🤔அப்படி என்ன அதிசயம் குமாரு?? | Korea ep13

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode started from the hostel and travelled to next major town Seogwipo located in the south of Jeju island and then from there visited the famous waterfall which is one of its kind seen only here in Asia.
    Do watch the video fully to know more about this unique waterfalls.
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 693

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +154

    இது ஆசியாவின் ஒரே அதிசயம். மறக்காமல் பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: ruclips.net/video/hVrDVGtWMvA/видео.html
    Ep2: ruclips.net/video/QVXCHRz3dPk/видео.html
    Ep3: ruclips.net/video/b7F-AIpVYP8/видео.html
    Ep4: ruclips.net/video/uNDBhwUHYjQ/видео.html
    EP5: ruclips.net/video/a3vEip_8n9k/видео.html
    EP6: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep7: ruclips.net/video/krB3StxGU6Q/видео.html
    Ep8: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep9: ruclips.net/video/oFoLTmeGt3g/видео.html
    Ep10: ruclips.net/video/jUfyIeSe-ho/видео.html
    EP11: ruclips.net/video/Srl9h93_PNE/видео.html
    EP12: ruclips.net/video/blXrtov8UbQ/видео.html
    Ep13: ruclips.net/video/-udRwWldrDo/видео.html

    • @ramyaraja7490
      @ramyaraja7490 Год назад +2

      Ama bro purple color 💜 heart. I love u -I purple u nu sollluvom

    • @ragavendra2010
      @ragavendra2010 Год назад

      Sir you never disappointed me. You are presenting the virtual world tour every 2 days. Spectacular and splendid places esp socializing with locals is the highlight.all the best and take care.

    • @moganraajmogan6381
      @moganraajmogan6381 Год назад

      Ok Anna rommba interested ahh irukku thank you Anna na BTS fan tha aprom south Korea eannaku rommba pudikkum

    • @anbutraders2095
      @anbutraders2095 Год назад

      9:02 unga watsapp la irunthu unga friend ku antha type panni sent pannunga then antha number a click pannunga avanga watsapp open aagum

    • @sanjeevialagesan766
      @sanjeevialagesan766 Год назад

      அருவி.

  • @rameshn2250
    @rameshn2250 Год назад +175

    வாத்தியாரே எங்க வேணா போங்க பத்திரமா இருங்க ❤❤

  • @vinothravi3158
    @vinothravi3158 Год назад +25

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤தரம் என்றும் நிரந்தரம்...🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +15

    வாத்தியாரே நாங்க பார்க்கனும் என்கிறதுக்காக நீங்க ரொம்ப Risk எடுக்காதிங்க, நெஞ்சு பக்கு பக்குங்குது.
    ஆனாலும் அருமையான தீவில் அற்புதமான நீர்வீழ்ச்சி Location super 😊

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +6

    கொரியா நாட்டின் பயண வீடீயோக்கள் சூப்பர் அறிவு சார்ந்த விசயங்கள் அருமை குமார் ப்ரோவின் தகவல்கள் அருமை

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +21

    பத்திரம் குமார், கடலில் கலக்கும் அருவி, அருமை..👍🇮🇳🇮🇳🇮🇳✈️

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Год назад +11

    அதிசய அருவியை காண்பித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே ❤

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Год назад +9

    ஆசியாவின் அதிசயம்.....அழகான அருவி..அருவின் சத்தம் மிக அழகையும் ரசிக்கலாம்... .அருமையான காணொளி... அற்புதமான விளக்கம், விரிவுரை, வர்ணனை .....வாழ்த்துக்கள் செந்தில்🏝🗼👍👍👍👍👍

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 Год назад +22

    குமார் பார்த்து குமாரு எங்களுக்கு பயமா இருக்குது குமாரு நாங்களும் என்ஜாய் பண்றோம் குமாரு 😂

