எதுவும் தெரியாது நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்து விடுவார்கள் எதுக்கு தான் கையெழுத்து வண்டி எடுத்துட்டு போனவங்க எங்களுக்கு என்ன அவரு நோட்டீஸும் கொடுக்கிறார்களோ வரிசைகள் தராங்களா வண்டி எடுத்துட்டு போற அதுல சரியா போச்சு இது என்ன ஏதுன்னு மக்களை காப்பாற்றுங்கள் ஜியோ வைக்கிறோம்

  • @dsmoorthy1034
    @dsmoorthy1034 4 года назад +1

    சிறப்பான பதிவு...

  • @snipertamilan5197
    @snipertamilan5197 3 года назад

    Romba thanks sir... Rmb correcta pesurey nga .. yarum illa yarai um theyriyama romba kastapada..

  • @dhanaela2635
    @dhanaela2635 3 года назад

    அருமையான பதிவு நண்பா

  • @nagaprime2501
    @nagaprime2501 3 года назад

    Daily I am watching

  • @subinnivasan
    @subinnivasan 4 года назад +2

    ❤️🧡💛💚💙💜🖤
    தோழர்

  • @nirmalajeyaprakash8943
    @nirmalajeyaprakash8943 3 года назад

    அருமை அருமை

  • @vaaparah1016
    @vaaparah1016 3 года назад

    பிறப்பு சான்றிதழ் விசயமாக வழக்கு பதிவது

  • @benjaminbenjamin1085
    @benjaminbenjamin1085 2 года назад

    Thanks a lot.

  • @srajasraja2055
    @srajasraja2055 3 года назад

    Thinks pro good news thinks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RAJA-pe1le
    @RAJA-pe1le 3 года назад

    Super super 👍👍👍👍

  • @kathiravan2721
    @kathiravan2721 3 года назад +8

    வாய்தா வாய்தா போய்ட்டு இருந்தா என்ன செய்வது

  • @maharajam8124
    @maharajam8124 4 года назад

    U did a great job...👍👍👍

  • @lalitas5642
    @lalitas5642 3 года назад

    Super inum neraya videos podunga bro👌👌

  • @mageshmagesh9937
    @mageshmagesh9937 3 года назад

    thanks

  • @hajatenkasi
    @hajatenkasi 2 года назад

    அருமையான தகவல். வாழ்த்துக்கள். அரசு அலுவலகத்தில்( பேரூராட்சிஅலுலகத்தில்)புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் லோக் அதாலத் இல் வழக்கு தொடரலாமா?

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 2 года назад

      YOU CAN DO BUT LOTS AND LOTS OF TIME AND LITTLE BIT MONEY AND YOU HAVE TO LEAVE YOUR EGO.😀

  • @ravichandranpondy4872
    @ravichandranpondy4872 Год назад

    👍👌

  • @venkatraman3523
    @venkatraman3523 3 года назад +5

    Legal service authority governmemt lawayer dashnga எதிர் தரப்பு கிட்ட காச வாங்கிட்டு case ஐ கண்டுக்க மாட்டானுங்க..... அந்த மாதிரி ஊழல் lawyer dash ங்க சம்பாதிக்க இது ஒரு வழி..... tut

    • @JamesMartin-q4i
      @JamesMartin-q4i 6 месяцев назад

      Congrats bro, you have the guts to speak the truth.

  • @meganathankns6375
    @meganathankns6375 3 года назад

    நன்றி என் அப்பா வக்கீல் கு 25000 கொடுத்தார்

  • @suttamemezzz6414
    @suttamemezzz6414 4 года назад

    Romba romba mukiymana news thala.. 🙏

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +1

      மிக்க நன்றி. பகிரவும்.

  • @silambarasanraju6253
    @silambarasanraju6253 Месяц назад

    இலவச சட்டஉதவி மூலம் கன்டம்பட் ஃபைல் பண்ண முடியுமா,பதில் கூருங்கள்

  • @karpagama8312
    @karpagama8312 3 года назад +1

    அண்ணா,எங்கள் ஊரில் மகளிர் சுய உதவிக் குழுவில் மோசடி நடந்துள்ளது.தவறை தட்டி கேட்டவரை குழுவை விட்டு நீக்கி விட்டனர் இதற்கு வழக்கு தொடர முடியுமா? குழுவில் மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்ன செய்யலாம்.?

