ஆண்பாவம் திரைப்படம் எடுத்த இடம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2024

Комментарии • 144

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v 2 месяца назад +19

    39 ஆண்டுகள் ஆகிவிட்டது எல்லாரும் இருக்கின்றனர் பாண்டியன் மாத்திரம் இல்லை 😢

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 Месяц назад +2

      Revathi's father charecter, Vk ramasamy and his mother charecter also no more. Also Seetha's father charecter too

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад +16

    இந்த கடினமான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நண்பரே

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @bheemlr1079
    @bheemlr1079 2 месяца назад +24

    உங்கள் இந்த கடினமான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள், தொடரட்டும் உங்கள் பணி.

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +2

      🙏

    • @Movies-of8no
      @Movies-of8no 2 месяца назад

      Aann pavam movie shooting place
      Appudinu Google la search Panna katta poguthu

    • @bheemlr1079
      @bheemlr1079 Месяц назад

      @@Movies-of8no உங்க அளவுக்கு அறிவாற்றல், கூகுள் பற்றிய புலமை எம்மிடம் இல்லாமை பெரிய குறைவு.

  • @userBillGates
    @userBillGates 2 месяца назад +14

    படத்தில் வரக்கூடிய அனைத்து காட்சிகளையும் ஒப்பிட்டு காட்டியதற்கு நன்றிகள் பில்கேட்ஸ் பிரதர்ஸ்

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 2 месяца назад +4

    சூப்பர் சுப்பராயன் நட்புக்காக பாண்டியனும் போதும் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான் என்பது சிறப்பு.

  • @sivachandran6178
    @sivachandran6178 8 дней назад +1

    தலைவா இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்தது தமிழ் நாட்டுல ஏன் இந்தியாவிலே நீங்க ஒருத்தர் தான் தலைவா!!!!

  • @Sachin-gn1zn
    @Sachin-gn1zn 2 месяца назад +9

    மிக சிறப்பான பதிவு 👏.
    உங்கள் RUclips Channel மென்மேலும் வளர வேண்டும்.
    நான் எப்போதும் போல இன்றும்
    “உன்ன நெனச்சன் பாட்டு படிச்சேன்
    படம் Shooting Spot ஐ பதிவிடும் வரை உங்களுக்கு ஞாபகம் படுத்துவது என் கடமை 🙏

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +1

      மிக விரைவில்

    • @Sachin-gn1zn
      @Sachin-gn1zn 2 месяца назад

      @@spot2travel772 🙏❤️

  • @arunprasath5046
    @arunprasath5046 2 месяца назад +10

    எனக்கு இந்த இடங்களை பார்க்கணும்னு ஆசையா இருக்கு...

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb 2 месяца назад +10

    அந்த படத்தில் வர கார் முட்டுற காமெடி எங்கள் ஊர் குன்றத்தூரில் எடுத்தாங்க

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 2 месяца назад +9

    My favourite movie. ❤ Thanks 🙏👍

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 2 месяца назад +8

    பல சீனஸ் எங்க கன்னியாகுமரி மாவட்டம்....

  • @Siva-uo6mk
    @Siva-uo6mk Месяц назад +3

    விஜயகாந்த் அவர்கள் நடித்த செந்தூரப்பூவே படம் எடுத்த இடம் போடவும் 🙏🙏

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Месяц назад

    Romba naalah indha mandapam engada iruku nu nenachitu irundhen, indha video pathu kanyakumari (thirparupu nu therinjukitten.Tnq

  • @sdtamil2939
    @sdtamil2939 2 месяца назад +4

    மிக அருமை அண்ணா❤

  • @sureshpasura2146
    @sureshpasura2146 2 месяца назад +8

    நீங்க அந்த காட்சியை விவரிக்கும் தொனியே அருமை

  • @Kathir_Remo
    @Kathir_Remo 2 месяца назад +2

    Super... Good information 👏👏👏

  • @arunabimanyu4019
    @arunabimanyu4019 2 месяца назад +3

    Anna ninga video explain pandrathu super ah iruku❤❤❤❤

  • @jayabharathy282
    @jayabharathy282 2 месяца назад +6

    பூவே உனக்காக எடுத்த வீடியோ பதிவு போடுங்க சார்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад +4