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 Год назад +2

    குமார் வாத்தியார் ஐயா,ரொம்ப ரிஸ்க் எடுக்கிறீங்க ,ஜாக்கிரதை.
    Super waterfall and very good location. Thanks for your sharing.🎉

  • @user-jr2cb2nr6y
    @user-jr2cb2nr6y Год назад +3

    இது வரைக்கும் யாருக்குமே கமென்ட் போட்டது இல்ல ஜி.. first time உங்களுக்குத்தான் கமென்ட் போடுறேன்.. நிஜமாவே நீங்க லெஜன்ட்.. வாழ்த்துகள்🎉

  • @sundarraj13
    @sundarraj13 Год назад +7

    ,திடீர் என்று bear grills ஆக மாறிய Backpacker குமார்.. 😅😅

  • @marvelgamingyt4715
    @marvelgamingyt4715 Год назад +4

    பாதுகாப்பு முக்கியம் குமாரு

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +4

    கடலும் அருவியும் ஒரே இடத்தில்... அருமையான வீடியோ வாழ்த்துக்கள் குமார் சார் சேப்டி முக்கியம் குமார் சார்...

  • @antinukelenin
    @antinukelenin Год назад +4

    அருமையான இடம் Bro இது. உண்மையிலேயே அதிசயம் தான்❤❤❤❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +7

    குமாரு ரொம்ப தில்லுதான்பார்த்துபோ முயற்ச்சிக்கு பாரட்டுகள்🎉

  • @kathirfamily
    @kathirfamily Год назад +1

    அற்புதம் என்ன உரைப்பேன்.... உங்கள் வீடியோ வர எப்பவும் என்னை மறப்பேன்...🎉 அருமை தலைவா❤❤❤

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu Год назад +3

    Sema sema super enjoyment travelling video 👌👌👌👌👌👍👍👍👍

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 Год назад +2

    நல்லா இருக்கு குமார்சார் தமிழனின் பயணம் தடைகளை தாண்டி உலகம் முழுவதும் பயணிக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @user-ir6gv8be8w
    @user-ir6gv8be8w Год назад +5

    Hi Brother, I have never commented on any videos aana unga Korean series start pannom me and my wife together (she is a BTS and South Korea fan) and then started Central America series.. your efforts and commitment to yyour subscribers.. vera level bro!! keep rocking.. keep travelling.. naanga paakadha countries ah paaka vekradhuku nanri!! - love from Canada

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад

    அற்புதமான அருவி அதுவும் கடலில் கலக்கும் அருவி super. 😊😊😊😊😊😊

  • @sathyaamudha6899
    @sathyaamudha6899 Год назад +1

    அற்புதம் அற்புதம் அருவியும் கடலும் குளுமை குளுமை.

  • @getmyview1
    @getmyview1 Год назад +23

    Thoroughly enjoying Jeju Island series. ‘ Biophilic architecture’ was the design used on the building.

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 Год назад +16

    Dear Kumar,
    You have visited a beautiful island. The unique falls directly falling into the sea is really wonderful spot. Best wishes to continue your travel.

  • @surulirajanj
    @surulirajanj Год назад +1

    ஜெங்- ஜாங் அருவி மிக அருமை.... பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Год назад +6

    குமாரு பாதுகாப்பாக இருங்கள்,
    நாம் தமிழர், அபுதாபி 🙏⚔️⚖️🇦🇪

  • @CsknSwamy
    @CsknSwamy Год назад +5

    Beautiful Jeju Island.... Waterfall, simply superb.

  • @minhajakthar13
    @minhajakthar13 Год назад +7

    I like all your raw content videos. Good luck be safe.