  • @sankarnnm
    @sankarnnm 4 года назад

    Very useful sir

  • @sivapandi2626
    @sivapandi2626 4 года назад

    Super bros

  • @ssrajan4182
    @ssrajan4182 3 года назад

    super pro

  • @myqueen9257
    @myqueen9257 2 года назад

    எங்க வீட்டுல வசதி இல்லனு தெரிச்சு நகை வேண்டான்னு சொல்லிடு இப்ப என்ன கொண்டு வந்தன்னு சொல்லி இல்லிகள் ரிலாஷான்ஷிப் வச்சிட்டு என்ன கொடுமை படுத்துறாரு அதற்கு அவங்க எல்லாரும் உடந்தைய இருக்காங்க சார் எனக்கு சப்போர்ட் கு யாரும் இல்ல... வயதான அம்மா அப்பா மட்டுமே எதிர்த்த அவங்களவும் அடிக்கிறரு... எனக்கு வயது 27 அவருக்கு 50 சந்தேக பட்டு கொடும படுத்துறாரு ஸ்டேஷன் ல 2 டைம் கம்பளைண்ட் பண்ணியாச்சு அவருக்குதா சப்போர்ட் பண்றங்க... 😭😭😭

  • @nagaprime2501
    @nagaprime2501 3 года назад

    Super bro

  • @sivasundaram6615
    @sivasundaram6615 4 года назад +1

    Well done. Keep it up.

  • @abi.7888
    @abi.7888 Год назад

    Hi bro I'm abi from Coimbatore..
    Police anoda permission ellama anaa phone adutha ana pandrathu bro

  • @manogaranm4627
    @manogaranm4627 2 года назад

    Neer nilai vazhakkuk (540) porunthuma (PIL)

  • @rakeshms3446
    @rakeshms3446 4 года назад +1

    Nice information.. Nenga ena padichirukenga

  • @kirubakaran140
    @kirubakaran140 3 года назад

    Thanks sir

  • @RajeshKumar-iu5gd
    @RajeshKumar-iu5gd Год назад

    தோழரே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் நம் குடும்ப குறைகளை பற்றி பேசி நம்மை எரிச்சலூட்டினால் அவர்கள் மீது சட்டப்படி எப்படி நடவடிக்கை எடுபடு , please reply

  • @vayuputhra2438
    @vayuputhra2438 3 года назад

    Nice bro

  • @NS_142
    @NS_142 Год назад +1

    சொத்து ஒரு இடத்தில்இருந்து வழக்கு தொடுப்பவர் ஊரில் வழக்கு தொடுக்க முடியுமா?

  • @harishyoutubechannel3391
    @harishyoutubechannel3391 4 года назад

    Very nice 👌👍

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      மிக்க நன்றி. பகிரவும்

  • @vijaykrishdanny
    @vijaykrishdanny 4 года назад

    Super 👌👌👌

  • @lavanyavijay341
    @lavanyavijay341 4 года назад +1

    👍👍👍👍

  • @nagakumara9180
    @nagakumara9180 Год назад

    ஐயா தங்களை எப்படி சந்திப்பது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள் வணக்கம் 🙏

  • @sanjeevsanju7613
    @sanjeevsanju7613 3 года назад +1

    Accident case ku apply pnalam ahh bro

  • @rs_edittz
    @rs_edittz 3 года назад +2

    எங்க ஜட்ஜ் கிட்ட நேருல பேச விடுறாங்க
    சிவில் கு ஜட்ஜ் பாத்து பேச முடியுமா சொல்லுங்க பாப்போ எவ்ளோ சட்டம் வந்தாலும் யாரும் நேர்மையா இல்லங்க

  • @soundaryahema8693
    @soundaryahema8693 3 года назад +1

    Sir oru doubt irukku property related case ..how to contact you

  • @palpandir1296
    @palpandir1296 2 года назад +1

    நன்றி அண்ணா ....... இதில் கல்லூரி மீதான புகார்களை தெரிவிக்கலாமா?