    நான் முதல் வகுப்பு படிக்கும் போது வந்த திரைப்படம் கொஞ்சம் கொஞ்சம் சிறுபிள்ளைகள் பார்த்து ஞாபகம் இருக்கிறது

  • @user-bu7ym3uf1m
    @user-bu7ym3uf1m 18 дней назад +1

    Old parasakthi movie pls bilgatse

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 2 месяца назад +3

    Super sir ❤🎉🎉🎉 ninaiuv Cinnam shooting spot podunga 🙏🙏🙏

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +1

      விரைவில் போட்டுலாம் 🙏

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 2 месяца назад +1

      Thank you sir

  • @nethransuresh1261
    @nethransuresh1261 2 месяца назад +3

    Indrum ilamaudan ninaiugal... Nenjam inikkirathu❤

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 месяца назад +2

    Very good sir thanks POLLACHI MAPPILAI SATHYARAJ MOVIE SHOOTING SPOT VIDEO PODUNGA SIR

  • @meganathanm5066
    @meganathanm5066 2 месяца назад +3

    Semma sir
    Great post..❤❤❤

  • @arunr5941
    @arunr5941 21 день назад

    இந்த திரைபடத்தில் வரும் வீடும் நாகர்கோவிலில் தான் இருக்கிறது.

  • @KiranPrasath
    @KiranPrasath 2 месяца назад +2

    Really a fantastic vedeo with your mesmerising voice and each spot was very much clearly explained very nice thanks for your wonderful vedeo with good explanation We expect more videos from your you tube sir

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @lingaduraialagiah9087
    @lingaduraialagiah9087 2 месяца назад +5

    MADAM / SIR என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை,

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +2

      அது அவர்களுக்கு அளிக்கும் மரியாதை..

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 2 месяца назад

      🙏🙏

    • @AneesFathima-jf5vu
      @AneesFathima-jf5vu Месяц назад

      மரியாதை கொடுத்து பேசும் நல்ல உள்ளம்

  • @balamirtham9872
    @balamirtham9872 2 месяца назад +2

    பயனுள்ள தகவல்.

  • @sagayaraj6360
    @sagayaraj6360 2 месяца назад +3

    நீ வருவாய் என shooting spot podungka pro

  • @ramlingam2453
    @ramlingam2453 2 месяца назад +2

    Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      விரைவில் போட்டுலாம் 👍

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval 2 месяца назад +4

    அம்மன் தெலுங்கு திரைப்படம் குன்றத்தூரில் எடுத்ததாக முகநூலில் ஒரு பதிவு வந்தது.

    • @aanmeegathagaval
      @aanmeegathagaval 2 месяца назад +1

      சரியான தகவல் கூறவும் ஐயா

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +1

      உண்மை தான் 16 கால் மண்டபம் படிகட்டு பகுதிகளை அடிக்கடி காணலாம்
      கோவிலின் உட்புறம் உள்ள மரத்தை அம்மனாக காண்பித்து இருப்பார்கள்

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 месяца назад +1

      ​@@spot2travel772😊

  • @aravindanravichandran737
    @aravindanravichandran737 2 месяца назад +4

    ஜன்னல் ஓரம் படத்துல வர கிராமம் போடுங்க

  • @shamsundar1997
    @shamsundar1997 2 месяца назад +2

    Bro Actor Vimal, Actor Shiva & Actor Santhanam's Kalakalappu (2012) Moviela Vara Santhanam Veedu Location In Pollachi Pathi Poduga Pls, It's My Kind Request🙏🙏🙏🙏

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      வீடியோ போட்டு இருக்கிறேன்
      👇👇👇👇👇👇👇
      ruclips.net/video/7A--qwEfq4Y/видео.html

    • @shamsundar1997
      @shamsundar1997 8 дней назад

      @@spot2travel772 Seri Bro Naa Paatachi

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 Месяц назад

    Pandian, Dhilip, Ganga - lost super heroes
    🙏🇮🇳

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Месяц назад +1

    இக்கோயில் அழகா இருக்கே இப்ப எங்க இருக்கு யோசிச்சேன் கடைசில நம்ம திருநீர்மலை 😂😂😂

  • @vinothkumarl9039
    @vinothkumarl9039 2 месяца назад +3

    சின்ன தாய் movie place poduga bor

  • @BharathKumaran-pe5pm
    @BharathKumaran-pe5pm 2 месяца назад +4

    நன்றி அண்ணா. அடுத்து நீங்கள் போக போகும் படப்பிடிப்பு தளம் என்ன ??? எந்த படம்...

