பருப்பு வேண்டாம் மணக்க மணக்க இட்லி சாம்பார் ரெடி | idly sambar recipe in tamil | sambar without dal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 949

  • @lalitaramasamy8930
    @lalitaramasamy8930 3 года назад +325

    I've tried your recipe sis.....really very nice n save my time in preparation. Tq

  • @g.thennarasu8493
    @g.thennarasu8493 2 года назад +30

    அருமையான பதிவு நான் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் இந்த பதிவை பார்த்தேன் அதிலிருந்து இட்லி தோசை என்றால் இந்த சாம்பார் தான் ருசியோ ருசி .. சாதத்தை விட இட்லி தோசை அருமை நன்றி

  • @carolinvinotha1620
    @carolinvinotha1620 Год назад +16

    உண்மையில் நன்றாக இருந்தது சகோதரி.....நன்றி....

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 года назад +8

    காலை தோசைக்கு முதல் முறையாக செய்யபோகிறேன்......👍👍👍👍

  • @pousiyaabirami4828
    @pousiyaabirami4828 2 года назад +2

    சமையல் சமைச்சேன் சூப்பரா இருந்தது சாம்பார் ரொம்ப நல்லாவே இருந்தது எங்க வீட்டு ஃபேமிலிக்கு எல்லாருக்கும் புடிச்சி இருந்தது ரொம்ப தேங்க்ஸ் அக்கா

  • @KarthisangeethaKarthisangeetha
    @KarthisangeethaKarthisangeetha 7 месяцев назад +11

    இந்த இட்லி சாம்பார் பார்த்துட்டு நான் கடை வச்சேன் நல்லா போச்சு ரொம்ப நன்றி அக்கா

    • @shyam4965
      @shyam4965 2 месяца назад

      Kadai eppo eappadi poguthu mam.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 4 месяца назад +2

    நான் இந்த சாம்பாரின் நிறத்தை பார்த்த விட்டு நீங்கள் சொன்ன அளவில், முறையில் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. நன்றி.

  • @SureshKumar-qd3lu
    @SureshKumar-qd3lu 2 года назад +7

    Really intha sambarku enga veetla ellarum adimai aagi tanga. Thank you for this recipe sis

  • @hariprasadparimalarangan6164
    @hariprasadparimalarangan6164 3 года назад +9

    Thanks my wife liked it she's 8 month pregnant she ask me to make sum good one I tried this good

  • @ponsheela-ko4jd
    @ponsheela-ko4jd 9 месяцев назад +3

    Super Sister. நீங்க சொன்ன டிப்ஸ் டிரை பண்ணினோம் Super ஆ இருந்தது . Thank yu Sister

  • @KRPc1
    @KRPc1 4 месяца назад +7

    சில இடங்களில் இட்லிக்கு மாவு குழம்பு என்றும், ஈரோட்டு சாம்பார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    இது இட்லிக்கு மட்டும் தான் சேரும் இது கூட தேங்காய் கட்டி சட்னி இருந்தால் செம சூப்பர்...

  • @Kavikavi-yy3gb
    @Kavikavi-yy3gb 3 года назад +26

    17.12.2021 இன்று இந்த சாம்பார் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. 100/100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அதிக பட்சம் 20 முதல் 30 நிமிடங்களில் சமைத்துவிடலாம்

  • @raghulumaraksha12345
    @raghulumaraksha12345 10 месяцев назад

    நான் முதல் முறை செய்தேன் என் வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கு என்று சொன்னார்கள் நன்றி சகோதரி

  • @rabiyaibrahim7087
    @rabiyaibrahim7087 Год назад +4

    பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது கண்டிப்பாக சமைத்து பார்ப்பேன்

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 2 года назад +1

    Entha sambar dan eppati seirathunu deriyama ewlau naal thetitu erunthen thank u sooo mutch akka semma na seinchuten super eruku

  • @nithyasreenithy786
    @nithyasreenithy786 3 года назад +127

    அருமை சகோதரி, இன்று செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி....

