இந்தோனேசியாவில் தரமான மதுரை பரோட்டா கடை | Indonesia EP- 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 289

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 7 месяцев назад +42

    ஒரு திரைப்படம் பார்த்தது போல அனைத்து அம்சங்களும் இருந்தது. க்ளைமாக்ஸ் தமிழர்களோடு முடித்தது மிக, மிக அருமை. வாழ்த்துக்கள புவணிதரன்.

    • @bosebosebose8511
      @bosebosebose8511 7 месяцев назад +1

      அருனம 👌🤞👌🤞🤞

  • @gjgj2918
    @gjgj2918 7 месяцев назад +34

    அந்த முதல் அடி பொன்னியின் செல்வன் பாடலை நினைவு கூறுகிறது

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 7 месяцев назад +3

    கலாச்சார பன்முகத்தன்மையை நிறைய நாடுகளில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சகோதரே.❤

  • @lokeshs8451
    @lokeshs8451 7 месяцев назад +39

    நமது கலாச்சாரம் மற்ற நாடுகளில் பார்க்கும் போது சந்தோசமா இருக்கிறதுஆனால் இங்கே நமது கலாச்சாரத்தை நாம் மறந்து கொண்டிருக்கிறோம்😢

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 7 месяцев назад +130

    பல வெளிநாடுகளில் ராமாயணம் மஹாபாரதம் மிக பிரபலம். உலகின் மிக பெரிய சிவன் கோயில் பிரம்பனான் இந்தோனேசியாவில் உள்ளது

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 7 месяцев назад +9

      so hindu not indian religion

    • @ajaidaks17
      @ajaidaks17 7 месяцев назад +19

      Hindu is not a religion. It is a way of life. நமது தமிழ் மன்னர்கள் இந்த வாழ்வியல் முறையை உலகம் முழுவதும் பரப்பினர்.

    • @VigneshVicky-o7p
      @VigneshVicky-o7p 7 месяцев назад +6

      Intha temple ku ponga bro 👍

    • @PrithvIRaj-xi4sw
      @PrithvIRaj-xi4sw 7 месяцев назад +12

      ​@@Kalanjiyam22 Orama poi umbu

    • @manigandanp9996
      @manigandanp9996 7 месяцев назад

      Buvani you solo video is beast

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 7 месяцев назад +32

    உலகில் அதிகமான(முதலிடம்) முஸ்லீம் ஜன தொகை கொண்ட நாடு Indonesia 🇮🇩. அந்நாட்டில் நம்ம இந்து மத‌ம் இன்னும் பேணி காக்க பட்டு வருவது 👌🔥😎

    • @SRJRAJA92
      @SRJRAJA92 6 месяцев назад +1

      Aanal Nam naatil sanghi kalaal Pala Muslim Pallivasalgal idikapattuvarukirathu.... Muslim Avan Oorula iruntha kovila avan paathukaakuraan athai Pola Nam ooril irukura Yalla matha valipaatu thalangalum paathukaakka padanum

    • @dheebankumar7799
      @dheebankumar7799 6 месяцев назад

      சார் இந்தோனேசியா ஒரு காலத்தில் 100 சதவீதம் இந்துக்கள் நாடு மதம் மாற்றம் செய்து செய்து அதை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டார்கள். தற்போது அங்கு இருப்பது கொஞ்சம் நஞ்சம் தான்
      இது போல இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாறி விட கூடாது நமது பழமை காக்கப்பட வேண்டும் இல்லைனா உன் கோயிலுக்கு மேல பள்ளிவாசலை கட்டி உங்கள் அடையாளத்தை அழித்துவிடுவார்கள்

    • @vinushankar72
      @vinushankar72 6 месяцев назад

      Especially Bali full of hindus

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 4 месяца назад +2

      Indonesia islands fully was a Hindu country, after Muslim invasion all Islands were converted to Islam, one small island that got left out was Bali. Even today in the main islands you can see many destroyed Shiva Viisnu temples in other big islands like Java. See big Parambanan Siva temple in Java.