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      தாலாட்டு கேக்குதம்மா
      5 லோக்கேஷன் அடுத்த வீடியோவில்..

    • @BharathKumaran-pe5pm
      @BharathKumaran-pe5pm 2 месяца назад

      @@spot2travel772 என்னிக்கு வரும் நண்பா?

  • @Rahinirajan87
    @Rahinirajan87 Месяц назад +1

    Nice,old memories

  • @tonygreenmike
    @tonygreenmike 2 месяца назад +1

    Interesting. .. AanPaavam heroes oda veedu kaamippingannu ethirpaathen. Mundinja antha location um try pannunga. But why was the screen grab from Yettikki Potti used for thumbnail ?

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      விரைவில் வீடியோ போட்டுலாம்

  • @user-zt8cs7pr5w
    @user-zt8cs7pr5w 2 месяца назад +3

    கன்னியாகுமரி ⚡ thirparapu

  • @KamalRaj-hp6cd
    @KamalRaj-hp6cd 2 месяца назад +2

    அன்னா சரத்குமார் நடித்த அரசு திரைப்பட எடுத்த இடத்தை வீடியோ பேடுங்கள் இந்தமாதம் இருதியில் பேடுரன்னு சேன்னிங்க அன்னா

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      கண்டிப்பாக இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வீடியோ பதிவிடுகிறேன் 👍

  • @arunvijay7269
    @arunvijay7269 2 месяца назад +3

    Rajini (Sivaji movies shooting spate

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 месяца назад +1

    Mani& sendil sir ..Lucky man padathu la .. Hotel la saapuduwanga. ..
    Anda hodal ..irukka ??

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      எனக்கு தெரியவில்லை
      இருந்தால் மாற்றங்களுடன் இருக்கலாம்

  • @user-bg7lz5fx5d
    @user-bg7lz5fx5d 2 месяца назад +1

    மிக அருமை

  • @robertmohan9392
    @robertmohan9392 2 месяца назад +2

    Mudhal mariyadhai movie
    Eduthe place podge sir

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      கர்நாடகா மாநிலத்தில் உள்ளது சற்று தாமதம் ஆகும்

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 2 месяца назад +2

    Super sir

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 месяца назад +2

    மிக அற்புதமான கானொலி..வாழ்த்துக்கள் சார்

  • @AmateursFoodandTravel
    @AmateursFoodandTravel 2 месяца назад +1

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் எடுத்த spot போடுங்க

  • @stephenrajdavid2555
    @stephenrajdavid2555 Месяц назад

    Super 👍🏼

  • @MuthuKumar-yf3tv
    @MuthuKumar-yf3tv Месяц назад +1

    Nathaswaram serial location

  • @sathyaanbu5257
    @sathyaanbu5257 Месяц назад +2

    பாண்டியன் சார் வீடு அந்த வீடு எங்க இருக்கு

    • @spot2travel772
      @spot2travel772  Месяц назад

      விரைவில் போட்டுலாம்

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 2 месяца назад +2

    Theni dt gudalur cumbum areavil eduththa movie paththi sollunga bro

  • @janarthanankkr6713
    @janarthanankkr6713 2 месяца назад +2

    Super

  • @user-kl2cv2pz5g
    @user-kl2cv2pz5g 2 месяца назад +2

    Ponnumani movie shooting spot video podunga

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      R.V.உதயகுமார் அவர்களின் படம் ஜமீன்தார் வீட்டில் அதிகமாக எடுத்திருக்காங்க அதை கண்டு பிடிப்பது சற்று கடினமாக உள்ளது
      அதான் தாமதமாகிறது
      மிக விரைவில் வீடியோவாக பதிவிடுகிறேன்

    • @MaheshKumar-dc7su
      @MaheshKumar-dc7su 2 месяца назад

      Pollachi area....

