வைநாசிகம் - சதயம் நட்சத்திரம் - கும்பம் ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • வைநாசிகம் - சதயம் நட்சத்திரம் - கும்பம் ராசி #astrology #jothidam #horoscope
    வைநாசிகம் என்றால் என்ன? உங்களின் 22வது நட்சத்திரம் என்ன செய்யும்?
    Full Video Link:-
    • வைநாசிகம் என்றால் என்ன...
  • НаукаНаука

Комментарии • 223

  • @sharathya4812
    @sharathya4812 Месяц назад +4

    அய்யா மிகவும் அருமை எனது கர்மாவை உணர வைக்றீர்கள்

  • @baskaranchandrasekar4876
    @baskaranchandrasekar4876 8 месяцев назад +2

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை என் தாய்க்கு பக்க வாதம் ( Paralysis) நான் என் தாயுடன் ஐந்து மாதங்கள் இருந்து பார்த்துக்கொண்டேன் உங்களின் ஆலோசனை தேவை ஐயா நன்றி

  • @santhik5691
    @santhik5691 8 месяцев назад +7

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா எனக்கும் சதயம் நட்சித்திரம் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை அனுபவிக்கிறேன் அய்யா நிம்மதி இல்லை என் கணவருக்கு ஆயில்ய நட்சத்திரம் நீங்கள் சொல்வதுபோல நரம்பு பிரச்சனையும் உள்ளது அய்யா எனக்கு ஒரு நல்வழி கூறுங்கள் அயயா

    • @ayyappasaravanan6488
      @ayyappasaravanan6488 5 дней назад

      ஐயா
      வணக்கம் என் பெயர் ஐயப்பன் கும்ப ராசி வாக்கிய பஞ்சாங்கப்படி பூரட்டாதி நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கப்படி சதய நட்சத்திரம் இப்போது வயது எனக்கு 53 வாழ்நாள் முழுவதும் வேதனை வேதனை வேதனை என்ன செய்வேன் என்று தெரியவில்லை உங்களுடைய யூடியூப் ஐ அடிக்கடி பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் சொல்கிறீர்கள் எனக்கு ஏதாவது சொல்லுங்கள் ஐயா ஜாதகம் இரண்டு ஜாதகமும் இருக்கிறது தங்களுக்கு அதை வாட்ஸ்அப் இல் அனுப்பி வைக்கட்டுமா நீங்கள் சொல்லுங்க நீங்க சொல்லுங்க ஐயா வணக்கம்

  • @gopinath3737
    @gopinath3737 6 месяцев назад +2

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை

  • @shreemathishamyuktha3593
    @shreemathishamyuktha3593 23 часа назад

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இந்த நிலைமைக்கு என்ன தான் தீர்வு தயவு கூர்ந்து சொல்லுங்கள்

  • @kathirjansi2506
    @kathirjansi2506 Год назад +4

    Rompa super 😂 vilangum. Entha josiyakarar solli ennna nadanthu iruku. Kadavulai matum nambinal pothum.

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 8 месяцев назад +1

    My mother is 92 she has nerves problem and due to old age frequently admitting in the hospital. Expenses also is difficult to bear.I am sadayam 4th paadam. Simma Lagnam.

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 8 месяцев назад +1

    Enga ammakku spinal cord surgery pannierrukanga neenga sonnathu 100/ true

  • @hninyuwai3627
    @hninyuwai3627 8 дней назад

    Thanks anna.
    Godbless you

  • @chits2507
    @chits2507 10 дней назад

    Sir nan sadhayam. En kanavar kettai. Engal uravu kadinamaga odikondirukkiradhu. Future kelvikkuriyaga ulladhu. Enna seivadhu puriyavillai . Pl sollunga

  • @narmadhan2911
    @narmadhan2911 8 месяцев назад +1

    வணக்கம் அய்யா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை என் கணவருக்கு உடல் ரீதியான பிரேச்சனைகளும் உள்ளன.அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

  • @rajshree1242
    @rajshree1242 7 месяцев назад +1

    Naan sathayam naksha thiram en mahan ayilyamm naksha thiram unkalidam jathagam parkkavendum sir ungal appointment contact no try pannal kidaikkavillai please any other no sir

  • @Jasmintips
    @Jasmintips 3 месяца назад +2

    ஆம் என் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல கூறி விட்டீர்கள்

  • @user-br6fj1wl3d
    @user-br6fj1wl3d 4 месяца назад +3

    சாமி..உண்மையான.கடவுள்..நீங்கள்தான்

  • @user-gm1ht5ub2l
    @user-gm1ht5ub2l 6 месяцев назад

    Sir thirumana uravu epdi irukum sir ennoda husband swathi nachathiram thulam rasi sir.

