நீங்கள் அழுவது எனக்கு தன்னை மாதிரி அழ வந்துவிட்டது நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன் அம்மா பெரிய தம்பி நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் இனிமேல் வாழ்க்கையில் இருந்து பெரிய முன்னேற்றம் காண்பீர்கள் ஸ்ரீ பாப்பா ரமேஷ் தம்பி யோகன் பாப்பா வரலட்சுமி அப்பா வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🥰
ungalukellam vera velaiye illaya. Enga ponalum karthar nallavar, vallavarnu, yen karthara pray panra ungalukellam pain, death ethuvume varatha. samy ethuvanalum whatever happens to us is all our own karma ok. jesus avaraye kapathika mudiathavar and you ppl just stop posting this shit comments..
My daughter died she was a Dr at 25 years old I lost her pain , I felt like I lost everything even today if I remember her I cry. Till today she is taking me forward and to succeed in my life.
@@Wownnkduikkjhajskkjj thank you. I want to be a example to others who are suffering of there loss. If they see my life story they may get solace that there life is better
Advance wishes amma, very sentimental scenerio,I started crying seeing your elder son, don't worry ma unga subscribers ellaarum ungaluku support ah eppovume iruppom👏👍
நானும் என் குடும்பமும் தற்போது இருக்கும் நிலை இதே சுழ்நிலை இனி மேல் யாருக்கும் வர கூடாது நாங்களும் என்றும் நிங்காத ஏன் அண்ணாவின் நினைவுகளுடன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Hi AMMA I am your follower since few months back….i really impressed with your cooking and your achievements. Just want to know who is Sree papa to you…the way your family Taking care of her is mesmerising…From Malaysia 🙏🏼
Amma really no words maa ❤ ur tears really very heart touching ma miss brother alot hope ramesh brother is been in brother place guiding u ma 👏👏🥰🥰💯 congratulations maa ur hardwork never fails ma
@@SAAA993 தூத்துக்குடில இருந்து திருநெல்வேலி போற வழில ஒரு பெரிய பாலம் இருக்கு அதுல இருந்து தவறி விழுந்துட்டான் 😭😭 8 வருஷம் ஆச்சு... இறக்கும் போது 19 வயசு
மீனாட்சி அம்மா உங்களுடைய வளர்ச்சி உங்கள் இரண்டு பிள்ளைகளின் அன்பாலும் ஆதரவால் தான். உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இன்னமும் பிள்ளைகளின் புரிதல் இல்லாமல் பல பெற்றோர் பரிதவிப்பு உண்மை. கடவுள் உங்களுக்கு நல்ல அநுகிரகம் செய்துள்ளார். உங்கள் மகன், பேத்தி பேரன் எல்லாருடனும் வாழ்க வளமுடன். ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Amma kudumbathil oruvarin Ezhappu Yaaralum Edu seiya mudiyathu ippo Athai Anuba vithu Varugeren Enave kadavul orvarai Sothippar Anal kaividamaattar Jesus Lo ves y Don't worry
Congratulations..God bless you all and your hard work.Let God Almighty give good health and long life to all..Shri looking soooooo beautiful.God bless.
It is an irreparable tragedy for the family...NO DOUBT😅 But it is very bad taste for SSMusic to play with the emotions of a family...actually this family too is riding the same wave!! Ask her if she has hurt anyone in the family...she is not a Saint! Ask her what happened to her niece Jayanthi who suddenly vanished from the scene??? They are gloating in their new made wealth....just like Hema’s kitchen & Karthika Channel...their values are very hollow ..focus on self and money & numbers!!
நீங்கள் அழுவது எனக்கு தன்னை மாதிரி அழ வந்துவிட்டது நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன் அம்மா பெரிய தம்பி நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் இனிமேல் வாழ்க்கையில் இருந்து பெரிய முன்னேற்றம் காண்பீர்கள் ஸ்ரீ பாப்பா ரமேஷ் தம்பி யோகன் பாப்பா வரலட்சுமி அப்பா வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🥰
Alagana kudumbam... Beautiful lovable amma sending lots of love nd hugs
என் மகனும் இப்படி தான் ❤
உங்களின் தீவிரரசியம்மா
உங்களின் காணொளி
பார்க்ககமல் தூங்குவதில்லை
இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போக வழி இயேசு.
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
Jesus Christ loves and bless you abundantly
ungalukellam vera velaiye illaya. Enga ponalum karthar nallavar, vallavarnu, yen karthara pray panra ungalukellam pain, death ethuvume varatha. samy ethuvanalum whatever happens to us is all our own karma ok. jesus avaraye kapathika mudiathavar and you ppl just stop posting this shit comments..
Jesus Christ loves and bless you.
