🌴விசா இல்லாம கொரியா போகலாம் JEJU ISLAND| Korea ep12

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode started from Andong and reached Jeju island. This plan was so sudden as I got cheap domestic flight ticket through last minute offer. Do watch the video fully to know the complete details of booking ,plan & how Indians can travel to this island without Korean Visa.
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 528

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 месяцев назад +90

    இந்த கொரியா தீவுக்கு போக மட்டும் விசா தேவையில்லை. மறக்காமல் பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: ruclips.net/video/hVrDVGtWMvA/видео.html
    Ep2: ruclips.net/video/QVXCHRz3dPk/видео.html
    Ep3: ruclips.net/video/b7F-AIpVYP8/видео.html
    Ep4: ruclips.net/video/uNDBhwUHYjQ/видео.html
    EP5: ruclips.net/video/a3vEip_8n9k/видео.html
    EP6: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep7: ruclips.net/video/krB3StxGU6Q/видео.html
    Ep8: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep9: ruclips.net/video/oFoLTmeGt3g/видео.html
    Ep10: ruclips.net/video/jUfyIeSe-ho/видео.html
    EP11: ruclips.net/video/Srl9h93_PNE/видео.html
    EP12: ruclips.net/video/blXrtov8UbQ/видео.html

    • @jack-kd2bz
      @jack-kd2bz 11 месяцев назад

      Reply questions bro like and comment every viedo no reply

    • @jegathcj14
      @jegathcj14 11 месяцев назад

      Small correction tamilnadu is bigger than Korea comparing to land area..

    • @manaljawfer4129
      @manaljawfer4129 11 месяцев назад

      Just today got to know about your RUclips channel because of your BTS tour, now addicted to your videos❤ your content and videos are useful and amazing bro, sending you lots of love and wishes from Sri Lanka

    • @huntersathish6352
      @huntersathish6352 11 месяцев назад

      Jeju iland. Pakka waiting

    • @puvaneswarankajen8444
      @puvaneswarankajen8444 11 месяцев назад +4

      வணக்கம் பிரதர் நான் பிரான்சில் வசிக்கிறேன் நான் பார்த்த யூடுபேர்களில் மிகவும் சிறப்பாக சம்பவம் செய்பவர் நீங்கள் தான்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 11 месяцев назад +73

    வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.🇮🇳

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 11 месяцев назад +2

    நாங்களும் உங்களுடனே பயணிப்பது போன்ற உணர்வு.வெளிநாடு செல்பவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டால் மிகக்குறைந்த செலவில் சென்று வரலாம்.இதை செய்து தர ஓர் நல்ல மனதும்.தான் பெற்ற இன்பம் பலரும் பெற்றிட வேண்டும் என்கிற ஆவலும் வேண்டும்.பாராட்டுக்கள்.

  • @Monesh2k18
    @Monesh2k18 11 месяцев назад +23

    தீவு என்றவுடன் Hawai island 🏝️ நினைவு வருகிறது குமார் அண்ணா 😂😂😂😂

  • @user-ew2id8uf3o
    @user-ew2id8uf3o 11 месяцев назад +14

    வெளிநாட்டு பயணம் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது உங்கள் காணொளி நன்றி நண்பரே 😊😊😊

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 11 месяцев назад +27

    World Expo 2030 busan la nadanchu..anga BTS free concert pananga💜💜💜💜💜💜💜

  • @jeraldraj231
    @jeraldraj231 11 месяцев назад +6

    குமார், உங்கள் வீடியோக்கள் நிஜமாகவே raw and real content ஆக இருக்கிறது. South Korea tour-ல், சீயோலில் இருந்து இன்னொரு பட்டணத்திற்குச் சென்றீர்கள். அங்கேயிருந்த ஹாஸ்டலில் ஏற்கனவே புக் செய்திருந்தீர்கள். ஆனால் ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்கள் உங்களை check in செய்ய விடவில்லை. ஆகையால் சற்று தொலைவிலிருந்த இன்னொரு ஹாஸ்டலில் புக் செய்தீர்கள். அந்த அலைச்சலை அப்படியே காட்சிப்படுத்திருந்தீர்கள். அந்த raw and real content-ஐ நானும் உணர்ந்தேன். நீங்கள் அடைந்த அந்த ஏமாற்றத்தை நானும் உணர்ந்தேன். இது நன்றாக engaging ஆக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்…….

