இலவச சட்ட உதவி யாருக்கெல்லாம் பயன்படும் ? | Sattam Solavadhu Enna ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 40

  • @lalithalalitha5890
    @lalithalalitha5890 Год назад +2

    மேடம் என் பெயர் லலிதா. என் மகள் பெயர் ரேவதி. ரேவதி யை 2019ம் வருடம் கார்த்திக் என்ற வீரனுக்கு பெரியவர்கள் முன்னிலையிலும் பெற்றோர்கள் முன்னிலையிலும் சிறப்பாக திருமணம் செய்து வைத்தோம். அதன் பிறகு மாப்பிள்ளை யும் சம்மந்தி யும் என் மகளை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டார் கள். அதன் பின்னர் ரேவதி கருவுற்றாள். அந்த நேரத்தில் கூட பத்து நிமிடங்கள் கூட அம்மா வீட்டிற்கு அனுப்பி யது இல்லை. 2020 செப்டம்பர் மாதம் 7ந் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதுமுதல் ரேவதி யின் தாயான நானும் என் குடும்ப உறவுகள் யாரும் பேச கூடாது மற்றும் பார்க்க கூடாது என்று மாப்பிள்ளை யும் சம்மந்தி யும் சொல்லி விட்டார் கள் அன்றைய தினம் முதல் என் மகள் ரேவதி யை பார்த்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. மாப்பிள்ளை என்னையும் 85வயது முதிர்ந்த என் தந்தையும் மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தை சொல்லி திட்டி விட்டார். இப்போது நான் மொபைல் போனில் அழைத்தால் கூட அவர்கள் கால் எடுப்பதில்லை. ரேவதி எனக்கு ஒரே மகள். நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். தினமும் மகளை நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன். இதற்கு நான் நீதி மன்றத்துக்கு போகலாமா அல்லது மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா என் மகள் எப்படி தான் பெற்ற அம்மா வை பார்க்காமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. இதற்கு என்ன தீர்வு. எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும்

  • @revathipandi6379
    @revathipandi6379 3 года назад +3

    Mam இடப்பிரச்சனைக்கு ஆலோசனை கூறுவீங்களா?

  • @M.Balkis
    @M.Balkis 26 дней назад

    வணக்கம் மேடம் அம்மா 2019 ல் அம்மா பெயரில் இருந்த சொத்தை தம்பிக்கு எழுதி கொடுக்கா போனதில் அம்மாவுக்கு தெரியம்மால் வீட்டை கிராம் கவனமாக எழுதி கொண்டார் அப்பா இருக்கும் வரை பிரச்சனை பன்னவில்லை அப்பா 3.5.2023 ல் இறந்து விட்டார் 40 நாள் காரியம் முடிந்தும் அம்மாவை வெளியேற்றி விட்டார் மகள் வீட்டில் தங்கி வருகிறார் நாங்கள் 5பெண்பிள்ளைகள் 1ஆண்மகன் கலெக்டர் ஆர்டர் ஆர்டிஓ ஆர்டர் இருந்தும் வீட்டுக்குள் விட மாட்டிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரும் அவருக்கு சாதகமாக பேசிகிறார் அப்பா அம்மா பெயரில் எழதியா சொத்து கோர்ட்டில் os போட்டு இருக்கோம் அவரிடம் பணம் பலம் இருப்பதால் சமுக நலத்துறை மேடம் விவோமேடம் அவருக்கு சாதகமாக பொய் சொல்லி கிறர்கள் தேனி மாவட்டம் மேடம் அம்மா வீட்டில் குடி இருப்பதற்கும் கடை வாடகை வாங்கவும் என்ன செய்ய வேண்டும் விளக்கம் தாருங்கள் மேடம் அம்மா வயது 78 ரொம்ப முடியும் மால் இருக்கிறார்கள் நல்ல தீர்வு கிடைக்க பதில் தாருங்கள் மேடம்

  • @mahithmanikandan9026
    @mahithmanikandan9026 Год назад +3

    Pls help me pls save my life enakku family problem mam

  • @silambarasans002
    @silambarasans002 10 месяцев назад

    Section 366
    Section 354A
    Section 342
    Section 376(2)(1)
    Section 92(d)
    இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 நாட்கள் மேல் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
    இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?

  • @ranichokalingam
    @ranichokalingam Год назад

    திருமணமாகி இருபது வருடங்கள் ஆனாலும் இதன் மூலம் உதவி பெற முடியுமா?

