மான நஷ்ட வழக்கு - Defamation Suit | Episode 19 | Sattam Arivom - சட்டம் அறிவோம் - Law in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 140

  • @vezha5355
    @vezha5355 8 месяцев назад +4

    🙏🙏🙏. ஐயா வணக்கம். தாங்கள்
    கூரிய ஆலோசனை மிகவும் பயன்
    உள்ளதாக உள்ளது. நன்றி💯👏👏

  • @sripavin2673
    @sripavin2673 2 года назад +6

    என்னுடைய சந்தேகங்களுக்கு சரியான பதில் கூறினார்
    மிக்க நன்றி ஐயா

  • @geeveearechannel
    @geeveearechannel 5 лет назад +13

    Thanks for information and right law

  • @kasi2516
    @kasi2516 3 месяца назад +1

    நன்றி

  • @vilathaikrishnewworldintam5348
    @vilathaikrishnewworldintam5348 Год назад +1

    Good explain sir

  • @selvaayyankalai1551
    @selvaayyankalai1551 2 года назад +1

    நன்றி ஐயா..

  • @muruganm8734
    @muruganm8734 3 года назад +2

    நன்றி.

  • @SenthilKumar-jr3vb
    @SenthilKumar-jr3vb 2 года назад +2

    Thank you sir

  • @suriyain1134
    @suriyain1134 2 года назад +1

    Super

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Год назад +3

    ஐயா நீங்கள் கூறுவது சரி எந்த பிரிவு எந்த பிரிவுன்கீழ் ipc section மற்றும் year mention please

  • @ravis5768
    @ravis5768 4 года назад +7

    Sir I have an agriculture land and it gets the cauvery river water.The Pipe line comes under the closerby land and now he is not allowing the water to flow in those pipeline and he had blocked it.How can I enable a case against him.

  • @TN_LICHU
    @TN_LICHU 4 года назад +2

    நன்றிங்க ஐயா

  • @annathuraiip5881
    @annathuraiip5881 3 года назад +1

    சார். சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும். எனக்கு இது. நடந்து உல்லத அதற்க்கு உங்களை. அனுக எப்படி. சார்

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Месяц назад +1

    Sir engaluku money yellam venam. Engala pathi thapasoldravanga kandipa panishment kudukanum

  • @pramothozil117
    @pramothozil117 5 лет назад +12

    sir if they give wrong fIR. can we give mana nastaidu valaku?

  • @anand.m127
    @anand.m127 2 года назад +4

    Unqualified teacher working in school how to complaint?

  • @raxu0607
    @raxu0607 3 года назад +9

    Velaiku pona edathula anga ulla owner, staffs kita thappa pesuna athuk case poda mudiuma sir?

  • @vikramvikram4443
    @vikramvikram4443 3 года назад +9

    How can money replace self respect.?. Only revenge plays...

  • @motivationda2067
    @motivationda2067 3 года назад +2

    Kadasi varaikkum Enna section la case podalaanu sollavilaye,neengal.

  • @karpagama8312
    @karpagama8312 4 месяца назад +1

    Sir ida thagararil engal amma matrum paatiyai pakkathu veetu pen kallal adithu vitar nangal gh sendru case padhivu seidhom eve 5.45 maniku adithavar engal meedhu nit 10.30 ku case koduthullar idharku enna theervu..?