  • @sahayaraja2136
    @sahayaraja2136 11 месяцев назад +10

    எங்களால் போக முடியாத மக்களுக்கு நேரடியாக சென்று பார்த்த அனுபவம் நன்றி 🎉

  • @vinothravi3158
    @vinothravi3158 11 месяцев назад +8

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤தரம் என்றும் நிரந்தரம்

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 11 месяцев назад +12

    கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது குமார் ப்ரோ உற்சுகம் படுசூய்யர் வீடியோ எடிடிங் சூப்பர்

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 11 месяцев назад +14

    கொரியாவை பற்றிய உங்கள் தகவல் மற்றும் விரிவாக்கம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்......கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது *** உங்கள் வீடியோக்கள் எப்போதும் சிறப்புடன் உள்ளது...வாழ்த்துக்கள் 👋👋👋🙏

  • @selvam1795
    @selvam1795 11 месяцев назад +5

    அருமையக இருக்கிறது கொரியா சுற்றுப் பயணம் அழகான நாடு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @Wow_Spicy
    @Wow_Spicy 11 месяцев назад +3

    Am also bts fan 💜😉 i like South korea 🥰🤗 thanks bro for ur video it's helpful

  • @user-ri5fr1fp6r
    @user-ri5fr1fp6r 11 месяцев назад +9

    தென் கொரியாவின் தகவல் மிகவும் அருமை நண்பரே. உங்கள் பயணம் தொடரர வாழ்த்துக்கள்.

  • @antonjano
    @antonjano 11 месяцев назад +3

    Korean beautiful Children 😍😍😍

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 11 месяцев назад +7

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது கொரியாவை பற்றிய விளக்கமும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக சொல்கிறீர்கள் தினமும் வீடியோ போடவும் வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 11 месяцев назад +5

    அருமையான பதிவுகள் குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்.. ❤❤❤

  • @sahayajohnson
    @sahayajohnson 11 месяцев назад +3

    வழக்கம்போல் இந்த காணொளியும் அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @New2Way
    @New2Way 11 месяцев назад +5

    இந்த கொரியா எபிசோடு அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கு நண்பா

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 11 месяцев назад +4

    Jeju island ...in many k dramas ...❤️❤️❤️❤️

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 11 месяцев назад +5

    Fantastic episode bro 👍👍✅✅Well done 🙌🙌🙌👏👏👏

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 11 месяцев назад +8

    இனி வரும் வாரங்களில் மகிழ்ச்சியாக வெற்றி நடை போட வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 11 месяцев назад +4

    You are very lucky, Kumar. Enjoy as your best. வாழ்த்துக்கள்

  • @praveenk3482
    @praveenk3482 11 месяцев назад +2

    அருமை குமார் இயக்கத்தில் கொரிய டூர் விளக்கம் வீடியோ எடிட் அருமை அருமை 👍👍👍👍👍😀😀😀😀🎉🎉🎉🎉 🎉🎉 🎉🎉

  • @gucciboyv2111
    @gucciboyv2111 11 месяцев назад +6

    Wow jeju island ... intha video than eathirpathutu irunthan🤗

  • @azhagukumar.Locopilot
    @azhagukumar.Locopilot 11 месяцев назад +4

    அருமை நண்பா
    பஸ் மற்றும் விமான பயணம் எப்போதும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்❤❤❤❤ வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @vickybuddy16
    @vickybuddy16 11 месяцев назад +11

    Seems Korea is difficult even with English for tourists. Appreciate how you managed to convey to them what you are asking

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 10 месяцев назад +2

    செம்பவளம் என்ற தமிழ்ராணி கொரியாவில் விட்டுச்சென்ற சமையல்கலையை தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்த்தாலே அறியலாம். அப்படி யே நம்ம ஊரு சோறும் குழம்பும். கொரியாவை ஆண்டது நம்ம தமிழ்ராணி என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.

