ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி. எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஐயா தங்களுக்கு போன் செய்தேன் போன் எடுக்கவில்லை. எனக்கு வழிமுறை கூறுங்கள் ஐயா
ஏனங்கசாமி திருப்பூர் பக்கத்துல எந்த கோயில் சொல்லுங்க சாமி இப்படியே சொன்னிங்கனா நாங்க போய் பாத்துக்குறோம் உங்களை வந்து பார்த்து போகணுமா இடத்தை சொல்லுங்க சாமியோவ் எந்த கோவில்னு
சாமி நேர்ல உங்கள பாக்க வர்றவங்களுக்கு உங்கள் தொழில் முறையா சொல்லுங்க தப்பில்லை தூரம் தொலைய இருக்கிறவங்க யூட்யூப் வழியா சொன்னீங்கன்னா அவங்களும் பயனடைவார்கள் ஒரு சேவை மனப்பான்மையோடு செய்யுங்கள்
I am purathadi padam1 Got divorced Meternal uncles are behaving as cheaters because of them lost huge money My younger brother and mother has shake hands with them I have realized after demise of my father You are saying in general but coincide with my past life
ஐயா வணக்கம் நானும் பூரட்டாதி நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை கல்யாணம் குழந்தை இரண்டும் அந்தந்த வயதில் நடந்து விட்டது ஆனால் என் பையன் அனுஷ நட்சத்திரம் பிறந்து விட்டான் நான் இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கு வழி சொல்லுங்கள் ஐயா, அனுஷ நட்சத்திரம் கரும நட்சத்திரம் என்று சொல்கிறீர்கள் அதற்கும் வழி சொல்லுங்கள் ஐயா தயவு செய்து வழிகாட்டுங்கள் ஐயா இந்த வீடியோ பார்த்து இருந்து மனசே கஷ்டமாக இருக்கிறது எங்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
சாமி அவர்களுக்கு நமஸ்காரம் கும்பம் அவிட்ட நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் இல்லை என்று சொல்லி இருக்கிற்கள் அந்த நட்சத்திரம் சிறப்பு என்ன என்று கூறுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
Unmai iyya, kumba rasi, guruvun chandran, miga miga manam thunbam,
மிக்க நன்றி.வாழ்க வளமுடன. 🎉🎉🎉
நன்றி
Nandri Sami 🙏🙏🙏
நன்றி
Guruve enna செய்வது
Lagnam nindra natchatram pooratathia aanal ithu porunthumaa
கண்டிப்பாக லக்னம் கர்ம நட்சத்திரத்தில் இருந்தாலும் பொருந்தும்
வணக்கம் சுவாமி
நான் மலேசியா நேயர்
தங்களை எப்படி contact செய்வது.
7339293007 இந்த நம்பரை அழைக்கவும் 🙏❤️
Aiya jaathagam elutha vendum.. eppadi todarbu kolavathe ungalai..m
7339293007
இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக எழுதலாம்
Ayya naan kumbam rasi purathathi 3 patham, chanthiranum erukku, udal nallam sari illai, thirumanam nadakavillai, kathal tholvi manathai megavum bathika saithu vettathu, mana odachal. Ennga ayya saivathu
உங்க ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்துவிட்டு முழுமையாக பலன் கூறுகிறேன்
@@SivavakiyarRishabananthar ayya anupitan
என் மகன் நட்சத்திரம் பூரட்டாதி இன்னும் கல்யாணம் ஆகவில்லை 41 இன்னும் கல்யாணம் ஆகவில்லை ஒரு வழி காட்டவும் அருள் புரியுங்கள்
Nandri ayya
Yean uyiroda irukeaney thrilaya sethuralamnu thonitey iruku oru nalla bathil ethir paakurean nga ayya
ஜாதகத்தை எனக்கு whatsapp செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி காட்டுகிறேன்
@@SivavakiyarRishabananthar ayya ungal magal enaku kumbam rasi avittam natchathiram viruchaga lagnam dob 25.11.1990 Sunday morning 6.40 am.enaku govt job kedaikuma please sollunga appa pls .ennaipol oru thurathistasali boomiel piraka kudathu eraiva...
நான் கும்ப ராசி கும்ப. லத்கனம பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம்.. வயது 48.. புதன் திசை சனி புத்தி.. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்..
எனக்கு போன் செய்யுங்கள் அதற்கான பதிலை அளிக்கிறேன் 7339293007
ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி!