  • @SKR-td2oy
    @SKR-td2oy Месяц назад +1

    8 yr unmaya love pana oru pona nan salem avinka covai.. Nanga avinka v2ku poi ponu pathu urthi kuduthh sapdom avinka v2ku nanga sep 16 ponum nan sep 20 la unkaluku set ana vanka ila venam marrage stop panuinka sona ponu kita ponu athuku antha statge thandi achi v2la varuvanka marrage nadakum una ipdi tha thola panuva solnuchu oct 5 en sithapa theliva ketaru pidicha madum vanka ila venam nu antha ponu amma en ponu en anna thapuku mapla pidichu iruku mapala kunama irukuraru nalaiku varom sonaga 0ct 6 varanga mapla paka ena 22 Peru vanthaga pessunaga saptanga marrage date fix panaga vaikasila nu avinka seikiram vainka karthikaila sonaga kudumpa nilama karanama vaikasila vachillam sonom ponu oorula murugan kovila ellm pesistu next day thurama iruku anna thampiku pidikala nu ponu amma soluthu v2 vasa sari ilanu ana enga kita 3 otu v2 10 cent land iruku vasathi ilanu avinka 23k la v2 newah kati irukanga pona year 13 lak loan 20 yesr ku 15 varusama vadaka v2 la iruinthanga athlam yosikama venam solitanga 2 dsys apem women police kita nan block mail pandra soli complint panitanga nanga familiy oda covai ponom nichiyam poto katunom madam pessi solve pani ponu piidkala pidilala soliruchu resson solama nanga konjam week ah fel pamitom eluthi vankitanga emga kita csr 455/2024 thudiyalur.. 10 dsys aprm nan antha pona theadi pona avinka amma kita pesuna muityathu solitanta relative yarukum pidikala ne handicap soluranganu then avinka mama ooty kothakirila poi nanum en sithapa pessunom.. Avinka enga kita nala pessitu tea vachi kuduthutu avinka family kita pesunaga theriyala again enmelaa case kuduka poi irukanga antha sb madam nala madam inka eduka matom soli amichi vitutanga nan onlince complient pana apo visarikum pothu sonaga athu mutiyathu nu apo avinka unmelaa kuduthanga case sonaga apo tha ithuku ena panalam oru family plan pani ipdi oru ana yemathi irukanga love panathaku nan pain ok en family ena pavam panaga antha ponu amma ena நொண்டி நொண்டி சொல்லி mansu kasta paduthuranga சட்டம் பொண்ணுகளுக்கு தான தப்பு பண்ண கூட ஆம்பளைக்கு சட்டம் இடம் இல்லையா.. பேசாம கருணை கொலை பன்னிட்டாங்க கூட பரவலா என்னை மனசு நொந்து போச்சு

  • @deenmasthangani2059
    @deenmasthangani2059 4 года назад +7

    Sir,Defamation suit ,and yella suit sollumpodhu CPC sec,solli sonna konjam nalla irrukkum. Criminal yethai sonnalum sec solli sonna udhaviya irrukkum nantri.

  • @ansiya6970
    @ansiya6970 Год назад +1

    Kanavar Avadooraa pesunna. 20. Varusama. Yannala taanga mudiyala Avar pesuna Reccaad irukku valakku podalaama yanakku heal pannunga Saar pleees

  • @Krish-SSs
    @Krish-SSs 2 года назад +1

    Seconds car vaanguna aiyya atha forgery ya name transfer panni original rc maathi kuduthitanga aiyya car cees pannitu poitanga vali sollunga aiiyaa 5lakh aiyya car vw.polo car

  • @muthum6125
    @muthum6125 4 года назад +6

    Sir middle class familykku ithu set aaguma

  • @v2flashviews438
    @v2flashviews438 4 года назад +6

    Sir I have a doubt wheather is this applicable to politicians or so. If so why political leaders had deliberated defiance of law?."All are equal before law" Fine to whom?😋!!

  • @dhanadhanam3809
    @dhanadhanam3809 2 года назад +2

    sir, oruvar sothai aabakari seidhal
    ethai human rights ll complain pannalama??

  • @BalaMurgan-vs6fu
    @BalaMurgan-vs6fu Год назад +1

    Sir Kalla note kuduthu 17 varusam ulla thalla varangal. Enna seiyanum nanu

  • @gurusamysamy9829
    @gurusamysamy9829 5 месяцев назад +1

    Near house lady unlawful words😮

  • @chennai1961
    @chennai1961 3 года назад

    Anna nanri

  • @alphonsemary5922
    @alphonsemary5922 3 года назад +2

    ennakku 24/5/2020 lock down government hospital cesarean Operation murayil kulanthai piranthathu operation thavarana murayil seitha karanathal thiruppavum vairu muluvathum open seithu re operation pannagga migaavum periya alavu vairu muluvathum open seithu operation pannagga oru matham hospitala iruthen sariyana treatment tharala hospital meala complete koduthal eathavathu seithu viduvargal endru payam annal ippothu ennakku valikal ullathu antha hospital meala complete thara mudiuma atharkkana anaithu proff ennidam ullathu ippo antha hospital meala complete thara. Mudiuma

    • @raghuramnagaraj5428
      @raghuramnagaraj5428 5 месяцев назад

      Consumer court la case file panunga , neenga tha win panuveenga..

