ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் மிக அருமை. என் மகன் கும்பம் பூரட்டாதி திருமணம் தாமதமாகி வருகிறது. தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
நான் கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் என் மனைவி குழந்தைகளை பிரிந்து விட்டேன். எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் விதி எங்கள் வாழ்க்கை யை அடுத்தவர்களால் பிரித்து விட்டனர்.நான் பூரட்டாதி என் மனைவி மகம் நட்சத்திரம்.. ஒன்றாக வாழவில்லை.துலாம் தான் எனக்கு சனி இருக்கார்.சந்திரன் கும்பத்தில் இருக்கார்.. நன்றி அய்யா
Sir i watched all your vainasikam videos. I am purtathi star. Hence moola star is vainasikam star. Which means ashwini and makha also will give trouble. My first daughter is ashwini star. And i have very close friend and her son is makha and daughter is moola.... But for makha star, u mentioned that puratathi being the 16th star will be supportive. Similarly, for swati star 16th star is kritika but for kritika star sadayam is vainasikam ( rahu star are arudra and swati) Since this point is little confusing for learners like me. Please kindly clarify how should we take it. Expecting your reply sir
என் கணவர் பூரட்டாதி கும்பம்.நான் மீனம். ரேவதி நாங்கள்நிம்மதியாக இருக்கிறோம்.எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் திருமணம் ஆகிவிட்டது.நாங்கள் வருடத்திற்கு ஏழு முறை குலதெய்வ கோயிலுக்குச் செல்வோம்.என் குடும்பத்தில் உள்ளவருடைய நட்சத்திர கோவிலுக்குச் சென்று வந்துள்ளோம்.நீங்கள் கூறுவது தவறு.
Try to get down and talk.. accept both side plus and minus and try to understand more than adjusting ur problem will be solved... Ego is the enemy.. all the best(just a suggestion dont think bad)
En husband moolam na kumbam pooratathi marriage late agala kolandhaium odane porandhuthu ana eppothum sanda than manastabam than pirinjiduvomonu bayama iruku😢😢😢😢😢
ஐயா வணக்கம் வி.கோ.ஏழுமலை மீனராசி பூரட்டாதி நட்சத்திரம் சிம்ம லக்னம் 14.04.1969 சித்திரை மாதம் 2 சௌமியா ஆண்டு பிறந்த நேரம் 2.30மாலை திருமண தடை நீங்க எந்த கோயில் செல்ல வேண்டும் ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் மிக அருமை. என் மகன் கும்பம் பூரட்டாதி திருமணம் தாமதமாகி வருகிறது. தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
Ayya naan kumpam poorathi nimathiku vazhi sollungal
பூரட்டாதி க்குரிய கோவில் எது ஐயா
Renganathapuram near thanjavur
Wonderful Sir. I am also Kumba Rasi Poorathidi Very sad to know My star is karma star.
iya nan sathya nachariam enudaya mahal 2020 muthal mananili sarillai manathil paim agirathu parigaram solungal iya
En magan meenam pooratathi,kumba laknam ,guru kiragam epti irupan ayya
நான் கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் என் மனைவி குழந்தைகளை பிரிந்து விட்டேன். எந்த தவறும் செய்ய வில்லை. ஆனால் விதி எங்கள் வாழ்க்கை யை அடுத்தவர்களால் பிரித்து விட்டனர்.நான் பூரட்டாதி என் மனைவி மகம் நட்சத்திரம்.. ஒன்றாக வாழவில்லை.துலாம் தான் எனக்கு சனி இருக்கார்.சந்திரன் கும்பத்தில் இருக்கார்.. நன்றி அய்யா
7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
Same kattam enakum
Ayya meena rasi, rishaba laknam patri oru video podungal ayya,
ஐய்யா நான் பூரட்டாதி நட்சத்திரம், கும்பம் இராசி, ரிஷபம் லக்கினம் சார் எப்படி இருக்கும் சார்.
லக்னபுள்ளி மீனம்பூரட்டாதியில் பிறந்தேன்.எனக்கும் சாபமுள்ளதா அய்யா.நீங்க சொன்னது அனைத்தும் உண்மை.திருமணதாமதம் உண்டு எனக்கு.
