படிச்சது 7-ஆம் CLASS... இப்போ 10 நாடுகளில் Business..!😎 அம்மா சமையல் மீனாட்சி Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 167

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +22

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +50

    மீனாட்சி அம்மா உங்கள் பெரிய பையனே உங்கள் பேரக்குழந்தையா வந்து பிறப்பாங்க. நான் உங்க பையன் பேசும்போது அழுதுட்டேன்

  • @BB_creation1976
    @BB_creation1976 Год назад +67

    கண்ணா, உங்க அம்மாவுக்கு நீ ஒரு அம்மா....❤ நீ உன் வாழ்க்கையில இன்னும் உயர ஆண் ட வரிடம் வேண்டுகிறேன்...

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +117

    50வருட வலிதான் உங்கள் மூலதனம். பாராட்டுகள் தோழி.

  • @mangalamr7761
    @mangalamr7761 Год назад +25

    எல்லோரும் பள்ளிகளில் பட்டம் வாங்குவார்கள். நீங்கள் வாழ்க்கையில் பட்டம் வாங்கியிருக்கிறீர்கள். Great salute to Amma.இதை வழி நடத்தி செல்லும் தங்கள் மகனுக்கும் Great salute. என் கண்களில் குளம் போன்று தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. மென் மேலும் உயர வாழ்த்துக்கள் அம்மா.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Год назад +6

    தைரியமான பெண்மணி. உங்களைப்பார்த்து நிறையப் பேர் முன்னுக்கு வரவேண்டும்.
    நீங்கள் கடவுளின் முழு ஆசிர்வாதம் பெற்றவர்.
    அம்மாவும் பிள்ளையும் நன்றாக இருப்பீர்கள். "வாழ்க்கை வாழ்வதற்க்கே"

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Год назад +37

    உங்கள நெனச்சா ரொம்ப சந்தோசமா இருக்குமா உங்க உழைப்புக்கு கிடைத்த இடம் தான் இந்த மேடை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா

  • @shawnfrank920
    @shawnfrank920 Год назад +20

    Great son அம்மா உங்க வளர்ப்பு தான் காரணம் god bless u

  • @இசைப்பிரியை-ம5த

    அந்த பையன் கண் கலங்குவதை பார்த்து எனக்கும்😊👉😭வந்துருச்சி சூப்பர் தம்பி

  • @tasteofrahman609
    @tasteofrahman609 Год назад +5

    அம்மா வை இன்னும் உயர்த்த னும் அது தான் என் கனவு என்று சொல்லும் பிள்ளை. காணொளி யை பாக்கும் போதே கண்களில் நீர் வழியுது

  • @maarijjihadha9419
    @maarijjihadha9419 Год назад +4

    Very good mother, very good grand mother, and very good mother in law
    Best woman hatts of amma

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +4

    நீங்கள் மேலும் மேலும் உயர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @alagla
    @alagla Год назад +21

    வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மாவின் மகனே. எல்லா வளமும் ஆண்டவன் அருளட்டும்.

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Год назад +2

    Great mom Great son.continue your relationship the sameway.But thampikkum oru nalla vazhkai amaiya vazhthukkal 😊🎉

  • @busymomsdiary6039
    @busymomsdiary6039 Год назад +7

    Good.... couples kuptu interview panni awards lam kudukradhuku ipdi solova Avanga hard workla munneri varavangala support pannanum...cinema song ku duet padradhukum vetti vlogs couples award vera... adhungaluku pinnadi anna anni nu oru kuttam vera...

  • @raji8484
    @raji8484 Год назад +27

    Omg Meenashi Amma always make me cry......I am soo happy she has come a long way to achieve this I am her viewer for more than 5 years... can see her confidence here from how she was years back. Way to go amma and Ramesh brother.

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Год назад +1

      Cry ah !? likes kaga ippdi kevalam ah poi ah !? 😂 andha amma ve uruttitu irukku 🤣

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +28

    Ramesh your sacrifice will take your mom to the better and best level, Already you are in the Best God's blessings are with you , even you will be blessed to Achieve 👏👏👏👏

  • @maduravalli2990
    @maduravalli2990 Год назад +2

    வழ்த்துக்கள். ரமேஷ்.அம்மா.பிள்ளை.வழ்த்துக்கள். மினா.மா

  • @sahayarani4141
    @sahayarani4141 Год назад +7

    God bless Ramesh thambi . Proud of u. Amma ur very lucky. Happy ya irukku amma n pulla bonding.