  • @rohiniro2597
    @rohiniro2597 4 года назад +2

    Sir engalidam amt eathum ilai nagal vazhaku pathivu seivatharku, nan enathu amma mattumtha, enathu amma indru ration kadaiku ponargal, avargalai manaulachal undakumaru peasiyullar, nan complaint seivatharku eathavathu number irukuma

  • @Neelamugamkala
    @Neelamugamkala Год назад +1

    ஐயா வணக்கம் நான் விவசாய தேவைக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தேன் அதை திருப்பி செலுத்தி விட்டேன் எனக்கு தெரியாமல்மறுபடியும் என்னோட பெயர்ல எனக்கே தெரியாமல் லோன் amount ஐ ஏத்திஅதை அந்த நிறுவனமே மாத மாதம் வங்கியில் எடுத்து விட்டு கடைசியில் வட்டி நிற்கும் பட்சத்தில் இன்னும் நீங்கள் 9000 செலுத்த வேண்டும் என்கின்றனர் ஐயா நாங்கள் ஒரு விசாய குடும்பம் ஐயா நாங்கள் அன்றாடம் வேளைக்கு போனால் தான் சாப்பாடு எங்களால் court case ன்னு அழைய முடியாது சார் தனியார் நிறுவன ஊழியர்கள் அடிக்கடி வாங்காத கடனுக்காக எங்களை பணம் செலுத்த சொல்லி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் ஐயா என்னை உங்கள் பெண்ணாக நினைத்து இதற்கான தீர்வை எனக்கு சொல்லுங்கள் ஐயா என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @adengappanaluperu6627
    @adengappanaluperu6627 5 лет назад +26

    நீதி மன்றத்தில் தான் வழக்கு போட வேண்டுமா? போலீஸ் ஸ்டேஷனில் போட முடியாதா?

  • @tamilcryptobank3976
    @tamilcryptobank3976 3 года назад +1

    Sir police kkum Applicable ha?

  • @aravindhanravi2675
    @aravindhanravi2675 Год назад

    Is this applicable for family issue

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 9 месяцев назад

    Sir Google map la review negative aha poturukanga athum enga relative tha athu school ku teacher aha pora enga amma appa kastapatu sampathuchu vaangiya idathula naa veedukatiruka ena panala

  • @geethanjalis7757
    @geethanjalis7757 3 года назад +1

    How much will it cost for the this

  • @vidivellimaheswaran7329
    @vidivellimaheswaran7329 Год назад +1

    Sir. My husband is working in a private sector and am working in central government. He bought a land in his name .but he got a bank loan adding me as a co applicant , i usually spend my money for family expenses and he will pay emi .. ( note: if he take care of family expenses , he will not have enough money to pay emi ) .. moreover i pledged all my jewels for registration of that property .. moreover to take the jewels back ,i took a personal loan and paying it's emi .now the problem is whenever there is a family dispute , my husband says ' go out ' this is my sole property, u don't have any right to stay here .. dont i really have right to stay there .. as a wife as well investor

  • @balasoftware3935
    @balasoftware3935 5 лет назад +6

    Sir marriage agi 6 month akuthu husband veetula rompa torture ye nagai yella vangi vechikitanga so atha na yepti thirupi vanganu solunga sir

    • @VichiMali
      @VichiMali 2 года назад

      @@geetha3078I am asking this for my friend ,, 26 years aachi marriage aagi ,, 2 daughters irukkaanga but avangalum ammavukku support pandrathillai bcz she don't have money ,, paavam avanga ,, her husband romba torture pandraaru so How to file case & where to file bcz her hubby nalla jobla irukkaaru but veettu selavukku kooda money kudukkaamall adichi thunburuthu asingamaapesi ,, jewels ellaam pudungivechikkittu torture pandraaru ,, ennoda friend kku amma appa & annan thambi nnu yaarumey illai ,, no money also to file a case ,, so anyone plz guide ...

  • @kaviyacaptcha3313
    @kaviyacaptcha3313 2 года назад

    Sir enga vtuku pakathula irukura pombala ena thapu thapa pasitanga enkita video profe iruku nan vazhaku podala enaku bathil solunga Sir nan ongakitq pasla calla detaileda soldran nan clg 1st year padikiran enaku ozhukan ilanu thapu thapa elarun irukura edathula solitanga nan yena panamudiun ithuku reply panunga Sir plz

  • @priyanka.vpriyanka.v225
    @priyanka.vpriyanka.v225 3 года назад +1

    is their is any portal to make this complaint through online

  • @dhivyaprabhus3213
    @dhivyaprabhus3213 5 лет назад +4

    மிக் அருமையான பதிவு ... Sc .. St உரிமை சார்ந்த சட்டம் சொல்லுங்க ...