ஐயா வணக்கம்🙏🏻
நான் பிறந்த 5:7:88 தேதி
கும்பம் பூரட்டாதி
மிதுன லக்னம்
எனக்கு எப்படி இருக்கும் நு சொல்லுங்க 😢
ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி. எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஐயா தங்களுக்கு போன் செய்தேன் போன் எடுக்கவில்லை. எனக்கு வழிமுறை கூறுங்கள் ஐயா
உங்களது ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சாமி
ஏனங்கசாமி திருப்பூர் பக்கத்துல எந்த கோயில் சொல்லுங்க சாமி இப்படியே சொன்னிங்கனா நாங்க போய் பாத்துக்குறோம் உங்களை வந்து பார்த்து போகணுமா இடத்தை சொல்லுங்க சாமியோவ் எந்த கோவில்னு
ஏன் சாமி விஷயத்தை கண்டுபிடித்து சொல்ல நான் வேண்டும்? கோவில் வந்து தெரிந்து கொள்ள கூட உங்களுக்கு நேரம் இல்லையா
சாமி நேர்ல உங்கள பாக்க வர்றவங்களுக்கு உங்கள் தொழில் முறையா சொல்லுங்க தப்பில்லை தூரம் தொலைய இருக்கிறவங்க யூட்யூப் வழியா சொன்னீங்கன்னா அவங்களும் பயனடைவார்கள் ஒரு சேவை மனப்பான்மையோடு செய்யுங்கள்
True sir....my life money no problem, good job, education no problem, good husband and good children but my son is suffering from kidney problem
Swamy… Pooratathikku parigaram Enna sollunge
பரிகாரம் கேட்டா.. லைக் போடுறீங்க??
அருமை
Swmy kumba rasi kumba lakkinam sathaya natchathiram 4 am patham govt job kidaikkumanga swamy.
ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்
உண்மை ஐயா
நன்றி
I am purathadi padam1
Got divorced
Meternal uncles are behaving as cheaters because of them lost huge money
My younger brother and mother has shake hands with them
I have realized after demise of my father
You are saying in general but coincide with my past life
நீங்க சொல்வது உண்மை எஸ்
நன்றி 🙏🙏
All true.This is happening in my family.
Ayya naan kumba raasi
Febraury 19-2-88 Friday kaalai5-15/5-30 piranthean en natchathirm theriyathu solla mudiyuma nga ayya
En kanavar mithunam mirugasirisham
Thursday mathiyam2-15 ku porantharu nga enga rendu peroda vazhka epdi irukumnu solla mudiyuma kuzhandhai illa nanga rendu perum onna sernthu vazhala enakum en kanavarukum anniyonium iruku aana en mamiyar engala vazha vidala ithuku ethavuthu vazhi iruka
ஜாதகத்தை எனது எண்ணுக்கு whatsapp செய்யுங்கள் சாமி
பூரட்டாதி -குரு - சூரியன் கர்மா பற்றி கூற வில்லையே
Please help me
7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
ஐயா வணக்கம் நானும் பூரட்டாதி நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை கல்யாணம் குழந்தை இரண்டும் அந்தந்த வயதில் நடந்து விட்டது ஆனால் என் பையன் அனுஷ நட்சத்திரம் பிறந்து விட்டான் நான் இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கு வழி சொல்லுங்கள் ஐயா, அனுஷ நட்சத்திரம் கரும நட்சத்திரம் என்று சொல்கிறீர்கள் அதற்கும் வழி சொல்லுங்கள் ஐயா தயவு செய்து வழிகாட்டுங்கள் ஐயா இந்த வீடியோ பார்த்து இருந்து மனசே கஷ்டமாக இருக்கிறது எங்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
உங்க ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சிறந்த தீர்வு உங்களுக்கு கிடைக்கும்
அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுக் காட்டுகிறேன்
😢கேயில்செல்லுங்கள்ஐயா
Kumparasi avittam nakshatra
Risapalakkanam
என்மகன்கும்பராசிமகரலக்கினம்
புராட்டாதிஅம்மா பாரிகாரம் செய்யலாமா
செய்யலாம்
பாரிகாரம் சொல்லுங்கஜயா
@@jasminevaratharajan3788 ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் கூறுகிறேன்
என் மகன் புராட்டிநச்சத்திரம் பாரிகாரம் சொல்லுங்க ஜயா
பாரிகாரம் சொல்லுங்
என் மனைவி கும்பம் பூரட்டாதி நான் மீனம் பூரட்டாதி
இருவரும் 8மாதங்கள் பிரிந்து வாழ்கின்றோம் எங்கலுக்கு வலி சொல்லுங்கள் ஐயா சாமி
வணக்கம்
ஏம்பா எத்தனையோ முன் ஜென்மத்துல நடந்துக்கு பாம்பு மாதிரி பழி வாங்குறீங்களப்பா
ஒருவேளை நீங்கள் செய்த தவறை அனுபவிக்க நீங்களே மீண்டும் வந்து பிறந்து இருக்கலாம் இல்லையா?
Sir na ennote husband kuta senthu vaalvena
உங்க ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் பார்த்து சொல்கிறேன்
Aiyaa jaathagam paarka evalavu???
500
கும்ப ராசி பூரட்டாதி 3 ம் பாதம் கன்னி லக்னம்
சாமி அவர்களுக்கு நமஸ்காரம் கும்பம் அவிட்ட நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் இல்லை என்று சொல்லி இருக்கிற்கள் அந்த நட்சத்திரம் சிறப்பு என்ன என்று கூறுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
கண்டிப்பாக அடுத்தது ஒரு வீடியோ இதைப்பற்றி போடுகிறேன்
நன்றி
எனது நண்பன் பூராட்டாதி நட்சத்திரம் அவருக்கு கர்மம் போகும் பரிகாரம் கோவில் எது என்று கூறுங்கள் ஐயா நன்றி
🙏🙏🙏
நன்றி
Unmai'nari'oja
நன்றி
Swammy mokkai
நன்றி
🙏🙏🙏
🙏🙏🙏🙏