வெங்காய தொக்கு இப்படி செய்ங்க இட்லி தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை/onionThokku/onionpachadi/pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 870

  • @s.mohanrajsamynathan9717
    @s.mohanrajsamynathan9717 2 года назад +175

    I tried this resipe very super 👌 👍 thank u so much mam...

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад +25

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

    • @vanikumar1249
      @vanikumar1249 2 года назад +9

      Super super
      பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊருகிறது சகோதரி

    • @ramanimaiy87
      @ramanimaiy87 2 года назад +3

      @@kavithaSamayalarai op

    • @sivasamy8898
      @sivasamy8898 2 года назад +1

      @@kavithaSamayalarai vhj

    • @Govindan9352
      @Govindan9352 2 года назад +1

      @@kavithaSamayalarai

  • @kalaithasan
    @kalaithasan 9 месяцев назад +15

    முதல் முறையாக நான் செய்த சமையல். இந்த வீடியோவை பார்த்து என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தேன். சூப்பர்.. செம ருசி...my wife sema happy... Thank you madam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 месяцев назад

      I’m happy too, Thanks a lot for your wonderful feedback 😊🤝👍🏻. All the best, Happy cooking 👍🏻

  • @soniyasoniya-vg6bw
    @soniyasoniya-vg6bw Год назад +7

    வெங்காயம் தொக்கு rompa super iukku Amma very nice recipe Amma

  • @subramanianms9081
    @subramanianms9081 2 года назад +8

    வெங்காய தொக்கு செய்தோம். எளிதாகவும் அருமையாகவும் இருந்துது. நன்றி சகோதரி.💐🌹🌻

  • @konetirajendran9984
    @konetirajendran9984 Месяц назад +2

    முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் ஊறுகாயும் நன்றாக இருக்கிறது உங்கள் அழகிய தமிழ் இன்னும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 9 месяцев назад +1

    இன்று நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.❤🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 месяцев назад

      வாழ்த்துக்கள். மிக்க நன்றி!😊🙏

  • @MohanaM-gj7eo
    @MohanaM-gj7eo 18 дней назад +2

    உங்க சமையல் வீடியோ எல்லாம் சூப்பர் mam...

  • @mayamurali1703
    @mayamurali1703 9 месяцев назад +2

    Super Amma நானும் try panna poren thank u

  • @vasanthiumakanthan6668
    @vasanthiumakanthan6668 Год назад

    Vengaya thokku super'ah irundadu I tried nall vandadu madam engaloda receipes ellam try pannitene super"ah iruku madam. Thanks

  • @gopalagayu3865
    @gopalagayu3865 2 года назад +11

    அம்மா உங்கள் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பேசி கொண்டு சமையல் செய்யும்போது அப்படியே சாப்பிடலாம் போல் தோன்றுகிறது

  • @amexpressions3916
    @amexpressions3916 2 года назад +19

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +4

    ஒவ்வொரு ரெசிபியும் கலக்கல் சகோதரி 👍🏻

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад +1

    Arumaiyana recipe
    Parthale sappida vendum pol ulladhu. Nanri. Vazhga valamudan.

  • @radhadevi9177
    @radhadevi9177 Год назад +9

    Wow!!!! Fantastic recipe for any season,simple ingredients, clear demo, super Mam 👍

  • @varsharajkumar1699
    @varsharajkumar1699 2 года назад +51

    Madam ❤️ அருமை ❤️ அருமை ❤️ அருமை ❤️ அருமை ❤️ அருமை ❤️ அருமை ❤️அருமை❤️❤️❤️❤️❤️

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 2 года назад +3

    மிகவும் நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவசியம் செய்து பார்க் வேண்டும். பகிர்ந்த்தற்கு மிகவும் நன்றி👌👍🙏

  • @gayu-yv7us
    @gayu-yv7us 2 года назад +1

    Super mam semaya theliva solringa tq😘

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 2 месяца назад +1

    அருமையான பதிவு பார்த்து விட்டு நாக்கில்எச்சில்ஊருது🎉🎉❤😊

  • @ponrajan7776
    @ponrajan7776 Год назад +1

    நீங்க போடுற சமையல் ருசியா இருக்கா இல்லையா உங்க பேச்சு செவிக்கு அருமையான தென்றல் காற்றா இருக்கிறது

  • @murugananthammuruganantham3089

    அருமை சகோதரி..... அருமையான விளக்கம்.நன்றி! வாழ்த்துக்கள்.