    • @Arunart
      @Arunart  5 лет назад

      நன்றி

  • @premanand3016
    @premanand3016 2 года назад

    Kutravali avadhhoru pesiyavar advocate aah irundhal enna seiyya vendum ayya

  • @thamizhelakiya8766
    @thamizhelakiya8766 3 года назад

    A mamanar kutummpam arasiyalla irukanga enna 16,30 padika vetala a paiyanayum engetta koduka madangaranga a vetlayum enna vaza veta madangaranga na sp office poi complain panna angayum enaku nayam kadakala collcter office poi complain panna angayum enaku nayam kadakala pora edam ellam enna thappanava apdinu a caractara thappa pasi enna avamana padathuranga enakana nayam kadakala sir a paiyanum enaku kadakala advacate vacha kasukaka Ella maridiranga enna pandrathunu thariyala sir manaulachalula sucid pannikalanu thonuthu a paiyanoda lifekakatha yosichidu iruka sir

  • @HemaLatha-kb5zk
    @HemaLatha-kb5zk 4 года назад +5

    ஐயா வணக்கம் ஆதாரங்கள் இருந்தால் மட்டும்மே மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய முடியும்மா தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவர்களுக்கு தண்டனை கிடையாதா

  • @mj585
    @mj585 3 года назад +3

    Wife husband mela பொய் சொல்லி கோர்ட்ல false allegations வெச்சா husband defamation suit file பண்ணலாமா?

  • @ffblod5499
    @ffblod5499 2 года назад +1

    Teacher adicha mananaata valagu podalama

  • @ammubujji4440
    @ammubujji4440 4 года назад +1

    Hi sir am a medical student na padekum bothu car la doctor lobe stick pannunakudatha sir

  • @ammukutty129
    @ammukutty129 3 года назад

    Sir thirumanam agadha pen meethu kalla kadhali enru sandhegathin peril vazhakku thodara mudiuma

  • @SHELLMAHES
    @SHELLMAHES 8 месяцев назад +1

    வழக்கறிஞர் என் சார்பான மான நஸ்ட வழக்கு நோட்டீசை நேரடியாகவே எதிராளிக்கு வழங்கலாம் தானே... சரியா?

  • @skreaction8
    @skreaction8 2 года назад

    Police station la fake case kodutha athuku manam nasata vallaku podalama

  • @gopalmgopal870
    @gopalmgopal870 5 лет назад +1

    ஐயா வணக்கம்
    இந்திய அரசியலில் புதிய சட்டம் அமுல்படுத்த யார் யார் பரிந்துரை செய்யவேண்டும் தயவு கூர்ந்து சொல்லவும்

  • @punithapalanivelu504
    @punithapalanivelu504 4 года назад +28

    ஐயா வணக்கம் கொச்சை வார்த்தைகளை கூறி மானத்துக்கு பங்கம் விளைவிக்கும் நபர் மீது வழக்கு போடலாமா ஆதாரம் பதிவு செய்ய வேண்டுமா தன்டணை என்ன கூறுங்கள்

    • @sowmiya.s5594
      @sowmiya.s5594 3 года назад +5

      Proof irundha neenga Case podalam..am law student

    • @prabus3637
      @prabus3637 3 года назад +1

      @@sowmiya.s5594 ipa oruthan oruthan oru ponna one side ah love pannikitu oorlelam double side ah love panrom nnu poi solikittu status la antha ponnoda name pic lam pottu love u chellam ipa lam status pottu suththura naayigal kku enna thandanai

    • @prathap7829
      @prathap7829 3 года назад

      @@sowmiya.s5594 endha evidence um illama enga family mela fake petition kuduthu 2 times station poyitu final ah apology letter eludhi kuduthutu poga sonnanga so nanga letter eludhi kuduthutu vandhutom, but avunga sonna complaint fake apdenu proof panna enkita video proof and audio proof um iruku, idha vechu epdi na idha face pandradhu sister

    • @prathiparavi2256
      @prathiparavi2256 3 года назад +1

      @@sowmiya.s5594 madam enaku doubt pls help me

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 2 года назад +1

      @@sowmiya.s5594 pls reply law student

  • @bettyd7804
    @bettyd7804 4 года назад +1

    ஐயா வணக்கம் அரசு சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அதனை நிலமாக்கிக்கொண்டு அதற்கு முல் வேலி அமைத்தது கொண்டு rowdyism செய்பவரை எப்படி complentசெய்வது

  • @மருது-ர5ங
    @மருது-ர5ங 3 года назад +1

    வேலை வாங்கி தருகிறேன் என்று அலைக்கழிப்பு செய்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்கலாமா?

