ரொம்ப நாள் ஆசைப்பட்ட Country ❤️ Myanmar Ep-01

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  9 месяцев назад +45

    FB Tamil Trekker: facebook.com/tamiltrekkerYT/
    FB Bhuvanidharan: facebook.com/TamilTrekkerofficial/
    Instagram : instagram.com/tamiltrekker
    Patreon : www.patreon.com/tamiltrekker
    Shorts : www.youtube.com/@TamilTrekkerShorts

    • @Travelwithvikey
      @Travelwithvikey 9 месяцев назад

      Bro I want to contact u

    • @poluthupogala7030
      @poluthupogala7030 9 месяцев назад +3

      Solla marandhuten bro nega video potten otane padhuruven 🎉🎉🎉

    • @nellainanban597
      @nellainanban597 9 месяцев назад +2

      Anne unglku camera man ah na varren ne rompa kashtapadren. Oru vaaippu kodupingala

    • @JaiKumar-e1w
      @JaiKumar-e1w 9 месяцев назад

      Nega pakkathathuku avar enna pannuvar

    • @bselangovan
      @bselangovan 9 месяцев назад

      The flight is using aviation turbine fuel,Which is nothing but
      Purified Kerosene (purely because it’s high calorific value),
      Not white Petrol as you mentioned .Fuel of bygone era.
      Just for your information please!

  • @balakarunan8609
    @balakarunan8609 9 месяцев назад +10

    Bro எங்க தாத்தா பாட்டி கூட பர்மாவிலிருந்து வந்தவங்க தான் 😊
    நானும் சென்னை ராயபுரத்தில் தான் இருக்கேன் எங்க ஏரியாவில் இருந்து வந்திருக்காரு பாத்துக்கோங்க 👍

  • @senthilsp2421
    @senthilsp2421 9 месяцев назад +20

    உலகம் சுற்றும் வாலிபன் பாராட்டுக்கள் ,உங்களால் நாங்களும் இலவசமாகவே பார்த்து விடுகிறோம் ,பார்க்க நினைக்கும் ,பார்க்க முடியாத சில சமயம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ,மிக்க நன்றி

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 9 месяцев назад +1

      ரீசார்ஜ் பண்ணி தானே பாக்குறீங்க இலவசமா எப்படி பார்க்க முடியும்..🤔🤔

    • @dilipvijay1057
      @dilipvijay1057 3 месяца назад

      Illa sir pakkathula railway station free Wi-Fi kedaikuthu athula download panni pathuruven😀

  • @firefly5547
    @firefly5547 9 месяцев назад +28

    ரங்கூன் போனால், பெருமாள் கோவில் இருக்கு அதற்கு அருகே 4 ரோட் சந்திப்பில் ஆர்கிட் பிஸினஸ் கிளாஸ் ஓட்டல் இருக்கு அந்த ஓட்டல் ஓனர் தமிழர். அதற்கு எதிர்புறம் ஓட்டலில் தமிழர்கள் நடத்தும் சாப்பாடு கடை இருக்கும். ❤❤

  • @nallasivam182
    @nallasivam182 9 месяцев назад +14

    உங்களுடைய மியான்மர் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 9 месяцев назад +3

    மியான்மார் நாட்டில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பயணங்கள் பற்றி தகவல் அறிய வேண்டுகோள் வைக்கிறேன்

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 9 месяцев назад +40

    உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறோம்🙏🌹👍

  • @Saanu_Kutty
    @Saanu_Kutty 9 месяцев назад +12

    நண்பா உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்.... உங்க யூடியூப் சேனல் தமிழ் டிரேக்கர் என்று வைத்துத்கொண்டு உங்கள் கூட தமிழில் பேசுபவரிடம் நீங்களே ஆங்கிலத்தில் பேசுவது சற்று வருத்தமே.... இதே போல் தான் அந்த தமிழ் பேசும் சீன பெண்களிடமும் ஆங்கிலத்திலேயே பேசினீர்கள் 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

    • @rkannan1578
      @rkannan1578 9 месяцев назад

      யுவன் அவர்கள் தமிழில் பேசத் தேவையில்லை மொழிப்பற்றும் தெரியவில்லை மொழியில் அறிவும் தெரியவில்லை மற்றும் தெரியவில்லை தமிழில் கதை இல்லை பிறந்தநாள் தமிழ் பேசினாலும் இவர் தமிழில் பேசுவதில்லை நீங்கள் கொஞ்சம் மொழியியல் அறிவு இன அறிவு போன்றவற்றை நிறைய நூல்கள் படிய

