Madam, Just today dinner, I tried this dish and came out very tasty. I had 4 dosa instead of my regular 3. We all Loved it including my children. Thanks for great recipe. 👏🙏
Madam, your Kumbakonam kadappa recipe is a unique and tasty combination for idli and dosa other than chutney and sambar. Thank you for introducing a unique dish through your video. Jai Hind.
என் அப்பா செய்வாரு. துவரம் பருப்பு போட்டு. ஆனா கடப்பா பேர் எல்லாம் இல்ல. பருப்பு dhall அப்படின்னு சொல்லுவாரு. சுட சுட இட்லி எங்கம்மா செய்வாங்க. இட்லி மேல இந்த dhal ஊத்தி நெய் போட்டு தருவாங்க. பத்து இட்லி கூட கடகடன்னு இறங்கிடும். சூப்பர் taste. வாழ் நாள்ல மறக்கவே முடியாது.
நானும் கும்பகோணம் தான் கடப்பா நம்ம பெருமை நன்றி
சூப்பர் அருமை அருமை அருமை.. சிறந்த.. சட்னி.. பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
aiyo...paakkuradhukku evlo yummuya irukku... kandippa try pannanum....
Nan try panen super ah irunthuchu ..
Tried this recipe now as a side dish for dosai❤ supera irunthathu
Yummy kadappa my favorite dish nanga tomato garlic mattum potamotom mathapadi same method ipdi than seiven
Making presentation is so tasty along with kumbakonam kadappa recipe.
Thank you for the teaching the recipe in a perfect way. You are a great teacher 👏👏👏💐👌
Thank you! 😃
Iwill try super Akka 👍👍 thank you
சூப்பர் ஆரோக்கியமானது பாசிப்பயரும் தேங்காய்ப்பாலும் உடம்புக்கு நல்லது
Nice sister semmaya erunthuchu
Idily paakavea super
சூப்பர் மா திலகா சிவக்குமார்👌👌👌
Yesterday I tried this recipe
It's came very well . Super superb raste👏👏👏tanks akka😌😌
தஞ்சை காபி palace ஓட்டலில் கடப்பா n
Number one
super kadappa
Spr sis vera level tast... Tnk You for ur recipe.. keep going
👍 kumbakonam kadapa 👍 PRIYA
Vry gud making healthy item u have shown madam ,vry vry kind of u 🙏🙏🙏
Super Akka ❤
Thank you😊
Super dish i tried this nice taste thank you sis
I tried it it's very good
Yesterday I tried this.. so yammy. Thank you sister...
நன்றி பிரியா. கடப்பா மிகவும் சுவையாக இருந்தது.
Idhu ena sister pottu kadala chatni sambar sertha combination maari irukku
சூப்பர் சகோதரி
Nice recipe
Thank you so much to sister
Thank you 😊
Madam,
Just today dinner, I tried this dish and came out very tasty. I had 4 dosa instead of my regular 3. We all Loved it including my children.
Thanks for great recipe. 👏🙏
👍🏻😊😊
Thank you nice taste
நன்றி
Thank you so much
Madam, your Kumbakonam kadappa recipe is a unique and tasty combination for idli and dosa other than chutney and sambar. Thank you for introducing a unique dish through your video. Jai Hind.
Happy birthday
Vvv
Priya Video full ah paakama like poduvor sangam
பாத்துபோடுமா கடப்பா நல்லா இருக்கும்மா
@@mohamedyousuf6241 😊😊😊😊😊😊
@@mohamedyousuf6241l
4 5 இட்லி எல்லா ம் சாப்பிட்டால் பட் ஜட் என்றானது குறைந்து சாப் பிட வழி சொல்லுங்கள்
Today I tried this recipe... It's came out ver well... 🤗Tq sis 💙
அருமை மா வாழ்த்துக்கள்.❤
Thank you 😊
Super 👍🏻( better to remove the skin of potato and wash well before start cooking it). Very good recipe 👍🏻
Super 👌vanthathu priya, today try paninen super irunthathu❤
Super da,I tri it
Arumai.supev
கும்பகோணம் கடம்பா ரெசிபி செம்ம சூப்பர் பிரியா சிஸ்டர் மேரேஜ் தேதி கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க சிஸ்டர்🥰🥰🥰
Sounds very tasty❤
Super 👌
Thakkali kuruma podunga,sis
Semma taste 👌
So yummy
Very nice pa super super pa 👌👌😄
Nice 👌😊 God bless you 🙏😇❤️
In kanyakumari this name is parupu kulambu. This is also very famous dish in kerala
Noo
Noo
I will try periya
Thankyou..mam
good
Bombay chutney link pls
❤❤Super pa 👌👍
Plz upload video with english subtitles n ingredients.