  • @selvam1795
    @selvam1795 7 месяцев назад +1

    அருமையா இருந்தது அற்புதமாக இருக்கு பாலி சுற்றுலா அருமையான நல்ல பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kavinkandy9248
    @kavinkandy9248 7 месяцев назад +1

    22:00 like ponniyin selvan Movie Karikagal aatam dance maari irukkku Music ❤️‍🔥🥳

  • @kr83k
    @kr83k 7 месяцев назад +38

    நம்ம துணை முதலமைச்சரும் நயன்தாராவும் dance ஆடுன எடம் 😉

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 7 месяцев назад +1

      kooda un kommavum aaduna idam

    • @senthilnathanshanmugam437
      @senthilnathanshanmugam437 7 месяцев назад +1

      எடம் இல்ல இடம் வெண்ண..

    • @kr83k
      @kr83k 7 месяцев назад

      @@senthilnathanshanmugam437 theriyum, moodra tamil puluthi..

    • @siva_99
      @siva_99 7 месяцев назад +1

      ​@@Kalanjiyam22unga kothala olutha idam

    • @sanjosh80
      @sanjosh80 7 месяцев назад +1

      Unmaiya dhanada sonnaru unakku en indha kovam, oopi nu proove pannuriya indha 200 ​@@Kalanjiyam22

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 7 месяцев назад +3

    அருமையாக இருக்கு , உணவு கட்டுப்பாடு , உடல் எடையை குறைக்கும் .

  • @பாண்டியன்சுமதி
    @பாண்டியன்சுமதி 6 месяцев назад

    மாரியம்மன் ...மாரி=மழை..மழை வேண்டி நாம்..மாரியம்மனை வழிபடுகிறோம்..எல்லாமே ஒன்றுதான்,

  • @pounvelvel7097
    @pounvelvel7097 6 месяцев назад

    கேரளாவில் இது போல தான் மலைகளில் இருக்கும் அனைத்து பழங்களும் அங்கே கிடைக்கும்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 7 месяцев назад +2

    Wonderful video. Vera level. Very beautiful scenario🎉congratulations Bhuvani. Thank you🙏 so much..

  • @chooribachiworld
    @chooribachiworld 7 месяцев назад

    Uma and Bhuvani both are friendship amazing both are hard worker❤❤❤❤

  • @Manikandan-hb7fz
    @Manikandan-hb7fz 7 месяцев назад +2

    21:51 bro PS1 la devaralan aatam nu oru song irukum la, athuku ithulenthu than inspiration eduthu potruparu ARR, avare solliruparu

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 месяцев назад +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @dilrubasaroja
    @dilrubasaroja 7 месяцев назад

    Hi,Buvani, semma ya iruku.naangalum ride pora feel kedachudhu.romba happy ya iruku.Thank you.😊😊

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 7 месяцев назад +2

    Indonesia🇮🇩 episode 2 video la neega sorgathiye neradiya kamichiteega vera vera maari place nanba veralevel la iruthuchi 😍😍🥰🥰💯👍

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 месяца назад

    உங்களின் இந்தோனேஷியா Vedioவை 4 நாட்களாக எதிர்பார்த்தேன்

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 7 месяцев назад +2

    24:46 amazing ❤❤❤

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 7 месяцев назад +3

    Amazing coverage ❤informatic coverage ❤intersting to watch your coverage ❤❤keep it up ❤Best of luck ❤

  • @SEKARARUMUGAM-ju8ic
    @SEKARARUMUGAM-ju8ic 5 месяцев назад

    இது நல்ல வீடிேயா மிக்க நன்றி தலைவா

  • @Sivakumar_23
    @Sivakumar_23 7 месяцев назад +1

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 месяцев назад +1

    Where ever if you go please don't forget our umbilical relationship between Tamil Nadu people and Tamil people in abroad Any way thank you very much for shown the beautiful video coverage Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @ravigovind9587
    @ravigovind9587 7 месяцев назад

    As usual the video is great and we feel as if we have visited Bali. Thanks.

