அமேசானில் சேட்டைகள் ஆரம்பம் | 4K AMAZON BOLIVIA EP 4 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 1 тыс.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +185

    Kindly watch in 4K if possible to get the full clarity.. Amazon rainforest first time in tamil..kindly like and share with your friends and families to help channel reach more people if u really like the content

    • @ravi.thiagaraja
      @ravi.thiagaraja Год назад +10

      Yes Kumar. Nowadays I am watching on TV. Big difference when watching on a phone and TV.
      Dear Fans
      Please do watch on TV

    • @manosview4845
      @manosview4845 Год назад +4

      Shorts podunga KUMAR unga video neraya peruku pogum, reach athigama erukum bro

    • @manosview4845
      @manosview4845 Год назад

      Neraya per paarpaanga.. unga channel ah

    • @DheenuDX
      @DheenuDX Год назад +2

      Congrats for 1L subs bro😍🔥🔥

    • @காமராஜ்-வ5வ
      @காமராஜ்-வ5வ Год назад +2

      எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு குமார் வாழ்த்துக்கள் 💐

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +79

    முதன்முறையாக தமிழில் அமேசான் நதியை அலசிய நம்ம வாத்தியாருக்கு ஒரு Salute ✌
    அந்த Restaurant ல இருந்த பறவையும், மஞ்சள் நிற குரங்குகளும் So cute 😍
    அற்புதம் வாத்தியாரே

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Год назад +77

    நாங்களே அமேசானில் பயணித்ததுபோன்ற ஒரு உணர்வு...!!! சிறப்பு அண்ணா...!!! தங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...!!!

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +34

    அமெசானின். அனைத்து விலங்கினங்களையும் பார்க்கவைத்த குமாருக்கு வாழ்த்துகள்

  • @bikebagphotosvideos5171
    @bikebagphotosvideos5171 Год назад +163

    நேர்மையுடனும் உண்மையுடனும் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்💥🙏

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +11

    மக்கள் எதிர் பார்த்ததை விட அற்புதமான திட்டம் அமேசான் டூர் படகு பயணம் வேற லெவல் குரங்கு முதலை பாம்பு பறவை சூப்பர் நாங்கள் எதிர்பார்த்ததை விட கண்ணுக்கு விருந்து பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +16

    காடுகளில் நல்ல விளங்குகள், நாட்டுகுள் மோசமான மனிதர்கள்...🙋🙋🙋

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +18

    ஓட்டலில் பார்த்த பறவையும் மஞ்சள் குரங்கு குட்டிகளும் பார்க்க அழகாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад +16

    அமேசான்காடுகளில் அற்புதகாட்சிகள்குமார் அவர்களுக்குமகிழ்ச்சி சிறப்புசூப்பர் மிக்க நன்றிவணக்கம்⭐🔥🙏

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Год назад +4

    நீங்கள் என் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் குமார் 🎉🎉 மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @kannanveerappan379
    @kannanveerappan379 Год назад +9

    அமேசானில் இருக்கும் முதலை மற்றும் விலங்குகள் மனிதர்களை அதிகம் பார்த்ததில்லை எனவேதான் பயந்து ஓடிவிடுகிறது. உங்கள் மூலமாக அமேசான் பார்த்து விட்டோம், நன்றி.

  • @K7_kesu
    @K7_kesu Год назад +19

    *சகோ 3 நாட்களாக wait பன்னீட்டு இருந்தேன்❤🔥🔥🔥🔥🔥🔥*

  • @perumalartist6327
    @perumalartist6327 Год назад +3

    சூப்பர் ப்ரோ.. இயல்பான பேச்சி... ஜாலியா வீடியோ பண்றிங்க... நாங்களே உங்க கூட பயணிக்குற உணர்வை கொடுக்குறீங்க... 😍😍

  • @subramanianr2
    @subramanianr2 Год назад +4

    என்னால் அமெசான் பயணம் இயலாத விஷயம். உங்கள் தயவில்.. நேரில் சென்று பார்த்த அனுபவம். (இலவசமாக) நன்றி செந்தில்.

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Год назад

    Hiiii..🌿🙏🙏..அருமையான...காட்ச்சி...அற்புதம்....குமார்..நன்றி..🙏🙏👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯🍀👍👍👍👍👍🍀🤝🤝🤝🍀🙌🙌🙌🙌🤝🍀

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Год назад +3

    அருமையான பயணம். கண்கொள்ளாக் காட்சி. எங்களுக்கு கொசுக்கடி இல்லை. தங்களை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. எங்களுக்காக கஷ்டப்பட்டு காண்பிக்கும் தங்களுக்கு இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉😢

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Год назад +2

    உங்கள் குரல் நீங்கள் பேசும் விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குமார். எனக்கு மன கஷ்ட்டம் வரும் போது இயர்போன காதில் சொருகிட்டு அப்படியே உங்கள் குரலை கேட்டுகிட்டே இருப்பேன்.