@@darlylivingstone2744 chi pa mental
நீங்க எல்லாரும் அழுத்த உடனே ரொம்ப அழுத்தமா ரொம்ப மனசு எமோஷனல் ஆயிட்டு நீங்க நல்லா இருப்பீங்க அம்மா கவலைப்படாதீங்க
We lost our son before one year. You are my role model to overcome the situation. ❤
I cried unknowingly.. 😢
My daughter died she was a Dr at 25 years old I lost her pain , I felt like I lost everything even today if I remember her I cry. Till today she is taking me forward and to succeed in my life.
I too miss my lovable daughter in2012 August but she is living with me 😢😢😢
@@SulthanaSulthana-iz6hm true but very hard to accept the loss
Nanum ennoda 28 vayasu ore magane elandu dinanamum aludute iruken en angaluku kadavul ippadi pannar endru
Let god give all the power 🙏 to U
Btw what happened?
🥹
Don't worry U have child who shows incredible amount of love to U🤞
May God bless U 🙏🍀
@@Wownnkduikkjhajskkjj thank you. I want to be a example to others who are suffering of there loss. If they see my life story they may get solace that there life is better
All the best wishes & God's blessings to you, Amma ❤
Advance wishes amma, very sentimental scenerio,I started crying seeing your elder son, don't worry ma unga subscribers ellaarum ungaluku support ah eppovume iruppom👏👍
🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அம்மா தம்பி பாப்பா என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🎂💯🙌🏻💖
God bless you amma
வாழ்த்துக்கள் தம்பி அம்மா ஸ்ரீ பாப்பா நீங்கள் அழுத உடனே எங்களையும் அறியாமல் அழுது விட்டேன் அம்மா
நானும்
Me too . Positive family.i wish to work like u Amma.
S of course.
😭😭
நானும் என் குடும்பமும் தற்போது இருக்கும் நிலை இதே சுழ்நிலை
இனி மேல் யாருக்கும் வர கூடாது நாங்களும் என்றும் நிங்காத ஏன் அண்ணாவின் நினைவுகளுடன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வாழ்த்துக்கள் அம்மா தம்பி பாப்பா சூப்பர் மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sri avunga dady video pathu
konjam kuda feel panala so antha alavu rendu familyum avala happy a pathukiranga.
சகோதரி நான் ஜேர்மனியில்
வசித்துவரும் இலங்கைத்
தமிழ்ப்பெண் எனக்கும்
ஒருமகன் இருந்தான்
எம்மிடமிருந்து கடவுள்
பறத்துவிட்டாரம்மா
நானும் அழுதுவிட்டேனம்மா
Nanum srilanka tan eppo india la erukeran
Wow Super 👌 Ramesh Brother and Family Vaazhthukkal, God Bless You and your family ❤❤🎉🎉
God Bless you❤
God Bless you. Amma
Amma unga manasu yarukkum varathu ma
அம்மா.ஆணிடவன்துணையுருப்பார்.வாழ்கவளமுடன் இந்த புதிய 🎉🎉🎉😅😅
Sree paapave nalla pathukonge ❤❤❤❤
Antha papa yaru
Loveable family God bless you all❤❤❤😊
Your elder son now only watching so close up ,he is so beautiful like your grand daughter
Valgha valamudan amma...with all the family members🎉
Hi AMMA I am your follower since few months back….i really impressed with your cooking and your achievements. Just want to know who is Sree papa
to you…the way your family
Taking care of her is mesmerising…From Malaysia 🙏🏼
Sree papa is her granddaughter
Vazhthukal Amma etha parthutu nan azhuthutan Amma congrats
Amma really no words maa ❤ ur tears really very heart touching ma miss brother alot hope ramesh brother is been in brother place guiding u ma 👏👏🥰🥰💯 congratulations maa ur hardwork never fails ma
Thambi ne kandipa nalla varuva
Superb Amma ❤️
வாழ்த்துக்கள் அம்மா தம்பி
எனக்கு என் தம்பி ய நெனச்சு அழுகை வந்துட்டு அம்மா... என் அழகு பிள்ளை போயிருச்சு மா எங்கள விட்டுட்டு
Enakum en thambiyum iranthittan
yea ena achi sago
@@SAAA993 தூத்துக்குடில இருந்து திருநெல்வேலி போற வழில ஒரு பெரிய பாலம் இருக்கு அதுல இருந்து தவறி விழுந்துட்டான் 😭😭 8 வருஷம் ஆச்சு... இறக்கும் போது 19 வயசு
@@kayalsouthami3385 என்னாச்சு ma
😭😭 feel pannadhingasis@@JeyaChitra-n2v
Congratulations emotional moment 🎉
Media will do anything for Trp.. nonsense..why you guys playing with their emotions
Don't mistake for my understanding the media wants to make Amma happy,how they can make her happy..so this is a nice way for amma
Vazthukal amma. May god bless you and your family.