  • @கிராமத்துதென்றல்-ந1வ

    என்னிடம் ஒருவன் பணம் ஏமாற்றி விட்டான் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை ஆடியோ ரெக்கார்டிங் உள்ளது இதற்கு கேஸ் முடியுமா

  • @hamitha7305
    @hamitha7305 4 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @harrypotter892
    @harrypotter892 4 года назад +3

    ஐயா வெளி நாட்டை சேர்ந்த ஒருவர் இப்படி செய்வதால் இங்கு வழக்கு பதிவு செய்யலாமா தயவு செய்து சொல்லுங்கள் மிகவும் பாதிக்க பட்டு உள்ளேன்

    • @Jai-iv6ht
      @Jai-iv6ht 4 года назад

      இந்தியா எல்லைக்குள் குற்றம் நடந்தால், இந்தியா தண்டனைகள் பொருந்தும்

  • @rohinivengat1313
    @rohinivengat1313 9 месяцев назад

    கீழ்நிலை காவலர்களை பாதுகாக்க சட்டம் இருந்தால் யாராவது கூறுங்கள்

  • @banurekha3191
    @banurekha3191 Год назад

    Sir...enaku 2020 la marriage aachu...1 month la pirunchutom...full & full arrange marriage tha parents pathu tha ellam decided pananga...but ivinga payan pathi ethume sari visarika villai.....avan oru psycho at the same time avan oru impotense...apparam parents ellam pesi intha life vendam nu enaya vituku kutti vantanga...divorce also vangiyachu....ipo en parents en manasa kasta padra mathiri pesuranga....unnoda life ku naga karanam illa ithu un thalai ezuthu nanga ena pana mudium...engala onnum pana mudiyathu naga Matha pillaingala pakanum...nee veliya po nu solama torcher panranga...enaku support pana yarum illa....poi god kita kelu solranga....enaku romba kastama iruku....na ethum case file pana mudiuma enaku niyam kidaikuma....ivunga pathu pani vacha marriage tha na oru thapum panala...plz reply me sir...

  • @icafevne9351
    @icafevne9351 5 лет назад +2

    Badhikka pattu evlo naal apram namma,defamation suit podalam thozharey..

  • @sagadevanpettaikoliyanur8655
    @sagadevanpettaikoliyanur8655 3 года назад +3

    ஆதாரம் இருக்கும் பட்சத்தில் உண்மையை வெளியே கூறினால் அது இந்த வழக்கின் கீழ் வருமா???

  • @thamizhelakiya8766
    @thamizhelakiya8766 3 года назад

    Ayya apdi tha ennnoda huspend death akidaru enga 2 par kulla sanda vanthudichi na kochidu amma vetuku vanthuda avar enga vetla death akidaru

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 4 года назад +4

    பொதுவான கருத்துகளைத்தான் கூறுகிறீர்கள்.சட்ட கருத்துரைகள் இல்லை

  • @sathishwarrior4022
    @sathishwarrior4022 3 года назад +1

    Pondati odipoita...village la veetu pakathula shop onnu iruku, pakathula TASMAC shop iruku, village la romba kevalama pesuranga sir...drunkards kudichitu vanthu nan veeta vittu varumbothu , pogumbothu...manasu romba kastama iruku..ithuku enna panlam ayya?

  • @gomathib2310
    @gomathib2310 3 года назад

    Defamation to Outsiders(Galfar).

  • @Sowmi-tn2zt
    @Sowmi-tn2zt 3 года назад

    Nammala pathi vera yaru kitayum thapa pesuna adhukum case file pannalama?

  • @hamitha7305
    @hamitha7305 4 года назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @மருது-ர5ங
    @மருது-ர5ங 3 года назад +4

    சட்டம் பயில விரும்புகிறேன் செலவு எவ்வளவு?