  • @prajj1981
    @prajj1981 9 месяцев назад +4

    மியான்மர் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்..👍

  • @pulikutti5966
    @pulikutti5966 9 месяцев назад +2

    பார்க்க தோன்றிய இடங்கள்,ஆனால் எங்களால் போய் பார்க்க முடியாத இடத்தை உங்கள் மூலமாக பார்க்கிறோம்..மிக்க நன்றிகள் நண்பரே..😀😁😁👌
    என்னாச்சி உங்கள் முடிக்கி...முடி வைத்தது வளர வில்லையா...முடி வைத்த அனுபவத்தை கொஞ்சம் பகிருங்கள்

  • @WrongNumber-r6p
    @WrongNumber-r6p 9 месяцев назад +16

    மொரிசியஸ் நாட்டிற்கு செல்லுங்கள்..👍

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 2 месяца назад

    மிகச் சிறப்பான பயணம்.... உங்கள் காணொலிகளை தொடர்ந்து பாத்துக்கொண்டிருக்கிறேன்...பூ. வாழ்த்துக்கள்.

  • @MumtajFaruk
    @MumtajFaruk 9 месяцев назад +21

    Rommba nall kazhichi marabadiyum ungalai partha dhula rommba santhosham bro😊😊😊

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 9 месяцев назад +15

    Hi from. பர்மா காலனி..
    I had my Cowsa experience in my childhood 😂😂

    • @kelly1120
      @kelly1120 9 месяцев назад +1

      Hi i am from Myanmar

  • @moekyawoo6707
    @moekyawoo6707 9 месяцев назад +25

    Hi bro, I am a tamilan from Myanmar.
    Careful bro

    • @Wehuman19
      @Wehuman19 9 месяцев назад +1

      Why? What's happening in myanmar?

    • @nammhaooru
      @nammhaooru 8 месяцев назад +1

      Why?

    • @rajarfarazarnar7703
      @rajarfarazarnar7703 8 месяцев назад +1

      because of miltary rule 😣😔🥺

    • @nammhaooru
      @nammhaooru 8 месяцев назад

      @@rajarfarazarnar7703 current status?

  • @sivakumarr2593
    @sivakumarr2593 9 месяцев назад +25

    மியான்மர் பயணம் சிறக்க வாழ்த்துகள் புவணி.எங்களுக்கு மற்றுமொரு நாட்டை காண்பிக்கபோறதற்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 9 месяцев назад +4

    Super bhuvani Ella natukum neenga poitu videos podureenga naanga Inga irunthu Ella nataiyum parkirom mikka nandri vaazhthukal nalla enjoy Pannu bhuvani 👌👌👍👍😍😍💚💚💐

  • @sabari_eesan
    @sabari_eesan 9 месяцев назад +4

    நண்பா மியன்மாரில் போர் நடந்து கொண்டு வருகிறது.. இப்போது பாதுகாப்பற்ற நாடு இராணுவத்திற்கும் மக்கள் இராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது..

  • @chanmyint7820
    @chanmyint7820 9 месяцев назад +20

    please travel save in Myanmar brother! Naa oru Burma Tamilan. We still live in Myanmar. So, we know the situations here quite well.
    Travel safe!!

  • @parthibanperiannan4624
    @parthibanperiannan4624 9 месяцев назад +11

    சகோ பர்மாவில் நகரத்தார்கள் கட்டிய கோயில்கள்,பள்ளி கட்டிடங்கள் காட்டுங்கள் சகோ, தமிழர்கள் வாழ்கின்ற வாழ்ந்த இடங்களையும் காட்டுங்கள் சகோ நன்றி

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya 2 месяца назад

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya 2 месяца назад

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

  • @ChitKoKo-d3c
    @ChitKoKo-d3c 9 месяцев назад +26

    Myanmar is now not in good situation. Be safe Anna . Love your channel.❤

  • @deepak7036
    @deepak7036 9 месяцев назад +4

    Bro unga friend nalla comedy panraru inimel avaravae ella country kum kuda kootitu ponga (makkalum video la comedy um ethirpakuraanga na etha solraanu ungaluku puriyum nu ninaikura) 🙏🎉❤️

  • @rowdhamohammed8927
    @rowdhamohammed8927 9 месяцев назад +1

    ivolo Naal nama Saptathu athoo illaiya?? .. Bro athona Noodles la thana varum... Thats y i like buvani most, He travel deep in the country...try local food always... Thanks Buuuu...