  • @Sowmya-ql9bq
    @Sowmya-ql9bq 3 месяца назад

    Iyya vanakkam
    Neeingal sonna anithum yeanakku porunthum
    Yeanakku nalla parigaram sollungal

  • @pthangaraj511
    @pthangaraj511 7 месяцев назад +2

    Male sathayam. Girl revathi, marriage over. Sathayanatchathra ...parigara koil sir . Pl reply

  • @ponusamyandyponusamy38
    @ponusamyandyponusamy38 7 месяцев назад

    ❤ naan sathayam natchathiram neengal solluvathu make um unmai

  • @sharathya4812
    @sharathya4812 Месяц назад +2

    அய்யா வணக்கம் சதயம் நட்சத்திர ம் மீன லக்னம் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்

  • @user-qz2sq3vn2x
    @user-qz2sq3vn2x 5 месяцев назад +1

    உண்மை தான் அனைத்தும் ஐயா

  • @belziarani5041
    @belziarani5041 8 месяцев назад

    Vannkam Ayya nanum sathayam enna parikaram seianumnum solluga ayya

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 5 месяцев назад

    Sir parikara kovil sollungal.i am in sathayam natchatiram enakku.

  • @user-wt5ou4jz2o
    @user-wt5ou4jz2o 6 месяцев назад +1

    நீங்க சொல்றது உண்மைதான்

  • @kavyakarthik6148
    @kavyakarthik6148 7 месяцев назад +1

    ஐயா மிகவும் உண்மை.. எங்களுடைய மாமியார் நரம்பு பிரச்சனையினால் பாடுகிறார்.. எந்த கோவிலுக்கு போக வேண்டும்..

  • @shankarm3934
    @shankarm3934 8 месяцев назад +1

    True

  • @AnuA-m8s
    @AnuA-m8s 7 дней назад

    Anna enakku kolantha thathedukkara kolantha kuda vittutu poiduva anna

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 8 месяцев назад

    100 true
    Children s mattum Ella husbendum problem than

  • @madheswaranpa8583
    @madheswaranpa8583 9 месяцев назад +20

    எனக்கு சதயம் நட்சத்திரம் கேட்டை 22 வது நட்சத்திரம் மேலும் நீங்க சொன்னா எல்லாம் உண்மை தான் எனக்கு எந்த கோவில் போக வேணும் என்று சொல்லுங்கள் அய்யா நான் ரொம்ப அவதிப்பட்டு இருக்கிற உங்கள் பதிலுக்கு நான் காத்து கொண்டு இருக்கிற

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 месяцев назад

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 7 месяцев назад

      Ok

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 7 месяцев назад

      என்னுடைய jathagam anupivaithullan

    • @madheswaranpa8583
      @madheswaranpa8583 7 месяцев назад

      எனக்கு முடுக்கு நட்சத்திரம் ஸ்வாதி நட்சத்திரம் அதற்கு கோவில் சொல்லுங்கள் அய்யா

    • @senthilkumareswaramoorthy6618
      @senthilkumareswaramoorthy6618 5 месяцев назад

      ஐய்யா எனக்கு சத்யம் நட்சத்திரம். நீங்கள் கூறுவது போல மிகவும் சிரமத்தில் உள்ளேன். எனது ஜாதக குறிப்பு அனுப்பட்டுமாங்க..... என்னை காப்பாற்றுங்கள்....