  • @Anand99977
    @Anand99977 7 месяцев назад +2

    மிகவும் நல்லது bhuvani 🤩

  • @maryvijayab8990
    @maryvijayab8990 7 месяцев назад +2

    Bali series vera level bro, Enjoy

  • @ameerabbas8009
    @ameerabbas8009 7 месяцев назад +2

    சூப்பர் தல மாஸ் தல மாஸ்க் காட்டிட்ட

  • @RahamathullaRahamathulla-x3x
    @RahamathullaRahamathulla-x3x 7 месяцев назад +1

    Tharamana videos boom 💥🌎💯

  • @deenadayalan272
    @deenadayalan272 7 месяцев назад +6

    ஆடு ஜீவிதம் படக்கதையில் நடக்கும் இடங்களுக்கு சென்று அங்கு நடப்பவற்றை உங்களால் (பாதுகாப்புடன்) ஒரு பதிவு போட முடியுமா.உங்களுக்கு பிரச்சினை வரும் என்றால் செல்ல வேண்டாம்.

  • @sundaryatra.bicyclenomad
    @sundaryatra.bicyclenomad 7 месяцев назад +1

    Amazing ❤❤❤ really enjoyed

  • @balujaya669
    @balujaya669 7 месяцев назад +1

    ❤❤❤ Beautiful video Bhuvani sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤

  • @VoiceofJP79
    @VoiceofJP79 7 месяцев назад +4

    This is known as Kecak Dance in Bali depicting Ramayanam. I had the pleasure of seeing this in real, it was a wonderful experience.

  • @qcqronch3858
    @qcqronch3858 7 месяцев назад

    10:15 Wow! 😂 யோவ் புவனி சேட்டை புடிச்ச பையன் Man U! 😂

  • @gvking0058
    @gvking0058 7 месяцев назад +1

    ராவணன் ஓரு தமிழன்

  • @SangiBahi786
    @SangiBahi786 7 месяцев назад +6

    ஜெய் ஸ்ரீ ராம் ❤

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 7 месяцев назад +2

      puluthi ram

    • @kmariappan6221
      @kmariappan6221 7 месяцев назад +4

      ​@@Kalanjiyam22kenapunda pudikalana pooitu irukanam

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 7 месяцев назад +1

      @@kmariappan6221 pudichiruntha umga kom ma kitta poga numa?

    • @kmariappan6221
      @kmariappan6221 7 месяцев назад +2

      @@Kalanjiyam22 nee unga amma keta pooda Tevediya paiyan

  • @ZeeJayy
    @ZeeJayy 7 месяцев назад +2

    Looking exactly like srilankan village

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 месяцев назад +5

    Hii..பவனி..தரமான..விடியா..அருமை..ரொம்ப..சூப்பர்..வாழ்க..பல்லான்டு..காலம்...ஜெய்...ஸ்ரீ...ராம்...🌾🌴🌿🙏🙏🙏🙏🙏💯💯💯💯🤝🤝🤝🤝💯💯💯💯🍃👌🏿👌🏿👌🏿👍🏾👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱🌱🌱⚘️⚘️⚘️⚘️🍃..OK.. Thankuoy...Good..night..👍🏾👌🏿🤝🤝🙏

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 7 месяцев назад +2

    Thanks a bunch your video ❤❤❤

  • @ShankarShashi
    @ShankarShashi 7 месяцев назад +1

    Awesome! very useful 🙂

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 7 месяцев назад +1

    Super very nice valthugal bu❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rkrkv
    @rkrkv 7 месяцев назад

    Today we went to this Tamil restaurant and had breakfast and dinner. Food is good and enjoying Bali 😊

  • @Chinnaveeran-bz7vd
    @Chinnaveeran-bz7vd 7 месяцев назад +2

    22:14 ponnin selvan music

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

  • @muku87
    @muku87 7 месяцев назад

    We went as family last year..it's very safe place for tourist...PPL was the best and they're very good to tourist...u just need to respect their culture and not disturb any flowers they keep on the roads

