சின்னதம்பி திரைப்படம் எங்க எடுத்தாங்க தெரியுமா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 67

  • @kalaiullam
    @kalaiullam Год назад +79

    அருமையான பதிவு தம்பி நான்தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் ரவீந்தர். ரொம்ப நாளைக்கு அப்புறம் நானே அந்த இடத்துக்கு போய் கமெண்ட்ரி கொடுத்த மாதிரி ஒரு ஃபீலிங்கை கிரியேட் பண்ணிட்டீங்க good job அருமை தம்பி பாராட்டுக்கள்.. !

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 9 месяцев назад +5

    🎉🎉🎉 சார.. வணக்கம் சிறப்பு .... குயில புடிச்சு கூண்டில் அடைத்து எனும் பாடல் சத்தியமங்கலம் அருகில் கொடி வேரி அணையில் வீடு மாதிரி செட் போட்டு எடுக்கப்பட்டது . இந்த சூட்டிங் நேரில் பார்த்தேன்.🎉🎉🎉 மிக சிறப்பு. இப்போது எனது நண்பர் பி.வி. சங்கர் கள்வன் படம் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர். இது சத்திய மங்கலம் பாலம், கடம்பூர் மலைப்பகுதி களில் படமாக்கப் பட்டது.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @ranjithwickramasinghe1861
    @ranjithwickramasinghe1861 17 дней назад +1

    ❤nanh.srlakan.ungal.video.soopar.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..alavideyoo.poothunka.

  • @nandhini.a9821
    @nandhini.a9821 8 месяцев назад +3

    Appadiye.sundar.c.voice

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +2

    சார.. வணக்கம் சிறப்பு .... குயில புடிச்சு கூண்டில் அடைத்து எனும் பாடல் சத்தியமங்கலம் அருகில் கொடி வேரி அணையில் வீடு மாதிரி செட் போட்டு எடுக்கப்பட்டது . இந்த சூட்டிங் நேரில் பார்த்தேன். மிக சிறப்பு. இப்போது எனது நண்பர் பி.வி. சங்கர் கள்வன் படம் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர். இது சத்திய மங்கலம் பாலம், கடம்பூர் மலைப்பகுதி களில் படமாக்கப் பட்டது.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.அருமையான பதிவு தம்பி நான்தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் ரவீந்தர். ரொம்ப நாளைக்கு அப்புறம் நானே அந்த இடத்துக்கு போய் கமெண்ட்ரி கொடுத்த மாதிரி ஒரு ஃபீலிங்கை கிரியேட் பண்ணிட்டீங்க good job அருமை தம்பி பாராட்டுக்கள்.. !

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @tamilsri9021
    @tamilsri9021 9 месяцев назад +3

    Enga ooru nga we proud of Bhavaisagar❤

  • @sambaruthimani8431
    @sambaruthimani8431 4 месяца назад

    எங்க ஊர் கோபிசெட்டிபாளையம் அழகே தனி 🌺🌺🌺

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +7

    அருமையான பதிவு

  • @5470am
    @5470am 7 месяцев назад +5

    அருமையான பதிவு.... உங்க சேனல் follow செய்கிறேன்.... மனம் கனக்கிறது... காலம் எவ்வளவு ஓடி விட்டது.... 😔😔😔

  • @mohamedkasim478
    @mohamedkasim478 9 месяцев назад +6

    இளைய திலகம் பிரபு சூப்பர்

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 8 месяцев назад +1

    Sweet memories 👍👌💐

  • @ChandraPrakash-wp6gj
    @ChandraPrakash-wp6gj 5 месяцев назад +1

    Super 🎉🎉

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 8 месяцев назад +3

    நல்லா வந்திருக்கு தம்பி அருமை... பாராட்டுக்கள்....
    சினிமா அமைவது போல் வீடியோ அமைவதும் இறைவன் கொடுத்த வரம். தெரியுமோ...? 🎉
    Voice over... பிரம்மாதம் யதார்த்தம்!

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 7 месяцев назад +2

    நான் இந்த இடத்தை பார்த்து இருக்கேன். நன்று.

  • @dhayadhaya8427
    @dhayadhaya8427 Год назад +1

    Ithu pothum brow thank u innum 90s move athigama poduinga

    • @spot2travel772
      @spot2travel772  Год назад

      👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      நல்லா,சூப்பரா,கண்பித்திர்கள்,அருமையான,பதிவு,நன்றி, வணக்கம் சகோதரா வாழ்க வளமுடன்

  • @devarajb9915
    @devarajb9915 7 месяцев назад +2

    Director oda feel and screen think ah katchiyaga camera panna ravindar sir ah parattiye aganum

  • @sharmilabanu1187
    @sharmilabanu1187 Год назад +1

    Super video thanks

  • @Mani-me9pg
    @Mani-me9pg 7 месяцев назад +3

    ரைஸ் மில் காமெடி எங்க எடுத்தது ப்ரோ

  • @MythiliRaja-d4o
    @MythiliRaja-d4o 8 месяцев назад +2

    Gobichetipalayam adayalam CKS bungalow 🎉

  • @AshokKumar-io6dp
    @AshokKumar-io6dp 10 месяцев назад +3

    Bro kilakku mugam karthi movie location podunga

    • @spot2travel772
      @spot2travel772  10 месяцев назад +1

      விரைவில் போட்டுலாம் 👍

  • @Nithra-lu5eb
    @Nithra-lu5eb 9 месяцев назад +1

    Supper

  • @menakapandi2349
    @menakapandi2349 Год назад +4

    Varusham 16 movie shooting spot podunga anna

    • @spot2travel772
      @spot2travel772  Год назад

      கண்டிப்பாக விரைவில் போட்டுலாம் 👍

  • @rajaramankrajaramank154
    @rajaramankrajaramank154 4 месяца назад

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 11 месяцев назад +2

    கள்ளிப்பட்டியில் இரண்டு பாடல் காட்சிகள் முழுமையாக எடுத்து உள்ளனர்!

  • @devarajc2241
    @devarajc2241 Год назад +1

    👌👌👌🙏🔥

  • @dhanusri7471
    @dhanusri7471 Год назад +1

    Enga ooru bavanisagar 😊

  • @raviadvo
    @raviadvo Год назад +1

    👍

  • @karuppusamy-tn8vo
    @karuppusamy-tn8vo 7 месяцев назад +1

    Enga ooru bhavani sagar

  • @senthilkumar8822
    @senthilkumar8822 Год назад +1

    You are always showing roads.... And kindly show the village or town name board s..... At the entry level.....

  • @rajkumarkandasamy7478
    @rajkumarkandasamy7478 Месяц назад

    Naa prabhu Sir yoda photo eduthuten.ungalukku theriyumaa

  • @JackyVishnu
    @JackyVishnu 8 месяцев назад +1

    Nanga poirukom schl la kutikitu ponanga

  • @dhayadhaya8427
    @dhayadhaya8427 Год назад +1

    Super anna

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 Год назад +3

    பஞ்சாலை மில் பத்தி காட்டவே இல்லை.

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 6 месяцев назад

      அந்த காட்சி, கொமாரபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலையில் எடுத்தது.

  • @samysamy6780
    @samysamy6780 8 месяцев назад +1

    kallukul.eiram.shooting.spot.plis.sir

  • @JAYAPRAKASH-wf2ep
    @JAYAPRAKASH-wf2ep 10 месяцев назад +1

    Chinnacounder