  • @ponnurangammagesh5668
    @ponnurangammagesh5668 5 месяцев назад

    100% correct samy

  • @magathimagathi3067
    @magathimagathi3067 3 месяца назад

    Ok sir

  • @srinivasanthamburaj1435
    @srinivasanthamburaj1435 3 месяца назад +1

    True only.please suggest which temple i should go. Pl guide

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 5 месяцев назад

    Sir kovil sollunga sir romba thanks

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 5 месяцев назад +1

    Sir neenga solluvathu 100 true

  • @user-mc7oy6sb8s
    @user-mc7oy6sb8s 8 месяцев назад +1

    ஐயா நான் கும்ப லக்கனம் லக்கின புள்ளி நட்சத்திரம் சதயம்4 எனக்கு இது பொருந்துமா

  • @nithishsharan2317
    @nithishsharan2317 7 месяцев назад

    ஐயா நீங்கள் சொல்வது சரி தான் என் மாமனார் பக்கவாதத்தால் 3 1/2 வருடங்களாக பாதிக்கப்பட்டு இருந்தார் நான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன் இப்போது அவர் இறந்துவிட்டார் ஐயா

  • @aak7602
    @aak7602 8 месяцев назад +4

    என் மனைவி கும்பம் சதயம் எங்கள் மாமனார் நரம்பு சம்பந்த பட்ட நோய்யால் பாதிக்கபட்டு கஷ்டப்பட்டு வருகிறார் நல்வழி காட்டுங்கள் குரு ஜு

    • @krishnanm3456
      @krishnanm3456 Месяц назад

      திருவெள்ளறை பெருமாள் கோயில் போங்க

    • @krishnamurthykrishnamurthy89
      @krishnamurthykrishnamurthy89 3 дня назад

      ​@@krishnanm3456ஐயா நீங்கள் யார் ஜோதிடர உங்கள் நம்பர் வேண்டும்

  • @magathimagathi3067
    @magathimagathi3067 3 месяца назад +1

    Samy my.daughter sathayam naksatram 19 years old .which temple we are.go pls tell

  • @nithya1236
    @nithya1236 Год назад +4

    என்னைப் பொறுத்தவரை நல்லது எதுவும் நடக்கவில்லை நான் கூட்டணியை தேடுகிறேன் பொருத்தம் இல்லை

  • @SaradhaDivine
    @SaradhaDivine 19 дней назад

    ஐயா வணக்கம் நான் திருநங்கை கும்பம் சதயம் நட்சதிரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உன்மைங்க என் அப்பாவுக்கு முழங்காள் வழி பிரச்சனைங்க என்னால் சமாளிக்வே முடிலைங்க தினமும் யாசகம் கேட்டு சேர்த்துவைக்கும் சேமிப்பு அவருக்கே செலவு ஆகுது சமாளிக்க முடியைங்க இன்றுதான் உங்க வீடியோ பாற்கும் வாய்ப்பு கிடைத்ததுங்க 14/07/2024 இன்று நான் வாழ்க்கையில் செயிக்க வழிகாட்டுங்கள் ஜயா

  • @gandhimathi7682
    @gandhimathi7682 Месяц назад

    Unmai ayya

  • @minormiortamilan6459
    @minormiortamilan6459 7 месяцев назад

    100/ உண்மை சார் ஏனக்கு வயிறு சம்மதம் பிரச்னை இருக்கு சார் 15 வருடமா இருக்கு ஒரு நல்லா வழிய சொல்லுங்க்

  • @gopalakrishnansubramanian8999
    @gopalakrishnansubramanian8999 8 месяцев назад

    🙏ஓம் நமச்சிவாயா🙏
    ஐய்யா வணக்கம்! நீங்கள் கூறுவது போல் அனைத்து உன்மையான தகவல் நீங்கள் கூறும் தகவல் அனைத்து அனுபவரீதியாக பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது ஆகையால் *எனது ராசி கும்பம் சதிய நட்சத்திரம் லக்னம் விருச்சகம் லக்னாதிபதி செவ்வாய்* என்னுடைய ராசிக்கு எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று தாங்கள் அருள்வாக்கு எதிர்பார்த்தேன் நன்றி ஐயா

    • @gopalakrishnansubramanian8999
      @gopalakrishnansubramanian8999 8 месяцев назад

      🙏ஓம் நமச்சிவாயா🙏
      ஐய்யா வணக்கம்! நீங்கள் கூறுவது போல் அனைத்து உன்மையான தகவல் நீங்கள் கூறும் தகவல் அனைத்து அனுபவரீதியாக பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது ஆகையால் *எனது ராசி கும்பம் சதய நட்சத்திரம் லக்னம் விருச்சகம் லக்னாதிபதி செவ்வாய்* என்னுடைய ராசிக்கு எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று தாங்கள் அருள்வாக்கு எதிர்பார்த்தேன் நன்றி ஐயா