  • @kgsm143
    @kgsm143 11 месяцев назад +4

    38:00 அற்புதமான அழகான அமைதியான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qe4wi7mr9d
    @user-qe4wi7mr9d 11 месяцев назад +7

    Every episodes I watch my most favourite country in South Korea think you so much Anna my dream country suthi katinethukku romba Romba thnx Anna innum south Korea pathi neeiraya podugke video I am waiting you are supporter I am from Sri Lanka 💜 BTS 💜

  • @Alfavicky
    @Alfavicky 11 месяцев назад +3

    Solradhuku onnum illa na #simply awesome...👌✌️

  • @kcseka1980
    @kcseka1980 11 месяцев назад +4

    அருமை குமார்...நம்ம ராணி செம்பவள தேவி சமாதிக்கு போனீங்களா...ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @bhagimedia
    @bhagimedia 11 месяцев назад +3

    தொடந்து அருமையான பதிவுகளை தந்து கொண்டே இருக்கும் சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றி ❤🤝

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +4

    வாழ்க வளமுடன் நலமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 11 месяцев назад +5

    Jeju Island 🏝️ in k-drama they mention alot for vacation and relaxation great exploring 🎉
    And you gave us the knowledge that in South korea🌏 they include 27years in youth👍

  • @ganezen
    @ganezen 11 месяцев назад

    சிறப்பான video பதிவு❤❤❤ இதுவரை வந்த உங்க korea videosலயே சிறந்த மூணு videosல இதுவும் ஒன்று

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 11 месяцев назад +2

    வந்த 5 நிமிடத்தில் பார்த்தேன்🙏💕 நன்றி... உலகம் சுற்றும் வாலிபன்MGR
    நன்றி🎉

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 11 месяцев назад +2

    தம்பி குமார், நான் உங்க காணொலி சமீபத்திய நாட்களில்தான் கண்டேன். . .
    மிக மிக அருமை, வாழ்த்துகள் 🤝🙏🥇
    உங்களுடன் நானும் சேர்ந்து சுற்றி பார்ப்பது போல பேசுறது மிக அருமை....
    மீண்டும் வாழ்த்துகள் ...
    நாம் தமிழர், அபுதாபி 🇦🇪

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 11 месяцев назад +2

    இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது நன்றாக ரசித்தோம் வாழ்த்துக்கள் குமார் சார்

  • @kltrends4809
    @kltrends4809 11 месяцев назад +4

    South America vlog pathutu irunthen brooo watching all videos ❤

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 11 месяцев назад +13

    You are pouring lot of good and useful information about the places that would encourage and facilitate others to take up travel to countries with ease.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 11 месяцев назад +2

    Enjoyed this video brother.....

  • @theamazingsleepingsuga4983
    @theamazingsleepingsuga4983 11 месяцев назад +5

    Very excited for the jeju Island series!!!!

  • @rajeshmktg85
    @rajeshmktg85 11 месяцев назад

    Romba romba wait panidu iruken unga kudavey travel panura mathiri iruku really exciting

  • @sarog6457
    @sarog6457 11 месяцев назад

    சகோதரர் குமார் அவர்களே உங்களுடைய கொரியா அனைத்தும் குடும்பத்துடன் பார்த்துவருகிறோம் மிகவும் அருமை நாங்களே கொரியா வில் இருப்பது போல் தோன்றுகின்றது வாழ்த்துக்கள்
    குறிப்பு நாங்கள் ஈரோடு பக்கத்தில் உள்ள பள்ளிபாளையம.

  • @apjchennal8447
    @apjchennal8447 11 месяцев назад +2

    Nice trip kumar keep going
    Superb explanation...

  • @Nivash08
    @Nivash08 11 месяцев назад +2

    Bro nice 👍👍 hard work never fail 💪 Keep rock bro .. Chennai vantha veetuku vaga

  • @MrJonesemmu
    @MrJonesemmu 11 месяцев назад

    Good going Kumaru!!

  • @chandrupavi3379
    @chandrupavi3379 11 месяцев назад

    Super kumaru bro semma arrakasamana video congratulations 👏🎉🎉👏

  • @cocopollachi2928
    @cocopollachi2928 11 месяцев назад

    Machi அருமை.waiting for next episode

  • @sripathi1828
    @sripathi1828 11 месяцев назад +9

    Happiness overload on ur korean backpacking series bro 🎉🎉🎉

  • @piriyapiriya4008
    @piriyapiriya4008 11 месяцев назад +2

    Anna naan intha videova expect pannala 😊🥰

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv 11 месяцев назад +4

    Super 👍 waiting to see juju I'm very excited 🥰

  • @ganapathysairam
    @ganapathysairam 11 месяцев назад +4

    Korean Air is the South Korea's National Air. Asiana is a Private Airline. But Korean air also now like air India ( made private )

