🇻🇺 உலகத்துல இங்க மட்டும் தான் கடலுக்குள் Post office முதல் முறையாக இந்திய youtubeல்.. இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Vanuatu full series Ep1: ruclips.net/video/7RaseF9VjHg/видео.html Ep2: ruclips.net/video/0ZPACI80Ir0/видео.html Ep3: ruclips.net/video/T0eEwE3s9JY/видео.html Ep4: ruclips.net/video/cNOJPUNv6aA/видео.html Ep5: ruclips.net/video/fvMrZdMBXps/видео.html
Hi Uncle Kumar, this is Aradhya, I live in Canada. I am in grade six, and I watch your RUclips channel. I read about this post office in a book but I never thought it was true, until you posted a video of it. Thank you for reading this Bye!
Under water post office was super. Even in India, in 1980s postal services were very good. I used to stay in Durgapur (W.B) and drop letters on Monday, exactly on Thursday it will be delivered in Mayiladuthurai. Such good services were there in India too. After IT invasion all good has been destroyed. Now there is none to write a letter. Even if you write, it will reach only after 10 days. In 1980s just for Rs 0.50 inland letter will reach far away state in 4-5 days. Now in 2020s Rs 50/.. letter takes 8 days to reach another state. This is development/improvement in Postal dept.
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ அருமையாக இருந்தது தற்செயலாக அவர்களை சந்தித்து உங்களை உபசரித்து மகிழ்ந்ததையும் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்💐🙏👍💐💐
You have shown us many Sunsets but the Sunset in this episode is Ultimate & second to none 👌👌 can't forget to give a shout for your efforts in showing the Underwater post office. Sorry to see your wound though
குமாருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சாலமன் வனுவாட்டு தீவில் தண்ணீர்க்கடியில் போஸ்ட் பாக்ஸ் அதில் குமார் வீட்டிற்கு போஸ்ட் செய்த கடிதம் வீட்டிற்கு சரியாக சென்றடைந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி கடலில் அழகிய பவழபாறைகள் மீன்கள் சூரியன் மறையும் அழகு பார்க்க மகிழ்ச்சி போக்குவரத்து கட்டணம் அதிகமானாலும் போக்குவரத்து சிறப்பாக இருந்தது வித்தியாசமான ஆக்ட்டோபஸ் லேப்லேப் உணவு பசிபிக் நாடுகளில் சைனா பற்றிய சிறு குறிப்பு கிராம குடும்பத்தின் அன்பான உபசரிப்பு மறக்க முடியாதது அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு தகவல்கள் சுவாரஸ்யம்
The people of South Pacific are the most amazing one can see on earth. They will touch your heart and soul when we start understanding and appreciating them......Nature has blessed them to live that way.....to understand true living one has to come to our Pacific islands ❤❤❤
A suggestion: perhaps allow the local residents more speaking time. You may be unintentionally interrupting them. Also, having business cards readily available might encourage more open conversations. Preparing questions beforehand, such as "What's one thing I must try on this island before I leave?", could lead to richer interactions and more engaging content. I truly appreciate the authenticity of your content; however, these minor adjustments could enhance it further.
அண்ணா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் நம்மளோட Back pack Kumar சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் ஐ எட்ட வாழ்த்துக்கள் வழக்கம்போல் இந்த வருடம் எந்த நாடாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் நாங்கள் காத்திருக்கிறோம்.நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ஹாப்பி நியூ இயர் பிரதர் 🎉
கடலுக்கு அடியில் தபால் பெட்டி. விசித்திரமான வினோதமான ஐடியா. அதுவும் செயல்படும் வடிவில். அந்த காவா ஒரு வகையான நாட்டுசரக்கு தான். புதிய ஆண்டில் புதிய நாடுகளை கண்டு ரசிப்போம். வாழ்த்துக்கள்.
எல்லாமே அருமை அருமையான தத்ரூபமான சூரிய அஸ்தமனம் பொதுவில் தீவுகள் என்றாலெ இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது உங்களை உபசரித்த மக்களின் அன்பு மகிழ்ச்சி அளித்தது எல்லாம் சரி காலில் காயமானதை கவனத்துடன் உடனே சரி செய்யுங்கள் மிக்க நன்றி
2025 இல் இன்னும் இன்னும் வித்தியாசமான பயணங்கள் எங்கள் பார்வைக்கு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் பயணங்கள் என்றும் முடிவதில்லை. இந்த வருஷத்தின் கடைசி இந்த எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது. நான் உள்ளிட்ட பேக் பேக்கர் குமார் You Tube Channel குடும்ப உறுப்பினர்களான subscribers எல்லோருக்கும் புது வருஷ வாழ்த்துக்கள். குறிப்பாக செந்தில்குமார் SK, Mrs SK, தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் Happy New Year Wishes.