  • @kgsm143
    @kgsm143 Год назад +2

    40:34 கடலில் விழும் நீர்வீழ்ச்சி பார்க்க அழகாக அருமையாக அற்புதமாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @asathali2863
    @asathali2863 Год назад +5

    Kumar na pathu na engalukku bhayama irruku naaaaaa❤❤❤❤❤

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Год назад +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @wordsletters4043
    @wordsletters4043 Год назад +8

    A different multistorey building with plants that you saw and asked to comment if anyone knows. This is nothing but vertical garden landscape - where ornamental plants are grown vertically on the building walls both outdoor and indoor. Now this has become trending in china, Korea, Europe, even in India especially north and picking up in Chennai too😊

  • @ARMY_craftcorner
    @ARMY_craftcorner Год назад +7

    ❤💜❤💜❤💜❤Anna next go to BUSAN
    BTS JIMIN'S DAD'S CAFE
    pls pls pls❤💜❤💜❤💜❤

  • @145vasanthavinothan8
    @145vasanthavinothan8 Год назад +7

    Bro .... release korea vlog as 16 episodes..... because every kdrama will be released as 16 episodes........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤........a single man..... released as his travel vlog aa kdrama 😂😂❤❤❤❤.....hats off bro 👍❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +1

    😮😮 wow 👌🏻 நன்றி சகோதர எனக்கு உங்க videos எல்லாம் ரொம்ப பிடிக்கும் இப்போதான் சமீபத்தில் தான் பார்க்க ஆரம்பிச்சேன் 👌🏻👌🏻நானும் உங்ககூடவே travel பண்ணமாதிரி explained பண்ணறீஙக 😮😮😮நன்றி சகோதர❤❤

  • @Sekhar1944
    @Sekhar1944 Год назад

    நல்ல போட்டோகிராபி. நல்ல குரலில் விவரணை. சூப்பர் குமாரு. பிசுரு தட்டாமல் ஒத்திகை பார்க்காமல் கமெண்ட்ரி. சூப்பர். வேறு வார்த்தை தெரியவில்லை.

  • @jks9475
    @jks9475 Год назад +3

    Omgg🥺🥺✨ Soooo lovely place

  • @MrKart1
    @MrKart1 Год назад +6

    Central america series is a cult classic kumar anna.. Makkal kondada maranrha series.. Now your Hardwork is paying off.. Every video is hard hitting nowadays.. Feeling good for you.. Love you... Take care.. ❤

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Год назад +2

    Safe seol jeju island nobody in the reception but safe food with octopus 300 to 600 waterfalls drop on the sea directly rarest one we are intrusting to saw the falls with you and beach seafood tastings super

  • @SureshKumar-gr2rr
    @SureshKumar-gr2rr Год назад +1

    I really enjoyed thanks bro. Sea food விற்கும் ௮ம்மாக்கள் . Thanks to sea food.

  • @145vasanthavinothan8
    @145vasanthavinothan8 Год назад +2

    Christopher Nolan in traveling version......kumar 😂😂😂❤❤❤❤❤.....just don't understand..... just feel it ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SarathKumar_VK18
    @SarathKumar_VK18 Год назад

    Jeju island drama la pathadhu ipo thalaivan thirai la pakuradhuku nalla iruku👌👌

  • @ZehaSafri
    @ZehaSafri Год назад +3

    I'm waiting for your video yaaa❤❤ finally I'm see it😍

  • @durai01
    @durai01 Год назад +3

    Recent days la unga videos familyoda enjoy panni pakurom bro ☺️ inum romba place explore pannuga bro 👍

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 6 месяцев назад

    இயற்கையை நேசிக்கும் குமார் அண்ணாவிற்கு ❤ நன்றி

  • @Komba_Dog
    @Komba_Dog Год назад +5

    Thank you thalaiva… Tharisanam kidaiththu… 🎉🎉

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex Год назад +2

    Very nice and beautiful but your safety is important we are enjoy this location thank you

  • @vidyavathikannan3738
    @vidyavathikannan3738 Год назад +2

    Super waterfall.....nice location...thank u ❤

  • @poosakum
    @poosakum Год назад +2

    Wow Amazing water falls But it was scaring due to the slippery rocks ! Great Thanks Kumar for a Great view

  • @informationfactor
    @informationfactor Год назад +3

    10:47 pull nu potirku push panringle bro😂😂😂

  • @mariya9876
    @mariya9876 Год назад +1

    nice video thambi. super water falls. walk carefully over the rocks.