Wow
Super
Very tasty 👍👍
Suppr
பட்டை கிராம்பு தூள் போடலாம
👌👌👌
நாங்க கும்பகோணம் தான் சிஸ்டர் கடப்பாக்கு தக்காளி போடக்கூடாது..
மஞ்சள் பொடி மற்றும் இஞ்சி... சேர்க்கவேண்டும்.. உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு வேகவைக்கலாமே
Hi
Nice
உன் மேலே ரொம்ப நல்லா இருக்குங்க ரொம்ப தேங்க்ஸ்ங்க
Varamilaki podalama sis
No
🥰👌 can also be cooked wo Oni gar & masal for those few, who avoid those ingredients.. sooper.. good tips
Super sister 💚
Na try pana nallave varla sis😢
Vaw.supev
Sooooo tasty
Inji missing
😋😋😋😋😋😋😋😋
Hai priya .... how u ? I am vindhuja...
Hai fine😊
Hi priya how are you
இறுதியில் lenmon juice சேர்க்கணும் புளிப்புக்காக
Salt is not necessary??
Salt?
மாப்பிள்ளைய காட்டங்கம்மா!
என்ன சொல்றன்னு தெரியல நக்கல் பண்றியா
என் அப்பா செய்வாரு. துவரம் பருப்பு போட்டு. ஆனா கடப்பா பேர் எல்லாம் இல்ல. பருப்பு dhall அப்படின்னு சொல்லுவாரு. சுட சுட இட்லி எங்கம்மா செய்வாங்க. இட்லி மேல இந்த dhal ஊத்தி நெய் போட்டு தருவாங்க. பத்து இட்லி கூட கடகடன்னு இறங்கிடும். சூப்பர் taste. வாழ் நாள்ல மறக்கவே முடியாது.
Eathanai visill vitanum
Can some
One translate in English the name of the ingredients
Green gram Dhall,potato, coconut, green chili,fennelseed, poopy seed,rosted gram Dhall, for grinding.cinnamon,cloves,bayleves,onion,for seasoning.
@@malarvizhi7128 tomato u missed. salt u missed. don;t know what all u missed
😮😮😮😮
First ingredient please type in English
U didn't add salt in this dish
பாசிப்பருப்பு வேக எத்தனை விசில் விடணும்னு சொல்லவேயில்லையே
3 vidunga
@@todaybharattamil314 நன்றிங்க
@@ashokarvind-fw5sz எதுக்கு
பெயர் கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு
நான் இத சாப்ட்டு எவ்வளவோ வருடம் ஆகிவிட்டது.
யுடியுப் பார்த்து மனைவி செய்தாள் ...ஆனால் ஓல்டீஸ் கோல்டு ...!!!
பாத்திங்கனா குறைக்கலாம்
ஏன் உப்பு சேர்க்கவில்லை? மறந்துவிட்டீர்களா இல்ல தேவையில்லையா? உப்பில்லா பண்டம் குப்பயிலே
சரியாக பார்க்கவும்
First ey sethanka...neka skip pannikala😅
Lovely voice & thamizh 👍
Good
👌
Super akka ❤😊
Thank you😊
Super❤
Bombay chutney link pls
Nice
Super
Super👌
Salt ?
Nice
Super akka ❤😊
Thank you😊
Super