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 7 месяцев назад +1

    சூப்பர் 👍🏻👍🏻👍🏻

  • @thanjai_beats
    @thanjai_beats 7 месяцев назад

    Life ah explore panni enjoy pantringa bro❤

  • @AndruShiva-rk5ft
    @AndruShiva-rk5ft 7 месяцев назад

    நண்பா உங்க வீடியோ மிகவும் அருமையா இருக்கு நண்பா....... ஆப்பிரிக்கா காடு வீடியோ போடுங்க நண்பா....... 💖💖💖

  • @radhakrishnanrangareddy1232
    @radhakrishnanrangareddy1232 7 месяцев назад +1

    Very nice. Go ahead congrats

  • @RahamathullaRahamathulla-x3x
    @RahamathullaRahamathulla-x3x 7 месяцев назад +1

    Entha video sema ❤️

  • @mohansethu6307
    @mohansethu6307 7 месяцев назад +3

    டூரியான் வாடை இல்லை நண்பா.... வாசம். உண்ணும் உணவு வாடை என்றால் பிழை 😅

    • @parthibanperiannan4624
      @parthibanperiannan4624 7 месяцев назад +1

      தூய தமிழில் கூற வேண்டும் எனில் நாற்றம்(மணம்)

  • @jinraz3744
    @jinraz3744 7 месяцев назад +2

    Beautiful places...❤

  • @ranjithajith2020
    @ranjithajith2020 7 месяцев назад

    சூப்பர் அண்ணா உன்னோட ரசிகன்

  • @krishnakanth_82
    @krishnakanth_82 7 месяцев назад +3

    First view podalaam nu paatha athukulla 10per pathutanga

  • @mujibrahman8608
    @mujibrahman8608 7 месяцев назад

    Valthukkal. Iraivan. Kodutha. Arputham.

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 7 месяцев назад

    மாரி என்றால் மழை அல்லது தண்ணீர் என்று பொருள், தண்ணீர் அம்மன் என்றால் நம்ப ஊர் மாரியம்மன் மழைக்காக கோடைக்கால விழா தமிழ் நாட்டில் உண்டு 😊

  • @Vikram-vp4fi
    @Vikram-vp4fi 7 месяцев назад +2

    Super Bhuvani Bro

  • @jeykannan33
    @jeykannan33 3 месяца назад

    26:26 I'm tired here, really soo good and compared to other Indian restaurants rate is not very high

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 7 месяцев назад

    6.35 :" tempat suci dilarang masok"
    Tempat இடம் suci புனித
    Dilarang தடை masok உட்புக
    . அந்த இடம் யாரும் உட்புக தடை. நான் மலேசிய தமிழன். மலாய் மொழி(மலேசிய official language) ஏறக்குறைய Indonesia மொழி போல தான் இருக்கும் 👌

  • @VGaming5555
    @VGaming5555 7 месяцев назад +1

    nice satisfying video

  • @mohansethu6307
    @mohansethu6307 7 месяцев назад

    உங்கள் பாழி பணயம் லோக் அருமை

  • @peer7867
    @peer7867 7 месяцев назад

    நக்குறே மாடு க்கு? செக்கு எது? லிங்கம் எது என்று தெரியல? வாழ்த்துக்கள்

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 7 месяцев назад +4

    Congratulations

  • @km-fl2gb
    @km-fl2gb 7 месяцев назад +1

    Waterfalls sema.. you could have shown little more..

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 7 месяцев назад

    நம்ம ஊரு மாரியாத்தா கோவில் தெப்பக்குளம் நம்ம ஊரு மாரியாத்தா மஞ்சள் சேலை கட்டி இருக்கும் இந்த ஊர்ல மாரியாத்தா ரெண்டு பக்கம் மஞ்சள் துணியை புடிச்சுகிட்டு இருக்கு எந்த ஊர் இருந்தா என்ன மழை வந்தா சரி🙏🙏🙏🙏🙏