  • @autocadcreo4988
    @autocadcreo4988 3 года назад +2

    வாகண திருட்டிற்கு இது பொருந்துமா sir?

  • @Devikumar504
    @Devikumar504 Год назад

    Anna lawyer fees free but court fees katanuma?

  • @rajendranraja2025
    @rajendranraja2025 4 года назад +2

    நான் பதினாங்கு வருடம் மனைவியை பிரிந்து வாழ்கிரேன் வயது 52 டைவர்ஸ் இலவச சட்டம் மூலியமாக கிடைக் வாய்ப்பு இருக்குமா பிலிஸ்

  • @kannanajk3884
    @kannanajk3884 2 года назад

    How to file case edaakil against mobile related issues

  • @RekhaRekha-em7er
    @RekhaRekha-em7er 2 года назад

    Anna pls enagaluku help panunga Anna enga anna ஆக்சிடென்ட் ல mariththu pona 10 year's aguthu anna advacate thappu namba mela iruku nu sollinu tha irukaru anna

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    sir
    I got fine for over stay in India
    I am family of indian national
    I feel I got discrimination
    pleas guide me

  • @onlytruth2024
    @onlytruth2024 4 года назад +1

    Bro unga videos ah ennoda Facebook page Ku use pannalama

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +1

      எங்கள் அனுமதி இல்லாமல் அப்படி பன்னக் கூடாது சகோ. Don't do that.

    • @onlytruth2024
      @onlytruth2024 4 года назад

      @@EPCoChannel Athu than bro ketten use pannala

  • @therenogsd3311
    @therenogsd3311 3 года назад

    Enga bro apply panni 4 days aguthu innamum status pending la than irukku

  • @ananthpl6166
    @ananthpl6166 3 года назад

    Sir appava oruthen 1year munnadi vettuna police fir pottanka but inum courtla case avan Mela varala yanna pannalam

  • @jothinathan9517
    @jothinathan9517 4 года назад +1

    Now income limit 3 lakhs

  • @dhivakar1782
    @dhivakar1782 3 года назад

    Sir eanaku oru doubt, adithadi case apdi pakum pothu case kudutha nabar vera oru case la jail ku poitanga apdina , antha nabar muthal ahh case kudutha nabar oda case ahh mudikamudiuma

  • @Manikandan-hp1ol
    @Manikandan-hp1ol 3 года назад

    Sir enaku marriage aagi 2 years aaguthu enakum husband kum neraya prblm vanthute irunthuchu 100 rs stamp paper la sign potu panjayathu moolama pirinchitom na marupadium en husband kuda senthu vaala enna pandrathu en husband ku vera marriage aaga poguthunu soldranga stamp paper la sign potathu satta padi selluma sellatha nu sollunga sir na ippa enna pandrathu sir pls reply me

    • @pearlcocksri41
      @pearlcocksri41 2 года назад

      Sis one help stamp paper la sign vanga Enna seiyanum pls sollunga

  • @silambugowtham783
    @silambugowtham783 Год назад

    இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

  • @jothinathan9517
    @jothinathan9517 4 года назад +1

    Income certificate necessary one

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      Yes. Thank you

    • @asarafali8431
      @asarafali8431 4 года назад

      நியூ அமென்மெண்ட் படி ஆண்டு வருமானம்3 லெட்சம் கீழ் உள்ள அனைவருக்கும்

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      @@asarafali8431 Thanks for let us know

  • @krishnankrishnan8880
    @krishnankrishnan8880 3 года назад

    Sir Good Evening sir. My name kanna sir .doubt sir.clg 3 year padikkuren B.sc chemistry. But 2 month before FIR aytujju sir. Next LAW paddikkalanu Nenajjen FIR aytujju sir but madurai I court FIR clear panna potturriggom sir.Next advacate agaa mutiyumaa sir sollugga sir pls sir

