வெங்காய தொக்கு ஊறுகாய் 😋 | Onion thokku receipe | vengaya thokku receipe | side dish receipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 108

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 5 месяцев назад +14

    தெய்வமே இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      நன்றி கடவுளே 🙏🙏🙏

    • @nagarasan
      @nagarasan 5 месяцев назад +1

      ​சபாஷ் சரியான பதில் ❤😂🎉​@@TeaKadaiKitchen007

  • @GukhanSelvam
    @GukhanSelvam 4 месяца назад +1

    Super bro... thankyou

  • @Smile-w9j
    @Smile-w9j 5 месяцев назад +3

    அருமையான ரெசிபி super

  • @AA-pf1ef
    @AA-pf1ef 5 месяцев назад +2

    அருமையான சமையல் நன்றி பிரதர் 🙏👌👍🙂

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g Месяц назад +1

    Thank you brother Vaazga Valamudan

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 месяцев назад +5

    நீங்க சாப்பிடு காட்ன பிறகு தான் லைக்கே போடுவேன் அண்ணா சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 5 месяцев назад +1

    மிகவும் மிக்க மகிழ்ச்சி நாங்கள் இதன்படி தான் செய்வோம்நன்றிவணக்கம்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 5 месяцев назад +1

    சூப்பர்

  • @devimuthu5206
    @devimuthu5206 5 месяцев назад +1

    Super brother thank you so much very tasty thoku

  • @vijiaa4225
    @vijiaa4225 5 месяцев назад +1

    நாளைக்கு.செய்து.சாப்பிட்டு.சொல்ரண்பா❤😂❤

  • @vijiaa4225
    @vijiaa4225 5 месяцев назад +1

    சூப்பர்தம்பி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 месяцев назад +2

    வெங்காய தொக்கு சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад +2

    Bro, Poondu Vooruhai Podunga Bro 🙏

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 месяцев назад +1

    Spr sema ooruhai sena dish. Tku brothers

  • @geetharani9955
    @geetharani9955 5 месяцев назад +1

    அருமை.நீங்கள் சொன்ன அரைகிலோவிற்கு வெங்காயம் அதிகமாக இருக்கும் போல.வாழ்க வளர்க

    • @geetharani9955
      @geetharani9955 5 месяцев назад +1

      இன்றைக்கு டபுள் டமாக்கா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      thanks sister

  • @girijaiyer9160
    @girijaiyer9160 5 месяцев назад +2

    Delicious!!We all love this.Youve added 2 garlic pods while grinding ..Is this needed? Spl.thanks to you for replying each& everyones queries ..

  • @vijiaa4225
    @vijiaa4225 5 месяцев назад +1

    மிக்க.மகிழ்ச்சி.பா

  • @Sivakumar-gx6st
    @Sivakumar-gx6st 5 месяцев назад +1

    Ungal Seimurai elithagavum, payanulathagavum mattrum suvaiyagavum ullathu iya..,

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 месяцев назад +1

    Idli dosaiku pakka side dish

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 5 месяцев назад +2

    Onion 🧅 thokku super anna
    How many days store pannalam

  • @phenixgaming7111
    @phenixgaming7111 5 месяцев назад +1

    Super 👍👍👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +2

    Super recipe ❤

  • @chandragandhi6288
    @chandragandhi6288 5 месяцев назад +2

    அருமை.

  • @vjbrinda
    @vjbrinda 5 месяцев назад +1

    Super na.

  • @devarajans2881
    @devarajans2881 5 месяцев назад +1

    அருமை

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 5 месяцев назад +2

    All in all அழகு ராஜா.

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 месяцев назад +1

    ரொம்ப சந்தோஷம் தம்பி 🙏 மிகவும் நன்றி சிறிய வெங்காயம் போட்டால் உடம்புக்கு நல்லது தானே 🤝😋❤️

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 5 месяцев назад +1

    மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகாய் வற்றல் வறுத்து சேர்த்து அரைக்கலாமா அண்ணா? Recipe super 😋😋😋

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 5 месяцев назад +1

    Superb bros❤

  • @chocownut1132
    @chocownut1132 4 месяца назад +1

    Idha traveling eduthkitu polama?