Super brother, never heard of this post office. 👌. Whatever you said about ship and other news are really 😟. Happy New Year to you and your family. And all the people who is watching this.
வாழ்த்துகள் குமார் கடல் நீரில் இருக்கும் ஒரு போஸ்ட் ஆபீஸ் அருமை அருமை china கப்பல் laplap super🎉🎉 மார்கெட் அருமை AKTAPAS🎉🎉🎉🎉🎉super super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤happy new year 2025🎉🎉🎉🎉🎉
அன்புள்ள குமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் பேக் பேக்கர் குமார் சேனலின் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉❤❤❤❤
🇻🇺 உலகத்துல இங்க மட்டும் தான் கடலுக்குள் Post office முதல் முறையாக இந்திய youtubeல்..
இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Vanuatu full series
Ep1: ruclips.net/video/7RaseF9VjHg/видео.html
Ep2: ruclips.net/video/0ZPACI80Ir0/видео.html
Ep3: ruclips.net/video/T0eEwE3s9JY/видео.html
Ep4: ruclips.net/video/cNOJPUNv6aA/видео.html
Ep5: ruclips.net/video/fvMrZdMBXps/видео.html
Happynewyearmrkumargodblessyou
Happy new year Kumar 🎉❤❤
Edhir... Paarthadhu.. Ethir... Paaramal... Super.. Kumaaru... 🎉
ஹாப்பி நியூ year
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் kumar bro
Hi Uncle Kumar, this is Aradhya, I live in Canada. I am in grade six, and I watch your RUclips channel. I read about this post office in a book but I never thought it was true, until you posted a video of it. Thank you for reading this Bye!
Under water post office was super. Even in India, in 1980s postal services were very good. I used to stay in Durgapur (W.B) and drop letters on Monday, exactly on Thursday it will be delivered in Mayiladuthurai. Such good services were there in India too. After IT invasion all good has been destroyed. Now there is none to write a letter. Even if you write, it will reach only after 10 days. In 1980s just for Rs 0.50 inland letter will reach far away state in 4-5 days. Now in 2020s Rs 50/.. letter takes 8 days to reach another state. This is development/improvement in Postal dept.
நீங்கள் ஆக்டோபஸ் கரங்களால் சீனா பசுபிக் கை ஆக்கரமிக்கிறது என்று கூறிய அடை மொழியுடன் பேசியது மிகவும் சூப்பர்.
20:48 fantastic view...😳🧡
இலங்கையில் சீனாவின் கட்டுப்பாடு: 3 x 99 ஆண்டுகள்.
கோட்டை நகரம் கொழும்பு.
காலி ஹெபர்.
அனைத்து இலங்கை மாற்றங்களும்.
Date. 2025.01.11
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ அருமையாக இருந்தது தற்செயலாக அவர்களை சந்தித்து உங்களை உபசரித்து மகிழ்ந்ததையும் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்💐🙏👍💐💐
அண்ணா உங்கள் வழியாக உலகையே வீட்டில் இருந்து சுற்றிப் பார்க்கிறோம் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி
நன்றி தம்பி
You have shown us many Sunsets but the Sunset in this episode is Ultimate & second to none 👌👌
can't forget to give a shout for your efforts in showing the Underwater post office.
Sorry to see your wound though
உங்கள் மூலம் உலகத்தை நானும் சுற்றிப் பார்க்கிறேன். அன்பான மக்கள் .
Nice video Kumar bro.
Under water post office super.
குமாருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சாலமன் வனுவாட்டு தீவில் தண்ணீர்க்கடியில் போஸ்ட் பாக்ஸ் அதில் குமார் வீட்டிற்கு போஸ்ட் செய்த கடிதம் வீட்டிற்கு சரியாக சென்றடைந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி கடலில் அழகிய பவழபாறைகள் மீன்கள் சூரியன் மறையும் அழகு பார்க்க மகிழ்ச்சி போக்குவரத்து கட்டணம் அதிகமானாலும் போக்குவரத்து சிறப்பாக இருந்தது வித்தியாசமான ஆக்ட்டோபஸ் லேப்லேப் உணவு பசிபிக் நாடுகளில் சைனா பற்றிய சிறு குறிப்பு கிராம குடும்பத்தின் அன்பான உபசரிப்பு மறக்க முடியாதது அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு தகவல்கள் சுவாரஸ்யம்
Black sheep digital award from travel nominate bbk congrats ❤I vote for you🎉
🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Mr. Kumar you can write to Guinness Records for single man's achievements back packing 65 countries. Wishing you and your family A HAPPY NEW YEAR.