  • @M.Balkis
    @M.Balkis 22 дня назад

    கிரையா கவனமாக எழுதி கொண்டார் அந்த சொத்தை வாங்க என்ன செய்ய வேண்டும் மேடம்

  • @MownikaMownika-ju8qt
    @MownikaMownika-ju8qt 5 месяцев назад

    Mam lawer thappu panna cash file panna mudiuma

  • @chinnadurairamesh1096
    @chinnadurairamesh1096 9 месяцев назад

    ஒப்படை பட்டாவை ரத்து செய்வது விட்டார் RDO
    RDO உத்தரவைக்கொண்டு ஆவனத்தை எப்படி ரத்து செய்வது

  • @MathunManish
    @MathunManish 10 месяцев назад

    Thappu pannunathu oru lawyer avara yarume yathum ketka mudiyatha

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 Год назад +2

    அரசு பெண்களுக்கு உதவி செய்தாலும் அரசு வக்கீல் பணம் கேட்கத்தான் செய்யுராங்க மேடம் நா அனுபவித்து இருக்கேன்

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 Год назад

      I agree with you they are asking money. Better people don't come to know about this. Govt's worst plan wating peoples tax.

  • @silambugowtham783
    @silambugowtham783 Год назад

    இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

  • @MICHAELMARYV
    @MICHAELMARYV 3 месяца назад

    Na unga kitta peasanum Madam

  • @rajaraju1278
    @rajaraju1278 4 года назад

    சட்டம் சமமே உண்மை யே வெல்லும்

  • @MathunManish
    @MathunManish 10 месяцев назад

    Yellarukum kaasitha madam

  • @suriyain1134
    @suriyain1134 2 месяца назад

    இலவச சட்ட ம் ப்ற்றி பேசாமல் வ்க்கிலை பாருங்க என்று கூறி கொண்டே உள்ளீர்கள் ஏன்

  • @dhandapanit6071
    @dhandapanit6071 9 месяцев назад

    ஏண்ஜாயாதெண்டபாணிஎணாக்குஉதாவிவெண்நும்செட்டூல்மெணீநு

  • @herclothdesign308
    @herclothdesign308 4 года назад +3

    Unga phone number kidaikkuma madam pls.doubt clear pannanum pls mam

    • @balasubramanianbalasubrama4899
      @balasubramanianbalasubrama4899 4 года назад +3

      உங்கள் போன் நம்பர் கிடைக்குமா மேடம் ப்ளீஸ்

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 Год назад +1

      Once you receive the number you forward the same to me. But I assure you you won't. Even if you got you cannot get any help from them

  • @Robin16899
    @Robin16899 4 года назад

    Anchorah pathale siripu than varthu🤣🤣🤣

  • @rajaraju1278
    @rajaraju1278 4 года назад

    சேத்து வைப்பதே சட்டத்தின் கடமை எழிதில் பிரிக்காது சட்டம்

  • @SahayamSelvi
    @SahayamSelvi Год назад +1

    Uga pone namber kuduga medam

  • @s.shanmugapandian
    @s.shanmugapandian Год назад

    TNEB ஓப்பந்த தொழிலாளர் பற்றி பேசனும்

  • @gamesinflames6292
    @gamesinflames6292 4 года назад

    Hi

  • @abiramiabirami8844
    @abiramiabirami8844 3 года назад +3

    உங்கள் தொலைபேசி எண் வேண்டும் மேடம்

    • @rajendran1797
      @rajendran1797 Год назад +1

      Madam phone number message

    • @ganesanc8630
      @ganesanc8630 Год назад

      மன்னிக்கவும்போன்நம்பர்

  • @mathanagopal193
    @mathanagopal193 Год назад

    Madam neenga kadavual thaan

  • @vishnuvardhan6987
    @vishnuvardhan6987 4 года назад

    Ithu saathyamaa... free ah pandravangaa nambala respect pannu vanglaaa

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 Год назад

      There is no respect this is the truth. My experience and my co person's experience.

  • @vijayakumar.gkumar4204
    @vijayakumar.gkumar4204 10 месяцев назад

    Contect number madem

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 8 месяцев назад

    Vetumanai.pata.natham.help

  • @MathunManish
    @MathunManish 10 месяцев назад

    Thappu pannunathu oru lawyer avara yarume yathum ketka mudiyatha

  • @kirushnavenikirushnaveni3470
    @kirushnavenikirushnaveni3470 6 месяцев назад

    என்கணவர்அடிகடிடைவஸ்கேட்கறார்நான்எப்படிஅனுகுவதுஎப்படி