  • @sarathsandysarathsandy4671
    @sarathsandysarathsandy4671 Год назад +6

    எங்களுக்கு எப்போது நல்லது நடக்கும் அத சொல்லுங்க அய்யா

  • @susanavee6236
    @susanavee6236 8 месяцев назад +2

    அனைத்தும் உண்மை ஐயா,என் அம்மாவிற்கு நரம்பு பிரச்சனை உள்ளது, வரும் கஷ்டத்தில் உயிர் மட்டும் தான் மீதமுள்ளது, ஒரு நல்ல வழி சொல்லுங்கள் ஐயா செல்ல வேண்டிய கோவில் எது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 месяцев назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @Anandakumar27
    @Anandakumar27 14 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது சரி.தொழில் மற்றும் உத்தியோகம் பற்றி மேலும் கூறவும் பரிகாரம் செய்ய வேண்டிய தகவல் கூறுங்கள்

  • @user-cb3oq1cv8w
    @user-cb3oq1cv8w 9 месяцев назад +1

    Sir I am kavitha sathaym

  • @narayanasamysubbulaxmi7589
    @narayanasamysubbulaxmi7589 Год назад +2

    Vanakkam ayya🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      🙏🙏🙏🙏🙏

    • @ThulasiMani-tl2hu
      @ThulasiMani-tl2hu 5 месяцев назад

      ஐயா நானும் என் கணவரும் கும்பம் சதயம் நக்ஷத்திரம்,, நீக சொன்ன மர்ம உற்ப்பு பிரசனை உள்ளது ஐயா இதற்கு entha கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொண்ணிர்க்கன, எங்களுக்கு உதவவும்

  • @urcthennarasu
    @urcthennarasu Год назад +2

    Namasivaya

  • @ramalingamk9152
    @ramalingamk9152 5 дней назад

    Ayya unmai ayya

  • @bindupadmakumar7840
    @bindupadmakumar7840 6 месяцев назад +1

    Sawmi njan msg annuppirikkeran pls paarthu sollunge 🙏🏻

  • @vathu3383
    @vathu3383 8 месяцев назад

    S true...

  • @S.Nijamdheen
    @S.Nijamdheen 9 дней назад

    Confirm.ok.

  • @kannakanna4191
    @kannakanna4191 9 месяцев назад +2

    100%

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 8 месяцев назад +1

    சாமி அவர்களுக்கு வணக்கம், தாங்கள் காமென்டலை கருத்தை பதிவு செய்ய கூறி
    யிருக்கிறார்கள் ஆனால் காமென்ட் குரல் பதிவுக்கும் பதில் வரவில்லை

  • @nanjilselvama990
    @nanjilselvama990 8 месяцев назад

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 День назад

    Sami
    I am kumbam lagnam, lagnam is standing in sadhyam
    My cousin elder sister is suffering with nervous problem
    My cousin younger sister is kettai.
    My own younger brother is not adhere my words
    He cheated me along with my uncle 's son he is oiliyam
    Everything pertaining to lagnam
    My rasi is kumbam and star is pooratadhi
    From today onwards i will start again prayer to lord mahavishnu(perumal)

  • @shrijeeth
    @shrijeeth 5 месяцев назад +1

    Ayya neenga sonadhalam unmai

  • @success8158
    @success8158 6 дней назад

    Sathayam pen enathu akkavuku mana kulapam, athanaal velai ku pogamudiyavillai mananalam baathipu ullathu seriyaaga enna seiya vendumayya.etharkum othupoga mudiyatha manonilaiyil tension aagavey ullargal thaangamudiyatha kastama iruku avalukum,avalaal veetil anaivarukum🙏

  • @rajraj-qr5cf
    @rajraj-qr5cf 2 месяца назад +1

    Ennoda wife ku headache, na kumbarasi, sathaya naksathiram, kumba lakknam.