  • @chellamchannel5704
    @chellamchannel5704 4 месяца назад

    Super Amma.... inspiration to all women's amma

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh Год назад +1

    Entha mathiri nalla olukamanama paiyana pedhuka koduthu vechu irrukanum... Amma neenga punniyam panni irrukinga adhan thangama pulla poranthu irruku.. Paiyan 100 vayasu santhoshama vaalanum amma

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад +18

    வலிகள் மற்றும் தோல்விகள் வேதனைகள் நிறைந்த வாழ்க்கை தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்
    வாழ்த்துக்கள் அம்மா 🤝🤝🤝
    God bless you & your family 🙏🙏🙏

  • @farmer_family666
    @farmer_family666 Год назад +3

    அம்மா எனக்கு நிங்கதன் ரோல் மாடல் நானும் உங்களாமதிரிதன் நம்ம கையால சம்பாதிக்கிறது ரொம்ப மகிழ்ச்சி

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +1

    Superb amma u have hard worked so much ur standing into success now ma our prayers for u ma ul step and step more again in future in profit ma❤❤❤❤

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Год назад +20

    What a son you are. Your affection towards mum is a lesson to many. May God give you a long life.

  • @jayasiva77
    @jayasiva77 Год назад +10

    Amma ur a inspiration.. Love u Meenakshi Amma ❤❤❤

  • @Tixlak
    @Tixlak Год назад +2

    Ramesh aluthadu parthu sangadama irunthadu.... All d best Amma ....Ellam Nalla Nadakum.....

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen Год назад +4

    ஜெய்த்தவரை விட தோல்வி அடையுபவர்க்குதான் நம்ம அனுபம் கற்று கொள்ள முடியும்
    நீங்க தான் சாதித்தவர் மா
    பெரிய தம்பி இறந்தது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு
    நானும் வியாபாரத்தில் சரியான தோல்வி தான் மா
    இப்ப சேனலும் தோல்வி தான்
    ஆனால் பழைய வீயபாரம் மட்டும் தான் எங்களுக்கு கை குடுக்குது
    இறைவன் அருளால்
    கேலி பேச்சு தான் ரொம்ப வலிக்கும்
    ஏதோ எழுந்து நிக்கிரோம்
    அது தான் தன்னம்பிக்கை மா
    நீங்களும்
    சின்ன தம்பி நல்லா இருக்கனும்
    உங்கள் வீயபாரம் இன்னும் மேல் நோக்கி நீங்கள் போகனும் மா

  • @mercychandru8056
    @mercychandru8056 7 месяцев назад

    God's grace always with you meenachi Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Год назад

    நிங்கள் சாதனை பெண்‌ மேலும் வளரகடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉💐🎂🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +1

    வலிகள் வேதனைகள் சோதனைகள் இழப்புகள் பிரிவுகள் துரோகம் இத்தனை துன்பங்கள் அனுபவித்து கடந்து வந்து இருக்கிறீர்கள்

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад +3

    Meenahi Amma, great you have achieved in life with great efforts and struggle in life. Ramesh you are an achiever who has helped mom to achieve in life. By God's grace you will also come up. 👍

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Год назад +3

    உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்மற்றதை
    கடவுள் பார்த்துக்கொள்வார்.

  • @praneshyashwanth9194
    @praneshyashwanth9194 Год назад +7

    Super son ur lucky mom

  • @divyagopi93
    @divyagopi93 Год назад +6

    Jeni akka reaction be like “aiyoyo nextu namba kita dhane question keka poranga ena answer panradhu nu therliye” 😂😂

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Год назад +5

    Amma samayal Meenakshi’s life is very good inspiration.Well done sister.Thanks for this lovely interview Behind Woods.