  • @gowriammala2835
    @gowriammala2835 8 месяцев назад

    மிக வும் அருமை உங்கள் குரலைக்கேட்டுக் கொண்டே இருக்கலாம் 👏👏

  • @lathaamma2680
    @lathaamma2680 2 года назад

    Kavitha medam Samuel suvaiyea Vida ungal speech antha menuvai Sapitta madhiri irukku excellent

  • @selvakodai6204
    @selvakodai6204 2 года назад

    மிக மிக அருமையான பதிவு மேடம்
    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    வாழ்த்துக்கள். 🙏 🙏 🙏

  • @soundarrajan6489
    @soundarrajan6489 2 года назад

    அருமை அம்மா தங்களின் சமையல் விளக்கம் Super

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +2

    மிகவும் அருமை நன்றி 👌

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 2 года назад

    உங்கள் வர்ணனை அருமையான ரெசிப்பிகள் காணொளி காட்சி மிகவும் அருமை அருமை மா

  • @murugavijaya4129
    @murugavijaya4129 3 месяца назад +1

    முருகா சரணம். அருமை 👏👏👏 வாழ்த்துக்கள்...

  • @afiyaherbalmashaallah2687
    @afiyaherbalmashaallah2687 2 года назад

    நல்ல தெளிவான பதிவு நன்றி சகோதரி.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад

    அம்மா வெங்காய தொக்கு செய்ய ரெடியாயிட்டேன் சூப்பர்ம்மா

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 2 года назад +5

    I was wanting to know how to make this resipe and you gave it so I thank you very much dear.

  • @nnathiya9251
    @nnathiya9251 6 месяцев назад

    அக்கா நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது அக்கா ❤❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 месяцев назад

      வாழ்த்துக்கள். மிக்க நன்றி!😊🙏

  • @someswariprabu9381
    @someswariprabu9381 2 года назад +1

    Mam yentha dout vanthalum type seivathu kavitha samayalarai. After watching. Recipe jummunu ready ayeduchi. 💐💐

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Vanakkam mam yes mam neengal poodum anaitthu recipeyum very very useful mam thankyou mam mam tips yellaam sooper naangal seiyumboothu recipe neengalum ungal tipssum kan munaal thankyou mam

  • @priyangapriyanga5280
    @priyangapriyanga5280 Год назад

    Ethemari....vara yathachu potunkA dist Vary nice...😍

  • @machi..sivakasilocal9548
    @machi..sivakasilocal9548 2 года назад +5

    I hav tried this dish it was awsome ...it finally came out good...i loved it thank u so much...

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад +1

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @umaganesan7140
    @umaganesan7140 2 года назад +1

    Unga samayal ellame romba tastya healthyavum eruku sister

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 2 года назад

    வெங்காய தொக்கு மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @mahalakshmisekar3410
    @mahalakshmisekar3410 8 месяцев назад