  • @magicaljapan1762
    @magicaljapan1762 Год назад +1

    I was there on 15th. Manjanggul cave , hallasan. Enjoy your trip

  • @SteTaeKimTaehyung
    @SteTaeKimTaehyung Год назад +1

    29:33 to 29:58 mind blowing so amazing en life la na idhellam ciniema la dha pathurken frst time inga pakuren what a beautiful amazing this waterfalls paaka rendu kannu pathadhu 😱😱😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ tnq tnq so much bro

  • @Tamilsf3
    @Tamilsf3 Год назад +1

    கவனம் னா சூப்பர் செம....👌👌👌

  • @azhagukumar.Locopilot
    @azhagukumar.Locopilot Год назад

    அருமையான வீடியோ நண்பா பார்க்க பார்க்க கண்களை விட்டு அகலாத காணொளி மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கள்❤❤❤

  • @venkatesan673
    @venkatesan673 Год назад +1

    வாழ்த்துக்கள். அணைத்து கொரியா வீடியோ 👌. 🌹 🙏👍

  • @moganraajmogan6381
    @moganraajmogan6381 Год назад +7

    Anna ep13 pottathuku rommba thank you stay safe Anna

  • @MalaysiaTamilanVlogs
    @MalaysiaTamilanVlogs Год назад +2

    Awesome place.. Wonderfully captured. Appreciate your service..

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Год назад +1

    What a man . Awesome ulagam sutrum man.

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад +1

    மிகவும் அருமை குமார்

  • @sahayajohnson
    @sahayajohnson Год назад

    வழக்கம் போல் இந்த காணொளியும் அருமை நல்ல விளக்கம் வாழ்த்துகள் குமார்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் நீர்வீழ்ச்சி

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 Год назад +2

    Wow what a water fall!! Amazing that such a small island has a big waterfall as this. And falling directly into the sea make it even more attractive place to visit. Such a small island having such a good waterfall, sad it cannot be utilised fully.

  • @kgselvarani747
    @kgselvarani747 Год назад +1

    அற்புதம் காட்சிகள் சூப்பர்

  • @Msrsvillagefamily
    @Msrsvillagefamily Год назад

    அன்னா கொரியா வீடியோ ல இது தான் மாஸ் ❤ அழகு 💚 உங்கள் வீடியோ எல்லாம் 80/ பார்த்துட்டோம் ✌️🙂👍😊

  • @shorex51
    @shorex51 Год назад +3

    Your presentation and content is really good. ..keep it up...Try to cut short the video length....You deserve Million Subscribers very Soon😊

  • @Teddy-pw4ym
    @Teddy-pw4ym Год назад +1

    Wow sema bro i was watching ur all videos especialy this south korean trip ....38.43 That place Bts V Visited in Bts Vlog

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Wonderful kumar enjoying with you so close the waterfall s hope the water is so sweet and clean

  • @divyakannank8839
    @divyakannank8839 Год назад +1

    Kumar anna...vera level video..super fantastic anna.. appreciated lot!!! Indo Korea!!💜
    Try panunga ..thank you and Hi in Korean language!!

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Год назад +7

    குமார் மட்டும் போகல. கூடவே நாங்களும் போற மாதிரியே ஒரு பீல்😂. இன்னும் எத்தனை நாள் இருப்பீங்க குமார். இன்னும் எத்தனை வீடியோ கொரியா பத்தி போடுவீங்க.