🙏🏻
Congratulations Amma and thambi
Really good bonding ❤
He is with God. Don't feel ma.
Azadhigha ka thambi kadasi varai unghalku saporta errupan dont worry
How did he died?... she is his daughter?
God bless you success is yours
என் மகனும் இப்படிதன்❤❤❤
மீனாட்சி அம்மா உங்களுடைய வளர்ச்சி உங்கள் இரண்டு பிள்ளைகளின் அன்பாலும் ஆதரவால் தான். உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இன்னமும் பிள்ளைகளின் புரிதல் இல்லாமல் பல பெற்றோர் பரிதவிப்பு உண்மை. கடவுள் உங்களுக்கு நல்ல அநுகிரகம் செய்துள்ளார். உங்கள் மகன், பேத்தி பேரன் எல்லாருடனும் வாழ்க வளமுடன். ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
I cried
Congratulations 🎉🎉❤❤❤
Very very emotional 😭
Amma kudumbathil oruvarin Ezhappu Yaaralum Edu seiya mudiyathu ippo Athai Anuba vithu Varugeren Enave kadavul orvarai Sothippar Anal kaividamaattar Jesus Lo ves y Don't worry
🙏🙏🙏🙏🙏
அம்மா யார் இந்த Sri பாப்பா
பெரிய பையன் பொண்ணு.அவங்க அம்மா வேற marriage பண்ணிட்டாங்க.
Congratulations brother 🎉
Unga mela romba respect athigam aaguthu ma
Ivunga frst son yepdi erantanga.....anta papa avunga periya paiyanoda pona
Congratulations🎉
பாப்பா யாருமா
Congratulations..God bless you all and your hard work.Let God Almighty give good health and long life to all..Shri looking soooooo beautiful.God bless.
ஆமா ✔️ முடியுதா ஏதேமேஇல்லா 👍 இது வும்காடத்துபேகும்
என்பில்லையும்இப்ப இல்லை உங்கள் ஃபோன் நெம்பர் பிளீஸ் அம்மா
நானும் என் மகனை இழந்து தவிக்கிறேன் 😢😢😢
Amma aluthu first time pakura 😢
Amma super 😂
Sri pappa Amma ku ena murai venum?
Her granddaughter
Superb SS Music Team🎉🎉Ramesh bro more deserved for getting this recognition👏🙌👍🫶🫰
Your bonding is very nice
Ramesh super oa
Congratulation Amma
நானும் அழுது விட்டேன்
Amma ramesh bro shree ma mattum azala nangalum dan ma ramesh thambi irukar ma dt worry ma kutty mulama periya paiyan kidaichutar
நீங்கள் அழுதப்ப எனக்கு என் பிள்ளையின் நினைவு வந்தது அவன் பேரு சந்தோஷ்
Y
12:18
My first comment❤ Amma congratulation
வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉
That's really great amma . hardworking, never fails .I wish more and more to achieve in your life
Nicee ramesh
Amma don't feel
🎉
Ethu mathiri eranthavanga paysa evvalavu amount aagum nan en appa kitta pesanum
இந்தமாதிரிதான்எனக்கும்நேர்ந்தது😢😢😢😢
Enakkum azhugai vandu vittadu
How did he die?
Channel people have no shame to ask them same old questions to trouble the sad family 😢😢😢
Sri paappa yaaru avanga amma yaaru
What happened to him?
And like you
How he die ?
Pakuravangalukkum kannula😭😭
Epadi eranthanga
Andha papa yaru
Nanum aluthutan
வாழ்த்துக்கள் தம்பி 💐
It is an irreparable tragedy for the family...NO DOUBT😅
But it is very bad taste for SSMusic to play with the emotions of a family...actually this family too is riding the same wave!!
Ask her if she has hurt anyone in the family...she is not a Saint! Ask her what happened to her niece Jayanthi who suddenly vanished from the scene??? They are gloating in their new made wealth....just like Hema’s kitchen & Karthika Channel...their values are very hollow ..focus on self and money & numbers!!
Self praise
😢❤
😢
தயவு செய்து இந்த மாதிரி இறந்தவங்க பேசுகிற மாதிரி வீடியோ போட்டு அவங்களை அழ விடாதிங்க please
Enoda annanum earanthdanga 3months munadi may8.5.2024na rompa miss panren en Annan
Don't worry
@@rathideviv8723 🙏🙏😭😭
Don't worry sister
@@shanthinishanthini9564 😭😭🙏🙏😥😥
yea ena achi
Amma,Ota,katinayulaputhampi,saport
😢😢😢😢
👌👌👌😂😂😂
What happened to her first son?how he passed away? If anybody knows pls tell