VijaySethupathi | கடவுள் நம்பிக்கை மேல கேள்விவர அந்த சம்பவம்தான் காரணம் | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 93

  • @ashokkumar-ni9vv
    @ashokkumar-ni9vv 2 года назад +36

    மனிதனை வியந்தால் அவனுடைய கருத்து செத்துவிடும்....wow....கருத்து தான் main.....👍👍👍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +1

    மிக மிக அவசிய.அற்புதமானபதிவுநன்றி

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 2 года назад +22

    மிக அருமையான நேர்காணல்....எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்கள்...விஜய் சேதுபதி சொல்லவே வேண்டாம்...அருமையான மனிதர்....
    வாழ்க வளமுடன்....🙏🙏

  • @easwar8237
    @easwar8237 2 года назад +11

    அய்யோ அதற்குள் முடிந்துவிட்டதா, எப்பொழுது அடுத்த காணொளி வரும் என காத்திருந்தேன் முடிந்து விட்டாதா என்ன ஒரு அற்புதமான கலந்துரையாடல் இருவரையும் ஆச்சரியமாக வியந்து இரசித்தேன் தோழர்கள் இருவருக்கும் எங்களை தெளிவாக அறிவை உற்று நோக்க வைத்ததற்கு நன்றி

  • @ranig3682
    @ranig3682 2 года назад +13

    கதைப்போமா இல்லை....கருத்து பரிமாறல்...👏🏼👏🏼🙏🏿🙏🏿

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 года назад +24

    ஆவலுடன்‌ காத்திருந்தேன்‌...மிக்க மகழ்ச்சி‌..❤️ மீண்டும்.பயணிப்போம்....
    மக்கள் செல்வனின்...வாழ்வியல் கலந்த உரையாடலுடன்....👍

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 2 года назад +5

    இருவரின் சிந்தனைகளும் அற்புதம், அற்புதம், அற்புதம் .....
    👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @duraisamyk7550
    @duraisamyk7550 2 года назад +6

    இரு ஆளுமைகளின் நெகிழ்ச்சி
    ஊட்டும் உரையாடல்.
    இருவருக்கும்‌ பாராட்டுகள்.
    விஜய் சேதுபதி அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார்.
    வாழ்க பல்லாண்டு.

  • @rajakarthick9397
    @rajakarthick9397 2 года назад +9

    ரசிகனை ரசித்து தோள்மேல் கைபோட்டு முத்தம் கொடுத்து வரவேற்கும் என் தலைவனுக்கு வாழ்த்துக்கள் அகில இந்திய விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் நாகர்கோவில் கார்த்திக்

  • @remyasuresh3266
    @remyasuresh3266 2 года назад +4

    Makkal selvan u are great man, I love you Vijay sethupathy ❤️👍, from bahrain

  • @sureshvani824
    @sureshvani824 2 года назад +9

    அருமை சார்..நடைப்பயிற்சி யின் போது மூன்று முறை நேர்காணலை பார்த்தும் கேட்டும் பிரம்பித்தேன்

  • @selvarajsrinivasa2712
    @selvarajsrinivasa2712 2 года назад +4

    Excellent finish, Hats off to Parveen Sultan Mam!!!

  • @rathnavelrv
    @rathnavelrv 2 года назад +6

    Annan pesuna ketukkutae irukanum pola irkuku😇❤️

  • @natarajankannan5908
    @natarajankannan5908 2 года назад

    சிந்தனைக்கு
    வித்திட்ட
    சிங்கார செல்வன்
    சிறப்புகள்
    பல பெற
    வாழ்த்துக்கள்.
    இருவருக்கும்
    இறையருள்
    துணை நிற்கும்
    என்றென்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @AravindHan008
    @AravindHan008 2 года назад +2

    Really stunned to watch this vjs interview series .. Periyar , j krishnamurti enna sonnagalo atha manushan own ah think Pani understanding pannitu erukaaru ❤️ .. whoever seeing my msg kindly watch and learn about j krishnamurti if you want to understand life

  • @mujabasha4211
    @mujabasha4211 2 года назад +3

    5part ila 50part irundhaalum paarpen alla alla kuraiyaadha oottru vjs speech ♥️

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 2 года назад +2

    நிறைவான நேர்காணல்.
    அண்ணன் எப்பவுமே தனித்துவம்தான்.
    போல செய்தலை போக்கியவர்.