    • @prabhabalu9683
      @prabhabalu9683 Год назад +1

      முழுசா கொரியாவை பாத்தாச்சு. பஸ், பஸ் டிரைவர் எல்லாம் சூப்பர். பிரச்சனை யே இல்லை. நம்ப ஊர்ல டவுன் பஸ் நிறுத்துன்னா நிறுத்துவாங்களா. திட்டிட்டே இறக்குவாங்க.ஊரே சுத்தமா இருக்கு குமார். நம்ப ஊர்ல எங்க பாத்தாலும் வடநாட்டு காரனுங்க பான்பராக்க போட்டு துப்பிவச்சிருக்கானுங்க.
      இத்தனை சுத்து சுத்தறீங்களே கால் வலிக்கலையா. நீங்க நடக்கறத பாத்தா எங்களுக்கு கால் வலிக்குது. கிடைக்கறது தின்னுட்டு. ஒரே ஒரு பை மட்டும் எடுத்துட்டு உலகத்தையே சுத்திவரீங்க. நாங்க எல்லாம் போனா எத்தனை பை எடுத்துட்டு போயிருப்போம்.ஒரு மஞ்சப்பை தூக்கிட்டு பக்கத்துல கடைக்கு போற மாதிரி. பக்கத்து நாட்டுக்கே போறீங்க😂அருமை. எப்படி எல்லா ஊர் சோறும் திங்கமுடியுது. நம்ப ஊர் சோத்துருசியை தின்னுட்டு . பக்கத்து ஊர்ல தின்னாக்கூட பிடிக்க மாட்டீங்குது.நீங்க அசால்ட்டா எல்லா நாட்டு உணவையும் சாப்படறீங்க. எப்படா வீட்டுக்கு போய் நம்ப ஊர் சோறு திங்கனும்ன்னு தோணாதா😃😀😄👌👍🌻🌹🌹🌷🌷🌼🌺🌺🌺🌸💐🐥

    • @prabhabalu9683
      @prabhabalu9683 Год назад

      லோக்கல் இருக்கிறவங்க கூட இப்படி சுத்தமாட்டான்.அந்த ஊர்லயே பிறந்து வளர்ந்த மாதிரி போறீங்க.

    • @prabhabalu9683
      @prabhabalu9683 Год назад

      💟

    • @prabhabalu9683
      @prabhabalu9683 Год назад

      நீர்வீழ்ச்சி அருமை. கால் வழுக்கும் குமாரு. போகாதீர்கள். போதும் தூரத்தில் இருந்தே படம் பிடிங்க தம்பி. எங்களுக்காக ரிஸ்க் எடுக்காதீங்க. ஜாக்கிரதை யா இருங்க. குழந்தைகள் எல்லாம் எவ்வளவு ஜாலியா வராங்க பேச😂 👌

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +1

    Semma beautiful waterfalls fantastic kumaru bro. Engallukku super place katta neenga risk edukuringa bro. Safety first bro careful. Arrakasamana mind and body relaxing. Local food super bro enjoy keep rocking 🎉🎉❤

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +2

    Ippadi oru waterfall location kattuvinganu ethirpakala bro👌👌👌Athuvum antha RAW sound of water👌👌❤❤❤

  • @vijikrishna1
    @vijikrishna1 Год назад +4

    Excellent Kumar 🎉Amazing experience even we had the same feeling as if we are near the falls & sea.god bless you

  • @Paul-qf8oe
    @Paul-qf8oe Год назад +5

    ❤your introduction is awesome 🎉bro. GOd bless ❤you

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +3

    I wonder how director Shankar has missed this location 🤔 ... beyond words ... just mind blowing 🤯 🙃 😊

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 Год назад +1

    You are amazing brother👍👌
    Vry interesting to see yr all videos🌟💫
    Go head brother.. We all support you💪
    I'm Kumar too from Msia😅

  • @srimalisrini2262
    @srimalisrini2262 Год назад +1

    Water fall amazing. Appriciate ur efforts. Thank you for sharing this. Take care.