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 5 месяцев назад +1

    🎉சூப்பர்🎉

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 месяцев назад +1

    Super sir❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 месяцев назад +2

    Thanks a lot mam

  • @natarajanaa7291
    @natarajanaa7291 5 месяцев назад +1

    சிறப்பு

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 3 месяца назад +1

    Vellam optional la sollunga

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 5 месяцев назад +1

    Very useful tips thanks 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 anna

  • @tamilanmultitalk
    @tamilanmultitalk 5 месяцев назад +1

    அண்ணா... டீ கடையில் இஞ்சி டி, பில்டர் காபி இதுபோல அனைத்து டீ வகையும் என்ன அளவில் போடனும்னு வீடியோ போடுங்க....

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 месяцев назад +2

    ஆகா. அருமை.

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf 5 месяцев назад +1

    Anna appuram school open aga poguthu athanala one weak lunch recypy video potting na innum arumaiya irukkum pasangaludaiya ammakkalukku innum freeya irukkum arumaiya pathivu na

  • @JEYRAJA-oc1mb
    @JEYRAJA-oc1mb 5 месяцев назад +1

    Superb

  • @reginamaryb946
    @reginamaryb946 5 месяцев назад +1

    நான் இன்னும் வீடியோ பார்க்கல. பாக்காமலே. லைக் போட்டுட்டேன்.

  • @gmohangmohan2112
    @gmohangmohan2112 5 месяцев назад +1

    Idle mavu boonda podunga sir

  • @ashadevi9493
    @ashadevi9493 5 месяцев назад +1

    அண்ணா ரயில் பயணத்திற்க்கு கொண்டு போகலாமா.. வெளியில் வைத்தால் கெடாமல் இருக்குமா அண்ணா

  • @shafeekvlogs
    @shafeekvlogs 5 месяцев назад +2

    Super

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 5 месяцев назад +1

    👍🙏💪

  • @gowris9628
    @gowris9628 5 месяцев назад +3

    தட்டுல உங்க உருவம் தெரிய படம் எடுத்தது நன்றாக உள்ளது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      திட்டமிட்டு எடுக்கவில்லை. எதேச்சையாக நடந்தது. கவனமாக வீடியோவில் பார்த்ததற்கு நன்றிகள்🎉🎊

  • @kohilat5643
    @kohilat5643 5 месяцев назад +1

    ஓட்டல் சைட் சாம்பார் வடை செய்து காமிக்க அண்ணா

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 5 месяцев назад +1

    👍👍🇸🇬.

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 5 месяцев назад +2

    இந்த ஊறுகாய் எத்தனை நாளைக்கு நல்லா இருக்கும் ஐயா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      1 வாரம் வைச்சிக்கலாம்

  • @loganadane5929
    @loganadane5929 5 месяцев назад +1

    புளிப்பு சுவைக்கு என்ன சேர்க்க வேண்டும்

  • @gowris9628
    @gowris9628 5 месяцев назад +2

    பாத்திரம் தட்டு மாதிரி தெரிகிறது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ஆமாம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      இரும்பு பாத்திரம் தான். எண்ணெய் ஊற்றியவுடன் கண்ணாடி போன்று தெரிந்தது

  • @Shyam-f5s
    @Shyam-f5s 5 месяцев назад +2

    அருமை நண்பா, அடுத்து பச்சை மிளகாய் ஊறுகாய் கல்யாண வீட்டில் கொடுப்பார்கள் அதை செய்து காண்பிக்கவும், அது ஒரு மாதம் வரை கெடாமல் இருந்தது

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 5 месяцев назад +1

    Super

  • @sriramram5529
    @sriramram5529 5 месяцев назад +1

    Super 👍