  • @ManjulaAadhini
    @ManjulaAadhini 3 месяца назад

    இணைக்கு இந்த சாம்பார் ட்ரை பண்ணேன் செம்மையை இருக்கு thanks for recipe mam

  • @gmanimaran1317
    @gmanimaran1317 2 года назад +19

    மிகவும் சிறப்பாக இருந்தது ஆதலால் வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @raghavendras9327
    @raghavendras9327 2 года назад +2

    Madam thanks a lot. I did try and my wife and kids liked it.. our best gratitude

  • @pradeepa0203
    @pradeepa0203 3 года назад +8

    I knew it...yes this is great recipe for idly, dosa...கடலைமாவு குருமா...

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 3 года назад +2

    ரொம்ப தெளிவாக செய்முறை சொன்னீர்கள்.
    அருமை மா.

  • @maheswari944
    @maheswari944 2 года назад +3

    சாம்பார் சூப்பர் sis செம்மடேஸ்ட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SanthoshKumar-rs4tr
    @SanthoshKumar-rs4tr 14 дней назад

    Today naa try panna sis.... Super semmaya ah erunthuchi... Thank you sis 😊

  • @santhalakshmi8358
    @santhalakshmi8358 Год назад +3

    Today i tried this...really tasted well and simple to do ...very easy recipe for new cookers like me 👍🏿👍🏿

  • @Mithunmithra-y6n
    @Mithunmithra-y6n 2 года назад +1

    Naan indha sambar seithen porutkalum kammi suvai arumai thank you so much mam 😊

  • @balarekha2636
    @balarekha2636 3 года назад +6

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி

  • @gowthamiappun1707
    @gowthamiappun1707 2 года назад

    அக்கா இந்த சாம்பார் சூப்பர் செம்மையா இருக்குது என் பசங்க ரொம்ப லைக் பண்ணுங்க தேங்க்யூ தொடர்ந்து இப்படியே வீடியோ பண்ணுங்க சூப்பர்

  • @komalakani5036
    @komalakani5036 3 года назад +4

    Sister today morning na try panna supera irunthuchi..night dinner kum entha sambar than seiya poran en husband ku..🙏❤🥰🌹🥳🌹

  • @theivamanik4702
    @theivamanik4702 Год назад

    நீங்க சொன்ன மாதிரி செய்தேன் நல்ல சுவையாக இருந்தது மிக்க நன்றி sister 🙏🙏.

  • @Divyashidi
    @Divyashidi Год назад +3

    Tried today and it was awesome.. exact roadside hotel kadai taste.. plz upload many tasty recipes like this..❤

  • @JayaPal-d5c
    @JayaPal-d5c 11 дней назад

    இட்லி க்கு முதல் முறையாக செஞ்சு பார்த்தேன் சூப்பர்

  • @chandraeswar2481
    @chandraeswar2481 3 года назад +323

    Looking good😍 . கடலைமாவுக்கு பதிலாக பொட்டுக்கடலையை அரைத்து சேர்த்து பாருங்க.. இன்னும் சுவையாக இருக்கும்..

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 2 года назад +1

    நான் இன்று செய்தேன் செம்மையாக இருந்தது.
    நன்றி சகோதரி....😊😊

  • @madhumathi4294
    @madhumathi4294 3 года назад +15

    Super sister ......so so happy tasty was very good.Thank u so much for your videos 🙏🙏🙏👍👍👍👌👌 go for it.....

  • @reshmavkargutkar2751
    @reshmavkargutkar2751 Год назад

    I'm maharashtrian... I like your recipe today I am going to try this and then give you feedback...

  • @priya9634
    @priya9634 2 года назад +24

    Tried this sambhar today for dinner. Everyone in my family loved it. Thanks for the easiest recipe which helps for working woman like me.