  • @SameerSameer-pm9xl
    @SameerSameer-pm9xl 6 месяцев назад

    Masha Allah Neega pora Ellam traveling super bro Allah bless you

  • @jonmsdsdd3467
    @jonmsdsdd3467 9 месяцев назад +10

    Nice to see Uma bro again

  • @selvam1795
    @selvam1795 8 месяцев назад

    அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 9 месяцев назад +7

    Buvani nanba romba nala unga videoku wait panna today Myanmar🇲🇲century la first day video sema veralevel enjoyment ta iruthuchi👌💯😍😍🥰🥰

  • @vijayarenganr
    @vijayarenganr 9 месяцев назад +6

    உமா அவர்களுக்கு: மதுரை ஒரு முறை வரவும்!

  • @ranilarani9841
    @ranilarani9841 9 месяцев назад +7

    Good video Anna 😊❤ country was interesting to see in video

  • @arsh_rtr
    @arsh_rtr 5 месяцев назад

    Uma bro is nice person very happy to see your friendly vlogs ❤

  • @abdulviews1805
    @abdulviews1805 9 месяцев назад +3

    Ulagam sutrum valiban.....❤❤❤❤

  • @kaliswaran5880
    @kaliswaran5880 9 месяцев назад +2

    பர்மா தமிழரா நீங்கள் எங்கள் உறவுகளும் பர்மா தமிழர்

  • @samdanielk604
    @samdanielk604 9 месяцев назад +2

    Naanu romba naala indha naatuku yaaru poga maatangalanu irundha all the best anna🎉

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 9 месяцев назад +3

    wow road and enviroment look like sri lankan feel❤

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 9 месяцев назад +1

    சென்னை விமானநிலைய A2B ரொம்ப மோசம்
    எனக்கு வயிற்று போக்கு வந்து அவதிப்பட்டேன்

  • @jenitta6373
    @jenitta6373 9 месяцев назад +4

    Uma bro jolly character Tamil ah love pantraga 👌👌kettenu Solluga Bhuvi

  • @SmaniMani-yu5uh
    @SmaniMani-yu5uh 8 месяцев назад

    நண்பர்களுக்கு வணக்கம்
    எங்க தாத்தா 1945ல் எங்க தாத்தா பர்மாவில் இருந்தார்.ஊர்
    புதுக்கோட்டை
    அங்கு பர்மாவில் ரங்கூன் இருந்தார்.1948பிறகு எங்கே இருந்தார் தெரியவில்லை.பெயர் பெரியய்யா.உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 9 месяцев назад

    தோசை விற்ற அந்த அம்மா பணம் கொடுக்கும் போது இலங்கை,இந்தியா மாதிரி இரண்டு கையாலும் கொடுத்த மாதிரி தெரிந்திச்சு,இவர்களின் பழக்க வழக்கமும் ஒருவேள எங்கள போல தானோ தெரியாது.நானும் அதை தான் நினைத்தேன் கையில் கிளவுஸ் போட்டு துப்பரவாக செய்றாங்க🎉

  • @balujaya669
    @balujaya669 9 месяцев назад +3

    ❤❤❤ Beautiful video Mr.Bhuvani sir ❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤❤❤

  • @NishaaKalimuthu
    @NishaaKalimuthu 9 месяцев назад +7

    I like uma bro so much rocking 🎉

  • @Sivakumar_23
    @Sivakumar_23 9 месяцев назад +4

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎉சூப்பர் உமா ப்ரதர் வாழ்த்துக்கள் 🎉

  • @sivamanickam7891
    @sivamanickam7891 9 месяцев назад +1

    தம்பி பயணம் சிறக்க வார்த்துகள்❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 месяцев назад

    When we are seeing the video it's one of the umbilical relationship between Tamil Nadu and Myanmar Really very good video You people are sitting and eating the food on the payment which resembles like that of the Theyagaraya Nagar (T-Nagar) Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 9 месяцев назад +4

    வாழ்த்துகள் சகோ❤🎉

  • @mayilaifood9080
    @mayilaifood9080 9 месяцев назад +1

    Ji, explore the beauty of city and historical places it's seems to be your video becomes like food bloggers

  • @WanQieu
    @WanQieu 9 месяцев назад +4

    Waiting for this only❤

  • @Swastik26
    @Swastik26 9 месяцев назад +1

    Hi bhuvani bro I don't know Tamil but you are making good 👍 videos watched you in uma Telugu traveller channel all the best for you 👍.