  • @anvar-abi
    @anvar-abi 11 месяцев назад +4

    Hlo kumra.. I'm soo excited to see your jeju's upcoming vlogs.. And funs😍😍🥳

  • @asokanchandran2342
    @asokanchandran2342 11 месяцев назад +2

    More small islands best roads but no toll atall many tunnels every 10 km mountain maximum 8000 meters boarding 5 minutes itself allowed Visa free jeju island for Indians jeju island luxury place for Koreans we are very eager to know about jeju island

  • @ragavendra2010
    @ragavendra2010 11 месяцев назад +24

    Your videos are so real and engaging. It makes me to feel that I am travelling to those places. Great videos, creates enthusiasm and eagerness to wait for your next episodes. Keep doing it..All the best and take care.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 11 месяцев назад +1

    Very good explanation 👏kumar
    Natural video in South Korea 🇰🇷🎉

  • @vidhya1320
    @vidhya1320 11 месяцев назад +3

    Each one vedio u are gaining 10k subscribers congratulations bro❤🎉🎉🎉🎉

  • @ramaniramani9971
    @ramaniramani9971 11 месяцев назад +3

    Very exited to see juju episodes all ur episode is superb and u make us to travel along with u. Well done keep rocking.... 👏🙏

  • @manaljawfer4129
    @manaljawfer4129 11 месяцев назад +4

    What i like the most in your video is the budget controlling strategies you say... money is very important. If i ever get a chance to visit korea I'll definitely use your videos as a guide❤

  • @manivannan8114
    @manivannan8114 11 месяцев назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @mariya9876
    @mariya9876 11 месяцев назад +1

    We are enjoying your videos. keep posting more. take care

  • @mdlovergaming143
    @mdlovergaming143 11 месяцев назад +4

    Keep rocking anna❤

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 11 месяцев назад

    நாளைக்கு vdo potturu bro ellam super ah irukkomo pakka asaiya இருக்கு 🤩

  • @satishkumarr1533
    @satishkumarr1533 11 месяцев назад

    Nice video..was expecting this video

  • @sanas3314
    @sanas3314 11 месяцев назад +1

    Last la antha hostel la white t shirt paiyan sema....Vekka padurathu avlo alagu🔥😍Nammaku Korean nalaey Alaguthan ya😂

  • @janaranjania2537
    @janaranjania2537 11 месяцев назад

    Wait panitu irunthen sir😇👍

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 11 месяцев назад +2

    Thank you.have a nice time in the island.take care.kumar

  • @vidhya1320
    @vidhya1320 11 месяцев назад

    21:32 aioo antha akka alaga irukaanga...❤❤❤❤😊😊😊so Cute

  • @Vinothdestination
    @Vinothdestination 11 месяцев назад +3

    Thanks Anna for jeju island episode all the best🎉🎉🎉

  • @Shreensparkle
    @Shreensparkle 11 месяцев назад +3

    Very excited to watch Jeju Island episode ❤

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 11 месяцев назад +3

    22.30 you are right. India no reduction of price. Experienced that in Goa to Chennai fights.

  • @manoharanrajan824
    @manoharanrajan824 11 месяцев назад +3

    குமார், சியாலிலிருந்து கிளம்பி ஜீஜோ தீவு ஹாஸ்டல் சேர்ந்த
    தருணம் வரை உண்டான "ஏக் தம்" வருகையைக்காணும் போது, ஒரு 'த்ரில்லர்" பார்க்கும் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொள்கிறது என்பதை மறுக்க முடியாது! அடுத்தப்
    பதிவு எப்போது? என்று மனசு ஏங்குவது, நிஜம்!