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Год назад +2

    Lovely falls. Fine coverage

  • @Magigopiudt
    @Magigopiudt Год назад +2

    The most liked intro "vannakam naan ungal Kumar".

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 Год назад +2

    நீர்வீழ்ச்சி ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு அண்ணா 💙💙💙

  • @Jaganth4122
    @Jaganth4122 8 месяцев назад

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🏼🙏🏼எனக்கு korea ரொம்ப பிடிக்கும் ஆனால் பாக்க முடியாது nu nenachan இப்போ உங்க மூலமாக பாத்துட்டேன் ரொம்ப சந்தோஷம் அண்ணா 🙏🏼🙏🏼

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Год назад +2

    சூப்பர் தம்பி தமிழ் வீரான்❤❤❤

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 Год назад +1

    Sea 🌊water falls super bro carful brother ❤

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +1

    அருமை. நீர்விழ்ச்சி ரம்மியமாக இருக்கு . நம் நாட்டில் உள்ள சதுப்பு நில காடுகள், மலைகள் , நீர்விழ்ச்சிகளை காட்சிப்படுத்தி , வசதிகளை பெருக்கி இன்னும் சுற்றுலாவை அதிகப்படுத்தவேண்டும் .

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Aarputham water falls vadiva irruku 👌 Happy Kumar.light Pasikethu ho omam saptungkoo 😘😢enn

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    நான் எந்த கொரியன் ராமாவும் பார்த்ததில்லை மூவி பார்த்ததில்லை குமாரு. உங்க வீடியோல தான் இதெல்லாம் பார்த்து இருக்கேன் இதுல எனக்கு புடிச்ச முக்கியமான அந்த அம்சம் அருவி தான். பதிவு நல்லா இருந்தது தம்பி.

  • @purple._.home._.07-rg3pd
    @purple._.home._.07-rg3pd Год назад +1

    Anna unga videos ellam pathen ellam romba intrestinga irukku 💯

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +2

    Beautiful water falls Thambi .Very Good experience

  • @sounderrajan7285
    @sounderrajan7285 Год назад +1

    Nice falls Kumar enjoyed

  • @Rahuldev357
    @Rahuldev357 Год назад +5

    Waterfalls was awestruck!!! Take care Prof.Kumar.. We believe that you are safe because you have uploaded the videos later coming back home.We always want to be an explorer like this.. For my kid also.. Mass thalaivaa nee.. Always with you!!! Love you loads

  • @RameshKumar-og5jc
    @RameshKumar-og5jc Год назад +1

    Excellent panoramic views, Unforgettable memories Superb. 😊😊🎉🎉

  • @SteTaeKimTaehyung
    @SteTaeKimTaehyung Год назад +3

    Jeju island naale island drama dha nybgm varudhu ❤️🤗 tnq for uploading this video bro 💜💜💜💜

  • @imkir4n
    @imkir4n Год назад +1

    Amazing vlog kumaru

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn Год назад +2

    Hostal ku pooyeettu video mudichi erukkalaam anna😓... Time extra aanalum paravala.... Nanga pappom.... Boor ree adikkala anna.... 2 hours video poottalum naan pappen🤩😍love you anna😍😘

  • @HelloCooking
    @HelloCooking Год назад +1

    Woooow.... waterfall superb.... thanks bro

  • @anvar-abi
    @anvar-abi Год назад +8

    Wow... Wonderful scenario.. 😍Brother 💜💜

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv Год назад +3

    40 mins ponathey therila super view never expected super vlog and careful bro thanks 👍

  • @stephenjack8723
    @stephenjack8723 Год назад +1

    Annachi Arumai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @newtamilboy
    @newtamilboy Год назад +1

    குமாரு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி என்னாதீங்க. வேணாம் விபரீதவிளையாட்டு. பட்ஜெட் என்றாலே குமாருதான் நன்றி குமாரு