  • @SuriyaRengu-fs6zd
    @SuriyaRengu-fs6zd 2 месяца назад +2

    கடற்கரை பக்கம் எடுத்த படம் போடுங்க

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      குமரி முனையில் எடுத்த திரைப்படங்கள்
      👇👇👇👇👇👇👇
      ruclips.net/video/CMPHo3Z6mYk/видео.html

    • @SuriyaRengu-fs6zd
      @SuriyaRengu-fs6zd 2 месяца назад

      முட்டம் எடுத்த படம் போடுங்க

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Месяц назад +1

    ❤❤

  • @vasanthakumars4547
    @vasanthakumars4547 2 месяца назад +2

  • @sabiyur
    @sabiyur 2 месяца назад +1

    Bro இராமநாதபுரம் மாவட்டம் ஷூட்டிங் எடுத்த இடம் போடவும்

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      விரைவில் போட்டுலாம் 🙏

  • @mugilan.m246
    @mugilan.m246 Месяц назад

    Nantry

  • @balakrishnankm666
    @balakrishnankm666 2 месяца назад +3

    All the best 🎉🎉🎉

  • @gks-vyo
    @gks-vyo 2 месяца назад +2

    👍

  • @s.murugesans.murugesan6181
    @s.murugesans.murugesan6181 2 месяца назад +3

    நகர்க்கோயில் ல vk ramasamy irukum

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 2 месяца назад +1

    ❤🎉❤🎉

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @dnb2463
    @dnb2463 2 месяца назад +2

    இந்த இடம் எந்த ஊரில் இருக்கு

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      1.கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு மேலே..
      2.சென்னை திருநீர்மலை கோவில்

  • @speaktruth6488
    @speaktruth6488 2 месяца назад

    can you release location of "Blue Star" Movie?

  • @08447
    @08447 2 месяца назад +3

    Indha padathula varra hero heroine veedu enga iruku bro atha kaatunga

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +2

      நிச்சயமாக காட்டுகிறேன்

    • @ARSEKAR82
      @ARSEKAR82 2 месяца назад +1

      கொஞ்சம் அந்த வீடுகளையும் பதிவு செய்யுங்கள்.. bro.

  • @guruprasad4270
    @guruprasad4270 2 месяца назад +1

    Pandiayarajan house in film which place
    Janagaraj shop which place

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      விரைவில் தனி வீடியோவாக. .

  • @vsbagavathy9604
    @vsbagavathy9604 2 месяца назад +2

    Brother அம்மன் கோவில் kilaakalae , கிழக்கு வாசல் edutha இடம் poduga

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      கவுண்டமணி செந்தில் காமெடி போட்டு இருக்கிறேன்
      ராசாத்தி உன்னை காணாத பாடல் எடுத்த இடம் போட்டு இருக்கிறேன்
      ரேவதி சம்பந்தமான காட்சிகள் பதிவு செய்ய வேண்டி உள்ளது ( அந்த இடத்திற்கு முகூர்த்த நாட்களில் மட்டுமே அனுமதி )
      மிக விரைவில் முழு திரைப்படம் வீடியோ போடுகிறேன்

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 2 месяца назад +1

    HOSE

  • @KamalRaj-hp6cd
    @KamalRaj-hp6cd 2 месяца назад +12

    அன்னா கும்பகோணம் திரைப்படங்கள், அரசு, பாஸ் என்கிற பாஸ்கரன்,கலகலப்பு,ஜி,கலவானி,அனந்தம், கும்பகோணம்கேபாலு,கிரி,நிரயதிரைப்டம் இருக்கிறது அன்னா, சரத்குமார் நடித்த அரசு திரைப்பட எடுத்த எடுத்த இடம் விடியோ பேடுங்க இடம் கும்பகோணம் அருகில் உடையாலுர்

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад +1

      ruclips.net/video/7A--qwEfq4Y/видео.html

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 2 месяца назад +5

    சூப்பர் சுப்பராயன் நட்புக்காக பாண்டியனும் போதும் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான் என்பது சிறப்பு.

  • @sssvragam
    @sssvragam 2 месяца назад +2

    Super sir

  • @j.jayakumarkumar7131
    @j.jayakumarkumar7131 Месяц назад

    Super sir