நான் 9 வது வகுப்பு படிக்கும் போது எங்கள் பக்கத்து வீட்டு பழனிச்சாமி அண்ணாவுடன் கோவையில் பாபா காம்ப்ளக்ஸில் பார்த்தது இன்றும் பசுமையான நினைவாக உள்ளது அண்ணன் இப்போது இறந்து விட்டார் இதில் முத்துநகையே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எங்க ஈரோடு மாவட்டம் எங்க ஊரில் இருந்து 18கிலோ மீட்டர் உள்ளது அம்மாபேட்டை சொக்கநாதர் கோயில் இங்க படம் எடுக்கப்பட்ட முதல் படம் மருதுபாண்டி பவுனுக்கு பவுனுதான்
சாமுண்டி படத்தின் இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவின் மைத்துனர் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,இப்பொழுது சன் டிவி வானத்தை போல சீரியலில் இயக்குனர் மனோஜ்குமார் நடித்து கொண்டு இருக்கிறார்.
ஆம் சார் 5 திற்கு மேற்பட்ட படம் எடுத்துள்ளனர் பவுனு பவுனுதான் திரைப்படம் பற்றிய வீடியோ போட்டு இருக்கிறோம் தற்போது சாமுண்டி வீடியோ விரைவில் மற்ற படங்களின் வீடியோ...
நான் 9 வது வகுப்பு படிக்கும் போது எங்கள் பக்கத்து வீட்டு பழனிச்சாமி அண்ணாவுடன் கோவையில் பாபா காம்ப்ளக்ஸில் பார்த்தது இன்றும் பசுமையான நினைவாக உள்ளது அண்ணன் இப்போது இறந்து விட்டார் இதில் முத்துநகையே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
👏👏👏🙏
Nanum siru vayathil theatre il parthen in salem... Athu oru vasantha kalam.....
நல்ல பதிவு.தொடரட்டும் உங்கள் பணி.
அழகான. தகவல். .அருமை. .எங்க. ஈரோடு. மாவட்டம்
👍🙏
எங்க ஈரோடு மாவட்டம்
எங்க ஊரில் இருந்து 18கிலோ மீட்டர் உள்ளது
அம்மாபேட்டை சொக்கநாதர் கோயில்
இங்க படம் எடுக்கப்பட்ட முதல் படம் மருதுபாண்டி
பவுனுக்கு பவுனுதான்
எந்த ஊர் சொல்லுங்க. இந்த கோவில் இருக்கும்.ஊர்...நான்.பவானி.பக்கம்
உங்க இந்த வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு... 🌹🌹🌹
🙏
முதல்படம்.மாருதுபாண்டி.சாமுண்டி.எங்கசின்னராச
சாமுண்டி படத்தின் இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவின் மைத்துனர் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,இப்பொழுது சன் டிவி வானத்தை போல சீரியலில் இயக்குனர் மனோஜ்குமார் நடித்து கொண்டு இருக்கிறார்.
👍👏🙏
முதல் மரியாதை படம் போடுங்க ✍️
சூப்பர் sir
🙏
முதல் மரியாதை படம் எடுத்த ஊர் பதிவு செய்ங்க அண்ணா
அருமை இது தொடருட்டும்
Captain prabhakaran movie shooting spot podunga Anna
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் எடுத்த திரைப்படங்கள் என்ற பெயரில் வீடியோ போட்டு இருக்கிறோம்
Very super thanks
Sir Vaithahi Kaathirunthal MOVIE Goundamani and senthil All in Azahu Raja cycle Combany SHOOTING SPOT podunga sir continues thanks sir
மிக விரைவில் வருகிறது
Good 👍sir
Deiva vaakku Karthik Revathi movie shooting spot podunga please please please please please please please bro
இந்தே channelலதான் அந்தே விடீயோ போட்ருக்காங்க...
தேடி பாருங்க அண்ணா...
Muthukaalai shooting spots eppodu ?
மிக விரைவில்
Neega great ga
🙏
Excellent sir ❤❤❤❤
அண்ணே அப்படியே அந்த தாராபுரம் பக்கட்டு வாங்க அண்ணே என் புருஷன் குழந்தை மாதிரி ஷுட்டிங் ஸ்பாட் பார்க்கலாம் நானும் வெகு நாளாக கேட்டுட்டு இருக்கேன்....😢
ஏப்ரல் மாதத்திற்குள் நிச்சயமாக வீடியோ போடுகிறேன்...
உங்கள் பெயர் மற்றும் ஊர் பெயரை பதிவிடுங்கள்
@@spot2travel772 நன்றி அண்ணே....
Chinna gounder movie shooting spot update panuna
Please ❤❤❤
Great video
🙏
Nerinchi pettai to poolampatti
Vilupattukaran movie location podunga bro
விரைவில் போட்டுலாம் 👍
இத்திரைப்படத்தில் கனகா வீடு மேல் வானில் எடுக்கப்பட்டது மேவானி ஆத்துப்பாலம் கட்ட முன் அதே இடத்தில் எடுக்கப்பட்ட சீன் ஒன்று இருக்கும்
maruthupandi movie same location
தனியாக வீடியோ போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள்
Little John movie mukkuthi Amman Kovil ponga
விரைவில் போட்டுலாம் 👍
Bro Actor Vishal's Thaamirabharani (2007) Moviela Vara Climax Scene Shooting Spot Location Video Poduga Bro Yeppo Poduvinga????
Location Arjunai Katha Ayyanar Kovil, Thoothukudi Mavattam, Tiruchendur Arugil Melaputhukudi
👌👌
,🙏
சின்னதம்பி
Excellent
🙏
Excellent place.back to past life.
🙏
சார் ராம்கி நடித்த படம் கூட எடுத்தாங்களா.மருதுபான்டி
ஆம் சார் 5 திற்கு மேற்பட்ட படம் எடுத்துள்ளனர்
பவுனு பவுனுதான் திரைப்படம் பற்றிய வீடியோ போட்டு இருக்கிறோம்
தற்போது சாமுண்டி வீடியோ
விரைவில் மற்ற படங்களின் வீடியோ...
🫵🫵🫵🫵👌👌👌🙏🙏👏👏👏
👌
🙏
Maruthu pandi shooting sports
மருதுபாண்டி திரைப்பட வீடியோ தனியாக உள்ளது பார்த்து மகிழுங்கள்
👌👌👌