  • @annadurai1479
    @annadurai1479 2 года назад +2

    மிக நேர்த்தியான உரையாடல்.

  • @arklifesciences
    @arklifesciences 2 года назад +2

    Dear Sethu your point of view matches mine

  • @sudarshaniscool
    @sudarshaniscool 2 года назад +3

    This interview series is the best one I've ever seen ♥️

  • @chinnasamysellappan2964
    @chinnasamysellappan2964 Год назад

    மிக அருமை

  • @sanjaysai3338
    @sanjaysai3338 2 года назад +8

    Waited for this ❤️

  • @madhavanmbm
    @madhavanmbm 2 года назад +3

    மச்சி சிறப்பான பேட்டி ,வாழ்த்துக்கள்👏👏👍

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 года назад +4

    திருக்குறள்..எல்லாருக்கும் பொதுவானது.👍
    திருவள்ளுவரும் தான்.🔥

  • @kameshwaran6827
    @kameshwaran6827 2 года назад +3

    பெரியோரை வியத்தலும் இலனே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலனே!!🤝🤝🤝💫😍😍

    • @suseesundhar
      @suseesundhar 2 года назад

      இலன். பொருள் கூறவும் தோழர்

    • @kameshwaran6827
      @kameshwaran6827 2 года назад +1

      @@suseesundhar பெரியோரை வியத்தலும் இலமே! பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.] சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

  • @thevasanclicks9034
    @thevasanclicks9034 2 года назад +1

    செம்மையா இருக்கு
    🤍

  • @kakakoottamtamil
    @kakakoottamtamil 2 года назад +2

    எனக்கும் இந்த உரையாடல் பத்தவில்லை.. என் நன்றியை சொல்ல வார்த்தைகளும் பத்தவில்லை.. என் அன்பை சொல்ல வார்த்தைகளும் பத்தவில்லை.. இருந்தாலும் சொல்கிறேன்... I LOVE YOU..

  • @healthyfoodwithmaheswari2689
    @healthyfoodwithmaheswari2689 2 года назад +1

    மிகவும் அருமை...

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 2 года назад +4

    வார்த்தைகள் பத்தவில்லை, மனசுல பட்ட ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அருமை.

  • @ragarasika
    @ragarasika 2 года назад

    Paditha medhaiyum, padikaatha medhaiyum!!! 💕💕💕

  • @sanjaysai3338
    @sanjaysai3338 2 года назад +2

    விஜய் சேதுபதி ❤️

  • @alexs4302
    @alexs4302 2 года назад +1

    Great thought....

  • @logus7066
    @logus7066 8 месяцев назад

    God is great I love you daddy

  • @THIRUPPATHIPSTR
    @THIRUPPATHIPSTR 2 года назад +1

    Thank you so much 💓 💗 💛

  • @katrathuinidhu3809
    @katrathuinidhu3809 2 года назад +1

    I m waiting for this

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 года назад +1

    அருமை

  • @erojay3444
    @erojay3444 2 года назад

    Intha kural a evalavu alaga yaru sollium kettathu illa 😘

  • @seahorse4930
    @seahorse4930 2 года назад +4

    உங்கள் சிந்தனைக்கு எட்டிய விளக்க உரையை
    நீங்கள் ஒவ்வொரு திருக்குறளுக்கு எழுதவேண்டும் சேதுபதி அவர்களே 🎉.
    ஒவ்வொரு விடயங்களையும் உங்களது வார்த்தை எளிமையாகுவது போல் எனக்கு தோன்றுகிறது 🤩

  • @appachia7382
    @appachia7382 2 года назад +1

    ஆவலுடன் காத்திருந்த நேர்காணல் !!

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 года назад +2

    மிகவும் அருமையான நேர்காணல்.