அருமையாக இருந்தது
Sun set arumai..
😊 ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
Vera level ❤
The people of South Pacific are the most amazing one can see on earth. They will touch your heart and soul when we start understanding and appreciating them......Nature has blessed them to live that way.....to understand true living one has to come to our Pacific islands ❤❤❤
A suggestion: perhaps allow the local residents more speaking time. You may be unintentionally interrupting them. Also, having business cards readily available might encourage more open conversations. Preparing questions beforehand, such as "What's one thing I must try on this island before I leave?", could lead to richer interactions and more engaging content. I truly appreciate the authenticity of your content; however, these minor adjustments could enhance it further.
Vera level 😮
Go pro camera la fish muttuthu😹😹🐠🐟
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
2025
44:33 to 44:40 that uncle smile ultimate 😅😅😅
எந்த நாட்டு மனிதர்களையும் தன் அன்பால் வசியம் செய்யும் எங்கள் குமாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்❤🎉🎉
I am from kodumudi unjalur anna... Videolam nalla superbb ahha iruku... Vallthukall annna.... Safe ahh pannungaa... 🤍🤍🤍
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குமார். அருமை யான snorkeling பவள பாறைகள் உயிர்ப்புடன் இருந்ததை காண முடிந்தது நன்றி குமார்.
31:12 நல்வாழ்த்துக்கள் வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்கும் அருமையான தருணம் உங்கள் விளக்கம் மிகவும் அருமை
ஹேப்பி நியூ இயர் குமார் அவர்களே வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா
Nalla manasu ulla kudumbam intha video la paka happy ya iruku ❤❤❤❤
தபாலை தபால் பெட்டியில் சேர்த்த சகோதரர்க்கு அன்பு கலந்த நன்றி.....
57:33 போஸ்ட்கார்ட் வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Sonna seiyanum true word ur a inspiration 💐💐💐💐💐💐
உங்கள் பயணமும் மேலும் பெருகா என் வாழ்த்துக்கள்
You are the only one to explore any place with little reference....... 🎉❤
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி குமாரு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் செந்தில் குமார்🎉
Super Video Anna 🎉🎉🎉
உலகெங்கும் எங்கு சென்றாலும் மீன் என்பது எல்லாருக்கும் தெரியும் வெற்றிய குளத்திலும் வெகு நாள் கழித்து மீன் உருவாகும்
புதுவருட வாழ்த்துக்கள் சகோதரன் 🎊🍾🎉💙👍சிறந்த பயணம் சிறப்பு👍
நோர்வேக்கும் ஒரு சுற்றுப்பயணம் வாருங்கள் சகோதரன்👍
தம்பி புத்தாண்டு நல் வாழ்த்துகள் புத்தாண்டில் புதியதோர் உலகை காண உன் உடன் பயணிக்க என்றும் உன்னுடன் நான்
அண்ணா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் நம்மளோட Back pack Kumar சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் ஐ எட்ட வாழ்த்துக்கள் வழக்கம்போல் இந்த வருடம் எந்த நாடாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் நாங்கள் காத்திருக்கிறோம்.நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ஹாப்பி நியூ இயர் பிரதர் 🎉
மிக்க நன்றி தம்பி
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்தியாரே....🎉
உலகம் சுற்றும் வாத்தியார் குமார் அவர்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....❤❤❤❤
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Sun set
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🤝🙏
அருமையான எபிசோட். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
ஆச்சர்யமூட்டும் தலைப்பு.. மிக செயற்கை... இயற்கை யாக மக்களுக்காக மக்களால் யார் உதவியும் இல்லாமல் இருப்பின் ஆச்சர்யம்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉
செயற்கை எங்கே வந்தது ? எல்லாம் இயற்கைதான்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
ப்ரோ அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் இந்த எபிசொட் அருமை அதுவும் post box அடுத்தது அந்த பேமிலி இந்த இரண்டும் highlight
அணைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉 எனது குமாருக்கு
வேற லெவல் 👏👏👏 வேற மாதிரி 👏👏👏💞 தாறுமாறு நண்பரே குமாரு 💞💞💞
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎉🥳🎉
குமார் எப்போதுமே பெஸ்ட்❤
குமார் தம்பி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த பாகம் செம விறுவிறுப்பு.கடல் அடி யில் தபால் நிலையம்.அற்புதம்.
குமார் குடும்பத்தினருக்கும் அவரின் subscribersக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மிஸ்டர் குமார் 🎉
கடலுக்கு அடியில் தபால் பெட்டி. விசித்திரமான வினோதமான ஐடியா. அதுவும் செயல்படும் வடிவில்.