  • @Vikram_Rajendra
    @Vikram_Rajendra Год назад +5

    உங்க சேனலோட சரித்திர வீடியோவா இந்த அமேசான் வீடியோ தான் இருக்க போகுது.
    மரண மாஸ்.💥

  • @indhukrishna8551
    @indhukrishna8551 Год назад

    குமார் நீங்க போற place ரொம்ப புடிக்கும் நீங்க போற நாடு எல்லாம் பார்க்கும் போது நாங்க போற மாதிரி இருக்கு. அப்டியே நடு இரவு ல சூரியன் உதிக்கும் நாடு நார்வே இத எப்படி இருக்குன்னு போய் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @Janas_art369
    @Janas_art369 Год назад +13

    100k Congratulations bro 💐,,,,
    இன்னைக்கு செம்மயா enjoy பண்ணது என் ரெண்டு குட்டீஸ் தான் 40min ஆ விடாம‌ பார்த்தாங்க
    4 & 6 year old.....

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +3

    வனவிலங்குகளின் அழகை படம் பிடித்து அனுபவித்துகாட்டிய தம்பி குமாருக்கு வாழ்த்துகள்🎉

  • @Vinovisions
    @Vinovisions Год назад +2

    வாத்தியரே கலக்குறீங்க போங்க.. ஜெர்கின கால்ல மூடிக்க கொடுத்தது சூப்பர்...யாதும் ஊரே யாவரும் கேளிர்..

  • @sathishpts6616
    @sathishpts6616 Год назад +19

    No one will do ,this unique type of vloging in the abroad countries 😍😍

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Год назад +2

    இயல்பான மனிதர் சிறப்பான பதிவு 👍👍👍👍

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Год назад +4

    அண்ணா நீங்க எப்போயுமே வேற லெவல் இந்த டைம் அதுக்கும் மேல ❤❤❤

  • @Like12358
    @Like12358 Год назад +1

    கடவுளின் ஆசீர்வாதம் பெற்று.இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.👍

  • @RamG-vp1ss
    @RamG-vp1ss Год назад +14

    That aayirathil oruvan reference 😂😂😂 vera maari vera maari bro✌🏿

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +1

    மஞ்சள் அலகு bird toucan bird😊ரொம்ப அழகு

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Год назад +25

    7:06 Toucan is a colorful bird native to Central and South America. They are known for their large and brightly colored bills, which can be as long as half of their body length. Toucans belong to the family Ramphastidae, and there are around 40 different species of toucans.
    Toucans are primarily frugivorous, meaning they eat mainly fruits, but they also consume insects, lizards, and other small animals. They have a unique digestive system that allows them to efficiently process a diet that is high in fiber and low in nutrients.
    Toucans are social birds and are often found in small flocks. They are also known for their playful behavior and can often be seen tossing and catching fruit with their bills.

  • @sheilastp7172
    @sheilastp7172 Год назад +17

    This channel definitely should have more than 1m subscriber, I hope you achieve it soon. Greetings from Malaysia

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @umamaheshwari5228
    @umamaheshwari5228 Год назад +3

    Really wonderful,Mr.Kumar, This is the first time I am watching the Amazon ,All the best, keep on going.

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 Год назад

    ஒரு இலட்சம் (subscribers) வந்தமைக்கு வாழ்த்துக்கள் அடுத்து மிக விரைவில் 10 இலட்சம் (subscribers ஆக) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Год назад +5

    உங்களுடைய உண்மை வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள் bro ❤

  • @jacinths9933
    @jacinths9933 Год назад +12

    Semma bird scene❤
    Cute yellow monkeys❤

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Год назад

    செம சாமி..... நல்ல வீடியோ.... I'm very exciting.... Dolphins பாத்தீங்களா....

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Год назад +3

    அழகிய பறவை

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Год назад +3

    Awesome start. Alligator, Toucan bird. Great video

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Год назад +33

    You are not backpacker Kumar, you are sharp kumar (timings superb 😂😂👍) nice video happy

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Год назад

    சூப்பரா இருக்கு ‌சாமி... நல்ல வீடியோ கண்ணு....