  • @shancsk28
    @shancsk28 2 года назад +2

    8:46 one of the best explanation of God after mahamuni Arya explanation. This is the best, that's why I believe in god, that's why said periyar was not completely true. Search for yourself than find yourself instead of believe some others.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Год назад

    Super

  • @sathyapriyashivakumar8764
    @sathyapriyashivakumar8764 2 года назад

    அருமை இருமக்

  • @kokiladharma9457
    @kokiladharma9457 2 года назад +2

    👌 👏 😍 wow

  • @sathyapriyashivakumar8764
    @sathyapriyashivakumar8764 2 года назад

    What man super your story super

  • @smileinurhand
    @smileinurhand 2 года назад

    பேசப்பேச தமிழ் பிடிக்குது.
    அனைவருக்கும் நன்றிகள்.

  • @Vignesh_R12
    @Vignesh_R12 2 года назад +3

    #17:38 👌deep philosophy

  • @shancsk28
    @shancsk28 2 года назад +4

    20:00 great philosopher

  • @prabhu1471
    @prabhu1471 2 года назад +1

    akka mind voice , evan namakkey though tharan ...

  • @mohankumarm3250
    @mohankumarm3250 2 года назад

    Wow...

  • @sathyapriyashivakumar8764
    @sathyapriyashivakumar8764 2 года назад

    Super super

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 2 года назад

    மனிதன் ❤வியந்தால்

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 года назад +11

    உண்மைதான், நாவினால் சுட்ட வடு இன்னும் ஆறவில்லை.... நீ 'வெண்ணெய்' என்று சொன்னதற்கு! இந்த நேர்காணல் என்னை, உன்னுள் பார்க்க உதவியது. மறப்பேன்... மன்னித்துவிட்டேன்!

  • @saraswathiingersol
    @saraswathiingersol 2 года назад +1

    😍😍👌👌

  • @sarathkumar8967
    @sarathkumar8967 2 года назад +1

    மனுசன் செத்துறுவான்...அவன் கருத்து தான் முக்கியம்....👌

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Год назад

    எனது பெயா் மூன்று விஜய்

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj 2 года назад +2

    Kadavul endru ondru irundhal...
    Athai vida periya kettavan ingu irukka vayppu ille...

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 года назад +2

    💞💞💞💞👌👌👌👌😍😍😘😘😘

  • @bhavishkumar3123
    @bhavishkumar3123 2 года назад +1

    Vijay sir you look much better with the beard. That look is killer sir. Iraivi style

  • @gunam-08
    @gunam-08 2 года назад

    👍🏼😀🙏🏻

  • @kathijabuji6611
    @kathijabuji6611 2 года назад

    Oh my god my darling 💋 weight loss

  • @lathaselvam9371
    @lathaselvam9371 2 года назад +1

    Viyanthu paartha manither.

  • @manomano403
    @manomano403 2 года назад +2

    தரம் அறிவால் உன்னை அறிந்திடலாம், நிரந் - தரம் பொறுமை இருந்தால் உணர்ந்திடலாம்!
    இறைவா, நீ நிறை வைரம்தான், மண்ணைத் தோண்டி நான் கண்டேன், மலிவாம் விலையில் நீ இல்லை, அதனால் வேண்டாம், விட்டுவிட்டேன்!!
    கருங் - கல்லில் சிலையாய் உனைக் காண, விலையே இல்லை, அதனால் கண்டேன், நீ அழகு!!!
    நிறைவிலும் மறைவிலும் நீ இல்லை, இறைவா, மனதிலும் நினைவிலும் நீ நின்றாய்!!!!
    ..
    22.04
    11.03.2022
    🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏

    • @manomano403
      @manomano403 2 года назад

      வேறோர் தெய்வத்தைக் கண்டதில்லை, மனம் வேறோர் வார்த்தையுட் கொண்டதில்லை.. அடங்குமனம் குரு அதுதான் வாசகம், தவிர வார்த்தை ஒண்றும் திரு வாசகம் இல்லை..