  • @adengappanaluperu6627
    @adengappanaluperu6627 5 лет назад +14

    நீதி மன்றத்தில் வழக்கு எப்படி போட வேண்டும்

  • @Rajeshkumar-bk5kv
    @Rajeshkumar-bk5kv 4 года назад +3

    ஊர் பஞ்சாயத்து கூட்டத்தில் வேண்டும் என்றே பழி வாங்கிய நபர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடியுமா??

    • @johnkennady7624
      @johnkennady7624 2 года назад +2

      ஊர் பஞ்சாயத்து விசாரணை நடத்தி ஒரு குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறார்கள்..என்ன செய்வது 🙏

  • @s.nathiyas.nathiya7831
    @s.nathiyas.nathiya7831 4 года назад

    👍

  • @GubendranM
    @GubendranM 4 года назад +2

    நஷ்ட ஈடு வாங்காமல் தண்டனை வாங்கி கொடுக்கலாமா?

  • @jamalhussain6895
    @jamalhussain6895 5 лет назад +6

    ஐயா அவர்களுக்கு வணக்கம் ?? என் மகளை திருமணம் செய்து வைத்தேன் அவன் ஏற்கனவே திருமணம் செய்து இருப்பதை எங்களிடம் சொல்லாமல் மரைத்து விட்டான் அவனிடம் மான நஸ்டயிடு வாங்க முடியுமா திருமணம் 16 லட்சம் செலவு செய்து இருக்கிறேன் பிலிஸ் எனக்கு அலோசனை சொல்லுங்கள் ஐயா

    • @jeniferprinsia6858
      @jeniferprinsia6858 5 лет назад +2

      Vangalam

    • @advocatecovai8542
      @advocatecovai8542 5 лет назад +2

      கண்டிப்பாக வாங்கலாம் தொடர்பு கொள்ளவும்..

    • @PriyaPriya-lb1cu
      @PriyaPriya-lb1cu 4 года назад

      @@jeniferprinsia6858 Hello sir, court la judge ellarminadiyum fraud nu Oru varthaiya koondu la nikaravngala pathu azhuthama sollittu.... Apadithan indha letter la iruku apadinu pecha mathi solraru.... Andha judge Mela case poda mudiyuma... Yena andha koondu la nikaradhu Oru ponnu andha ponnu fraud illanu nirubichachu... Idha visarikaradhuku minadiye Oru hearing la andha judge ellar minadiyum sonnadhu thappu thana.... Ana avaru judge Nala edhumey pesamudiyala... Ellarminadiyum avar apadi sathama andha ponnuku evlo manaulachal irukum....

    • @baskaransivaprakasham9153
      @baskaransivaprakasham9153 3 месяца назад

      நாங்க எங்க மகளுக்கு திருமணம் முடித்து7ஆண்டுகளுக்கு பிறகு அவனுக்கு பல பெண்களோடு தொடர்பு இருப்பது சாட்சி பூர்வமாக இருந்தால் மானநஷ்ட ஈடு தொடரலாமா

  • @rajeshsparrow700
    @rajeshsparrow700 4 года назад

    Sir pls tell me oru police officer Mela indha vazhaku poda mudiuma

  • @Ramkumar-xv4ui
    @Ramkumar-xv4ui 4 года назад

    Sir என் பெயர் ராம் குமார் தேனி மாவட்டம். என் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுல்லதாக உனர்கிரேன் என்னிடம் பத்திரம் மற்றும் பட்டா FMB ஆனால் இடம் விற்றவர் பிரித்து கொடுத்தவர் போட்ட வரை படம் இல்லை நான் இதை இடம் விற்றவரிடம் இருந்தோ பக்கத்து இடத்தினரிடம் இருந்தோ பெற முடியவில்லை. நான் எவ்வாறு என் இடத்தை காப்பாற்ற முடியும்

  • @vijayp7852
    @vijayp7852 4 года назад

    Enaku Avanga Mela complaint pannanum entha mathiri pannanum

    • @orangemania6207
      @orangemania6207 3 года назад

      Local unga area police station la complaint panunga

    • @prabus3637
      @prabus3637 3 года назад

      No.. love பண்ணிட்டு விட்டு போறது க்கு லாம் case போட முடியாது....வேணும் ன்னா உங்களுக்கு உள்ள உடலுறவு or பண பரிமாற்றம் (example,:- beach theatre ன்னு நேரய சுத்தி செலவு ஆகி ,அப்றம் gold chain இத போல ) அதோட மதிப்பு பணத்தை வேணும் ன்னா return வாங்கலாம்...