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Год назад +4

    Bro.....
    காணகரிய காட்சிகளை காண வைத்த தாங்களுக்கு நன்றியும் நல் வாழ்த்துக்கள்.🎉

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад

    காண்கொள்ள காட்சி குமார் சூப்பர்

  • @rajavij2978
    @rajavij2978 Год назад +69

    Congrats for 100K Subscribers Bro !! 🎉 Keep Travelling the World !!! 🗺

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் மிகவும் அருமை 👌👌👍👌👌👌👌👌👌👍 வாழ்த்துக்கள்

    • @ahmedzuq4273
      @ahmedzuq4273 Год назад

      توبوا الى الله لأن بالصلاح والاسلام تحيا النفوس والقلوب Repent to Allah in Islam because by Islam live the hearts and the souls..

  • @rameshn2250
    @rameshn2250 Год назад +5

    வாழ்த்துக்கள் ❤🎉bro live எதிர்பார்த்தேன்

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 7 месяцев назад

    Thank you kumar, i felt as though i was traveling with you, amazon was and is always my wonder.

  • @s.chandrasekaran9613
    @s.chandrasekaran9613 Год назад +4

    One lakh subscribers..
    வாழ்த்துகள் தம்பி...❤

  • @crgopinathr
    @crgopinathr Год назад

    I think the 1st Tamil video on Amazon.....
    Super bro...

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Год назад +7

    கலக்கிட்டீங்க குமார். First time hearing Tamil voice in Amazon river.superb

  • @NThedalumThelivum
    @NThedalumThelivum Год назад +2

    Enjoyed the video brother, real experience

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt Год назад +13

    Congrats bro.. this is our first mile stone. Waiting to see the name backpacker kumar in silver button..

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад

    மஞ்சள் நிற குரங்கு தான் சூப்பர்

  • @beastuhmodeuhgamingunivers4518
    @beastuhmodeuhgamingunivers4518 Год назад +12

    Most waited episode ❤🥳🥳

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 Год назад +2

    Jaguar is also very surprise to see, rarest cat to see.

  • @gowthamgm07
    @gowthamgm07 Год назад +5

    Subscribed when channel was around 400-500 subscribers now you came all the way to 100K, really happy for you bro congratulations lot more to come!!!

  • @Malathy63
    @Malathy63 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி ஆங்கிலத்துலயே பார்துக்கிட்டிருந்தேன் கொஞ்சம் புரியும் சிலது புரியாது இப்போ தெளிவாக தாய்மொழியில் பார்கும்போது பேரானந்தமாய் இருக்கு நேரில் பார்பதுபோல் இருக்கு வாழ்த்துக்கள் பயணம்தொடற மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @2903Mohan
    @2903Mohan Год назад +4

    Hearty congratulations for achieving a great milestone of 100k subscribers! It was 67k when i subscribed. Wishing you many more success!!

  • @v.jananayagan3284
    @v.jananayagan3284 Год назад +1

    Anna neraya channel naan try pannirukan ana yarum ivulo detail haa pannathu illa vithiyasama pannathu illa super anna....... 😍

  • @ustamizha
    @ustamizha Год назад +4

    Waiting for this episode thala . Congratulations for 100k subs 👏👏👏🎉

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад

    Super Kumar ! Very fast time went watching this video ! Very interesting 🤨 🎉🎉

  • @praveenantony4288
    @praveenantony4288 Год назад +37

    Many congratulations from your Subscribers for 100 K achievement 🎉🎉.. Wish you all the best for everything Kumar bro. You deserve more and more followers and recognition..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +4

      Thanks brother for ur continuous feedback and support

    • @praveenantony4288
      @praveenantony4288 Год назад

      @@BackpackerKumar Most welcome Kumar bro 👍

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад

    மிக்க நன்றி குமார்! வாழ்த்துக்கள்!

  • @mahroofmusni8229
    @mahroofmusni8229 Год назад

    bro neega romba fun ahh trawl panreega nice

  • @SK2000-
    @SK2000- Год назад +3

    kumar bro... really fantastic movements of amazon forest.... waiting for next episode.... thanks

  • @nistharadil7521
    @nistharadil7521 Год назад +2

    அடி பொழி. நண்பா! செம, வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +11

    Kumar Bro ! You've achieved 1L in a very quick span of time only out of your self-belief confidence passion and sheer perseverance 🙂 👌 👍 🙂 Congrats 👏

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 Год назад +1

    Fantastic. அற்புதமான பயணம்.நன்றி.