  • @manjus3892
    @manjus3892 2 года назад +1

    Na adikkadi intha sambar seiven..ithoda oru urulai kizhagum poduven 😋😋

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Год назад +4

    செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது மிக்க நன்றி 👍👍👍

  • @AbishaBharathi
    @AbishaBharathi Месяц назад +1

    Innaiki intha sambar tha enga v2la 😊semmma taste😋😋😋

  • @KalaiSelvi-ym4un
    @KalaiSelvi-ym4un 2 года назад +4

    Hi TDY I tried this sambar very nice thank u so much

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 11 месяцев назад

    Jan 3.2024 innaki night itha try panne really fantastic teast
    1.dosa
    2.chapthy
    3.paratota
    4.rice ithu nalukumay nalla irunthutchu .and special dosa ku really tempting dish .thank you amma

    • @abithaabi8100
      @abithaabi8100 9 месяцев назад +1

      Sis nenga fashion design la bangle seivingla supera irukum sis antha bangles kaga VA Naa subscribe la pannieuke ongaloda profile patthu kandu pidista bangle kedaikuma sis

  • @shashigopal9655
    @shashigopal9655 3 года назад +28

    Super, after seeing this easy sambar, my morning tension gone👍👍

  • @SowmiyaSowmiya-z2w
    @SowmiyaSowmiya-z2w 10 месяцев назад

    Tq ma na neraiya time spl recepie la try panni irukka yedhuvum nalla varadhu nethu try panna nenga sonna madhiriye vera leval la irundhuchi tq ma

  • @shabanasmart3078
    @shabanasmart3078 Год назад +9

    Tried this recipe today. It was just like hotel sambar. Awesome taste.. loved it.

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal Год назад

    இன்று செய்து பார்த்தேன் சகோ மிகவும் அருமை👍 ரெண்டு ஸ்பூன் கடலைமாவு தான் இதுல ஸ்பெஷல் சூப்பர் சகோ...

  • @vidhyapurushothaman2855
    @vidhyapurushothaman2855 3 года назад +3

    Sister iniku breakfast pongaluku indha sambhar try pannen... Asathalana taste !!! ❤️ All appreciated 👍

  • @parvathalakshmi7218
    @parvathalakshmi7218 3 года назад

    இன்று நான் உங்கள் சாம்பார் ரெசிபி செய்து என் வீட்டில் உள்ள எல்லாரும் மிக அருமையா கடை சாம்பார் மாதிரி இருக்குனு சொன்னங்க. இட்லி சாம்பார் எல்லாம் காலி மேடம். மிக்க நன்றி. ஆனால் நான் இதில் எக்ஸ்ட்ராவா ஒரு கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்தேன் மேடம் ரொம்ப அருமையான சுவை மேடம் நன்றி

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 года назад

      tq so much sharing your experience sis

  • @kajivlogs7487
    @kajivlogs7487 Год назад +3

    Tried this Sambar today really awesome for idly and Dosa❤️👍Thanq Mam

  • @mohanacr2572
    @mohanacr2572 2 года назад +2

    Intha sambar try panom nala Irunthathu thanks sister

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 года назад

    மிகவும் எளிமையான ரிசிபி..ஆனால் சுவையோ
    அபாரம்..
    நன்றி..

  • @Atchaya95
    @Atchaya95 3 года назад +10

    IT is very tasty today morning I prepared this sambar. thank you

  • @naninani6682
    @naninani6682 Месяц назад +1

    Tq sister na 2 time tri panna super ❤❤

  • @swathiswathi9064
    @swathiswathi9064 3 года назад +5

    2dy I tried this recipe.. really it's very tasty 😋 and simple recipe.. thank you 🙏🏻

  • @jeevananthamk9469
    @jeevananthamk9469 Год назад

    நான் நேற்று செய்தேன். நன்றாக இருந்தது. என் குழந்தை மேலும் ஒரு இட்டலி அதிகமாக உண்றாள்...💐💐💐