ஐயா வணக்கம் நான் கும்பராசிக்கான பூரட்டாதி நட்சத்திரம் மிககஷ்டத்தில் உள்ளேன் கருணை காட்டுங்கள்
Sir i watched all your vainasikam videos. I am purtathi star. Hence moola star is vainasikam star. Which means ashwini and makha also will give trouble. My first daughter is ashwini star. And i have very close friend and her son is makha and daughter is moola....
But for makha star, u mentioned that puratathi being the 16th star will be supportive.
Similarly, for swati star 16th star is kritika but for kritika star sadayam is vainasikam ( rahu star are arudra and swati)
Since this point is little confusing for learners like me. Please kindly clarify how should we take it.
Expecting your reply sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் அற்புதம் 100+100+100+100 ..............
என் கணவர் பூரட்டாதி கும்பம்.நான் மீனம். ரேவதி
நாங்கள்நிம்மதியாக இருக்கிறோம்.எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் திருமணம் ஆகிவிட்டது.நாங்கள் வருடத்திற்கு ஏழு முறை குலதெய்வ கோயிலுக்குச் செல்வோம்.என் குடும்பத்தில் உள்ளவருடைய நட்சத்திர கோவிலுக்குச் சென்று வந்துள்ளோம்.நீங்கள் கூறுவது தவறு.
வணக்கம்
அய்யாநான் பூரட்டாதி எங்கு திதிதரவேண்டும் நான் எனது வீட்டில் தான் தந்தைக்கு திதிதருகிறேன்.
வாழ்க்கை வழி சொல்லுங்கள் ஐயா
பூரட்டாதி மீனம் பற்றி கூ றுங்கள் அய்யா
நன்றி
மீன ராசி பூரட்டாதி பற்றி கூறுங்கள் ஐயா..
மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் இல்லை
Sir vanakkam ennoda jadhagam parkanum sir enna pannanum sir@@SivavakiyarRishabananthar
Meenam purattahthi
Ayya nanum kumba rasi pooratathi enakkum romba kastangal varuthu en valkkayel nemmathiye illai ayya athukku naan Enna pannanum sollunga enakkum marriage agi 2years achu ana kulanthai illai athukkum enanakku parikaram sollunga pls
Iyya enodaya husband moolam na pooratathi meenm enna pariharam seivathu please reply
7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
ஐயா எனக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. மிகவும் கஷ்டமாக உள்ளது. கருச்சிதைவு மீண்டும் நிகழாமல் இருக்க பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி. 🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு ஒன்பதாம் இடம் முடக்கமாக இருக்கலாம் சரி செய்து கொள்ளுங்கள்
@@SivavakiyarRishabanantharஐயா உங்களை நேரில் பார்க்கலாமா சுவாமி. எனக்கு ஏதாவது வழி காட்டுங்கள் சுவாமி.
@@SivavakiyarRishabanantharசுவாமி உடனே பதில் கொடுத்தற்க்கு மிகவும் நன்றி. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பரிகாரம் என்ன சுவாமி
பூரட்டாதி பூரம் திருமண பொருத்தம் இருக்குமா ஐயா?