  • @karthikakitchenwares5108
    @karthikakitchenwares5108 3 года назад

    Sir en husband en Mela divorce case potrukaru avar case pottu one year aguthu ,ippo en number Ku legal AID Salem thula iruntha call Pani oru date solli varasonnanga,ethuku varasolranga nu ethum me sollala.ithu ethukkakaganu enaku reason sollunga,apram avanga varasolli pogalanna next Enna nadakum automatica divorce agiduma sir

  • @Noname98099
    @Noname98099 4 года назад +1

    Bro enaka ippo dan therium whatsapp yellam share paniyachu

  • @d.baskard.baskar9198
    @d.baskard.baskar9198 3 года назад +1

    இலவசமாக முற்றும் அல்ல . அங்கும் பணம் தேவை

  • @ajayvishwanath7370
    @ajayvishwanath7370 3 года назад

    Credit card , loans ku ellam??

  • @sureshkumarsureshkumar2826
    @sureshkumarsureshkumar2826 Год назад

    அண்ணா தமிழ் அப்ளிகேஷன் அனுப்புங்கள்

  • @vinothrajendran8788
    @vinothrajendran8788 4 года назад +1

    Advocate ilama court la case nadatha mudiyuma

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +1

      Mudiyum. Athai patriya video viraivil podurom

  • @shivakumarshivakumar6401
    @shivakumarshivakumar6401 3 года назад

    Vakkilagal eppadi pilaika mudyum

  • @selvampandian5369
    @selvampandian5369 4 года назад

    Bro drive pannumpothu somk pannalama?

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Год назад

    Case elavasam vasadhi ullavargalukku illai

  • @vincentpaul1984
    @vincentpaul1984 Год назад

    விபத்து மரணம் பற்றிய இலவச சட்ட உதவி மையம் உள்ளதா?

  • @sudalaimuthu91
    @sudalaimuthu91 3 года назад

    Sudalaimuthu. A

  • @a.m.m.a8235
    @a.m.m.a8235 2 года назад

    சொத்து பிரச்சனை எனக்கு உதவ முடியுமா அண்ணா

  • @vasuvasu868
    @vasuvasu868 3 года назад

    Anna enaku oru help nenga pannamudiyuma enaku konja idea sollunga na epathan complaint kuduka poren so doubt anna

    • @vasuvasu868
      @vasuvasu868 3 года назад

      Divorce apply panna...oppsite person ku odambu sari illathada marachi marriage pannitanga😥😥😥😥epa na romba avadipadran

    • @EPCoChannel
      @EPCoChannel  3 года назад

      Divorce apply panunga

  • @rajendrana9930
    @rajendrana9930 3 года назад

    எல்லாம் உண்மை தானா தம்பி

  • @jameerpietersen8061
    @jameerpietersen8061 3 года назад

    Bro pls valid mobile number soludhu yena bro panradhu

  • @agmanigandan1988
    @agmanigandan1988 2 года назад

    I am MANIGANDAN direct main court with out lawyer

  • @dhanasekarant3378
    @dhanasekarant3378 4 года назад +1

    அண்ணா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அண்ணா இந்த டிக்டாக்கலாம் தட பண்ணாங்கள அதே மாதிரி யூடியுப்பயும் தட பண்ணுவாங்களா ஏனா அதுலயும் கெட்ட கெட்ட வீடியோலாம் போடுறாங்கள அதனால யூடியூப்பயும் நம்ம நாட்ல தட பண்ணிருவாங்களா

  • @santhosh9042411627
    @santhosh9042411627 4 года назад

    Sir பேரூராட்சி சாலை போட்ட விவரங்கள் ( டெண்டர் எடுத்தவர் சாலை போட்ட செலவு சாலையின் நீளம் அகலம் ) பேரூராட்சி அலுவலகத்தில் மட்டும்தான் இருக்குமா இல்லை வட்டாச்சியர் மட்டும் rdo அலுவலகத்திலும் இருக்குமா சார் plz help me

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      கண்டிப்பாக பதில் அளிக்கிறோம். தகவல்களை உறுதிப்படுத்திவிட்டு கூறுகிறோம். தயவுசெய்து காத்திருக்கவும்.