    • @manomano403
      @manomano403 2 года назад

      மண்ணைத் தோண்டி வைரம் கண்டால், நல்ல விலை தேறும், மகனே, உன், மனதைத் தோண்டி வைரம் காண் நீ, விலையே இல்லா நிலை கை கூடும்!
      மனத் திரையில் இறையை இருத்தி விடு, வீணே, பறை அடித்துக் கூவ வேண்டாவே!!
      மெதுவா நட நீ பொதுவா நல்லம், மேதினி சொன்ன மந்திரம் அஃதென மனம் துதித்திடுவாய்!!! நிறைவாய் வளரும் கருமீதில் திருவை வைத்தவன் பெயர் இறைவன் அறிவாய், அறிவாய்!!!!
      ..
      08.24

    • @manomano403
      @manomano403 2 года назад

      உலக மேலாண்மை என்கின்ற கருப்பொருள் வலுப்பெறும் இடங்களில் எல்லாம் ஏழையின் மண் பானை சரிகிறது.. கொஞ்சம் வசதியாக இருந்தவர்களின் இருத்தல் சிதைகிறது..
      இப்போது நடைபெற்ற யுத்தத்தில், மக்களைக் கொன்றொழிப்பதோ, அவர்களின் வாழ்க்கையை அலட்சியம் செய்வதோ நோக்கம் அல்ல என்று பேசப்பட்டது..
      நாட்டைக் கைப்பற்றி தமது எல்லைகளை விஸ்த்தரிப்பதும் நோக்கம் அல்ல என்றும் சொல்லப்பட்டது..
      "ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசத்தின் அதிபர் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தகாத உறவு வைத்திருந்தார்..
      என்னுடைய கோட்டைக்கு உன்னால் அச்சுறுத்தல்..
      நீ என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை..
      ஆகவே, இனி நீ அங்கு இருக்கக்கூடாது.."
      இவ்வளவும்தான், சொல்ல வந்தது சொல்லி ஆயிற்று..
      இது எமக்கு விருப்பமான ஒன்றல்ல.. அடுத்தது என்ன என்பதையும் நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.. அதற்கு எவ்வளவு காலம் ஆகுமென்றும் சொல்லமுடியாது..
      இன்னொருவரின் வழிநடத்தலில் நின்று அடுத்த வீட்டு நலனைப் புறம்தள்ளி செயற்பட்டால் முதற் பாதிப்பு உனக்கென்று அறி..
      இது உக்கிரைனுக்கும் பொருந்தும் இலங்கைக்கும் பொருந்தும்..
      ..
      15.57

    • @manomano403
      @manomano403 Год назад

      "விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல"
      பொதுவாக,
      விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால்,
      பார்வை இருப்பது என்பது,
      அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்..
      ,
      இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது..
      செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல..
      ..
      14.54

  • @shancsk28
    @shancsk28 2 года назад +4

    14:16 vjs it's a request, u mentioned something like that in various times, yes it's true but it's provide negative Vibes, I read it in kannadhasan book, don't use negative words, it spread others too, so use positive words. Even she said, about karlmarx dead announced by engles in a very positive way. Positive words spread good vibes, it's all law of attraction, as you said believe in universe energy.

    • @Trinityblukwt
      @Trinityblukwt 2 года назад +1

      Each one is entitled to their opinion based on how they have understood a particular philosophy/thought/concept. If you take certain words to spread bad vibes, then in your viewpoint it may be so but another person may take it to mean quite the opposite.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 года назад +1

    மனிதனுக்கு அப்பார் பட்டது கடவுள் நம்பிக்கை.. மனிதனால் அதனை சோதனை செய்யவே முடியாது....

  • @NH26Creations
    @NH26Creations 2 года назад

    இப்படி பேசினால்தான் அடுத்த முதல்வர் ஆக முடியும்..
    இந்த ரூட் நல்லாருக்கு..
    வாழ்க ...

  • @sunilkumar-ox2oc
    @sunilkumar-ox2oc 2 года назад

    Madam I'm from bangalore n i wnt to speak wit u madam

  • @karuppannanr4137
    @karuppannanr4137 2 года назад +1

    Last thirukkural(advice) vjs moonji surungirichi

  • @babuarunpandiyan3243
    @babuarunpandiyan3243 2 года назад +1

    அவ்வளவுதானா

  • @lovevasi
    @lovevasi 2 года назад

    I am not sure if VJS reads these... Vadu is not only word but what one does as well... me and my family used to love every single video/movie/interview from VJS... but after Murali biopic and how he chose, really there is a Vadu that I don't like to see and or watch any of his recent movies... on the corner, I still like him but don't feel like watching ...