  • @Honey-vu8lf
    @Honey-vu8lf 3 года назад +30

    Sambar and idly looks very tasty my mouth watering 😋

  • @Jeniferpraveenkumar
    @Jeniferpraveenkumar Год назад

    Naanum try pannen sister semaiyaa Irunthuchii thankyou so much❤

  • @dspsripriya9449
    @dspsripriya9449 2 года назад +3

    Today i tried this receipe mam very well mam thq for sharing

  • @arshithafathima2719
    @arshithafathima2719 Год назад

    Na today try panen..sambar taste la super a irunthu. It's easy for making

  • @jayanthiramesh4759
    @jayanthiramesh4759 2 года назад +16

    I have tried your recipe sister... It came out very well... Thanks for sharing this Yummy recipe

  • @AbiTHAVloGs26
    @AbiTHAVloGs26 2 года назад

    Hi mam.. na innaiku senjen spr ah vanthu iruku thxx mam 1st try la semaiya irunthichi ❤️❤️

  • @revathykasthuree2543
    @revathykasthuree2543 3 года назад +7

    So simple and must be very tasty. Defenately I will try. Thank you.

  • @kaavyasamraj2111
    @kaavyasamraj2111 Год назад +1

    I did this sambar today.....came out well...nejama nalla irunthuchu...I learnt new side dish for idli....thank u

  • @jennipramila6783
    @jennipramila6783 3 года назад +3

    Very tasty 😋 nanun try panunan. Super taste

  • @sundarraj5193
    @sundarraj5193 Год назад +2

    Supper Akka your samayal

  • @jothipaul6734
    @jothipaul6734 2 года назад +13

    Just now I prepared this recipe. It came out very well and very nice taste.

  • @sathishss135
    @sathishss135 Год назад

    Amma semaya iruthuchi na panni partha thanks

  • @Tulsi1894
    @Tulsi1894 3 года назад +18

    We used to make this at home. My Mom taught this to me 30 years ago. Gram flour is a thickening agent and can be used for sambar, side dish for poori, roti etc. Cut potatoes, onion, add peas, spices etc. Pressure cook and add gram flour and water. Side dish for poori, roti is ready. Instead of potato, add brinjal, side dish for pongal is ready. One disadvantagw is that the nutrition value is less. Therefore, while pressure cooking add moong dhal. It will taste awesome and healthy.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 года назад +3

      so nice of you, pls convey my thks to mom dear, I will prepare for poori as per your method and upload will soon dear again thanks for your new recipe

    • @Tulsi1894
      @Tulsi1894 3 года назад

      @@TodaysSamayal Thank you. Nice of you too.

    • @jayashreek2048
      @jayashreek2048 2 года назад +1

      3 in 1. Very nice idea for making it faster and with less ingredients. Tq

  • @T.KishorKannan
    @T.KishorKannan 11 месяцев назад

    Akka neenga sonna mathiri nalla erukku and very nice 🙂😊

  • @Sham24376
    @Sham24376 2 года назад +3

    Pressure cooker parenthuruchi...can't wait to taste it 😍

  • @tevez005
    @tevez005 4 месяца назад

    Tried it, romba supera vandhuchu mam

  • @shobhagopakumar7613
    @shobhagopakumar7613 3 года назад +10

    Really easy and super recipe ! Will be trying this in a day as idlies wil be made then . Thank you !

  • @karthikn469
    @karthikn469 Год назад

    Naan kadai vaikka romba nalla irunthathu thanks sistar

  • @ChuttiCharvik
    @ChuttiCharvik Год назад +1

    It came out very well sisy thanks for the wonderful dish 😊

  • @vishwav2890
    @vishwav2890 2 года назад +1

    சூப்பரா இருந்தது! Thanks akka

  • @mountroad2
    @mountroad2 2 года назад +4

    I tired this recipe and everyone in my family loved it and easy to make. Time saving recipe. Thanks