  • @jeethkumarj
    @jeethkumarj 9 месяцев назад

    நம்ம பக்கத்துல இருக்க நாட்டிலேயே நேரா டிஃபரண்டான நாடு இருக்கு இதுபோல போங்க மியான்மர் நல்ல நாடு தான் சுத்தி காமிங்க👍

  • @sabariKVS27
    @sabariKVS27 9 месяцев назад

    20:46... nice. nalla erukku 😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 9 месяцев назад

    நண்பர்கள் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்..🎉🎉

  • @sugusugu1138
    @sugusugu1138 9 месяцев назад +3

    Both are doing Great 👍 job Brothers

  • @Ranjini.595
    @Ranjini.595 9 месяцев назад +16

    Hi Anna fan from Myanmar❤
    Best place to visit is Taungyi,Inlay,Bagan,Mandalay and Yangon 😊 next video ku wait panran Anna🤎🤎

    • @seelanchinniah1533
      @seelanchinniah1533 8 месяцев назад

      Hi Ranjini..I'm a tamilian too from Malaysia. I'm a fan too of Tamil Trekker.I want to come to Myanmar n especially meet our tamil people living in the village and spend some time there.Please advise me if its save to come and any other info you can give me .Thank you very much

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 9 месяцев назад +1

    Dear TT.nallam.ur.trip video.
    Plane la paint sila idangalil than often peel aavum. Reason those areas are more abresed with air,dust,water, particles FOD...etc ....other areas areas are less prone for peeling.
    Regarding fuel these commercial jet aircrafts use a kind of high graded kerosene oil/ fuel.
    Eg JET -A1.
    WISH U GUYS A SAFE TRAVEL.
    ❤🎉😊

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 9 месяцев назад

    All the best for Myanmar visit❤❤❤❤❤. Try to capture all the important places..❤❤❤ No Tamil vlogger went over there.... You are rocking❤❤❤❤

  • @KesavanRajangam
    @KesavanRajangam 9 месяцев назад

    Nangalum bro barma than nanga thiruvarur erukkirom ungainly video helpfully eruthicchi bro

  • @Swastik26
    @Swastik26 9 месяцев назад +4

    வணக்கம் புவானி அண்ணா எனக்கு தமிழ் தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் 👍 வீடியோக்களை உமா தெலுங்கு டிராவலர் சேனலில் பார்த்தீர்கள் உங்களுக்கு ஆல் தி பெஸ்ட் 👍.

  • @shivashakthi9578
    @shivashakthi9578 9 месяцев назад +3

    Super bro 🎉🎉 Andhaman. Poittu oru video poduinga bro

  • @syedabdurrahman9007
    @syedabdurrahman9007 9 месяцев назад +2

    All the best bro ,keep going you are taking risk for your followers

  • @travelindia4611
    @travelindia4611 9 месяцев назад +24

    எனக்கு தெரிஞ்சு இந்த நாட்டுல இன்னும் ஒரு ரெண்டு நாள் இருப்பீங்க போல😅 அதுக்குள்ளே ஓடி வந்துறுவிங்க😅

    • @kishores8846
      @kishores8846 9 месяцев назад +1

      Yes

    • @Tamizha556
      @Tamizha556 9 месяцев назад +1

      yen bro apdi solreenga

    • @shiningstone6771
      @shiningstone6771 9 месяцев назад +1

      ​@@Tamizha556Because Bhuvani can't stay longer in poor countries, like he did for Bangladesh.

    • @hafnaahmed2856
      @hafnaahmed2856 9 месяцев назад +1

      Yes bro

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 9 месяцев назад +1

      Health issues ( செக்கில் ஆட்டுன சுத்தமான உருட்டு) 😂

  • @aghilanmayan97
    @aghilanmayan97 9 месяцев назад +8

    Excited bro❤

  • @MyTurbo22
    @MyTurbo22 9 месяцев назад

    Uma is our telegu machi 😊 welcome back on Tamil channel macha..🎉🎉🎉 friendship every

  • @sathyasri2949
    @sathyasri2949 9 месяцев назад

    Molesa
    Athow
    Eggbego
    Chisow
    All my favorite food recent time.

  • @welcometotamila8863
    @welcometotamila8863 9 месяцев назад +1

    சிறப்பு ❤😊

  • @hardikthiva2750
    @hardikthiva2750 9 месяцев назад

    Brother Big fan ongada ellam vedios vidama pakuran nxt Canada travel onu try panuga 🥰 always lv u brother

  • @gkone237
    @gkone237 9 месяцев назад +10

    I worked in Myanmar,
    It is good country and people's also very good.