  • @sarathsandysarathsandy4671
    @sarathsandysarathsandy4671 Год назад +3

    ஐயா பதில் கூறுங்கள் ஐயா

  • @user-hi4lh1pw8p
    @user-hi4lh1pw8p 7 месяцев назад

    ஐயா என் மகன் சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி தான் நீங்கள். சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா

  • @uma.s4390
    @uma.s4390 5 месяцев назад

    ஜயா நான் அனைத்து கஷ்டங்களை பட்டுவிட்டேன்

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 8 месяцев назад

    100 %True

  • @shanthis5157
    @shanthis5157 Год назад +4

    சாமி.நீங்கள்சொன்னதுஅனைத்தும்என்வாழ்விள்நூறுசதவீதம்நடைபெற்றுக்கொண்டுஉள்ளதுநான்பெண்கும்பராசிசதயம்நட்சத்திரம்எனக்கு53வயதுஎன்மகன்கேட்டைவிருச்சிகம்26வயதுஇன்னும்திருமணம்இல்லைஎன்வாழ்வுஎப்படிஇருக்கும்என்பதுஉங்களுக்குதெரியாமல்இருக்காதுதயவுசெய்துஒருதீர்வுசொல்லுங்கசாமிநான்வணங்கும்ஈசணாககேட்கிரேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் தெளிவாக பார்த்து விடலாம்

    • @suthabackiyaraj6803
      @suthabackiyaraj6803 Год назад

      iyya.ennku.narmpu.prsina.ullthu.pargaram.

  • @PillachiSasikumar
    @PillachiSasikumar 6 дней назад

    VGOOD 🎉

  • @DeepikaDeepika-ql2vt
    @DeepikaDeepika-ql2vt 3 месяца назад +1

    Kumbam sathaya natchatiram என் பெயர் சுபத்ராதேவிநரம்பு பிரச்சினை இருக்கு

  • @sujan_1158
    @sujan_1158 7 месяцев назад +1

    வணக்கு அய்யா எனக்கு சதயம் சொன்மை அத்தை பிரச்சனைகிறத்துசாமி ஒரு இடம் வேரரு இடம் இருக்கு எனக கு ம தாடவி டா பிரச்சனை உள்ளது என்கவைக்கு மூலம் நாம் பு பிரச்சனை உள்ளது எனது அப்பா நக்கு கேன்சர் இருக்கிறது மனம் வதன இருக்கி என்று பைன் பள்ளி செல்லுவn இல்லை மனம் வதை இருக்கிறது சொந்தம் இருந்து பிரச்சனை நாங்கள் நிம்மதி இல்லை எனக்கு கடவுள் மாதிரி இருந்து நல்வழி சொல்லுங்கு நீங்கள் செல்லுகள் அய்யா அய்யா😢😢😢

  • @kogi_88
    @kogi_88 8 месяцев назад

    Naan kumbaraasi kumbalagnam sadaya natchaththiram, November 17m thigadi 35 vayadagi vittadu, mana kulappam valkayil entha nimmadiyum magilchchiyum illai 😢

  • @mahuarivu7431
    @mahuarivu7431 2 дня назад

    SUPAR

  • @tiyeshramyathangam9892
    @tiyeshramyathangam9892 Год назад +1

    வணக்கம் ஐயா. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. என் கணவருக்கு நரம்பு பிரச்சினை உள்ளது. 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்ன செய்வது கூறுங்கள்.

  • @thendraltvr3409
    @thendraltvr3409 7 дней назад

    Kumparasi risapalakkanam pls

  • @user-cd6kn9ti9s
    @user-cd6kn9ti9s Год назад +1

    En payanuku narambu prachana iruku ayya.neinga soladhu anaithum enaku crta iruku ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @kankeshm9140
    @kankeshm9140 6 месяцев назад

    ஐயா உண்மை தான் எந்த கோயில் ஐயா

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t 3 месяца назад +1

    Marraige .eppo sir

  • @ayyasamys6329
    @ayyasamys6329 4 месяца назад

    வணக்கம் ஐயா. நான் அய்யாசாமி நீங்கள் கூரியது போல் என் தந்தை பக்கவாதம் வந்து கஸ்டபடுகிறார் . எனது சின்ன மகன் கேட்டை நச்சத்திரம் நான் என்ன செய்ய ஐய்யா தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐய்யா

  • @neverdiegaming5885
    @neverdiegaming5885 Месяц назад

    100 % unmai ayya vericocele surgery ippo than na panna

  • @vadamalaimuthuvidyasree4668
    @vadamalaimuthuvidyasree4668 2 дня назад

    Ayya all are true..which temple to go?