  • @jency.e4414
    @jency.e4414 10 месяцев назад +2

    Yes "our blues" drama la na pathurke Jeju Island 😍😍😍 intha drama oru song bts jimin tha padirkaru💜😍 antha song avlo super ah irukum. And "extraordinary attorney woo" drama la oru episode Jeju island tha eduthanga

  • @monisha504
    @monisha504 11 месяцев назад

    Anna neega vera level anna ❤️.... Konjam days ah unga video paka start panunoum..... Apa erudhu dailyum enga v2 tv la unga video dha mrg erudhu eve vara unga videodha oduthu.....enoda babyku age 1 year 4 month achu ungala tv la pathathum semma hpy agura.....unga all video spr na.... Unga chennal vera level la pogapoguthu😎😎😎😎♥️♥️♥️♥️

  • @merthunjayan6690
    @merthunjayan6690 11 месяцев назад

    Nice view 👌👌👌👌👌 enjoy bro 💐💐💐💐 ananth veppadai

  • @RSXXX229
    @RSXXX229 11 месяцев назад

    AWSOME VLOG 👍.
    ULLAGAM SUTRUM VALIPAN ✈️

  • @venkatesan673
    @venkatesan673 11 месяцев назад

    புதுமையான வீடியோ. கொரியா அழகு. வாழ்த்துக்கள்.🌹🌹👍👍🙏

  • @singleschannel5113
    @singleschannel5113 11 месяцев назад +1

    Hi pa ,I am big fan of u ❤️♥️❤️ semaiya eruku uga yalla videos lam thrilling ha eruku 💖💖💖💖safe journey 💖💖

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 11 месяцев назад +2

    My honey moon was there... Winter time... Polite ppls..at one time i could not find the way out from market night time ... Even though they not understand English that much but they tried to help us and did it... Really missing Jeju do

  • @kalaiyarasanthambidurai9053
    @kalaiyarasanthambidurai9053 11 месяцев назад +2

    மூன்று லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் விரைவில் வர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vallavanabi6519
    @vallavanabi6519 11 месяцев назад +2

    Who remembers jeju Island in boys over flowers 😅 incheon airport in she was pretty kdramas 😅Fighting!! Kumar bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +1

    அருமையான பதிவு ❤

  • @harisanith3310
    @harisanith3310 10 месяцев назад

    அருமை குமார் அண்ணா!!

  • @rajalakshmirajalakshmi2397
    @rajalakshmirajalakshmi2397 11 месяцев назад +4

    Wow super super jesu island poidingala 😅 anga tha 🤭 jk v jimin 🐤 poranga anga enna tha eruku nu nanum pakuran 😅. Tq so much brother na tha ketan jesu island ponga sonna ❤❤

  • @srisabari6574
    @srisabari6574 11 месяцев назад

    South Korea series la erunthu than unga video pakkura bro very interesting nanga Anga erukkara mathiri erukku bro ...😊

  • @Neela71
    @Neela71 11 месяцев назад

    JEJU = JEY JEY.... Super kumar bro.. very interesting 🎉❤🎉

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 11 месяцев назад +4

    ❤juju island🏝 waiting bro

  • @nirogilitz
    @nirogilitz 11 месяцев назад

    Superb bro keep it up 🎉

  • @kltrends4809
    @kltrends4809 11 месяцев назад +2

    Today mrng la irunthu unga vdos tha bro pathutu iruken all videoss semma enoda dream um neraya country suthi pakanum nu but mudiuma thrla ❤❤❤❤ keep rock 🎉

    • @kltrends4809
      @kltrends4809 11 месяцев назад

      Antarctica vlog tha na 1st pathen apo start Pani Ella vdos paka arampichiten

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 11 месяцев назад +3

    Hi bro really good culture in Korean food and place so good keep rocking bro👌♥️♥️🔥👍

  • @user-ur6hs1xc6q
    @user-ur6hs1xc6q 11 месяцев назад

    Nice.like.Awaiting more v.clips Mr.Running Kumar

  • @sabas7575
    @sabas7575 11 месяцев назад

    Very good information video 🎉❤❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад

    உலகம் சுற்றும் வாலிபருக்கு வாழ்த்துக்கள். அங்க வர நினைப்பவர்களுக்கும் நல்ல ஐடியா கொடுக்குறீங்க.

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 11 месяцев назад

    தென்கொரியா இவ்வளவு
    அழகா?வாவ் அருமை.

  • @sujasenthil5235
    @sujasenthil5235 11 месяцев назад +1

    Nice traveling. All the best.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 месяцев назад +5

    Enjoy your journey ❤❤❤

  • @felicsdavid5667
    @felicsdavid5667 11 месяцев назад

    Super bro i appreciate your work. I really like this