  • @sriharshant6656
    @sriharshant6656 4 года назад

    ஆன்லைன் லோன் ஆப்ஸில் பணத்தை திரும்பி செலுத்த இரண்டு நாள் தாமதம் ஆனதிர்க்காக என் புகைப்படம் மற்றும் பிற விபரங்களை பதிவிட்டு என்னை பிராடு என்று குறிப்பிட்டு என் போன் கான்டக்ட்ஸ் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். இதனால் என் பெயர் மிகவும் கெட்டு விட்டது. இதற்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியுமா
    ஆதாரங்கள் உள்ளது.

    • @namsamuthayam
      @namsamuthayam 3 года назад

      நிச்சயமாக வழக்கு தொடுக்கலாம்!...

  • @karthikkarthi5087
    @karthikkarthi5087 4 года назад +2

    மதிப்பிற்குரிய ஐயா மான நஷ்ட வழக்கு பொதுவாக எல்லோரையும் சார்ந்ததா அரசாங்க வேளையில் பணிபுரியும் அதிகாரிகளாக இருந்தாலும் அல்லது காவலராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த வழக்கு பதிவு ஆகுமா

  • @gokuldinesh7559
    @gokuldinesh7559 4 года назад +2

    வணக்கம் சார் ஒரே வரிசையில் குடியிருக்கும் பக்கத்து வீட்டார் ஒரு நாய் ஒன்று வளர்கின்றன. அந்த நாயைப் பேசுவது போல் கடும் தீய சொற்களால் எங்களை பேசுகிறார். வாயைத் திறந்து பேசினாலே தீய சொற்களால் தான் பேசுகிறார் இதனால் எங்கள் அம்மா அதிக அளவில் மன அழுத்ததிற்க்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். (அருகில் வசிப்பவர் ஒரு பெண் மற்றும் அவர் கர்ப்பமாக உள்ளார் ) இதைப் பயன்படுத்திக் கொண்டு தீய சொற்களை பேசுகிறார். இவர்கள் மேல் வழக்கு தொடர முடியுமா?

    • @ambikapathi2342
      @ambikapathi2342 4 года назад

      சாதி சங்க நிர்வாகிகள் சாதி சங்க உறுப்பினரை சாதியை விட்டு ஒதுக்கி விட்டேன் என்று கூறுகிறார்கள்அதற்கு மானநஷ்ட வழக்கு தொடர முடியுமா

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 3 года назад

      Gokul Dinesh bro kadavul pathukondu erukkirar kadumaiyana dandanai nichayam avargal aadum varai aadattum aattam mudindhavudan paarungal 🙅😤

  • @MoorthiMuthu-lp3by
    @MoorthiMuthu-lp3by Год назад

    ஐயா , ஜாதி பற்றி பேசினால் என்ன வழக்கு போட வேண்டும்

  • @heriyodaiyaads5589
    @heriyodaiyaads5589 3 года назад +6

    Comments ல் கேட்கும் எந்த சந்தேகங்களும் நீங்க பதில் சொல்லுவதில்லை ஏன்,,,,

  • @vijayp7852
    @vijayp7852 4 года назад +1

    Hii sir na Vijay nu oru Paiyana love pannan 5years Ipo vendanu solranga

  • @saravanakumar-qg8ed
    @saravanakumar-qg8ed 5 лет назад +3

    ஐயா பொய் வழக்கில் தன் பெயரை சேர்த்து தன்னை கலங்க படுத்தினால், மான நஷ்ட வழக்கு போட முடியுமா

  • @கதிர்குட்டி

    ஜாதியை சொல்லி பேசினால் என்ன செய்ய வேண்டும்

  • @magesvaranm7632
    @magesvaranm7632 5 лет назад +1

    ஐயா டைய்வஸ் சேய்வது எப்படி குழந்தைகள் உள்ளனர் விடியொ அனுப்புங்கள்

    • @jeniferprinsia6858
      @jeniferprinsia6858 5 лет назад +1

      Divorce nenga court la than poi vanganum..then kulanthaikum unga wife kum nenga maintance thara madthiri irukum..unga wife job ponangana unga kulanthaiku matum nenga amount thara madthiri irukum

  • @sivasubbramaniansubramania7389
    @sivasubbramaniansubramania7389 3 года назад

    Wattsupp message can we take as evidence

  • @வினோத்முருகன்

    SIR UNGA NO