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 7 месяцев назад

    இதே ரஞ்சித் தான் தமிழ் தேசியம் சாதிய வளர்க்குதுன்னு எதிர்த்து இவ்வளவு நாள் பேசினாப்ள. திடீர் இப்ப same side goal போடுறதின் காரணம் நாதக சீமான் வளர்ந்து விட்டதால. இவர்கள் எல்லாம் காலம் பூராவும் வலிமை மிக்கவர்களுக்கு சோப்பு போட்டு பிழைப்பு நடத்துபவர்கள், ப ரஞ்சித்தும் அப்படியான சராசரி நபர் தான் என்பதை அறிவீர். வாழ்த்துகள் ரஞ்சித் நாதகவுக்கு ஆதரவா பேசியதற்கு😊

  • @Kabilstarts
    @Kabilstarts 7 месяцев назад

    Bro Ungaloda fort vanthu forest, atha neenga matum than panitu irukinga atha continue panunga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 7 месяцев назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiya Eyarkai pasumai niraindha edam Bali indonesia
    Garuda Vishnu status explore famous ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adaya Vazthukal

  • @elangovan33
    @elangovan33 7 месяцев назад

    In India we have a same landscape in mannar, kalvarimettu. Back watter of idukki dam .

  • @surasundar4580
    @surasundar4580 7 месяцев назад

    I love madagaskar, china series

  • @bharathshiva7895
    @bharathshiva7895 7 месяцев назад +1

    Amazing brother 😇👍🏼

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад

    வாழ்த்துக்கள்தம்பி

  • @timmy3876
    @timmy3876 7 месяцев назад +2

    vera level ❤

  • @sriramanujam.electricals-ko3jg
    @sriramanujam.electricals-ko3jg 7 месяцев назад +1

    vera lavel bro..

  • @RajendranRajendran-t3z
    @RajendranRajendran-t3z 7 месяцев назад

    பாலி தமிழ் சைவர்கள் பகுதி அவர்கள் கலாச்சாரம் வளர உதவுங்கள் அய்யா

  • @ManiKandan-lw8lc
    @ManiKandan-lw8lc 7 месяцев назад

    Vaa Thalaiva ❤

  • @renugadevi1818
    @renugadevi1818 7 месяцев назад

    தம்பி அந்த இட்லி தோசை ய பார்த்ததும் ஆ... னு கத்திட்டேன். morning I ate idli here. But you...I was watching the video in your position 😂😂😂 இட்லி ய பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம் ❤❤

  • @Genius0075
    @Genius0075 7 месяцев назад

    Ponniyin Selvan songs are inspired from this dance...

  • @ealumalaiv7087
    @ealumalaiv7087 7 месяцев назад +1

    அண்ணா கோவில் உள்ள செருப்பு போட்டு போலமா

  • @ramrajp847
    @ramrajp847 7 месяцев назад +1

    Nice brother 🎉❤

  • @blacksheepsg7789
    @blacksheepsg7789 7 месяцев назад +1

    Happy ending bro

  • @RanjithRanjith-kt1ep
    @RanjithRanjith-kt1ep 7 месяцев назад

    Next malasiya le pakkalam bro

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 7 месяцев назад +5

    பாலி இந்து பிரதேசம். புத்திசம் கிடையாது.

    • @rajadurai8067
      @rajadurai8067 7 месяцев назад

      ஆம் ஒரு காலத்தில்

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 7 месяцев назад +1

      @@rajadurai8067 இன்றும்தான். 3 முரை பாலி சென்றுள்ளேன். அங்கு பெரும்பான்மை இன்னும் இந்து வழிபாடு செய்யும் இந்துக்களே

  • @RamanRamCR7
    @RamanRamCR7 7 месяцев назад

    Wonderful view💯💯🤝

  • @BaluBala-ob8gm
    @BaluBala-ob8gm 7 месяцев назад

    சூப்பர் சூப்பர்

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 7 месяцев назад

    Really nice Video.