  • @garryxoxff8796
    @garryxoxff8796 8 месяцев назад

    என்னுடைய ள2 மகன் சதயம் வழி சொல்லுங்கள்

  • @shanthiranigk6112
    @shanthiranigk6112 6 месяцев назад

    நான் சத்திய நட்சத்திரம்.அம்மாவுக்கு புற்று நோய் நரம்பூ சமந்தா பட்ட நோய் வந்து விழுந்துவிட்டார்.தங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை அய்யா

  • @vanitharaju2730
    @vanitharaju2730 5 месяцев назад

    ஆமாம் சாமி .எல்லாம் சரி .எந்த கோவிலுக்கு சாமி போகணும். சொல்லுங்க சாமி

  • @aathi_editz
    @aathi_editz 8 месяцев назад +1

    நான் கும்பராசி சதயம் நட்சத்திரம் நீங்க சொன்னதுபோல் எனக்கு நிறைய விஷயம் நடந்திருக்கு எல்லா விஷயமும் எனக்கு பொருந்து து எனது தாயார் நரம்பு பாதிகப்பட்டு இறந்தாங்க பூர்வீகத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டோம் படிப்பு தடை ஏற்பட்டது சகோதரர் இறந்தார் நீரில் மூழ்கி ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் உணவிற்கே கஷ்டம் என்ற நிலை இன்னும் எவ்வளவோ இருக்கு பரிகாரம் சொல்லுங்கள்சாமி

  • @sarasvathi9319
    @sarasvathi9319 8 месяцев назад

    Ayya nanum ennota husband sathayam நட்சத்திரம் nagga பிரிந்து இருக்கோம்

    • @sarasvathi9319
      @sarasvathi9319 8 месяцев назад

      Unmaitha ayya ennota amma aththaigum kaalla pain iruggu

  • @sarathipandian6350
    @sarathipandian6350 9 месяцев назад +1

    Sir en ammauku stoke sir nenga sannamathri enku nimathi illa sir enku vali solunga sir pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 месяцев назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 8 месяцев назад

    சாமி வணக்கம் நான் சதயம் நீங்கல் சொன்னது 90% என் வாழ்க்கையில் நடந்ததது லக்னம் சிம்மம் பூரம் ராசி சதயம் புதன் ரிசபத்தில் ரோகினி இப்ப புதன் தசை நடக்குது (என்னை வச்சு செய்யிது) நான் தர்ப்போது சவுதியில் எணக்கு கறுங்காலி மாலை வேண்டும் சாமி

  • @shanthir9065
    @shanthir9065 Год назад +1

    🙏🏿🙏🏿🙏🏿supar😂😂😂🎉

  • @thenmozhia3312
    @thenmozhia3312 5 месяцев назад

    ஐயா , எனக்கு சதய நட்சத்திரம். நீங்கள் கூறிய நரம்பு சம்பந்தமான பிரச்சனை மற்றும் குழந்தையால் பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்ட இருக்கிறேன். இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள். நன்றி.

    • @pthangaraj511
      @pthangaraj511 4 месяца назад

      u r perfect, but u have to tell the koil where we have to go .

  • @gsubramanian5589
    @gsubramanian5589 8 месяцев назад

    சாமி என் மனைவிக்கு நிறைய கெட்ட கணவு வருது நிம்மதியாக தூங்க முடியல என்ன செய்ய வேண்டும்

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 6 месяцев назад

    வணக்கம். சாமி

  • @arunezio3102
    @arunezio3102 6 месяцев назад

    Kumbam 🔱🔱🔱🔱💪💪💪💪💪💪💪

  • @sudhahar.vinnarasi664
    @sudhahar.vinnarasi664 9 месяцев назад +1

    Yes 100 satham unmai naan paathichirikkan

  • @SubbulakshmiSubbulakshmi-tf8cq
    @SubbulakshmiSubbulakshmi-tf8cq 8 месяцев назад