  • @balachandarl2276
    @balachandarl2276 Год назад +7

    Happy to see that your real content has reached 100k followers kumar 🎉 Congratulations 🥳

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 8 месяцев назад +1

    How i missed this channel 😮

  • @BalajiThennarangam
    @BalajiThennarangam Год назад +10

    Excellent episode, most wild experience. Thanks for showing this to us.😍😍😍

  • @nandakumar3336
    @nandakumar3336 Год назад

    That bird with a big yellow beak is called a Tucon.

  • @vikky9534
    @vikky9534 Год назад +1

    வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை இல்ல,,, அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @helennaveen6782
    @helennaveen6782 Год назад +6

    You're such hardworking genuine and dedicated bro... contents are outstanding..keep up the work. Way to go

  • @NKRSFUNZONE
    @NKRSFUNZONE Год назад

    Movie பார்த்த அனுபவம் 👍🎉❤

  • @successworld1463
    @successworld1463 Год назад +5

    Gracious Kumar bro, beautiful Bolivia amazonas River

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 Год назад +10

    Congratulations on your 100k subscribers 🎉🎉🎉
    Your vlogs are
    Really amazing 🤩

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Год назад

    Super vdo my man.... It's good .... I'm from Tamil Nadu....

  • @pthulasi5152
    @pthulasi5152 Год назад +1

    அமேசான் காடுகள்" அற்புதம் பீர்.குமார்.💯🌹🌻🌷💅💥

  • @blackkutty7240
    @blackkutty7240 Год назад

    Tamilnadu, udumalai,amaravati vanga muthalai pannaiye irukku Inga vanthu once video uploaded pannunga bro

  • @m_s_rajan
    @m_s_rajan Год назад +7

    Congratulations on reaching 100k subscribers. Wish you reach more heights and spread awareness of travel to more and more people 🎉🥳

  • @Lion.king10001
    @Lion.king10001 Год назад

    உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது எனது நட்பு வட்டாரங்களுக்கும் நமது சேனலை பகிர்கிறேன் 👃

  • @xyz7261-
    @xyz7261- Год назад +5

    Congrats brother kumar for achieving 100,000 subscribers 🎉

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 Месяц назад

    குமார் குமார் அவர் சொல்லும் போது அழகா இருக்கு

  • @sivasri3270
    @sivasri3270 Год назад +8

    Most waited episode in this series 🔥🔥

  • @idhunammaneram604
    @idhunammaneram604 Год назад

    வாழ்த்துக்கள் குமார்

  • @sivar4557
    @sivar4557 Год назад +4

    Excellent episode ❤ waiting for next episode ❤🎉

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 3 дня назад

    Thanks for showing Amazon forest! It feels like as if we are there

  • @santhoshbhaskaran8670
    @santhoshbhaskaran8670 Год назад +4

    Hearty wishes for 100k subscribers Kumar bro... 🎉❤

  • @javity686
    @javity686 Год назад

    Grateful Moreee Worthful Videooo Thankssss Kumar💚

  • @உதயா-ப9ல
    @உதயா-ப9ல Год назад +4

    Congrats for 100k brother❤

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад

    Supper discovery channel bro and congratulations of 101k🎉🥰🥰🥰

  • @manikandan-ky5cf
    @manikandan-ky5cf Год назад +4

    Congratulations for 100k subscribers anna🎉 love and support from tirupur and chennimalai ❤ 🎉

  • @smtsenthil4900
    @smtsenthil4900 Год назад

    Valthukal nanba Kumar,

  • @lp8688
    @lp8688 Год назад +4

    While going to these kind of forest, it's recommended to take shots (flu injections) before visiting the places to make sure you don't get sick. The type of mosquitoes there are different from what we have in India. They carry different virus types. Have you took shots before visiting there? Please let us know about your experience regarding this.

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад

    மிகவும் அருமையான பதிவு பிரதர்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Год назад +6

    அமேசான் ல ,2 பாட்டில் எர்வாமேடின் ( Ervamatin ) Hair oil வாங்கிட்டு வாங்க குமாரு😅😅😅

  • @srajesh27
    @srajesh27 8 месяцев назад

    Great fan of your introduction and the way you say superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrruuuuuuuuuuu. Super bro.

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 Год назад +8

    Reached 1 lakh subscribers. Congratulations Kumar. Your real hard work & dedication will fetch you more & more rewards🎉🎉🎉🎉🎉

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +2

    100 k sub வாழ்த்துக்கள் குமார் . நீள்சவுக்ய,
    சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு🙌❤️💐

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      மிக்க நன்றி அண்ணா