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 7 месяцев назад +1

    Mass bro ❤❤

  • @rajcg4427
    @rajcg4427 7 месяцев назад

    Super Anna...🙌🏼🧡✨🌍

  • @copypastetamilanvlog7118
    @copypastetamilanvlog7118 7 месяцев назад +3

    வீடியோக்கள் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை 😞

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu 7 месяцев назад

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤

  • @Ramramkrish
    @Ramramkrish 7 месяцев назад

    Video quality 4K la podunga bro..so we can enjoy in big TVs

  • @ealumalaiv7087
    @ealumalaiv7087 7 месяцев назад

    அண்ணா நம் ஊருலா 100 டிகிரி வெயில் நீங்கா . வெளிநட்டுலா ஜாலியா சில் பண்ணுங்கா 😅😂

  • @karthikselva100
    @karthikselva100 7 месяцев назад +1

    Congratulations puvi .....

  • @sathishsumii
    @sathishsumii 7 месяцев назад

    Sup bro vera level👌👌

  • @VigneshVicky-o7p
    @VigneshVicky-o7p 7 месяцев назад +4

    Paathu bro pambu chinna pambu kitta poguthu 😂😂😂

  • @ChellappaK-ir5zz
    @ChellappaK-ir5zz 6 месяцев назад

    Teo pillar entrance same like mahapalipuram

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 4 месяца назад

    Indonesia islands fully was a Hindu country, after Muslim invasion all Islands were converted to Islam, one small island that got left out was Bali. Even today in the main islands you can see many destroyed Shiva Viisnu temples in other big islands like Java. See big Parambanan Siva temple in Java.

  • @bydischidxd9433
    @bydischidxd9433 7 месяцев назад

    உண்மைதான் Bro இந்த கறுப்பும் இல்லாம சிவப்பும் இல்லாம நடுவில் ஒரு நிறத்தில் பிறந்திட்டதால நாம் எதையும் எதிர்த்துக் கேட்கமாட்டோண்ணு நினைக்கிறாங்க
    30.03 24,Dehli to Frankfurt போன Air India plane ல Gate Boeing க்கு 8 நிமிசத்திற்கு முன்னாடி Duty free ல வாங்கின Bag நிறுத்து 5kg யாஸ்தின்ணு சொல்லி 18.000 18.000 புடுங்கிடானுங்க அதுல நின்ன வெள்ளைக்காரங்கள எதுவுமே கேட்கல்ல கேட்கல்ல indians and Srilankans மட்டும்தான் Check பண்ணுறாங்க எதிர்த்துக் கேட்டதுக்கு அவங்களோட privat phonela நம்ம passport அ Photo எடுத்து வச்சு இருக்காங்க அதக்கூடக் கேட்கக் கூடாதாம் .
    உசார் மக்களே Air India Service நல்லது இல்ல கேள்விப்பட்டேன் உனர்ந்திட்டன் மரியாதை கூட கொடுக்க மாட்டாங்க
    இதுவரைக்கும் ஏங்கிட்ட பணம் (Credit வாங்கினேன் Air India staf id கூடக்காட்டல என்ன பணம் கொடுக்க கட்டாயப்படுத்திற்றாங்க மாற்று வழிக்கு Time கொடுக்கல்ல
    அனியாயம் பண்ணுறானுங்க அவதானம்
    Air India ist Not good for fly
    Only for உசார் மக்களே ..

    • @bydischidxd9433
      @bydischidxd9433 7 месяцев назад

      Air India 😡

    • @bydischidxd9433
      @bydischidxd9433 7 месяцев назад

      Air India 😡
      கடைசி நேரத்தில் பணம் புடுங்குறாங்க கவனம் Credit Card இருந்ததால் நான் pay பண்ணுனன்
      இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க
      கவனம் எதிர்த்து கேட்டா மரியாதை கொடுக்க மாட்டாங்க
      30.03.24 Dehli to Frankfurt flyபண்ணுன நம்ம ஊரு ஆட்களுக்கத் தெரியும்
      Sarath,Germany

  • @naveentm9460
    @naveentm9460 7 месяцев назад

    Its called Kakawin Ramayana. I have seen a better version in Makassar. Beautiful performance.

  • @SmartsNet1852
    @SmartsNet1852 7 месяцев назад

    Indian great indian