குருஜி அப்போ 5 ஆம் இடமான மேஷத்தில் குரு கேது சேர்ந்தால் புத்திர தோஷம் உண்டாகுமா...🙏💐
அவரவர் ஜாதகத்தை கொடுத்தது
உண்மை ஜயா
பூரட்டாதி நச்சதிரம் உள்ளவர்கள் முத்துகுமாரசாமி சித்தர் ஜீவசமாதி சென்று வாருங்கள் இடம் திருப்பூர் அருகில் 🙏🙏
Ayya nenga solradhu 101%crct valva savanu irukku 😢 pls ungata pesanum
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
Thanks ayya nice
நன்றி
Thank you Sami 🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆண் ரோகிணி பெண் பூரட்டாதி கும்பம் இதற்கு பரிகாரம் உண்டா சாமி மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் சாமி
வணக்கம்
Ayya naan mikavum mana kulapathil ullen.... Vaalkaiyil naan anaithu thunpathaium anupavithu vitten.... Vaalum vaalkaiku artham thedi kontrikiren
Same problem.. always depression
என் மகள் மூலம் நான் பூரட்டாதி ஒற்றுமை குறையுமா ஐயா
இதற்குரிய கோவிலுக்கு சென்று வாருங்கள்
@@SivavakiyarRishabanantharஎந்த கோவில்
Ayya ennota husband purattaathi nadshathiram na sathayam nadshathiram nagga 3 year printhu iruggom but senthu vaala mattoma ayya
Try to get down and talk.. accept both side plus and minus and try to understand more than adjusting ur problem will be solved... Ego is the enemy.. all the best(just a suggestion dont think bad)
Naan pooratathi thaan i am not having these. Problems
கட்டணம் எவ்வளவு ஐயா
ஐயா 😢நான் புரட்டாதி 3 கும்ப ராசி மேஷ லக்ன
மிக்கவு சிரமமாக இருக்கு😢😢😢😢😢😢😢😢
Sami i from MALAYSIA. how to contact u sami.
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
En husband moolam na kumbam pooratathi marriage late agala kolandhaium odane porandhuthu ana eppothum sanda than manastabam than pirinjiduvomonu bayama iruku😢😢😢😢😢
My husband kumbam47 yrs sathayam moolam bleeding
Vainasi means
ஐயா வணக்கம் வி.கோ.ஏழுமலை மீனராசி பூரட்டாதி நட்சத்திரம் சிம்ம லக்னம் 14.04.1969 சித்திரை மாதம் 2 சௌமியா ஆண்டு பிறந்த நேரம் 2.30மாலை திருமண தடை நீங்க எந்த கோயில் செல்ல வேண்டும் ஐயா வணக்கம்
🙏
Rohini, purattathi marriage panalama
நிச்சயம் திருமணம் செய்யக்கூடாது
🎉 சூப்பர்
வணக்கம் சாமி
மிகவும் நன்றிகள் ஐய்யா 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😘😄❤️
வணக்கம்
ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள் பூரட்டாதி கருமம் செய்வார் என்று இப்போதுதான் இன்னோரு சோதிடர் பூரட்டாதி நால்வர்க் நல்லதை செய்பவர்கள் என்று.
Thanks
வணக்கம்
கும்பம் ராசி கும்பம் லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம்
Super
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏💐💐
Anna oongala pangagum
purathi ku epo marrriage sami
Ungaluku contact seivathu epadi
number in description
True swamy
வணக்கம்
சாப விமோசனம் நிவர்த்தி எப்போ சாமி
உங்க ஜாதகத்தை அனுப்பி உங்கள் கோவில்களை தெரிந்து கொண்டு சென்று வாருங்கள் 136 நாட்களில் உங்களுக்கு விமோசனம்.
@@SivavakiyarRishabananthar நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ella natchathiramum kadavulukku l adakkam avar parthukolvar neengal therrvu alla
மித்ரா டீவியில்
Naan purtdathi my hus moolam 😢😢😢😢
Meenampoortatyikupalaneana
❤❤❤
🙏
எந்த ஜோதிடர் இப்படி மட்டமா சொன்னது இல்லை
Meenam puratathi sollave illa ..
ஒருவருடைய ஜாதகத்தில் தசா புத்திக்கு தகுந்த மாதிரி பலன்கள் மாறும்.
வணக்கம்
ஏன் சாமி 22 வது நட்சத்திரம் மட்டும் எடுத்து கொள்கிறீர்கள்
அதுதான் உயிரின் மையப்புள்ளி
நீங்க சொல்றது எனக்கு கொஞ்சமும் பொருத்தல.
ஜாதகத்தை முழுமையாக பார்க்கவும் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம்
இவரு செல்வதல்லாம் அனைத்தும் பெய் இவருக்கு புரட்டாதி என்றல் பிடிக்காத ?
2:50 meenathil pooradathi nakshtram thappithaaan thappithaan 😂😂😂😂😂😂😂
வணக்கம்
திருமண தடை வயது.18.11.1988 பிரச்சனை தீர்வு.
book appointment samy
Ayya nanum kumbam purattathi oru theru solunga