அந்த காவா ஒரு வகையான நாட்டுசரக்கு தான்.
புதிய ஆண்டில் புதிய நாடுகளை கண்டு ரசிப்போம். வாழ்த்துக்கள்.
எல்லாமே அருமை அருமையான தத்ரூபமான சூரிய அஸ்தமனம் பொதுவில் தீவுகள் என்றாலெ இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது உங்களை உபசரித்த மக்களின் அன்பு மகிழ்ச்சி அளித்தது எல்லாம் சரி காலில் காயமானதை கவனத்துடன் உடனே சரி செய்யுங்கள் மிக்க நன்றி
நன்றி குமார் அண்ணா 😊😊😊
Vanuatu. Ep. 5. சூப்பர். தண்ணிக்கு. அடியில். போஸ்ட்
ஆபீஸ். வியப்பாக. உள்ளது.
வாழ்த்துக்கள். குமார். 👍💐🏕🛳🛳
நன்றி அண்ணா
@@BackpackerKumar👍💐
தம்பி குமார் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💐😊
குமார் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025
வாழ்த்துக்கள் 🙏🏻 நன்றி
I enjoyed this episode only in Vanuatu....
The Vanuvattu family remind me of the Carlos family in Cuba.. Happy New year Kumar bro and family 💐
1st like n Comment 🥰🥰🥰 Happy New year kumar bro and BPK fans 🥂🥳🥳🥳🥳
ஹலோ குமார் உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .🎉🎉🎉🎉
அன்பு நண்பா உங்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🌍❤🙏🙏🙏
2025 இல் இன்னும் இன்னும் வித்தியாசமான பயணங்கள் எங்கள் பார்வைக்கு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் பயணங்கள் என்றும் முடிவதில்லை. இந்த வருஷத்தின் கடைசி இந்த எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது.
நான் உள்ளிட்ட பேக் பேக்கர் குமார் You Tube Channel குடும்ப உறுப்பினர்களான subscribers எல்லோருக்கும் புது வருஷ வாழ்த்துக்கள். குறிப்பாக செந்தில்குமார் SK, Mrs SK, தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் Happy New Year Wishes.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீ கலக்கு தல🤝
💐இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் செந்தில்குமார் ❤️❤️🙏🏼
Super brother, never heard of this post office. 👌. Whatever you said about ship and other news are really 😟. Happy New Year to you and your family. And all the people who is watching this.
வருங்கால சுற்றுலாத் துறை அமைச்சர் குமார் அண்ணன்
Post card vera level bro👍
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலகின் நீருக்கடியில் அமைந்துள்ள தபால் நிலையம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி அண்ணா
வாழ்த்துகள் குமார் கடல் நீரில் இருக்கும் ஒரு போஸ்ட் ஆபீஸ் அருமை அருமை china கப்பல் laplap super🎉🎉 மார்கெட் அருமை AKTAPAS🎉🎉🎉🎉🎉super super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤happy new year 2025🎉🎉🎉🎉🎉
நன்றி அண்ணா
Next video bro....waiting 1week rdy
தம்பி உங்களுள் நான் இருந்து உலகம் சுற்றுவதாய் உணர்ந்து மகிழ்கிறேன், நன்றி தம்பி நன்றி.
மிகவும் அருமை...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குமாரு
57:17 wowwww🎉
வாழ்த்துகள்
Super👍
அன்புள்ள குமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் பேக் பேக்கர் குமார் சேனலின் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉❤❤❤❤
நன்றி நண்பரே
So pleasant to watch these vlogs. Excellent, continue to communicate with locals, loving it.
Welcome kumar
Kumar sir,Pacific vilogs super we also happy for the underwater postal received letter-HAPPY NEW YEAR TO ALL.🎉🎉
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ❤💐 சிறப்புமிக்க பதிவுகளில் இந்த பதிவும் ஒன்று மக்களின் அன்பு சிறப்பு 👌 post box சிறப்போ சிறப்பு ❤ அருமை அருமை சகோ 💐
நன்றி சகோ
Octopus & Chinese nice irony 👍
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் குமார் அண்ணா மற்றும் குடும்பத்திற்கு 🎉🎉🎉🎉
ஹாய் குமார் தம்பி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள் நன்றி சகோதரா👍👍
நன்றி அக்கா
Super bro
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஒளிமயமான 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நலத்துடன் வளத்துடன் மனநிம்மதியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
Meeting that family was the best experience for us viewers too! Thanks for capturing it!
Thanks brother
Very lovely video that has gladden all our hearts
Under water post office in Vanavatu is superb.victor from Chennai