பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதிவைப்பது எப்படி ? |Sattam Solavadhu Enna ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 10

  • @mohamedjakkariya191
    @mohamedjakkariya191 4 года назад +3

    வணக்கம் அம்மா.நான் எனது தாயார் சொந்தமாக வாங்கிய சொத்தில் சரி பாதியை நிலத்தின் கிழக்கு பகுதியில் தான செட்டில்மென்ட் பத்திரம் பதிந்து பெற்றுக் கொண்டேன்.உட்பிறிவு செய்து பட்டா மாறுதலும் என் பெயரில் வந்து விட்டது. ஆனால் பாதை பற்றி பத்திரத்தில் எனக்கு குறிப்பிட வில்லை. பாதை மேற்கில் உள்ள மீத நிலத்தில இருப்பதை 5 வருடங்களாக பயன் படுத்தி வருகிறேன். என் சகோதரன் அந்த பாதி நிலத்தை என் தாயின் அனுமதி இன்றி பத்திரமே இல்லாமல் தனது பெயரில் பட்டா மாறுதல் செய்து மீண்டும் தனது மனைவி பெயரில் அடுத்த பட்டா மாறுதல் செய்து விட்டார். இப்போது எனக்கு பாதை தடையாகி விட்டது. என் தாயார் உயிருடன் தான் இருக்கிறார். பாதைக்கா உயில் என் தாயார் எழுதுவது செல்லுமா. நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு பாதை இல்லை. என் சகோதரன் மறுப்பு தெரிவிக்கிறார்.

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam15 4 года назад +1

    very useful about law thanqe madam

  • @jaganathana5700
    @jaganathana5700 3 года назад

    Please guide how to change my grand mother died sixty years back to my children

  • @aaronchristopher4303
    @aaronchristopher4303 3 года назад

    வணக்கம் அம்மா என் தாத்தா என்அப்பாவுக்குவந்தது பின்என்உடன்பிறந்தவர்கள் என்அம்மாவும்எனக்கு எழுதிதந்துவிட்டார்கள் சப்டிஷன்பன்னி என் பெயரில் பட்டாஎடுத்தாச்சி இதை நான் என்விருப்பபடியாருக்குவேண்டுமானாலும்உயில்எழுதலாமா என்பிள்ளைகள்தலையிடமுடியுமா

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 4 года назад

    My father died . We three daughters only.younger daughter gave so many problems about property partition.what can I do?

  • @boopathyvenkatraman4468
    @boopathyvenkatraman4468 3 года назад

    Old age peopl act not apply capel pl send me sir

  • @VasanthKumar-pq9jz
    @VasanthKumar-pq9jz 3 года назад

    Vasanthakumar