    • @santhosh9042411627
      @santhosh9042411627 4 года назад

      @@EPCoChannel nanri bro

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +1

      நீங்கள் கேட்ட விவரவங்கள் பேரூராட்சி அலுவலகத்திலேயே இருக்கும் சகோ.

    • @santhosh9042411627
      @santhosh9042411627 4 года назад

      @@EPCoChannel nanri bro

  • @sagunthaladevi9357
    @sagunthaladevi9357 4 года назад +1

    சார் நீங்கள் வழக்கறிரா?

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +1

      இல்லை. வழக்கறிஞர் நண்பர்கள் இருக்கிறார்கள்

    • @sagunthaladevi9357
      @sagunthaladevi9357 4 года назад

      @@EPCoChannel பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றி. மேலும் தங்களின் போன் நம்பர் கிடைக்குமா? சில ஆலோசனைகள் பெறுவதற்கு மட்டுமே.

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      நீங்கள் உங்கள் சந்தேகங்களை இங்கேயே கூறுங்கள்

  • @moovendhanrajasekaran9409
    @moovendhanrajasekaran9409 4 года назад

    Dude , register marriage pathi full details sollunga...pls

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад

      Already we posted that. So u can see that

  • @achuthanachu8414
    @achuthanachu8414 3 года назад

    வீடு சந்து பிரச்சனை இலவச சட்ட உதவி அணுக முடியுமா?

    • @UniqueSamayal
      @UniqueSamayal 2 года назад

      சார் உங்க பிரச்சனைக்கு நீங்க என்ன செஞ்சீங்க.

  • @ragussr2123
    @ragussr2123 4 года назад

    Bro oru civil case 2years achu inum vaaitha vala enna pannanum

    • @EPCoChannel
      @EPCoChannel  4 года назад +2

      Legal la ponum kandipa time agum. Court enquiry nama cinema la pakura mari lam irukathu. Athanala quick ah case mudikanumna samarasama poga mudiyumanu parunga. Illena legal la pona case mudiya time aga than seiyum.

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 года назад

    this is ok but inside they are not at all ready to do on free basis. this is only kanthudaipu. if they are not filling a case means what action can we take against them that one also you upload then this record will be useful TO THE ORDINARY PEOPLE. All the acts are in the pages only this is wonderful INDIA. THAT VAAKKEEL S ARE ASKING MONEY THAT ONE ALSO YOU HAVE TO KNOW. IN PRACTICAL EVERYTHING IS ADVERSE.

  • @JamesMartin-q4i
    @JamesMartin-q4i 6 месяцев назад

    Pls vayyal vaddai suda venndam. Pls don't cheat people. If you are true to yourself, kindly answer this simple question. Do lawyers give receipts to their clients the money they receive for all activities of a client case?

  • @mohammadrasool8834
    @mohammadrasool8834 3 года назад

    Sir please neethi vendum

  • @vijaysuvikshan7635
    @vijaysuvikshan7635 4 года назад

    Oru 6 months munnadi solliruntha 30000rs kadan vangirukkamata

  • @simplegirl4905
    @simplegirl4905 3 года назад

    Uyill kku apply pannalaamaa sir

  • @Rames601
    @Rames601 4 года назад

    பொதுநல வழக்கு போடுவது எப்படி சொல்லுங்க bro...

  • @srigurubuilders8423
    @srigurubuilders8423 3 года назад

    Bro can I CONTACT you for discuss a case.

  • @vasantharaj221
    @vasantharaj221 4 года назад

    Bro B.E completed pannitu B.L padikka mudiyumaa

    • @ssp5168
      @ssp5168 3 года назад

      Mudium

    • @ssp5168
      @ssp5168 3 года назад

      3 years apply panunga

  • @visusundar5929
    @visusundar5929 3 года назад

    எங்க‌ சார் ஒரு கேஷ் க்கு 30000 வரைக்கும் வாங்குராங்க

  • @bhuvanabhuvana79
    @bhuvanabhuvana79 2 года назад

    Sir pls help me sir 😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