    ஐயா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரிங்க ஐயா எனக்கு வயது 46 நீங்க சொன்ன மாதிரியே இப்ப எனக்கு நடந்துகிட்டு இருக்கீங்க ஐயா எனக்கும் சதய நட்சத்திரம் தாங்க ஐயா நீங்க எந்த கோயிலுக்கு போனா பரிகாரம் நல்லபடியா நடக்கும்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்குங்க ஐயா ரொம்ப மன கஷ்டத்திலும் வீட்டு கஷ்டத்திலே ரொம்ப கஷ்டப்படுறேன் ஏன் நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும்

  • @vinothkumarvinothkumar774
    @vinothkumarvinothkumar774 5 дней назад

    ஐயா வணக்கம் எனது பொண்ணுக்கு கும்ப ராசி சதயம் நட்சத்திரம் மிதுன லக்னம் இவளின் படிப்பு ஏற்றத்தாழ்வாகத்தான் உள்ளது எப்போது கல்வியில் முன்னேற்றம் அடைவாள்

  • @sha1041
    @sha1041 5 месяцев назад

    I'm 33 and not married. All this is so scary. 30+ years onume velangale. At least 2nd half of my life I was hoping it will be good? Valkai le nallathe nadakatha? Innuma kastam. Looks like marriage and future also cursed. Scary to think of marriage . If it's more bad then I rather stay alone. Enough already

  • @sarathsandysarathsandy4671
    @sarathsandysarathsandy4671 Год назад +3

    எனக்கு இந்த பிரச்சினை எல்லாம் இருக்குது எனக்கு பரிகார கோவில் சொல்லுங்க அய்யா நிவர்த்தி பண்ண வேண்டும் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த எண்ணுக்கு ஜாதகத்தை அனுப்பி பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்

    • @sarathsandysarathsandy4671
      @sarathsandysarathsandy4671 Год назад

      @@SivavakiyarRishabananthar jadhagam illai iyya

  • @Sindhu9421
    @Sindhu9421 6 месяцев назад

    Sami en peyar nithya.. naan kumba rasi kumba lagnam sathaya nakshatiram.. neenga sonna mari marma urupugalil katti iruku... sami ennai kaaparungal swami...

  • @sasimangai3094
    @sasimangai3094 7 месяцев назад

    என் அம்மாவுக்கு கேன்சர்
    நரம்பு சம்பந்தப்பட்ட
    எல்லையில்லா துன்பத்தை

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.6139 5 месяцев назад

    Yes you are correct ji

  • @meenasriram524
    @meenasriram524 Год назад +3

    சதயம் கும்பம் மகர லக்னம் சனி திசை செவ்வாய் புத்தி அடுத்து ராகு புத்தி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад +1

      அதற்கான கோவிலுக்கு சென்று வாருங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும்

    • @sathishkumar-np2rv
      @sathishkumar-np2rv Год назад

      @@SivavakiyarRishabananthar
      Kumbam sathayam
      Ayya...
      11:50am
      Avinashi hospital

  • @karthicks5045
    @karthicks5045 Год назад +2

    Accurate sir job sariya set agala romba kasta padren sir

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்துவிட்டு சரி செய்து விடலாம்

    • @karthicks5045
      @karthicks5045 10 месяцев назад

      Sir fees neraya edathela apthi veruthe poitten amt spend panne panne ipa 100 rs kasta padra nelamaiku vanten parikaram poojai ku mattum oru year la kasi pottu vanthathe la irunthe near by 50000 selavu panneruken

    • @karthicks5045
      @karthicks5045 10 месяцев назад

      Ini nan entha oru theivathium namba thayara ila entha theivanum kaibkodaka porathe a enala mulu manatha parigaram seiya mudiyathe en manaam othukolla villai

    • @karthicks5045
      @karthicks5045 10 месяцев назад

      Sapadu kodukurathe enida daily activities a nan mathikrathe antha mari mattum than ethir pakuren temple poi pojai seirwthe venduthal vaikrathe ethum nan virumpala

    • @karthicks5045
      @karthicks5045 10 месяцев назад

      Ungalta nerila pesa mudium endral solumga oru muyarchi seigiren munbu kettstharku jathagam anupittu voice record kodupathaka sonnargal neradiya phone ill pesuvathu endral pesalam otherwise waste of money sir intha ammavasai ku thiruvanathapuram vsrom mudinthal nerila santhikalam

  • @hariharan-nc5pz
    @hariharan-nc5pz 7 месяцев назад

    ஐயா எனக்கு50வயதுஏப்படி இருக்கும்