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 9 месяцев назад +2

    சூப்பர் பிரதர் from அபுதாபி 🥰

  • @alibaigrepoter8709
    @alibaigrepoter8709 9 месяцев назад

    Hi uncle you're videos very very inspiring me I'm waiting thank you so much🙏

  • @saleembatcha2032
    @saleembatcha2032 9 месяцев назад +2

    Subscriber select panni kuttitu ponga bro

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    வாழ்த்துக்கள்தம்பி

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 месяцев назад

    Paints Recoating needed for that Myanmar Flight is a Classic Humour words spoken by Mr Bhuvani now.

  • @dhanavelm7568
    @dhanavelm7568 9 месяцев назад +4

    Hi Bhuvi Happy Journey🎉🎉🎉

  • @arulkhumar8971
    @arulkhumar8971 9 месяцев назад +1

    fiji country video podunga G

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 9 месяцев назад

    அருமை சகோதரா.. bale baagunde telugu bro...

  • @rahimababu1447
    @rahimababu1447 8 месяцев назад

    Street food useing hand cloves super

  • @LucasLucas-f1g
    @LucasLucas-f1g 9 месяцев назад +2

    AnnA i am from myanmar 🇲🇲 ❤❤

  • @billakarthi1613
    @billakarthi1613 9 месяцев назад

    Anna naaa rompa happy naa .😊 My fev country

  • @nandaviews2839
    @nandaviews2839 9 месяцев назад

    Great Explore from another great Country...

  • @fav_scenes3604
    @fav_scenes3604 9 месяцев назад

    Sema ya iruku superb bro

  • @komyo-by9pd
    @komyo-by9pd 9 месяцев назад +3

    your fan from myanmar

  • @harikrishnan4076
    @harikrishnan4076 9 месяцев назад +2

    வாதலைவா வாதலைவா 👏

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 9 месяцев назад

    வந்துட்டேன் bro❤
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    ஓமான்

  • @mohanramview
    @mohanramview 9 месяцев назад +2

    Fan follow from coimbatore bro❤❤😊😊🎉🎉...

  • @infinitygoku7404
    @infinitygoku7404 9 месяцев назад +3

    Super video 👌 😊

  • @gopigopal5729
    @gopigopal5729 9 месяцев назад +4

    Welcome back bro😊

  • @Rubenjohn48
    @Rubenjohn48 9 месяцев назад

    I came through Chennai to Dubai
    The immigration check was so good
    They were so polite they just saw the Emirates ID and Passport then asked about me and then they greeted and stamped with smile

  • @ragawannair602
    @ragawannair602 9 месяцев назад

    ❤❤😊😊 thanks for sharing video

  • @prasan8825
    @prasan8825 9 месяцев назад

    It will be good if you add in description if its a visa free, on arrival, e visa, mandatory insurance for entry, any medical checkup needed, etc for all the country you visited... It will be easy to follow from description rather than searching from the video.. 🤷🏼‍♀️

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 9 месяцев назад

    Nice thosa barma very good country 👌

  • @gangsofchennai2415
    @gangsofchennai2415 9 месяцев назад

    Back to buvaninu naburen.nalla explore pannunga

  • @MarishVaran-y3p
    @MarishVaran-y3p 9 месяцев назад

    நகர்த்தார் வணிகம் செய்தது அங்கு தான். (செட்டியார் சமூகம்)

  • @priyamudansharan12
    @priyamudansharan12 9 месяцев назад

    Number 12 trending valthukal bro❤🎉

  • @bhuvanap2952
    @bhuvanap2952 9 месяцев назад

    Excited to watch Myanmar ❤

  • @100ccsolotamiltraveller
    @100ccsolotamiltraveller 9 месяцев назад +4

    யாருங்க கூட தீஸ்கோ வேற டிஸ்டர்பா

  • @malaewin5018
    @malaewin5018 9 месяцев назад

    yes you correct bro I am from myanmar and I am tamil

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 9 месяцев назад

    Anna Myanmar la kandipar porgavendiya yidam Shwe dagon Pagoda Botadaung Bagoda Sule pagada peelikan munivar angala paramashveri tamil kovil.
    27 street kalipardi kovil kali amman kovil
    124 street Sundara Vinayagar kovil
    Inlay lake

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 9 месяцев назад

    Pro unga family frds meet pannuvenga pro. All the பெஸ்ட்.. 🙏🏽🙏🏽❤️

  • @kuttykutty5408
    @kuttykutty5408 9 месяцев назад

    புவனி ப்ரோ சூப்பர்
    வாழ்த்துகள் நண்பா ❤

  • @nirmalkumarharielectronics1612
    @nirmalkumarharielectronics1612 9 месяцев назад +3

    BBB
    B(hurma colony)B(huvani)B(hurma)