    Super Medam நானும் முயற்சி செய்து பார்கிறேன்

  • @kanniyalogu18
    @kanniyalogu18 9 месяцев назад

    Super mem alaga explain panringa❤

  • @renugadevi3987
    @renugadevi3987 Месяц назад +1

    Very nice and tasty thokku, thank you Kavithe

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад

    Massssssss semma
    Super thokku
    Madam thanks

  • @gowsalyafathima9496
    @gowsalyafathima9496 2 года назад +7

    தோழி உங்கள் ரெசிப்பி சூப்பர் உங்களுடைய குரலும் சூப்பர் ❤️❤️. Love you

  • @anandhianandhi5075
    @anandhianandhi5075 2 года назад

    Naan unga receipe paarthu thaan samayal seiven, super a iruku unga dishes ,

  • @pandig4336
    @pandig4336 9 месяцев назад

    Super mam unga vengaya thokku❤

  • @dhanalashmilashmi1607
    @dhanalashmilashmi1607 2 года назад

    அற்புதமான சமையல் அம்மா நன்றி

  • @meenasupermeena4969
    @meenasupermeena4969 4 месяца назад

    Vanakkam sister.. na unga samayal parthen spr. Nanum try panen . simple but nallarunthachi sis

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 года назад +11

    Well done with this onion thokku. U not only demonstrated, but also executed this recipe to perfection. God bless. Thanks.

  • @rameshaanandhi5393
    @rameshaanandhi5393 Год назад +1

    Mamsupper mam neenga azhaga pesuringa

  • @eniyasakthieniya9494
    @eniyasakthieniya9494 9 месяцев назад

    This week Nan try pennuren Amma thanks for information

  • @HarshiniSaravanan-z6i
    @HarshiniSaravanan-z6i 2 месяца назад

    Really amazing mam your recipes🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +4

    வெங்காயத்தொக்கு வைத்திருந்து அவசரத்துக்கு இட்லி தோசைக்கோ சாதத்துக்கோ அருமையான ரெசிபி.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 года назад +4

    Kavitha sister you're thokku looks nice. Your explanation also fine. Thanks. 💞💞🌹🌹🌹👍🏡🇱🇰

  • @luckisoni2558
    @luckisoni2558 2 года назад +1

    Madam ur onion think I is super tasty I tried it. Ur cooking is great. Pl tell some more easy method cooking. Thank you.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад

    அருமையான தொக்கு. நன்றி.

  • @vodaidea6097
    @vodaidea6097 Год назад

    Praise the lord.Good evening madam 🙏👏 How are you madam..... very tasty..... Thank you very much Madam....

  • @peterdaniel607
    @peterdaniel607 Год назад +1

    I tried this recipe its come very well and tasty thank you sister

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 2 года назад +5

    Thanks for the recipe & information sis ❤️👍🏻

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 2 года назад +2

    Nice & easy step by step instructions thanks for video 😊🇲🇾

  • @durgadevi6810
    @durgadevi6810 Год назад +2

    This recipe cooked with semma taste . thank you so much mam

  • @maheswarimahes4126
    @maheswarimahes4126 2 года назад +2

    Super O Super akka 🙏🙏 Lot's of thanks

  • @DevendranAisu
    @DevendranAisu 9 месяцев назад

    அருமை...அருமை ❤❤❤

  • @vanikumar1249
    @vanikumar1249 2 года назад

    Super sister
    நல்லா இருக்கு

  • @umamaheswaria9167
    @umamaheswaria9167 2 года назад

    Nanum try panren amma thank you

  • @vijayang3934
    @vijayang3934 2 года назад +57

    அம்மா, உங்கள் எளிமையான அழகான தமிழில் தெளிவான விளக்கம், தெளிவாக வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப அழகா அருமையாக உள்ளது.நீங்கள் செய்யும் எல்லா பதிவுகளும் ரொம்ப அழகா அருமையாக உள்ளது.சிறுதானிய உணவு வகைகள் பதிவுகள் போடுங்க அம்மா.வாழ்த்துக்கள்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад

    வெங்காய தொக்கு அருமை மேடம்

  • @muthu1642
    @muthu1642 Год назад

    4 palub poondu pota arumai...

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 года назад +1

    அருமையான சுவையான சத்தான உணவு

  • @joyfashionz258
    @joyfashionz258 Год назад

    Tq so much sis ... when I prepare this dish ennoda father-in-law praises me all credits for u

  • @soniyasoniya-vg6bw
    @soniyasoniya-vg6bw Год назад

    Very nice recipe Amma un onion thakku rompa super Amma🥰🥰🥰❤️❤️❤️😍😍

  • @shantid7965
    @shantid7965 2 года назад

    First of all your voice is awesome.