  • @selvanJeba.G
    @selvanJeba.G 2 года назад

    ஆறாதே நாவினால் சுட்ட வடு.
    *ஆறு மனமே ஆறு*

  • @manojarjunan4141
    @manojarjunan4141 2 года назад +1

    இந்த விஜய் சேதுபதி கிட்ட பேட்டி எடுக்குறது ல என்ன முக்கியம் இருக்கும்?

  • @shancsk28
    @shancsk28 2 года назад +2

    This video indicates me again, that already I knew, this DMK group completely omitted the great poet Bharathi maybe bcoz of his caste and indian ideology but they promote and glorify periyar in a humongous way, but he was not like that, his most of words outdated, felt pity to think about desiyakavi Bharathi. What we done to him, We tamil people need celebrate him more than any other leaders. And also thiruvalluvar.

  • @bharathirajasubramanian1988
    @bharathirajasubramanian1988 2 года назад +1

    பொருளற்ற இருவரின் பொருளற்ற பேச்சு... சுல்தானாவிடம் அவர் மதக்கடவுள் இல்லை என்று பேசும் தைரியம் சேதுபதியிடம் இல்லை ... அதனால் தான்... மாலை நெய் விளக்கு என்னும் கதை எல்லாம் விடுகிறார்.... சுல்தானா கடவுளை பற்றி பேசினால் பிரச்சனை... இவர் நினைத்த வண்ணம் அவர் வழி கடவுளை இகழவும்... புகழவும்... அருள்புரிந்தவன் இறைவன்... அது சுல்தானாவின் கடவுளோ... சேதுபதியின் கடவுளோ... வாழ்வு வந்தவன் வாயில் வருவது ஆணவப்பேச்சு... இதில் சேதுபதி என்ன... சுல்தானா என்ன.... வாழ்வு வந்தவர்... அப்படிதான்... கேள்வி கேட்பது மெத்த படித்த மேதை என்ற மமதை கொண்ட பதர், பதில் அளிப்பது அரிதாரம் மட்டும் பூசி, தன்னை அவதாரம் என்று மமதை கொண்ட மூடன்...அகத்தியன், கம்பன் , மாணிக்கவாசகர் போன்றோர் பொய்யர் என சான்றுரைக்க முயலும் கூட்டத்திடம் வீண் தர்க்கம் தவிர்க்க கடந்து செல்லும் சான்ரோர்களின் கூட்டத்தில் வந்த ஆனால் பாரதியார் பகன்ற ரௌத்திரம் கொண்ட சாதாரண கூட்டத்தில் ஒருவனாய்... எனது ரௌத்திரத்தின் வெளிப்பாடாய் இந்த comment மட்டும் இங்கே.....😡

    • @kv7689
      @kv7689 2 года назад

      Romba sari Each line if your msg doeaks truth Bharathiraja 🙏🙏🙏

    • @kv7689
      @kv7689 2 года назад

      What is the use of this conversation Pichai eduthal kadavul theriyum

  • @natraj5689
    @natraj5689 2 года назад +5

    Periyar maathiri oru 100 per irunthirunthaa innum neraya theervugal kidaichirukkum

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 2 года назад

      Nothing u will be lost

    • @natraj5689
      @natraj5689 2 года назад

      @@sriramnarayanan62 You look like you've lost it!

  • @natraj5689
    @natraj5689 2 года назад +1

    Enna kadavul nambiyavarku ethuvum seyyaama sethu po appavum ethuvum seyya maaten appadinu vittaa antha kadavulinaal entha payanum illai appadi oru kadavulum illai 🤦🏽‍♂️

    • @natraj5689
      @natraj5689 2 года назад

      @Ilaya Maan Unakku pudikkalainaa nee mooditu po illa un kadavulai kumbittutu utkaaru paithiyam

  • @netrikkan-5032
    @netrikkan-5032 2 года назад

    too irritating by this lady...

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 года назад +1

    அருமை

  • @revathiraman4513
    @revathiraman4513 2 года назад

    Super