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 Год назад +7

    அம்மா nangalum ma ungalamathrithanma
    Magan marriage pannittu veetuku varala pesurathuilla ma thaimanasu yenguthu pasathukku😢😢😢 irundhum pesamudiyala nenga koduthuvachavangama unga kasdathukku kuda tha parisu ma god bless you valga nalamudan ma 🎉🎉 yen channel pakkanumni RUclips cancelled pannittan avan mobila😢😢😢😢 நானும் yennal mudiumnu vedio pottuttu irukkenma😢😢😢

  • @najimanajima1360
    @najimanajima1360 Год назад +1

    valthukal amma 🙏

  • @verjildawincy9583
    @verjildawincy9583 Год назад +3

    Strong mother❤ Proud son😊 Angel who left them but kept a first seed for her success. Whenever I see you I feel you are same as my mother💞

  • @YUVAN_Naruto_channel
    @YUVAN_Naruto_channel Год назад +3

    Ramesh sir today onwards am your biggest fan....bcoz am also a mother for 2child's

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 Год назад +2

    U hv a pillar of strength is ur son Ramesh. Hard work never fails ma. Bravo❤

  • @illam77
    @illam77 Год назад +7

    எதிர்நீச்சல் மீனாட்சியம்மாள் மா.. 👌👍💐🥰

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +2

    Ramesh brother you're word is 100 percent correct
    In my life jesus christ only save my life

  • @shambhaviiyyer9399
    @shambhaviiyyer9399 7 месяцев назад

    Great inspiration hats off mam

  • @kannae1351
    @kannae1351 Год назад +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri sister

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Год назад +1

    Meeting big vzlarchi ma really God supports u live a long life with good health and wealth

  • @elakkiyar5557
    @elakkiyar5557 Год назад +11

    Real singapen amma

  • @mathichandra2747
    @mathichandra2747 Год назад +9

    What a hardships and sacrifices in your life,!Truly your life lessons will be very inspiring to the people who struggle a lot.I do appreciate Ramesh ,who is always very supportive to his Amma.Present youngsters should see these videos to understand the value of parents.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Hallo Amma Beautiful sare super speech congratulations 🙏🙏🙏👍👍👍❤️❤️

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +21

    Congratulations Amma Team 🎉🎉🎉🎉keep growing

  • @saraswathimarudhabalan4656
    @saraswathimarudhabalan4656 9 месяцев назад

    இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் அம்மா

  • @nistharseenathnisthar2119
    @nistharseenathnisthar2119 Год назад

    ipidi oru paiya kidaikka ninga kuduthu vachirukanum amma ninga eppavum Happy a irukkanum 😊

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Год назад +2

    Vazhkaiyil aayiram thadai kallai udaithu vendruvitteergal. Ellorukum oru roll model aaga erukum ongalukku vazhthukkal🎉👌👌👌🤝🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 7 месяцев назад

    Love you ma and your family keep up the good work Kogie from south Africa ❤❤❤❤

  • @sheelavasudevan3468
    @sheelavasudevan3468 Год назад +2

    Super👍 you are blessed with beauty ful Son and Daughter in law

  • @MeenaKumari-dm7hd
    @MeenaKumari-dm7hd Год назад +7

    வாழ்த்துக்கள் அம்மா.நீங்கள் இன்னும் முன்னேறி போகணும்.

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Год назад +6

    Always amma rocking than ❤❤😊😊

  • @sappu2939
    @sappu2939 Год назад +11

    Jenni tailoring work super

  • @kumudhatabitha9232
    @kumudhatabitha9232 Год назад +1

    ❤ Good son and AMMA 🎉

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Год назад +2

    Unmai than Amma 👍👍👍 vaazhthukkal kadavul ungalodu iruppar maa

  • @jothyumashankar4
    @jothyumashankar4 Год назад +3

    Hands aff sister and your son god blase your health and family life 😊

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад +4

    சாதனை பெண்கள் vazga வளமுடன்

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Год назад +1

    congratulations Amma, Ramesh bro , best wishes .

  • @JenniferJoseph-gk3gs
    @JenniferJoseph-gk3gs Год назад

    You are my inspiration Amma🙏I lost my mom 13 years ago .You resemble my mom.Wish to see you and your family one time.I really want to talk to you.My mom was also a strong and hard working lady like you she used to sell idlis and and gave me good education. She worked very hard to raise me.

  • @AliceAlice-uo4kv
    @AliceAlice-uo4kv 8 месяцев назад

    நன்றி அம்மா

  • @pari1998..
    @pari1998.. Год назад +3

    நல்ல மனசு தான அழம் 😢😢

  • @priyamohana2894
    @priyamohana2894 Год назад

    Such a beautiful son.