  • @nilaselvam2330
    @nilaselvam2330 2 года назад

    Super ah irukkunga. Apdiyea road kadi idli kulampethanga.... Thank u so much 🙏🙏

  • @bagyag7090
    @bagyag7090 3 года назад +10

    Wow semma sister I will try endha recipe elorukum useful la erukum thank you ❤️❤️

  • @riyasudeenriyas8635
    @riyasudeenriyas8635 2 года назад +8

    Today I did this sambar , superb 😍. Smell is ultimate ☺️

  • @aattukuttycraft5271
    @aattukuttycraft5271 Год назад

    This is honestly comment 🥰🥰🥰 really it was superb itryed today 👌

  • @HowToCookWithLook
    @HowToCookWithLook 3 года назад +7

    looks amazing... How to cook with look ---- can also feel the taste of this food,, .... have to try ....

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 7 месяцев назад

    BEST tiffin sambar.
    Delicious and delightful.
    Kudos to you.

  • @momotackchannel5386
    @momotackchannel5386 Год назад +3

    I tried this recipe, it's comes very tasty 😋

  • @sampathindira5724
    @sampathindira5724 2 года назад

    இன்றைக்கு இந்த சாம்பார் செய்தேன் 👌ராஇருந்தது
    Thank you 😊

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 3 года назад +10

    Hi Sister the way you narrated this recipe was awesome 👍,I will try this today....

  • @mahesrajan7992
    @mahesrajan7992 2 года назад

    Ipathan chenjen sis.Really sprb taste..Tq sis😍😍

  • @elizabethfreeman6790
    @elizabethfreeman6790 2 года назад +3

    Wow so easy, thank you 💕

  • @mithrabridalstudio9984
    @mithrabridalstudio9984 2 года назад +1

    I am tried this sambar yesterday this output super every one try this recipe is really super

  • @prabus6917
    @prabus6917 2 года назад +9

    இட்லிமாவு சேர்க்கலாம்

  • @v.vvishalinivishalini7211
    @v.vvishalinivishalini7211 Год назад

    Tq mam inaikitha pana nala iruthuchii😊😊

  • @rajeswaris6158
    @rajeswaris6158 2 года назад +8

    I tried this recipe today . Super taste

  • @sindhup8508
    @sindhup8508 3 года назад +1

    Hi recepy superirik try chayyam

  • @jayanthisivaprakaasam4197
    @jayanthisivaprakaasam4197 2 года назад +4

    கடலை மாவுக்குபதிலாக அப்ப
    வைத்திருக்கும் இட்லிமாவு ஓரு கரண்டி தண்ணீர் அரைகப்பு கரைத்து சேர்க்க இன்னும் கூடுதல் சுவையே மா

  • @sarvaumainthekitchen432
    @sarvaumainthekitchen432 4 месяца назад

    today i done this sampar Very tasty and delicious 😋😋😋😋😋😍👌👌👌🥰❤️❤️❤️❤️tq sis

  • @FAMILYRECIPESTAMIL
    @FAMILYRECIPESTAMIL 3 года назад +8

    Sambar really super sister well prepared my friend keep in touch 💐💐

    • @aashikasrecipes
      @aashikasrecipes 3 года назад +2

      Wow nice sambar recipe ❤️❤️❤️

  • @Ishwarya8722
    @Ishwarya8722 2 года назад

    Super sis rombha nalla errunthuchi thankyou soo much sister🙏

  • @Madhu-xj8pe
    @Madhu-xj8pe 3 года назад +3

    Wow sambar sema.. I will try 👍 thank you 💫

  • @k.palanimenanpalani1670
    @k.palanimenanpalani1670 Год назад

    இட்லி சாம்பார் சூப்பரா இருக்கு நன்றி சகோதரி🤝

  • @pmurugan1151
    @pmurugan1151 3 года назад +5

    really fantastic! and useful 🙏

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 года назад +1

    Try panni parthean arumayaha erunthathu super 👌👌👌 sister thank you so much

  • @lathar4753
    @lathar4753 3 года назад +4

    Idli sambar so tasty and yummy😋😋😋