  • @elaiyarani2096
    @elaiyarani2096 2 года назад

    Amma unga samayal super

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 года назад

    தேவையான பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்
    முடிந்த அளவு தமிழை
    பயன்படுத்தவும்

  • @anithaganitha6419
    @anithaganitha6419 2 года назад +1

    Mam, thattu idly recipe share pannuga ...thanks a lot mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      Thattu idly recipe : ruclips.net/video/-lV_D7KGVVU/видео.html. Thank you 😊 🙏

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 2 года назад +1

    superb.😋😋..& very useful recipe madam...👌👌..ithu kooda garlic sekka la ma...for flavour....madam....😍...

  • @leelasuppiah7665
    @leelasuppiah7665 2 года назад

    வெங்காய தொக்கு மிக அருமை

  • @LathaP-r3r
    @LathaP-r3r Год назад

    சூப்பர் மேம் ❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 года назад

    Super sis, ippove try pannanum😍😍

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 года назад

    மிக அருமை மேடம்

  • @vasanthithiagu1493
    @vasanthithiagu1493 Год назад

    Chola,kambu, ragi, kali video podunga

  • @santhabalaguru9539
    @santhabalaguru9539 2 года назад

    Its really very good sister.l have done it tq very much.💖💖🌹🌹😘😘😘

  • @padminikjkj1234
    @padminikjkj1234 2 года назад

    Naakule jollu varuthu😋😋😋

  • @warranblessing
    @warranblessing Год назад

    நல்லாசொன்னீங்கவாழ்த்துக்கள்

  • @panmozhithangarajan2141
    @panmozhithangarajan2141 Год назад

    சூப்பர் சூப்பர் அருமை

  • @meeras5342
    @meeras5342 Год назад +2

    Yummy mam, mouthwatering dish.❤

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 года назад +2

    சூப்பர் 🙏🙏🙏

  • @josephraj6681
    @josephraj6681 Месяц назад

    சூப்பர் சூப்பர் மேடம்

  • @StorytimewithSai
    @StorytimewithSai 2 года назад +15

    Mouth watering recipe 😋 Thank you so much for sharing 🥰

  • @pravinkashvlogs6967
    @pravinkashvlogs6967 2 года назад

    Arumaiyana pathivu madam

  • @duraimurugan2320
    @duraimurugan2320 Год назад

    Ungal samayal illama na samayale pannave matten amma🙏🙏🙏🙏🙏🙏👍

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 года назад +1

    Your narration is awesome. Thanks for uploading

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Год назад +1

    நன்றி அம்மா தேங்க்யூ

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 года назад +5

    Very useful recipe sister ♥️👌👌👌

  • @bnagajothi3857
    @bnagajothi3857 2 года назад

    Hi mam. Unga samaiyal ellame super. Na try panniruken. Kadalaparuppu thakkali koottu senju kaminga mam. Tq🙏

  • @muthulakshmi2065
    @muthulakshmi2065 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mohanarul9801
    @mohanarul9801 2 года назад +1

    Arumai medam

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Год назад

    Thankyou mam excellent 👌💐🙏💐

  • @AKAN2024-j9k
    @AKAN2024-j9k 2 дня назад

    Unga voice yean friend voice mathirii irukuu sis

  • @bhudha292
    @bhudha292 Год назад

    Thank you 🙏💕😊 so much 😘 very nice 👍 beautiful recipe it' looking delicious very good tasty 😋 mouth watering 😋😋😋😋 thank you 🙏👏🙏

  • @TheAmalfernando
    @TheAmalfernando 2 года назад

    Thank you, in our country we make same method and we call seeni samball

  • @deivanaisp1960
    @deivanaisp1960 2 года назад

    Mam always super 😄😄😄👌👌👌 your voice nice