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Год назад +5

    Amma unga samayal,,unga son elarum nalla irukanum

  • @gthibanify
    @gthibanify Год назад +4

    Hard works never fails mam. Nallavargalai andavan soothipan but kaividamattan. God bless you amma 🙏🙏

  • @nivethad5895
    @nivethad5895 Год назад +3

    Iron lady ❤❤

  • @silvesinan9648
    @silvesinan9648 Год назад +1

    Sai ram ma 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Год назад +6

    Super madam❤❤

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 Год назад

    People tell.all.non sense uou are very hard worker do well.all the best

  • @SriraamMSriraam.M
    @SriraamMSriraam.M Год назад

    We like to very interesting your storry how you become to sucess your life we are also like that family for past twenty five years thankyou

  • @lakshganesh4776
    @lakshganesh4776 Год назад +1

    All those businesses failed so that entire world could see your talent Mam

  • @mohammedajabeen7159
    @mohammedajabeen7159 Год назад +17

    Amma samayal you tube channel is somewhat inspiration for me, because I was not well and not able to do cooking. I am living in Saudi Arabia so no one to help, I have to cook as my 3 kids will come back from school so I will switch on Amma samayal and I will see how she is doing simultaneously many dishes then get inspired and start cooking. So along with money she even gets good rewards from God almighty. Congratulations for her achievements🎉. Keep going

  • @thenmozhibalasubramani8441
    @thenmozhibalasubramani8441 Год назад +1

    Weldone meenatchimma 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @asiyaomar
    @asiyaomar Год назад +1

    Great ma. No words,best wishes always.

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Год назад

    அம்மா நீங்க சூப்பர்

  • @Sindhu._
    @Sindhu._ Год назад +4

    amma I'm very sad to listen to your life your journey you suffered a lot and also to have lost your big son it's really suffering 🙏 I'm touched 😭 but how brave you are and you have your second son who is there for you today you managed to come back up. it's really great my. good luck you will get even more. I love your son and your beautiful daughter very much.🙏🙏

  • @sekarparvathi4210
    @sekarparvathi4210 Год назад +1

    Super bro 👌👌👌👌👌

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +2

    Am so Proud of U Amma meenatchi and ramesh bro

  • @sarojat6539
    @sarojat6539 Год назад

    வணக்கம் முயர்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார் நன்றி

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 Год назад +26

    Best wishes to you Sister and Ramesh. Your mum’s love, passion, sacrifices, hardships dedication, determination and effortless hardwork is been paid off now as to see where she is standing now👏🏻👏🏻 . Bravo and hats off Sister♥️♥️. Ramesh you have been her backbone and pillar to your mum. Thumbs up. Congrats and good wishes for all her recognition worldwide.😊😊

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Год назад

      ivalo perusu la padikadha mudiyadhu ! odiru or shut up 🙏

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад

    Amma♥♥♥

  • @dvmala3096
    @dvmala3096 Год назад +1

    Ramesh Bro you made me to cry
    I am very proud of you. And amma
    God bless your family. Amma you are great inspiration to women with empowerment ❤

  • @jayashreejp988
    @jayashreejp988 Год назад +4

    Really you are great 👍 👌

  • @annatheresealfredelourdesr6529

    கடவுளின் ௮னுகிரகம் ௨௩்களுக்கு நிரைய கிடைக்கும்
    🙏✌👌💕🥟

  • @suryasubhashri760
    @suryasubhashri760 Год назад +1

    Me to amma same story

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Valga valamudan Akka 💕😘

  • @sappu2939
    @sappu2939 Год назад +3

    Amma super amma

  • @Sigappuroja30
    @Sigappuroja30 Год назад

    Amma unga introvert pathu nan athzytan Amma nanum antha valiya anupavachi errukkan

  • @vasanthamary444
    @vasanthamary444 Год назад +4

    Very big motivating amma and brother ❤

  • @divyakathir1517
    @divyakathir1517 4 месяца назад

    I want to meet u Amma where do u stay ❤

  • @krishnamoorthyk6497
    @krishnamoorthyk6497 Год назад

    God bless Amma

  • @aishwaryamuthuraman6813
    @aishwaryamuthuraman6813 Год назад +9

    Your journey is a true inspiration ❤️ I cried the whole time when she was narrating her past .

  • @user-ln9zn9fh4u
    @user-ln9zn9fh4u Год назад +4

    That lady I pink saree ontheright , what is she doing

  • @venkat17pavithram
    @venkat17pavithram Год назад +1

    Love uuuuu amma..

  • @arunsindu9010
    @arunsindu9010 Год назад

    Very lucky amma

  • @nithyasridhar3944
    @nithyasridhar3944 Год назад +3

    Pls source properly and give them reward instead of choosing wrong